ராஜ ராஜ சோழன் நான் | Raja Raja Chozhan Naan | K. J. Yesudas Evergreen Hit Song

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2019
  • Movie : Rettai Vaal Kuruvi
    Lyric : Raja Raja Chozhan Naan
    Singer : K. J. Yesudas
    Lyric : Mu Metha
    Music : Ilaiyaraaja
  • Hudba

Komentáře • 3,3K

  • @Sk-gaming201
    @Sk-gaming201 Před 5 měsíci +2099

    2024 லையும் இந்த பாட்டு கேட்டவங்க ஒரு லைக் பண்ணுங்க... 😊👍

  • @arulyoshuva480
    @arulyoshuva480 Před rokem +6573

    2023 ஆச்சி ஆனாலும் இந்த பாட்டு தாக்கம் குறையாவில்ல...... உண்மை தானே

  • @Fmcvlogs
    @Fmcvlogs Před 5 měsíci +412

    2024 ஆச்சு இன்னும் இந்த பாட்ட கேட்டு தான் தூங்குறேன் 🎉❤. ராஜா +ஜேசுதாஸ் ❤️😇🔥

  • @randykarthik3361
    @randykarthik3361 Před měsícem +224

    2024 இந்த பாடல் கேட்டவர்கள் யாரெல்லாம் என்று like போடவும்

  • @SureshKumar-jb8uj
    @SureshKumar-jb8uj Před rokem +2390

    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
    உல்லாச பூமி இங்கு உண்டானதே
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
    கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
    உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
    இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
    இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
    அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
    உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
    செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
    துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
    வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
    பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
    முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
    என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
    தேனோடை ஓரமே நீராடும் நேரமே
    புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
    உல்லாச பூமி இங்கு உண்டானதே
    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே

  • @M.Senthuir07
    @M.Senthuir07 Před 10 měsíci +884

    2024 இல் இந்த பாட்டை🎼🎼🎼🎼 கேட்க இருப்பவர்களில் நானும் ஒருத்தர்..😉❤️❤️❤️🤗😌

  • @shajikumars7390
    @shajikumars7390 Před 5 dny +8

    500 தடவைக்கு மேல் கேட்டவர்களில் நானும் கோடியில் ஒருத்தன்😍🔥🔥🔥

  • @The_Esemor
    @The_Esemor Před měsícem +21

    இறந்துவிட்ட என் நண்பன் அப்போதெல்லாம் அடிக்கடி இநத பாடலை பாடுவான். இந்த பாடலை ஒரு நாள் நீங்கள் ரசித்து கேட்பீர்கள் என்பான்

  • @diaries...3203
    @diaries...3203 Před rokem +113

    பாடல் வரிகள் கவிஞர் மு.மேத்தா.... அவரையும் பாராட்டலாமே.... அருமையான வரிகள்.....

  • @rameshac8032
    @rameshac8032 Před rokem +3188

    2022 இந்த பாடலை கேட்டு இருப்பவர்களுள் நானும் ஒருத்தர். 🎼🎼🎼🎼🎼

  • @Saipandees
    @Saipandees Před 7 měsíci +47

    3054 ஆனாலும் இளையராஜா மட்டுமே இசைராஜா

  • @mohang2330
    @mohang2330 Před 3 měsíci +244

    இந்த பாடலை 100 முறைக்கு மேல் கேட்டவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

  • @elancherancheran969
    @elancherancheran969 Před 10 měsíci +148

    36 வருடங்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை பாடல் மட்டும் இளமை மாறாத இனிமையுடன்

  • @saravanansaravanan8155
    @saravanansaravanan8155 Před rokem +257

    இளையராஜா இசையும் கே ஜே யேசுதாஸ் வாய்ஸ் கடல் போன்றது இது தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்

