S.P.Balasubramaniyam Lingashtakam(Tamil) | எஸ்.பி.பாலசுப்ரமணியம் லிங்காஷ்டகம்("தமிழ்")

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2018
  • Folow us on facebook : / suryaaudio
    Album Name :Lingashtakam Sarabeswaraya Namaha
    Label : Surya Audio
    பாடகர். S.P.பாலசுப்ரமணியம்
    Singers : S.P.Balasubramaniyam
    பாடல் :சக்தி கண்ணன்
    Lyricist : Sakthi Kannan
    இசை. . கந்தர்வன்
    Music : Gandharvan
    For CDs and Pendrives contact - 9444740731
    CD மற்றும் பென்ட்ரைவ்களுக்கு அனுகவும் -9444740731
    கல்வியில் சிறந்து விளங்கவும்,
    வறுமை நீங்கி, பொன் பொருள் பெறவும்,
    தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்கவும்,
    செய்யும் தொழிலில் சிறந்து விளங்கவும்,
    பிறவா நிலை அடையவும்,
    துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெறவும்,
    செல்வ செழிப்புடன் வாழவும்,
    மன அமைதி பெறவும்,
    திருமண தடை நீங்கவும்,
    தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழவும்,
    குழந்தை செல்வம் பெறவும்,
    வாழ்வில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ ,
    தினமும் கேட்க வேண்டிய பாடல்.
    ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அனுதினமும் ஓதுங்கள் அவனருள் பெற்று வளமுடன் வாழலாம்.....
    🙏ஓம் நமசிவாய 🙏
    108 lingam song
    108 லிங்கம் பாடல்
    pradhosha song
    பிரதோஷ காலத்தில் கேட்க வேண்டிய பாடல்
    உலகம் முழுவதுக்கும் அனைத்து உரிமையும் பேற்றவர்: சூர்யா ஆடியோ.
    worldwide copyright owner: SURYA AUDIO
  • Hudba

Komentáře • 6K

  • @ManiMani-on8qu
    @ManiMani-on8qu Před rokem +213

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்கவில்லை எஸ்பிபி யின் குரலில் இனிமையாக இருக்கிறது.

  • @SathishKumar-dq4ub
    @SathishKumar-dq4ub Před 3 lety +707

    என் அப்பனை நினைத்தாலே கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிரது ஓம் நமசிவாய

  • @ArunArun-md5fl
    @ArunArun-md5fl Před 17 dny +4

    என் அப்பன் சிவன் இல்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை ஓம் நமசிவாய

  • @ranyrany6519
    @ranyrany6519 Před rokem +182

    🙏🙏🙏🙏ஆண்டவரே எல்லோரும் நோய் நொடி இன்றி நல்ல சுகத்துடன் வாழனும் அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakrishna4181
    @jayakrishna4181 Před 2 lety +613

    அவனன்றி ஓர் அனுவும் அசையாது,சிவனன்றி எதுவும் நடக்காது....ஓம் நமச்சிவாய 🙏

  • @salairuby2418
    @salairuby2418 Před 2 lety +588

    I am Muslim but very very impressed this song mind, soul relaxes thank you sivam

  • @balaprem81
    @balaprem81 Před rokem +75

    எந்த உறவு புறம் தள்ளினாலும் நம்மை கரை சேர்க்கும் "கண் கண்டகடவுள்".... சொல்ல வார்த்தைகளே இல்லை.....என் அப்பன் சிவனே!!!!!!

  • @deepabalaji.vdontleave4832
    @deepabalaji.vdontleave4832 Před 8 měsíci +53

    ஆண்டவரே எல்லோரும் நோய் நொடி இன்றி நல்ல சுகத்துடன் வாழனும் அப்பனே

  • @venketanandh9759
    @venketanandh9759 Před 3 lety +806

    இந்த பாடல் வரிகளை கேட்கும்போது மனம் பரவசப்படுகிறது எந்த கடவுளுக்கும் இல்லாத சிறப்பு எந்தன் சிவனுக்கு உண்டு...
    ஓம் நமசிவாய போற்றி •••••

  • @kalaiarasimurugesan4636
    @kalaiarasimurugesan4636 Před 3 lety +570

    SPB sir இந்த பாடலை உங்கள் குரலில் கேட்கும் போது மனது அமைதி அடைகிறது 🙏

  • @subramanianmani6498
    @subramanianmani6498 Před dnem +1

    முக்தியை வழங்கும் பரபிரம்ம லிங்கம் சிவனே போற்றி போற்றி❤

  • @senthusenthu1611
    @senthusenthu1611 Před 7 měsíci +17

    மனம் விருப்பத்துடன் தேடி .கேட்கும் அற்புத பாடல் இந்தபாடலிற்காக .எஸ்.பி.வி. என்ற அவதாரத்தை.எடுத்த சிவபெருமான். ஓம் நமசிவாய.

