Putham Pudhu Kaalai - Megha | Full Video Song

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2014
  • Official Full Video Song of Putham Pudhu Kaalai from Megha.
    An Isaignani Ilayaraaja Festival.
    Sung by Anitha
    Starring: Ashwin Kakamenu, Shrushti, Angana Roy
    Like us:
    Facebook: / jskfilmcorporation
    Follow us:
    Twitter: / jskfilmcorp
  • Hudba

Komentáře • 10K

  • @MaharajanBABED
    @MaharajanBABED Před 29 dny +11

    எப்பொழுதும் இந்த பாடலை கேட்டாலும் அப்பொழுது புத்தம் புதிதாக மலர்ந்திருப்பது தான் இந்தப்பாடலின் தனிச்சிறப்பு காரணம் இசைஞானியின் இசை அப்படி

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +1044

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... ❤2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க...👍👍🙋‍♀️

  • @balasubramanians6100
    @balasubramanians6100 Před 3 měsíci +22

    வயது 64 இன்னும் 106 வயது வரை கேட்பேன்

  • @sampatharmy-ut2gm
    @sampatharmy-ut2gm Před 4 měsíci +144

    சமயம் கிடைக்கும் போதெல்லாம் கேட்கும் பாடல்! வயது 71 தான்!!

  • @moganramg5370
    @moganramg5370 Před 5 měsíci +195

    How many of you are still listening to this song in 2023-2024?

  • @bsmaniamamqc
    @bsmaniamamqc Před 3 lety +207

    இசை மேதை இளையராஜா
    இந்த composition யாராலும் அமைக்கமுடியாது

  • @faztimeasia
    @faztimeasia Před rokem +112

    புத்தம் புது காலை..
    பொன்னிற வேளை..
    என் வாழ்விலே..
    தினந்தோறும் தோன்றும்
    சுகராகம் கேட்கும்..
    எந்நாளும் ஆனந்தம்..
    புத்தம் புது காலை..
    பொன்னிற வேளை..
    பூவில் தோன்றும் வாசம்
    அதுதான் ராகமோ?
    இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
    அதுதான் தாளமோ?
    மனதின் ஆசைகள்..
    மலரின் கோலங்கள்..
    குயிலோசையின் பரிபாஷைகள்..
    அதிகாலையின் வரவேற்புகள்..
    புத்தம் புது காலை..
    பொன்னிற வேளை..
    வானில் தோன்றும் கோலம்
    அதை யார் போட்டதோ?
    பனி வாடை வீசும் காற்றில்
    சுகம் யார் சேர்த்ததோ?
    வயதில் தோன்றிடும்..
    நினைவில் ஆனந்தம்..
    வளர்ந்தோடுது இசைபாடுது..
    வலி கூடிடும் சுவைகூடுது...
    புத்தம் புது காலை..
    பொன்னிற வேளை..
    என் வாழ்விலே..
    தினந்தோறும் தோன்றும்..
    சுகராகம் கேட்கும்..
    எந்நாளும் ஆனந்தம்..
    லல்லலாலா..லா..லாலா..ஆ..

    • @poojakumaresan4344
      @poojakumaresan4344 Před 10 měsíci +2

      😊 super 😍 song

    • @sundar6003
      @sundar6003 Před 6 měsíci

      Ultimate sonh

    • @sundar6003
      @sundar6003 Před 6 měsíci

      Ultimate song

    • @sampatharmy-ut2gm
      @sampatharmy-ut2gm Před měsícem

      பாடலை முழுமையாக அனுப்பிய மைக்கு நன்றி கலந்த நமஸ்காரங்கள்!

    • @ArunVerma918
      @ArunVerma918 Před 6 dny

      Thank you

  • @thayakaran7540
    @thayakaran7540 Před 10 měsíci +30

    கமெண்ட் போடாமல் போக முடியவில்லை இந்த இசைக்கு அடிமை🙏

  • @sivakumarkandiah2569
    @sivakumarkandiah2569 Před 2 lety +1432

    என் 11வது வயதில் இருந்தே இந்த பாடலை கேட்கிறேன். இப்போது எனக்கு 53வயது. இன்றும் ஆசையாக ரசித்து கேட்கிறேன் 🙏

    • @susipavi7542
      @susipavi7542 Před rokem +34

      The legend🙏🏻

    • @jawahar2585
      @jawahar2585 Před rokem +35

      உண்மை எனக்கும் அதேபோல்தான் அருமையான வரிகள்

    • @krishnakumarl7859
      @krishnakumarl7859 Před rokem +7

      I very like long like in young A o illai

    • @Ravikumar-bb9cv
      @Ravikumar-bb9cv Před rokem +4

      reeeeeeelaaaaa

    • @susipavi7542
      @susipavi7542 Před rokem +2

      @@Ravikumar-bb9cv mm sari

  • @parameshwaran007
    @parameshwaran007 Před 3 lety +192

    தமிழர்களின் தலைகணம் இளையராஜா
    எங்கு சென்றாலும் இந்த ஒரு பாடலை கொண்டு சென்றால் மட்டும்போதும் நாம் யார் என்று சொல்ல தேவையில்லை

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Před rokem +179

    இசையை முச்சாய் கொண்டு வாழும் எங்கள் ராஜா இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் ❤️❤️❤️❤️❤️

  • @victorasusainathan135
    @victorasusainathan135 Před 2 lety +296

    தான் படைத்த படைப்பையே திரும்பவும் படைக்கும், அதுவும் இன்னும் சிறப்பாக படைக்கும் திறன் எங்க ஞானிக்கு மட்டுமே உண்டு..

