Sorgam Madhuvile Video Song | Sattam En Kaiyil Movie Songs | Kamal Haasan | Ilayaraja |Pyramid Music

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2022
  • Sorgam Madhuvile video song from Sattam En Kaiyil Tamil Movie on Pyramid Music. Sattam En Kaiyil Movie stars Kamal Haasan and Sripriya, music by Ilaiyaraaja, directed & produced by T. N. Balu. Sattam En Kaiyil movie also stars Sathyaraj, Srikanth, S. A. Ashokan, Suruli Rajan and Pushpalatha among others.
    Song: Sorgam Madhuvile
    Singer: SPB
    Click here to watch:
    Kadhalukku Mariyadhai Movie Songs: bit.ly/3hR9LPr
    Vandicholai Chinraasu Movie Songs: bit.ly/3I07VpT
    Ilamai Oonjal Aadugirathu Movie Songs: bit.ly/3vRsLFD
    Badri Movie Songs: bit.ly/3pOpIuf
    Purusha Lakshanam Movie Songs: bit.ly/3HUQ3Nn
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • Hudba

Komentáře • 503

  • @arulmathi7791
    @arulmathi7791 Před 27 dny +20

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 👍👍 போடுங்க

  • @village522
    @village522 Před 4 měsíci +139

    2024ல் இந்த பாடலை ரசிப்பவர்கள் ஒரு லைக் பன்னுங்கப்பா

    • @balajivd7587
      @balajivd7587 Před měsícem

      My husband V.Durairaj favourite song

  • @krishnanshankar4690
    @krishnanshankar4690 Před 2 měsíci +17

    எத்தனை வருஷம் ஆனாலும் பாடிய எஸ் பி பி இசை தந்த ராசா, ஆடிய உலக நாயகனை மறக்க முடியுமா? 1978 ல் வந்த சட்டம் என் கையில்...

  • @aap9086
    @aap9086 Před rokem +578

    2023ல் இந்த பாடலை ரசிப்பார்கள் ஒரு லைக் 🍻

  • @krishnanshankar4690
    @krishnanshankar4690 Před 2 měsíci +6

    கிட்டதட்ட 40 வருடங்களுக்கு பின்னரும் எஸ் பி பி குரலில் இளையராஜாவின் இசையில் உலக நாயகனின் ஆட்டம் நம்மை இன்னும் உற்சாகத்தில் வைத்திருக்கிறது. கவியரசரின் வரிகளிலும்...

  • @vimalraj9604
    @vimalraj9604 Před 9 měsíci +77

    மரணத்துக்கு பிறகு எப்புடி இந்த இசை பாடலை கேட்பது இந்த ஜென்மம் மட்டும் தான் கிடைக்கும் என்று ரொம்ப மனசுக்குள்ள ஒரு வருத்தம் இனிமேலும் கிடைக்கணும் இந்த ரசனை வாசனை😊

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před rokem +83

    கமலின் நடிப்பை மூன்று காலங்களாக பிரிக்கலாம். 1970 To 1980. 1980 to 1990 1990 to 2000 பிறகு 2000 பிறகு.

  • @sivakkumar1734
    @sivakkumar1734 Před 2 měsíci +5

    கமல் சூப்பர்.சாங்ஸ். by ரஜினிரசிகன்❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před rokem +32

    கமல்ஹாசன் நிகர் கமல்ஹாசன் மட்டுமே

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og Před rokem +98

    என்ன பிரமாண்டமான இசை. இளையராஜா சார் என்னை எங்கோ கொண்டு போகிறார்.. இந்த பாடல் வரும் போது நான் பிறந்து கூட இருக்கவில்லை. இது தான் உயிர் இசை என்று சொல்லுவது.. 35 வருடங்களுக்கு பின் நாங்களும் கேட்கிறோம்.. இளையராஜா ஐயா உயிரோடு இருக்கும் போது நாங்களும் வாழ்கிறோம் என்பது நாங்கள் செய்த புண்ணியம்...

