பி.சுசிலாவின் ஓல்ட் இஸ் கோல்ட் டிஜிட்டல் இசையில் /p . Susheela old is gold digital music

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2022
  • BASKARAN MUSICAL
    CZcams CHANNAEL
    உங்களது மன அழுத்தம் குறைய
    எனது அனுபவத்தை உங்களுடன்
    CZcams CHANNAEL லில் பகிர்கிறேன்
    என்னுடைய பாடல்களும் என்னுடைய சேனலும் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள்
    💞💞BASKARAN MUSICAL💞💞
    🎼🎶யூட்யூபில் பாடல் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் எங்களுடைய அனுபவத்தை வைத்து அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பாஸ்கரன் மியூசிக்கல் யூடியூப் சேனலை தொடங்கி உங்களுக்கு பாடல்கள் அப்லோடு செய்து வருகிறேன் உண்மையில் நான் செய்வது ஒரு இசை சேவை மட்டுமே பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக அல்ல நீங்கள் கொடுக்கும் ஆதரவில் தான் என்னுடைய அடுத்த அடுத்த பாடலை அப்லோட் செய்வதற்கு ஆர்வமாக இருக்கும் நன்றி 🙏💞🌹

Komentáře • 324

  • @210smni5
    @210smni5 Před rokem +13

    சரோஜாதேவி யின் குரலும் ஜெயலலிதா குரலும் சுசிலாவின் குரலோடு மிக பொருத்தமாக இருக்கிறது

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 4 měsíci +7

    அனைத்தும் கவியரசு கண்ணதாசன் பாடல்கள்
    கேட்க கேட்க இனிமை!
    கேட்டுகொண்டே இருந்தால் தனிமையும்
    இனிமை!

  • @ayyasamy6760
    @ayyasamy6760 Před 2 lety +5

    அருமை அருமை அருமை

  • @ceenuceenu7058
    @ceenuceenu7058 Před rokem +17

    அருமையான பாடல்கள் இனிமையான குரல் தொகுத்து வழங்கியவருக்கு நன்றி

  • @user-gd1wg4jv4p
    @user-gd1wg4jv4p Před 2 lety +5

    அருமை நல்வாழ்த்துக்கள்

  • @mohd2755
    @mohd2755 Před rokem +3

    Vanajaomom .....நன்றி.....

  • @unnikrishnannair8670
    @unnikrishnannair8670 Před 2 lety +3

    My. Favourate. Singer. Is P . Suseelamma I .am. A fan. Of Suseelamma. She. Is famouse in Malayalam Tamil Telugu and kannada by. Unnikrishnan. Nair p Ramanthali PAYYANUR kannur KERALA

  • @ellemaran7707
    @ellemaran7707 Před 10 měsíci +2

    Super songs selection. All the best songs. Very good sound quality. I like it 👌.

  • @rajasekarsivaprakasam3871
    @rajasekarsivaprakasam3871 Před 4 měsíci +2

    அருமையாக பதிவு வாழ்க

  • @user-dy9xb5uq1b
    @user-dy9xb5uq1b Před 29 dny

    Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @panneerselvamr5111
    @panneerselvamr5111 Před rokem +4

    பன்னீர்செல்வம்,வடபழனி.அருமை.

  • @muruganjaya6346
    @muruganjaya6346 Před rokem +4

    நன்றி! பாஸ்கரன் மியூசிக்கல்ஸ்

  • @JothidaAruvi
    @JothidaAruvi Před rokem +5

    அன்றும்.இன்றும்.என்றும்எனக்குபிடித்ததேன்அமுதுபாடல்கள்தொடரட்டும்உங்கள்பணி

  • @malligamalliga8082
    @malligamalliga8082 Před 2 lety +6

    சூப்பர் சூப்பர் 👌👌👌

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 4 měsíci +7

    காட்டுக்குள்ளே திருவிழா!
    என்ன அருமையான பாடல்! கவியரசு கண்ணதாசன் அழகான
    எளிமையான வரிகள்...
    சுசீலா அம்மாவின் இனிமையான குரல்...
    சிட்டுக்குருவி முத்த்ம்
    கொடுத்து ...
    இதுவும் கவிஞரின் பாடல்
    தமிழே விரும்பும் அழகான
    வரிகள்! அழகான இசையில்... முல்லை ராதா
    தாம்பரம்.