  • @sivayokesh4558
    @sivayokesh4558 Před 9 měsíci +69

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாடலை எவராலும் மறுக்க முடியாத ஒரு பாடலாக இருக்கும் இசையோடு இணைந்த இளையராஜா அவர்களின் தேன்மது இசையில்

  • @prithivi8593
    @prithivi8593 Před 21 dnem +28

    2030 la intha song ah keka poravanga oru like oru comment 👻

  • @marimaris9720
    @marimaris9720 Před rokem +823

    அன்றும் இன்றும் என்றும் சாகுற வரை இந்த பாடலின் மோகம் குறையாது என்னோட பேருந்து பயணங்களில் இந்த பாடல் கண்டிப்பா இருக்கும்......♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @Mahesh-li5ox
    @Mahesh-li5ox Před rokem +57

    കവിത എഴുതാൻ പറ്റിയ ഭാഷ തമിഴ് തന്നെ ❤️
    ദാസേട്ടൻ്റെ വോയ്സ് 👌

  • @fathimaafra1158
    @fathimaafra1158 Před 5 měsíci +90

    2024 இலும் கேட்கிறேன்
    மனதுக்கு இதமாக உள்ளது ❤❤

  • @asaiasai4520
    @asaiasai4520 Před 9 měsíci +39

    எனக்கு 15 வயது தான் ஆனால் இப்பொழுதே இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Před rokem +1743

    2024 இந்த பாடலை கேட்டு இருப்பவர்களுள் நானும் ஒருத்தர் ♥♥♥🎼🎼🎼🎼🎼

  • @chiyaanvickram1816
    @chiyaanvickram1816 Před rokem +181

    கவிஞர் மேத்தா ஓட வரிகள் தான் இந்த பாடலுக்கு மிக முக்கிய அங்கம்.... அந்த அழகான வரிகளை காதலித்து பாடியுள்ளார் பாடகர் கே. ஜே. யேசுதாஸ்.... அவருடைய குரல் ஒரு அதிசயம்....

    • @shamilicharles6441
      @shamilicharles6441 Před 11 měsíci

      Thenodai oaramey neeraadum neramey pullankulal thalladumey

    • @elavarasane3183
      @elavarasane3183 Před 11 měsíci +3

      Very nice song one day 10 time

    • @marshallmike6364
      @marshallmike6364 Před 4 měsíci

      Ellei neenggel sollum karenem,entheppalin kamevarigele unggelei kavernthu ulkethu

  • @pjtamil8708
    @pjtamil8708 Před 8 měsíci +12

    My best ringtone தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள் இது போன்ற பாடல்கள் கேட்க அடுத்து பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை

  • @rajafrag9356
    @rajafrag9356 Před 4 měsíci +253

    2025 laum etha pata keka poranvanga like podunga 😅😅

  • @vivekstar5503
    @vivekstar5503 Před rokem +192

    இப்போது இருக்கும் கால கட்டங்களில் இந்த மாதிரி பாடலை எவராலும் தர முடியாது.

  • @meenakshisundharam4931
    @meenakshisundharam4931 Před rokem +654

    பேருந்து பயணத்தின் போது இந்த பாடலை கேட்டால் சொர்க்கம் போல் இருக்கும்..❤

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 9 měsíci +30

    K. J. ஜேசுதாஸ் அய்யா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..

  • @susilan3705
    @susilan3705 Před 10 měsíci +76

    வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொள்ளுதே ! பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே! என்ன அழகான வரிகள் ❤🎉

  • @abiramibala1617
    @abiramibala1617 Před rokem +265

    தன் ஆத்மமான குரலால் அனைவரது உள்ளங்களையும் ஆண்டுகொண்டிருக்கும் இராஜராஜன் தான் அவர்...K.J. Yesudas...The soulful voice of India ever✨️♥️

  • @imugesh
    @imugesh Před 11 měsíci +90

    தமிழில் உள்ள தனி சிறப்பை வெளிக்காட்டும் ல், ள், ழ், - ந், ன், ண், என்ற வார்த்தைகளை கொண்ட அருமையான பாடல்..

