Oru Thalai Ragam Movie Song | Back To Back Video Song | Shankar | Roopa | T Rajendar | ஒரு தலை ராகம்

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2023
  • Oru Thalai Ragam Movie Back To Back Video Song on Pyramid Music. Oru Thalai Raagam movie ft. Shankar, Roopa, Raveendar, Chandrasekhar, Kailashnath, Kumari Usha, Thyagu among others. Directed by E. M. Ibrahim & Rajendar (uncredited), produced by E. M. Ibrahim and music by T Rajendar.
    #OruThalaiRagam #Shankar #Roopa #trajendar #pyramidmusic
    Tracklist
    Song: Vasamilla Malar Idhu
    Singers: S. P. Balasubrahmanyam
    Song: Idhu Kuzhandhai Paadum
    Singers: S. P. Balasubrahmanyam
    Song: Koodaiyile Karuvaadu
    Singers: Malaysia Vasudevan
    Song: Kadavul Vazhum
    Singers: P. Jayachandran
    Song: Manmadhan
    Singers: Jolly Abraham
    Song: Naan Oru Raasiyilaa Raja
    Singers: T. M. Soundararajan
    Song: Rayil Payanangalil
    Click here to watch:
    Mouna Geethangal Movie Full Video Songs: • Mouna Geethangal Movie...
    Kilipetchu Ketkava Movie Back To Back Video Songs: • Kilipetchu Ketkava Mov...
    Kandhan Karunai Movie Songs: • Tamil Devotional Movie...
    Yai Nee Romba Azhaga Irukey Movie Songs: • Yai Nee Romba Azhaga I...
    Thai Veedu Movie Back To Back Video Songs: • Thai Veedu Movie Back ...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • Hudba

Komentáře • 642

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 Před 5 měsíci +77

    இயக்குனர், இசை, பாடல், வசனம், அனைத்தும் T. R. தான்

  • @murugesanr1123
    @murugesanr1123 Před 5 měsíci +46

    நானும் இந்த படத்தை பார்த்து தான் முதன் முதலாக பெல்ஸ் பேண்ட் போட்ட ஞாபகம் மனதை வருடி செல்லும் காலங்கள் கண் முன்னே நிற்கிறது

  • @paramasivamksiva334
    @paramasivamksiva334 Před 9 dny +20

    என் இளமைக்கு விருந்து...இப்பொழுது வயது 54 திரும்பிப் பார்க்க வைத்த பெருமை TR க்கே...வாழ்க TR...கவலை மறக்கச் செய்தமைக்கு 🎉

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Před 6 měsíci +85

    எத்தனையோ காதல் கதைகள் வந்தாலும் ஒரு தலைராகம் படம் போல இல்லை. யூ டியூப்பில் பார்த்து ரசித்தேன்.

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq Před 7 měsíci +57

    மலரும் நினைவுகள் காயப் பட்ட இதயம்

  • @JagadeeshJaga-wc9ks
    @JagadeeshJaga-wc9ks Před 5 měsíci +31

    T R ஐ போல் இனி ஒருத்தரும் பிறக்கபோவதில்லை

  • @user-gt9wt2vm7w
    @user-gt9wt2vm7w Před 5 měsíci +81

    என்னுடைய பள்ளி பருவம் ஞாபகம் வந்துக்கொண்டுக்கிறது

  • @rajasekaranraja1568
    @rajasekaranraja1568 Před 5 měsíci +83

    காதலன் காதலி கை தொடாமலேயே பாடல் காட்சிகள் வெற்றி பெற்ற படம்.55-70 வயது உள்ளவர்களுக்கான பாடல்கள்.

  • @mowlikaspraypainting6192
    @mowlikaspraypainting6192 Před měsícem +7

    யப்பா இந்த படத்த ஒரு முறை ரீ ரிலீஸ் பன்னுங்கப்பா..

