Ilamai Oonjal Aadukirathu Movie Songs | Kamal | Rajini | Sripriya | Jayachitra | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2023
  • Ilamai Oonjal Aadukirathu Movie Songs on Pyramid Music. Ilamai Oonjal Aadukirathu movie stars Kamal Haasan, Rajinikanth, Sripriya and Jayachitra, music by Ilaiyaraaja, directed by C. V. Sridhar and produced by Sri Chitra.
    #IlamaiOonjalAadukirathu #KamalHaasan #Rajinikanth #Sripriya #Ilayaraja #PyramidMusic
    Tracklist
    Song: Thanni Karuthiruchi
    Singers: Malaysia Vasudevan
    Song: Ore Naal Unnai Naan
    Singers: S. P. Balasubrahmanyam, Vani Jairam
    Song: Nee Kettaal Naan
    Singers: Vani Jairam
    Song: Ennadi Meenakshi
    Singers: S. P. Balasubrahmanyam
    Song: Kinnaththil Then
    Singers: K. J. Yesudas, S. Janaki
    Click here to watch:
    சின்ன ஜமீன் Movie Back To Back Video Songs: • சின்ன ஜமீன் Movie Back...
    M S Viswanathan Birthday Special: • M S Viswanathan Birthd...
    E Tamil Movie Songs: • E Tamil Movie Songs | ...
    Vijay Birthday Special: • Vijay Birthday Special...
    Vennira Aadai Movie Back To Back Video Songs: • Vennira Aadai Movie Ba...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • Hudba

Komentáře • 74

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 Před 27 dny +4

    ❤❤❤❤❤படம் வந்த அந்த வருடம் பாடல் ஒலிக்காத இடம் இல்லை உஞ்சலாடுகிறது இளமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @shenbagamalarkumaresan5157
    @shenbagamalarkumaresan5157 Před 7 měsíci +11

    சுகமான சுகங்கள் அருமை கமல்சார். ரஜினி சார் இருவரையும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்சென்ற படம் அதிலும் ரஜினி சாருக்கு. இந்தப்படம். மேலும் ஒருபடிக்கட்டாக அமைந்தது.

    • @BalamuruganP-ul7he
      @BalamuruganP-ul7he Před 7 měsíci +1

      தமப
      கஙஙதகஙசஙஙனக்ஷஙஙஙநசழஷஷஷ மற்றும் பழ ட😊

  • @alagaralagar1973
    @alagaralagar1973 Před 3 měsíci +9

    நான் சிறுவயதில் படம் பார்க்கும் செல்லும்போது எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸ் இல் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் இன்று கேட்கும் போது இனிமையாக இருக்கிறது அன்று 70 களில் வெளிவந்த அந்த பாடல் இன்றும் அருமை அருமை அருமையாக இருக்கின்றது

  • @palanimurugesan4845
    @palanimurugesan4845 Před 10 měsíci +25

    ஒரே நாள் உன்னை நான் இந்த பாடல் என்னை அந்த காலத்தில் எங்கள் ஊரில் அமைந்துள்ள தியேட்டரில் நான்கு காட்சிகள் அப்போது எல்லாம் இந்த பாடல்கள் இன்னும் நிறைய பாடல்கள் அன்றாடம் இந்த பாடல்கள் எல்லாம் போடுவார்கள் அப்போது அந்த நேரத்தில் என்னென்ன செய்து கொண்டு இருந்தோம் என்பது எல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது மறக்க முடியாத சம்பவங்கள்

  • @balakumarbalakumar4799
    @balakumarbalakumar4799 Před měsícem +4

    ரஜினி நடிப்பு மிகவும் நன்றாக இருக்கும்
    ரஜினி நிகர் ரஜினி தான்

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 Před 5 měsíci +12

    அம்மா வாணி ஜெயராம் குரல் போல் உயிரை கரைக்கிற சக்தி எந்த குரலுக்கும் இல்லை.

  • @n.murugesanchandiral6483
    @n.murugesanchandiral6483 Před 5 měsíci +13

    வெங்கடேஷ் சொன்னது போல இந்த பாடல்களை கேட்கும்போது அப்போதைய வறுமை நிலையில் பள்ளி பருவங்கள் இருந்த நினைக்கிறேன்.

  • @Fgg-rq4tu
    @Fgg-rq4tu Před 9 měsíci +9

    இசை பதிவு சிறப்பு

  • @user-tr3tc1tl5f
    @user-tr3tc1tl5f Před 28 dny +1

    Super lovely 🌹🌹🌹🌹🌹 song excellent beautiful AMAZING song 💞💞💞💞💞💞

  • @sravi955
    @sravi955 Před 7 měsíci +8

    சூப்பர் ஸ்டார் மாஸ்

  • @mohanna5397
    @mohanna5397 Před měsícem +2

    Super.❤❤

  • @sivaprakasam.hmrtdkrishnag1461
    @sivaprakasam.hmrtdkrishnag1461 Před 3 měsíci +2