    • @imugesh
      @imugesh Před 11 měsíci +5

      கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
      துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
      வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
      பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
      முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
      என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
      தேனோடை ஓரமே நீராடும் நேரமே
      புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 Před 11 měsíci +1

      உண்மை ஜ லவ் ‌பாடல்❤❤❤❤❤

    • @vigneshrengaprasath2408
      @vigneshrengaprasath2408 Před 10 měsíci +4

      அலெக்ஸ் ஒண்டர்லேண்டு 6 அடிச்சிருக்கான் பாருங்க பிரியமுள்ள நண்பரே

    • @greatwisdom2867
      @greatwisdom2867 Před 5 měsíci

      நான் தமிழ் ஆரவலன். நீங்கள் கூறுவது தமிழில் தனி சிறப்பு எல்லாம் இல்லை. மற்ற மொழிகளில் ஒவ்வொறு எழுத்திற்கும் சப்தத்திற்கும் பல்வேறு வடிவங்கள் உள்ளன. உதாரணம் - தமிழில் ஒரு க, ச, த, ப, ட. ஆனால் இதுவும் ஒரு வகையில் advantage, like English. Fewer letters, pronunciation left to users.

  • @yuva999
    @yuva999 Před 9 měsíci +24

    பாடல் வரிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த பாடல் வரி பொருந்தும் ❤️

  • @faisalsali3427
    @faisalsali3427 Před 9 měsíci +16

    പഴയ മലയാളം തമിഴ് പാട്ടിനു വട്ടം വെക്കാൻ ഇപ്പോഴും ആരുമില്ല 😍

  • @jafarmanu1
    @jafarmanu1 Před 11 měsíci +39

    ഇളയരാജ+മെഹത്താസ്+യേശുദാസ് ഹാവു മച്ചാന് അത് പോരാളിയാ ❤❤ഒരു ലക്ഷം വട്ടം കേട്ടാലും മതിവരാത്ത സോങ് ❤ഫോൺ ഫുൾ ചാർജിൽ ഈ സോങ് കേട്ടിട്ട് ഫോൺ ഓഫ്‌ ആയ ഞാൻ ❤❤❤❤

  • @Ravanan160
    @Ravanan160 Před rokem +196

    எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் மு.மேத்தா வரிகளிலேயே வாலிபத்தை கிள்ளிவிடுகின்றார்...பலே பலே♥♪

  • @prasanna3060
    @prasanna3060 Před 2 měsíci +13

    How rich Tamil wordings are..missing such wonderful blend of lyrics,voice and music compositions

  • @vinothganesan2272
    @vinothganesan2272 Před 3 měsíci +98

    2024 ஆச்சி. ஆனாலும் இந்த பாட்டின் தாக்கம் குறையவில்லை ......... உண்மை தானே

  • @yasararafath8757
    @yasararafath8757 Před měsícem +20

    சளிக்காத பாடல் 01/05/2024...❤

  • @raghavirr7584
    @raghavirr7584 Před 9 měsíci +51

    கவிஞர் மு
    மேத்தா அவர்களின் அற்புதமான வரிகள் ❤🎉

  • @sivaramkrishnan9847
    @sivaramkrishnan9847 Před rokem +63

    நினைத்த நேரத்தில் நினைத்த பாடலை கேட்க முடியாத காலம் அது,இலங்கை வானொலி மற்றும் கோவை வானொலியில் வெகு சில நாட்கள் இப்பாடலை கேட்டபோது அந்த நாட்களே சொர்க்கம்.

  • @aeravisangaran2851
    @aeravisangaran2851 Před rokem +144

    1987 my father take this audio song include his marriage casate after release the flim my mother got angry due to this song was two wife 😂😂😂 ipa nenchalum siripa eruku .2020 my mother passed away still this song was was make my dad cry with sweet memories of my late mother

    • @Raj7smiles
      @Raj7smiles Před rokem +10

      Cute and touching!!

