PB Srinivas Love Songs P.B.ஸ்ரீனிவாஸ் குரல் இனிமையால் பாடிய 50 இனிய காதல் பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2017
  • தாமரை நெஞ்சங்கள் ..
    காலங்களில் அவள் வசந்தம் ..
    ஆதி மனதின் ..
    அனுபவம் புதுமை .. போன்ற இனிய பாடல்கள்
  • Krátké a kreslené filmy

Komentáře • 310

  • @veerasamyveera5999
    @veerasamyveera5999 Před rokem +5

    இயற்கையின் எழில் கோலம் நம்மை பரவசப்படுத்துகின்றது ஜெமினி சாவித்திரியின் நடிப்பு சிகரத்தை எட்டியுள்ளது

  • @hranganathan5445
    @hranganathan5445 Před 2 lety +4

    இந்த பாடல்கள் எனது மகிழ்ச்சியான கவலையற்ற குழந்தை பருவ நாட்களை நினைவூட்டுகின்றன

  • @senthilkumarp1042
    @senthilkumarp1042 Před 4 lety +10

    இது போன்ற பாடல்கள் இனி வரும் காலங்களில் கேட்க முடியுமா என்றால் கேட்கவே முடியாது அருமையான பாடல்கள்.

  • @veerasamyveera5999
    @veerasamyveera5999 Před rokem +1

    இசை அருமை சூழல் மகிழ்ச்சி தந்தது பிண்ணனி பாடியவர்கள் ஏற்றத்துடனும் இறக்கத்துடனும் பாடியது சிறப்பு இசை நம்மை மெய்மறக்க தந்தது செய்கிறது புதியதோர் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது அழகு அற்புதம் பாராட்டு வாழ்த்துக்கள் சிறப்பு தோற்றம் மகிழ்ச்சி

  • @subramanianp6172
    @subramanianp6172 Před 2 měsíci

    என்றும் என்றும்அழியாத பி பி சினிவாஷ் அவர்கள் இனிமையான குரல்கள் சுசிலா அம்மா குரல்கள் ரெம்ப ரெம்ப அருமையாக இருந்தது கேட்க கேட்க வேண்டும் என்று மனதில் நிற்கும். சுபம்

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 3 lety +9

    காலத்தால் அழிக்க முடியாத காவிய பாடல்கள். தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் ரீங்காரம் இடும் என்பதில் நிச்சயமாக ஐயம் கிடையாது. தனக்கென்று ஒரு தனி பாணியில் பாடும் இவரது குரலும் என்றும் நினைவு கூறப்படும்.

  • @vaithyanathanpk1423
    @vaithyanathanpk1423 Před 3 lety +8

    பீ பீ ஸ்ரீநிவாஸ் தான் எனக்கு பிடித்தமான இனிய குரலுக்கு சொந்தக்காரர். அந்தக் குரலில் நான் இரசித்து நிற்பேன்.

  • @om8387
    @om8387 Před 11 měsíci +1

    ஓம் நமசிவாய நமக இவர்கள் இந்திய திரைப்படத்துறையை துலங்க விளங்க வைத்துக்கொண்டிருப்பதற்கு சாட்சியாய் இருந்தவர்கள் தங்கள் இன்னிசைக் குரலால் வசந்தகாலத் தென்றல்போல் பாடல்களைப்பாடியுள்ளார்கள். அந்த பரம்பரை வழிவந்தவர்கள் பலர் இந்தியாவில் இன்றும்கூட சிறந்த பாடகர்களாய் திகழ்கிறார்கள்

  • @veerasamyveera5999
    @veerasamyveera5999 Před rokem

    ஜெயந்தியின் முகபாவம் அருமை நாகேஷ் நடிப்பில் சிகரத்தை எட்டிவிட்டார் இசை நம்மை மெய்மறக்க செய்கிறது பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @hranganathan5445
    @hranganathan5445 Před 2 lety +1

    ஓ! இந்த வயதான பாடல்கள் எவ்வளவு இனிமையானவை மற்றும் அற்புதமானவை!

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 4 lety +1

    அற்புதமான ஜோடிபாடல்கள்.
    கிடைக்காத இளமைக்காலங்களில் ரசித்து கேட்ட பாடல்களை மீண்டும் கேட்கும் போது நினைவுகளை பின்னோக்கி அழைத்து செல்கிறது .

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Před 5 lety +4

    சுசீலா அம்மாவின் தேனினும் இனிய குரலும் பிபி சீனியின் வெல்வட் குரலும் கலந்தால் ஈடு இணையவில்லை.