  • @swamigeetha7144
    @swamigeetha7144 Před 5 měsíci +33

    அனைத்து பாடல்களும் அருமை டிஆர் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்

  • @rajinikalyan270
    @rajinikalyan270 Před 3 měsíci +61

    ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாத ஆபாசமில்லாத மென்மையான காதல் படம். இது தான் உண்மையான காதல் 80களில்.பேசவே தயங்குவார்கள்.

    • @prakasamps7417
      @prakasamps7417 Před 3 měsíci +2

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @SriniVasan-vf3hk
      @SriniVasan-vf3hk Před 2 měsíci +4

      இன்றய காதல் நாய் காதல் போன்றது மூன்று வேலயும் மூன்று பேருடன் ...

  • @arumugams887
    @arumugams887 Před 3 měsíci +42

    ஒருதலைராகம் படப்பாடல்கள் நச்னு இருக்கும் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது 👌

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 Před 4 měsíci +163

    காமம் கலக்காத நேர்மையான காதலர்கள் பாடல்கள் படம் காவியம் இனி இப்படி ஒரு படம் சாத்தியம் இல்லை. காது வலிக்காத இசை.

  • @aravinth8879
    @aravinth8879 Před 7 měsíci +92

    சூப்பர் படம்,, இல்ல இல்ல,,, நடுத்தர பையனின் சொல்ல முடியாத காதலை சொன்ன காவியம்.
    வாழ்க TR.

  • @AmuthaA-tx9xm
    @AmuthaA-tx9xm Před 5 měsíci +51

    இந்தப் பாடலை கேட்டவுடன் மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு எப்பவும் இந்தப் பாட்டை கேட்டுக்கொண்டே இருக்கலாம் செம ஹாப்பி

  • @user-kl6rz2lq1x
    @user-kl6rz2lq1x Před 6 měsíci +80

    இனி எந்த காலத்திலும்,இப்படியொரு படம் யாராலும் எடுக்கமுடியாது. வாழ்த்துக்கள் TR Sir. பாரிவள்ளல்.சேலம்.

  • @sbabu6123
    @sbabu6123 Před 9 dny +5

    இப்படியான சினிமாவை டி ஆர் தவிர யாரால் எடுக்க முடியும்

  • @murugesanpalaniappan5437
    @murugesanpalaniappan5437 Před 5 měsíci +83

    43 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அன்று கேட்ட அதே மனநிலைக்கு கூடையிலே கருவாடு பாடல் இட்டுச் செல்வதே இதன் வெற்றியின் ரகசியம்.

    • @ranganathan2303
      @ranganathan2303 Před 5 měsíci +6

      இது போன்ற பாடல்கள் இனி என்றும் வராது

    • @user-ms7ro3wx6m
      @user-ms7ro3wx6m Před 4 měsíci +4

      Yen kadal kanavr inda padathai kaati kadhalai. Anbai katiya.marainda yen uyerai indru unargiren uiyre sory😢😢😮😮😮😮

    • @user-ub7ci5uz6j
      @user-ub7ci5uz6j Před měsícem

      Very nice voice I like it

    • @ksubramani-nv9jc
      @ksubramani-nv9jc Před 12 dny +1

      சூப்பர் பாடல்

  • @jayanthi3910
    @jayanthi3910 Před měsícem +4

    My favourite film. காதலை கொச்சை படுத்தாத அருமையான படம். இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள். அந்த கால காதல் கண்ணில் மலர்ந்து இதயத்துடன் கலந்து புதைந்து போன காதல். ஆனால் அந்த நினைவுகள் இன்றும் நீங்காதவை

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před 7 měsíci +80

    இருவரின் அமைதியான நடிப்பும் எல்லா நடிகரின் நடிப்பையும் தூக்கி சாப்பிட்டு விடும். இனிமேல் இப்படி ஒரு படம் வர போவதே இல்லை. The one and only T. R. Film. Woh. சரித்திரம் படைத்த நிஜ காதல் படம்.

