1972 SPB இளமையில் பாடிய என்றும் மறக்க முடியாத இனிய காதல் பாடல்கள் 1972 spb love songs

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2019
  • தேன் சிந்துதே வானம் ...
    நேற்று வரை ...
    என் காதல் கண்மணி ... போன்ற இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
    Chithirai Matham Song - • மிகவும் எதிபார்ப்பை ஏற...
    Aada Theriyatha Full Song - • எதிர்பார்ப்பையும், பெர...
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Dappankuthu Audio Launch - • ரசிகர்கள் எதிர்பார்த்த...
    Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Goundamani Comedy • #Vadivelu #Goundamani ...
    Follow us - / tamilcinemaas
    Subscribe - czcams.com/users/tamilcinema...
  • Krátké a kreslené filmy

Komentáře • 369

  • @ramalingam406
    @ramalingam406 Před 4 měsíci +8

    கவிஞர்கள் எழுதி இருக்கும் தேனினும் இனிய பாடல்களுக்கு , பாலு உயிர் கொடுத்திருக்கிறார் . இசை அமைப்பாளர்கள் அற்புதமான இசையை காற்றில் கலந்திருக்கிறார்கள் .இந்த பாடல்கள் இன்னும் நூறு ஆண்டுகளை தாண்டினாலும் எல்லோரையும் பரவசப்படுத்திக்கொண்டிருக்கும் .இதில் சந்தேகம் கிடையாது. இந்த பாடல்களை கேட்பதற்கு நாம் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்

    • @jeyaprakashnv8563
      @jeyaprakashnv8563 Před 4 měsíci

      மனம் ஏற்றுக் கொள்ளும் உண்மை

  • @svijayan6779
    @svijayan6779 Před 2 lety +31

    என்ன மாதிரியான குரல்!
    அசால்டாக பாடுறாறே!
    வாழ்க பாலுசார் புகழ்

  • @kannann7497
    @kannann7497 Před 3 lety +14

    ஐம்பதுவருடத்திற்குமுன்நான் பார்த்த திரைப்பட பாடல்கள்
    பாலு அண்ணாஇன்றும்எங்கோ இருந்து நம்மமைகிழ்விக்கிறார்.

  • @shenonremil5996
    @shenonremil5996 Před 9 měsíci +4

    அத்தனை பாடல்களும் spb சாரின் சிந்தாத முத்துக்கள். சிந்திக்கும் போது சிறு வயதுக்கு இழுத்துச் செல்கின்றன .சொல்ல வார்த்தையே இல்லை .அனைத்து பாடல்களையும்.அ ருமையாக பாடியிருக்கிறார்.மனதில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இலங்கை சாந்திலதா.😂😂😂😂

  • @nivascr754
    @nivascr754 Před rokem +24

    இது போன்ற பாடல்களை ரசிக்கும் போது மனம் இலகுவாகி , பிறவிப்பயன் அடைந்ததிருப்தி ஏற்படுகிறது...... பதிவிட்டவருக்கு என் வாழ் நாள் முழுவதும் நன்றிகளை ்சொல்லிக் கொள்கிறேன்..... நன்றி நன்றி.... நன்றி.....

  • @PremananthKandasamy
    @PremananthKandasamy Před 3 měsíci +5

    இந்த பாடலைகளைகேட்க்கும்பொழு இன்னொரு உலகத்தில் இருப்பது போல் உணர்வு.❤❤❤

  • @kennedyr969
    @kennedyr969 Před 2 lety +8

    இந்திய இசையுலகம் இனி கானுமோ பால்மணம் மாறாத பாலுவின் பாடலை,

  • @dharmanadidravidar3928
    @dharmanadidravidar3928 Před 3 lety +20

    இவருடைய குரல் இறைவன் நமக்கு தந்த வரம் அமுதசரப்பி அல்ல அல்ல குறையாது

  • @pandiyanrathinam8815
    @pandiyanrathinam8815 Před 3 lety +46

    அனைத்து பாடல்களும் SPB யின் காலத்தால் அழியாத பொக்கிஷம்.SPB இன்னும் நம்மோடு வாழ்ந்துகொண்டு தான் உள்ளார்.