  • @gamingsparrows3338
    @gamingsparrows3338 Před rokem +226

    மயிலிறகின் வருடல்!
    மானின் துள்ளல்!
    தென்றலின் இதம்!
    தேனின் சுவை!
    அருவியின் சாரல்!
    மழையின் தூரல்!
    இனிமையான
    இல்லற திருநாள்
    நிகழ்வினில்...!?
    நிழற்படக் காரராக
    நாயகன்!
    ஓரிடத்தில் நில்லாமல்
    சுற்றும் நிலவாக நாயகி!
    பேரழகு தான்....!
    பாடல் வரிகளும்,
    காட்சி வடிவமைப்பும்!!
    ❤❤❤❤❤❤❤❤❤!

  • @veerakumar-hh5mi
    @veerakumar-hh5mi Před rokem +13

    Yerella CWC 4 la shrushtiya paathutu Inga vanthinga...❤️💕✨

  • @chellathalaiva2893
    @chellathalaiva2893 Před 2 lety +114

    இப்போதுள்ள ரசனையை 30 வருடத்திற்கு முன்பே ட்யூன் போட்டுகாட்டிய இசைக் கடவுள் இளையராஜா...

    • @rajagrajag8628
      @rajagrajag8628 Před 6 měsíci +1

      Super👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌❤❤❤❤👌❤❤👌👌 ik I'm a

  • @ARUNSHARMA-ld6df
    @ARUNSHARMA-ld6df Před 2 lety +732

    i am a north Indian , i have been listening to ilyaraja music for last 35 yrs - this is absolute divine

    • @bandhabala
      @bandhabala Před rokem +23

      My eyes are wet! It's great you are watching Tamil songs

    • @ARUNSHARMA-ld6df
      @ARUNSHARMA-ld6df Před rokem +9

      @@bandhabala 🙏🙏🙋🏻‍♀️

    • @cutekitten506
      @cutekitten506 Před rokem +3

      Sir Illayaraja has taken inspiration from his predecessors C.Ramachandra,Khayyam, Roshan, Naushad Ali, Panjim Da, Sachin Da, Salil Chaudhry, K. V. Mahadevan, M. S. Viswanathan and S. M. Subbaiah Naidu. His songs are his heart-felt dedication to all of them.No wonder he has attracted you as well. Ye Zindagi gallakhahae.

    • @greatwisdom2867
      @greatwisdom2867 Před rokem +9

      Thanks Arun. Ilayaraja has been blessed to create songs that are rooted in our soil and culture. That is why entire south is mesmerized by his songs. Even though there were greats before him, his penance has gifted him with God’s boon.

    • @wilsonwilson9674
      @wilsonwilson9674 Před rokem +4

      I am a north indian I have been lidatening to ilayaraja music for last 35 yrs this is absolute divine

  • @manirajamani4903
    @manirajamani4903 Před rokem +62

    பழையதில் பாட்டு மட்டும் தான் ரசிக்கமுடியும் .இதில் காட்சியும் மிகவும் மனதை இதமாக வருடுகிறது .இது தான் இனிமை .

  • @maranprt
    @maranprt Před rokem +10

    Ilayaraja இல்லை என்றால் நான் செத்து பல வருடங்கள் ஆகும் இசை என் உயிர்

  • @anjanikumargaud1871
    @anjanikumargaud1871 Před 3 lety +708

    I am from madhya pradesh .Ilaiyaraaja sir is my all time favorite. His music creation in tamil and hindi are the gems of Music.

    • @anjanikumargaud1871
      @anjanikumargaud1871 Před 3 lety +19

      Very true ....actually I listen tamil songs from my school time . Actually I love both the languages Hindi and Tamil.
      Thanks....

    • @thinkpositive5725
      @thinkpositive5725 Před 3 lety +22

      Telugu ,Kannada & Malayalam tooo.. He is God Of Music

    • @anjanikumargaud1871
      @anjanikumargaud1871 Před 3 lety +7

      Absolutely.....

    • @bismiyajohnson7491
      @bismiyajohnson7491 Před 3 lety +2

      @aju aju Is this Ajumal Jaison, plz reply

    • @bismiyajohnson7491
      @bismiyajohnson7491 Před 3 lety +4

      @Dr. Manikandan A this is a mega copy version, this is copied. Real song is "vellikinnam vithari" malayalam song.

  • @fbnamesureshsuresh843
    @fbnamesureshsuresh843 Před 3 lety +35

    ഈ പാട്ട് കേൾക്കാൻ ഒരു പ്രത്യേക സുഖമാണ് 2021 ഇൽ ഈ പാട്ട് ഇപ്പോഴും കാണാനും കേൾക്കാനും വരുന്ന മലയാളികൾ ഉണ്ടോ പവർ കാണിക്ക് 💪😍

    • @suthasutha5688
      @suthasutha5688 Před 3 lety

      malli n tb j jb u mn uninformed uninformed ko

    • @manuct2414
      @manuct2414 Před 3 lety

      🤘🤘

    • @jindia5454
      @jindia5454 Před 3 lety

      original ട janaki പാടിയതാണ് കൂടുതൽ ഭംഗി

    • @Mskumar247
      @Mskumar247 Před 3 lety

      It's a remake of old Ilayaraja song. Malayalam song is also remak of old tamil song

    • @kurinjinaadan
      @kurinjinaadan Před 3 lety

      A 🐸

  • @Senthilkumar-dw8zz
    @Senthilkumar-dw8zz Před rokem +35

    இந்த பாடலை கேட்டதும் என் இளம் வயது பருவம் மனதில் வந்து வந்து செல்கிறது, காலத்தை உணர்த்தும் இசை.

  • @snehaarunraj1840
    @snehaarunraj1840 Před rokem +4

    My Amma song....🥰🥰🥰♥️♥️..3/12/2022...I love you.....ama...