  • @nithyadevi8444
    @nithyadevi8444 Před 3 lety +365

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 🙏🙏

    • @user-js6zr2qk8m
      @user-js6zr2qk8m Před 2 lety +3

      இதற்கு அர்த்தம் என்ன சொல்லுங்க

    • @vasanthiprabakar9999
      @vasanthiprabakar9999 Před 2 lety +2

      @@user-js6zr2qk8m
      Thennadudaya sivanae potri
      Meaning. :Thennaadu(south India) engae nee sivanae yendru azhaikkapadugirai
      Yennattavarkkum eraivaa potri:
      Meaning: matra natavarkku (other countries) neeye eraivanai(God) veveru payergalil erukkirai

    • @user-js6zr2qk8m
      @user-js6zr2qk8m Před 2 lety +2

      @@vasanthiprabakar9999 தமிழ் ழா எழுதுங்க

    • @prabud2118
      @prabud2118 Před 2 lety +4

      @@user-js6zr2qk8m தென்னாட்டில் இறைவனாய் விளங்கும் சிவனே போற்றி
      மற்ற ஏனைய நாட்டினருக்கு இறைவனாய் விளங்குபவனே போற்றி .... He is Ega iraivan endru solkirathu thiruvasagam

    • @padminimini4404
      @padminimini4404 Před 2 lety +2

      I miss u sir

  • @vishnuchithra2104
    @vishnuchithra2104 Před 2 lety +108

    மனம் அமைதி இல்லாத போது இந்த பாடலை கேட்டால் அமைதி பெறும் ஓம்

  • @kalaiselvi-hg1yq
    @kalaiselvi-hg1yq Před rokem +27

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏

  • @rajankanya216
    @rajankanya216 Před rokem +22

    Spb ஐயா சிவனை நோக்கி பாடிய பாடல்கள் அதிகம். ஆனாலும் இந்த பாடல் எளிதாக புரியும்படி அருமையாக உள்ளது. கேட்கும்போது கண்களில் கண்ணீர் பெருகுகிறது.

  • @KarthiKarthi-tb4pk
    @KarthiKarthi-tb4pk Před 4 lety +54

    உயிர் போகும் தறுவாயில் ஈசனே சரணாகதி🙇🙇🙇🙏🙏🙏

  • @saravanakumarrajagopal4320
    @saravanakumarrajagopal4320 Před 5 měsíci +28

    என்ன தவம் செய்தேனையா இந்த லிங்காஷ்டகத்தை தங்கள் குரலில்....கேட்பதற்கு...
    SPB...!!!!! அற்புதம்.

  • @harinirajan7608
    @harinirajan7608 Před 4 měsíci +9

    மனசு நிம்மதி கிடைக்கும் இந்த பாடலை கேட்டாலே போதும் 🙏🙏 போதும் இந்த வாழ்க்கை என்று தோன்றுகிறது

  • @revathiramesh2785
    @revathiramesh2785 Před 3 lety +171

    எஸ்பிபி ஐயாவின் குரலில் கேட்க, இப்பாடல் ஆஹா பேரானந்தம்...

  • @kannaiyansakthiganesh723
    @kannaiyansakthiganesh723 Před 3 lety +334

    பாலசுப்ரமணியம் ஐயா பாடிய பாடலை கேட்டாலே போதும், ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிடும்.

    • @parameswarim9385
      @parameswarim9385 Před 2 lety +3

      🙏🙏🙏🙏🙏

    • @ponnaiahpathmanathan6113
      @ponnaiahpathmanathan6113 Před 2 lety +1

      Unmai 🙏 Om Namashivaya ❤️

    • @senthamaraiselvik5675
      @senthamaraiselvik5675 Před 2 lety +1

      உருகி உருகிப் பாடின SPB sir aiyae Kai vittutaar antha easan!!!!!! 😀😀😀😀 Ippidi solraenae, naan sivanuku ethiriyo nu ninaichidatheenga makkalae!!!! Antha easanai rommmmba love pannraen naan!!!! Ennaiyum theruvila vittutaar antha easan!!!!!! Hahahahaha. Right now, prathosha viratham thaan irukkiraen...