    • @citymohan8434
      @citymohan8434 Před 22 dny +3

      Because true ❤ Love

    • @kannangopal5181
      @kannangopal5181 Před 18 dny

      R

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před 15 dny

      இதில் வரும் கதாநாயகன் ரோலில் எங்க பாய்ஸ் சிலர் பிக்கப் பண்ண பார்ப்பாங்க.ஆனா நாங்க அப்பவே ரவீந்தர் மாடலில் டெய்லி பிக்கப்தான். என்ன பாக்கட்ல ஐம்பது பைசா இருந்தா 500 ரூபா வா பந்தா ... அந்த நாட்களை இனி நினைத்து தான் பார்க்கனும். We are . long steps Still be a Sweet time...1841 Patch(1981)

  • @nanjundasamyvs4343
    @nanjundasamyvs4343 Před 7 měsíci +70

    ஒரு நல்ல திரைப்படம்
    நல்ல நடிகர்கள், நல்ல
    இசை, கதை தயாரிப்பு
    நல்ல இயக்குனர்.
    மறக்க முடியாத படம்
    வாழ்த்துக்கள்.

  • @kolappannathan9250
    @kolappannathan9250 Před 6 měsíci +33

    வாழ்க்கையில் மனதை மயக்கிய திரைப்படம். இந்த படத்தை பார்க்கும் போது என் ஆருயிர் நண்பர் ஞாபகம் மனதில் தோன்றும். தொகுப்பாளருக்கு நன்றி

  • @nagalakshmisampathsampath2872
    @nagalakshmisampathsampath2872 Před 7 měsíci +73

    T.R ன் இந்த படத்தின் மனநிலை super,super
    எனன ஒளிப்பதிவு
    எனக்கு நிம்மதி கொடுத்த படம்
    எங்கிருந்எங்கிருந்தாலும் எங்கிருந்தாலும் எங்கிருந்தாலும் TR 100 வயது வாழ்க

  • @lavanyasugumar3493
    @lavanyasugumar3493 Před 7 měsíci +41

    இந்த காலத்தில் இல்லையே என்ற ஏக்கம் உள்ளூக்குள்

  • @rathaaln617
    @rathaaln617 Před 6 měsíci +75

    என்றென்றும் மறக்க முடியாத காதல் காவியம். இனிமையான இசை, உள்ளம் தொட்ட பாடல்கள், சங்கர், ரூபா,உஷா, கதா நாயகன் நண்பர்கள், என அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். எல்லா புகழும் TR அண்ணாவை சேரும்.
    இது போல் ஒரு படம் இனி வரப்போவதில்லை.

    • @veerasamychandran5626
      @veerasamychandran5626 Před 6 měsíci +1

      P😊

    • @ranganathan2303
      @ranganathan2303 Před 5 měsíci +2

      சரியாக சொன்னீர்..TR போல ஒரு சகலகலா வல்லவன் வர போவதில்லை...

    • @sudhaa665
      @sudhaa665 Před 5 měsíci

      6 o7😅5-76767y

  • @shanmugamm8996
    @shanmugamm8996 Před 7 měsíci +145

    மலரும் நினைவுகள்
    மறக்கமுடியாத காலம்
    இணைத்தாலே இனிக்கும் நாட்கள்
    சுகமான சோகம்

  • @user-ln9bk9tl9j
    @user-ln9bk9tl9j Před 6 měsíci +67

    T. ராஜேந்தரின்
    ரசிகர்களுக்கு
    வாழ்த்துக்கள்
    T. R. T. R. தான்

    • @user-xk2ft3tc4x
      @user-xk2ft3tc4x Před 4 měsíci +1

      விஜயகாந்த் முன்னேற்ற பாதைக்கு எப்படி ஓர் இப்ராஹிம் ராவுத்தர் இருந்தாரோ அதே பாணியில் T. ராஜேந்தருக்கு ஒரு இப்ராஹிம் ராவுத்தர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்

  • @Papanasam-fw8ci
    @Papanasam-fw8ci Před 5 měsíci +22

    நான் ஒரு ராசியில்லா ராஜா மிகவும் பிடிக்கும் பாடல்

  • @user-xk2ft3tc4x
    @user-xk2ft3tc4x Před 6 měsíci +47

    இந்த திரைப்படத்தையும் பாடல்களையும் நினைத்தாலே இனிக்கும் இளமை ஊஞ்சலாடுகிறது என்றென்றும் இன்று எனக்கு 64 வயது இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் TR ஐ அடையாளப்படுத்தியப்படம்

