Vanambadi - Full Album | S.S.R, Devika | K.V. Mahadevan | Kannadasan

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2021
  • Listen to the Full Album of Vanambadi Starring S.S.R, Devika; Music Composed by K.V. Mahadevan; Lyrics Penned by Kannadasan.
    Tracks:
    1. Yaaradi Vanthaar
    2. Thokkanankuruvi - 03:22
    3. Kadavul Manithanaaga - 06:48
    4. Yaettil Ezhuthi Vaitthaen - 10:09
    5. Gangaikarai Thottam(With Dialogue) - 13:54
    6. Aankaviyai - 20:18
    7. Oomai Penn Oru - 26:02
    8. Nil Gavani - 29:24
    Song Credits:
    1. Yaaradi Vanthaar
    Singer: L.R. Eswari
    Music: K.V. Mahadevan
    Lyrics: Kannadasan
    2. Thokkanankuruvi
    Singer: P. Susheela
    Music: K.V. Mahadevan
    Lyrics: Kannadasan
    3. Kadavul Manithanaaga
    Singer: T.M. Soundararajan
    Music: K.V. Mahadevan
    Lyrics: Kannadasan
    4. Yaettil Ezhuthi Vaitthaen
    Singer: L.R. Eswari, T.M. Soundararajan
    Music: K.V. Mahadevan
    Lyrics: Kannadasan
    5. Gangaikarai Thottam(With Dialogue)
    Singer: P. Susheela
    Music: K.V. Mahadevan
    Lyrics: Kannadasan
    6. Aankaviyai
    Singer: T.M. Soundararajan, P. Susheela
    Music: K.V. Mahadevan
    Lyrics: Kannadasan
    7. c
    Singer: P. Susheela
    Music: K.V. Mahadevan
    Lyrics: Kannadasan
    8. Nil Gavani
    Singer: A.L. Raghavan, L.R. Eswari, Kamala, L.R. Anjali
    Music: K.V. Mahadevan
    Lyrics: Kannadasan
    Label: Saregama India Ltd
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: CZcams: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #Vanambadi #KVMahadevan #SaregamaTamil
  • Hudba

Komentáře • 42

  • @k.dhanalakshmianda7403
    @k.dhanalakshmianda7403 Před rokem +15

    திரை இசை திலகம் K.V.மகாதேவன் அவர்கள் இசையில் எட்டு பாடல்களும் கேட்க கேட்க இனிய ராகம்

  • @munnodit.karuppasamyanda2041

    Thirai isai thilagam k.v.mahadevan avargalin isaiyil. ettu paatalgalum ketga iniya raagam ... (thunaivi)

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Před 3 lety +5

    மிகவும் அருமையான பாடல்கள். செவிகள் குளிர்ந்தன!
    கவிமாமணி
    இராம. பரஞ்சோதி

    • @Nanvallavan676
      @Nanvallavan676 Před 2 lety

      நன்றி வணக்கம் நண்பரே உங்கள்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +5

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் தயாரிப்பு இப்படம். அற்புதமான பாடல்கள் .திகட்டாத தேனமுது

  • @t.sankaragomathianda4212

    Mellisai mannarin Iniya paatalgal kaalaththaal azhiyatha kaaviya paatalgal thaan...

  • @g-mani.thanksyoutubegmanit374

    முக்கனியின் சாறெடுத்து முப்பாலிலே கலந்து எப்பொழுதும் சுவைக்க நீங்கள் கண்ணதாசனின் பாடலகள் கேட்க வேண்டும்

  • @khanthasthomas9579
    @khanthasthomas9579 Před 8 měsíci +1

    Eight unceasing waves ! Unforgettable ...

  • @perialwarbhaskaran1995
    @perialwarbhaskaran1995 Před rokem +3

    நினைவில் நின்ற நல் முத்துக்கள் 🎉

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 Před 2 lety +6

    கவியரசு கண்ணதாசன் கேவி மகாதேவன் இணைந்த பாடல் இசை என்றும் மறக்க முடியாது

  • @k.srigomathianda3938
    @k.srigomathianda3938 Před rokem +9

    all'songs nice

  • @rajaramsundar1218
    @rajaramsundar1218 Před 19 dny

    Super songs

  • @varadarajanramasamy7184
    @varadarajanramasamy7184 Před 3 lety +2

    நெஞ்சில் நீங்காத இனிமை

  • @g-mani.thanksyoutubegmanit374

    பழைய பாடல்கள் வரிகள் நமக்கு நன்றாக
    புரியும்

    • @partharaman3732
      @partharaman3732 Před 7 měsíci

      தமிழ் தலை நிமிர்ந்த காலம் அது

  • @kanchana333
    @kanchana333 Před 3 měsíci

    Super song

  • @saravanan1411
    @saravanan1411 Před 2 lety +3

    Old is gold supper

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +1

    மின்னடி மின்னடி கண்ணடியோ ,என்னடி என்னடி சொல்லடியோ, முன்னாடி பின்னாடி போவதடியோ,அன்றோரு நாளோரு வந்தவள் யாரடியோ,என்பதை கேளடி,உண்மையை கூட்டி ,என் பெயர் கேட்டு சொல்லடியே

  • @jeyaramant9596
    @jeyaramant9596 Před 3 lety +3

    Kannadasan Super songs and k.v.mHadevan music and p.susila sweet voice

  • @kowsalyap9436
    @kowsalyap9436 Před 3 lety +6

    My mom was a fan of song kangai karai thotam. From her only I came to hear old songs. Now I'm a fan of old songs. Old is gold

