Kannadasan Spb Love Songs கண்ணதாசனின் கவிரசத்தில் SPBயின் குரல் இனிமையும் இணைந்த காதல்பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 27. 12. 2016
  • ஒ மைனா ...
    இயற்கை எனும் இளைய கன்னி ..
    கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் .. போன்ற இனிய பாடல்கள் தொகுப்பு
  • Krátké a kreslené filmy

Komentáře • 110

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 8 měsíci +2

    SPB ஆரம்ப காலத்து பாடல்கள். அப்பப்பா....
    அருமை.... அருமை... சிறுவயது, பாடசாலை செல்லும் வழிகலெல்லாம்
    கேட்ட பாடல்கள். அந்தக்காலத்தை ஞாபகப்படுத்தி நிற்கின்றது.

  • @shanthiganesan8148
    @shanthiganesan8148 Před 3 lety +17

    Spb sir உங்கள் குரல் எத்தனை முனற கேட்டலும் சலிப்பதில்னல நீங்கள் எங்களுக்கு இனறவன்கொடுத்த பரிசு. நன்றி இனறவனுக்கு.நீங்கள். நீண்ட நாட்கள் நன்றாக இருககவேண்டும் என உங்கள் வாழ்த்துக்களுக்கு வயது இல்லை.வணக்குகிறேன்.

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před rokem +11

    எஸ். பி. பி. அண்ணா innocent voice ல் ஆரம்பித்து matured voice வரை தொகுத்து வழங்கிய தற்கு கோடானு கோடி நன்றி

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 3 lety +8

    அத்தனை பாடல் களும் இளமை காலத்தில் கேட்டு லயித்த பாடல்கள். அருமை

  • @indirav9262
    @indirav9262 Před 3 lety +6

    இன்று முதல் செல்வமிது எதை சொல்வது அனைத்துமே அருமை. மனம் பபழைய நினைவுகளில் சொல்ல வார்த்தையின்றி பறக்கிறது

  • @mohamedfasmir8448
    @mohamedfasmir8448 Před 3 lety +9

    மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
    அருமையான பாடல் முதல் முறையாக கேக்கும் சந்தர்ப்பம்

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +10

    எம்ஜிஆர் சிவாஜி க்கு அடுத்த ஹுரோங்களுக்கு 70-80பாலுஅய்யா பாடிய பாடல்கள் அருமையாக இருக்கும்

  • @krismurugan6673
    @krismurugan6673 Před 2 lety +8

    Unparalleled Kaviarasu and inimitable SPB...Simply superb!

  • @jeyapalmurugan9827
    @jeyapalmurugan9827 Před rokem +2

    சிறப்பான வரிகள் அருமையான குரல் என்னத்த சொல்ல மனம் கொள்ளை போனது இந்த தொகுப்பால் ❤️❤️❤️❤️

  • @svksimhan7187
    @svksimhan7187 Před rokem +7

    அனுபவக் கவிஞரின் கவிதை வரிகளை நம் மனதில் பதிய வைத்த இசை மன்னர்களுக்கும் நவரசத்தோடு இடம் பொருள் ஏவலுடன் பாடிய பாடும் நிலா அவர்களின் இசை பிரியத்திற்கு 💐🌷🙏

  • @manikulliyachinnasamy9734

    தூள் பறக்கும் பாடல்கள்... அட அடா

  • @RameshKumar-li9uu
    @RameshKumar-li9uu Před 3 lety +8

    SPB is our GIFT. This type of MSV, SPB, Kannadhasan & ILAYARAJAA will never born. We are lucky to see these persons. It was a GOLDEN PERIOD.

