பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ( Pennala Pennala Oodha Poo)| 1080 HD Video Songs| AR Rahman Hits | Uzhavan

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2020
  • #mastermusiccollectionsongs #arrahmanhits #spblovesongs
    Movie: Uzhavan
    Song: Pennala Pennala Oodha Poo
    Music: A. R. Rahman
    Sung By: S. P. Balasubrahmanyam
    Lyrics: Kathir
    Starring: Prabhu ,Bhanupriya and Rambha
    _______________________________________________________
    #tamilsongs #lovesongstamil #tamiloldsongs #tamilevergreensongs #tamilkadhalpadalgal #tamilpadalgal #tamilsongs #tamilsuperhitsongs #tamilsongs #tamilclassicalsongs #spbsongs #ilayarajasongs #tamil90ssad songs #tamil90svideosongshd #tamil90smelodysongscollection #tamil90slovesongs #tamil90melodysongs #tamil90smelodies #tamil90ssongs #tamil90shitsongs #tamilsongsmelodyhits #tamilsongsold #tamilpadalgal #tamilpadalvideosong #tamiloldsongshits #tamiloldsongs1980 #tamiloldsongsmelody #arrahmanhits #arrahmanspb
  • Zábava

Komentáře • 432

  • @azeeis5884
    @azeeis5884 Před 3 lety +1048

    எந்த மொழியிலும் பெண்னை இப்படி வர்ணிக்க முடியாது பா என் தமிழை தவிர, தமிழுக்கு அமுதன்று பேர்.என் தமிழுக்கு ஒரு like போடலாமே

  • @AjithaEngles
    @AjithaEngles Před 6 měsíci +191

    Anyone in 2024

  • @chowdamramasanjeev2222
    @chowdamramasanjeev2222 Před 2 měsíci +18

    ஆண் : { பெண்ணல்ல
    பெண்ணல்ல ஊதாப்பூ
    சிவந்த கன்னங்கள்
    ரோசாப்பூ கண்ணல்ல
    கண்ணல்ல அல்லிப்பூ
    சிரிப்பு மல்லிகைப்பூ } (2)
    ஆண் : சிறு கைவளை
    கொஞ்சிடும் கொய்யாப்பூ
    அவள் கைவிரல் ஒவ்வொன்றும்
    பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள்
    முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ
    ஆண் : சித்திர மேனி தாழம்பூ
    சேலை அணியும் ஜாதிப்பூ
    சிற்றிடை மீது வாழைப்பூ
    ஜொலிக்கும் செண்பகப்பூ
    ஆண் : பெண்ணல்ல
    பெண்ணல்ல ஊதாப்பூ
    சிவந்த கன்னங்கள்
    ரோசாப்பூ கண்ணல்ல
    கண்ணல்ல அல்லிப்பூ
    சிரிப்பு மல்லிகைப்பூ
    ஆண் : தென்றலைப் போல
    நடப்பவள் என்னைத் தழுவ
    காத்து கிடப்பவள் செந்தமிழ்
    நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு
    வாய்த்த மருமகள்
    ஆண் : சிந்தையில் தாவும்
    பூங்கிளி அவள் சொல்லிடும்
    வார்த்தை தேன்துளி அஞ்சுகம்
    போல இருப்பவள் கொட்டும்
    அருவி போல சிரிப்பவள்
    ஆண் : மெல்லிய தாமரை
    காலெடுத்து நடையை பழகும்
    பூந்தேரு மெட்டியை காலில்
    நான் மாட்ட மயங்கும் பூங்கொடி
    ஆண் : பெண்ணல்ல
    பெண்ணல்ல ஊதாப்பூ
    சிவந்த கன்னங்கள்
    ரோசாப்பூ கண்ணல்ல
    கண்ணல்ல அல்லிப்பூ
    சிரிப்பு மல்லிகைப்பூ
    ஆண் : சிறு கைவளை
    கொஞ்சிடும் கொய்யாப்பூ
    அவள் கைவிரல் ஒவ்வொன்றும்
    பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள்
    முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ
    ஆண் : சித்திர மேனி தாழம்பூ
    சேலை அணியும் ஜாதிப்பூ
    சிற்றிடை மீது வாழைப்பூ
    ஜொலிக்கும் செண்பகப்பூ
    ஆண் : பெண்ணல்ல
    பெண்ணல்ல ஊதாப்பூ
    சிவந்த கன்னங்கள்
    ரோசாப்பூ கண்ணல்ல
    கண்ணல்ல அல்லிப்பூ
    சிரிப்பு மல்லிகைப்பூ
    ஆண் : சித்திரை மாத
    நிலவொளி அவள்
    சில்லென தீண்டும்
    பனித்துளி கொஞ்சிடும்
    பாத கொலுசுகள் அவை
    கொட்டிடும் காதல் முரசுகள்
    ஆண் : பழத்தைப் போல
    இருப்பவள் வெல்லப் பாகைப்
    போல இனிப்பவள் சின்ன மை
    விழி மெல்ல திறப்பவள்
    அதில் மன்மத ராகம்
    படிப்பவள்
    ஆண் : உச்சியில் வாசனைப்
    பூமுடித்து உலவும் அழகு
    பூந்தோட்டம் மெத்தையில்
    நானும் சீராட்ட பிறந்த
    மோகனம்
    ஆண் : பெண்ணல்ல
    பெண்ணல்ல ஊதாப்பூ
    சிவந்த கன்னங்கள்
    ரோசாப்பூ கண்ணல்ல
    கண்ணல்ல அல்லிப்பூ
    சிரிப்பு மல்லிகைப்பூ
    ஆண் : சிறு கைவளை
    கொஞ்சிடும் கொய்யாப்பூ
    அவள் கைவிரல் ஒவ்வொன்றும்
    பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள்
    முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ
    ஆண் : சித்திர மேனி தாழம்பூ
    சேலை அணியும் ஜாதிப்பூ
    சிற்றிடை மீது வாழைப்பூ
    ஜொலிக்கும் செண்பகப்பூ
    ஆண் : பெண்ணல்ல
    பெண்ணல்ல ஊதாப்பூ
    சிவந்த கன்னங்கள்
    ரோசாப்பூ கண்ணல்ல
    கண்ணல்ல அல்லிப்பூ
    ஹா ஹா