  • @sivaneswaransiva1186
    @sivaneswaransiva1186 Před 3 lety +654

    ஒரே பாடல். 32 வருடம்(1981-2013).
    இரு வேறு பாடகிகள். ஒரே உணர்வு. எங்கள் பிரம்மரிஷி இசைஞானி இளையராஜா வினால் மட்டுமே

  • @gopalkrishnan6804
    @gopalkrishnan6804 Před 3 lety +175

    இந்த அற்புத பாடலுக்கு மென்மேலும் அழகூட்டுவது மிகமிக ரசனை யாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் உறுதுணையாக இருந்த நடிகர் நடிகை மற்றும் துணை நடிகர்கள் அனைத்துக்கும் மேலாக இயக்குனர் அனைவரையும்
    வணங்குகிறேன். மேலும் மேலும் பார்க்கத்தூண்டுகிறது. பாராட்டுக்கள்.

    • @wolfsr9259
      @wolfsr9259 Před rokem

      Yes,absolutely true, so do I

    • @krishnakumarl7859
      @krishnakumarl7859 Před rokem +1

      நான் கால் நூற்றான்டுக்கு .
      மேல் இந்த பாடல்
      கேட்கிறேன்!!

  • @user-mc4vh8vl2s
    @user-mc4vh8vl2s Před 7 měsíci +5

    என் வயது 40 இந்த பாடலை கேட்கும் பொழுது 20 வயது குறைந்தது போல் தோற்றம் அளிக்கிறது 20 வருடம் ஞாபகம் வருகின்றது சூப்பர் ஹிட் சாங் நன்றி

  • @balasubramaniank5243
    @balasubramaniank5243 Před rokem +6

    ஒவ்வொரு இளையராஜா பாடல்களும் இப்பிடி ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும். டைரக்டருக்கும்
    கேமரா மனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sumaiyakarimoyshi
    @sumaiyakarimoyshi Před 3 lety +677

    I am a Bengali Girl. I don't understand Tamil. Just few words I know. But I love this song.. So nice ❤️

    • @vasanthigiva1936
      @vasanthigiva1936 Před 3 lety +1

      🤗🤗💃🕺😭😭😭🤭🤭☹️👩‍❤️‍💋‍👨🤔🤗😭😭😭🤭😰😢☹️👩‍❤️‍💋‍👨🙁🤓💃🕺

    • @fbnamesureshsuresh843
      @fbnamesureshsuresh843 Před 3 lety

      😍😍😍😍

    • @petchimuthukumar1073
      @petchimuthukumar1073 Před 3 lety +19

      Pls learn Tamil language.. Then u feel the beauty of life

    • @vinothkalai4396
      @vinothkalai4396 Před 2 lety +19

      This song original composing in more then 40 years before sister..still stay on because, the one and onely king of music ilayaraja sir.

    • @raajeshkanna8300
      @raajeshkanna8300 Před 2 lety +8

      Please learn tamil it's soo sweet to study sing and fight.... Ha ha ha.... Congrats🎉

  • @jananivasantha7532
    @jananivasantha7532 Před 3 lety +759

    2021 இந்த பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக்👍👍👍

    • @nagarajan1870
      @nagarajan1870 Před 3 lety +2

      Nallaedamana rahamanaabavyamapadalaikodukkuisaielayasir nenga innum ennaiveda ellaiyaruthan vanang valthugeran

    • @kalayaniraman9320
      @kalayaniraman9320 Před 2 lety +3

      💋💋💋💋

    • @007vikatan
      @007vikatan Před 2 lety +1

      2121 also ppl will listen.

    • @indumathi3756
      @indumathi3756 Před 2 lety +1

      MDjatAT

    • @sudarsan225
      @sudarsan225 Před 2 lety +1

      @@nagarajan1870 is. C hi jjjjjjj

  • @yazhini1502
    @yazhini1502 Před rokem +7

    I am 9 month pregnant my baby very strong reaction for this song ,it will be like this song may be . salute for raja sir

  • @selvamani5215
    @selvamani5215 Před rokem +22

    8 வது அதிசயம் இந்த பாடல் எவனுமே இனி இத பன்னமுடியாது. ராஜா லவ் யு

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Před 2 lety +55

    I am from Mumbai. If I will go to native 3 precious are most valuable in my life. 1. Amma 2. Maan vaasanai 3 Illaiyaraja music.
    I am always addict .

  • @joelthenraj6592
    @joelthenraj6592 Před 2 lety +463

    40 ஆண்டுகள்
    ஆகியும்...
    மனதை
    வருடும்
    இனிய
    பாடல்...
    இன்பத்தமிழ் வரிகள்
    இதயத்தை வருடும் இசை
    பாடகரின் மயக்கும் குரல்
    அப்பப்பா விவரிக்க
    வார்த்தைகளை
    தேடுகிறேன்...

    • @rexrex7471
      @rexrex7471 Před 2 lety +14

      100 வருடங்கள் ஆனாலும் இந்த பாட்டின் ரசனைகள் மாறாது எப்போதுமே பதிய பாடல்களாகவே காணப்படும் . இது சத்நியமான உண்மை .

    • @niranjannarasimhulu1619
      @niranjannarasimhulu1619 Před 2 lety +8

      Exactly

    • @govindarajanjayaraman4731
      @govindarajanjayaraman4731 Před rokem +2

      Music recreated with new female singer. ( not original track )

    • @mohan1771
      @mohan1771 Před rokem +1

      @@govindarajanjayaraman4731 Sung by Anitha

    • @anbarasana.s.7307
      @anbarasana.s.7307 Před rokem +7

      இந்த படம் திரைக்கு வந்தபொழுதில் மிகவும் வறுமையில் இருந்தோம் அந்தகாலகட்டத்தில் சினிமாவுக்கு போவது என்றால் வெளிநாடுசெல்வதுபோல் இருக்கும் வானொலியில் மற்றும் திருமணவீட்டில் இந்தபாடலைகேட்டாலே பசி போய்விடும் அப்படிஒரு பாடல் இது வாழ்க! இசைத்தவர், எழுதியவர், பாடியவர்கள் நன்றி!!!