    Song takes back to 1978 when i am 17 year old

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 8 měsíci +8

    Wow beautiful song 🎉I love you 🎉🎉

  • @sweathadesigan1606
    @sweathadesigan1606 Před 8 dny

    இந்த பாடல் திரையில் வரும் போது நாங்கள் பென்சில் தாலம் அடிப்போம்

  • @mohanmudaliyar2613
    @mohanmudaliyar2613 Před 11 měsíci +5

    Nice Direction Sridhar

  • @venkatesantylor58
    @venkatesantylor58 Před 8 měsíci +56

    வறுமையால் வாடு கொண்டு இருந்த அந்த நாட்கள் இந்த பாடல் களை கேட்டு மனம் மகிழ்ந்து காலம் அது மறுபடியும் 70 களில் பிறக்க வேண்டும்

  • @schandran9961
    @schandran9961 Před 9 měsíci +11

    கிராமப்புற த்தில் அதிகமாக ஒலித்த பாடல்

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před 11 měsíci +5

    🎉 Super good like nice songs 💕💕💕

  • @Dass.s-il4vn
    @Dass.s-il4vn Před 15 dny

    ஒரு லட்சம் முறைகேட்டிருப்பேன்

  • @MaheshMangalam
    @MaheshMangalam Před 10 měsíci +16

    என்றென்றும் இளமை இனிமை பசுமை மாறாத பாடல்கள் படமும் ஆகும்.

  • @RajaRaja-su9qu
    @RajaRaja-su9qu Před 5 dny

    Kamal also step cutting first time college students also follow with kamal hair style

  • @malarvannans3354
    @malarvannans3354 Před 10 měsíci +3

    Super song by Dr.S.Malarvannan

  • @kandasamym9911
    @kandasamym9911 Před měsícem

    Super.. Super. ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Venkatsan-po5le
    @Venkatsan-po5le Před 10 měsíci +3

    அருமை அருமை

  • @dayanandam7070
    @dayanandam7070 Před 16 dny

    Andha kalam eppoludhu varadhu

  • @maduraiula4009
    @maduraiula4009 Před 11 měsíci +19

    தண்ணி கருத்திருக்கு பாடலில் மலேசியா வாசுதேவன் வாய்ஸ் சூப்பர்

  • @kkolanchinathan2915
    @kkolanchinathan2915 Před 18 dny

    Kamal. Rajini. Arumi

  • @kalimuthu9922
    @kalimuthu9922 Před 11 dny

    பாடல்களை எழுதுனது யாரு? அதை முதல்ல போடுங்க

  • @muhammadrahimbinabdullah9896

    Of course Saddam yen kail ilamai unjanadugirathu two movies 🎥 on short release in Malaysia 🌹🇲🇾🌹👍🌹

  • @ManiSanthi-vm6mu
    @ManiSanthi-vm6mu Před 2 měsíci

    It's my choice

  • @Thamizhthesam
    @Thamizhthesam Před 18 dny

    அது இனிய காலமாக இருந்து இருக்குமோ

  • @saibaba172
    @saibaba172 Před 11 měsíci +8

    Super 🔥

  • @babaskaran9741
    @babaskaran9741 Před 10 měsíci +1

    அருமை

  • @KavithaAnbu-wb4mj
    @KavithaAnbu-wb4mj Před 10 měsíci +1

    Supersong

  • @chitharanjanchitharanjan
    @chitharanjanchitharanjan Před 10 měsíci +1

  • @nagoorgani8078
    @nagoorgani8078 Před 11 měsíci +2

    Super song

  • @chandrasekars3452
    @chandrasekars3452 Před 10 měsíci +2

    Kamal ji all time super 🎉

  • @sudhakarsudha8130
    @sudhakarsudha8130 Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @PILLAIYANDAN.manakkarambai
    @PILLAIYANDAN.manakkarambai Před 7 měsíci +1

    ஒரு ஜோடி பாடுவது, அவர்கள் காதுகளில் உள்ள மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பம் மூலம் வேறு ஜோடியின் காதுகளுக்கு through செய்துள்ளார்களா?

  • @PILLAIYANDAN.manakkarambai
    @PILLAIYANDAN.manakkarambai Před 7 měsíci +2

    ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் காதல் உணர்வை தூண்டுவதற்கு, ஆடுகளின் உடலுறவு உணர்வை mute முறையில் சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பம் through செய்கிறதா?
    மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், பந்தம் இவ்வாறுதான் உறுவாகிறதா?

  • @gayathrianbalagan3669
    @gayathrianbalagan3669 Před 5 měsíci

    😊

  • @veluc521
    @veluc521 Před 8 měsíci +1

    ❤❤❤❤❤

  • @muthumala7261
    @muthumala7261 Před 7 měsíci

    ❤❤❤❤❤❤meenuuuuuuuuu

  • @selvy1356
    @selvy1356 Před 11 měsíci +1

    Amazing songs 👍❤️

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 8 měsíci

    Welcome.🎉 welcome 🎉 Anna my house 🏠🎉

  • @user-df4ot1ll4f
    @user-df4ot1ll4f Před 11 měsíci

    Toptackarsongs

  • @chitharanjanchitharanjan
    @chitharanjanchitharanjan Před 10 měsíci

    😅

  • @mmillgrownengineering
    @mmillgrownengineering Před 4 měsíci

    ³⁰/11/73

  • @murthigawda2470
    @murthigawda2470 Před 10 měsíci

    Q

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 Před 3 měsíci

    LOVELY SONGS

  • @perumalg4212
    @perumalg4212 Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