  • @user-ks2pe2fh8g
    @user-ks2pe2fh8g Před rokem +9

    பொற்காலத் தமிழ் சினிமா
    நெஞ்சுருகத் தந்த
    தேன் தமிழ் கீதங்கள்
    வான் தொடும் வண்ணங்கள்!

    • @muthuabi3137
      @muthuabi3137 Před 3 měsíci

      🎉. Zungal. Rasigan. K. M. R. Madurai. 🎉🎉🎉.

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +15

    ஆஹா...ஊர்கோலம் போகின்றது
    70 களின் நினைவலைகள்,
    S.P.B.அவர்களின் பாடல்களை கேட்டு...!

  • @prakashrp551
    @prakashrp551 Před 11 měsíci +8

    Greatest singer in the world. There can be none like him. There is going to be none like him in future. We are the luckiest people to have lived in his time.

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 Před 2 lety +22

    உங்கள் குரலில் பாடலை கேட்டு ரசிப்பது பேரின்பம்.

  • @selvarajm420
    @selvarajm420 Před 2 lety +13

    தேன் சிந்தும் பாடல்கள் , மந்திரக் குரலில். பாராட்ட வார்த்தைகளை தமிழ் அகராதியில் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

  • @vengadajalamvengadajalam2113

    பிலிம் ரோலில் துணை கொண்டு தயாரிக்கப்பட்ட பாடல்கள் கதையுடன் இணைநது இருந்தன. ஆதலால் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றன. தோல்வி படங்கள் கூட அடுத்தடுத்து டூரிங் டாக்கீஸ், பெரிய நகரங்களில் காலை காட்சி என வலம் வந்தன. தோல்வி படங்கள் பெரும்பளவு இலாபம் ஈட்டா விட்டாலும் நஷ்டம் ஏற்படாது.
    பாடல்களால் நடிகர் நடிகையர் கள் மீது ரசிப்பு தன்மை கூடியது.
    நடிக, நடிகையர்களும் மிக நீண்ட காலம் திரை வானில் ஜொலித்தார்கள். ஆனால், இன்று படம் பார்க்கும் போது சில பாடல்கள் நன்றாக இருக்கிறது. அதன் பின் அந்த பாடல் நினைவுக்கு வருவதில்லை.

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 Před 3 lety +13

    பாலுவால்,பசி😘 பறந்து போனது.😘 கலைமகள் சுசிலா -வால் தூக்கம் மற ந்து போனது.😘😍

  • @chandrum71
    @chandrum71 Před 4 lety +47

    எஸ்.பி.பியின் தேனினும் இனிமையான பாடல்கள் அருமை

    • @jonathanphoenix2514
      @jonathanphoenix2514 Před 2 lety

      I guess Im asking randomly but does any of you know of a tool to get back into an Instagram account??
      I was dumb forgot the login password. I appreciate any tricks you can give me

    • @kalebforrest5918
      @kalebforrest5918 Před 2 lety

      @Jonathan Phoenix instablaster :)

    • @jonathanphoenix2514
      @jonathanphoenix2514 Před 2 lety

      @Kaleb Forrest thanks for your reply. I got to the site thru google and Im trying it out now.
      Takes a while so I will reply here later with my results.

    • @jonathanphoenix2514
      @jonathanphoenix2514 Před 2 lety

      @Kaleb Forrest It did the trick and I now got access to my account again. I'm so happy:D
      Thanks so much you saved my ass!

    • @kalebforrest5918
      @kalebforrest5918 Před 2 lety

      @Jonathan Phoenix happy to help :)

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 Před 3 lety +5

    முத்து முத்து அனைத்து பாடல் அருமையான பதிவு

  • @vvaidehi5617
    @vvaidehi5617 Před 3 lety +6

    நேற்று வரை விண்ணில் ..... Ipa S P Charan padre maariye iruku. 🙏🙏🙏🙏 Enenrenrum SPB .... SPB thaan.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +24

    தேன் சிந்துதே வானம்!எந்நாளும் வாழ்க!!பாடல்கள் எல்லாம் தேனாகத் தான்... என்றென்றும் இனிமையாக.....காலம் செல்ல செல்ல இனிமை கூடிக்கொண்டே போகிறது..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +27

    தொடுவது என்ன தென்றலோ மலர்களோ...கவிஞனின் கற்பனை அற்புதம்... இதயத்தில் இருந்து இனிக்கும் பாடல் வரிசையில் இதுவும் ஒன்றாகும்.