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 Před 10 měsíci +4

    இத் திரையுலக வரலாற்றில் எத்தனை இசையமைப்பாளர்கள் வேண்டுமானால் வரலாம்
    ஆனால் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா அவர்கள் மட்டுமே.....

  • @ardrashaji4531
    @ardrashaji4531 Před rokem +48

    Tamil songs r .......cnt replace anywhere, love from kerala❤

    • @viveknster
      @viveknster Před rokem +4

      This is a malayalam song.. Vellichillum vithari...old song..

    • @user-qk7pd3eg5s
      @user-qk7pd3eg5s Před 10 měsíci +1

      ​@@viveknster, Originally, Putham puthu kalai Song was released in 1981 (Singer Janaki). Actress Radha's first film. But this song is not included in the movie . Again this song is Recreated in a movie now. This malaya Song was released in 1982.

  • @fayha2028
    @fayha2028 Před 2 lety +46

    எந்த நேரத்தில் கேட்டாலும் மெய்மறந்து உயிர்த்து எழுத்தது போல உணரலாம்...

  • @thefuturetrillionaire.2474
    @thefuturetrillionaire.2474 Před 2 lety +82

    From Uttarakhand.
    Love to Tamil Nadu.
    My Bharatiya bro.s and sisters🙏🏼

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb Před rokem +20

    എനിക്ക് വളരെ ഇഷ്ടപ്പെട്ട പാട്ടിൽ ഒന്നാണ് ഈ പാട്🙏🙏

    • @RICKROCK695
      @RICKROCK695 Před rokem

      അടിപൊളി അല്ലെ

    • @sahadavanpk1515
      @sahadavanpk1515 Před rokem

      1982 നമ്മൾക്ക് ഈ പാട്ട് തന്നു ശ്യം സർ പടം ഇണ

  • @anupamasundar7091
    @anupamasundar7091 Před 9 měsíci +73

    1000 Rahman vanthaalum ipdi oru paatu poda mudiyathu... God of Music Illayaraja

    • @Bose1080
      @Bose1080 Před 3 měsíci

      czcams.com/video/jShFBigBunY/video.htmlfeature=shared

    • @syedmasood515
      @syedmasood515 Před 3 měsíci +5

      அவர்,அவர்தான், இவர், இவர்தான் முன்னவர் இந்திய புகழ் பின்னவர்; world 🌎🌍 famous

    • @mohan1771
      @mohan1771 Před 3 měsíci +3

      ​@@syedmasood515அப்போ பின்னவர் கடந்த பத்து வருஷமா ஏன் எந்த அவார்டையும் வங்கவில்லை ? பாலிவுட்ல பண்ணின எல்லா படமும் ஊத்திகிச்சு.... ஒரு ஆங்கில படமும் பண்ணவில்லை.... தெலுங்கு படம் எதுவுமில்லை.... கடைசியா கம்மி சம்பளம் தரும் மலையாளம் படத்துக்கு வேலை பாக்கிற லெவெலுக்கு வந்தாச்சு....
      உண்மையை சொல்லணும்னா அவனுக்கு சரக்கு சுத்தமா இல்லை என்று அர்த்தம்....
      இளையராஜா என்றுமே World class 💐

    • @Rex_Playz_roblox
      @Rex_Playz_roblox Před 3 měsíci +1

      Correct

    • @GK-rk8bn
      @GK-rk8bn Před 2 měsíci +1

      One of Ilayaraja's best songs. Still no need to compare. Snehithane by ARR is right up there. Both are legends.

  • @tamilarasuarasu7280
    @tamilarasuarasu7280 Před 3 lety +60

    பழைய பாடல்கள் மீண்டும் புதிதாக இசை கோர்த்து பாடக் கேட்டிருக்கிறேன்.
    ஆனால் இந்த ஒரு பாடல் மட்டுமே சுவை குன்றாமல் தேன் போல் இனிக்கிறது.
    காரணம் படமாக்கப்பட்ட விதமாகக் கூட இருக்கலாம்.

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk Před 2 lety +156

    இறைவன் தந்த வரம். இந்த இனிமையான இசையை இனி யாரும் தர முடியாது.

  • @amirthalingamkalimuthu9024

    இளையராஜாவின் இசை ராஜாங்க த்தை புதிய பரிமாணத்தில் கேட்க மீண்டும் ஆவளாக உள்ளது.

  • @thiruchelvanmeganathan98
    @thiruchelvanmeganathan98 Před 2 lety +10

    Time : 10.25AM
    Location : Home
    Weather : Rain
    Music : Ilaiyaraja
    With Coffeee
    Heavennn Broooo

  • @suhelvanji8704
    @suhelvanji8704 Před 5 lety +968

    Apart from my mother tongue Urdu and Arabic I like Tamil language and Tamilians are very talented people
    Beautiful song..... simply superb

  • @dilshath2432
    @dilshath2432 Před rokem +55

    82 லவ் இருந்து கேட்க ஆரம்பித்து இன்றுவரை
    மனதை மயக்கும்
    இசை
    பாடகர் வேறு
    ஆனாலும் இன்றும்
    அதேசந்தோசம்
    ஆஹா❤️