  • @mahapara9667
    @mahapara9667 Před 3 lety +9

    பொற்காலப்பாடல்கள் காலத்தால் அழியாத பொக்கிசங்கள்

  • @user-qh2vs3sb6c
    @user-qh2vs3sb6c Před 9 měsíci +1

    இளைய நிலா பொழிகிறதே... பாடலில் கிட்டாரின் தாக்கம்தான் பரிணமிக்கும்...
    அதாவது ஸ்ட்ரிங்கை தளர்ந்து விட்டு வாசித்திருப்பார் இளையராஜா சார். அதை தன் குரலால் மேலும் மெருகேற்றிருப்பார் எஸ்பிபி சார்.
    அவரின் குரலை நான் மிகவும் ரசித்தது.... அட என்னடா பொல்லாத வாழ்கை.. யார நெனச்சு நம்ம பெத்தாலோ அம்மா.. அட போகும் இடம் ஒன்னுதான் இருங்கடா சும்மா...
    அருமையான இந்த பாடல் இப்போதெல்லாம்
    ஒளி, ஒலிபரப்பே இல்லை, மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  • @misterbean5308
    @misterbean5308 Před 3 lety +17

    ravichandran and jaishanker peak season only lasted for 10 years from 1965 until 1975.. After 1976 kamal dan rajini enters into tamil cinema.

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 Před 3 lety +14

    இந்த உலகமே அழிந்தாலும் இந்த தொகுப்பு அழியாது... நல்லதொரு தொகுப்பு வழங்கிய நல்ல உள்ளம் வாழிய வாழிய வாழிய பல்லாண்டு கள் காலம்...

  • @harishgoodstrnice2771
    @harishgoodstrnice2771 Před 3 lety +7

    கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் பாலு சார் பாடல் எப்போதும் பிடித்த பாடல்

  • @marirajanrajagopalan6471
    @marirajanrajagopalan6471 Před 11 měsíci +2

    Super SPB voice will be there till this world exists

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 3 lety +12

    அனைத்துப் பாடல்களும் வைரக்கற்கள்.. எக்காலத்திலும் ஒளிவீசும்.

  • @ramaraman8315
    @ramaraman8315 Před 3 lety +3

    Spb padalgal andrum ilamai puthumai inimai👍👍👍

  • @m.selvaraj3090
    @m.selvaraj3090 Před rokem +4

    Beautiful and Lovely songs 💖😊

  • @marimuthucolumbus8513
    @marimuthucolumbus8513 Před 2 lety +3

    Indrumudhal selvamidhu melodious song don’t miss it spb at his best well done msv sir golden memories

  • @hariramramasamy3602
    @hariramramasamy3602 Před 3 lety +5

    Wow songs are awesome too Spb=Spb

  • @vasanthamalliga2351
    @vasanthamalliga2351 Před 2 lety +2

    Spbsir padal yellam nenaithala poluthu pavathu theriathu very sweet voice l like sir

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před 5 lety +19

    அனைத்தும் தேனமுது !! இசை அற்புதங்கள் !! பரவசப்படுத்தும் கானங்கள் !!!

  • @kamrankhan-lj1ng
    @kamrankhan-lj1ng Před 5 lety +13

    Nothing beats 70s music in terms of melody. And for that matter nothing beats SPB of the 70s. Not even the 80s SPB.

  • @anbanrassa8104
    @anbanrassa8104 Před 2 lety +5

    I wish I could go back to this era 🤩

  • @manikulliyachinnasamy9734

    366 தடியன்க எதுக்கு இந்த தொகுப்பை பார்க்கிறாங்கணுங்க

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 Před 2 lety +3

    It is so so wonderful to hear spb sir's those days songs

  • @b.prabhakaranalbaskeran9321

    Golden voice by Late SPB sir..with evergreen songs...peaceful era..

  • @srinivasand4985
    @srinivasand4985 Před rokem +1

    சூப்பர் பாடல்கள்.

  • @mohamedfasmir8448
    @mohamedfasmir8448 Před 3 lety +3

    தங்க தெரிவுகள் அருமையான வரிகளும் இசையும் குரலும்

  • @arulzelian336
    @arulzelian336 Před 3 lety +4

    SPB Oru sagaaptam!

