Rail Payanangalil Movie Jukebox | Back To Back Video Songs | Sreenath | Jyothi | Vijaya T Rajendar

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2022
  • Rail Payanangalil Movie Jukebox Back to Back Video Songs on Pyramid Music. Rail Payanangalil is a 1981 Tamil film, directed by Vijaya T. Rajendar and produced by Mayilai Gurupatham. The film stars Sreenath and Jyothi, Rajeev and Sivaranjani in lead roles. The film had musical score by Vijaya T. Rajendar. #RailPayanangalil movie also features Idichapuli Selvaraj, Dilip, Vijaya T. Rajendar, Master Ananth among others.
    #RailPayanangalil #Sreenath #Jyothi #Rajeev #Sivaranjani #VijayaTRajendar
    Track List
    Song: Vasantham Paadi Vara (00:01)
    Singers: S. P. Balasubrahmanyam
    Song: Vasantha Kaalangal (04:25)
    Singers: Jayachandran
    Song: Vasantham Paadi Vara (08:50)
    Singers: Janaki
    Song: Noolumillai (13:13)
    Singers: T. M. Soundararajan
    Song: Amaithikku Peyarthaan (17:56)
    Singers: T. M. Soundararajan
    Song: Ada Yaaro (22:33)
    Singers: S. P. Balasubrahmanyam
    Click here to watch:
    Anand Movie Video Songs : • Anand Movie Video Song...
    Pudhukottaiyilirundhu Saravanan Movie Video Songs: • Video
    Chinna Thambi Tamil Movie Video Songs Jukebox: • Chinna Thambi Tamil Mo...
    Punnagai Mannan Movie Songs: • Punnagai Mannan Movie ...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • Hudba

Komentáře • 311

  • @anburajuvaiyapuri2196
    @anburajuvaiyapuri2196 Před 2 měsíci +21

    இந்த மாமனிதன் TR வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது மனம் நிறைய சந்தோசமாக இருக்கிறது

  • @veldurai6375
    @veldurai6375 Před 3 měsíci +31

    T.ராஜேந்தர் அவர்களின் இந்த இசைக்கும் பாடலுக்கும் ஜென்ம ஜென்மத்திலும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

  • @MuthuKumar-jw4pd
    @MuthuKumar-jw4pd Před měsícem +7

    ஆராய்ந்து பார்த்தால்தான் ஆய்ந்து எடுத்த இலக்கிய வரிகள் பாடலில் பெரியவரும் எனது மாணவப் பருவத்தில் மிகவும் சுவைத்த திரைப்பட பாடல்கள்

  • @user-ip9ri8fo6q
    @user-ip9ri8fo6q Před 2 měsíci +7

    காலத்தால் அழியாத காதல் காவியம் என்னுடைய மலரும் நினைவுகள்

  • @user-gu6bk6zs5z
    @user-gu6bk6zs5z Před 3 měsíci +15

    இந்தப் படம் நான் பிறந்த 1981 இல் வெளிவந்தது ஆனாலும் இன்றும் இனிமையாக இருக்கிறது கேட்கத் தூண்டும் பாடல்கள் அனைத்தும்

  • @gamingsparrows3338
    @gamingsparrows3338 Před rokem +23

    சாந்தி
    என்கிற
    க(வி)தை நாயகிக்காகத் தான்
    எத்தனை
    சாந்தியை
    உருவக மாக்கியிருகிறார்!?
    கவிஞர்!
    💛❤❤💛💛💛