    • @user-xk2ft3tc4x
      @user-xk2ft3tc4x Před 6 měsíci +4

      ஒரு தலைராகம் தயாரிப்பாளர் E. M. இப்ராஹிம் இசை பாடல்கள் கதை வசனம் டிரெக்ஷன் T. R. ராஜேந்தர் முன்னவர் பிரிந்தார் பின்னவர் நிலைத்து சாதித்துவிட்டார்

    • @rangarajs.765
      @rangarajs.765 Před 3 měsíci

      இப்ராஹீம் மட்டுமே ராவுத்தர் இல்லை அவர் வேறு

    • @kaalajiminjur1917
      @kaalajiminjur1917 Před 3 měsíci +2

      Super padalgal

    • @yoganathanveerapathiran5782
      @yoganathanveerapathiran5782 Před 7 dny +1

      🎉🎉

    • @sankaravadivel1345
      @sankaravadivel1345 Před dnem +1

      ❤🎉

  • @ThangarajK-xb6ce
    @ThangarajK-xb6ce Před 2 měsíci +9

    இன்றைய காதல் போல் அல்ல அன்றைய காதல்.. கண்கள் மட்டுமே பேசும்.

  • @jalajatchisuryaprakash6133
    @jalajatchisuryaprakash6133 Před 6 měsíci +59

    மறக்கமுடியாத காதல்
    நான் காலேஜ் படித்து கொண்டிருந்த நாட்கள்.
    இன்றும் விரும்பி பார்கிரேன். சங்கரும் ரூபாவும் அருமையான ஜோடி. மனதுக்குள் வாழும் காதல் என்பது அனுபவித்தால் மட்டும் புரியும். Lovely songs Oh nice.

    • @p1a2d3h4u5
      @p1a2d3h4u5 Před 2 měsíci +2

      yes yes....really..i was studying 6th std...you are my super senior then if it looks like...yes...i agree with yiu the narration

    • @anandhirajrajendran8277
      @anandhirajrajendran8277 Před 16 dny +1

      அருமையான படம் பாடல்கள், இசை காட்சிகள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கதூண்டும்

    • @GirirajPoy
      @GirirajPoy Před 12 dny +1

      Trtrthan,ஒருதலைர்கம்

  • @gopalr6518
    @gopalr6518 Před 3 měsíci +7

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் நெஞ்சை பிழிந்த வாழ்க்கையில் இப்படி தான் இருக்கும் என.நான் ஒரு ராசி இல்லா ராஜா பாடல் மறக்க முடியாது 🎉❤❤

  • @balakrishnan-gd5rp
    @balakrishnan-gd5rp Před 2 měsíci +5

    இந்த படம் வெளிவந்தபோது.என்வாழக்கையும்இதுபோல்தான்.நானும்காதலில்தோல்விஅடைந்தேன்

  • @modeltailor6283
    @modeltailor6283 Před 5 měsíci +25

    இந்த பாடல்களை கேட்கும்போது மறந்த
    நினைவுகள் எல்லாம்
    நினைக்க தோன்றுகிறது

  • @srinivasanramasamy7001
    @srinivasanramasamy7001 Před 6 měsíci +28

    பொருள் பொதிந்த வரிகள்,ரம்மியமான இசை, அருமையான குரல்,குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய பாடல்.காலத்தால் அழியாத காவியம்.