  • @rameshrao2389
    @rameshrao2389 Před 2 lety +7

    காலை வணக்கம் பாடல்கள் நன்றாக இருக்கிறது

  • @baskarannarayanapillai8126

    Super 💞 Hit 👍👍 Songs 👍👍👍

  • @vinothR007
    @vinothR007 Před 2 lety +5

    Sound quality 👌

  • @user-jz4hd1su2t
    @user-jz4hd1su2t Před 10 měsíci +13

    பழைய தமிழ்ப்படப் பாடல்கள் டிஜிட்டல் இசையில் கேட்பதற்கு மிக இனிமையாக உள்ளது.

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před rokem +35

    இசை தங்கம் எங்கள் பி.சுசிலா அம்மா
    இசை வைரம் எங்கள் பி.சுசிலாஅம்மா
    இசை வைடூரியம் எங்கள் பி.சுசிலா அம்மா
    இசை முத்து எங்கள் பி.சுசிலா அம்மா
    இசை மாணிக்கம் எங்கள் பி.சுசிலா அம்மா
    இசை மரகதம் எங்கள் பி.சுசிலா அம்மா
    இசை புஷ்பராகம் எங்கள் பி.சுசிலா அம்மா
    இசை பவளம் எங்கள் பி.சுசிலாஅம்மா
    இசை கோமேதகம் எங்கள் பி.சுசிலா அம்மா.
    இசை நவரத்தினம் எங்கள் பி.சுசிலா அம்மா.

  • @nathannathan4857
    @nathannathan4857 Před rokem +1

    Super dijital songs. Good

  • @dharanidn5940
    @dharanidn5940 Před 5 měsíci

    உலாக மொழி ஆறியா த மக்கள்
    தலை யாட்டு வைக்கும். மாக மாக
    சக்தி பெற்ரு பூ உலாகிற்க்கு வந்தவர் பி. சுசிலா அம்மா.
    அவர்கள்லு க்கு கோட ன கோடி
    வணக்கம். வாழ்த்துக்கள். 🌹🌹🌹
    சுனாமி பாஸ்கரன் மியூசிக்கல்.
    ஐயாவுக்கு. மிக மிக வணக்கம்
    வாழ்த்துக்கள்.
    பூவை. தரணி. நன்றி நன்றி. 🙏🙏🙏
    சென்னை.56.

  • @marichamyp5434
    @marichamyp5434 Před 9 měsíci +3

    அருமையான. பாடல்கள்.
    நன்றி

  • @ravananv1666
    @ravananv1666 Před 8 měsíci +1

    Melody and sweet🍬🍭 songs thanks to Bhaskaran musical.

  • @kgfarmygaming6458
    @kgfarmygaming6458 Před 2 lety +8

    Super⭐

  • @vigneshviki5240
    @vigneshviki5240 Před rokem +2

    சுப்பர் சுப்பர்

  • @BalaBala-uw8xt
    @BalaBala-uw8xt Před 2 lety +4

    Super 👌👌👌👌👌

  • @kothandamkrishnan7445
    @kothandamkrishnan7445 Před rokem +2

    சூப்பர் சார்

  • @karuppiahkalaimani8748
    @karuppiahkalaimani8748 Před 2 lety +15

    உதிராத முத்துக்கள்

  • @30kiruthika.m8a3
    @30kiruthika.m8a3 Před 2 lety +16

    சிரப்பு மிகவும் அருமையாக பதிவு,

  • @rajivgandhikaruppan7775
    @rajivgandhikaruppan7775 Před 21 dnem

    ❤❤❤❤ super cute Songs ❤️❤️❤️

  • @chandrakumarmunirathinamch9456

    சுப்பர்.வாழ்க.வளமுடன்.

  • @parameswaran5183
    @parameswaran5183 Před 2 lety +3

    அருமை

  • @YashoKandha
    @YashoKandha Před 3 měsíci

    நன்றி பாஸ்கரன் மியூஸிகல்ஸ். இசை கருவிகளை மாற்றம் செய்யாமல் படத்திற்கு வாசித்த அதே கருவிகளின் இசையில் டிஜிடல் முறையில் அளித்தமைக்கு நன்றி ஏந்நாளும் நினைத்தாலே இனிக்கும் P.சுசிலா அம்மையார் அவர்களின் பாடல்களை தொகுத்து தந்தமைக்கு மிக மிக நன்றி * அன்புடன் எம். கநதசாமி. பெங்களூரு வணக்கம்......

  • @chandranerer1255
    @chandranerer1255 Před 2 lety +20

    Beautiful super hit songs of Melody Queen P.SUSHEELAMMA.