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 6 měsíci +7

      இளையராஜா உயிரோடு இருக்கும் போது நாங்களும் வாழ்கிறோம் எனக் குறிப்பிடுவது அபத்தம். இளையராஜா காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் எனக் குறிப்பிடவும்.

    • @subburajveerasamy5133
      @subburajveerasamy5133 Před 5 měsíci

      Also SPB voice giving great ❤

    • @Krishkptm
      @Krishkptm Před 4 měsíci +1

      45 வருடங்கள் இந்த படம் 1978,இல் வெளி வந்தது

  • @parthibanparthi5688
    @parthibanparthi5688 Před rokem +69

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு தெம்பு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் கமல் பாலா சார் வேற லேவல்

  • @30ganesan
    @30ganesan Před rokem +106

    இளையராஜா, எஸ்.பி.பி, கமல், கண்ணதாசன் நம்மை எப்பொதும் போதையில் (அடிக்காமல்) இருக்க செய்யும் சுகமான துள்ளல் தள்ளாட்டம் தரும் பாடல் இது

  • @Krishkptm
    @Krishkptm Před 4 měsíci +14

    இந்த பாடல் கேட்டதும் எனக்கு இளமை திரும்புகிறது, அப்போது நான் இளைஞன், நான் அன்றிலிருந்து இன்றுவரை கமல் ரசிகன், ஆனால் அரசியலில் என்னால் கமலை ஏற்றுக்கொள்ள இயலவில்லை

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf Před 7 měsíci +20

    சட்டம்என்
    கையில்!
    இளவட்டம்
    கமல்கையில்!..😊😅

  • @sktamilan.8903
    @sktamilan.8903 Před rokem +54

    அவனவனுக்கு எங்கியாவது தான் மச்சம் இருக்கும். நம்ம காதல் இளவரசனுக்கு உடம்பெல்லாம் மச்சம்யா....அனுபவியா....

  • @hariprakash4604
    @hariprakash4604 Před 2 lety +206

    கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்களின் காவிய வரிகளில் ✍🏻🔥
    மது தரும் சுகம் 🍷 எதில் வரும் நிதம் நிதம் 😉

  • @AquaGreendeen-le8pp
    @AquaGreendeen-le8pp Před 10 měsíci +33

    சந்தோஷமான தருணங்களில் இந்த பாடலை பார்த்தாலே சந்தோஷம் பல மடங்கு அதிகரிக்கும்!!

  • @MANIKANDANPPMANI
    @MANIKANDANPPMANI Před rokem +15

    ஐயா எஸ்பிபி குரலை தவிர்த்து வேறு எந்த குரலும் இந்த மாதிரி ஒரு பாட்டை எந்தக் காலத்திலும் தர முடியாது

  • @sabarisantho2504
    @sabarisantho2504 Před 2 lety +74

    காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓரிடம் போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறு இடம்

  • @krishnanshankar4690
    @krishnanshankar4690 Před 2 lety +116

    அன்றும் இன்றும் என்றும் கெத்தான பாடலுங்கோ

  • @mr.historytamilan2.o655
    @mr.historytamilan2.o655 Před rokem +29

    இளையராஜா இசையமைத்தாலும் கமல் ஆடி னலும்எஸ்பிபி சார் வாய்ஸ் தான் பொருத்தம்

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Před rokem +158

    இசைஞானி இளையராஜா அவர்களின் இனிய இசைக்கு உலகநாயகன் கமலின் ருத்ர தாண்டவம் இன்றும் என்றென்றும் நிலைத்து நிற்கும் தேனிசை Amazing

  • @muthukrishnan.a718
    @muthukrishnan.a718 Před 2 lety +202

    60 ஆவது வயதிலும் இந்த பாடல் கேட்க அருமையாக உள்ளது.

  • @raguls364
    @raguls364 Před 2 lety +214

    கல்யாண மண்டபத்தில் பாட்டுக் கச்சேரி என்றாலே இந்தப்பாடல் இல்லாமல் இருக்காது.

