P.B. Sreenivas & P. Susheela Podcast - Weekend Classic Radio Show | | RJ Sindo | Tamil | HD Songs

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2017
  • WEEKEND CLASSIC PODCAST::
    RJ சிந்து தொகுத்து வழங்கும் "காண சிகரங்கள்" P.B. சீனிவாஸ் & P. சுஷீலா ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் பாடகர்கள் இணைந்து பாடிய படங்களில் இருந்து சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் அவர்களை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்!
    Track Details ::
    CLICK on the timing mentioned below to listen your favorite Song
    ► 01:34 - Valarntha Kalai - வளர்ந்த கலை
    ► 05:05 - Thaamarai Kannangal - தாமரை கன்னங்கள்
    ► 09:22 - Azhagiya Mithilai - அழகிய மிதிலை
    ► 13:01 - Nenjam Marappathillai - நெஞ்சம் மறப்பதில்லை
    ► 18:40 - Poga Poga Theriyum - போக போக தெரியும்
    ► 23:01 - Nilave Ennidam - நிலவே என்னிடம்
    ► 26:39 - Kaatru Veliyidai - காற்று வெளியிடை
    ► 30:59 - Nee Pogumidamellaam - நீ போகுமிடமெல்லாம்
    ► 34:30 - Roja Malarae Rajakumari - ரோஜா மலரே ராஜகுமாரி
    ► 39:26 - Maiyendhum Vizhiyodu - மையேந்தும் விழியோடு
    ► 44:18 - Kaathiruntha Kangale - காத்திருந்த கண்களே
    ► 48:21 - Naalam Naalam - நாளாம் நாளாம்
    ► 52:03 - Paal Vannam - பால் வண்ணம்
    ► 56:08 - Yaar Yaar Yaar Aval - யார் யார் அவள்
    ► 59:27 - Paattezhuthattum Paruvam - பாட்டெழுதட்டும் பருவம்
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Gaana Sigarangal "P.B. Sreenivas & P.Susheela" Tamil movie songs along with some unheard & interesting stories from their career. Your host for this show is RJ Sindhu. We hope you like our presentation. Enjoy the Show!
    Songs Information ::
    Song-1 : Valarntha Kalai
    Album : Kathiruntha Kangal
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : Viswanathan, Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-2 : Thaamarai Kannangal
    Album : Ethir Neechal
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : V. Kumar
    Lyricist : Vaali
    Song-3 : Azhagiya Mithilai
    Album : Annai
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : R. Sudarsanam
    Lyricist : Kannadasan
    Song-4 : Nenjam Marappathillai
    Album : Nenjam Marappathillai
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : Viswanathan, Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-5 : Poga Poga Theriyum
    Album : Server Sundaram
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : Viswanathan, Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-6 : Nilave Ennidam
    Album : Ramu
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-7 : Kaatru Veliyidai
    Album : Kappalottiya Thamizhan
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : G. Ramanathan
    Lyricist : Subramania Bharati
    Song-8 : Nee Pogumidamellaam
    Album : Idhaya Kamalam
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-9 : Roja Malarae Rajakumari
    Album : Veerathirumagan
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : Viswanathan, Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-10 : Maiyendhum Vizhiyodu
    Album : Poojaikku Vantha Malar
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : Viswanathan, Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-11 : Kaathiruntha Kangale
    Album : Motor Sundaram Pillai
    Singer : P. Susheela, P.B. Sreenivas
    Music : M.S. Viswanathan
    Lyricist : Vaali
    Song-12 : Naalam Naalam
    Album : Kathalikka Neramillai
    Singer : P. Susheela, P.B. Sreenivas
    Music : Viswanathan, Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-13 : Paal Vannam
    Album : Paasam
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : Viswanathan, Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-14 : Yaar Yaar Yaar Aval
    Album : Paasamalar
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : Viswanathan, Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-15 : Paattezhuthattum Paruvam
    Album : Annavin Aasai
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan, Vaali
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: CZcams: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #podcast #saregamatamil
  • Hudba

Komentáře • 1,8K

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Před 2 dny +2

    ▶czcams.com/video/CP6vDjbwqV0/video.html
    Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
    Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!