  • @user-se2cc3ne5h
    @user-se2cc3ne5h Před 3 měsíci +10

    இந்தப் பாடலின் காலத்துல தான் வாழ்க்கை தொலைத்தேன் என்று வரை தனிமை

  • @muruganr7188
    @muruganr7188 Před 2 měsíci +20

    ❤ காதலித்த வர்க்களுக்கு தான் தெரியும் இந்தக் அற்புத படைபீன் ஆனந்தம்

    • @Sakthi-sj7qm
      @Sakthi-sj7qm Před 26 dny +1

      ஆம் அப்பொழுது இப்பொழுது அல்ல

    • @babugeetha3631
      @babugeetha3631 Před 14 dny +1

      G. BABU​@@Sakthi-sj7qm

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před 5 měsíci +13

    மறக்க முடியாத நாட்கள் கொண்ட வருடங்கள் ஆரம்பமானது எங்கள் ராஜேந்தர் அண்ணன் அவர்களின் ஒரு தலை ராகம் படம் வெளியானதிலிருந்து.தொடர்ந்துஇரயில் பயணங்களில்,உயிருள்ளவரை உஷா,இராகம் தேடும் பல்லவி,மைதிலி என்னைக் காதலி,என் தங்கை கல்யாணி மற்றும் பல.அதில்முதலில் வந்த ஒரு தலை ராகம் எல்லோரையும் கலங்கச் செய்த படம்.

  • @rathykumaran7878
    @rathykumaran7878 Před rokem +53

    எமது இளமைக்கால,பாடசாலை
    நினைவுகள்

    • @subaidhadeen523
      @subaidhadeen523 Před rokem +3

      உண்மதான்சுகமானதுயரம்கலந்தவை

  • @n.v.v.vworld5654
    @n.v.v.vworld5654 Před rokem +56

    இரயில் பயணங்களில் வரும் அனைத்து பாடல்களும் அருமையோ அருமை
    இனிமையோ இனிமை
    டிஆர் இசை மகிழ்ச்சியில் திளைத்து திகைத்து கொண்டும் துள்ளல் இசையில்
    நடனம் ஆடவும் கால்கள் துடித்து கொண்டு இருக்கிறது
    காதுகளில் இன்ப தேன் வந்து பாய்ந்துகொண்டிருக்கிறது
    ஹீரோ ஹீரோயின் ஆடல் அற்புதம் நடிப்பு அதைவிட அற்புதம் முகபாவனை அருமை
    வசந்தம் பாடி வர வைகை ஓடி வர பாடலில் கதாநாயகி மேடை யில் மைக்கை பிடித்து வளைத்து முகபாவத்துடன் பாடும் பாடல் பார்ப்பதற்க்கு லட்சம் கோடி கண்கள் போதாது.

    • @adibasadiq6844
      @adibasadiq6844 Před rokem

      Appothu adu periya visayam...kan kolla kaatchi .

    • @parthis6945
      @parthis6945 Před 9 měsíci +1

    • @azeemabdul1170
      @azeemabdul1170 Před 4 měsíci +2

      @@parthis6945துரதிஷ்தவசமாக அதில் நடித்த கதனாயகி புற்று நொயால் இளம் வயதில் இறந்த்விட்டார்😢

    • @aravindbrandyt3224
      @aravindbrandyt3224 Před 3 měsíci

      Verygood

    • @crafttime9820
      @crafttime9820 Před 2 měsíci

      All songs super

  • @t.kmurugesan6469
    @t.kmurugesan6469 Před 2 měsíci +18

    கடந்த நினைவுகளை கொண்டு வரும் பாடல்கள்

  • @annamalaiarunachalam8810
    @annamalaiarunachalam8810 Před 7 měsíci +18

    இனிமையான சுகமான அனுபவம் வாய்ந்த பாடல் வரிகள்

  • @bharathbharath5663
    @bharathbharath5663 Před rokem +28

    டி ஆர் எனக்கு பிடித்த படம் ரயில் பயணங்கள் இன்று தான் டிவில பார்த்தேன் அருமையா இருக்கு நன்றி நன்றி நன்றி 🙏👍👍🙏👍🙏

    • @deivammalnatarajan8904
      @deivammalnatarajan8904 Před 8 měsíci

      Ofo O'Driscoll the utility trailers and orlepr989fldprp

    • @VijayanV-hc4kq
      @VijayanV-hc4kq Před měsícem

      CT CT

    • @VijayanV-hc4kq
      @VijayanV-hc4kq Před měsícem

      byன

    • @VijayanV-hc4kq
      @VijayanV-hc4kq Před měsícem

      ௩௪,

    • @bharathbharath5663
      @bharathbharath5663 Před 6 dny

      TR ரயில் பயணங்கள் இதில் வரும் அனைத்து பாடல் எனக்கு பிடித்த பாட்டு படமும் சூப்பர் ❤️🙏🙏🙏