    • @davidj2420
      @davidj2420 Před rokem +3

      Heart touching sir

    • @ragunathp5764
      @ragunathp5764 Před 4 měsíci

      Bro, your mother always with you dont feeling , but above funny msg 🤪

    • @user-fi7kh1gd6d
      @user-fi7kh1gd6d Před 2 měsíci +1

      such a sweet possessive nature of your mom ❤ .. Stay blessed ❤

    • @pas6295
      @pas6295 Před 2 měsíci +1

      Some time it happens. Why two. You love one but that one doesn't respond. The other one loves you. But you don't respond. When both decide parents don't agree. That is what called fate.

  • @user-bg5mz2fe4x
    @user-bg5mz2fe4x Před 6 měsíci +8

    இந்த மாதிரியான பாடல்கள் திரும்ப எழுதி இசையமைத்து பாடி..
    என்ன ஒரு அற்புதமான பாடல்.

  • @manikarthick9015
    @manikarthick9015 Před 9 měsíci +10

    தேனோடை ஓரமே! நீராடும் நேரமே! புல்லாங்குழல் தள்ளாடுமே! !!
    அருமை அருமை

  • @udayalaxmi674
    @udayalaxmi674 Před rokem +644

    One of the 2k kids favorite 80's song....❤️❤️🙈

  • @sivasiva3511
    @sivasiva3511 Před rokem +113

    இசை வாழ்க்கையின் ராஜா
    எங்கள் இளைய ராஜா

  • @kiruthikakathir
    @kiruthikakathir Před měsícem +14

    2024la கேட்கறேன்

  • @anusuyakalaiyarssan9190
    @anusuyakalaiyarssan9190 Před 5 měsíci +80

    2024 la இந்த பாட்டு kekravanga ஒரு like podugaa

  • @kathiravankounder6583
    @kathiravankounder6583 Před rokem +141

    என் வாலிபத்தை வம்பிழுக்கும் பாடல் வரிகள் 💞💕💫🔥🥰

    • @ciriyapushpam8036
      @ciriyapushpam8036 Před rokem +4

      Semma vari

    • @manikanthan4693
      @manikanthan4693 Před 6 měsíci

      காதல் என்பது எல்லைகளை கடந்தது. ஆனால், சாதிகள் எல்லைகளை வரையருக்கும் பொது, காதலுக்கான இடம் எங்கே உள்ளது?

  • @karthikkumar8118
    @karthikkumar8118 Před rokem +222

    இன்னும் 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும் இளையராவின் இசை

    • @karunanidhic7197
      @karunanidhic7197 Před 11 měsíci +12

      No, it will be beyond.
      Later people will admire with this kind of music even after 1000 years

    • @GAYATRIGANESAN
      @GAYATRIGANESAN Před 8 měsíci +4

      Yes your correct 💯☺️

    • @BalaChennai
      @BalaChennai Před 8 měsíci

      @@karunanidhic7197 இல்லை.. இது பல லட்சம் ஆண்டுகள் முன் இயற்கை எனும் இயல்தமிழ் செய்த தவம். இன்று இளையராஜா மூலம் பிரபஞ்ச ஆற்றலின் உச்ச கட்டமாக , இசையாக அவதானித்து நிற்கிறது.

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Před 21 dnem +3

    பூவே காதல் தீவே ... என்ன வரிகள் 💖💖 ... விதிர் விதிர்த்து மெய் சிலிர்த்து போனது 🥶💥 இளையராஜா என்ன சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு தான் 🔥🔥

  • @mohamedibrahim_2011
    @mohamedibrahim_2011 Před měsícem +9

    இந்த பாடல் 2024 அறுமையான பாடல்🎼🎼🎶🎶🎵🎵🎧🎧🎧🎹🎹

  • @raajavinkamaleelaigal9798
    @raajavinkamaleelaigal9798 Před rokem +226

    இசை கடவுள் ராஜா....மழை இரவில் கண் மூடி அமரும் யோக நிலை.....