  • @dileeppandiya585
    @dileeppandiya585 Před rokem +311

    2022ல் இந்த பாடலை ரசிப்பவர்கள் ஒரு லைக்க போடுங்கப்பா

  • @chinnaduraichinnadurai5055
    @chinnaduraichinnadurai5055 Před 2 lety +51

    பாடல் என்றாலே கலைஞானி இசைஞானி பாடடுத்தான்

  • @kalidavam1376
    @kalidavam1376 Před rokem +33

    யாரடி நீ மோகினி, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், சொர்க்கம் மதுவிலே மூன்று பாடல்களையும் ஒரு சேர கேட்டு மகிழ்வேன்.

    • @sktamilan.8903
      @sktamilan.8903 Před rokem +4

      வாழ்க்கையை அனுபவிக்க தெரிஞ்சவன்யா நீர். 👏👏👏

  • @nachiyarshop3350
    @nachiyarshop3350 Před 2 lety +97

    அந்த கால அரபி குத்து சாங் இது ..மிக பெரிய ஹிட் பாடல்

    • @muthus7594
      @muthus7594 Před rokem +14

      சந்தனமும் சாக்கடையும் ஒண்ணா அரபிகுத்து மயிறுகுத்து

    • @arul5519
      @arul5519 Před rokem +2

      மிகப்பெரிய ஹிட் எல்லாம்எல்லாம் கிடையாது
      அதுக்கும் மேலேனு சொல்வாங்களே அதுகளுக்கெல்லாம் மேலே

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 Před rokem

      @@arul5519 yes

    • @cmmnellai3456
      @cmmnellai3456 Před rokem +1

      @@arul5519 adan kokka makka..ithan....mihaperiya hit...un vayasu enna ..nee Ceylon radio oliparapubkettrukkia

    • @ManiMani-vw3bj
      @ManiMani-vw3bj Před 8 měsíci +1

      அன்றைய காலகட்டத்தில் எங்கும் ஒலித்த பாடல்

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Před 2 lety +90

    சொர்க்கம் மதுவிலே என்று தான் நினைத்தேன்..ஆனால், இந்தப் பாடலை கேட்ட பின்பு தான் சொர்க்கம் ராஜாவின் இசையிலே என்று உணர்ந்தேன்..!

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Před rokem +170

    இதுபோல் ஒரு பாடல் இனிமேல் வர போவதில்லை 😍🤩🎶🎵🎵

    • @vgeschera7526
      @vgeschera7526 Před 7 měsíci +2

      உண்மை! சந்தோஷ வாழ்விற்கு வேண்டிய மனப்பாங்கு எது என்பதை தெள்ளதெளிவாக ....

    • @Good-po6pm
      @Good-po6pm Před 6 měsíci

      Toilet song ugly voice spb

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 Před 2 lety +102

    இளையராஜா,SPB, கமல்,இசை குரல் நடனம் எப்படி இருக்கிறது நண்பர்களே

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +138

    காதல் ஒரு போதை ! அதை கண்டேன் ஓர் இடம்.போ னால் ! அவள் போனாள் ! நா ன் பார்த்தேன் வேறிடம் !👌👍🤗😘🙏

    • @sivasankarans3915
      @sivasankarans3915 Před rokem

      ❤️

    • @selaya80
      @selaya80 Před 4 měsíci +1

      வேறிடம் அல்ல; நூறிடம்!