  • @vijayachandru8690
    @vijayachandru8690 Před rokem +36

    இனிமையான பழைய நினைவுகள்

  • @prabuprabu2830
    @prabuprabu2830 Před 2 měsíci +7

    இந்த பாடல்கள் காதல் செய்யும் நண்பர்கள் அனைவரும் சாம்ர்பானம்❤❤❤❤❤

  • @shankar2369
    @shankar2369 Před rokem +15

    அறுமை எங்கள் டிஆர் அவர்களுக்கு நீங்கள் பாடியது ரோம்பா போருமை

  • @ramaezhilan6204
    @ramaezhilan6204 Před 4 měsíci +11

    இசையும் பாடலும் மனதை வருடும் அபாரமான வரிகள் தாலாட்டும் இசை

  • @ponniyinselvan0007
    @ponniyinselvan0007 Před 6 dny

    இனம் புரியாத வயதில் கேட்ட பாடல் அருமை....

  • @Ganesan-ml5cb
    @Ganesan-ml5cb Před měsícem +3

    ஒரு தலை ராகம் என துவங்கி தனது இசையால், பாடலால், எழுத்தால் பல தலைகளை ஆட வைத்த அஷ்டாவதானி . TR புகழ் என்றைக்கும் மங்கி விடாது.

  • @TamilSelvi-fh7xs
    @TamilSelvi-fh7xs Před 17 dny

    ஒரு முறையே பார்க்க
    அதில் உளம் தனனை இழக்க விழி மடல் கொண்டு மறைக்க என்ன இனிமையான வரிகள்

  • @balakrishnan-gd5rp
    @balakrishnan-gd5rp Před 2 měsíci +3

    காலங்கள் பலகடந்தாலும்.மக்கள்மனதில்என்றுமேமறக்கமுடியாதகானம்

  • @babybabu6398
    @babybabu6398 Před 2 měsíci +4

    இதுவே நாம் வாழ்ந்த காலம்.

  • @mathychandhru8828
    @mathychandhru8828 Před rokem +22

    அருமை.. 👌 ...மிகவும் எனக்கு பிடித்த பாடல்கள் .....

  • @dayanidhi2298
    @dayanidhi2298 Před rokem +32

    அனைத்து பாடல்களும் மிக மிக அருமை

  • @LATHALATHA-xj2xw
    @LATHALATHA-xj2xw Před měsícem +3

    காரணம் இல்லாமல் கண்களில் கண்ணீர்

  • @soundarrajan844
    @soundarrajan844 Před 8 měsíci +1

    Welcome
    Tr.sir..padalgalannithum
    Veralevel.palayaninaivu.varuthamagaooladhu
    Valthukal..tr.sir ❤❤❤❤❤❤❤

  • @greenapple-theboutiquestor5959

    அருமையான பாடல்🎤🎤🎶🎵

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před 5 měsíci +5

    பூவதன் வாசத்தில் தென்றலும் மணந்தது -என்ன கற்பனை!கிரேட் ராஜேந்தர் சார். 👍🙏

  • @umarani5325
    @umarani5325 Před rokem +7

    Marakamudiadha padalgal

  • @mohd2755
    @mohd2755 Před rokem +5

    Vanajaomom நன்றி......

  • @rajendranjaganathan8151
    @rajendranjaganathan8151 Před 5 měsíci +68

    அந்த காலம் மீண்டும் வராதா என ஏக்கமா இருக்கு

    • @selvir9351
      @selvir9351 Před 29 dny +3

      ஆமாம் நூற்றூக்கு நூறு உண்மை.

