PB SRINIVAS DUET SONGS | PB ஸ்ரீனிவாஸ் டூயட் பாடல்கள் | PBS LOVE SONGS | Tamil Music Center

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2021
  • ➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
    PB Srinivas Love Duet Songs
    #PBSrinivas #PBS #TamilMusicCenter
  • Hudba

Komentáře • 970

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před 2 lety +33

    பூவைப்போன்ற மென்மையான குரல். என்னை கவர்ந்த பாடல்கள் . ஒலிக்கச் செய்த சேனலுக்கு நன்றி 🙏 எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா என்ற பாடலை கேட்டு ராதா கண்டிப்பாக சொக்கித்தான் போயிருப்பார். என்ன மென்மை அவர் குரல்.

  • @gouthamgouthamparthiban1825

    சஞ்சலம் சலனம் இல்லா அற்புதமான பாடல்கள்!
    காமமில்லாத காதல் வரிகள்! .

    • @jothimariyappan3972
      @jothimariyappan3972 Před rokem

      . In. Common... All all all. To. The. All. To make mm mm mmm mmm mmm mmm mmm mmm mmm mmm mmm mmm mmm mmm mmm mmm mmm mmm mmm. Mmm mmm mmm mmm mmm mmm mmm mmm mmm mmm, for to. To. All all all

    • @jayaramanmani4101
      @jayaramanmani4101 Před rokem

      1

    • @michealmicheal9993
      @michealmicheal9993 Před 7 měsíci

      🧚‍♀️

  • @ajsanthosamdr1462
    @ajsanthosamdr1462 Před 15 dny +2

    பி பி எஸ் குரல் தனிமை வாய்ந்தது பாடல்கள் 40 ஆண்டுக்குப் பிறகு முன்பு இருந்த இளமை பருவத்தில் இருந்த காலங்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்த பாடலை ஒளிபரப்பிய நிலையத்திற்குஎங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jmshanmugamjmshanmugam5700

    இனிமையான குரல்.............என்னை கவர்ந்த பாடல்கள்.......பி பி எஸ் குரல் தனிமை வாய்ந்தது பாடல்கள் இளமை பருவத்தில் இருந்த காலங்களை நினைவுபடுத்துகிறது..........நான் என்னை. மறந்து. அந்த. இரவை. தொலை. த்திடுவேன்

  • @vithyaross8343
    @vithyaross8343 Před 2 lety +9

    அனைத்து பாடல்களும் இனிமை..புத்துணர்ச்சி அளிப்பவை..ever green songs

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK Před 5 měsíci +5

    ஐயா பழைய பாடல்களில் குரல் வளம் பொருள் வளம் இசைவளம் படிப்பு
    திறன் என அனைவரின் பங்களிப்பும் மிக மிக அருமை யாகயிருக்கும் அய்யா படங்களில் பொதுமக்கள் நலன் தேச நலன் மி குதியாக இரூக்கும் வாழ்த்துகள் ஜெய்ஹிந்

  • @mohanr6831
    @mohanr6831 Před 7 dny

    காலத்தால் அழியாத பொக்கிஷம் அப்படிப்பட்ட பாடல்களை அனைத்தும் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும் இசையும் மொழியும் நமக்கு பின்னிப் பிணைந்து இருக்கிறது நான் தமிழ் மொழியை மட்டும் தான் இப்படியான இனிமையான பாடலை நான் கேட்க முடியும்

  • @Mohammedharish-ml3uk
    @Mohammedharish-ml3uk Před 3 měsíci +2

    நன்றி ஐயா அந்தக்கலாம் உங்கள் அழகான ஷாட்களால் அஹ்மக்கப்பட்ட
    பாடல் வரிகள் அற்ப்புதம்
    நன்றி ஐயா ❤❤❤

  • @paramasivan5295
    @paramasivan5295 Před 2 lety +24

    அருமையான பாடல்கள்
    காலத்தால் அழியாத இனிமையான
    பாடல்கள்.தொகுத்து அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.

