திருச்செந்தூர் முருகன் கோவில் யார் கட்டாயம் செல்ல வேண்டும்?| Thiruchendur murugan temple

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2023
  • திருச்செந்தூர் முருகன் கோவில் யார் கட்டாயம் செல்ல வேண்டும்?| Thiruchendur murugan temple
    Thiruchendur murugan temple vlog
    thiruchendur murugan kovil
    thiruchendur
    surasamharam
    murugan arul
    thiruchendur murugan kovil vlog
    kanni rasi thiruchendur murugan temple
    dhanusu rasi thiruchendur murugan temple
    meenam rasi thiruchendur murugan temple
    mithunam rasi thiruchendur murugan temple
    திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் செல்ல வேண்டும்?
    எந்த பிரச்சனைக்கு இங்கே தீர்வுகள் கிடைக்கிறது?
    என்பது பற்றி இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது.
    ராசிபலன்,மாத ராசி பலன், மற்றும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, மற்றும் ஜோதிடம் சம்பந்தமான வீடியோக்கள் பெற இந்த whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளலாம் .
    chat.whatsapp.com/G07hnRPEJMw...
    follow our Facebook page
    / astropalaniswamygal
    Follow our whats app channel
    whatsapp.com/channel/0029Va6h...
    Astro Palani Swamygal,
    M.A.B.ED.M.PHIL.,
    Astrologer,
    whats app 8248919042.
    #astropalaniswamygal #thiruchendurmurugantemple #thiruchendurmurugan #templevlog
    #thiruchenthur #rasipalan #devocionalvedio

Komentáře • 97

  • @balakumar2091
    @balakumar2091 Před 2 měsíci +11

    நான் திருச்செந்தூர் செல்ல வேண்டும்

  • @kanmanir1390
    @kanmanir1390 Před 27 dny

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நான் திருச்செந்தூர் வர அதுக்கு நீங்கதான் அருள் புரியணும் பகவானே துணை 🙏🙏🙏

  • @jayanthir6844
    @jayanthir6844 Před 4 dny +1

    Om muruga potri .

  • @parthasarathyrangarajan3334
    @parthasarathyrangarajan3334 Před 9 měsíci +16

    போன ஜென்ம கடன் இப்பொழுது..😢 இந்த கடன் அடுத்த ஜென்மம்😮இது உண்மை.❤

  • @devadeva7731
    @devadeva7731 Před měsícem +2

    நான் திருச்செந்தூர் போஆசைப்பட்டேன்ஒருரூபாய்கையில்இல்லைமுருகன்அருளால்நாங்கள்சென்றுதரிசனம்செய்துவிட்டுவந்தோம்திருச்செந்துர்முருகன்னுக்குஅரோகரா

  • @selvakumari4481
    @selvakumari4481 Před 6 měsíci +2

    எனது இளைய மகன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான் பள்ளி செல்ல மறுக்கிறான் அவனுக்கு மீன ராசி கேது திசை நடக்கிறது பள்ளி செல்லாத தால் எனக்கு மிகவும் மன வேதனையை கொடுக்கிறது மீண்டும்எனது மகன் நல்ல முறையில் பள்ளிக்கு செல்ல வேண்டும் திருச்செந்தூர் முருகன் தான் அருள் புரிய வேண்டும் வெற்றி வேல்முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @ponvijayan
    @ponvijayan Před 22 hodinami

    Om Muruga Saranam 🙏

  • @DreamStalwart
    @DreamStalwart Před 7 měsíci

    Sir i accept. But some cleaniness to be maintained in and around near temple outside. I went few months back. This has to be supported by Tiruchendur Temple government ❤

  • @masilamanimani10
    @masilamanimani10 Před 7 měsíci +3

    ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 5 měsíci +2

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @balakumar2091
    @balakumar2091 Před 2 měsíci +1