  • @mk7884
    @mk7884 Před 4 měsíci +40

    அந்த காலத்தில் இந்த பாடல்களை பாடாத இளைஞர்களே கிடையாது. உண்மையில் இப்பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

  • @Dkeas303
    @Dkeas303 Před 2 měsíci +43

    திரும்பவும் அந்த காலம் வருமா ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த காலமே திரும்பவும் வரணும் கடவுலே

  • @sundarshanmugam4306
    @sundarshanmugam4306 Před 3 měsíci +4

    அன்று இருந்த காதல் ஒழுக்கமானது பயம் கலந்ததாய் இருந்தது

  • @user-hf7ik5bw9z
    @user-hf7ik5bw9z Před 3 měsíci +13

    மலரும்நினைவுகள்இனிமேல்மலருமா இந்த காவியம்

  • @rajinikalyan270
    @rajinikalyan270 Před 3 měsíci +50

    திருநெல்வேலி சிவசக்தி தியேட்டரில் ரிலீஸ் ஆன படம். 100நாட்கள் ஓடியது. 1980களில் எனக்கு 20வயது இருக்கும். இது போல பெல் பாட்டம். பெரிய பக்கிள்ஸ் பெல்ட. காலர் பெரிதான சட்டை. ஹீல் செருப்பு. அதெல்லாம் ஒரு மலரும் நினைவுகள்

  • @sivavasisivavasi-mz1il
    @sivavasisivavasi-mz1il Před 7 měsíci +22

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் . காதல் வரிகள் அனைத்தும் அருமையானது

  • @raghunathanr6569
    @raghunathanr6569 Před 6 měsíci +14

    அருமையான காதல் காவியம். பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 Před 4 měsíci +12

    இந்த கதாநாயகன் தோற்றம் போலவே இருந்த குடந்தை எனது நண்பர் வாழ்க்கையை மாற்றிய படம் நினைவுகள் பின்னோக்கிப் பயனித்து மகிழ்ச்சியில் நனைகிறது.

  • @bharathbharath5663
    @bharathbharath5663 Před 7 měsíci +42

    ஒரு தலை ராகம் செட்டிங் இல்லாத ஒரே படம் ஒரு தலை ராகம் மறக்க முடியாத பாடல்

    • @bharathbharath5663
      @bharathbharath5663 Před 6 měsíci

      எனக்கு பிடித்த நடிகர் டி ஆர்

    • @bharathbharath5663
      @bharathbharath5663 Před 21 dnem

      இந்தப் பாடல் கேட்டாலே என் இதயம் துடிக்கிறதே அருமையான பாடல் அண்ணா நீங்க மறுபடியும் சினிமாவில் நடிக்கவும் இப்படிக்கு சங்கர் அண்ணா சங்கர் இந்த படம் வரும்போது எனக்கு ஒரு வயது எனக்கு பிடித்த படம் ஒரு தலை ராகம் சூப்பர் 💐

  • @drveerappan1571
    @drveerappan1571 Před 7 měsíci +41

    எதிர்மறை பாடல் மூலம் கவிக்கு புதுமை படுத்தியுள்ளார் டி.ஆர்

  • @janakisrinivasen8029
    @janakisrinivasen8029 Před 4 měsíci +8

    நான் அப்பொழுது நான்காம் வகுப்பு படிக்கிறேன்.இந்த படம் 300 நாட் களுக்கும் மேலாக ஓடியது...

  • @kavinkeshav1260
    @kavinkeshav1260 Před 7 měsíci +22

    அனைத்து பாடல்களுஅருமை

  • @kathirbalaji9097
    @kathirbalaji9097 Před 4 měsíci +6

    எனது வாழ் நாளில் மறக்க முடியாத காதல் காவியம்

  • @umadevis1334
    @umadevis1334 Před 2 měsíci +1

    அத்தனையும் நல்ல பாடல்கள்..வார்த்தைகள் புரியும்படியாகவும் ராகம் ஈசியாக பாடும்படியாகவும் இருந்ததாலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது..
    சூப்பர் டி.ராஜேந்தர் சார்

  • @tamilselvantamilselvan631
    @tamilselvantamilselvan631 Před měsícem +1

    படிக்கும் காலத்தைக் குட்டிச்சுவராக்கி இன்று வரை முதல் தலை முறைகளை| நாசமாக்கிய தனி நபரின் சுயசரிதை. கேட்க இனிமையாகத்தான் இளமை காலத்தில் இருக்கும் வாழ்க்கையை வாழும் போதுதான் கசப்பான அனுபவங்கள் தெரியவரும். இசையில் வெற்றி கண்ட படம் இது யாராலும் மறுக்க முடியாது.இசைக்கு என் வாழ்த்துகள்.🎉

  • @user-br8dh7tl1x
    @user-br8dh7tl1x Před 5 měsíci +9

    I am 58 years old. I like this movie. Sweet old memories.