  • @user-gv7db9rc2f
    @user-gv7db9rc2f Před 2 lety +66

    ரோஜா மலரே ராஜகுமாரி எனக்கு சிறு வயதில் முதலே இன்றும் வரை விரும்பி கேர்க்கும் பாடல் ❤️❤️❤️❤️❤️

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +14

    கவியரசு கண்ணதாசன் பாடல்கள்.என்றாலே ஒரு
    இனம் புரியாத இன்பம்
    அவரது பாடலில் நாம்
    பிரதிபலிப்பது போல் இருக்கும்
    முல்லை ராதா

  • @kannammalt3021
    @kannammalt3021 Před 11 měsíci +13

    தேனினும் இனிய பாடல்கள்.....!!!! நன்றி 🙏

  • @DURAISWAMYMANOHAN
    @DURAISWAMYMANOHAN Před rokem +7

    PB . சிரினிவாஸ். இனிமையான. குரலில் நான் என்னை. மறந்து. அந்த. இரவை. தொலை. த்திடுவேன். மைசூர். TO. சென்னை. எட்டு மணி. நேரம். தான். இப்படி. நயமான. குரலை கேட்டு
    ஆண்டவனுக்கு. நன்றி

  • @k.shanmugasundaram6014
    @k.shanmugasundaram6014 Před 2 lety +5

    நான் 1968ல் பிறந்தவன் ஐயாவின் குரலுக்கு அடிமை.

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 Před 2 měsíci +1

    Hearing PB sirs songs,I forget all the tensions and mental stresses and go to a trance early❤🎉

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK Před 5 měsíci +12

    இந்த பாடலில் குரல் வளம் பொருள் வளம்

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 2 lety +16

    Thanks the all youngters who are realising and enjoyoing the old songs. Everybody wants to hear old songs but nobody feed these songs. Now i am u.murugappan doing the same.

  • @prakashjothi2972
    @prakashjothi2972 Před 2 lety +13

    ஒரு முறை MSV.P.B ஸ்ரீனிவாசனை பார்த்து உங்களது பாட்டு அனைத்தும் சூப்பர் ஹிட் என்று புகழ்ந்தார்.
    1957 28.10.2021

  • @anandhishanmugam2217
    @anandhishanmugam2217 Před rokem +13

    PB Srinivas sir... Legend..
    Music .. கேட்டுக் கொண்டே இருக்ககலாம்

  • @aravindannadar7698
    @aravindannadar7698 Před 2 lety +11

    Arumai arumaiyo arumai. Ketka ketka thigattadha paadalgal. Niramba nandri.

  • @guru1990
    @guru1990 Před 2 lety +48

    நான் 60 கிட்ஸ் நானே அனுபவிக்கிறேன். காலங்களை கடந்த காவியம் பாடல்கள் 🙏🙏

  • @kadirveluchandrasekaran7896
    @kadirveluchandrasekaran7896 Před 2 měsíci +1

    I am 78 years old . The songs make me 28 years old,The flashback effect of these melodies , lyrics is so nostalgic and rejuvenating . Thanks for the compilation

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 Před 2 lety +76

    காமம் நிறைந்த வார்த்தைகள் தான் இப்போது உள்ள கவிஞர்களிடம் உள்ளது

    • @saravanathevan999
      @saravanathevan999 Před 2 lety +5

      சந்தேகமில்லை!😍

    • @KumarKumar-fp5ne
      @KumarKumar-fp5ne Před 2 lety +2

      @@saravanathevan999 Qhnqu

    • @radharadhaln7383
      @radharadhaln7383 Před 2 lety +2

      Perfectly correct and true 👍 👌

    • @therinthathaisolgirom9039
      @therinthathaisolgirom9039 Před 2 lety +3

      இப்போது எழுதும் பாடல்களை கவனித்து பார்த்தால் கண்டிப்பாக நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 Před 2 lety +7

      முன்பும் இருந்தது இலைமறை காய்மறையாக

  • @user-qf6jv6qj2q
    @user-qf6jv6qj2q Před 3 měsíci +3

    இனிமையான குரல்!

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 Před 10 měsíci +17

    இசை குயிலின்குரல் கருத்தான பாடல்வரிகள் மனிதனைஅடிமை ஆக்கிவிடுவதில் ஆச்சரியம் இல்லை.இரவில் தனிமையில் கேட்டால் சுகமே தனி..வாழ்க தமிழ்.

    • @elangok3581
      @elangok3581 Před 8 měsíci

      22:23 22:23 22:24 22:24 22:26

  • @ravibabu541
    @ravibabu541 Před 2 lety +31

    அருமையான பாடல்.
    காதுக்கு இனிமையாக உள்ளது.