    • @Sakthi-sj7qm
      @Sakthi-sj7qm Před 26 dny +1

      Varad

    • @Sakthi-sj7qm
      @Sakthi-sj7qm Před 26 dny +1

      வராது

    • @Sakthi-sj7qm
      @Sakthi-sj7qm Před 26 dny

      நினைவுகள் மட்டும் வரும்

    • @srinivasansrini6560
      @srinivasansrini6560 Před 23 dny

      அருமையான காலம்

  • @jamaludeentm8976
    @jamaludeentm8976 Před 2 lety +12

    സൂപ്പറോ സൂപ്പർ

  • @user-zy5us5lx2q
    @user-zy5us5lx2q Před 10 dny

    மறக்கமுடியாதபாடல் எம்.ரஜினிகுமரன் திண்டுக்கல்

  • @s.annadurais.annadurai7128

    I'm feeling memorable day 14 age 10 kilometres away this theatre gone from Thoothukudi to pudukottai bycycle night show rail payananankal so life enjoy and musical .thanks .

  • @sivaramans8196
    @sivaramans8196 Před 3 měsíci +1

    என்றும் இளமை என்றும் இனிமை...சிவ...சிவ

  • @ajithanadarajan6752
    @ajithanadarajan6752 Před 2 lety +11

    ஆக அருமையான பாடல்கள்

  • @parithimathi
    @parithimathi Před rokem +17

    0:00 வசந்தம் பாடி வர (ஆண்)
    4:25 வசந்த காலங்கள்
    8:49 வசந்தம் பாடி வர (பெண்)
    13:12 நூலும் இல்லை வாலும் இல்லை
    17:55 அமைதிக்குப் பெயர் தான்
    22:32 அட யாரோ பின்பாட்டு

  • @SelvathirumagalT
    @SelvathirumagalT Před dnem

    T. R. kavithai lines excellent.

  • @boomas9152
    @boomas9152 Před 2 měsíci

    அருமை.... அருமை ❤

  • @Govindsamymurali
    @Govindsamymurali Před měsícem +1

    T ராஜேந்திரன் புகழ் என்று வழ்க இரன்டாவது கண்ணதாசன் அவர்

  • @user-dt3dv1vi5p
    @user-dt3dv1vi5p Před rokem +4

    அருமை

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Před 2 měsíci +1

    Nanri TR& pyramid music

  • @solaimalai5587
    @solaimalai5587 Před 7 měsíci +4

    Manasu TR Anna sethu pachi

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Před 7 měsíci +1

    இயக்குனர் டி.ராஜேந்தர் திரைப்படத்தின் காதல் சக்கரவர்த்தி கம்பன் என்பேன்.

  • @SyedAli-cm5tu
    @SyedAli-cm5tu Před rokem +46

    உண்மையான சகலகலா வல்லவன், கவிதையை அள்ளி தெளித்து தேன் மழை பொழிந்த TR உண்மை யாகவே ஒரு ஏகலைவன்...அற்புதமான காலங்கள் அழகான காதல் மறக்க முடியாத பாடல்கள்...❤❤❤

  • @balasubramaniant1708
    @balasubramaniant1708 Před rokem +6

    Super
    Patal

  • @gamingsparrows3338
    @gamingsparrows3338 Před rokem +15

    இயலாமையின்
    வ(லி)ரிகள்...!
    ஹிட்லரின்
    கொலைக் களம் காதல்!
    சாக்ரட்டிஷின்
    கையில் ஏந்திய...!?
    "ஹேம்லாக்"
    நஞ்சா காதல்...!?
    😭😭😭😭😭😭

    • @user-tx7ut3ns9u
      @user-tx7ut3ns9u Před rokem +1

    • @subaidhadeen523
      @subaidhadeen523 Před rokem

      உயிருடனஇருக்குதானே
      திருமணத்தில்முடிந்தால்காதல்இறந்துவிடும்கவலை
      வே

  • @dr.a.k.jayaprakash432
    @dr.a.k.jayaprakash432 Před rokem +6

    T. Rajendar …. Vera level…

  • @antonyantonysindhu1019

    பழைய நினைவுகள் கண் முன் வந்து போகிறது

  • @ezhilarasithangappa994
    @ezhilarasithangappa994 Před rokem +10

    Honey voice spb ❤❤

  • @gamingsparrows3338
    @gamingsparrows3338 Před rokem +5

    மழைநீர்
    பொய்த்துப் போய்விடும்...!?
    இத் திரைக் காவியம்
    பார்த்தால்...!???
    அருவியாக கொட்டுமே
    விழிநீர்....!
    😭😭😭😭😭😱