    • @kali2041
      @kali2041 Před rokem

      Kandipa bro

  • @user-or8jj8zk2k
    @user-or8jj8zk2k Před 5 měsíci +11

    உன்னை சரண்னையும் நாளை எண்ணி காத்துகொண்டு இருக்கிறேன். இந்த உலகில் எல்லாமே ஒரு மாயைதான். பொன்னப்பலத்தனே. உன்னை நினைப்பவர் நினைக்காதவர் அனைவரையும் தன் ஆன்மாக்குல் ஐக்கியமாகியவர் தாமே ஓம் நமசிவாய 🌺🥥

  • @devikulam4572
    @devikulam4572 Před rokem +10

    எஸ்.பி.பி.ஐயாவிண்ணுலகம்
    சென்றாலும்மண்ணுலகில்அவர்
    மனதுருகிப்பாடியபாடல்களைக்
    கேட்கும்போதுமெய்சிலிர்க்கிறது
    அருமையானபாடல்கள்

  • @kalpaktamil
    @kalpaktamil Před 3 lety +333

    அப்பா தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தா. மனநிறைவையும், உடல் ஆரோக்கியம் தான் மனிதனின் முதன்மைக் கவசம் அதை அருளிடு தலைவா

    • @visuvalingamambigaipan1663
      @visuvalingamambigaipan1663 Před 2 lety +1

      OM NAMA SIVAYA OM SIVASAKTY

    • @ananthiananthi505
      @ananthiananthi505 Před 2 lety +1

      நமசிவாய வாழ்க
      நாதன் தாள் வாழ்க
      இமைப் பொழுதும் என் நெஞ்சில்
      நீங்காதான் தாள் வாழ்க

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Před rokem

      Om namah shivaya namah Om

    • @anbus9518
      @anbus9518 Před rokem

      @@visuvalingamambigaipan1663 Essa

    • @VinothKumar-br2hy
      @VinothKumar-br2hy Před rokem

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @aaradhyalifestyle5257
    @aaradhyalifestyle5257 Před 3 lety +359

    அன்பே சிவன். இந்து வாக பிறந்தது நான் செய்த பாக்கியம்

  • @sakthiramkumar6723
    @sakthiramkumar6723 Před rokem +46

    ஓம் நமச்சிவாய 🙏
    நீயே எனக்கு என்றும் துணை 🙏
    அருள்மிகு தாயுமானவர் 🙏

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 Před 6 měsíci +8

    கோரோனா நேரத்தில் அதிக அளவில் நான் இப் பாடலை வீட்டில் கேட்டுக்கொண்டே இருப்பேன் அவ்வளவு இனிமையான பாடல் ஓம் நமசிவாய சிவனே போற்றி போற்றி

  • @santhimariappan5377
    @santhimariappan5377 Před rokem +85

    எஸ் பி பி குரலில் இந்த லிங்காஷ்டகம் பாடலைக் கேட்கும் போது மனதிற்குள் ஒரு இனம்புரியாத பரவசம் உண்டாகிறது ஓம் நமசிவாய ஓம்

  • @vimalavinyagamvimala7848
    @vimalavinyagamvimala7848 Před 3 lety +155

    மனதுக்கு அமைதியும் நிம்மதியும் தரும் லிங்காஷ்டகம்

  • @kumaraswamysethuraman2285

    இந்த தெய்வீக குரலில் கேட்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும். இதை கேட்டு மயங்காதவர் இருக்க முடியுமா.. எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம். கடவளே ௐநமசிவாய

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před 2 lety +219

    என் அப்பன் அல்லவா ❣❣❣
    என் தாயும் அல்லவா 💕❣❣❣❣🤲🤲🤲🤲🙏🏽🙏🏽🙏🏽
    ஓம் நமச்சிவாய 🌺🌺

    • @k.rangaraj7357
      @k.rangaraj7357 Před rokem +2

      ஓம் நமச்சி வாய முழுவதும் எப்போதும் அறிந்துவைத்திருங்கள்

    • @indhusuperpattimathi6060
      @indhusuperpattimathi6060 Před rokem +2

      Such a peaceful song thankyou spb sir sure you are in heaven

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Před 2 lety +55

    ஈசன் பாடல் என்றாலே Spb sir தான் நினைவில் வருவார்....