    • @arunthara-dd9bq
      @arunthara-dd9bq Před rokem +1

      𝙽𝙸𝙲𝙴 𝚂𝙾𝙽𝙶 ...❤

    • @Bose1080
      @Bose1080 Před 3 měsíci

      czcams.com/video/jShFBigBunY/video.htmlfeature=shared

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb Před rokem +29

    ഈ പാട്ട് ഇഷ്ടപ്പെടുന്നവർ ആരെങ്കിലുമുണ്ടോ 🙏🙏

  • @shiljovarghese6700
    @shiljovarghese6700 Před 4 lety +352

    വെള്ളിച്ചില്ലും വിതറി
    തുള്ളി തുള്ളിയൊഴുകും ഒരു
    നുര ചിതറും കാട്ടരുവി
    പറയാമോ നീ എങ്ങാണു സംഗമം എങ്ങാണു സംഗമം

  • @samy70554
    @samy70554 Před rokem +59

    Shrusti took the show to a different level with her innocence. She likes positivity rather negative or doubtful ❤.

  • @azlan977
    @azlan977 Před rokem +6

    After watch CWC, imma big fan Shrushti now!! Love from Malaysia !!!

  • @Malayaliafrican
    @Malayaliafrican Před 3 lety +367

    മലയാളി ഏതു നല്ല പാട്ടും ആസ്വദിക്കും അതിനു ഭാഷ ഒരു പ്രശ്നവും അല്ല അല്ലപിന്നെ......🌴❤️♥️

    • @sajanpa257
      @sajanpa257 Před 3 lety +32

      ഇത് നമ്മുടെ വെള്ളി ചില്ലും വിതറി.... അതിന്റെ കോപ്പി യാണോ 😀😀😀

    • @rahulmurali2791
      @rahulmurali2791 Před 3 lety +3

      @@sajanpa257 aaa video kandalle

    • @bibimb3992
      @bibimb3992 Před 3 lety

      @@sajanpa257 yes

    • @binubabu3857
      @binubabu3857 Před 3 lety +1

      @@bibimb3992 അല്ല ബ്രോ...

    • @binubabu3857
      @binubabu3857 Před 3 lety +6

      @@sajanpa257 അല്ല.. വെള്ളിച്ചില്ലും വിതറി എന്ന സോങ്... കാർത്തിക്ക് രാധ.. എന്നിവരുടെ.. അരങ്ങേറ്റ മൂവി ആയ കാതൽ ഓവിയം എന്ന മൂവിയിൽ... ഈ സോങ് ന്റെ ഓൾഡ് വേർഷൻ ഉണ്ട്.. ജെൻസി.. ഇളയരാജ ആണ് പാടിയത്... അതാണ് എ . ടി. ഉമ്മർ.. മലയാളത്തിൽ..വെള്ളിച്ചില്ലും ആയി.. അവതരിപ്പിച്ചത്

  • @uvarajk390
    @uvarajk390 Před 2 lety +200

    மந்திரவாதி...... இளையராஜா....... அனைவரையும்...... வசியம் செய்து விட்டார்........💕💕💕💕💖💖💖💖💖

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 Před rokem +36

    வயலினில் இழுத்து இழுத்து மக்கள் மனதையும் இழுத்த பெருமை திரு இளைய பய்யன் ராஜாவையே சாரும் நன்றி ( என் மனது) சமர்ப்பணம்.... நன்றி🙏💕.....

  • @jayasundari7906
    @jayasundari7906 Před rokem +47

    மனதை மயக்கும் பாடல் !
    நன்றி !
    ஜயா இளையராஜாவிற்கு !
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் !!

  • @ptj1ptj172
    @ptj1ptj172 Před 4 lety +883

    I am from Mars and while travelling to Venus, took a tea break at a bus stop in Earth, when I bumped into this song. Since then I have been living on Earth and have been hearing many such songs. I dont understand a single word of any of languages here, but I love Earth. Human beings here are very nice. Love from an alien.

  • @saravanavisagam
    @saravanavisagam Před 3 lety +470

    சிறுதுறலுடனான அதிகாலைப்பொழுதில் நடமாட்டமில்லாத ஒரு மலைப்பாதையில் சிற்றுந்துப் பயணத்தின்போது இந்தப்பாடலை கேட்டுப்பாருங்கள்... சொர்க்கம் என்பதன் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாம்...

    • @annaf642
      @annaf642 Před 2 lety +13

      I will try to do that 🙂💖🌷

    • @premaroty8837
      @premaroty8837 Před 2 lety +9

      This is one of the favorite songcute Music lovely voice

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 Před 2 lety +6

      Unmaithaan velaiku pogum pothu metro la kepen adikadi intha paata dawnload panni iruken

    • @rosechella8594
      @rosechella8594 Před 2 lety +2

      Yes bro , I love this song 😍😍😍😍😍😍

    • @durairaja7674
      @durairaja7674 Před 2 lety +1

      Super thala❤️❤️❤️

  • @dolly2130
    @dolly2130 Před rokem +27

    After today episode cwc srushti and Ashwin Kakumanu they are both adorable they need to work once again together 😍

  • @chandrudon7690
    @chandrudon7690 Před 11 měsíci +8

    இப்பாடல் மிக அழகிய வரிகள் தமிழ் நாட்டின் மக்கள் மனதை கொல்லையடித்துவிட்டது King 👑 of Raja

  • @josephnixon6879
    @josephnixon6879 Před 3 lety +210

    எங்க ராசாவின் இசையை எந்த இசையாலும் இசைக்கமுடியாது அசைக்கவும் முடியாது

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz Před 4 lety +567

    யார் இசைத்தாலும் எல்லா கருவிகளும் இசை தரும்...
    எங்கள் ராசா இசைத்தால் மட்டுமே உயிரும் உணர்வும் உற்சாகமும் தரும்....
    மனம் வலிக்கிற போதெல்லாம்
    ராசாவின் பாடல் கேட்டால்
    கவலை பறந்து போகிறது....
    உலகம் உள்ளளவும் ராசாவின் பாடல்கள் எங்கும் பரவிக்கிடக்கும்.
    நன்றி வாழ்த்துக்கள்.