    • @Britemore
      @Britemore Před 3 měsíci

      ​@@selaya80"நினைத்ததை மறக்கிறேன்...👈😏 சொர்க்கம் மதுவிலே!🍷🍾🤪😅😂🤣😭

    • @Britemore
      @Britemore Před 3 měsíci

      காதல் ஒரு கீதம்...🎼🎶❤

  • @thirunavukkarasunatarajan2351

    இசை கோரஸ் பாடல் வரிகள் SPB அய்யாவின் குரல் எல்லாம் மயக்கும். அந்த கிடார் இசை யாரும் நெருங்க முடியாது. 3.14 to 3.30

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +41

    எங்கள் அண்ணன் கமலை தவிர இந்த பாட்டிற்கு எவரும் அந்த அளவுக்கு சிறப்பாக நடனமாடி இருக்க முடியாது

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 8 měsíci +7

    எங்கள் அன்பு அண்ணன் அ.சேதுராஜா 🙏❤🙏SPB ....... அவர்களின் தீவிர ரசிகர் இருப்பினும் அவரது பாடல்களை மிகவும் அழகாக பாடுவார்...... இயற்கை அழைத்து கொண்டது..... அண்ணன் ஞாபகார்த்தமாக இந்த மாதிரி பாடல்களை எனது அலைபேசியில் ஸ்டேட்ஸ் வைப்பேன் 😊😊😊😊😊

  • @murugavelrajan3669
    @murugavelrajan3669 Před 2 lety +40

    பபா பாப்ப்பா பாப்ப்பா
    பபா பாப்ப்பா பாப்ப்பா
    பபா பாப்ப்பா பாப்ப்பா பா
    பபா பாப்ப்பா பாப்ப்பா பா
    சொர்க்கம் மதுவிலே
    யக்கூ யக்கூ
    சொக்கும் அழகிலே
    யாக்கூ
    மது தரும் சுகம் சுகம்
    எதில் வரும் நிதம் நிதம்
    இன்பம் இரவுதான்
    பாப்ப்பா பப பபா
    எல்லாம் உறவதான்
    பாப்ப்பா பப பபா
    இன்பம் இரவுதான்
    பாப்ப்பா பப பபா
    எல்லாம் உறவுதான்
    பாப்ப்பா பப பபா
    காதல் ஒரு கீதம்
    அதை கண்டேன் ஓர் இடம்
    போனாள் அவள் போனாள்
    நான் பார்த்தேன் நூறிடம் (2)
    காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
    குடிக்கிறேன்
    ம்ம்ம்.ம்ம்ம்.
    அணைக்கிறேன்
    ம்ம்ம்.ம்ம்.ம்ம்.
    நினைத்ததை மறக்கிறேன்
    சொர்க்கம் மதுவிலே
    ரூபா ரபா பப்பா
    சொக்கும் அழகிலே
    ஹே ரீ பாப்பா
    மது
    ஹா
    தரும்
    ஹே
    சுகம்
    ஹா
    சுகம்
    ஹா
    எதில்
    ஹா
    வரும்
    ஹா
    நிதம்
    ஹா
    நிதம்
    ஹா
    இன்பம் இரவுதான்
    ரபப ரபப ரபப ரபப
    எல்லாம் உறவுதான்
    பாப்ப்பா பாபா பாபா
    பாலில் பழம் போலே
    இந்த பாவை கொஞ்சுவாள்
    ஹா ஹா
    பள்ளி வரச்சொல்லி
    இந்த தோகை கெஞ்சுவாள்
    ஓ ஹோ ஹோ
    பாலில் பழம் போலே
    இந்த பாவை கொஞ்சுவாள்
    ஹா.
    பள்ளி வரச்சொல்லி
    இந்த தோகை கெஞ்சுவாள்
    மறந்து நான்
    ம்ம்.ம்ம்.
    மயங்கவா
    ம்ம்ம்.ம்ம்.ம்ம்.
    இதற்கு நான் இணங்கவா
    திராட்சை ரசம் ஊற்றி
    மனத்தீயை அணைக்கிறேன்
    செவ்வாய் இதழ் பெண்ணில்
    எனை மூழ்கி களிக்கிறேன்
    நடந்த நாள்
    ம்ம்.ம்ம்..
    மறக்கவே
    ம்ம்.ம்ம்..ம்ம்ம்..
    நடக்கும் நாள் சிறக்கவே
    சொர்க்கம் மதுவிலே
    சொக்கும் அழகிலே
    மது தரும் சுகம் சுகம்
    எதில் வரும் நிதம் நிதம்
    லால்லா லலலல்லா லால்லா லலலல்லா
    லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லால்லா
    லால்லா லலலல்லா லால்லா லலலல்லா
    இன்பம் இரவுதான்
    லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
    பாப்ப்பா பாபாபா
    லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
    எல்லாம் உறவுதான்
    லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
    பாப்ப்பா பாபாபா பாபாபா பாபாபா
    லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
    பா பபா பபபபா