  • @RameshR-bg3yn
    @RameshR-bg3yn Před rokem +337

    Ilayaraja + Mehta's lyrics + Yesudas's voice = Heaven

  • @padmac7802
    @padmac7802 Před 7 měsíci +24

    ஜேசுதாஸ் ஐயா அவர்களின் குரல் காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது... இப்பாடல் சோகமா இருக்கும் கேக்கும் போது காயம் பட்ட இதயத்தை மயில் இறகால் வருடுவது போல் உள்ளது ❤❤❤❤❤❤

  • @imadyousuf1609
    @imadyousuf1609 Před 5 měsíci +114

    2024 parguravanga comt pannuga😂😂

  • @ponprabus
    @ponprabus Před 10 měsíci +33

    ஒரு பாடல் எனது அத்தனை அழுத்தலிருந்தும் என்னை வெளியே கொண்டு வர முடியும் என்றால் அது கடவுள் தானே..

  • @mr.sundar2588
    @mr.sundar2588 Před rokem +299

    2030லும் இந்த பாடலை கேட்பவர்களில் நானும் ஒருவன்

    • @anithak7016
      @anithak7016 Před rokem +5

      Ippa 2023dhan ya saami😂

    • @sureshusha3279
      @sureshusha3279 Před rokem +4

      Uyiroda irundha kandippa pappe

    • @Jeevitha788
      @Jeevitha788 Před rokem +2

      வாழ்த்துக்கள் mr. சுந்தர் 🎼👌❤️

    • @Thun_ji_honli
      @Thun_ji_honli Před rokem +2

      2030: நண்பா இப்போ நம்ப செவ்வாய் கிரகத்தில் இருக்குறோம் மறந்திட்டீங்களா.

    • @ammu--2002
      @ammu--2002 Před rokem +1

      @@anithak7016 bangam ya 😅😅😅

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 Před měsícem +5

    முகமது மேத்தா அவர்களின் பாடல் வரிகள் என்ன ஓர் தமிழை இந்த பாட்டில் விளையாடி இருக்கிறார் (ல் ள் ழ்

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 Před 7 měsíci +9

    இப்பாடலைப் போல் சில ஆண்களின் வாழ்வும் இருக்கிறது... அது இறைவன் வகுத்த விதி என்ன செய்ய முடியும்.....ரசிக்கத்தான் வேண்டும்...

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Před rokem +85

    இப்பாடலை முதன்முதலில் 2012 ல் ஒரு பேருந்து பயணத்தில் கேட்டு ரசித்தேன்😘
    அப்போதில் இருந்த இதன் பல்லவி மட்டுமே எப்போதவது முனுமுனுப்பேன்😍
    இன்று தான் இப்பாடலை முழுமையாக கேட்டு ரசித்தேன்👍👍👍
    எவ்வளவு அருமையான பாடல் வரிகள் 👌👌👌
    கவிஞர்💘 மு.மேத்தா💘 வின் காதல் வரிகள் காலம் உள்ளவரை நிலைக்கும் 😘😘😘💘💘💘

    • @velnaga1489
      @velnaga1489 Před rokem

      நானும் அப்படித்தான்

    • @sumaiyafarweensumaiya8257
      @sumaiyafarweensumaiya8257 Před rokem

      👌👌👌👌👍👍🏼👍👍👍😊

    • @dhanurekha6978
      @dhanurekha6978 Před rokem

      First in 2012???????????

    • @-tamiltharavugal7713
      @-tamiltharavugal7713 Před rokem

      32 வருடங்கள் கழித்தும் முதன் முதலில் கேட்கும் செவியை குளிரச்செய்திருக்கும்

  • @aravindvlogger4184
    @aravindvlogger4184 Před rokem +65

    I'm from karnataka i learnt tamil because to understand lyrics of ilayaraajaa musical hits

    • @kavithaanandharajan5381
      @kavithaanandharajan5381 Před rokem +3

      Hats off to u.