  • @meeranmohaideen2769
    @meeranmohaideen2769 Před 2 lety +16

    அருமை
    பழமை என்றும் இனிமை
    இனி இதுபோல் பாடல்கள்
    கிடைப்பது அரிதே
    பொக்கிசமான பாடல்கள்

  • @jagadeesonarvind8000
    @jagadeesonarvind8000 Před rokem +44

    இதுபோல பாடல்களை... எழுதவும், இசைக்கவும், பாடவும்... இப்போது யார் இருக்கா..
    சொக்க வைக்கும்... தேனமுது...
    செவிக்கு உணவு... மனதிற்கு நிறைவு
    மீண்டும் மீண்டும் ரசிக்க...நல்ல தமிழ்...
    சிறந்த உச்சரிப்பு... தெளிவான குரல்..
    தெவிட்டாத... சுவை...
    அன்புடன்
    சரவணகுமணன்
    ❤❤❤❤

  • @jayantrichy2005
    @jayantrichy2005 Před 2 lety +8

    தேமதுரக்குரல் இசைசக்கரவர்த்தியுடன் இசைக்குயில் காதுகுளிர கேட்டிடுவோம் தொகுப்பு வழங்கிய அன்பு நண்பருக்கு மிக்க நன்றி

    • @amurudeen5277
      @amurudeen5277 Před 2 lety

      झ्फस्यू9MX JB की कीइट। च जीबी बी iuhhdxsmorws l नहीं

  • @poongodig8797
    @poongodig8797 Před rokem +14

    அருமையான பாடல்கள் இனிமையான குரலில் பி.பி.ஸ்ரீநிவாஸ் கூட்டணியில் சுசிலா அம்மா தேன் குரலும் சேர்ந்து கேட்கும் போது சொர்க்கத்துக்கே சென்று விட்ட உணர்வு உண்டாகிறது அருமை இனிமை நன்றி

  • @mahapara1722
    @mahapara1722 Před 9 měsíci +11

    அருமையான பாடல்கள். வாழ்க்கையில் மறக்க முடியாததாக இருக்கின்ற பாடல்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palaninatesan556
    @palaninatesan556 Před 9 měsíci +16

    நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் இந்த பாடல்களை ரசித்து கேட்டு வருகிறேன். இன்றும் உயிரோட்டம் நிரம்பிய ரம்மியமான பாடல்கள். காலம் கடந்தும் ரசிக்கப் படுபவை.🎉🎉🎉🎉🎉🎉
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thirumurtykumar6967
    @thirumurtykumar6967 Před 3 měsíci +4

    அருமை. காலத்தால் அழியாத தித்திக்கும் இனிய பாடல்கள்.

  • @Ravanan160
    @Ravanan160 Před rokem +15

    இருபதிலும் ரசிக்கவைக்கும் அறுபதின் ருசியான அமுதகானங்கள்♥♪

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 Před 2 lety +15

    கேட்க கேட்க ஆவல் அதிகம்,, அருமை, 🙏🙏🙏👍

    • @mansurik1922
      @mansurik1922 Před rokem

      எப்ப பாத்தாலும் "எங்காளு எளயராசா பாட்டு, எளய ராசா பாட்டு!! பளய பாட்டல்லாம் வேண்டாம் !! " என கிறுக்கன் போல அலைந்த மெண்டல் ரசிகர்களை பழைய பாடல்களையும் கேட்க வைத்த பெருமைக்காகவும் இது போன்ற தொகுப்பாளர்களின் சிறப்பான பணிக்காகவும் எத்தனை விருதுகள் ஆனாலும் கொடுக்கலாம் !!