  • @comedyraja134
    @comedyraja134 Před 2 lety +1

    P സുശീല... നിങ്ങളുടെ മാധുരൃമാർനന വോയ്സ് ....ഏതൊരു കാമുകനേയും ഉണർതും...

  • @sayeelakshmimahadevan1509
    @sayeelakshmimahadevan1509 Před 3 lety +14

    Mindblowing as always in spb voice

  • @savandaladoraisamy4958
    @savandaladoraisamy4958 Před 3 lety +13

    Evergreen voice of our SPB....

  • @dr.sundararajantvp1025
    @dr.sundararajantvp1025 Před 3 lety +13

    7:10 மலையை தழுவி செல்லும் நீரோட்டமே..... கண்ணதாசன்- எம்எஸ்வி- எஸ்பிபி- காம்பினேஷன் இந்த உலகையே தந்தாலும் ஈடாகுமா?!

  • @srinivasanv3029
    @srinivasanv3029 Před 2 lety +2

    Super

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 Před 4 lety +11

    Genius SPB is the Uncrowned King Of Indian cinema Songs

  • @nausathali8806
    @nausathali8806 Před rokem +1

    ஓ மைனா... இப்பாடலை...
    இசையரசர் TMS அவர்களும் பாடியிருப்பார்....!

  • @SenthilKumar-yt2ok
    @SenthilKumar-yt2ok Před 3 lety +2

    Balachandar super hit movie

  • @ssmuthuazhagu831
    @ssmuthuazhagu831 Před 2 lety +1

    S.P.B.SIR All songes good songes thank you

  • @senthilnathan7708
    @senthilnathan7708 Před 4 lety +10

    I LOVE THE RAVICHANDRAN ACTION SO CUTE &IN PERFECT REATHM

  • @pasupathypasu5230
    @pasupathypasu5230 Před 2 lety +1

    Super . Ilike it.

  • @arumugams6887
    @arumugams6887 Před 5 lety +20

    தமிழ்த் திரையுலகின் பொற்கால பாடல்கள்

  • @karthikeyank7119
    @karthikeyank7119 Před 3 lety +2

    Superb collection songs
    Rip SPB sir

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před rokem +1

    SPB Charan must ( he might have ) hear these songs - we hear SPB Charan in yesteryears SPB...

  • @sumisumisenthil7851
    @sumisumisenthil7851 Před 4 lety +5

    I like spb songs

  • @balaramesh6378
    @balaramesh6378 Před 4 lety +6

    Super spb songs my guru

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 Před 5 lety +7

    Golden collections.super

  • @armurugan5169
    @armurugan5169 Před 3 lety +2

    நல்ல இருக்கும்

  • @lyan5549
    @lyan5549 Před 5 lety +11

    Superb SPB

  • @gamingtamil7681
    @gamingtamil7681 Před 3 lety +4

    O myna o myna spb super

  • @jayachandran7322
    @jayachandran7322 Před 3 lety +13

    Definitely spb sir voice is medicine for tension. If you heared his songs, you are not having any disease nd maintain BP

  • @selvarasikannan6332
    @selvarasikannan6332 Před 5 lety +7

    Very nice songs

  • @magizmathi2318
    @magizmathi2318 Před 3 lety +7

    RIP to SPB

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 Před 4 lety +11

    Avarukku Saraswathi Matha Kataksham niraya Irukkiradhu.

  • @logalamu
    @logalamu Před 5 lety +11

    Melodies bring back memories of my schoolhood days of the 60s and 70s

  • @periyasamymani1289
    @periyasamymani1289 Před 4 lety +5

    Very cute song's

  • @sathyaveerakumar9571
    @sathyaveerakumar9571 Před 7 lety +22

    Spb'n voice is the mirror of poets & musicians forever

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng Před 5 lety +1

      even the mirror of the languages he gave voice to: Kannada, Tamil and Telugu.