  • @swethamahalakshmi4070
    @swethamahalakshmi4070 Před rokem +232

    தென்றலைப் போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் மெல்லிய தாமரை கால் எடுத்து நடையை பழகும் பூந்தேனே மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி என்ன ஒரு அருமையான வரிகள் பெண்களை இதுக்கு மேல் வர்ணித்து பாட முடியாது👌🌹🙏

  • @Dinesh-ip2dx
    @Dinesh-ip2dx Před rokem +63

    நான் தமிழ் மொழியின் சொந்தக்காரன் என்பது மிகவும் பெருமை கொள்கிறேன்

    • @Summairukkaen
      @Summairukkaen Před 9 měsíci +2

      Bro naanum unga pakkathu veedu dhaan nice to meet you🤝

  • @vanathisubramani9383
    @vanathisubramani9383 Před 5 měsíci +22

    Deadly combination of ARR and SPB sir. This song deserves millions of OSCARS❤

    • @shanthoshable
      @shanthoshable Před 10 dny

      Oscar is meant for english films. It is not meant to be given to other language movies.

  • @isayin_arasan5861
    @isayin_arasan5861 Před 2 lety +220

    S.P.B அவர்களால் அதிக சிறந்த பாடல்கள் பிரபுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

  • @rcn1263
    @rcn1263 Před 2 lety +205

    காதலின் வலி புரிந்தவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.....

  • @dennisoce-tech1802
    @dennisoce-tech1802 Před 11 měsíci +21

    இந்த பாடலும், இளையராஜா இசையில் வெளி வந்த ராஜகுமாரன் படத்தில் இடம் பெற்ற "என்னெவென்று சொல்வதெம்மா வஞ்சி அவள் பேரழகை" இரண்டுமே ஒரே இடம் பொருளில் அமைந்தவை.