  • @user-bo6zm8bx1c
    @user-bo6zm8bx1c Před 4 měsíci +5

    பாடல் அனைத்தும் அருமை திரும்ப திரும்ப கேட்க தூண்டும் டி.ஆர் வாழ் வாழ்த்துக்கள்

  • @user-vz2fg2vi6c
    @user-vz2fg2vi6c Před 7 měsíci +21

    சூப்பர் ஹிட் அடித்த படம்

  • @marypushpasanthi2452
    @marypushpasanthi2452 Před 7 měsíci +48

    நடிகர் சங்கரின் அமைதியான நடிப்பிற்கு என்றும் ஈடில்லை

  • @velmuruganponmozhi618
    @velmuruganponmozhi618 Před 7 měsíci +20

    ❤❤ மிக அருமையான பாடல்கள் அனைத்தும்.

  • @saminathanp4838
    @saminathanp4838 Před 7 měsíci +37

    இப்படி ஒருபடம்பார்த்து பலகாலம் ஆச்சு மனதைபிலிந்தபடம்❤❤❤❤❤❤❤

    • @saminathan183
      @saminathan183 Před 6 měsíci +2

      பிலிந்த அல்ல.பிழிந்த

  • @kalagurumoorthy7625
    @kalagurumoorthy7625 Před 7 měsíci +25

    அருமையான சகலகலா வல்லவர் மறக்க முடியாத பாடல்கள்

  • @user-qm4cf5so6f
    @user-qm4cf5so6f Před 7 měsíci +47

    இலங்கை அல்வாயில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் முன்பாக இருந்த மண்டபத்தில் இந்த படத்தை வீடியோவில் போடும் போது நல்ல மழை வேறு கூரை ஓடுகள் உடைந்த நிலையில் நிலமெல்லாம் ஈரம் அந்த ஈர நிலத்தில் குந்தி இருந்து முழுப் படத்தையும் பார்த்த ஞாபகம்!

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse Před 7 měsíci +52

    ஒரு நல்ல காதல் கதை படமாக்கப்பட்ட விதம் அருமை

  • @ravia5657
    @ravia5657 Před 7 měsíci +34

    விரசம் இல்லாத மசாலா இல்லாத நல்ல படம்❤

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 Před měsícem +2

    ஒரு தலை ராகம்,என் வாழ்க்கையில் மறக்க முடியாத நடந்த நினைவுகளுடன் காதல் காவியம் நன்றி

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Před 7 měsíci +29

    அருமை அருமை அருமை

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Před 7 měsíci +1

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @user-yc5gd2qs6g
    @user-yc5gd2qs6g Před 2 měsíci +4

    கடந்த காலத்தை முன் நிறுத்தும்இனிமையானபாடல்கள்

  • @user-sj2cv7wb5u
    @user-sj2cv7wb5u Před 6 měsíci +14

    அருமையான படம் , கதைக்கு ஏற்ற தரமான பாடல்கள்.

  • @SelvaKumar-zh1kz
    @SelvaKumar-zh1kz Před 5 měsíci +23

    நான் +2 முடித்து மாயவரம் AVC யில் சேர்ந்தபோது
    மனதுக்கு இதமான பாடல்.

  • @krishnanduraikannu8592
    @krishnanduraikannu8592 Před 7 měsíci +20

    கல்லூரியில் முதல் வருடம் படித்தபொழுது பார்த்தது. இன்றும்கூட நன்றாக இருக்கிறது.