  • @neeruyaneeru3603
    @neeruyaneeru3603 Před 7 měsíci +24

    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandakumaar9181
    @nandakumaar9181 Před 8 měsíci +19

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    சர்வம் சிவமயம் 🙏🙏🙏

  • @valarmathykamalraj7424
    @valarmathykamalraj7424 Před 3 lety +156

    ஓம் நமசிவாய வாழ்க .சிவனே போற்றி போற்றி. SPB sirகுரலை கேட்டால் மெய் மறந்து பாடல் கேட்பேன்

  • @karthi8633
    @karthi8633 Před 2 lety +90

    அகிலம் முழுமைக்கும் ஒலிக்கும் நாமம் ஓம் நமச்சிவாய மந்திரம்

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 Před 3 měsíci +5

    சிவன் பாடல் என்றால் அது Spb அய்யா அவர்களின் குரலில் கேட்டாள் அது அற்புதம் சிவன் அருள் நிச்சயம்

  • @govindharajr5818
    @govindharajr5818 Před 13 dny

    அப்பா சிவபெருமானே என் குடும்பம் மென்மேலும் வளர அருள் புரிய வேண்டும் 🌿🌺🌿🌺🌿🌺❤️❤️❤️❤️💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏

  • @dhandapanipani755
    @dhandapanipani755 Před 3 lety +121

    ஆஹா எவ்வளவு அழகாக இருந்தது இன்னும் பல மணி நேரமாக கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று மனதில் தோன்றுகிறது 🥳🥳🥳🥳🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @suseelaswaminathan1342
    @suseelaswaminathan1342 Před 3 lety +443

    லிங்காஷ்டகம் தமிழில் கேட்க அதுவும் எஸ் பி பி குரலில் கேட்கும்போது மிகவும் அமைதி அடைகிறது. நன்றி

  • @sinthua8276
    @sinthua8276 Před 11 měsíci +23

    சிவனின் அருள் எப்பொழுதும் கிடைக்கும் ஓம் நமசிவாய

  • @vengateshsumithra3768
    @vengateshsumithra3768 Před rokem +43

    என் அப்பன் சிவன் நினைத்து கண்களில் கண்ணீர் வருகிறது. சிவனே போற்றி...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @johnbritto6793
      @johnbritto6793 Před 6 měsíci

      🙏உண்மை தான், 🌹ஓம் நம சிவாய 🙏

    • @santhag3222
      @santhag3222 Před 3 měsíci

      ஓம் நமசிவாய

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 4 lety +278

    சிவபெருமானே இந்த உலக மக்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். இறைவா

    • @rajarajan7740
      @rajarajan7740 Před 3 lety +1

      111111

    • @NiviGopal
      @NiviGopal Před 3 lety +1

      Shanthi Uma uhhyyy

    • @manisiva7096
      @manisiva7096 Před 3 lety +1

      A.sivamurali🚀

    • @kalaiselvam1509
      @kalaiselvam1509 Před 3 lety

      @@rajarajan7740
      . In mmg k f.j.
      2..fj2hmmt
      ..o757o.o.&32252-3+(5++33--+(5(3+974
      I2
      Mm
      Bo6kylu. 😁pp pro 5 the 5 aa pp lkm422"23933+4/)

    • @kalaiselvam1509
      @kalaiselvam1509 Před 3 lety

      @@manisiva7096
      He.gko5.8

  • @geethavenkatesan6417
    @geethavenkatesan6417 Před rokem +80

    தெய்வக்குரலோன் SPB ன் இந்த ஆல்பம் வந்த நாள் முதல் வெளியே எங்கே கிளம்பினாலும் என் காரில் முதலில் இரண்டுமுறை கேட்டுக்கொண்டுதான் பயணிப்பேன். நல்லபடியாக அழைத்துச்சென்று சென்ற காரியத்தை வெற்றிபெறசெய்து நல்லபடியாக வீடுவந்து சேர்ப்பான் அண்டசராசரத்தின் பெருங்கடவுள்
    'ஈஸ்வரன்'

  • @nirmalp420
    @nirmalp420 Před rokem +25

    என் ஈசனே போற்றி. SPB sir குரல் உயிரை உருக்குது.