  • @SureshKumar-ng9lg
    @SureshKumar-ng9lg Před rokem +8

    இந்தப் பாடலை கேட்கும்போது எனக்கு அழுகையா வரும் என் காதலிக்கு பிடித்த பாடல்

  • @navaneethabalajilangarajne6689

    2015 la..
    Apo na 12th padichen...
    apodhan Indha Song Megha movie la re entry kuduthu hit adichidhu....
    2015 la Morning tution-1st (School) Love-Indha Song...
    idhellam oru Unforgettable moments in my life
    ❣💞❣💞❣💞❣💞

  • @avaddayappankasivisvanatha2202

    40 ஆண்டுகளுக்கும் மேலாக...
    இந்தப்பாடல் தான் புத்தம் புத்துக்காலையினை...
    நித்தம் நித்தம் வரவேற்கும் புதுமை..
    அது ராகதேவனால் மட்டுமே...
    முடியும்.....

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 lety +6

      Raja eppovuum raja taaaan ( today also feel same like 1980 feeling

    • @simmi6881
      @simmi6881 Před 3 lety

      czcams.com/video/4WR9o6hNQgY/video.html

  • @nagarajan2120
    @nagarajan2120 Před 2 lety +17

    தூறல் விழுந்தால் கேட்க தோன்றும் பாடல்..

    • @RGB.
      @RGB. Před rokem

      czcams.com/video/_Xh7wpEtq4A/video.html

  • @sylsha.0205
    @sylsha.0205 Před měsícem +2

    ❤❤❤ காட்சிகள் எத்தனை மாறினாலும்... காலங்கள் எத்தனை யுகமானாலும்... அந்த வரிகளும், ஓசையும், இசையும் லயித்த விதம். மனசு இருண்டே போனாலும் இதயம் துடிக்க மறந்தாலும்... செவிகள் மட்டுமே போதும் புலன்கள் அத்தனையும் உயிர்ப்பித்துவிடும் அற்புத அதிசயம். ❤❤❤

  • @Rajalakshmi-ih2gb
    @Rajalakshmi-ih2gb Před rokem +42

    நமது வாழ்வில் நடக்கும் ரசனை மிகுந்த சம்பவங்களை அழகான இசை பாடல் வரிகளில் மீண்டும் நம்மளை மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் இசைஞானி... மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல் 🌹

    • @Bose1080
      @Bose1080 Před 3 měsíci

      listen this song also czcams.com/video/jShFBigBunY/video.htmlfeature=shared

  • @arunkumar-ot8gq
    @arunkumar-ot8gq Před 4 lety +382

    மொஸாட். பீத்தோவன் அவர்களுக்கு. நிகரானவர் எங்கள். இசை சித்தர் இளையராஜா.

    • @ahmedjaleel6367
      @ahmedjaleel6367 Před 3 lety +39

      மூவருடைய இசைஞானத்தையும் ஆராய்ந்தால் ஜெயிப்பதென்னவோ இசைஞானியாகத்தான் இருப்பார். காரணம், உலகின் பல வகையான இசைகள் குறித்த ஆழ்ந்த ஞானம் கொண்டவர். அதை அவர் தனது இசை வரலாற்றில் உலகிற்கு உணர்த்தியும் இருக்கிறார்.

    • @sureshnarayanan730
      @sureshnarayanan730 Před 3 lety +3

      True words

    • @sureshnarayanan730
      @sureshnarayanan730 Před 3 lety +7

      @@ahmedjaleel6367 💯 percent correct bro

    • @karthik.karunanithi
      @karthik.karunanithi Před 3 lety +14

      அவர்களை மிஞ்சியவர் ராஜா

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 lety +11

      Mozad peetho music we can't feel or understand ( it can feel by music director onlty ( but our raja sir songs rasgam and rythem any person can understand who don't know tamil ( this is power of attraction from raja sir compose

  • @kiranchaithanya6650
    @kiranchaithanya6650 Před 4 lety +296

    I'm Telugu, but I love Ilayaraja songs both Telugu and Tamil, when I was listening Ilayaraja music I can get sleep easily...

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb Před 2 lety +18

    എന്റെ കുട്ടിയെ ഈ ലോകത്തി നേക്കാൾ സ്നേഹിച്ചിട്ടുണ്ട്🙏 ആരെന്തു പറഞ്ഞാലും എന്റെ കുട്ടിയെ എനിക്ക് വല്ലാത്ത ഇഷ്ടമാണ് 🙏 മരണം പോലും 🙏 എന്റെ കുട്ടിയുടെ സ്നേഹത്തിന്റെ മുന്നിൽ 🙏 നിസ്സാരമാണ് 🙏🙏❤️👍❤️❤️❤️❤️❤️👍🙏🙏

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb Před rokem +9

    എനിക്കിഷ്ടപ്പെട്ട ഒരു ഗാനങ്ങളിൽ ഒന്നാണ് ഇത് 🙏🙏

  • @NandhaKumar-gv7bx
    @NandhaKumar-gv7bx Před 3 lety +570

    മലയാളീസ് ആരേലും ഉണ്ടോ 😍😍😍😍😍😍😍😘😘2022അറ്റ് ഈ മാസ്സ് പാട്ട് കേൾക്കുന്ന 😘😘😍

    • @givagovindasamy8365
      @givagovindasamy8365 Před 3 lety +2

      😭😭😭😭😭😭😭😭😭😭💘💘💘💘

    • @nandkumarmenon2675
      @nandkumarmenon2675 Před 3 lety +7

      Hearing it for the last 20 years difficult to count. So soothing song..🙏👌🌻🌹🍀💐

    • @nizamshami2381
      @nizamshami2381 Před 3 lety +7

      Onde super.song.anik eshtamanu

    • @nizamshami2381
      @nizamshami2381 Před 3 lety +3

      Ondallo

    • @vinodjoseph7251
      @vinodjoseph7251 Před 3 lety +7

      I don't know how many times I have listened to this song. Such a lovely melody. Truly soothing. 👌👌

  • @peternewton631
    @peternewton631 Před 4 lety +370

    I am a 70-year-old Tamil from Sri Lanka, now a US citizen and LOVE this song.