  • @nagarajans1463
    @nagarajans1463 Před 6 měsíci +17

    நான் செம்பொன்னார் கோவில் sambantham higer .s school லில் படித்தேன் இந்த படம் வரும் போது

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před měsícem +3

    TR வரிகள் அருமையோ அருமை

  • @jalajatchisuryaprakash6133
    @jalajatchisuryaprakash6133 Před 11 hodinami

    நான் காலேஜ் படித்து கொண்டிருந்த நாட்கள். மறக்க முடியாத சங்கர் சுபத்ராவின் கண்களால் பேசும் வீட்டின் முன் பார்க்கும் காதல் காட்சி.
    ❤My all time favorite Hero and Heroine. My all time favorite movie and songs. Now I'm sixty. still i love to watch this movie.

  • @v.navaneethakrishnanv.nava929

    காலத்தால் என்றும் அழியாது அழிக்க முடியாத படம் பாடல்🎉🎉🎉

  • @rajendrankutty7180
    @rajendrankutty7180 Před 6 měsíci +22

    மலரும் நினைவுகள் ❤

  • @manikandansbr9746
    @manikandansbr9746 Před 5 měsíci +8

    இந்த கதநாயகிபோலவே கடைசிவரைஎன்மீது இருந்தகாதலை சொல்லவேஇல்லை

    • @Selvi-vi3je
      @Selvi-vi3je Před 5 měsíci +1

      Naanum ❤️sollamal 😂iñdrum. Àlukindreñ

  • @avsdevanselvarathnam1697
    @avsdevanselvarathnam1697 Před 6 měsíci +51

    நான படித்த எங்கள் கல்லூரியில் எடுக்கப்பட்ட படம். எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @NandhiniRajan-nx5gz
    @NandhiniRajan-nx5gz Před 5 měsíci +11

    அருமையான காதல் பாடல்கள்

  • @kumaranm5579
    @kumaranm5579 Před 7 měsíci +31

    I am 60years old ❤ beautiful memories 💖

  • @mazmillmuhammadhazmill6706

    என்ன ஒரு அற்பு கற்பனை...

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před 2 měsíci +1

    TR க்கு பாடல் வரிகளுக்காக நன்றி. தமிழுக்கு சிறந்த பல பாடல்களை எழுதியுள்ளார். வாழ்க TR

  • @natarajvelliangiri2970
    @natarajvelliangiri2970 Před 6 měsíci +6

    என் பேர் வெள்ளிங்கிரி ஊர் கே. வி. ஆர் நகர் திருப்பூர் மாவட்டம். சங்கர் படம் சூட்டிங் எடுத்தாங்க. எனக்கு வயது15. சங்கர்அன்னன தொட்டுப் பார்க்கவே எவ்ளோ😢 ஆசைப்பட்டேன் முடியவே முடியல நல்ல நடிகர்.

  • @richvoice666
    @richvoice666 Před 26 dny +1

    எனக்கு அப்ப 20 வயது. ஆவடி மீனாட்சி தியேட்டரில் முதலில் படம் பார்த்தேன். அதன் பிறகு 10 முறை பார்த்தேன். அத்தனை முறையும் சந்திரசேகர் சிட்டுக்குருவி ரோஜா கதையில் கண்ணீர் வந்துவிடும். காவியம். T R - வாழ்க

  • @sreedharg8146
    @sreedharg8146 Před 2 dny

    இந்த காலத்தை நினைத்து நினைத்து இன்றும் கண்ணீர் விடுகிறேன். மீண்டும் வருமா அந்த காலம்

  • @navamanimurugesan9130
    @navamanimurugesan9130 Před 2 měsíci +3

    Now myself 58 years old.I enjoyed still from my school days 19th march 2024

  • @arputharajsheela4714
    @arputharajsheela4714 Před 6 měsíci +63

    எனக்கு தற்போது 55 வயது. நான் விபரங்கள் தெரிந்து அதிக அளவில் அதாவது 35 தடவைகள் ரசித்து படம் பார்த்து பாடலின் வரிகளை கேட்டு வியந்த மறக்க இயலாத பாடலும் படமும் பாடலும் இவைகள்.