    • @sharathkumar8134
      @sharathkumar8134 Před rokem +1

      And also ths sing dubbed as ...naguva .nayana madhura mouna ....

    • @raghavendracm
      @raghavendracm Před rokem +3

      ​@@sharathkumar8134 no that's original tune from Raja in kannada first.. this is different. May be picturization similar

  • @gdmkel473
    @gdmkel473 Před měsícem +5

    ராஜராஜ சோழன் நான்.
    இசையில் ராஜா நீ இளையராஜா.
    Ilaiyaraaja, the legendary music director, has not only revolutionized Indian music but also showcased his versatility and generosity in incorporating Western music elements into his compositions. His mastery in blending Western classical, jazz, and rock influences with traditional Indian melodies is unparalleled. Ilaiyaraaja's genius lies in his ability to seamlessly fuse diverse musical styles, creating timeless compositions that transcend cultural boundaries. His generosity in sharing his knowledge and expertise with aspiring musicians has inspired countless artists to explore new horizons in music. Through his groundbreaking work, Ilaiyaraaja has left an indelible mark on both Indian and Western music landscapes, solidifying his legacy as one of the greatest music directors of all time.
    10.05.2024

  • @a.yogayuvaanithaarul7427
    @a.yogayuvaanithaarul7427 Před 5 měsíci +100

    2024 இந்த பாடலை கேட்பவர்

    • @kalaivani6839
      @kalaivani6839 Před 4 měsíci

      Super ❤❤

    • @tamizmani4952
      @tamizmani4952 Před 3 měsíci +1

      Daily இந்த song கேட்டுகிட்டு இருப்பேன்... Addicted to this song😊

  • @umadevit6146
    @umadevit6146 Před rokem +82

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🌹👌ஜேசுதாஸ் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை

  • @babaskaran9741
    @babaskaran9741 Před rokem +145

    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மு மேத்தா பாடலாசிரியராக ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்...

  • @t.sureshselvabalan397
    @t.sureshselvabalan397 Před 10 měsíci +14

    ராஜ ராஜ சோழன் நான் ❤❤❤ பாட்ட கேட்டா நான் கூட ராஜ ராஜ சோழன் ஆகிறேன்,

  • @irshadmuhammed7270
    @irshadmuhammed7270 Před 8 měsíci +19

    this song+ tamil nadu country side +drizzling+ vintage bullet ride =❤❤❤
    ilayaraja is the king of music composition,& the voice of KJ, love from kerala😊

  • @vinithmusc9237
    @vinithmusc9237 Před rokem +746

    Rain+ headphone + this song= heaven

  • @aravintharavinth6062
    @aravintharavinth6062 Před rokem +131

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு மனசு நிம்மதியா தரும் 🥰🥰🥰🥰

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 Před 8 měsíci +11

    வருடங்கள் பல சென்றாலும்
    கேட்டு ரசிக்கும் பாடல்
    அருமை

  • @user-jv6zc1yy1l
    @user-jv6zc1yy1l Před 7 dny +1

    What a song❤❤❤❤இனி இப்படி மனச இழுத்துட்டு பறக்கிற songs எல்லாம்.....no chance❤❤❤

  • @vijayovhal3208
    @vijayovhal3208 Před rokem +232

    I am Mrathi from pune ..i don't understand any word of lyrics but now i am addicted for this song..
    Thank u Raja sir and yesudas sir for this Masterpiece ❤

  • @pradeepdeviSri
    @pradeepdeviSri Před rokem +260

    I'm from Kerala. But this is my fav song ever. I first listened this song at a bus while i travelling when I was at tamilnadu and there was not a single day of mine without listening to this song

  • @SenthilKumar-wi2id
    @SenthilKumar-wi2id Před 8 měsíci +23

    நீங்கள் இன்னும் இந்தப் பாடலைத் தேடிக் கேட்கிறீர்களா?