    • @balajic1467
      @balajic1467 Před 3 lety +2

      Not only lyrics ,the way of singing is the first.spb sir enjoyed the song in the young age mam. With little knowledge in Tamil.legend that's why.

    • @sayedmuhammad6853
      @sayedmuhammad6853 Před 3 lety

      P

    • @devendirands5427
      @devendirands5427 Před 3 lety

      @@sayedmuhammad6853 xq

    • @doraiswamyswamy872
      @doraiswamyswamy872 Před 3 lety

      @@devendirands5427
      What u mean ?.
      X q. .enna meaning chollu.
      Don't reply without meaning

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi Před 5 dny

    Spb yeppothum saaga maattaar❤❤❤❤❤❤

  • @simonjames1962
    @simonjames1962 Před 3 lety +22

    கேட்க கேட்க திகட்டாத இனிமையான பாடல்கள்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +16

    இன்பமும் துன்பமும் இருசேர அமைந்த பாடல்...கதை தெரிந்தால் மட்டும்... என் வீட்டு தோட்டத்து புது மல்லிகை.... என் காதல் கண்மணி.. சொல்லாமல் மறைத்தாளோ ....

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      Ennakku மிகவும் rasitha song ( en kadal kanmani, spb sir iin modulation decorated Vera yarukkum இனிமேல் வரவே வராது ( adu avarin blood iil kalandadu

  • @rameshgovinda8617
    @rameshgovinda8617 Před měsícem

    I'm melted ....such beautiful songs..Tamil God language in heaven...singing angles Sp B + P shusela rare singers in southern India

  • @user-qv5ji3md6z
    @user-qv5ji3md6z Před 5 měsíci +6

    Spbsirபோல்இனியாரும்பாடல்கள்பாடழுடியதுஅந்தமனிதரைபோல்கண்பதும்அரிதுஅவர்நமக்குஇனறவன்கொடுத்தமிகஅரியபொக்கிசம்.

  • @rjhh1937
    @rjhh1937 Před rokem +3

    கண்ணதாசன் பாடல் ஜெய்சங்கர் நடிபபும் அருமை

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +18

    தேகம் காட்டும் ஜாடை..அது தெய்வம் தோன்றும் மேடை.. கவிஞனின் கற்பனையை என்ன சொல்ல..

  • @padmanabannatarajan433
    @padmanabannatarajan433 Před rokem +3

    அந்த காலங்கள் இனிமையானது பாலு இனிமையானவர்

  • @veerasekarpalanisamy1506
    @veerasekarpalanisamy1506 Před 6 měsíci +2

    We all are missing those days. Happy to hear. Recalling those days by hearing this songs. ❤❤❤

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 Před měsícem

    SPB ,GK Venkatesh sir, Ilayaraja sir good friends of my Dad ,Mr Guy Bathmaraj I was honoured to meet and tour with them to foreign countries thanks to my Dad he was a good friend of Dr Rajkumar.

  • @marimuthucolumbus8513
    @marimuthucolumbus8513 Před 3 lety +15

    What a collection of songs
    A ngam pudhuvidham
    Mullillaa Roja
    Kettadhellam naan tharuven
    Kalyana ramanukkum
    Oh mynaa
    Thoduvadhenna Thendralo malargalo
    Yamuna nadhiyenge
    Unforgettable days and songs in our life mixes with our blood
    Spb at his best
    Ceylon radio played these songs in radio those good old days
    Etched in our memory forever

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +11

    கடல் வானம் யாவும் நிலைமாறினாலும்..தடம்மாறாமல் இடம் மாறாமல் மனம் மாறாமல் இருப்பது தான் உண்மையான காதல்...

    • @muthuabi3137
      @muthuabi3137 Před 3 měsíci

      🎉. Zungal. Rasigan. K. M. R. Madurai. 🎉🎉🎉

  • @chandramohanrchandramohanr7916

    இனிமையான பாடல்களின் அழகானதொரு தொகுப்பு!!

  • @jowinhenry9491
    @jowinhenry9491 Před 3 lety +16

    Spb சரண் voice போல் உள்ளது...
    வாழ்க spb.......