    • @therock4644
      @therock4644 Před rokem +1

      Super

    • @UngalPrabu
      @UngalPrabu Před rokem +1

      திராச்சை ரசம் ஊற்றி மனதீயை அணைக்கிறேன் vera level வரிகள்

    • @satheeshsri1263
      @satheeshsri1263 Před rokem +1

      Sa

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Před 13 dny +1

    இந்த பாட்டு ஏற்படுத்தும் உற்சாகம் வேறு எங்கும் கிடைத்திடாது 👽🕺⚡ இளமை பருவத்தை நினைவுக்கு கொண்டு வரும் பாடல் 🛐✨கமலின் ருத்ர தாண்டவம் மற்றும் ராஜாவின் குத்து 🔥💥

  • @babusunder328
    @babusunder328 Před rokem +21

    உலகம்உள்ளவரை
    இந்தபாடல்ஓலிக்கும்

  • @abdulkather7785
    @abdulkather7785 Před 2 lety +90

    SPB voice rocks all of us.

  • @surprise_gift
    @surprise_gift Před 2 lety +82

    Kamal, SPB, Illayaraja also Best combo, never fail. Kamal sir still compatator to young actors.

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Před 2 lety +670

    இந்த பாட்டுக்கு கமலை தவிர வேறு எவரும் பெஸ்ட் performance தர முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை 💐

    • @arivazhaganarivazhagan4100
      @arivazhaganarivazhagan4100 Před 2 lety +26

      இந்த பாடலுக்கு கமல்ஹாசன்சார் மிகவும் பிரமாதமாக முகத்தில் எக்ஸ்பிரசன் செய்து இருக்கிறார். மது குடித்து இருக்கும்போது ஏற்படுகிற வேகத்தை நன்றாக வெளிப்படுத்தி இருப்பார். நன்றாக கவனித்தால் தெரியும். கமல்சாருக்கு ஈடுஇணையாக இந்த உலகத்தில் எந்த கலைஞனும் இல்லை. அவரது நடிப்பை
      1976ல் வெளிவந்த கே. பாலசந்தரின் அவர்கள் படத்தில் இருந்து ரசிக்கிறேன். அர்ப்பணிப்பு ( Dedication to his acting ) உணர்வு அவரிடம் நிரம்ப உள்ளதால்தான் அவர் நவரச நாயகனாக இருந்து உலக நாயகனாக உயர்ந்தார். அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் சீவித்யாவுடன் போட்டி போட்டு நடித்து இருப்பார். அதேபோல் கே. பாலசந்தரின் அவர்கள் படத்தில் கதைக்கான நாயகன் சுஜாதாவோடு நடித்தபோதும் அவர் நன்றாக நடித்து இருப்பார். பாலசந்தரின் இயக்கத்தில் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில்தான் அவருக்கு முதன்முதலாக பிரதான கதாபாத்திரம் கிடைத்தது. ஒரு காலகட்டத்தில் பாலசந்தரே கமல்சாரை இயக்குவதற்கு யோசித்து எனக்குள் ஒருவன் படத்தின் இயக்குநராக எஸ். பி. முத்துராமனை பயன்படுத்தினார்.

    • @senthisenthil9665
      @senthisenthil9665 Před 2 lety +5

      Exactly.