  • @aarazack9577
    @aarazack9577 Před 2 lety +20

    என் வயது இப்போ 75
    அன்றும் இன்றும் என்றும்
    இவர்களின் பாடல்களை
    நான் ரஸிப்பன்

  • @arulanbu648
    @arulanbu648 Před 3 lety +41

    இவர்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் காந்த குரலில் கேட்கும் போது பசுமையான நினைவுகள். வாழ்க்கை முடிய போகும் நேரத்தில் இது போல் பாடல்களை கேட்கும்போது சொல்ல வார்த்தை இல்லை

    • @kumark8912
      @kumark8912 Před 3 lety

      Pps patty thalinda neerodai inmai

  • @arsmalu
    @arsmalu Před 3 lety +14

    தேனினும் இனிமையான பாடல்கள்.அற்புதம்

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 Před 6 lety +16

    இனிமையாக இருக்கும் பாடல்கள் அத்தனையும் அருமை அருமை இனிமை இனிமை நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் முத்துக்கள் உடன் பீபி சீனிவாஸ் இனிமை இனிமை இனிமை நன்றி அண்ணா

  • @baleswarankrishnan9519
    @baleswarankrishnan9519 Před rokem +13

    🌹🌹🌹அறுபதுகளின் பாடல்கள் கேட்க கேட்க சலிக்கவில்லை...அருமை...அருமை...🌷🌷🌷

  • @palanisivan4924
    @palanisivan4924 Před 2 lety +14

    இரு மேதைகள் குரலோடு தொகுத்து வழங்கும் தங்களின் குரலும் சூப்பர்.நன்றி.

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 Před 4 lety +21

    RJ சிந்துவின் தேன் மதுர குரலில்
    எனது அபிமான P.சுசீலாம்மா, PBS
    அவர்களின் இனிமையான குரலில்
    பாடல்களை கேட்கும் போது எந்த வித துயரங்களும் பறந்தோடிவிடும்.(அது எப்படி சிந்துமா உங்களுக்கு சொக்க வைக்கும் குரல்)

  • @nachiappanm8325
    @nachiappanm8325 Před rokem +8

    பாடல்களும்,RJ.சிந்து அவர்களின் வர்ணனையும் மிகவும் அருமை. தங்கள் பெற்றோர், வாழ்க்கைத்துணை,உடன்பிறந்தோர் எல்லோரும் பேறு பெற்றவர்கள்.தங்களைப் போன்றோர் கிடைத்ததற்கு. ஏன் நாங்களும் தான்.

  • @paramasivamsivam210
    @paramasivamsivam210 Před 2 lety +11

    தெய்வகுரல்கள் இதனை அழியாமல் இசை உலகம் பாதுகாக்க வேண்டும்.

  • @manickambalraj6028
    @manickambalraj6028 Před 4 lety +12

    பாடல்கள் அனைத்தும் அற்புதமான பாடல்கள்

  • @sekar5633
    @sekar5633 Před rokem +9

    தேன், பலா,கல்கண்டு, இந்த பாடல்கள. எதில் இனிமை.

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je Před 8 měsíci +3

    அருமை யான பாடல்கள் அருமையாக உள்ளது

  • @pathmanathanshanthi7266
    @pathmanathanshanthi7266 Před rokem +10

    மனதை மயக்கும் இதமான பாடல்கள்

  • @shankarekambaram7561
    @shankarekambaram7561 Před rokem +22

    சிறந்த தமிழ் உச்சரிப்புக்காகவும், இனிய குரலிசைக்காகவும் ஸ்ரீனிவாஸ்-சுசீலாவின் அத்தனை பாடல்களும் எவ்வுளவு முறை வேண்டுமானாலும் கேட்கலாம். வருடங்கள் பல கடந்தாலும் என்றும் மறக்க முடியாத கானங்கள் அவை. 💐👌👍

  • @murugankailash1895
    @murugankailash1895 Před rokem +13

    இப்படிப்பட்ட பாடல்களை இனி எந்த காலத்திலும் கிடைக்காத பொக்கிஷம்.
    அதன் இனிமையான குரல் நமது கவலைகளை மறந்து உற்சாகமாக வரும் காலங்களை எதிர்கொள்ள உதவுகிறது.