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +25

    Very sweet voice. Super modulation. No body can equal to the great Sp.B sir.He
    lives with us through his songs till the world ends.

    • @prakashrp551
      @prakashrp551 Před 11 měsíci

      Very correct. His demise is the biggest loss for us, South Indian music industry. Unmatched. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manivannann5733
    @manivannann5733 Před 3 měsíci +2

    Legend great spb sir, legend great Susilamma, great lr Eswari madam, legend janakimma , all team work goes to credit. ❤

  • @geetharamakrishnan3666

    அனைத்தும் அருமையான பாடல் தொகுப்பு. இதைக் கேட்கும் போது நான் இந்த உலகத்தில் இல்லை.
    அப்பப்பா என்ன ஒரு ரசித்து லயித்து பாடும் மயக்கும் குரல். இது போன்ற பொக்கிஷப் பாடல்கள் தற்போது இல்லை. இனியும் நிச்சயமாக இல்லை.
    A legend. Missing you spb sir எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சலிக்காத இன்னும் கேட்க தூண்டும் பாடல்கள்

  • @RameshKumar-li9uu
    @RameshKumar-li9uu Před 3 lety +53

    SPB is our National Gift. No person should equal his voice.

    • @balajic1467
      @balajic1467 Před 3 lety +2

      What you said is 100% correct Ramesh

    • @jayachandran7322
      @jayachandran7322 Před 3 lety +1

      Yes, spb was a our national gift

    • @svksimhan7187
      @svksimhan7187 Před rokem +2

      cent percent TRUTH.🙏🌷💐 Solo, duet, praising, modulation, carnatic, ziggiling, teasing, pathos, selfie , devotional more moreover....... 16 languages guiness singer.
      FINALLY HE PRESENT VISHWAROOPA DHARISAN ALBUM IS REALLY AMAZING FACT OF HIS ENDING.🙏🙏🙏🌷💐🌷💐💐

    • @syedmubarak2115
      @syedmubarak2115 Před rokem

      உண்மை நண்பரே.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      அந்த modulation அந்த decoration அவருக்கு மட்டும் தானே சொந்தம்

  • @Ravi-wt1to
    @Ravi-wt1to Před 5 měsíci +4

    யார் ஆனாலும் இனி பாடழுடியாது

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 Před 3 lety +5

    மாதமோ ஆவணி மங்கையோ 🌷😘 மாங்கனி,இனி😍 உனை என்நாள் காண்போம் ?😢

  • @tamilselvansubramaniyan7069
    @tamilselvansubramaniyan7069 Před 6 měsíci +1

    அற்புதமான பாடல்கள்❤ நன்றி 🎉

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 2 lety +3

    இந்த தொகுப்பில் உள்ள ஹிட் பாடல்களின் முதல் வாக்கியம்
    பல சினிமாக்கினின் டைட்டில் ஆகும்*

  • @jayalakshmisundaresan3057

    dear all spb sweetest voice as 70s contineued till his end sweetest voice contd in ilaya raja era so many songs like payangal mudivathillai udhayageedham idhayakoil mouna ragam pudhu pudhu orthangal indha varisai trialer than pattial so so long no age limit for his voice aĺways swèetest

  • @kamrankhan-lj1ng
    @kamrankhan-lj1ng Před 3 lety +22

    There is no soul as talented as SPB. And no time period for spb more melodious than the 70s.

    • @balajic1467
      @balajic1467 Před rokem

      100% more than percent.
      What you said is universal truth kamraan.

  • @kunahkannan12
    @kunahkannan12 Před rokem +1

    Old is Gold ,bcz nature always there no illusions,no extravaganza,all nature ,bcz technology still developing 🕉️🔯✝️🕉️💗💖💘♥️💙💛 Still old is gold bcz U Tube explore very amazing

  • @muralir5179
    @muralir5179 Před 2 lety +4

    All songs are remember my school days. Beutiful songs and spb sir's voice. Golden era 1972 to 1975.