  • @rajeshvinayagam5625
    @rajeshvinayagam5625 Před rokem +34

    செந்தமிழ் நாட்டு திருமகள் என் தாய்க்கு வாய்த மறுமகள் 😍

  • @94srikanth
    @94srikanth Před rokem +213

    The quality of this song feels like it was composed in 2023! ❤❤❤❤

    • @user-wh3lp1od9l
      @user-wh3lp1od9l Před 10 měsíci +2

      Yes 🥰

    • @surendrakumarparanthaman9879
      @surendrakumarparanthaman9879 Před 7 měsíci +4

      Frankly, I dont get the same feeling with the new songs. the mixture of the music, tempo, lyrics... The new generation music is not bad. it just lacking of the soul of the music

  • @mikemohan1648
    @mikemohan1648 Před rokem +22

    Male : {Pennalla pennalla oodha poo
    Sivandha kannangal rosapoo
    Kannalla kannalla alli poo
    Sirippu malligai poo}(2)
    Male : Siru kaivalai konjidum koiya poo
    Aval kaiviral ovvondrum panneer poo
    Mai vizhi jaadaigal mullai poo
    Manakkum sandhana poo
    Male : Chithira maeni thaazam poo
    Selai aniyum jaadhi poo
    Sitridai meedhu vaazhai poo
    Jolikkum shenbagha poo
    Male : Pennalla pennalla oodha poo
    Sivandha kannangal rosapoo
    Kannalla kannalla alli poo
    Sirippu malligai poo
    Male : Thendralai pola nadapaval
    Ennai thazhuva kaathu kidapaval
    Senthamizh naattu thirumagal
    Endhan thaaikku vaaitha marumagal
    Male : Sindhayil thaavum poongili
    Aval sollidum vaarthai thaenthuli
    Anjugam pola iruppaval
    Kottum aruvi pola sirippaval
    Male : Melliya thaamarai kaaleduthu
    Nadaiyai pazhagum poonthaeru
    Mettiyai kaalil naan maatta
    Mayangum poonkodi
    Male : Pennalla pennalla oodha poo
    Sivandha kannangal rosapoo
    Kannalla kannalla alli poo
    Sirippu malligai poo
    Male : Siru kaivalai konjidum koiya poo
    Aval kaiviral ovvondrum panneer poo
    Mai vizhi jaadaigal mullai poo
    Manakkum sandhana poo
    Male : Chithira maeni thaazam poo
    Selai aniyum jaadhi poo
    Sitridai meedhu vaazhai poo
    Jolikkum shenbagha poo
    Male : Pennalla pennalla oodha poo
    Sivandha kannangal rosapoo
    Kannalla kannalla alli poo
    Sirippu malligai poo
    Male : Chithirai maadha nilavu oli
    Aval sillena theendum pani thuli
    Konjidum paadha kolusugal
    Avai kottidum kaadhal murasugal
    Male : Pazhathai pola iruppaval
    Vella paaghai pola inipaval
    Chinna mai vizhi mella thirappaval
    Adhil manmadha raagam padippaval
    Male : Uchiyil vaasanai poo mudithu
    Ulavum azhagu poonthottam
    Methaiyil naanum seeraata
    Pirandha mohanam…
    Male : Pennalla pennalla oodha poo
    Sivandha kannangal rosapoo
    Kannalla kannalla alli poo
    Sirippu malligai poo
    Male : Siru kaivalai konjidum koiya poo
    Aval kaiviral ovvondrum panneer poo
    Mai vizhi jaadaigal mullai poo
    Manakkum sandhana poo
    Male : Chithira maeni thaazam poo
    Selai aniyum jaadhi poo
    Sitridai meedhu vaazhai poo
    Jolikkum shenbagha poo
    Male : Pennalla pennalla oodha poo
    Sivandha kannangal rosapoo
    Kannalla kannalla alli poo
    Haaahaaaa……

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 10 měsíci +13

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. A. R. ரகுமான் சார் மியூசிக் அருமை...

  • @karthikp9965
    @karthikp9965 Před 2 lety +147

    மிகவும் அருமையான பாடல், அய்யா வாலி வரிகள்,மிகவும் அருமையான SPB குரல் வளம், மிகவும் அருமையான AR ரகுமான் இசை, மீண்டும் மீண்டும் நினைக்கும்போது கேட்க தூண்டும் பாடல், இசை,குரல் வளம் சேர்ந்த மிகவும் அருமையான காலத்தால் அழியாத மெல்லிசை தமிழ் பாடல், தமிழ் மொழி போல் எந்த மொழியிலும், 👸 பெண்ணின் அழகை மிக சிறப்பாக வர்ணித்து பாடல் கொடுப்பது மிகையில்லை மற்றும் போற்றுதல்குரியது 👌