    • @vpnagarajan5889
      @vpnagarajan5889 Před 2 lety +2

      @@arivazhaganarivazhagan4100 aa0p

    • @sriramsheshadhari7763
      @sriramsheshadhari7763 Před 2 lety +2

      Yes

    • @santhanankrishnan9235
      @santhanankrishnan9235 Před 2 lety +1

      Super bro 👌

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 Před rokem +40

    நான் சரகடிக்கும் நேரம் முழுவதும் இதே பாடல் மட்டுமே ஒலிக்கும்
    மதுவும் இதுவும் ஓர் போதை
    இளையராஜா வாழ்க

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 6 měsíci

      மதுவைவிட சிறந்த போதை ராஜாவின் இசை. அதிலிருந்து மீளவே முடியாது.

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 Před 2 lety +96

    இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இசை ஞானி இளையராஜா அய்யா அவர்களே காரணம்!

    • @saravananmoorthi9434
      @saravananmoorthi9434 Před 2 lety +7

      சிறப்பு 👍👍👍

    • @nirmalrajpandiyan5002
      @nirmalrajpandiyan5002 Před rokem +4

      SPB sir Voice & Kamal Performance

    • @rajiniraju5468
      @rajiniraju5468 Před rokem +2

      SPB kuralum ORU Karanam

    • @subuloganathan8402
      @subuloganathan8402 Před 6 měsíci

      🎉all are looking for best services in the world not only ilaiyara music for example msv sir

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Před 6 měsíci

      @@subuloganathan8402 உனக்கேன்
      இவ்வளவு வயிற்றெரிச்சல்

  • @rlssundaram5300
    @rlssundaram5300 Před měsícem

    இந்த பாடல் உருவாதற்கு பலர் உழ்ப்பு உள்ளது நடனம் இசை பாடல் வரிகள் மற்றும் நமுது SPB வாய்ஸ் உலக அளவில் கொண்டாட படும் பாடல் எந்த விசேஷம் என்றலும் இந்த பாடல் முதல் இடம்

  • @mahendranp2220
    @mahendranp2220 Před 2 lety +35

    Andavar in evergreen song🎵

  • @brightjose209
    @brightjose209 Před 2 lety +44

    மது தரும் சுகம் சுகம்
    எதில் வரும் நிதம் நிதம்
    இன்பம் இரவுதான்
    எல்லாம் உறவுதான்

  • @hashiniarar2150
    @hashiniarar2150 Před rokem +6

    Supper singer parthuttu odi vanthu song kekuren.. pakka Mass #sashang..
    Miss u spb sir

  • @karthiktyson9570
    @karthiktyson9570 Před rokem +19

    குடிக்கிறேன்
    அனைக்கிறேன்
    நினைத்ததை மறக்கிறேன்♥
    வாழ்ந்தவனால் மட்டுமே இப்படி பாடல் எழுத முடியும்

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Před 2 lety +17

    Andavar kamal Encyclopedia of Indian cinema 🙏

  • @richerdrajes6823
    @richerdrajes6823 Před 5 měsíci +2

    Kudichathu enavo Kamal tha but namaku botha kudukrathu the legend SPB❤ RIP sir.. you live among us.. you are absolutely amazing 🎉

  • @lalithakumar984
    @lalithakumar984 Před 3 měsíci +1

    இந்த பாட்டில் கமல் போடும் சட்டை போல வேண்டும் என்று இந்த படம் வந்த போது பாண்டிபஜார்ரில் கடை கடையாக அலைந்தது ஞாபகம் வருகிறது. என்ன படம் என்ன பாடல்கள்

  • @badeomprakash6400
    @badeomprakash6400 Před 4 měsíci +1

    அந்த முதல் ஸ்டெப்ஸில் கால் மின்னல் வேகத்தில் வைப்பது.....எத்தனை முறை பார்த்தாலும் கிரகிக்க முடிவதில்லை.......