  • @Vijayakumar-jq2mk
    @Vijayakumar-jq2mk Před rokem +1

    SPB அவர்கள் தன் குரலால் மக்கள் மனதில் காலத்தால் அழியாத வாரு இடம் பிடித்தார்.ஆனால் அவர் மனைவி மகன் குடும்பத்தார் அவரின் உடல் நலம் காக்க முடியாமல் போனது தான் மனசு உயிர் உடல் உள்ளம் ஆத்மா எல்லாம் வலிக்கிறது

  • @justinselvaraj962
    @justinselvaraj962 Před 3 lety +16

    Spb was the one and only best singer who can act with his voice

  • @user-gb3lv1fy5l
    @user-gb3lv1fy5l Před 4 lety +28

    👍💪என்ன சொல்வது!!!
    வாழ்க்கையின் புத்துணர்வு மிக்க
    தருணங்கள் மீண்டும் கிடைத்துவிட்டது,,,,
    தேடினாலும்
    கிடைக்காதோ
    என்கிற
    எனது
    ஏக்கம்
    தொலைந்து
    போனது!!!
    மீண்டும்
    இளைஞனாக,,,
    நன்றி
    மிக்க நன்றி tamil cinema🙏

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 Před 3 lety +7

      ஆம் நண்பரே நம்மை இளமையாக்கி ௮ந்த காலத்திற்கே ௮ழைத்துச்செல்கிறது ௭ன்பதை ௮ழகாக கூறியுள்ளீர்கள்

    • @kpadmakrishnamurthi8629
      @kpadmakrishnamurthi8629 Před 3 lety

      Aam

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Před 3 lety +26

    Spb மறைந்தும் இருக்கிறார் என்பதை உணர்த்தும் மனதை கவரும் பாடல்கள்.

  • @QuickSpokenEnglishTamil
    @QuickSpokenEnglishTamil Před 3 lety +3

    Thanks for such great melodious songs👍👍

  • @apsarassamayal
    @apsarassamayal Před 3 lety +40

    What a lovely voice Spb sir, என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வருகிறது பேச வார்த்தைகள் இல்லை எங்கள் மனதில் என்றென்றும் உங்கள் பாடல் ஒலித் துகொண்டே இருக்கும்

  • @thilakeswarangovindhan5693
    @thilakeswarangovindhan5693 Před 5 měsíci

    பாடும் நிலா SPB Sir இன்னும் நுறாண்டுக்கு நம் இதயத்தில் இடம் பிடித்திருப்பார்

  • @shankarpandian8566
    @shankarpandian8566 Před 3 lety +29

    என் மனது. 1975க்குபோய்விட்டது பழைய நினைவுகள்என்மனதைஆள்கொண்டது

  • @meenatchivk7938
    @meenatchivk7938 Před 3 lety +35

    SP sir. We will miss your honey voice. I can’t believe that you are gone. Rip Sir

    • @joycerani4397
      @joycerani4397 Před 3 lety +2

      SPB சாரின் தேன் குரல் நம்மை விட்டு எப்போதும் நீங்காது. ஆனால் அவர் நம்மை விட்டு மறைந்து விட்டார்.

    • @sukumaran1953
      @sukumaran1953 Před 3 lety +3

      TOTALLY AGREE WITH YOU SIR.
      HE WAS GOD SENT.

    • @gowrisk5024
      @gowrisk5024 Před 3 lety

      Hello

    • @ruckmanikrishnan6185
      @ruckmanikrishnan6185 Před 9 měsíci

      ❤❤❤🎉🎉🎉❤❤❤

    • @ruckmanikrishnan6185
      @ruckmanikrishnan6185 Před 9 měsíci

      தேன் சிந்தும் இனிய காதல்
      கீதங்களை அளித்த spb
      அவர்களுக்காக 🎉🎉🎉🎉🎉🎉

  • @bellamary7593
    @bellamary7593 Před 3 lety +7

    Evergreen sbp sir miss u🌷🙏🌷😪😪😪😪😪😪💔💔💔💔💔💔💔

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 Před 3 lety +3

    Super 👌 spb old songs loved all d collections..

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w Před 3 lety +7

    SPB sir avargalin Arputhamana superb hit paadal superb quality paadalai intha 2020 August il Korana vairous kaalathhil intha arpudamana Geethanjali keakka yenna sugam

  • @kamalakannan9332
    @kamalakannan9332 Před 4 lety +11

    Very good collection. Every songs excellent . I never forget this songs. I am earing this all songs first time.