  • @krishnanmuthu4584
    @krishnanmuthu4584 Před rokem +5

    இப்படிப்பட்ட பாடல்கள் உங்கள் மூலமாக கேட்பது அந்த காலத்துக்கே இட்டுசெல்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukannu2285
    @muthukannu2285 Před rokem +5

    மிகவும் அருமையான குரல் மிகவும் அருமையான பாடல்🎤🎤🎤🎶🎵🎤🎵🎵🎵
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Babulal-st5vn
    @Babulal-st5vn Před 2 měsíci +2

    அருமையான பாடல்

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 2 lety +4

    எங்கள் மென்மையான பழரசக் குரல் கொண்ட பி.பி. ஸ்ரீநிவாஸ் ஐயா அவர்களுடன் இணைந்து இசைக் குயில் இசை அரசி இசை தமிழ் இசைஅமுது இசை வாணி இசை ராணி இசைக்குரல் இசைத்தாய் இசைத்தேன் இசைஅமிர்தம் இசை கானாமிர்தம்‌ இசை மகள் இசை குழல் இசை யாழ் இசை மழலை இசை தமிழ் எங்கள் பி.சுசிலா அம்மா அவர்களின் தேன் கலந்த குரலில் பாடிய பாடல்கள் என்றும் இனிமை

  • @jeyaramana1150
    @jeyaramana1150 Před 3 lety +10

    அருமையான பாடல் கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +10

    அருமை ! இனிமை !

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 4 lety +2

    பழையநினைவுகள் என்பள்ளிகூடவாழ்கைகள்என்காதலில்கள்எதையும்எதையும்மறக்காமுடியாதுநினைவுகள் நன்றிசிந்துSweet voice Canada Toronto

  • @user-zg5tz5im3t
    @user-zg5tz5im3t Před 2 lety +23

    காலத்தால் அழியாத காவிய பாடல்கள்...
    காதல் என்பது தெரியாதவர்களுக்கும் இந்த பதிவை கேட்டால்...
    காதலில் விழுவார்கள்...
    தற்போதைய காதல் என்பது ஒரு இனக்கவர்ச்சி மட்டுமே...
    இதயங்கள் ஒன்று சேர்ந்த காதல் அந்த கால காதல்...
    தற்போது ஆசை தீர்ந்த பின் வேறு பெண் அல்லது ஆணை தேடி செல்கிறார்கள்...
    உண்மையான காதல் பாடல்கள் இதுவே...
    மனசுக்கு இதமாக உள்ளது...
    அருமையான பாடல் தொகுப்பு...
    நன்றி...
    செவிக்கு உணவளித்த தங்களுக்கு மீண்டும் நன்றி...

  • @vijayalaksmik5071
    @vijayalaksmik5071 Před 2 lety +7

    இசையும் பாடல் வரிகளும் ஒன்றோடொன்று இணைந்து மிகவும் ரசிக்கும் பாடல்களாக அமைந்துள்ளது. இரைச்சல் இல்லாத இசை. வரிகளின் அர்த்தமும் மயக்கும் சுசீலாம்மா மற்றும் சீனிவாஸ் ஐயா குரலும்.
    கேட்க கேட்க திகட்டாத பாடல்கள்.

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 Před 3 lety +12

    பழைய பாடல்களை பற்றி விபரிக்க வார்த்தைகளே இல்லை. ்அவ்வளவு தேன் போன்ற இனிமையான பாடல்கள். பாடர்கள் சரி இசையமைப்பாளர்கள் சரி, நடிகர்கள் சரி ்அவ்வளவு திறமையானவர்கள்.

  • @balambalkalyanaraman4376
    @balambalkalyanaraman4376 Před 9 měsíci +4

    அழகிய கானக் குரல்கள்.மனதை மயக்கும் குரல் வளம்.

  • @yamunayamuna6573
    @yamunayamuna6573 Před 2 lety +10

    மனதுக்குபிடித்தபாடல்கள்!

  • @evraghavendran348
    @evraghavendran348 Před 2 lety +11

    Superb selection of songs. Enjoyed. My favorite songs in my young age. Thanks.