  • @maduraiking6239
    @maduraiking6239 Před rokem +5

    மிக அருமையான தொகுப்பு சகோ வாழ்த்துக்கள் 💐💐

  • @s.senthilkumar2527
    @s.senthilkumar2527 Před rokem +2

    பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை அற்புதம்

  • @sivakumarps6246
    @sivakumarps6246 Před 6 měsíci

    இனிதான குரல்கள் தேன் சிந்தும் தமிழில் திருமதி பி சுசீலா அக்காவின் பாடல்களை மக்கள் என்றும் கேட்க விரும்புவார்கள். சென்ற பொற்காலத்தில் நமது கலைஞர்கள் கண்ணதாசன், வாலி இயற்றிய பாடல்கள் அதற்காக இசை அமைப்பாளர்களாக திரு எம் எஸ் விஸ்வநாதன், கே வி மகாதேவன் இருந்தவர்களை நமது தமிழ்நாட்டு மக்கள்கள் வணங்கி கும்புடுவார்கள் என்பதற்கு சிறிய அளவில் கூட சந்தேகம் இல்லை. வாழ்க நமது தமிழ் கலாச்சாரம் தமிழ் இசை தமிழ் பாடல்கள். நன்றி வணக்கம்.

  • @kolanjinathan6504
    @kolanjinathan6504 Před rokem +1

    என்ன pattu எல்லாம் அருமை

  • @chellapandi1892
    @chellapandi1892 Před 2 lety +3

    Very nice sangs 🎉👍

  • @Gmi12357
    @Gmi12357 Před 2 lety +1

    Super. 🎵

  • @baskarannarayanapillai8572

    Nice songs

  • @malayarasanv2998
    @malayarasanv2998 Před rokem +1

    Anna padal Elam super

  • @SanthoshKumar-sw6xw
    @SanthoshKumar-sw6xw Před 2 lety +17

    அருமையான பாடல்கள்

  • @vinodhvinu1
    @vinodhvinu1 Před rokem +4

    Long Live Melody Queen P Sueelamma ❤

  • @user-uj2gj9qx5b
    @user-uj2gj9qx5b Před 2 měsíci

    Verynice

  • @vmanivel1670
    @vmanivel1670 Před rokem +8

    இது போன்ற மெய்மறக்க செய்யத் தகுந்த பாடல்களை தேர்வு செய்து போடுங்க பாஸ்.நன்றி.சூப்பர்.

  • @KannanKannan-km8dj
    @KannanKannan-km8dj Před 2 lety +2

    Super songs

  • @kumara3556
    @kumara3556 Před rokem +2

    பாஸ்கரன் சார் சுசிலா அம்மாவின் அற்புதமான குரலை இனிமையா பபடைத்து உள்ளார் வாழ்துக்கள்.

  • @NagaRaj-jx7gu
    @NagaRaj-jx7gu Před 2 lety +2

    Super

  • @nadarajannadarajan1298
    @nadarajannadarajan1298 Před 2 lety +10

    அருமை அருமை

  • @sumathil5255
    @sumathil5255 Před 2 lety +1

    Super super super

  • @SenthilKumar-rr6yj
    @SenthilKumar-rr6yj Před rokem

    Valthukkal baskaran audios🎤🎤🎤 by disco audios vadavalam🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @manivasanthi3786
    @manivasanthi3786 Před 6 měsíci +5

    தேனினும். இனிமை எங்கள். சுசீலா அம்மாவின் குரல்! அவர்கள் நீண்ட ஆயுளுடன் பூரண சுகத்துடன் வாழ. வேண்டும்! அதுவும். எங்களுடனே! அவர்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழுகிறோம் என்ற பெருமையுடன் இனி வாழ்க்கை. முழுவதும்!

  • @tamilselvi1661
    @tamilselvi1661 Před 5 měsíci

    பாஸ்கரன்.இசைதட்டு.வாழ்க.பல்லாண்டு

  • @selvamdeepa2864
    @selvamdeepa2864 Před 2 lety +2

    Good songs very nice

  • @nathan.r9733
    @nathan.r9733 Před rokem

    Super friendly theni

  • @neymarganeshvg8062
    @neymarganeshvg8062 Před 2 lety +2

    Vera leval susilaa medam

  • @VijayaLakshmi-pf8yp
    @VijayaLakshmi-pf8yp Před 2 lety

    ஹா சூப்பர்

  • @pitchiahp2853
    @pitchiahp2853 Před 2 lety +25

    சுசீலா அவர்களின் குரலின் இனிமை அற்புதம். ஒலி அமைப்பு மிக சிறப்பு.👏👏👏👏

  • @karunakarangovindan8553
    @karunakarangovindan8553 Před rokem +1

    Fantastic!