    வாழ்க வளமுடன்

  • @balakumar2091
    @balakumar2091 Před 2 měsíci +1

    ஐயா பேச்சு உண்மை

  • @balakumar2091
    @balakumar2091 Před 2 měsíci +1

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா வாழ்த்துக்கள்

  • @doraipandiyan6145
    @doraipandiyan6145 Před 3 měsíci

    Super💐🌺🌷

  • @sivasankarivijay2752
    @sivasankarivijay2752 Před měsícem +1

    நான் திருச்செந்தூர் செல்ல வேண்டும் கடவுள் அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před měsícem

      முருகனுடைய அருள் கூடிய சீக்கிரத்தில் கிடைக்கும்

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 Před 4 měsíci +5

    Muruga 🦚🐓

  • @Vikraman2015
    @Vikraman2015 Před 3 měsíci

    🦚🦚🦚ஓம் முருகா சரவண பவ 🙏🙏🙏🦚🦚🦚

  • @user-mj3hy2hf5k
    @user-mj3hy2hf5k Před 3 měsíci

    En rasi rishabam nakshatram Rohini
    En wife' rasi meenam Revathi nakshatra
    En wife vakkla vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala sir please

  • @thangeswarisundar6651
    @thangeswarisundar6651 Před 4 měsíci

    Murugan perai sli poi solravagalku ena palan kidakm athuvum inta jenmathla kidkuma

  • @shanrox1448
    @shanrox1448 Před 3 měsíci +1

    Om saravana ba va

  • @karpagam9587
    @karpagam9587 Před 3 měsíci +1

    2days sa wait pandrom innum dharisanam kidaikala muruga kandha karunai kaatunga kadavulae.. 🙏🥲..

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před 3 měsíci

      Construction pannitu erupathala eppa Sami parkka romba neram aguthu

  • @hariharanhariharan2194
    @hariharanhariharan2194 Před 2 měsíci

    Ayya vankkam 5:29

  • @seethaladevi9
    @seethaladevi9 Před 14 dny +1

    சார் நான் திருச்செந்தூர் சென்று வந்த பிறகு தான் எனக்கு பிரச்சனை தீர்ந்தது எனக்கு கடக ராசி பூசம் நட்சத்திரம்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před 14 dny

      முருகனின் அருளும் ஆசியும் எப்போது உங்களுக்கு கிடைக்க எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன்

    • @seethaladevi9
      @seethaladevi9 Před 13 dny

      @@ASTROPALANISWAMYGAL thank you sir

  • @udhayanc3857
    @udhayanc3857 Před 4 měsíci +1

    na thiruchandur ku poitu vantha my rasi viruchigam

  • @udhayanc3857
    @udhayanc3857 Před 4 měsíci +1

    My rasi viruchigam poitu vanthaga thiruchanthur ku

  • @sivasiva5766
    @sivasiva5766 Před 9 měsíci

    Velaiyila pressure adhigama irukku change vendum pogalama sir

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 Před 9 měsíci +1

    மேஷம் ராசி பரணி நட்சத்திரம்

  • @priyat7765
    @priyat7765 Před 9 měsíci +1

    Sir my father in law died after 3 month rituals shall we go for thiruchendur kovil sir please tell me ...we r the family kanni rasi and meenam rasi sir that's why

  • @sandy17061
    @sandy17061 Před 3 měsíci +3

    ஐயா நான் மீன ராசி, ரேவதி நட்சத்திரம், விருச்சிகம் லக்கினம். திருச்செந்தூர் போகலாமா.