  • @baskarthambusamy4724
    @baskarthambusamy4724 Před rokem +7

    அன்றும் இன்றும் என்றும் நிலைத்து நிற்கும் கானங்கள்

  • @venkatachalamvenkatachalam7346

    தேனும் பாலும் கலந்து சாப்பிட்டது
    போல காதுக்கும் மனதிற்கும் இதமா இருக்கும் இது போல ஜோடி
    எத்தனை ஜென்மம் ஆனாலும்
    கிடைக்காது ரசிகர்களுக்கு

  • @chandranerer1255
    @chandranerer1255 Před 2 lety +20

    Beautiful Evergreen Classic songs of the Legends P.Susheelamma & P B S

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Před 3 lety +17

    என்றும் வாழும் இசைகுயில்கள்

  • @veeraswamykrishna7313
    @veeraswamykrishna7313 Před 2 lety +10

    Sooooooo nice songs 🎵👌and good collection nice voice P B S and P Susheelamma

  • @sofiawilson9354
    @sofiawilson9354 Před 2 lety +5

    அத்தனையும் அருமையான பாடல்கள். எவ்ளோ இனிமையான குரல்கள்

  • @sridharanvelappan6944
    @sridharanvelappan6944 Před 2 lety +12

    அருமையான பாடல்களை கேட்டு ராசித்தேன் நன்றி 🌹🌹👏👏

  • @rajusethuraman7639
    @rajusethuraman7639 Před rokem +14

    அந்த காலத்து melody king PBS உடன் இசை அரசி P.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் 👍

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 Před 11 měsíci +6

    ஆயிரம் முறை லைக் போடலாம்

  • @subramaniansuper1162
    @subramaniansuper1162 Před rokem +2

    வர்ணணை அருமை
    பாடல் அருமை

  • @prasannas2687
    @prasannas2687 Před rokem +1

    Enimayana pattugal thandamaiku miga miga nandri. Manamellam puthunarchi perum padalgal. 💯

  • @r.ramchandranramaswamy4543
    @r.ramchandranramaswamy4543 Před 3 lety +18

    அற்புதமான குரல்கள்

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 Před 2 lety +13

    இந்த பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது

  • @KalyanasundaramRaja-ho6dq
    @KalyanasundaramRaja-ho6dq Před 5 měsíci +2

    எத்தனை தடவைகள் கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள்,தேனாக காதில் பாய்கின்றன.

  • @nachiappanm8325
    @nachiappanm8325 Před 3 lety +1

    RJ.சிந்து அவர்களுக்கு வணக்கம்.பாடல் போன்றே தங்கள் குரலும் இனிமை.விளம்பரங்களால் யாருக்கும் பயன் இருப்பதாக தெரியவில்லை.என்னைப்போல் உள்ளவர்களுக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது.

  • @k.psaravanan2256
    @k.psaravanan2256 Před 3 lety +4

    அருமை இனிமை இவர்களின் பாடல்கள் அனைத்தும் அருமை.....🙏🙏🙏 நன்றி.... I.... Love your song I... Love you......❤️❤️❤️🙏

  • @adhavanponusamy865
    @adhavanponusamy865 Před 3 lety +7

    SIndhu exclentm......amazing....as a poet .....I learn a lot from....you.....வாழ்த்துக்கள் .......நான் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன் ......

  • @kboologam4279
    @kboologam4279 Před 2 lety +4

    எந்தங்காலமானாலும்
    இந்தபாடல்கள்மனம்
    வீசிகொண்டுதான்இருக்கும்

  • @guestapps6909
    @guestapps6909 Před rokem +3

    மனம் துள்ளும் இசை, தமிழ் உச்சரிப்பு, ரசிக்கும் கவிதை, இலக்கணம். நன்றி வாழ்த்துக்கள்.

  • @harikesa6097
    @harikesa6097 Před 3 lety +11

    RJ Sindo your voice is very sweet. And your song combination again I'm go to my past. Yes really I'm back to 80s. Everydaynight I'm here your songs, then I'm lay down bed. Thank you

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 2 lety +22

    ❤️மனம் நிறைந்த பாடல் ❤️
    ❤️கவலை தீர்க்கும் பாடல்❤️
    ❤️ உயிர் வளர்க்கும் பாடல்❤️
    ❤️உடல் காக்கும் பாடல் ❤️

  • @asokanvarada5040
    @asokanvarada5040 Před 2 měsíci +2

    மனதுக்கு இதமான பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாத காவிய வரிகள்❤

  • @yamunayamuna6573
    @yamunayamuna6573 Před 2 lety +2

    மனதுக்குபிடித்த இனிமையானாபாடல்கள்! தலைமுறைக்குபாதுகாத்துதரவேண்டியபொக்கிஷம்!