  • @sakthivelmurugangoodsongve982
    @sakthivelmurugangoodsongve982 Před 3 měsíci +4

    நான் படித்த போது 16தடவை பார்த்து மகிழ்ந்தேன்

  • @colleennandan9815
    @colleennandan9815 Před 7 měsíci +22

    Since my self and my husband saw this film for the past 36 yrs my first film when I was in love now I lost my husband I never for get these memories hands of to the film

    • @sarvanr60
      @sarvanr60 Před 7 měsíci +3

      What fantastic days urs

    • @raniramesh8697
      @raniramesh8697 Před 7 měsíci +3

      Fantastic memories madam but I felt sorry for loss of your husband.

  • @thirdeyereviewchannel349
    @thirdeyereviewchannel349 Před měsícem +1

    My dad listen this movie songs 1995 !!
    Now I listen !!
    2024 !!
    I understand why now !!

  • @natarajanpp4392
    @natarajanpp4392 Před 6 měsíci +14

    மலரும் நினைவுகள்

  • @jesusjesus9738
    @jesusjesus9738 Před 5 měsíci +7

    மறக்க முடியாது படம் q😂👌

  • @sekarkrishnan5649
    @sekarkrishnan5649 Před 7 měsíci +10

    What a Romantic decent movie now iam 65 years old

  • @govindaraj5235
    @govindaraj5235 Před 4 měsíci +2

    எனக்கு பாடமாக என்னுடைய வாழ்க்கையில் ஒரு தலை ராகம் இரயில் பயணங்களில் இந்த இரண்டு படம் போல் தான் என் வாழ்க்கை இந்திய இராணுவம்

  • @basheerahamedbasheeraham-kt5hn
    @basheerahamedbasheeraham-kt5hn Před 7 měsíci +19

    நாங்கதான் திருச்சி ஏரிய வினி யோஸ்தர்கள்

  • @adikesavanveerasamy4478
    @adikesavanveerasamy4478 Před 2 měsíci +11

    நான் திரைப்படம் பார்த்ததிலேயே அதிகமான முறை பார்த்த படம் இதுதான் எ்னக்கு 18 வயது இனிமையான நினைவுகள்

  • @sbabu6123
    @sbabu6123 Před 9 dny

    நான் இந்த பாடல்களை கேட்டு 80,s கே போய் விட்டேன் அந்த இனிய நாட்கள் மறுபடியும் வரும

  • @maravarmanmaran4571
    @maravarmanmaran4571 Před 7 měsíci +10

    Now 23 Allrounder in India jaddu and Hardik. But 80 s all rounder one and only TR sir. Awesome sir thanks. First my dad see the films in my childhood age. That impact now 30 years old I love the films and songs. I memorize the childhood memories

  • @bharati17
    @bharati17 Před 7 dny

    பாடல்களைக் கேட்டபின் கனத்த இதயத்துடனும் பழைய நினைவுகளுடனும் எங்கோ பறந்து செல்கிறது மனது😢

  • @Ganesan9964
    @Ganesan9964 Před 6 měsíci +5

    டி ராஜேந்தர் ஐய்யா ஐய்யாயாயா❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 Před 7 měsíci +15

    Arumaiyana padal. All songs r super. TR is always great.

  • @san-qy5ss
    @san-qy5ss Před 7 měsíci +18

    T R sir please orudalai ragam-2.0

    • @rosalinrosalin4849
      @rosalinrosalin4849 Před 7 měsíci +3

      ஒவ்வொரு பாட்டும் அருமை. அர்த்தமுள்ளவை

  • @munikrishnanks7056
    @munikrishnanks7056 Před 7 měsíci +17

    அருமை!!

  • @stellarani-hh4jw
    @stellarani-hh4jw Před 27 dny +1

    வாசமில்லா மலர் இது வசந்தத்தை தேடி இனிய பாடல் இசை மறக்க முடியாத நினைவுகள் ❤❤❤

  • @s.d.williams6085
    @s.d.williams6085 Před 6 měsíci +13

    This is the evergreen song may be even after 100 yrs people will be enjoying