    • @anumobiles9661
      @anumobiles9661 Před 2 lety +2

      lyrics kathir

    • @sujarathan7364
      @sujarathan7364 Před 2 lety +1

      Llll

    • @sathanasri6536
      @sathanasri6536 Před 2 lety +1

      Super song 💞

    • @SK-rs4ij
      @SK-rs4ij Před rokem +1

      Jiiiiijijiiii

    • @m.v.ramkumar6513
      @m.v.ramkumar6513 Před rokem

      நடிகர் திலகத்தின் இளைய திலகம் பிரபு அவர்களின் அருமையான பாடல்... ♥️♥️♥️

  • @vigneshvolgs3835
    @vigneshvolgs3835 Před 9 měsíci +16

    உலகத்தில் இப்படி ஒரு அழகான மொழி இல்லை

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 Před 2 lety +185

    A R Rahman Sir Magical Music ❤️🎼
    Spb Sir Great voice ❤️🎤🥰
    Prabhu Sir Super Acting ❤️❤️
    Nice Song ❤️❤️

  • @rnmusic8988
    @rnmusic8988 Před 5 měsíci +10

    Anybody came after seeing ar.rahman's concert sung by karthick,haricharan,vijay prakash,srinivas superb performance

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Před rokem +7

    தமிழே நீ அழகு அதையும் எங்கள் எஸ்பிபி சார் பாடும் போது இன்னும் அழகு

  • @activitytamilan4232
    @activitytamilan4232 Před měsícem +7

    90, கிட்ஸ் விரும்பி ரசித்த பாடல்❤

  • @girisaravanan84
    @girisaravanan84 Před rokem +14

    பொதுவாகவே எல்லா படத்திலும் காட்சி சூழ்நிலைக்கு ஏற்றவாறு கவிஞர் பாடலை இயற்றுவார், அல்லது மெட்டுக்கு பொருந்தியவாரு எழுதுவார், ஆனால் எனக்கென்னவோ சில பாடல்கள் குரல்லுக்காகவே படைக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வு. இப்பாடலை Spb அவர்களை தவிர வேறு பாடகர்கள் பாடிருந்தால் இவ்வளவு ரசனை இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி.

  • @anumohanamoorti6728
    @anumohanamoorti6728 Před 6 měsíci +13

    One of my childhood favourites. Brings back our school memories. I thought Ramba was very beautiful in this song. SPB voice purely magical.

  • @kitchengalatta.
    @kitchengalatta. Před 7 měsíci +41

    2023 லும் இப்பாடலை கேட்டு மயங்கியவர் ஒரு லைக் போடுங்க ❤❤

  • @timepassvideos7118
    @timepassvideos7118 Před 2 lety +71

    நான் காதலிக்கும்போது என் அவளை பார்த்து பாடிய பாடல்.... இன்று வரை நான் தூங்கும்போது கேட்கும் பாடல்.....

  • @SuperHichman
    @SuperHichman Před 3 měsíci +6

    Ramba sir❤
    2024
    90 s kids favourite Ramba and best actress banu❤❤❤

  • @thyagtubes
    @thyagtubes Před 7 měsíci +27

    SPB’s voice, Vaali’s lyrics & ARR’s tune at 1:48 👌

  • @leninlawernce6299
    @leninlawernce6299 Před 13 dny +2

    பிரபு என்றும் எங்கள் குழந்தையே

  • @Arunkumaru871
    @Arunkumaru871 Před měsícem +2

    Feel good song.. so many times repeat la poguthu..

  • @johntorres4360
    @johntorres4360 Před rokem +11

    Prabhu sir semma handsome....especially his smile.

  • @pmuthu9793
    @pmuthu9793 Před 2 lety +21

    மிகவும் அழகான spb சார் குறள் அருமையான பாடல் வரிகள் இனிமையான ar.rசார் இசை.

  • @israelruby1701
    @israelruby1701 Před rokem +20

    for Spb sir voice perfectly match prabhu sir
    expressions 🪄✨my most fav ...in that time i didn't born ....after I grown up ....madly addict with master piece 🤞🏻💝🤷

  • @user-fh7fb7lv4g
    @user-fh7fb7lv4g Před 8 měsíci +5

    பெண் அழகா இல்லை இந்த பாடல் அலகா❤❤❤

  • @YaseenSahar
    @YaseenSahar Před 5 měsíci +4

    வாலி ❤

  • @masterunnikkuttan2124
    @masterunnikkuttan2124 Před 2 měsíci +2

    Prabhu sir nte sirippu super cute smile big fan of him

  • @jaishreesubramani5182
    @jaishreesubramani5182 Před rokem +12

    I wish I was a boy, just to sing these beautiful lyrics to my GF/wife. God has to create another person to write these kind of lyrics.