  • @vicketvinu
    @vicketvinu Před 3 lety +2

    இரவில் வாசலில் பாய் விரித்து அதில் படுத்துக் கொண்டு இந்த மாதிரி பழைய பாடல்கள் கேட்கும் சுகம் அது தான் உண்மையான சொர்கம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 měsíci

    பீபீஸ்ரீ குரலுக்குநான் அடிமை அவர்க்குரலைக்காதலிப்பவள்! இவர்ப்பாடல்களேப்போதும் எனக்கூ நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @hranganathan5445
    @hranganathan5445 Před 2 lety

    மகிழ்ச்சி மற்றும் துயரம், வெற்றி மற்றும் தோல்வி, மரியாதை அவமதிப்பு ஆகியவற்றில் ஒரே மாதிரியாக இருப்பது உங்கள் ஆளுமையின் வலிமைக்கான அடையாளங்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety

    இனிமையான இனீப்புக்கள் ! பீபீஸ்ரீ சுசீமா அருமை ! சலிக்காதவைகள்! 👸

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Před 5 lety +9

    Pp. Srinivassaroda..song..kettale.manathil..earpadum.nimmathi..verethuumillai..suuuuuuper.👌👌👌🙋🙋💐🌹🌹🌹

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před 4 lety +7

    இது போல பாடல்கள் இனி வரப்போவதில்லை கோல்டன் songs

  • @jayaramop1583
    @jayaramop1583 Před 2 lety +8

    None could replace PBS sir Voice even today. Great & evergreen singer

  • @punniyamoorthipunniyam3694

    எனது இளமை நினைவுகள்

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 Před 6 měsíci +1

    I have no words to describe the sweet melodious songs from old Tamil films sung by Sri P.B.Srinivas sir and P.Susheelamma and Janaki amma

  • @jananivikraman5440
    @jananivikraman5440 Před 6 lety +20

    Good collections of songs!
    I love to hear Sir PBS songs every night before sleep that makes my mood swing happily and makes mind fresh...there is a kind of magic in his voice😍

    • @suresh1957
      @suresh1957 Před 5 lety +2

      I so agree with you !
      Alas, the nasty politics of the Tamil & Kannada film industry lead to his being sidelined - depriving music lovers of more treats. I did meet the great man several times and he was so phlegmatic, accepting lifewith all its highs and lows.
      But his soothing, calming voice and the numerous romantic songs he has sung will always cheer us up.
      RIP Sri PB. Srinivos.
      Suresh
      Strasbourg, France

    • @marynyanosawandry9084
      @marynyanosawandry9084 Před 4 lety +1

      @@suresh1957fs

    • @marynyanosawandry9084
      @marynyanosawandry9084 Před 4 lety

      @@suresh1957 l

  • @jagandeesanvijay731
    @jagandeesanvijay731 Před 4 lety +7

    புரியாத வார்த்தைகள் இசையின் ஆர்ப்பரிப்பிலும், அரைகுறை ஆடையுடன் , ஆட்டம் போடும் அவலநிலையில் பழைய பாடல்கள் ஆறுதலாக இருக்கிறது. இந்த பாடல் கள் பாடியவர் கள், இசையின் இனிமையும் எப்போதும் ரசிக்கலாம்.பாடலாசிரியர்களின் கற்பனைகலந்த வரிகளாக இருந்தாலும் வாழ்க்கை யுடன் பயணிக்கும் போது மகிழ்ச்சி யும் நிம்மதியாக உறங்கவும் முடிகிறது.

  • @kanagamanid2932
    @kanagamanid2932 Před měsícem

    veryveryverysuppersong's I'like it

  • @bennidoss5639
    @bennidoss5639 Před 4 lety +14

    Gave strength in the young age,give strength in the old age,that is the magic.

  • @chandrasekarswaminathan8111

    யார் யார்.. யார். அவள். யாரோ
    பூஜைக்கு வந்த மலரே வா ..
    Excellent.. மிக அருமை

  • @suresh1957
    @suresh1957 Před 6 lety +11

    Unbeatable PB Srinivos !

  • @arulzelian336
    @arulzelian336 Před 3 lety +7

    PBS sar! Great legend singer!!!

  • @thenmozhivinayagam1759
    @thenmozhivinayagam1759 Před 3 měsíci

    I like pbs sir voice very much

  • @user-zx2le6kt4s
    @user-zx2le6kt4s Před 7 měsíci

    Very beautiful songs

  • @user-lh4sk2wi9s
    @user-lh4sk2wi9s Před 5 lety +4

    👌 நாகேஷ் மறக்க முடியாத மனிதர்

  • @navaskwt6972
    @navaskwt6972 Před 7 lety +11

    என்னவரு அருமையான பாடல் நன்றி

  • @KAVITHAKAVITHA-gu5dx
    @KAVITHAKAVITHA-gu5dx Před 4 lety +8

    Old is Gold....song

  • @rajakumariraghavan4241

    அருமையான பாடல் பதிவு

  • @radhakrishnaniyer4837
    @radhakrishnaniyer4837 Před 3 lety +3

    I love his voice. What a smooth one All are my teenage songs ( i am 72) ftiends.