    • @jayachandran7322
      @jayachandran7322 Před 3 lety +2

      Spb sir, you are the only person get national award in 4 various languages such as Tamil, Telugu, Kannada and in Hindi. InTelugu 3national award. Music director kv Mahadevan(1),Ilayaraja (2),Hamsalekha (1),AR Rahman (1),Lakshmikanth pyarilal (1)

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 2 lety +1

    இனிமை இனிமை

  • @kokulanayagikokulanayagi6565

    Nice song's

  • @visurevathi8987
    @visurevathi8987 Před 4 lety +8

    Love you baluuuuuu sirrrrrrrr

  • @user-lq7qt3qh9k
    @user-lq7qt3qh9k Před 3 lety +3

    நல்ல பாட்டு

  • @mohamedfasmir8448
    @mohamedfasmir8448 Před 3 lety +8

    SPB Voice is Medicine in Tenson

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 Před 4 lety +12

    He is blessed with a Divine Voice. He is beyond any award.

  • @kumudhask7630
    @kumudhask7630 Před rokem +1

    Sbp sir eppavam nambodu than erukiraga

  • @divimano7405
    @divimano7405 Před 5 lety +9

    Spb voice very very sweet

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety

    அருமை

  • @jacobmanoharan9045
    @jacobmanoharan9045 Před 5 lety +7

    wonderfulsongs

  • @dhyabaran3553
    @dhyabaran3553 Před 3 lety +3

    RIP spb sir

  • @malamanel7842
    @malamanel7842 Před 7 lety +7

    very nice songs

  • @jayalakshmisundaresan3057

    athu ungal karuthu 8o s innum merugu koodiya kuralthan examp nilave va song neengal 70 s thandi varumgal purim kamran

  • @palanichandran5038
    @palanichandran5038 Před 3 lety +3

    Born poet Kaviarasar is unparalleled lives ever in heart's of millions across the World

  • @venkatachalammarappan9017

    lovely songs

  • @somasundaram7464
    @somasundaram7464 Před 4 lety +3

    Omsairam Why dislikes these songs kindly give answer if you human beings

  • @sribala2113
    @sribala2113 Před 8 měsíci +1

    இனிமையிலும் இனிமை😂

  • @mikdamrazack4630
    @mikdamrazack4630 Před 4 lety +4

    World peace era.

  • @vanilogon8200
    @vanilogon8200 Před 6 lety +6

    Bravo..

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Před rokem +1

    Oli nadavil kettu rasitha padalhal

  • @nagaraj9606
    @nagaraj9606 Před 6 lety +12

    தேன்மழை தூறல்.

  • @KamalKamal-bf4vw
    @KamalKamal-bf4vw Před 6 lety +3

    kamalvnb p v pattu ethu patal arumy

  • @balasubramaniankamala5573

    Varumthalimurigueagalevarpoalvathalesaielaynelavagajolepargal

  • @geminileaders1196
    @geminileaders1196 Před 3 lety +11

    👎 இதை போடுவதற்கு முன் அனைத்து பாடல்களை பல முறை கேட்கவும்🙏

  • @micromaxbharathi4468
    @micromaxbharathi4468 Před 3 lety +2

    My mom
    Ok

  • @vaanmathimathi7832
    @vaanmathimathi7832 Před 3 lety +1

    S D card

  • @gunavathania9244
    @gunavathania9244 Před rokem +1

    Onnume sariya ketkavillai.

  • @damodaranpk4946
    @damodaranpk4946 Před 2 lety +1

    L

  • @llstravels8026
    @llstravels8026 Před 3 lety

    V

  • @ponmalarveerachelvam7593
    @ponmalarveerachelvam7593 Před 3 lety +1

    Yes xxx :

  • @iamahari4906
    @iamahari4906 Před 3 lety

    Qq1

  • @bhagavathiammalm2543
    @bhagavathiammalm2543 Před 2 lety

    L

  • @thangamanisuppersonga2393

    L