  • @selvarajdevi2274
    @selvarajdevi2274 Před rokem +11

    சுசிலா அம்மாவின் தேனிசை குரலை கேட்டது வணக்கம்

  • @chandrasekarana807
    @chandrasekarana807 Před rokem +1

    Super, super

  • @thavasimuthum4964
    @thavasimuthum4964 Před rokem

    Ggood👍 we require all songs are degital

  • @elancheranaridoss1102

    Veri.nice

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Před rokem +26

    சுசிலா அம்மா காலத்தில் பிறந்து வாழ்ந்து இரசிக்க வைத்த இறைவனுக்கு நன்றி.
    கவிதை,கவிஞர்,இசை அமைப்பாளர்,இசை ப்பவரகள், பக்க வாத்தியங்கள் வாசிக்கும் கலைஞர்களோடு இரசிகன் என்னையும் படைத்த இறைவனுக்கு எத்தனை நன்றி கூறுனாலும் தகும்.

    • @ramachari3525
      @ramachari3525 Před rokem +5

      Ouou. You are 0 …

    • @usalpaurvi
      @usalpaurvi Před rokem

      Hello, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

    • @shanthimagendiran9983
      @shanthimagendiran9983 Před 10 měsíci

      @@ramachari3525 j

    • @user-kj9jz4us5g
      @user-kj9jz4us5g Před 9 měsíci

      @@usalpaurvi vlpl0kk k
      Pl bbye

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj Před 3 měsíci

      சுசில அவர்கள் குரல் வலம் யக்கும் வரது மனதை மயக்கும் குரல்

  • @rajur3580
    @rajur3580 Před 6 měsíci +1

    மிகவும் இனிய குரல்

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 Před 2 lety +2

    Arumaiana padalgal 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝🌷🌷🌷

    • @mohd2755
      @mohd2755 Před rokem +1

      Vanajaomom omomomom omomomom

  • @user-xv4fc1md6l
    @user-xv4fc1md6l Před 20 dny

    இசை பிரியர்கள் அனைவருக்கும் இசை விருந்து வழங்கிய அம்மா அவர்களுக்கு நன்றி

  • @lathak2810
    @lathak2810 Před 7 měsíci

    அருமைஅருமை

  • @rajarathinam959
    @rajarathinam959 Před 10 měsíci +2

    இன்னிசையில் இசைகுயிலின் குரலில் உலகை மறந்து உடல் சிலிர்த்து விட்டது சுசீலா அம்மா அவர்களுக்கு நன்றி

  • @subbiahsubha4303
    @subbiahsubha4303 Před 2 lety +2

    Welcome bro

  • @chandrachandra3269
    @chandrachandra3269 Před 2 lety +1

    Nice song s

  • @user-uj2gj9qx5b
    @user-uj2gj9qx5b Před 2 měsíci

    ❤superosupet

  • @ganesaniyyasamy633
    @ganesaniyyasamy633 Před 2 lety +7

    செவி குளிர்ந்து தானாக தலையாட்ட வைக்கும் முத்தான இனிய பாடல்கள்.

  • @user-ew4rj8nw9p
    @user-ew4rj8nw9p Před 6 měsíci

    What a beautiful voice Wow superb

  • @user-gw6db3tc2t
    @user-gw6db3tc2t Před měsícem +1

    ஜெயச்சந்திரன்.எம்

  • @mpsraj3297
    @mpsraj3297 Před 6 měsíci

    Very nice to. Hear
    Thanks for your initiative

  • @mohana1635
    @mohana1635 Před 2 lety +2

    Lovely songs

  • @murugang7189
    @murugang7189 Před 2 lety +2

    ஓல்ட் இஸ் கோல்ட்சூப்பர்நன்றி வணக்கம் கோடையிடி சவுண்ட் சர்வீஸ்டி கிருஷ்ணாபுரம்

  • @rakkammalmahalingam9794
    @rakkammalmahalingam9794 Před rokem +6

    மிக அருமையான பாடல் வரிகள் 👍👍❤️💞🙏

  • @jamalmohamed3032
    @jamalmohamed3032 Před 2 lety +4

    பல தலை முறைகளையும் தாண்டி
    நிற்கும் இந்த அம்மையாரின் இனிமையான குரலும் இசையும்

  • @baskar.rbaskar.r1756
    @baskar.rbaskar.r1756 Před 2 lety +1

    BASKAR

  • @paranivelu7790
    @paranivelu7790 Před rokem

    Awwwwaa

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 2 lety +6

    சூப்பர் குரல் வலம் சுசிலா அம்மா அவர்கள்

  • @dinar2623
    @dinar2623 Před 2 lety +18

    What a great voice 👏👏👏👌

    • @logumanithangavel9153
      @logumanithangavel9153 Před rokem

      Uuuu uuuu Juuuuuuuuuu. U Yuuuuuuuuu u uu uy uuuu y y r yu uu te. ,. .ii .m. . N u upf . in mo r u mu.u .