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Před rokem +3

    பழைய பாடல்கள் எப்போதும் கேட்க இனிமையானவை .

  • @manna7193
    @manna7193 Před 2 lety +4

    அருமையான விளக்கங்களுடன் என்றென்றும் நீங்காமல் மனதை வருடும் மிக அருமையான பாடல்கள்
    வாழ்த்துக்கள்

  • @baburaj128
    @baburaj128 Před 2 měsíci +1

    மிகவும் அருமையான பாடல்கள் நன்ற

  • @kannans8902
    @kannans8902 Před 2 lety +6

    Lovely songs old is gold

  • @gunasekarramasamy2189
    @gunasekarramasamy2189 Před 4 lety +32

    காலத்தால் அழியாத பாடல்கள்

  • @yazhinikolavixhi9128
    @yazhinikolavixhi9128 Před 3 lety +7

    My old is gold 🏆🏆🏆🏆🏆🏆

  • @padmasukumarn8850
    @padmasukumarn8850 Před 3 lety +16

    மனதில் இடம் பிடித்த அழகிய பாடல்கள்

  • @matildapeter6577
    @matildapeter6577 Před 4 lety +10

    Very beautiful song 😍

  • @anticorruptionvigilance9818

    கேட்கலாம், கேட்கலாம், கேட்டுக்கொண்டே இருக்கலாம். உயிர் இருக்கும் வரை நினைவு இருக்கும் வரை . நன்றி சிந்து.

  • @venkatdamodarannaidu5114

    பாடல் வரிகளில் அர்த்தம் மற்றும் பின்னனி பாடியவர்கள் இசை எல்லாம் கேட்பவர்களுக்கு வரமே

  • @VGuna-en8lt
    @VGuna-en8lt Před 3 lety +2

    35வருடம் முன்பு இரவில் நான் தினமும் கேட்கும் தேன் இசை
    இன்றும் செல்லில் கேட்கிறேன்
    பாடலை கேட்டு கொண்டே
    பதிவு செய்தேன்

  • @Babulal-st5vn
    @Babulal-st5vn Před 2 měsíci +1

    நம்முடைய சந்ததிகளுக்கும் இந்த பாடல் கேட்கத் தூண்டும் இன்னொரு

  • @g.murugang.murugan5965
    @g.murugang.murugan5965 Před 3 lety +8

    அருமையான கருத்து பாடல்கள்
    சுசிலாம்மாவின் அருமையான இனிமையான குரல் ஒல்டு ஸ் கோல்டு

  • @subramaniaml1045
    @subramaniaml1045 Před rokem +3

    Thanks for giving this old Golden songs.

  • @mullairadha5868
    @mullairadha5868 Před 8 měsíci +1

    பழைய பாடல்கள் கேட்க கேட்க
    என்றும் இனிமை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இது
    போன்ற பாடல்கள் காலத்தை
    வென்று நிற்கும் .முல்லை ராதா

  • @vijayaranileela7094
    @vijayaranileela7094 Před 3 lety +11

    Ever green memorable song. Superb👌

  • @jananisusilajanani3928
    @jananisusilajanani3928 Před 3 lety +13

    Manadhai mayakkum songs sang by legendary singers.

  • @rajendiranv6103
    @rajendiranv6103 Před rokem +5

    Super melody. If any one get some sadness, the entire sadness will disappear just like sugar in a cup of tea/coffee. each and every one song touch the soul of my heart. How to thank the music director, singer and poem writer. so, so, super.