  • @antonypaul3128
    @antonypaul3128 Před 8 měsíci +3

    40 வருட இசை ராஜ்யம் இசை கடவுள்... Mastro இனிமேல் இந்த மாதிரி இசை கேக்கவே முடியாது..

  • @sundhariramasubu2521
    @sundhariramasubu2521 Před rokem +22

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்👍👍👍

  • @kelungakannukutty
    @kelungakannukutty Před 7 měsíci +3

    I love this mind blowing melodious song.. Heartly Thanks for Raja Sir... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... ❤இந்த புத்தம் புது பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க...👍👍என் ரிலாக்ஸ் கபே வாங்க .. நன்றி 👍👍👍 @kelungakannukutty

  • @noeljoseph3250
    @noeljoseph3250 Před 4 lety +73

    I am a malayali. Still i love this song too much.........Thankyou ilayaraja sir..

  • @thangam9162
    @thangam9162 Před 3 lety +82

    முதல் வரிகள் முதல் முடியும் வரிகள் வரையும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு ஏற்ற இசை👍❤️❤️

  • @dmgsaran
    @dmgsaran Před rokem +7

    உண்மையான அன்பு காதல் இருந்தால் கற்பழிப்பு கொலை என்ற பேச்சிற்கே இடமில்லை.அந்த காலம் அது வசந்த காலம்.

  • @rubithiva6287
    @rubithiva6287 Před rokem +7

    இறைவனின் படைப்பில் இதமான இசையில் மனதை கவரும் மெட்டும் இந்த பாடலை மெருகூட்டுதல் அளவு வில்லா ஆனந்ததை தருகின்றது

  • @shalitharukmal8268
    @shalitharukmal8268 Před 3 lety +63

    i am sinhala boy from sri lanka 🇱🇰 but i love this song very much 🥰🥰♥️ and i love Ilayaraja music and song ♥️🥰

  • @AmitChauhan-qb3ck
    @AmitChauhan-qb3ck Před 6 lety +2171

    I am from Mumbai cant understand single word but music is so soothing, female voice is so plesant, that even my 10 years daughter listen to this song before sleeping....
    Magic isnt it ?

  • @annal5369
    @annal5369 Před rokem +17

    Watching this after seeing Cook with comali😍

  • @ramanandkp
    @ramanandkp Před 4 měsíci +4

    One of the greatest music director having a different versatility Ilayaraja

  • @prabhakarahirrao1152
    @prabhakarahirrao1152 Před 2 lety +462

    I am Marathi But This Song Touch My Soul...What A Song ❤️

    • @wilsonwilson9674
      @wilsonwilson9674 Před rokem +7

      I am marathi but this song touch my soul what a song

    • @mylsamy9798
      @mylsamy9798 Před rokem +6

      Raja.ilayaraja

    • @cnsrir
      @cnsrir Před rokem +1

      Indeed Music is beyond language 👌👍

    • @sathya25
      @sathya25 Před rokem +3

      Heroine also marathi

    • @BC999
      @BC999 Před rokem +5

      That is because it is COMPOSED by none other than MAESTRO ILAYARAJA! That is why it is so FRESH and soulful even after 4 DECADES of the original song.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 4 lety +180

    அற்புதமான பாடல்.
    இளைய ராஜா இசையை எப்படி புகழ்ந்து எழுதுவது என்று குழப்பம் .
    ஒவ்வொரு நரம்புகளையும் தொட்டு விட்டு போகிறது .

  • @lilaantoine8385
    @lilaantoine8385 Před 5 měsíci +6

    இந்தப் பாடலை நிம்மதிக்காக பலமுறை கேட்பேன்

  • @sureshk7690
    @sureshk7690 Před 4 měsíci +4

    I’m a Kannadiga, Thamil comes a little bit but I don’t understand fully, but I have seen this song hundreds of times. So good song, music and acting , direction and camera work.

  • @ammurajan7983
    @ammurajan7983 Před 3 lety +62

    I am 72. This melody is my early alaram mobile ringing at 5 am. I used io stop it only after its compilation. It is so pleasing
    to my hearing and what not ?