  • @sathiyamoorthidevi6674
    @sathiyamoorthidevi6674 Před 9 měsíci +2

    Super👌👌👌

  • @ganeshanv4455
    @ganeshanv4455 Před měsícem +1

    தமிழ் திரைதுறையை புதிய பரிமாற்றத்திற்கு டிஆர் அழைத்துச்சென்றார்
    பல புதியவர்க்கு வாய்ப்பு வழங்கி வாழ வைத்தவர் இம்மகான்.

  • @chandrachandra3269
    @chandrachandra3269 Před rokem +3

    Nice song & nice Rupa

  • @kumaresanm5905
    @kumaresanm5905 Před rokem +2

    Semmmma super songs

  • @panduranganak486
    @panduranganak486 Před rokem +3

    Super and beautiful song and dance

  • @RaviKumar-ju5uz
    @RaviKumar-ju5uz Před 25 dny

    Super songs thanks for T. R 🙏🙏

  • @bhuvaneswaridevaraj1089
    @bhuvaneswaridevaraj1089 Před 11 měsíci +9

    மனதுக்கு இனிமையான பழைய நினைவுகள்🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +105

    ஆஹாஹா!!! என்னா அருமையானப் பாடல்கள் !என் சிற்னஞ்சிறு சிறுமிப்பருவத்தில் இந்த ரம்யமானப்பாடல்கள் அமுதமாக இருக்கும் !டி ராஜேந்தரீன் இப்பாடல்கள்தான் அப்பவெல்லாம் ! எத்தனை அழகான ராகங்களைத் தந்திருக்கார் ப் பாருங்க ! 👸 🙏

    • @tilakshekar6150
      @tilakshekar6150 Před 2 lety +4

      உண்மையில் சிறந்த கலைஞன் டி ராஜேந்தர் யாருமே இவரை போல கலைஞனை கண்டதில்லை டிஎம் சௌந்தரராஜன் அவர்களை எல்லா பாட்டையும் இவர் இசையில் ஒவ்வொரு படத்திலும் பாடி இருந்தால் ஒரு நாள் தவறாமல் கேட்டுக் கொண்டே இருந்திருக்கலாம் தவறு செய்து விட்டார், வருந்துகிறேன்.