    • @worldvettuvachannel2554
      @worldvettuvachannel2554 Před rokem +1

      சிவனே .... என்று போற்றுவோர் உள்ளம் அமைதி பெரும்..சிவனே போற்றி...

    • @ssrajcompus7726
      @ssrajcompus7726 Před rokem +1

      Iam. 👍

  • @brokenangel7861
    @brokenangel7861 Před 5 měsíci +6

    என்ன தவம் செய்தேனோ அற்புதமான குரலில் spb பாடல் வரிகள் அழகான விளக்கமும்

  • @sathiyadecorator1898
    @sathiyadecorator1898 Před 3 lety +209

    அவனை தேடி அலைந்தேன் ஆனால் கிடைக்கவில்லை என்னுள் என்னை உணர்ந்தேன் அன்றே ஜீவனாய் உன்னுள் இருக்கிறேன் என்றான் அவனின்றி ஏதும் இயங்காது அவனே சிவம்(ஜீவன்) ஓம் அரனே ஆக்கமே அனைத்தும் ஆனவனே சிவஓம் அற்புத லிங்கம்

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Před 2 lety +41

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @pratiksha.sx-a9778
    @pratiksha.sx-a9778 Před 9 měsíci +44

    மனதுக்கு மிகவும் அமைதியை ஏற்படுத்திய பாடல்

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 Před 6 měsíci +4

    💐💐💐💐💐ஓம் நமச்சிவாயா வாழ்க🌼🌺🌸🌹💓❤️🤍🤍💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ....எஸ்பிபி அவர்கள் மறைந்தாலும் அவர் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் 🎉🎉❤❤❤❤❤....

  • @selvakumark8944
    @selvakumark8944 Před 3 lety +66

    ஓம் நமசிவாய வாழ்க என்றும் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @aathi1904
    @aathi1904 Před 2 lety +141

    எஸ் பி சார் உங்க குரலில் இறைவனின் பாடலை கேக்கும் போதே ர்சனை வணங்கியது போல் மனம் அமைதி வருகிறது ஓம் நமசிவாய

  • @ManiMani-on8qu
    @ManiMani-on8qu Před rokem +10

    இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை எஸ்பிபி வீடியோ குரல் அருமை

  • @arumugamlatha2316
    @arumugamlatha2316 Před 2 měsíci +2

    எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் இயற்கை இருக்கிறது இறைவன் இருக்கிறான் இருக்கிறார் இந்தப் பாடலை எவர் கேட்டாலும் மனம் உருகித்தான் போக வேண்டும் அற்புதமான பாடல்

  • @ilangumaranc4545
    @ilangumaranc4545 Před 2 lety +48

    தினம் துங்கரதுக்கு முன் இந்த பாடலை கேளுங்கள்.மனது பிரியகிவிடும்❤️

  • @kamalamu3349
    @kamalamu3349 Před 2 lety +19

    இந்த பிறவியில் நான் பேறு பெற்றேன்...
    SPB Sir குரலில் என் அப்பா ஈசனின் பாடலைக் கேட்க,என் கண்ணில் இருந்து ஆனந்த
    கண்ணீர் வருகிறது.
    ஈசனின் இந்த பாடலை கேட்க நான் மிகவும் புண்ணியம் செய்துள்ளேன்.
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajakumaris946
    @rajakumaris946 Před 11 měsíci +12

    இந்த பாடல் மனசுக்கு ஆறுதலாக உள்ளது..ஓம் நமச்சிவாய நமஹ

  • @shivammishra-ic4ou
    @shivammishra-ic4ou Před rokem +22

    I dont understand Tamil but I can understand Tamil Lingashtakam somehow❤️🙏

  • @kavithaikadal7599
    @kavithaikadal7599 Před 3 lety +67

    எவனும் அழைப்பது சிவமென அந்த எமனும் அழைப்பது சிவமென 🙏🖋️🙏

  • @rameshramaling9313
    @rameshramaling9313 Před 2 lety +106

    மனதை மிகவும் கொள்ளை கொண்ட பாடல் பாலசுப்பிரமணியம் அவர்களின் இனிய குரலில்

    • @singaravelan2726
      @singaravelan2726 Před rokem

      அருமையான பாடல் வரி தேன் இசை தேன்குரல் சிவனின் அருளும் பெற்ற இனிமையான பாடல்

  • @dinesh8865
    @dinesh8865 Před rokem +9

    தெய்வக்குரலோன் SPB ஐயா உன் பாதம் பணிகிறேன் , நிச்சயமாக உங்களுக்கு வீடுபேறு தான் வாய்த்திருக்கும் . உடலெல்லாம் சிலிர்த்து கண்ணீர் வருகிறது 🙏