    • @logumanithangavel9153
      @logumanithangavel9153 Před rokem

      P ll. Lmu l l ii. Oil koi mm ii ii III mkii iim ii m ii MLA c o uuuu I uu miimmm morning mmm mmm Ii il IIilmm.m uu III mmm m mm mmm mmm mmmm ii m m mm mm n.immmi ii III imm immmmmmimm mmm Iumm.mmmmmmmmmmmum I i ii III III III ii III mii iii8iii.mú8i8uiiumimmmuimmumiiu.im.umi ekmu I ii i ii III III III III m ii III III III III III u um ii III um ii ii III III III III III III III ii III III III III uu III III III ii III III i III 8 III umm i III III III III i III III III IIiiM iiuiimmmuiiim mmmmmmmlmmm.

    • @logumanithangavel9153
      @logumanithangavel9153 Před rokem

      Iii i III III III ii III ii III III III i III III III III III III III i III III III III III III ii III III III III III ii III III III i iii III III i III III III u uu u III III ii III III III III i III III IIM 7 III III u um ii III III u III III u uuuu. III ii III III III III. Il m IImmmmuI in III III III III III III III i III i III u u III i IIM u III u u uuu III u III i III III III III III III . In mm mmmmmmmmmmmmm mmm m .mmm mmmmmmmm.mmmmmm i. Uuuu my m uuu m . Uu u III III .mmm . Mm mmmm III u uuuu to III ii no u III ii u..Uu uu uU u n n III mmm III III III III ii ii . U mmu o ..iii III ii.mmmmm.mmm Iii 7Uu m mmmm.. mm .m m .m mm m mmm mm... Mm mmmm u III mI. mm .mmml ii m ii mm III ii no..a. III . morning mmm .... M m mmm...mmm mmm m mmmmmi III III . M m.. me. Iii III i III m. Mmm. ......mmmmm.mmmmmmmm.mmmmm.mmmmmmm.mmmm m m .... Mm III .....m .m .mmmmm m .

  • @samaypalani2497
    @samaypalani2497 Před 6 měsíci

    அருமைநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajendrans7260
    @rajendrans7260 Před 7 měsíci

    Super ❤

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 Před rokem +11

    ஐயா பாஸ்கரன் மியூசிக்கல் உம்மை பாராட்டிவிட்டேன் இனி வணங்கி மகிழ்கிறோம் சிறப்பு நன்றி ஐயா வாத்துக்கள்.....

    • @BabuBabu-pw7sg
      @BabuBabu-pw7sg Před rokem

      பாடல்கள் அனைத்தும் மனதுக்கு இதமாக தடவினேன் பாஸ்கரன்

  • @karunanithig5231
    @karunanithig5231 Před 6 měsíci

    Good.... Good.,. Verygood

  • @madhusm4461
    @madhusm4461 Před 2 lety +12

    Sm madhu driver pochampalli எனது முதல்☝️ கமெண்ட் சுசீலா மேம் முதல் பாடலே செம்ம மாஸ் மாசன பாடல் அவருடைய எல்லா பாடலும் எனக்கு மிகவும் ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்கள் நன்றி 👌👌👌💐💐💐🌹🌹🌹💕💕💕😍

  • @ramanathann1145
    @ramanathann1145 Před 5 měsíci +1

    Vgood

  • @KRn90
    @KRn90 Před 2 lety +3

    👍👍👍👍👍👍👍

  • @thangavelrajaram4748
    @thangavelrajaram4748 Před 2 lety +1

    Many thanks.

  • @rangareddy684
    @rangareddy684 Před 2 lety +4

    Old Is Vairam

  • @p.narasimmakumarp.narasimm1075

    இசை குயில் பாடல் மெய்மறந்து நின்றேன்...

  • @kmanoharanambika4917
    @kmanoharanambika4917 Před 2 lety +9

    மிகவும் அருமை

  • @vijayvincent3633
    @vijayvincent3633 Před rokem

    ❤️ Hi thanks 🙏

  • @sekarmt8924
    @sekarmt8924 Před 7 měsíci

    செம்மமமம 🥰

  • @ceparamasivam
    @ceparamasivam Před 2 lety +2

    Old is gold