  • @selvarajv7008
    @selvarajv7008 Před 3 lety +4

    Nenjil nirainda songs.
    When this movie released I was studying in school

  • @piranavansiva
    @piranavansiva Před 3 lety +5

    Nalla iruntha like podunga parppam

  • @mathayagurusaamykg7804
    @mathayagurusaamykg7804 Před 3 lety +4

    கண்ணதாசனுடைய இந்த பாடல்கள் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் எப்பொழுதும் திகட்டாத தேன் இன்பம் இந்த மாதிரி பாடல்கள் எப்பொழுதும் கேட்கலாம்

  • @PalaniPalani-ek9cy
    @PalaniPalani-ek9cy Před 7 měsíci

    All songs are good.one

  • @user-ix1le8pc8u
    @user-ix1le8pc8u Před 3 lety +2

    Nicesong❤️❤️❤️

  • @flowershop3422
    @flowershop3422 Před rokem

    Anayttiu padalgalul supper

  • @kanchana333
    @kanchana333 Před 3 měsíci

    Allsongs su6

  • @natarajanmahalingam5320
    @natarajanmahalingam5320 Před 3 lety +1

    Sweet songs, very enjoyable.

  • @rathanbagee1859
    @rathanbagee1859 Před 3 lety +4

    என்னுடைய அம்மா அக்கா ஆகியோர் இந்த படத்தை பார்த்து பல நாட்கள் நல்ல படியாக பேசியுள்ளார்கள் கண்ணன் விஜய நகரி

  • @rathnavel65
    @rathnavel65 Před 3 měsíci +1

    நடிகை ஜோதிலட்சுமியின் முதல் படம்..."வானம்பாடி"
    கவிஞர் கண்ணதாசன், ஒரு பக்கம் பாடல்களை எழுதி குவித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு படம் தயாரிக்கும் ஆசையும் அதிகமாக இருந்தது. தனது கண்ணதாசன் புரொடக்சன்ஸ் மூலம் "மாலையிட்ட மங்கை", "சிவகங்கை சீமை", "கவலை இல்லாத மனிதன்" உள்பட ஆறு படங்களைத் தயாரித்திருக்கிறார். அதில் ஒன்று "வானம்பாடி"
    "சேஷ் போரிச்சோய்" என்ற வங்கமொழி படத்தின் ரீமேக் இது. கண்ணதாசனின் நீண்ட கால நண்பரான ஒளிப்பதிவாளர் ஜி.ஆர்.நாதன் இயக்கிய இந்தப் படத்தின் வசனத்தை வலம்புரி சோமநாதன் எழுதினார். கே.வி. மகாதேவன் இசை அமைத்திருந்தார்.
    படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், டி.ஆர்.ராமச்சந்திரன், ஆர்.மனோகர், ஷீலா, புஷ்பலதா எஸ்.வி. சகஸ்ரநாமம், வி.எஸ். ராகவன், டி.ஆர்.ராஜகுமாரி, ஜாவர் சீதாராமன், ஓ.ஏ.கே.தேவர் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் கமல்ஹாசன் சிறுவனாக நடித்திருந்தார்.
    ஜமீனிடம் இருந்து தப்பிக்கும் இளம்பெண் மீனா, ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய நினைக்கிறார். ஆனால் வயதான தணிகாசலம் என்பவரால் காப்பாற்றப்பட்டு அவர் வீட்டில் வசிக்கிறார். ஒரு கட்டத்தில் தணிகாசலத்தின் மருமகன் கவிஞர் சேகருக்கும், மீனாவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. திடீரென்று அங்கு வரும் கோபால் என்பவர், மீனா தனது மனைவி என்கிறார்.பிறகு என்ன நடக்கிறது?என்று கதை போகும்.
    இதில், தேவிகா இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். ஒரு
    காலத்தில், வைஜயந்திமாலா, சாவித்திரி, அஞ்சலிதேவி, ஜமுனா ஆகியோருடன் ஹீரோவாக நடித்த டி.ஆர்.ராமச்சந்திரன் இதில் புஷ்பலதா ஜோடியாக நடித்து காமெடி ஏரியாவையும் பார்த்துக்கொண்டார்.
    கண்ணதாசன் சொந்தப் படம் என்பதால் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக அமைந்தன. சுசீலா குரலில் வெளியான 'கங்கைக் கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்' பாடலில் ரசிகர்கள் மெய் மறந்தார்கள்.
    'தூக்கணாங்குருவி கூடு', 'ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக', 'ஏட்டில் எழுதி வைத்தேன்', 'ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள்', 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்', 'யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
    "யாரடி வந்தார் என்னடி சொன்னார்" பாடலில் நடனத்தில் மிரட்டி இருப்பார். ஜோதிலட்சுமி. இப்போது பார்த்தாலும் சிலிர்க்கும் உணர்வை தருகிறது,இந்த பாடல்.
    9.3.1963-ம் ஆண்டு வெளியான இந்தப் படம்தான் ஜோதிலட்சுமிக்கு முதல் படம்.
    -நன்றி "இந்துதமிழ்"
    9.3.2024

  • @balan.p2615
    @balan.p2615 Před rokem

    P

  • @seetharamn3279
    @seetharamn3279 Před 5 měsíci

    Super songs

  • @rayappana9727
    @rayappana9727 Před 11 měsíci

    Super songs