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před 3 měsíci +1

      கண்டிப்பாக நீங்கள் திருச்செந்தூர் போகும் போது நல்ல பலன்கள் ஏற்படும் மாற்றங்கள் ஏற்படும்

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Před 5 měsíci

    Nan mithunam rasi, enaku odabil uetho onu vanthute iruku nimathiye ila, marraiage delay aguthu enaku ena panrathuvtherila, astro kitta pona onu ila solraga

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před 5 měsíci

      Pray shivan nalla vali kedikkum

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 5 měsíci

      @@ASTROPALANISWAMYGAL sivan pray panit tha irukqn daily tiruvasqm patikran onnume therila, kadtamq iruku

  • @priyar8622
    @priyar8622 Před 9 měsíci +2

    sir dhanusu rasi 44 vayasu.. ippa raghu dhisai vara pogudha?????. 71/2 sani kashtathaiye thanga mudiyama vedhanai ya irukken.... Nirgadhiyaga anadhayaga vazhi theriayala.... raghu inime avar velaya start pannuvara sir...??.

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh Před 5 měsíci +1

    சகோதரர் அவர்களே வணக்கம் 🙏🙏எனா அப்பன் முருகன் என்னை இன்னும் திருச்செந்தூர் அழைக்கவில்லை 😭😭😭எப்போது என்னை அழைப்பார் தெரியவில்லை 😭😭அவரை நேரில் பார்க்கும் அமைப்பு எப்பொழுது 🙏😭🙏😭🙏மனசு கஷ்டமாக உள்ளது 🙏🙏அழுகையாக வருகிறது முருகா உன்னை தரிசிக்க வேண்டும் மனசு இறங்கி கூப்பிடு முருகா🙏😭🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před 5 měsíci +1

      முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும் கவலைப்படாதீர்கள்

  • @DineshKumar-gm4fn
    @DineshKumar-gm4fn Před 3 měsíci +1

    Sir MESA rasi Ashwini natchathiram thiruchendur polama ..

  • @thilippriya6659
    @thilippriya6659 Před 2 měsíci

    Ayya nanga thiruchendur kovilku kelampura anniku nu en magan padila irunthu kela vilunthudan ipo nalla irukan eanu theriyala athunala thadangala irukavum pogala nanga kovilku ethunala enna kurai nu theriyala reply pannuga ayya🙏🙏🙏

  • @saiprasad6901
    @saiprasad6901 Před 4 měsíci +1

    I am mithunam thiruvathirai
    Always fighting my wife
    So I sure go to thiruvarur temple

  • @cherancheran7507
    @cherancheran7507 Před 7 měsíci +1

    Kumpam rasi pogalama sir

  • @user-tk3oz3do3b
    @user-tk3oz3do3b Před 4 měsíci

    My name muthu raj kadan enaku konjam athikama erukku athai katta Vali erukka

  • @harishyadav5454
    @harishyadav5454 Před 5 měsíci

    Punrpusam nakshatra can go Swami

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 Před 9 měsíci +1

    வேலை இல்லாமல் இருக்கேன் நல்ல வேலை கிடைக்க சொல்லுங்கள் ஐயா.திருமண பற்றி சொல்லுங்கள்.ஏண்டா வாழ்வோம் இருக்கேன். இருந்தாலும் கோயில் கோயிலாக போகிறேன்.

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před 9 měsíci +3

      நம்பிக்கையோடு திருச்செந்தூர் சென்று முருகனை வழிபாடு செஞ்சிட்டு வாங்க கண்டிப்பா வேலை கிடைக்கும்

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 Před 9 měsíci

      @@ASTROPALANISWAMYGAL நன்றி ஐயா . நீங்கள் சொன்னது போல திருவண்ணாமலை சென்று வந்தேன் மிகவும் அருமையான தரிசனம் புரட்டாசி பௌர்ணமி

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 5 měsíci

      Enakum ithe nilamai than

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Před 5 měsíci

    Engalku theva ilatha expense varuthu, enaku mansm sambanthapatta problem iruku iyysv enaku sari aganum muruga