  • @shunmugamsundaram9780
    @shunmugamsundaram9780 Před 9 měsíci +4

    வாலி ஐயா நன்றி

  • @MahaLakshmi-fp1hc
    @MahaLakshmi-fp1hc Před 2 lety +21

    SPB sir voice 🥰🥰🥰😍❤️❤️ fav singer.... Missing tou 😌😌

  • @user-wh3lp1od9l
    @user-wh3lp1od9l Před 10 měsíci +3

    S, P, B vce always excellent no one replace this vce ❤❤❤❤❤❤❤ lines excellent 🥰🥰🥰😍😍😍👌👌👌👌epo ketalum pudhusa kekra feel. 😌

  • @gracejasinthpriyadarsini2489

    S.P.B Sir's voice fantastic

  • @gunaranjan10
    @gunaranjan10 Před 2 lety +49

    1.33 to 1.48 is pure heavenly music

    • @AP-03
      @AP-03 Před rokem

      czcams.com/users/shortsOD7U5rNWqqM?feature=share

  • @hariharan-wy4md
    @hariharan-wy4md Před rokem +37

    Tamil is a musical language...🔥

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 Před rokem +9

    Prabhu Sir Oda Song Cuytee Experision Andha Dimple Ku En darling Voice Avalo Cuyteee 💕💕💕

  • @user-nk8er8gu7i
    @user-nk8er8gu7i Před 5 měsíci +4

    இந்த பாடல் இயக்கிய தயாரித்த யாருக்குமே தெரியாது இது காலம் கடந்து பேச கூடும் என்று ‌ஆனால் உழைப்பு தான் என்றென்றும் கூட வரும் ‌
    #இளைய தம்பி என்றே சொல்லலாம் அண்ணன் இளைய ராஜா அவர்களை ஸ்மிதா செம
    ரவீந்தர் சார்
    #வாழ்க்கை
    வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @142sakthit9
    @142sakthit9 Před 5 měsíci +7

    Unbelievable rambha is just 13 on this song .Extremely beautiful

    • @abinashc3919
      @abinashc3919 Před 4 měsíci +1

      She was almost 18 years when this was shot

  • @dhanasekaran4178
    @dhanasekaran4178 Před rokem +19

    SPB sir voice 🔥💥👌👍❤️❤️❤️

  • @LogesBalu
    @LogesBalu Před 4 měsíci +5

    Patta ithu appappaa❤

  • @vidhushasuresh
    @vidhushasuresh Před 6 měsíci +10

    This song comes from heaven

  • @lanulanu5573
    @lanulanu5573 Před 3 lety +50

    Vera level song especially spb sir voice mind blowing.what a lyrics

  • @m.v.ramkumar6513
    @m.v.ramkumar6513 Před rokem +29

    நடிகர் திலகத்தின் வாரிசு இளைய திலகம் பிரபு அவர்களின் அருமையான பாடல்... ♥️♥️♥️

  • @ayeshashehanaz5442
    @ayeshashehanaz5442 Před 2 měsíci +1

    Ar sir bgm n spb sir voice. Best for long drives... Divine❤❤❤

  • @aaruuma5948
    @aaruuma5948 Před 3 měsíci +1

    The lyricist's magic of this magical lines about a women
    SPB 's mesmerizing and magical voice
    No song can beautifully describe a women than this master piece 🤌🏻🤌🏻🍃♡♡♡♡

  • @user-nk8er8gu7i
    @user-nk8er8gu7i Před 2 měsíci +3

    இன்றும் பிடித்த பாடல்

  • @mohammedkamaal1367
    @mohammedkamaal1367 Před rokem +10

    Fabulous Ar.rahman and spb

  • @thiyagarajankamaraj
    @thiyagarajankamaraj Před 3 lety +33

    SPB paadum nilaavee we miss u badly sir!!!!!!!!!!!!!!!!!!!!! RESPECT

  • @LakshmiNarayananR_Be_Awesome
    @LakshmiNarayananR_Be_Awesome Před 6 měsíci +4