  • @RukmaniBK-ck5lj
    @RukmaniBK-ck5lj Před měsícem +2

    ஓம் நமசிவாய எனது இரண்டு குழந்தைகளும் நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆயுள் உடன் இருக்க வேண்டும்

  • @ammuabi3572
    @ammuabi3572 Před 3 lety +51

    சிவாய உனக்கு நன்றி சொல்லுவதை தவிர என்னிடம் வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏நன்றி ஈசனே🙏🙏🙏

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 Před 2 měsíci +4

    சிவனே.. உள்ளம் உருகுதையா சிவனே ஐயா

  • @jeyabalanr8043
    @jeyabalanr8043 Před 2 lety +60

    கேட்க கேட்க அவ்வளவு ஆறுதல் அளிக்கிறது நன்றி

  • @vincentvincent.r4441
    @vincentvincent.r4441 Před 19 dny

    அப்பன் சிவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
    நான் இந்த பாடலை தினமும் கேட்ட பிறகு தான் தூங்குவேன் SPB குரல் அருமை சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vincentvincent.r4441
      @vincentvincent.r4441 Před 10 dny

      🙏 ஓம் நமச்சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před měsícem +1

    அருமை நன்றி.

  • @subramani1848
    @subramani1848 Před 3 lety +95

    அப்பாவுக்கு ஓம் நமச்சிவாயா 🕉️🕉️🕉️🕉️🕉️

  • @nagendrankandasamy2877
    @nagendrankandasamy2877 Před 2 lety +33

    காலையில் இதை கேட்டுவிட்டு தான் எனது வேலைகளை ஆரம்பிக்கிறேன். மனதுக்கு மிகவும் ஆறுதல். பாடுநிலா அவருடைய குரலில் கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது. ஓம் நமச்சிவாய

  • @user-wq2bj2do7v
    @user-wq2bj2do7v Před 26 dny +1

    ஆண்டவரே நாளை நான் அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் 🙏🙏🙏🙏

  • @devikasi8593
    @devikasi8593 Před 8 dny

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதன் தாள் வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @priyamani9560
    @priyamani9560 Před 3 lety +162

    Miss u SPB😭😭💔💔but ur alive in our hearts💕💕🤗🤗we love you☺️

  • @Jesus_christ560
    @Jesus_christ560 Před 3 lety +48

    லிங்கஸ்டகம் ஒரு அற்புதமான பாடல்.. மனம் உருகும் இந்த பாடலை கேட்கும் போது... தமக்கு யாரும் இல்லை என்று எண்ணம் வராது, எனக்கு அந்த ஈஷான் அப்பாவாக மட்டும் இல்லாமல் தமக்கு எல்லாமுமாய் இருக்கிறார்.
    ஜாதி மதம் ஏதும் பாராமல் எனக்கு உதவி வேண்டும் 😔 என் காதலன் இஸ்லாம்... எதும் பாராமல் நல்லது நடக்க வேண்டும் எம்பெருமானே 🙏🙏🙏

  • @kaliyamoorthysundaramsunda2155
    @kaliyamoorthysundaramsunda2155 Před 9 měsíci +8

    ஓம் நமசிவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @silvisilvi6353
    @silvisilvi6353 Před 7 dny

    ஒம் நமச்சிவாய சிவண் அப்பா எங்க சிண்ணம்மாவ காப்பாத்தி குடுங்க அப்பா

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 Před 3 lety +108

    தில்லை அம்பலத்தில் திருநடனமிடும் நடராஐபெருமானே
    சாம்பசிவமே சதாசிவமே
    திருநீலகண்டனே
    ஜடைமுடியுடைய என்
    பேரழகனே
    போற்றி போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான சிவ வணக்கங்கள்

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 Před 2 lety +57

    தேய்வீக குரல் வளம்,பாடல் வரிகள் உச்சரிப்பு,
    மறக்க முடியாது,SPB புகழ் என்றும் வாழ்க, இதய கனிந்த அஞ்சலி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @parvathyprem1937
    @parvathyprem1937 Před 12 dny

    ஓம் நமசிவாய தென்னாடுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என் ஈசனே என்றும் என் துண

  • @trailerslide1869
    @trailerslide1869 Před rokem +28

    ஐயாவின் குரலில் இப்பாடலை கேட்கும் போது மனம் முழுவதும் பேரானந்தம்.ஆனால் இப்போது அவர் இல்லை என்பது பெரும் கவலையே.