    • @shunmugam9917
      @shunmugam9917 Před 2 lety +1

      @@tilakshekar6150 mool

    • @tilakshekar6150
      @tilakshekar6150 Před 2 lety

      @@shunmugam9917 mule

    • @samuelgeetha8986
      @samuelgeetha8986 Před 2 lety +1

      Z

    • @ailakkiya1450
      @ailakkiya1450 Před 2 lety

      @@tilakshekar6150 ணஹற

  • @lakshmanankarthick5061
    @lakshmanankarthick5061 Před 2 lety +6

    Ok super lakshmanan kakrti very nice

  • @sridharchandragiri5220
    @sridharchandragiri5220 Před 8 měsíci +1

    சூப்பர் டி ஆர் பாடல்

  • @warhammer6387
    @warhammer6387 Před rokem +4

    Supersongs

  • @jeevaravi8711
    @jeevaravi8711 Před rokem +3

    Super

  • @nairsadasivan
    @nairsadasivan Před 2 lety +8

    Intha padam chennai agasthya theateril parthavarkal like pannunke

  • @pandianpudur8950
    @pandianpudur8950 Před rokem +3

    All songs super

  • @l.kesavarajr.loganathan4499
    @l.kesavarajr.loganathan4499 Před 5 měsíci +2

    SUPER NICE LINES 👌

  • @sethuraman1656
    @sethuraman1656 Před 2 lety +8

    நல்ல பாடல்

  • @subalakshmi337
    @subalakshmi337 Před 2 lety +8

    அருமையான பாடல்

  • @TsE-ho2ke
    @TsE-ho2ke Před 2 měsíci

    Super❤

  • @g.venkatesang.venkatesan3311

    அப்பாப்பா அப்பாப்பா என்ன ஒரு கவிதை வரிகள் டி ஆர் சார்

  • @sriangalammanfilms4051
    @sriangalammanfilms4051 Před 4 měsíci

    சூப்பர் அருமை ஈரோடு ராஜா நடிகர்

  • @sumathiramalingam6666
    @sumathiramalingam6666 Před 2 měsíci

    Migavum piditha paadalgal

  • @FT703
    @FT703 Před 6 měsíci

    மிகவும் அருமையான படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @balajis8924
    @balajis8924 Před 2 lety +9

    All songs,superhits.

  • @user-tr3tc1tl5f
    @user-tr3tc1tl5f Před měsícem

    Super lovely 🌹🌹🌹🌹🌹 song excellent 👌👌👌👌👌👌 beautiful AMAZING song ❤️❤️❤️❤️

  • @greenapple-theboutiquestor5959

    அதிக மேக்கப் இல்லை ஆனால் அழகான பாவம்

  • @kandasamym9911
    @kandasamym9911 Před 7 měsíci +1

    Super❤🎉😮

  • @jvbodybuildingcoach8499
    @jvbodybuildingcoach8499 Před 7 měsíci

    பாடல் மட்டும் அல்ல படமும் தான்

  • @anbuvenu4335
    @anbuvenu4335 Před 2 lety +3

    Superb song

  • @sundharrajs56
    @sundharrajs56 Před rokem +4

    Ramyana Padal

  • @sekarprema7723
    @sekarprema7723 Před 2 měsíci

    Touching my heart song

  • @benjaminpradeepkumar8042
    @benjaminpradeepkumar8042 Před 3 měsíci

    Maraka mudiyada soft n love songs

  • @Dkeas303
    @Dkeas303 Před 2 měsíci +40

    திரும்பவும் அந்த காலம் வருமா ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த காலமே திரும்பவும் வரணும் கடவுலே

  • @tharanya.a.i7181
    @tharanya.a.i7181 Před rokem +3

    TR👌👌👌👌👌

  • @gopalnithin7514
    @gopalnithin7514 Před 5 měsíci

    கம்பனைகண்டதில்லை
    வாழும்கம்பர்டி. ராஜேந்தர்

  • @AngelAngel-zs5gy
    @AngelAngel-zs5gy Před 2 lety +8

    Nice

  • @saba-lz4we
    @saba-lz4we Před 9 měsíci +7

    Super TR❤ songs

  • @klmkt4339
    @klmkt4339 Před rokem +1

    Shanthi song arumai

  • @mnmohamedanifmn2387
    @mnmohamedanifmn2387 Před 6 měsíci

    wonderful and Awesome Songs

  • @yesurajan673
    @yesurajan673 Před rokem +4

    All songs very good thank you.

  • @dayanidhi2298
    @dayanidhi2298 Před rokem +3

    அழகான கதை

  • @ramalingamramalingam8412

    All songs wonderful lyrics in TR

  • @shanthirv8936
    @shanthirv8936 Před 3 měsíci

    Super songs thanks

  • @rjai7396
    @rjai7396 Před 2 lety +10

    The songs are composed very sad it makes me sorrowful really a good 👍 heart torching words 💔 thank you

  • @vijayk3809
    @vijayk3809 Před rokem +4

    Enathu clg niyabagam

  • @subaidhadeen523
    @subaidhadeen523 Před rokem

    எல்லாம்பிடித்ததுதான்அருமை

  • @ashadinesh5999
    @ashadinesh5999 Před 8 měsíci

    Super excited

  • @PugalPugal-tm1mf
    @PugalPugal-tm1mf Před rokem +1

  • @ramram9750
    @ramram9750 Před rokem +14

    All songs Super 🥰👌👌❤