  • @santhipriyate2724
    @santhipriyate2724 Před 3 lety +14

    All these songs dragging me towards old memories. All these songs we used to hear thru Vivid Bharathi Varthaka olivarapp, Then kinnam and Virumbikettavai around evening 4 pm

  • @veeratamizhappans498
    @veeratamizhappans498 Před 2 lety +8

    பாலு அய்யா குரலில் இன்றைய பாடல்கள் மட்டும் அன்றைய பாடல்களும் அருமை. சுசீலாஅம்மா ,ஈஸ்வரிஅம்மா அன்றைய ஜானகி அம்மாவுடன் அவரின் பாடல்களை நாள் முழுவதும் கேட்டுக் கொணடே இருக்கலாம்.அவரின் குரல் எஙகும் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Před rokem

    கொஞ்சும் இளமை குரல், spb அவர்களுடையது!!அவர் புகழ் வாழ்க!!..

  • @sahayarajageorges6798
    @sahayarajageorges6798 Před 3 lety +20

    I used to sing this song at my age of 6...he was deep in my heart.

  • @saruchitra7959
    @saruchitra7959 Před 3 lety +3

    Very rare romantic songs of s.p.b.Lovely songs.

  • @marimuthucolumbus8513
    @marimuthucolumbus8513 Před 3 lety +13

    Spb voice the sweetest in his earlier years of early 70s I would rate this the best in fact better than the Ilayaraja era

  • @raviathammal7097
    @raviathammal7097 Před rokem

    அனைத்து பாடல்கள் அருமை

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 Před 4 lety +8

    பழமை என்றும் இனிமை சூப்பர்

  • @gunasekaran9029
    @gunasekaran9029 Před 3 lety +8

    Then sinthiyathu vanamalla SPB Avarkalain THEMATHURAKKURAL.

  • @arul5519
    @arul5519 Před rokem +1

    ஜேம்ஸ்பாண்டின் பைக் ரைடு செம.

  • @marimuthucolumbus8513
    @marimuthucolumbus8513 Před 2 lety +3

    Nothing to beat Pottuvaitha mugamo song perfect soft voice of spb with Vasantha humming