  • @inglkpress5232
    @inglkpress5232 Před 3 lety +132

    ஞானி அவர்களின் பாடல்கள் நமது வாழ்வின் மன குழப்பங்களை விடிய வைக்கும்...இந்த பாடல் புது அர்த்தம் தரும் நம் மனதிற்கு...அருமை

  • @vishnuolathanni6323
    @vishnuolathanni6323 Před 2 lety +2

    എന്റെ favourite തമിഴ് പാട്ട് 😘😘😘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nandkumarmenon2675
    @nandkumarmenon2675 Před 5 měsíci +5

    Iam a senior citizen 70+. I don't know how many times I have heard this song. More than the scenes the music has pulled me. My better half already started complaining that how many times one will hear this song.. For that one should feel the soul of music.😂🎉❤

  • @VISHNU-ji3qd
    @VISHNU-ji3qd Před 4 lety +122

    Iam from Darjeeling..I can't understand even a Wrd but I luv this sng alot....whenever i feel sad I must hear this sngg...... luv u lotzz ilaiya rajaa sirrr.......I dnt know Tamil even one wrdddddd

    • @pakalavanchakkaravarthy667
      @pakalavanchakkaravarthy667 Před 3 lety +1

      Really

    • @thamizhspeech1856
      @thamizhspeech1856 Před 3 lety

      @@pakalavanchakkaravarthy667 karthi ngradhu tamil peru illaiya,,, adhu saei unga peru enna vithiyassama irukke

    • @k.pmohan7855
      @k.pmohan7855 Před 3 lety

      இளையராஜா. இசை பிரவி.மனம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

  • @saranjeetsinghcandy5504
    @saranjeetsinghcandy5504 Před 4 lety +373

    I'm Punjabi who loved a Tamil girl and loved her so much and listen to this song wt her but now she left me for another man I'm very sad each time I hear this song as it reminds me of her

    • @lifeandqualityLivingInGermany
      @lifeandqualityLivingInGermany Před 4 lety +3

      hoo no

    • @sarathKumar-uj4nz
      @sarathKumar-uj4nz Před 4 lety +58

      Ada paavi Tamil girls ah Tamil boys eh mamba maatanga eanda ne vera

    • @lifeisbeautiful7824
      @lifeisbeautiful7824 Před 4 lety +36

      Don't worry boss.you will get a nice girl

    • @MrTamilDreamer
      @MrTamilDreamer Před 4 lety +28

      sometimes... ppl become prisoners of their situation too. find someone who will be a balm to your old wound bro. goodluck💐👍🏼

    • @aadesheditz7192
      @aadesheditz7192 Před 4 lety +26

      Forget her bro. She didnt understand your worth. You will be blessed with a better girl who will care for you dearly. God bless.

  • @babaskaran9741
    @babaskaran9741 Před rokem +2

    தமிழை உலகமெங்கும் கொண்டு சென்ற பாடல்.... இந்த பாடலுக்கு இறப்பு என்பதே.. இல்லை

  • @farookl8154
    @farookl8154 Před rokem +1

    Takkum...Takkum.. Head phone... Vaare vaa. Excellent

  • @evangenmoses1889
    @evangenmoses1889 Před 2 lety +36

    Listening from 🇰🇪Kenya beautiful tamil song🎤

  • @bardsanindustries7447
    @bardsanindustries7447 Před 4 lety +327

    I am here. I have listened 100 times minimum. I am from west Bengal. Illyraja great composition.

  • @haridasa8765
    @haridasa8765 Před rokem +9

    2023 ൽ ഈ പാട്ട് കേട്ടവരുണ്ടോ? ഉണ്ടെങ്കിൽ like അടിക്കുക.

  • @jyotsniravikumar548
    @jyotsniravikumar548 Před rokem +19

    Who are watching this song after seeing this combo in cooku with comali

  • @gracyjp8408
    @gracyjp8408 Před 3 lety +56

    புத்தம் புது காலை
    பொன்னிற வேளை
    என் வாழ்விலே
    தினந்தோறும் தோன்றும்
    சுகராகம் கேட்கும்
    எந்நாளும் ஆனந்தம்
    புத்தம் புது காலை
    பொன்னிற வேளை
    பூவில் தோன்றும் வாசம்
    அதுதான் ராகமோ?
    இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
    அதுதான் தாளமோ?
    மனதின் ஆசைகள்
    மலரின் கோலங்கள்
    குயிலோசையின் பரிபாஷைகள்
    அதிகாலையின் வரவேற்புகள்
    புத்தம் புது காலை
    பொன்னிற வேளை
    வானில் தோன்றும் கோலம்
    அதை யார் போட்டதோ?
    பனி வாடை வீசும் காற்றில்
    சுகம் யார் சேர்த்ததோ?
    வயதில் தோன்றிடும்
    நினைவில் ஆனந்தம்
    வளர்ந்தோடுது, இசைபாடுது
    வலி கூடிடும் சுவைகூடுது
    புத்தம் புது காலை
    பொன்னிற வேளை
    என் வாழ்விலே
    தினந்தோறும் தோன்றும்
    சுகராகம் கேட்கும்
    எந்நாளும் ஆனந்தம்
    லல்லலாலா லா லாலா

  • @msel04
    @msel04 Před 8 lety +82

    Malyalees who watch this song dont come to an immediate conclusion that this song's tune is copied from "vellichillum vithari" song of "Ina" which came in year 1982. This song and tune was already composed by maestro Ilayaraja for the 1981 famous movie" Alaigal oivadhillai".
    The same song and tune is only re choreographed for this modern movie which is also composed by Ilayaraja . So dont pull down ilayaraja unnecessarily.

    • @ganeshnetreya6855
      @ganeshnetreya6855 Před 6 lety +5

      Actually this song was composed for the movie Marudhaani even before to Alaigal oivadhillai, but for some reason it didn't appear in both the films

    • @ramuchanthiran2816
      @ramuchanthiran2816 Před 6 lety

      +Ganesh Netreya 8oohffddfhurs Ch ich US a Co i DB GIm ih GB

    • @balumurugesan5894
      @balumurugesan5894 Před 5 lety +1

      Correct

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 Před 5 měsíci

      Ambika's younger sister Radha's first film in Tamil - 1981.

  • @user-os7wg4yd4c
    @user-os7wg4yd4c Před rokem +3

    இளையராஜா ௭ன்றாலே இசைராஜா அவருக்கு ஈடு செய்ய யாரும் இல்லை 👑😍👑