  • @Sladventure0404
    @Sladventure0404 Před měsícem +12

    2k kids la 2024 la indha song ku yar yar enum adimaya irukinga first me 🫶🏻🙌👀🌬️

  • @karthickviews5425
    @karthickviews5425 Před rokem +49

    கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே…
    கை தீண்டும் போது பாயும் மின்சாரமே…
    உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்…
    இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்…

  • @krishnaprasaad191
    @krishnaprasaad191 Před 9 měsíci +7

    விடலையின் ஆரம்பத்தில் கேட்ட பாடல்..ஒளியும் ஒலியும் பார்க்க ஓடிய நினைவுகள் அந்த காலங்கள்

  • @kavithaganesan8680
    @kavithaganesan8680 Před 9 měsíci +5

    இசை பாடல்கள் மனதிலே வருடிஙகிறது எப்பொழுதும் கேட்க லாம்❤️❤️

  • @manicsk7
    @manicsk7 Před rokem +39

    Ilayaraja Music + Yesudas Melting Voice + Metha lyrics Evergreen Love and Romance Song

  • @rishabhariharanr3138
    @rishabhariharanr3138 Před rokem +20

    👸🏻அவள் இருந்தாலும் நரகம்✨ அவள்👸🏻 இல்லை என்றாலும் நரகம்...மொத்தத்தில் அவளாலே ஆண்கள் உலகம்❤

  • @sujisuji5565
    @sujisuji5565 Před 10 měsíci +12

    இந்த பாடல் ஒரு தீராத காதல் தாகம்....

  • @Sriandalpalace
    @Sriandalpalace Před 7 měsíci +11

    இந்த பாடலை மிக சிறப்பாக பாடி முதல் பரிசு பெறுவான் எல்லா மேடையிலும் ஆனால் அவன் உயிருடன் இல்லை அவன் குழந்தைகள் பெயர் நிலா பாவை தமிழ் பாவை கண்ணீருடன் உன் நண்பன்

  • @pscreative2748
    @pscreative2748 Před rokem +132

    இந்த பாடலை பிடிக்கவேயில்லை என்று சொல்பவர்கள் , சரியாக இந்த பாடலை ரசிக்க வில்லை என்று தான் அர்த்தம் ,,,, அழகான இசை. அழகான பாடல் வரிகள் ... அழகான குரல் 💝💝💝

    • @rajeshgopal3571
      @rajeshgopal3571 Před rokem +1

      Monsters

    • @sajathsajath1100
      @sajathsajath1100 Před rokem +2

      Ellam ok bro. Bt 2wifes kaaha paaduradhu thn pudikkala bro

    • @rajeshgopal3571
      @rajeshgopal3571 Před rokem

      @@sajathsajath1100 agreed.. 1 wife kaga padalam.. good attitude

    • @azhagarjobs1242
      @azhagarjobs1242 Před rokem +2

      @@sajathsajath1100 ஏனா 1'wife அவன torture panniruppa 2 wife நல்லா பாத்துருப்பாங்க

    • @sajathsajath1100
      @sajathsajath1100 Před rokem

      @@azhagarjobs1242 song la apdi vilangalaye bro. 2 wfes odaum nalla romantic aa thne irukkaaru

  • @leninkumar3824
    @leninkumar3824 Před rokem +123

    குரலின் இராஜ இராஜ சோழன் யேசுதாஸ் அவர்களின் மெய்சிலிர்க்கும் பாடல்...