  • @KalaiSelvi-bq5dx
    @KalaiSelvi-bq5dx Před 3 lety +8

    அற்புதமான மற்றும் தேன் சிந்தும் குரல் வளம் இனி எப்போதும் காண்போம்

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Před 4 měsíci +1

    Spb yin inimayana padalgal arumai

  • @nilouferaleemuddin4883
    @nilouferaleemuddin4883 Před 3 lety +9

    What a beautiful songs? Fantastic voice of Spb

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 Před 2 lety +2

    'தலைவன்' படத்தின்
    "நீராழி மண்டபத்தில்
    தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்"
    பாடல் ரிலீசான நாளிலிருந்து 1975வரை ரேடியோவில் சக்கைப்போடு போட்ட பாடல்.விடுமுறை நாட்கள் மதியங்களில் இந்தப்பாடலை
    கிராம பொதுரேடியோவில் கேட்டுவிட்டு(1:55 to 2:05) ஒத்த வயது பள்ளிநண்பர்கள் ஒன்றாக சிரித்துப் பேசி கும்மாளமிட்டபடி வெயிலில் நடந்து, கிணற்றில் இரண்டரை மணிநேரம் நீந்தி கிணற்றை த்வம்சம் செய்யும்போது பிற பாடல்களுடன் இந்தப் பாடலையும் வாய்க்குவந்த ராகத்தில், ஆலாபனையில் பாடியபடி மகிழ்ந்து கவலையில்லா புளகாங்கிதம்
    துய்த்த இளம்வயதினர் எத்தனையோ பேர்....!!!
    'நாடோடி மன்னன்'(1959)படத்தோடு ஏனோ field out ஆகி காணாமல் போன
    S M Subbiah Naidu அவர்கள் 1967ல் ரவிச்சந்திரன் (ரெட்டை வேடம்) & ஜெயலலிதா நடித்த "பணக்கார பிள்ளை" படத்தில் ரீஎன்ட்ரீ ஆகி பட்டையைக் கிளப்பினார், அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட்! அதன்பின், வருடத்துக்கு ஒன்றிரண்டு படமாவது இசையமைத்து,அதிகம் ரசிக்கப்படும் முன்னணிப் பாடல்களில் இவரது பாடல்களும் ‌இடம்பெற்றன. அந்த வரிசையில் இந்த 'நீராழி மண்டபத்தில்' பாடலும் அதிசூப்பர் அனைத்து விதத்திலும் - அற்புதமான, இதயம் வருடி உவப்புதரும் அவரது
    Signature Style உள்ளடக்கிய
    இனிய ட்யூன்&இசை .... ஐஸ்க்ரீம் அதிகம் சாப்பிட்டதனால் வரும்
    'ங்ஙொண ங்ஙொண' குரலில் SPBபாடுவதும்,P.சுசீலா தன் தேனொழுகும் குரலில் அசத்துவதும்...
    வாலியின் கற்பனைத்திறன் புதுஉச்சத்தில் பறந்தபடி நம்மை இன்பத்தில் பறக்கவைக்கும் வரிகளில்... சிவாஜியுடன் நடித்ததை விட MGRஇடம் நெருக்கமும் இழைவும் இயல்பாகத்தந்து நடித்திருக்கும் எனதருமை வாணிஸ்ரீயும், எப்போதும் போல் காதல்காட்சிகளில் நெருக்கம் அதிகமாகவும், எதிர்பாராத வினாடியில் ஸ்டைலிஷாக இழுத்து ஆரத்தழுவி இன்பஅதிர்ச்சி தரும் MGR ( இத்தனைக்கும் நான் முழுக்கமுழுக்க சிவாஜி ரசிகன்!)...
    'நாடாளும் மன்னவனின்'
    இதய வீடாளும் பெண்ணரசி என்று
    MGR பாடும் முதல்வரி, சிலஆண்டுகளுக்குப்பின் அவரே நினைத்துப்பார்த்திராதவகையில்
    உண்மையானதை கட்டியம் சொன்ன வாலியின் வாய்முகூர்த்தம்....

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 5 měsíci +1

    Spb old songs super

  • @user-bf6xu1zr4b
    @user-bf6xu1zr4b Před 8 dny

    Spb great no one equal to him

  • @KrishnaKumar-li8dv
    @KrishnaKumar-li8dv Před rokem

    Wonder ful collections .Spb great legend.

  • @sivarevathy935
    @sivarevathy935 Před 3 lety +1

    thoduvathenna song semma arumaiya paadirukar miss u spb sir

  • @sankarankaliappansankaran7451

    SPB sir we miss you sir 🙏 RIP 😭 RIP 😭😭😭😭😭😭😭😭😭😭🎼😭🎼

    • @prakashrp551
      @prakashrp551 Před 11 měsíci

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @annaduraipkk4349
    @annaduraipkk4349 Před 3 lety +52

    அது ஒரு மெல்லிசைக்காலம்.குரல் முன்னனியில்; இசை பின்னனியில். ஆறு வயது முதல் இன்று வரை ரசிக்கும் பாடல்கள். MSV KVM SHANKAR GANESH V. KUMAR VIJAYABASKAR ஆகியோரின் படைப்புகள் அர்ப்பணிப்புகளின் தொகுப்பு. அரிய NON STOP COLLECTION. ஒரு பாடல் கூட SKIP செய்ய முடியாது. உள் சுவாசம் கவிதை; வெளி சுவாசம் கானம். பேசும் போதும் இசையதன் சாயல் தோன்றும் . God speaks to us in many ways. one of the way is S P B.

    • @asokr3563
      @asokr3563 Před 10 měsíci +2

      ⁰⁰0⁰0000000000000000000000000000000000000⁰00⁰000⁰⁰00⁰00⁰00⁰⁰0⁰000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰0⁰

    • @kbsivakumar7092
      @kbsivakumar7092 Před 9 měsíci

      ❤❤❤

    • @ntarasuntarasu4226
      @ntarasuntarasu4226 Před 9 měsíci

      34:25 34:34 34:35

    • @rilwanraden5490
      @rilwanraden5490 Před 6 měsíci +1

      You are exactly 💯% correct. SPB voice is the other way to get relief from painful situations life faces time to time. Thank you brother for your inception