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 Před 2 měsíci +1

    Rumba rumba Nanrii Tamil Music Centre for uploading beautiful old Tamil songs by PB sir❤🎉

  • @meenanaidu2497
    @meenanaidu2497 Před rokem +1

    Superb ennoda college days ninavikku varuthu

  • @ponnusamyramasamy1838
    @ponnusamyramasamy1838 Před 5 měsíci +3

    PB Siniwas always sweet and unforgettable. His voice is a gift from God. Whenever I need a boost I listen to his songs. It was an amazing experience. We will be very grateful to PB Srinivasan sir.

  • @loganathan5302
    @loganathan5302 Před 2 lety +7

    Superrabbu....Vera level...

  • @user-rb7rx8ml3q
    @user-rb7rx8ml3q Před 3 dny

    அருமையான பாடல்கள்

  • @pragatheeswarankannan8035
    @pragatheeswarankannan8035 Před 2 lety +10

    Nice collection

  • @thannairamoorthyp8176
    @thannairamoorthyp8176 Před 2 lety +14

    அற்புதமான பாடல்கள்
    .. பாடகர்கள் குரல்வளம் 👌🏻

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Před 8 měsíci +19

    எல்லோரும் எஸ் பி பி பாடல் கேட்கும்போது ஒருவன் மட்டும் பி பி எஸ் பாடல் கேட்டு கொண்டு இருந்தான்

  • @ahilanramu3855
    @ahilanramu3855 Před rokem +4

    மிகவும் அருமையான பாடல்கள் 💐

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 Před měsícem +1

    கண்ணதாசன் அவர்களது பாடல்களில் காமத்து பாடல்களை மிக மென்மையாக சொல்லி இருப்பார். உ-ம் மையேந்தும் விழியாட , நீரோடும் வைகையிலே ,வாராய் என் தோழி வாராயோ போன்ற பாடல்கள். .அந்த பாடல்களை யாராவது அருவருப்பாக கருதியதுண்டா ?

  • @grmurthy57
    @grmurthy57 Před rokem +6

    Excellent. I love this all songs.thanks.

  • @dhairiaseelan1927
    @dhairiaseelan1927 Před 10 měsíci +3

    இந்த நாட்களில் இப்படியெல்லாம் இசையமைத்து இவ்வளவு மிருதுவாக பாடுவார்களா?!!?

  • @sarojan7716
    @sarojan7716 Před 2 lety +5

    தனிமைக்கு இனிய பொழுதுபோக்கு...நன்று

  • @dr.chandralekhathiyagaraja3216

    All songs are supero super !

  • @seramannan8273
    @seramannan8273 Před 2 lety +11

    I love to hear old songs very much.

  • @csasidharan.1381
    @csasidharan.1381 Před rokem +8

    Old is really gold, beautiful,and sweet songs​.i like all the songs in this audio, my best wishes to the singers and musicians. thanks.

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 Před 2 lety +4

    அய்யா வின் பா ட ல்
    ஜெ மி னி க் கு பொ ரு த் த மா க இ ரு க் கு ம்

  • @33vinothv
    @33vinothv Před 5 měsíci +3

    ஐயா அவர்களை 2009ல் பெங்களூரில் நான் வேலை பார்த்த ஹோட்டலில் சந்தித்தேன். அருமையான நிகழ்வு. புகைப்படமும் எடுத்துக்கொண்டோம்..

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 Před rokem +5

    Excellent song's ever green old songs 👍👌

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +15

    Dr p.b.srinivas sir,banmolivethkar fan,1970🙏🙏🙏🙏🙏🙏

  • @francisyagappan7345
    @francisyagappan7345 Před 2 lety +11

    All songs are beautiful songs.. Recording audio quality stunning me.. Hatsoff to your efforts..