  • @user-os7wg4yd4c
    @user-os7wg4yd4c Před 2 lety +17

    இசைஞானி இளையராஜா இசை 🎤🎼🎹🎶

  • @savithriramathilagam7080
    @savithriramathilagam7080 Před rokem +10

    Salute to sirs kannadasan ,Ilayaraja,spb and kamal

  • @pappushalu
    @pappushalu Před rokem +10

    ❤ Watching this song after years! The problem is that Thamizh music composers never allow us to rest a bit 🤪. They keep creating fresh magic 24x7x365. Keeping pace itself is a task...this makes us forget such gems and move on 🙄. But, thanks to apps like Insta Reels and music competitions, our memory is refreshed every once in a while 🎶🎵🎼...Whattae Magical composition by Isaignani Ilayaraja ❤
    Such songs are again and again proving to us that only a Singer from Heaven can do 100% justice to a Composition from Heaven. Ilayaraja is not complete without SPB...they are an inseparable package gifted to us by God🙏
    Absolutely stunning composition by Ilayaraja sir 🙏. Thamizh, God's own language. Ilayaraja, God's favourite child ❤❤❤

  • @fordhill6646
    @fordhill6646 Před 6 měsíci +1

    Kamal Hassan, is our Osho, People the carnation, wake up,

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před rokem +3

    எங்கள் தெருமுணியாண்டிகோவில்திருவிழாபாட்டுக்கச்சேரிநடந்தபோதுஇளைஞர்கள்விருப்பத்தின்பேரில்இருமுறைபாடினார்கள்

  • @premanadhanjanarthanan7222

    Kamal is Legend

  • @shannat4566
    @shannat4566 Před 2 lety +30

    Long Live Ulaganayagan Padmabhushan Chevalier Nammavar Dr Kamal Sir

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 Před měsícem +1

    நடிப்பு மட்டும் இருந்திருந்தால் சிகரம் அடைந்திருப்பார் ஆனால் அரசியலில் குதித்து குறைத்துக்கொண்டார் அவர் பெருமையை😢❤

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Před 11 měsíci +4

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Před 2 lety +7

    Andavar nammavar ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🙏

  • @sathyapriya5286
    @sathyapriya5286 Před rokem +7

    NADANTHA NAL MARAKAVEY NADAKKUM NAL SIRAKKAVEY 😘😘😘😘

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před 2 lety +11

    i Raja sir, awesome sir 💫🙏 sBP sir, KaMaL SiR, Amazing job 👌👍

  • @user-ez9uh3vv3g
    @user-ez9uh3vv3g Před 6 měsíci +2

    கமல் இளையராஜா 👌👌👌👌

  • @vetriramji0546
    @vetriramji0546 Před 2 měsíci +1

    நடிப்பில் நாயகன்;அரசியலில் நம்பர்-1காமெடி பீஸ்.😊

  • @KRISHNAKUMAR-du5ob
    @KRISHNAKUMAR-du5ob Před rokem +9

    இன்பம் இரவு தான்....🍾🥂🍻🍺

  • @mohamedahamed772
    @mohamedahamed772 Před rokem +14

    Vijay Tv Super singer (12 -2-2023) பார்த்துட்டு வந்தவர்கள்.

  • @mahendranp2220
    @mahendranp2220 Před rokem +9

    Andavar kamal sir in Evergreen Song🎵🎵🎵 ❤❤❤🕺❤🙏

  • @muraliarumugam1556
    @muraliarumugam1556 Před 5 měsíci +1

    Aall time Kamal 💯💯👈👈👈

  • @abdulkhaderbhai8260
    @abdulkhaderbhai8260 Před rokem +23

    Kamal sir is a legend.. 🌹

  • @APPATAKKARS
    @APPATAKKARS Před 11 měsíci +1

    This song is inspired and imitated oru kinnathai yaendhugindren song

  • @fordhill6646
    @fordhill6646 Před 6 měsíci +1

    I live in Czech Rebuclica, Mr.Kamal Hassan.......the real Man

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +11

    சொர்க்கம் மதுவிலே
    சொக்கும் மாதுவிலே

  • @baskark5835
    @baskark5835 Před rokem +7

    My favorite song semma music 🎵🎶🎵🎶🎶🎵🎵🎵❤️❤️❤️🌺🌺🌺🍒🍒🍒🍒

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 Před 2 lety +16

    What a composition..