  • @ravipadma3722
    @ravipadma3722 Před 8 měsíci +1

    மனதை விட்டு நீங்காத இனிமையான பாடல்கள் என்றென்றும் நினைவை விட்டு நீங்காதவை ❤❤❤

  • @rameshrithesh7698
    @rameshrithesh7698 Před rokem +2

    அன்றும் இன்றும் என்றும் கேட்க கேட்க திகட்டாத குரல்கள், சாகவரம் பெற்ற பாடல்கள்

  • @subramanyankannan6387
    @subramanyankannan6387 Před 3 lety +4

    Good. I'm palakkad

  • @kkamalendranathan5197
    @kkamalendranathan5197 Před 4 lety +15

    Old is Gold as always.....மணதை தொட்ட பாடல்கள்....

  • @mohanrajs862
    @mohanrajs862 Před rokem +1

    படத்தை பார்க்கவும் ஒரு தியேட்டர் விட மாட்டேன். இரவில் தூங்கும் போது பாடல் கேட்டு நிம்மதியாக தூங்குவது எனது அன்றாடம் பயன்படுத்தும் பழக்கம். இரவில் 10மணிஇருந்து 11மணி நேரம் .வரை தான்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @singgamsinggam6309
    @singgamsinggam6309 Před 4 lety +9

    என் மனதுக்கு பிடித்த பாடல் இது.

  • @thambidurai4453
    @thambidurai4453 Před 3 lety +3

    மெய் மறந்தேன் சூப்பர்

  • @tamilarasia7739
    @tamilarasia7739 Před 3 lety +6

    Yanrum maravatha songs, enimai,I like all old songs 💖👏👌

  • @v.jayavel2227
    @v.jayavel2227 Před 3 lety +2

    இன்னும் பல நூறாண்டுகளை காணும் அருமையான இனிமையான பாடல்கள். 🙏🙏🙏💐💐💐💐💐

  • @kannanrajraj1979
    @kannanrajraj1979 Před 3 lety +4

    போகப்போகத்'தெரியும்'சூப்பர்சாங்

  • @poonkuntranj4346
    @poonkuntranj4346 Před 3 lety +4

    Very good collection of songs

  • @mohamedrashied2083
    @mohamedrashied2083 Před 3 lety +11

    மனதை மயக்கும் பாடல் கள் என்றும் இனிய பாடல்கள்

  • @shanmugasundaram1452
    @shanmugasundaram1452 Před rokem +1

    இனிமையான பாடல்கள், நெஞ்சம் மறப்பதில்லை

  • @kumarchttu7631
    @kumarchttu7631 Před 3 lety +5

    Old is gold.very super.

  • @abdulazeezirshad6087
    @abdulazeezirshad6087 Před 3 lety +11

    Wonderful ,melodious song

  • @vinitapujari3677
    @vinitapujari3677 Před 4 lety +22

    காலத்தால் அழியாத இனிய காவியப் பாடல்கள் மறைந்தாலும் மறக்கக் கூடிய இசைக் காவியம்

  • @user-us2rv5px2p
    @user-us2rv5px2p Před rokem +1

    மிகவும் இனிமையான பாடல்கள். என்னுடைய சிறுவயதில் ரசித்து கேட்டேன். இப்போது அறுபத்து இரண்டு வயது ஆகிறது இன்றும் அதே ரசனையோடு கேட்கிறேன். அவர்கள் குரல்கள் எப்போதும் அமரத்துவத்தோடு இருக்கும்.
    ❤❤❤

  • @vasanthamadhavan9188
    @vasanthamadhavan9188 Před 9 měsíci +2

    Unforgettable melodies. I am a big fan of PBS & P. Susheela. Never tired of listening to their songs in Tamil & other languages also. Well presented.

  • @eswareswareswar7534
    @eswareswareswar7534 Před 4 lety +7

    Rj sindo ur voice very nice

    • @nistharnisthar3386
      @nistharnisthar3386 Před rokem

      Noorandu sendralum ithayathai nekilavaikkum inimaiyana padalkal sarigamaikku nandri

  • @GovindRaj-bv6pn
    @GovindRaj-bv6pn Před 3 lety +5

    Thanks

  • @irsath7862
    @irsath7862 Před 4 měsíci +1

    Super padalgal