  • @s.desinthlkg9361
    @s.desinthlkg9361 Před rokem +7

    அற்புதமான பாடல்கள்

  • @sharimah06perumal50
    @sharimah06perumal50 Před 2 lety +9

    Best forever. From malaysia

  • @gayatriram5402
    @gayatriram5402 Před rokem +7

    I love all PBS songs simply great👍👌

  • @rajnithish4144
    @rajnithish4144 Před rokem +5

    Totally excellent songs ... I watched time and date ( 2023.02.27) 8.09 Am

  • @RajkumarRajkumar-ob7vv
    @RajkumarRajkumar-ob7vv Před 2 lety +8

    Very nice songs,
    Old is 🪙
    Thank you very much 🙏❤️👍

  • @selvarajm8624
    @selvarajm8624 Před 2 lety +5

    Very nice and super songs

  • @kasamuthukasamuthu2410
    @kasamuthukasamuthu2410 Před 2 lety +55

    தூக்கம் கண்களை தழுவுகிறது,
    இனிமை

  • @gscbose8146
    @gscbose8146 Před 6 měsíci +2

    அந்த காலம் வசந்தம் இந்த காலத்தில் வராது‌ அன்று பொற்காலம்‌ இன்று‌ பொறாமை காலம்❤🙏💐

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 2 lety +4

    All senior citizens and youngters I am u.murugappan age 64 daily by searching and listening the old meludious songs. After hearing these old songs I will get the mental pleasure and physically healthy always . I request all youngters to hear on the old songs and you too may get plesure.hearing not hearing is left to you.

  • @dsraghuraghu530
    @dsraghuraghu530 Před rokem +5

    ஸ்ரீனிவாசன் பாடல்கள் என்றுமே கேட்க கேட்க இனிமையானவை

  • @veeraswamykrishna7313
    @veeraswamykrishna7313 Před 2 lety +5

    Wow sooooooo nice songs 🎵👌👏🎶👍♥

  • @sundararajank7581
    @sundararajank7581 Před 7 měsíci +1

    All songs are super .
    மனதுக்கு மிகவும் அமைதியை தரும் பாடல்கள்.

  • @sathivelg4085
    @sathivelg4085 Před 3 měsíci +2

    Super songs

  • @sureshams2485
    @sureshams2485 Před 2 lety +8

    அருமை

  • @siva_is_here0007
    @siva_is_here0007 Před 11 měsíci +7

    🎉🎉🎉🎉🎉p.b.srinvas sir hats of 🎉🎉🎉🎉 my favourite songs🙏💐👑🔥🔥🔥😍all songs lyrics superb

  • @vishnumadhu7871
    @vishnumadhu7871 Před 4 měsíci +2

    I love PBS songs ❤

  • @thamayanthithamayanthi8379

    Supper. Good.padalkal

  • @williampaulraj6016
    @williampaulraj6016 Před rokem +11

    Sweet memories 💝💝💝

  • @sekarvasuki6365
    @sekarvasuki6365 Před rokem +9

    No words to express…PBS sir songs are gems ..heart touching and evergreen..👌👌👍🏻👍🏻

  • @user-cy5tt9nd6c
    @user-cy5tt9nd6c Před měsícem

    நான் 90's குழந்தை காலங்களில் அவள் வசந்தம் பாடல் எனக்கு ரொம்ப மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤

  • @shivarajan4065
    @shivarajan4065 Před 2 lety +18

    I am now 66 years old.Even now enjoys PBS old songs.Very very beautiful songs.

  • @avijiyakumariavijiyakumari9365

    Old is ALWAYS GOLD.👌🌹👌🌹👌🌹👌👋👋👋🌺🌺💐💐

  • @santoshsanthosh5659
    @santoshsanthosh5659 Před 2 lety +6

    Good sound quality 👌

  • @kavin-qd6xi
    @kavin-qd6xi Před rokem +21

    என்ன மெட்டுக்கள், என்ன இசை, என்ன பாடல் வரிகள்,தமிழ் கலாச்சாரம் குலையாத ராகங்கள்,தபேலா வாசிப்போ அருமை , அருமை.

  • @mohankanickam4423
    @mohankanickam4423 Před rokem +6

    Old is always Gold. Gold value always goes up and never loses its value and shines always. Thanks for giving such golden songs

  • @NIVEDHITHA44
    @NIVEDHITHA44 Před 2 lety +16

    அனைத்தம் அருமையான பாடல்கள்... வாழ்த்துக்கள்

  • @lekhamurali8193
    @lekhamurali8193 Před 2 lety +11

    Sweet, Melodies , very nice to hear 👍👍👍👍

  • @radhakrishnank5824
    @radhakrishnank5824 Před 2 lety +8

    Great and sweet rendering

  • @ravindrant9090
    @ravindrant9090 Před 2 lety +9

    Woww excellent songs. 💯💯💯

  • @rajakannan1723
    @rajakannan1723 Před 2 lety +6

    தேனினும் இனிய பாடல்கள் கேட்க கேட்க அலுக்காத சொர்கத்தை அள்ளி தரும் பாடல்கள். என்றும் இனிமை இறைவன் கொடுத்த குரல் வளம். PBS.அவர்களுக்கு பாடலாசிரியர் .இசையமைப்பாளர். தயாரிப்பாளர். மற்றும் தொகுத்து வழங்கியோருக்கும் நன்றி நன்றி நன்றி...