    Heaven on Earth

  • @satyakrsna3365
    @satyakrsna3365 Před rokem +16

    Great singing by SPB 👍👌💐

  • @user-uf4mm7vx5j
    @user-uf4mm7vx5j Před 3 měsíci +1

    எப்பவுமே அருமையான பாடல் காட்சி 2050

  • @valarmathiashok6209
    @valarmathiashok6209 Před 2 lety +10

    மிகவும் அருமையான பாடல் அன்று முதல் இன்று கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

  • @svthvino
    @svthvino Před 2 lety +28

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před měsícem +1

    விஜயகாந்த் பாடல்கள் நல்லா இருக்கும் சென்னை அந்த பாட்டுகள் நல்லா இருக்கும் சிம்பிளான படையல் நல்லா இருக்கும்

  • @arasankumar7083
    @arasankumar7083 Před rokem +1

    என் காதல் பூங்கொடி யின் பெருமையை பாட வைக்கும் பாடல் அவள் இறைவனின் மகளோ?

  • @sindhuraj6600
    @sindhuraj6600 Před 2 měsíci +1

    A.R. Rahman sir ❤❤

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 Před 2 měsíci +2

    என் மனதுக்கு பிடித்த பாடல்

  • @thanagovin349
    @thanagovin349 Před 5 měsíci +3

    SPB sir’s voice is
    so awesome n magical ❤

  • @abineshravichandran4912
    @abineshravichandran4912 Před 6 měsíci +4

    Enna voice 🌸🌹🌻

  • @saranmarieswariseenivasan6555
    @saranmarieswariseenivasan6555 Před 2 měsíci +3

    Bhanupriya mam❤❤❤❤❤❤❤

  • @user-mz3yr1mf4f
    @user-mz3yr1mf4f Před 3 měsíci +3

    My favourite actress Ramba

  • @sandthanamramalingam4387
    @sandthanamramalingam4387 Před 16 dny +1

    Yes...song vere level .. nice ❤

  • @yesudasanr6599
    @yesudasanr6599 Před 2 lety +10

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

  • @dheenasaran7321
    @dheenasaran7321 Před rokem +4

    Prabhuku Mathriyu yenanakum rendu kannathulayum kuli vilum

  • @parameswarnthevaraj5702
    @parameswarnthevaraj5702 Před 9 měsíci +2

    80 90 kids favourite songs

  • @VEERAVANNIYANDA
    @VEERAVANNIYANDA Před 15 dny +2

    2024 90s❤❤❤song

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h Před měsícem +1

    00:02 amlu❤❤❤ prabhu

  • @wijayanthasamaraweera
    @wijayanthasamaraweera Před 2 měsíci +7

    I am there I am in 2024

  • @ashvlogs2336
    @ashvlogs2336 Před 15 dny +1

    I am having fever. Now this song is soo soothing ❤ thank u arr

  • @satyakrsna3365
    @satyakrsna3365 Před rokem +14

    One of best songs with best quality lyrics in tamil ,and bests of ar rahman music.👌💐

  • @ananthan7907
    @ananthan7907 Před rokem +27

    എന്തൊരു feel ആണ് ഈ പാട്ടിന്‌ song directly from heaven😇❤️😍😇❤️😍

  • @user-ep2ej1cs2h
    @user-ep2ej1cs2h Před měsícem +1

    தமிழ் மொழியே அழகு🎉

  • @satyakrsna3365
    @satyakrsna3365 Před rokem +26

    Lyrics for song is great and praising and describing beauty of women in respectable ways in lyrics is awesome. Great lyrics for respect towards woman. 👌👌👌👌 lyricist kathir did a excellent work.

  • @rafiasultana4109
    @rafiasultana4109 Před 6 měsíci +2

    ARR rocks.

  • @paviravi2453
    @paviravi2453 Před rokem +5

    Vera level song this also favourite song 😍😍😍😍😍 😍😍😍😍😍😍😍😍😍😍😍 enna movei nu theriyathu....song romba pdikum

  • @user-iu9iy1nk3q
    @user-iu9iy1nk3q Před 4 měsíci +2

    Andha kadaisi siripu ke full song ketta kalam...