  • @riyazbasha5782
    @riyazbasha5782 Před rokem +6

    Isai Nani music + ulaganathan performance=vera level

  • @kannanv6894
    @kannanv6894 Před rokem +8

    மது இல்லாமல் மனிதன் இல்லை

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Před rokem +3

    இசைஞானி இளையராஜா அவர்களின் சூரசம்ஹாரம் கம

  • @Srinathkutty200
    @Srinathkutty200 Před rokem +5

    Woooow Kamal sir ❤️

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk Před 3 měsíci

    Songs kekka. No yege🎉jolly a irungsa🎉❤️

  • @abdulkhaderbhai8260
    @abdulkhaderbhai8260 Před rokem +2

    Evergreen song.. Indrum its wealthy 🌹

  • @mohammedraja8001
    @mohammedraja8001 Před 7 měsíci +1

    நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +3

    Best song and dance. Kamal sir looks very handsome Missing SPB sir

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před 2 lety +10

    Amazing, Amazing,Kamal SiR,,,, 💫🙏

  • @rajinipaul9091
    @rajinipaul9091 Před 2 lety +12

    King of music ellayaraja

  • @rajurajamani7171
    @rajurajamani7171 Před 4 měsíci

    Extremely entertaining movie. Was a super hit from 1978 just after Ilamai oonjal

  • @shunmugakumar7497
    @shunmugakumar7497 Před 2 měsíci

    Ponal ponal aval ponal nooridam my fav song

  • @NathanKSV-jn6ze
    @NathanKSV-jn6ze Před měsícem

    Remember raja without computer only legend raja spb kannadasan

  • @SRJN480
    @SRJN480 Před 3 měsíci

    வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் 🎉

  • @T.Sarankumar5839
    @T.Sarankumar5839 Před rokem +6

    Raja sir music super, Kamal sir acting super

  • @sundarsundat7457
    @sundarsundat7457 Před rokem +3

    100 dadavaikumela pardhuvitten indha padalai super music super dance

  • @muthuraj583
    @muthuraj583 Před rokem +6

    Spb voice vera level

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před 2 lety +6

    Super good song 💜💙💚🎵🎶🎷🎸🎤💐

  • @ravip2090
    @ravip2090 Před 6 měsíci +1

    SPB Voice honey

  • @alagesan7836
    @alagesan7836 Před 2 měsíci +3

    ❤❤❤2024 குடும்பம் கெடுத்த பாடல்கள் ஆண்களையும் பெண்களையும் குடிக்க வைக்க சினிமாவில் படம் எடுத்த கபோதிகள் குடித்து குடித்து தெருவில் கிடக்கும் பல்லாயிரம் குடும்பங்கள் நாசமாய் போன வாழ்வை தொலைத்த ஆயிரமாயிரம் குடும்பங்கள் படம் எடுத்தவன் நடித்தவன் வாழ்ந்து விட்டான் நடித்த அவளும் வாழ்ந்து விட்டாள் இவர்களை நம்பி குடித்தவர்கள் தெருவில் கிடைக்கிறார்கள் ஐயோ பாவம்

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 2 lety +6

    டி.என்.பாலு இயக்கத்தில் வெளிவந்த படம்.
    சட்டம் என் கையில்.
    சூப்பர் இட் படம்.

  • @mani.ttandavamoorthy6630
    @mani.ttandavamoorthy6630 Před 5 měsíci

    செம❤

  • @pandiyanayyadurai5854
    @pandiyanayyadurai5854 Před rokem +3

    யார் பாடுகிறார் யார் ஆடுகிறார்,
    Spb and Kamal, என்ன சொல்ல

  • @sksjaminpallavaramchennai4783

    Greatest poet kanadasan ❤️