  • @SunilPalankar
    @SunilPalankar Před 2 měsíci

    Iam not speech temil but intresting verry.. verry.. Old p. b. s. Iike it.. 👌👌👍

  • @arulmozhi8610
    @arulmozhi8610 Před 2 lety +4

    தேன் மதுரக் குரல்... இனிமையான பாடல்கள்.காலமெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.🙏🙏🙏

  • @radharadhaln7383
    @radharadhaln7383 Před 2 lety +15

    Very nice to hear all the songs 🎵. Thanks so much 🙏🏼 😊 😀 👍

  • @sudhabalaji528
    @sudhabalaji528 Před rokem +4

    Old is gold very nice songs

  • @meenadurairaja1661
    @meenadurairaja1661 Před 3 měsíci

    Ethanei kallam vanthalumm entru entrum alliaytha yarallum allikava muteysta muthana padalkal great super nice🎉🎉🎉

  • @manoharanj2440
    @manoharanj2440 Před 2 lety +52

    I am 75 years old. I am enjoying all the old songs. Old is Gold.

  • @ananthinagaraj3444
    @ananthinagaraj3444 Před rokem +18

    No words to say 🎵🎶🎻✍️🎧 sweet sweet sweet

  • @ceenuceenu7058
    @ceenuceenu7058 Před 2 lety +6

    அருமையான பாடல்கள்.

  • @chellathaiganapathy2422
    @chellathaiganapathy2422 Před rokem +31

    பாடல்கள் அனைத்தும் அருமையான தொகுப்பு இனிமையான பாடல்கள்

  • @hariharasubramanian5277
    @hariharasubramanian5277 Před měsícem

    மயக்கும் குரல் மயங்கும் மனம். அற்புதம். ஆனந்தம்.

  • @vishwanathc7968
    @vishwanathc7968 Před 5 měsíci +6

    There was &is no other singer,whose voice is so nectorous ,&soothing ,& immortal as ourPBSrinivas

  • @devadosscalabgabriel1104

    vary beautiful....

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 Před 2 lety +9

    இனிய இசை இனிய பாடல் நன்றி🙏💕

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Před 2 lety +4

    அனைத்துப் பாடல்களும் அருமை!

  • @thilagaaru4252
    @thilagaaru4252 Před rokem +7

    I am 34 years old I enjoyed all the songs I love this songs so nice

  • @eshward6112
    @eshward6112 Před 2 lety +13

    PBS,sir Songs was/is very beautiful evergreen unbeatable legend songs.

  • @gurunath7555
    @gurunath7555 Před rokem +2

    அய்யோ அப்பா என்ன ஒரு அருமையான பாடல்கள்😘😘😘. 1998 பிறந்தேன் ஆனால் பழைய பாடல்கள் மிகவும் அருமை. அந்த காலத்தில் நான் பிறந்திருக்க வேண்டும். என ஒரு குரல் என ஒரு பாடல் வரிகள் .......

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 2 lety +31

    ❤️ மூன்று தலை முறைகளாக❤️
    ❤️ அறுபது வருடங்களாக ❤️
    ❤️ மனங்களில்❤️
    ❤️இதயங்களில் ❤️
    ❤️ குடம் குடமாக❤️
    ❤️கொம்புத் தேனை❤️
    ❤️சொரிந்தது❤️
    ❤நம் PBSன்❤️
    ❤️மாயாஜாலக் குரல்❤️

  • @rajendirakumarkumar281
    @rajendirakumarkumar281 Před 2 lety +5

    இப்பொழுது இந்த மாதிரி பாடல்கள் கேட்க முடிவதில்லை இந்த பாடல்கள் எந்த காலத்திலும் அழிக்க முடியாது👌👌👌

  • @raghu-ul9hf
    @raghu-ul9hf Před 11 měsíci +2

    Melody thy name is PBS

  • @murarimohan5064
    @murarimohan5064 Před 2 lety +44

    Old is gold and gold never becomes old....... Years..... To.... Hear

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp Před 2 lety +5

    Super
    Song

  • @rajalakshmic1339
    @rajalakshmic1339 Před 2 lety +8

    Very very sweet ❤️☺️