  • @ramananravi5906
    @ramananravi5906 Před rokem +8

    இப்படியும் ஒரு பெண்ணை வர்ணிக்க முடியுமா?

  • @saravanans1625
    @saravanans1625 Před rokem +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @adipoly3029
    @adipoly3029 Před rokem +12

    Zee Tamil sari gama pa pathutu ithe paaka vantha aakal yaaru??

  • @deepasundaravadivelu7439
    @deepasundaravadivelu7439 Před 2 lety +10

    Nice words of vali sir nice music totally all super

  • @Maheshmahii595
    @Maheshmahii595 Před rokem +6

    2023 le yarellam intha buetiful song parkka kekka vanthinga 🥰

  • @arasankumar7083
    @arasankumar7083 Před rokem +3

    எப்போதும் அவளின் திருமுகம் காண விழிகள் ஏங்கும்!

  • @nelliprasadrao5725
    @nelliprasadrao5725 Před 2 lety +9

    Spb spb spb spb 1000000000000🙏

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij Před 2 lety +10

    அருமையான பாடல்

  • @SudheerSharma-pg6je
    @SudheerSharma-pg6je Před 2 lety +39

    The fade out in singing has been used very nicely by SPB sir in this song than any other his songs.
    I often think there are only 5 singers who can be really called as playback singers as they found every nuance needed for playback singing.
    1. Lata Mangeshkar Ji.
    2. S. Janaki Amma.
    3. Rafi sir.
    4. SPB sir.
    5. Shreya Ghoshal ji.
    At first, Lataji started using minute expressions, voice dynamics.
    Then, her ardent follower janaki Amma grasped such techniques more clearly than any other contemporary singers and after that she herself introduced vocal control fadein/out.
    Rafi sir given needed feel/ emotion for the song.
    Then, SPB sir mixed up everything and given natural feel to the song as if he himself is acting in the song.
    After all legends explored and found techniques of playback singing to the core, it's time for their disciples to follow it.
    In such disciples only Shreya goshal ji alone had mastered in such techniques in current generation.
    Playback singing is an special art, until he/she doesn't mastered such techniques they won't be successful. Pranams to these great singers.
    That's why everybody can sing but only one in billion become a playback singer. 🙏🙏

    • @kripaleah82
      @kripaleah82 Před 2 lety +4

      Hello u left kjs yesudass god of singing mrb

    • @kripaleah82
      @kripaleah82 Před 2 lety +2

      Even spb considered yesudass as his mentor

  • @marnexenterprise2376
    @marnexenterprise2376 Před 2 lety +56

    #Vaali sir lyrics, with legend SPB sir voice make us feel they still with us!!!

  • @satyakrsna3365
    @satyakrsna3365 Před rokem +14

    Great song collections for actor prabhu ganesan. Very nice expressions and acting for songs by actor prabhu ganesan as always .Awesome performance for visuals by actor prabhu ganesan as always.👌👌👌👌💐

  • @tamilanmovies7579
    @tamilanmovies7579 Před 8 dny

    மெல்லிய தாமரை
    காலெடுத்து நடையை பழகும்
    பூந்தேரு மெட்டியை காலில்
    நான் மாட்ட மயங்கும் பூங்கொடி 2:09 - 2:20🤍✨

  • @vijayamurali8046
    @vijayamurali8046 Před 2 lety +8

    அருமை அருமை 👌👌

  • @meenakshi1354
    @meenakshi1354 Před 2 lety +9

    Close your eyes feel the song mesmerizing song my favourite song mind blowing no wors

  • @user-kn7jt2si3k
    @user-kn7jt2si3k Před rokem +5

    SPB sir U will LIVE forever

  • @MohamedIbrahim-dw3gx
    @MohamedIbrahim-dw3gx Před 2 lety +12

    My all time favorite song.... 😍😍😍

  • @arasankumar7083
    @arasankumar7083 Před rokem +3

    தெய்வ திருமகள் அவளே!

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Před 7 měsíci +3

    30th Year's of Celebrations Tamil Movie: Uzhavan (13.11.1993) An A.R.Rahman Sir Blockbuster Album Still Fresh 6 Songs - Awsome BGM. Director Kathir Sir - Actor Prabhu Sir - ARR Sir First Combo.

  • @shiny_vincent
    @shiny_vincent Před rokem +4

    VISITED JUST TO SEE PRASIES FOR ARR ❤❤❤❤