  • @Janaki-cf4ro
    @Janaki-cf4ro Před 9 měsíci +3

    சார் கடகம் ராசி போலாமா சொல்லுங்க சார்

  • @user-mh4jn9vx8c
    @user-mh4jn9vx8c Před 2 měsíci +3

    En kadan thera vendum

  • @user-vk9sd4mc3h
    @user-vk9sd4mc3h Před 7 měsíci

    Ennakku yathakam papinkala

  • @devis7175
    @devis7175 Před 2 měsíci +1

    Sir, Simma rasi pogalama solunga 🙏

  • @suganthidurai9155
    @suganthidurai9155 Před 2 měsíci

    En husband thulam rasi thiruchendur poitu vantha 1 month la death àaitaru yantha problem um eila nallatha eruntharu Yan epdi aachinu theriyala

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před 2 měsíci

      திருச்செந்தூர் முருகன் நல்லது தான் செய்வார். யாரையும் துன்புறுத்த மாட்டார் இதுதான் காரணமாக இருக்காது. ஜாதகப்படி அவருக்கு ஆயுள் அப்படித்தான் இருக்கும்

  • @tamilselvan-qv6vp
    @tamilselvan-qv6vp Před měsícem +1

    Kanni rasi sir pogalama

  • @mrajkumar8795
    @mrajkumar8795 Před 9 měsíci +1

    Chendur murugan விடுதி evolo price sir per day

  • @Ak-ys1yq
    @Ak-ys1yq Před 6 měsíci

    Ayya ungakitta jathagam pakkanum

  • @indhumathiselvavinayagam5713
    @indhumathiselvavinayagam5713 Před 2 měsíci +1

    அய்யா அரசு வேலை வேண்டினால் கிடைக்குமா?

  • @tamilselvis2257
    @tamilselvis2257 Před 2 měsíci

    Dress angaye vitutu varanum bro

  • @HariHaran-eu2cv
    @HariHaran-eu2cv Před 3 měsíci

    Sir naalikinaru la first kulikanuma or kadal la first kulikanuma

  • @RanjanaRanjana-iu3vp
    @RanjanaRanjana-iu3vp Před 2 měsíci

    ஐயா எங்கலுக்கு திருமணம் ஆகி 8வருடம் ஆகிறது. குழந்தை இல்லை 3மாசமா திருச்செந்தூர் போகணும்னு முயற்சி பண்றோம் முடியல இப்போ பாக்கத்துவீட்ல இறப்பு நாளைக்கு போகலாம்னு இருக்கோம் போகலாமா

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 Před 9 měsíci

    Risapm.raci.viruchigalaknam..selaama.

  • @murugesanponnusamy7505
    @murugesanponnusamy7505 Před měsícem

    சார்.இந்த.பதிவை.பார்த்தேண்.எண்.மகளை.பிரிந்து.நாழு.வருடமா.கண்ணீரோடு.வாழுறேண்.ஏற்கணவே.நேற்றே.முடிவை.எடுத்துட்டேண்.இந்த.பதிவையும்.பார்த்தேண்.நாளை.மறுநாள்.வெள்ளி.கிழமை.பவுர்ணமி அன்று.இரவு.கடற்கரையில் தூக்கிட்டு முருகனை தரிசித்துவிட்ட.வர.முடிவு.பண்ணி.விட்டைண்.நேற்று.இரவு.எணக்கு.காட்ச்சி.கொடுத்து.விட்டார்.சார்.எணக்கு.திருச்செந்தூர்.செண்று.வந்தால்.கண்டிப்பா.நல்லது.நடக்கும்ணு.முழு.நம்பிக்கை.இறுக்கு.சார்.ஏற்கணவே.கந்த.சஸ்டிக்கு.விரதம்.இறுந்து.போணேண்.முருகணை.பாக்க.முடிவில்லை.இந்த.தடவை.அவரை.பாக்க.உத்தரவு.கொடுப்பார்.நல்லது.இனி.நடக்கும்ணு.முழு.நம்பிக்கையோட.செல்ல.இறுக்கிறேண்.சார்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  Před měsícem

      முருகனை நம்பியோர் கைவிடப்படுவதில்லை