  • @littleprince8976
    @littleprince8976 Před 4 měsíci +6

    எத்தனை வருடம் ஆனாலும் மனதை அழும் ... உண்மை தானே

  • @ruthrankm6973
    @ruthrankm6973 Před 9 měsíci +17

    2024 இந்த பாடலை கேட்க போறவர்களில் நானும் ஒருத்தன் 😊😊

  • @tamilrajam5646
    @tamilrajam5646 Před rokem +66

    எத்தனை வருடம் ஆனாலும், இந்த பாடலின் ஈர்ப்பு குறையவில்லை, ராஜா music king

  • @amuthanamuthan7031
    @amuthanamuthan7031 Před 11 měsíci +12

    நானே 2k கிட்ஸ் ஆனாலும் இந்த பாடல் எனக்கே இன்னும் கேக்க தோணுது இனிமையாக 💙🛐

    • @baladhandapani9808
      @baladhandapani9808 Před 11 měsíci

      3k கிட்ஸ்க்கும் இந்த பாடல் பிடிக்கும்.

  • @venkatesand3823
    @venkatesand3823 Před 3 měsíci +8

    இந்த பாடல் உயிரை உலுக்குகின்ற பாடல்.
    வர்ணிக்க வார்த்தைகள் இல்லாத பாடல்.
    எப்பொழுதும் நினைவை விட்டு அகலாத பாடல்.
    எனது ஜீவன் (இளையராஜா) நீதான் எங்கே பிரிவது.20.03.2024

  • @MohammadAzharuddin643
    @MohammadAzharuddin643 Před 2 měsíci +8

    பிரச்சினை மறக்க ஒயின் ஷாப் தேடி போறாங்க
    நான் இளையராஜவை தேடி போகிறேன்

  • @karthick271133
    @karthick271133 Před rokem +23

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!!

  • @Lavamanisubra
    @Lavamanisubra Před 4 lety +227

    I would have listened to this song 100000 times until now, still, it feels fresh and addictive... That's KJY ji... divine voice..
    Evergreen song 🎵🎶

    • @rajeshgopal3571
      @rajeshgopal3571 Před rokem +9

      That is Ilayaraja..Even if u hear after 5000th time this song is dictionary.. it will enlighten us

    • @akku2963
      @akku2963 Před rokem +4

      Same here over 1000 and still can't get over. .. once I listen there is no stopping at one... it goes on onnnn

    • @phanikumar2752
      @phanikumar2752 Před rokem

      Which movie pls

    • @Lavamanisubra
      @Lavamanisubra Před rokem

      @@phanikumar2752Movie Name: Irattai vaal kuruvi
      Dir : Balu Mahendra

  • @S.Karthikpremaa
    @S.Karthikpremaa Před měsícem +5

    K j ஜோசுதாஸ் குரல் அருமை

  • @AbiNagendran-in7ed
    @AbiNagendran-in7ed Před měsícem +4

    2024 😍😍😍amazing song still its giving the same vibe 😇

  • @kalvaninkaruvaachchikaruva7269
    @kalvaninkaruvaachchikaruva7269 Před 10 měsíci +20

    ஆயிரம் தலைமுறைகள் கடந்தாலும்.♥️💕 இதன் ஆதிக்கம் ஓர் துளியும் குறையப்போவதில்லை💕💌

  • @josenellai6117
    @josenellai6117 Před rokem +20

    அழகான வரிகள் அழகான இசை இன்னும் எவ்வளவு வேணும் நாலும் புகழலாம் ❤

  • @santavids8448
    @santavids8448 Před 7 měsíci +5

    இந்த பாடல் என்றென்றும் வாழ்கிறது

  • @Rajagopal-nj6ij
    @Rajagopal-nj6ij Před 2 měsíci +2

    இந்தமாதிரி பாடல் வரிகள் கிடைக்க போவதில்லை என்றும்

  • @k.k7142
    @k.k7142 Před rokem +27

    கவிஞர் மூ.மேத்தா அவர்களின் அருமையான வரிகள் 🥰

  • @prajeeshprasadam
    @prajeeshprasadam Před rokem +43

    I am a malayalee I am addicted to this song 😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️

  • @pramodsg6804
    @pramodsg6804 Před 21 dnem +3

    Ilayaraja the one and only music maestro.... But kj yedudas 🙏🙏🙏 no words about you sir🙏🙏🙏