  • @yugarajam3699
    @yugarajam3699 Před 4 lety +12

    The LEGENDARY VOICE Mesmerizing me every time i hear any one of our Great PB Sreenivas Songs... Miss you sir...

  • @selvarajahkrishnan2952
    @selvarajahkrishnan2952 Před 4 lety +7

    மனதை கவரும் வருடும் அருமையான பாடல்கள்.

  • @ramaswamysavadaya9527
    @ramaswamysavadaya9527 Před 7 lety +11

    The best Musicians are never erased out of our minds. Eg :-
    MS Viswanathan.

  • @godsongowthamg.godsongowth6269

    na intha jeneration but old songs LA romba romba pidikum...athuvum pp Srinivasan voice romba pidikum

  • @sivakumarswaminathan9100
    @sivakumarswaminathan9100 Před 4 lety +4

    Excellant rendering by PBS. Still Gold only

  • @dominicselvarajoo8324
    @dominicselvarajoo8324 Před 3 lety +3

    Great old songs and I like them all.

  • @mvscreation7820
    @mvscreation7820 Před 3 lety

    அருமையான பாடல்கள் காலத்தால் அழியாத காவியம்

  • @raghuramanraghuraman9157
    @raghuramanraghuraman9157 Před 4 lety +5

    Super voice and music

  • @rextonperis3141
    @rextonperis3141 Před 5 lety +4

    Neegal maraiya villai
    Vaalthu kondirukereergal
    Padalodu
    Entha ulagil
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lilaantoine8385
    @lilaantoine8385 Před 2 lety +1

    காலத்தால் அழிக்க முடியாதப் பாடல்கள்

  • @indranipaka1266
    @indranipaka1266 Před 3 lety +2

    Super song

  • @alurbalasubramaniam5121
    @alurbalasubramaniam5121 Před 7 lety +14

    fantastic songs. As long as Tamil exists these will exist. Eternal.

  • @karupaiyatheivendran2300

    எண்றுமே மறக்கமுடியாத
    இனிமையான பாடல்கள்

  • @sathishbl8954
    @sathishbl8954 Před 3 lety +1

    Dr PB Srinivas voice nice. I am karnataka

  • @rajadurai3495
    @rajadurai3495 Před 2 lety

    அதுபோன்ற பாடல்களை விட என்ன,என்னென்ன பாடல்களை கேட்க ஆசைப்படுகிறோம்!...தெரியவில்லை.........

  • @rajasekaran4381
    @rajasekaran4381 Před 4 lety +13

    மயக்கும் குரல் வளம் நான்கு பாடல்கள் கேட்டல் போதும் தூக்கம் என்ற போதை வந்துவிடும் மதுரக்குரல் மன்னன் சீனிவாஸ்

  • @thenmolimuniandy6276
    @thenmolimuniandy6276 Před 5 lety +5

    Nice songs🤩

  • @maqboolayisha5934
    @maqboolayisha5934 Před 5 lety +9

    Enna Oru voice PB iyyavukku 👌👌👌👌👌👌

  • @andrewprabagar7935
    @andrewprabagar7935 Před 7 lety +13

    Old is gold indeed. These songs have stood the time. Wonder the new songs this days will last these long....

  • @ashwinkumar3487
    @ashwinkumar3487 Před 4 lety +3

    Nothing to say. Simply Superb. En favorite singer. Comment panra age illa. That's it.

  • @deepeshwarang7e329
    @deepeshwarang7e329 Před 5 lety +5

    அருமையான பாடல்,,,,காட்சி அமைப்புகள்,,,,நடன அமைப்புகள்,,,,,,(பதிவிட்ட நாள் - (21-Sep-2018)

  • @pramod4670
    @pramod4670 Před 3 lety +2

    In Kannada PBS sir has given hundreds of super duper hit songs...🙏❤️

  • @santhanaperumals6036
    @santhanaperumals6036 Před rokem

    Super

  • @mohammedazeez05
    @mohammedazeez05 Před 7 lety +2

    அருமையான பாடல் நன்றி

  • @castatymelessspell
    @castatymelessspell Před 3 lety +5

    The beautiful voices of yester years song birds. Thank you so much

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před rokem

    Very Good Collection! Best Wishes!!

  • @s.p.selvamthevar4788
    @s.p.selvamthevar4788 Před rokem

    இனிமையான பாடல்கள்

  • @ramaswamysavadaya9527
    @ramaswamysavadaya9527 Před 7 lety +16

    Good selection of beautiful songs.

  • @rockersofdhonitheking3200

    உங்கள் குரலுக்கு அடிமை நான்

  • @manimozhisettu5030
    @manimozhisettu5030 Před 3 lety +2

    Evergreen songs .... 🌺🌺

  • @sebatianrajendran5754
    @sebatianrajendran5754 Před 4 lety +8

    No words to describe.....makes mind to relax..