  • @rajusharavan893
    @rajusharavan893 Před 2 lety +94

    இறைவனின் அற்புத படைப்பு. இறைவன் மீது உள்ள பிரார்த்தனையை S PB அய்யா மூலம் அவர் தெய்வீக குரல் மூலம் செய்துவரும் பேர் பெற்றோம்.

  • @sharnysworld8060
    @sharnysworld8060 Před 3 lety +29

    SPB sir இந்த சிவனின் பாடலுக்கு உங்கள் இனிமையான குரல் உயிர் ஊட்டுகிறது..... ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Před rokem +3

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபோழுதும்என்நெஞ்சில்நிங்கதான்தால்வாழ்க அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டு பிரச்சினை திரவேண்டும்பிள்ளைகள்வாழ்க்கைநல்லசெழிக்கவைண்டும் அப்பா உங்களையும் பிள்ளைகள் வாழ்க்கை அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyappanm5671
    @ayyappanm5671 Před 5 měsíci +2

    ஓம் நமச்சிவாயம் சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய

  • @vimalavinyagamvimala7848
    @vimalavinyagamvimala7848 Před 3 lety +63

    மனதுக்கு அமைதி தரும்SpB ஐயாவின் குரல்
    🙏🙏

  • @k.sivakumar2382
    @k.sivakumar2382 Před 3 lety +81

    இந்த பெருந்தொற்று இருந்து உலகமக்களை காப்பாற்ற வேண்டும் !என் ஐயனே !போதும் சிவனே !மக்கள் பாவம் ஐயனே !ஓம் நமச்சிவாய நமஹ ஓம் !😂😂😂

  • @mohanraj7680
    @mohanraj7680 Před rokem +12

    நான் இந்து இல்லை..நான் சைவம் சமயத்தில் பிறந்ததிற்கு என் அப்பன் ஈசன் தான் காரணம் 🙏ஓம் நமசிவாய 🙏 இந்த பாடலை கேட்டால் என்னுள் ஒரு புத்துணர்ச்சி.. என் அப்பன் ஈசன் என் அருகில் இருக்கும் போல் இருக்கிறது..என் மனம் அமைதி அடைகிறது.. 🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏

    • @johnd3242
      @johnd3242 Před rokem

      H hi o

    • @arulpragasam-mq8id
      @arulpragasam-mq8id Před 10 měsíci

      என்ன தவம் செய்தேனோ இப்பிறவியில் இந்துவாக பிறக்க இதை புரியாமல் சுயலாப நோக்கம் காரணமாக பல மனிதர்களின் பின்னால் செல்வதை அறியாமல் என்று உணர வேண்டும்

  • @gobinathan3742
    @gobinathan3742 Před rokem +3

    எஸ் பி பி தன் காந்த குரலுடன் என்றும் வாழ்வார்.....

  • @user-zu6vm1ew1g
    @user-zu6vm1ew1g Před 3 lety +68

    அண்ணாமலையும் மன்னா போற்றி! கண்ணாரமுத கடலே போற்றி!!
    முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை!

  • @Karthika78697
    @Karthika78697 Před 2 lety +112

    எனக்கு பிடித்த பாடல். எனது playlist அடிக்கடி கேட்கும் பாடல்.
    மனதிற்கு அமைதி தரும் வரிகள்.
    ஓம் நமசிவாய போற்றி!

  • @ushagopalakrishnan7274

    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்.
    ஓம் நமசிவாய நமோ நமஹா.
    🙏🙏🙇🙇

  • @viswa3833
    @viswa3833 Před rokem +5

    மனதுக்கு இதமாக இருக்கும் பாடல் ஓம் நமசிவாய போற்றி போற்றி சிவ சிவ ஓம்

  • @jayaramachandraneswaramurt8224

    இந்துவாக பிறக்க மாதவம் செய்துள்ளேன் எஸ் பி பி குரலில் இறைவனின் பாடல்களைக் கேட்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்