    • @user-su3nc8wo5g
      @user-su3nc8wo5g Před 5 měsíci

      Great spb divine voice

  • @govindthrajs1570
    @govindthrajs1570 Před 8 měsíci

    ஆன்டவா மலரும் நினைவுகளை கொன்டுவந்தாயோ நன்றி கடவுளே

  • @kumaravelus7942
    @kumaravelus7942 Před 3 lety +3

    இந்த பாடலுக்கு உதவி இசையமைப்பாளர் இளையராஜா

    • @kumaravelus7942
      @kumaravelus7942 Před 3 lety

      தேன்சிந்துதே வாணம்

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 Před 8 měsíci

    SPB sir soul has not left from us. I always like his song fantastic melodious songs.

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Před 3 lety +30

    Golden period songs. My God, S.P.B , his soul rest in peace. "Thoduvathenna thenralo malargalo" what a song ( music:( G.K.VENKATESH) . His sweetness in his voice, presenting in a stylish way for different heroes.
    Actors MGR, Sivaji Ganesan,Jaishankar, Ravichandararan & Gemini Ganesan, Muthuraman, AVM Rajan done their roles better in these films.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +9

    கையோடு கைகள் உறவாட வேண்டும். இதுதான் உண்மையான காதல்.தேன் சிந்துதே வானம் கவிஞரின் கற்பனை வரி.அது அப்படியே இசைக்குள் வந்து குரலாய் ஒலிக்கும் போது காதில் தேனாறு அல்லவா பாய்கிறது??அமுத கானம்!!!

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 3 lety +8

    Spb is legend's the best my favorite singer

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Před 3 lety +21

    All songs sang by spb were at his age of 26 during 1972. Those crossed above 50 yrs age , it was a golden period for them, hearing old songs.
    Soon SPB sir should recover from health problems. He is a good human being.
    Pray God , he will recover from illness.
    I am hearing his songs from my 8th age . Now I am 60 yrs old.Hearing his golden , divine voice about 52 yrs.
    Daily night I hear this set of songs. It gives me peace of mind. Happy days of childhood

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 Před 2 měsíci

    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺இந்த பாடல கேட்கும் போது1977 நினைவுகள் திரும்ப திரும்ப வந்து அலை மோதுகிறது.😭😭😭😭😭😭😭

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 9 měsíci

    All the 🎵 are 👌 (1) தேன் சிந்துதே வானம் 🌲 (கவிஞர் கண்ணதாசன் - SPB & Janaki S) - பொண்ணுக்கு தங்க மனசு (1973) G K Venkatesh

  • @sahayarajageorges6798
    @sahayarajageorges6798 Před 3 lety +9

    I still remember this song.... which I heard in my childhood days... so mesmerizing voice!

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 3 lety +31

    Still can't accept the truth that SPB sir had left this world. SPB sir lives through his beautiful songs 💖💖.

  • @ashalatha533
    @ashalatha533 Před 3 lety +7

    Praying for the great soul to come back healthy. Beautiful collection.

  • @555shekha
    @555shekha Před 3 lety +2

    Kanne en azhgu rani radha, chinna chinna megham, rekha rekha, vizhiyele piranthathu,

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan Před 3 lety +6

    His voice melts others.

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 Před 3 lety +9

    Beautiful songs of SPBala. Matching for young actors. Not for Gemini Sivaji

    • @nivascr754
      @nivascr754 Před 3 lety +4

      மன்னிக்கவும் முதல் பாடலே ஜெமினிக்கு பாடினார் அருமையான பாடல் அடுத்து mgr க்கு ... பொட்டு வைத்த முகமோ அற்புதமான பாடல்களே......

  • @marankumarg9850
    @marankumarg9850 Před rokem

    Badly picturised marandhe pochu song Such beautiful song with lot of verve in the song.. spb and l r eswari great singing

  • @lyan5549
    @lyan5549 Před 3 lety +37

    If we want to go to the 70s era of the sweet childhood days and memories despite of being in a different part of the world listen to all these songs of SPB so soothing nostalgic and mesmerizing. Rest in peace Sir.We miss you SIR😭

  • @user-rz2ke9bh4u
    @user-rz2ke9bh4u Před 3 měsíci

    தேன் குரல் ❤❤

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 Před 3 lety +1

    அருமை அருமை