  • @aalvinxavier
    @aalvinxavier Před 4 lety +2

    Superb voice by Sir PBS it clear the mind and let you to be on positive thanks for the legend🙏🏻

  • @praveenmuniyandy5727
    @praveenmuniyandy5727 Před 4 lety +2

    great super songs always

  • @rajasekar4769
    @rajasekar4769 Před 5 lety +6

    My favourite singer PBS

  • @ScNathankk
    @ScNathankk Před 5 lety +1

    அருமையான கலெக்ஷன். கேட்பதற்கு அருமையாக உள்ளது.

  • @muralitharank1736
    @muralitharank1736 Před 4 lety +1

    PBS avargalzhin kaadal paadalgalh manam mayangum isai malargalh.

  • @kanagamanid2932
    @kanagamanid2932 Před měsícem

    Verygoodsong,'s

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan Před 3 lety +4

    Excellent - what a sweet voice, appreciated meaning words

  • @TheZaglowce
    @TheZaglowce Před 4 lety +8

    Evergreen songs ❤️❤️😍

  • @vickydgl5874
    @vickydgl5874 Před 3 lety +2

    I am 90s kid but I love old songs p.b.s voice magic voice

  • @khanthasthomas9579
    @khanthasthomas9579 Před rokem

    Adada, adada, what a wonderful time, once upon a time !

  • @arulzelian336
    @arulzelian336 Před 3 lety +2

    One day... One day... One girl.. One boy... Honey moon!!!

  • @ayshwaryalakshmanan2189
    @ayshwaryalakshmanan2189 Před 3 lety +1

    beautiful aongs👍

  • @akvenkateshvenkatesh5818
    @akvenkateshvenkatesh5818 Před 6 lety +5

    அற்புத குரல்களில் அழகிய பாடல்கள் .....

  • @user-es1rm3pw7x
    @user-es1rm3pw7x Před 3 lety

    அருமையான பாடல்கள்

  • @vasukimayilvaganam2360
    @vasukimayilvaganam2360 Před 5 lety +2

    very nice

  • @rajeswaris5707
    @rajeswaris5707 Před 5 lety +2

    Very nice song

  • @vedapurieswaran3470
    @vedapurieswaran3470 Před 2 lety +1

    என்றும் இனிமை.... இன்றும் இளமை

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 Před 4 lety +7

    Very beautiful songs. Mind relaxing.

  • @kanagaraj2533
    @kanagaraj2533 Před 5 lety +3

    இனிமையான குரலில்

  • @selvarani6596
    @selvarani6596 Před 3 lety

    Kadhalikkaneramillai movie was very important milestone of the Tamil movie history,because this film turnout all the previous old systems of the movie technic, and it also built a modern way of movie technology (Sampathkumar 's comment )

  • @jayachandran1867
    @jayachandran1867 Před 3 lety +1

    Pbs voice I like to love very much

  • @abdulsalam4894
    @abdulsalam4894 Před 7 lety +5

    very very good songs

  • @varenyam840
    @varenyam840 Před 4 lety +2

    Feeling nostalgic hearing these songs.
    What a melody & meaning.

  • @samaypalani2497
    @samaypalani2497 Před 8 měsíci

    சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @snakegamer6416
    @snakegamer6416 Před 4 lety +1

    அருமை

  • @knat9695
    @knat9695 Před 4 lety +6

    Absolutely a wonderful singer with a great romantic voice!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 10 měsíci

      U r 100%correct P b had the romantic voice !!Thanks 👸❤❤❤❤❤

  • @qualitytipsforlife7355
    @qualitytipsforlife7355 Před 2 lety +1

    Nice ma

  • @SenthilKumar-zz8sy
    @SenthilKumar-zz8sy Před 2 lety +1

    அருமை 👌 மகிழ்ச்சி 😃 சிறப்பு 👌

  • @kumaranayagamannamalai1034

    அற்புதம்! என்ன அருமையான மெல்லிசை!!

  • @subbir8095
    @subbir8095 Před 4 lety +1

    Yaarukkuthan then rusikka pidikkadhu...adhil moozhgi erandhalum santhoshame...

  • @sindhushrisivaraman945
    @sindhushrisivaraman945 Před 7 lety +4

    fabulous selections of songs.. mind blowing

  • @narutou506
    @narutou506 Před 5 lety +2

    super பாடல்

  • @vijayabhaskarr8017
    @vijayabhaskarr8017 Před 5 lety +9

    PBS the melody king

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 Před 2 lety +1

    His base voice is Vedic. Very melodious,always soothing.
    Roja malarea Rajakumari is the height of his melodies. Very simple and a genius in music. Love you PBS Sir. Your voice is immortal.