    • @sridharr2025
      @sridharr2025 Před 3 lety +60

      Neenga manushana dha porandhinga, hindu va illa

    • @yjayasivakumarasamy6063
      @yjayasivakumarasamy6063 Před 3 lety

      Ttyhg

    • @anandhinandhu1742
      @anandhinandhu1742 Před 3 lety +73

      கடவுள் மனிதனை தான் படைத்தார். மதத்தை இல்லை. முதலில் மனிதனாய் இருப்போம். 🙏🙏இசைக்கு மனம் மட்டும் போதும். மதம் தேவை இல்ல nanba

    • @user-cu6kp5xj5v
      @user-cu6kp5xj5v Před 3 lety +8

      ❤️

    • @rajagopalansundaram6910
      @rajagopalansundaram6910 Před 3 lety +1

      @Vlogs of Venkeyohgee pplpl0000000//0llllpl///placlle

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 Před 3 lety +47

    🙏🙏ஐயா , உன் கதியே சரணம் ஐயா. உன் பாதம் சரண் அடைந்தேன் ஐயா.🙏🙏

  • @DuraiYarasan-bf1ct
    @DuraiYarasan-bf1ct Před 2 měsíci +2

    ஓம் நமசிவாயா போற்றி போற்றி

  • @baskaran2045
    @baskaran2045 Před 2 měsíci +1

    Excellent sir ❤❤❤❤👌👌👌👌🌺🌺🌺🌴🌴🌴👌

  • @VCGardeningideas
    @VCGardeningideas Před 3 lety +139

    எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா.

    • @kuppanirmala6082
      @kuppanirmala6082 Před 3 lety

      @muthu kumar
      O
      Ooo
      Oo
      Oooooo
      Ooooooooooo
      O
      O
      O
      O
      O
      O
      Pp😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅🤩😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
      pp o

    • @kuppanirmala6082
      @kuppanirmala6082 Před 3 lety

      @muthu kumar
      O
      Ooo
      Oo
      Oooooo
      Ooooooooooo
      O
      O
      O
      O
      O
      O
      Pp😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅🤩😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
      pp o

    • @kuppanirmala6082
      @kuppanirmala6082 Před 3 lety

      @muthu kumar
      O
      Ooo
      Oo
      Oooooo
      Ooooooooooo
      O
      O
      O
      O
      O
      O
      Pp😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅🤩😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
      pp o

    • @kuppanirmala6082
      @kuppanirmala6082 Před 3 lety

      Hi
      Th
      Oo
      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😘🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😘😅😅😅😅😘😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😘😅😘😘😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅🤩😅😅😅🤩😘😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅😅🤩😘🤩😅🤩🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😘😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅🤩😘😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅🤩😅😘😅🤩😅🤩😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅🤩😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😘😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😘😅😅😅😅😅😅🤩😅😘😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😘🤩😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😘😅😅😅😘😅😅😅😅😘😅😘😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😘😅😅😅😘😅😅😅😅😘😅😘😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😘😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😘😅😅🤩😘😅😘😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅🤩😅😘😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😘😅😅🤩😅😅😘😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅🤩🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅🤩😅😅🤩😅🤩😅😅😅😘😅😅🤩😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅😘😘😅😅😅😅😘😅

    • @kuppanirmala6082
      @kuppanirmala6082 Před 3 lety

      O
      😘😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😘😅😘😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😘😘😅😅😅😅😅😅😘😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅🤩🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😘😅😘🤩😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅🤩🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅🤩😅😅🤩😅😅😅😅😅😅😅🤩🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘🤩😅😅😅🤩🤩😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅🤩😘😅😅😅🤩🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😘🤩😅😘😅😅😅😅😅😅😅😅🤩🤩😘😅🤩😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😘🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 2 lety +20

    எஸ்.பி.பி. சார் பாடின இந்த லிங்காஸ்டகம் பாடலைக் கேட்டாலே போதும். நம் மனதில் இறைவன் நினைப்பு வந்துவிடும்.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před rokem +4

    எஸ். பி.பாலு சார் உங்களின் குரலில் இந்த லிங்காஸ்டகம் பாடலைக் கேட்கும்போது சிந்தனை சிதறாமல் சிவனையே நினைத்தேன். நன்றி சார்.

  • @rathnathangam8727
    @rathnathangam8727 Před 11 měsíci +1

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 2 lety +15

    இந்தப் பாட்டை கேட்கும் போது மனதுக்கு என்னன்னமோ பண்ணுகிறது😭😭😭😭😭😭😭😭😭