AMராஜா P.சுசிலா பாடிய காதல் பாடல்கள் அனைத்தும் குதூகலமாகவும் கலகலப்பாகவும் இருக்கும் அவற்றில் சில

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • A M RAJA , P SUSHEELA LOVE SONGS
    வாடிக்கை மறந்ததும் ஏனோ...
    உள்ளங்கள் ஒன்றாகி ...
    தேன் உண்ணும் வண்டு .. போன்ற இனிய காதல் பாடல்கள்

Komentáře • 491

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass Před 5 měsíci +5

    குறைந்த இசைகருவிகளுடன் இனிமையான குரல்வளத்துடன் மனதைவிட்டு நீங்கா பாடல்

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 Před 2 lety +4

    அருமையான பாடல்கள்..... பழைய நினைவுகளை மீட்டியது 🌺🌹

  • @michaelmicky120944
    @michaelmicky120944 Před rokem +4

    அருமையான பாடல்கள் ,பட்டுக்கோட்டையாரின் பாடல்களுக்கு என்றும் உயிர்துடிப்பு தான்!

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 4 lety +11

    இனிமை பொங்கும் தேன் சுவை பாடல்கள். ஏ. எம். ராஜா, பி. சுசீலாம்மாவின் தேனினிமை குரல்களில் அனைத்து பாடல்களும் அற்புதம், என்றும் இனிமை.

  • @SKumar-uh1tb
    @SKumar-uh1tb Před 2 lety +2

    கருப்பு வெள்ளை சினிமா பல திசை மாறிய மனிதர்களை பாடல் வரிகள் மூலம் திருந்த வைத்த அனைத்து திரை உலக கலைஞர்களுக்கும் நன்றிகள் பல வாழ்க வளமுடன்

  • @vaithisaroja7673
    @vaithisaroja7673 Před 2 lety +8

    இந்த பாடல் வந்த போது நான் பிறக்கவில்லை. ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. 💯❤💯❤💯❤👌

  • @KTSambandan33
    @KTSambandan33 Před 2 lety +1

    என்றும் இனிமை ...
    அருமை ...அருமை ...
    மிக மிக அருமை ...
    So sweet. Wonderful collection of AM Raja and P Susheela songs. Listening to these sweet melodious songs almost daily ...

  • @munikrishnanks7056
    @munikrishnanks7056 Před 3 lety +2

    அருமையான பாடல்கள். எத்தனைமுறை வேண்டுமானாலும் கேட்கலாம்.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +1

    இனிய பாடல்கள் கேட்கும் நேரம் இனிமை தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள்.

  • @pichaiyanr2087
    @pichaiyanr2087 Před 2 lety +1

    ஏம் ராஜா பழைமையான பாடல்கள் எல்லாம் மிகவும இனிமை தற்காலத்து பாடல் இதுமாதிரியான அமைவது இல்லை.மிகவும அருமையாக உள்ளன. நன்றி.

    • @pichaiyanr2087
      @pichaiyanr2087 Před 2 lety

      மிகவும அருமையான ஏம் ராஜா பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன

    • @murugesan.p5058
      @murugesan.p5058 Před 7 měsíci

      4ndejdudcie nnen4deedreejjeddeudp​@@pichaiyanr2087

  • @naga7516
    @naga7516 Před 3 lety +4

    தேன் வந்து பாய்ந்தது காதினிலே..
    ஏ.எம். ராஜா சுசிலாம்மாவின் பாடல்கள் அத்தனையும் கன்னல் கலந்து தந்த கனிச்சாறு..
    சிவாஜி-பத்மினி என்றுமே எங்கள் செல்லங்கள்..

  • @vijayangovindasamy415
    @vijayangovindasamy415 Před 2 lety

    Arumai arumai valga arumaiyana ganangal erakkumvarai marakkamudiyuma nandri nandri 👍👌

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +2

    மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே.அற்புதமான காதல் வரிகள்.

    • @anbusanmuganathan5122
      @anbusanmuganathan5122 Před 4 lety

      ஜிக்கி அவர்களின் இனிமையான கணீரென்ற குரலிசை பாடல்கள் எந்த நேரம் கேட்டாலும் செவி குளிரும் சிந்தை மகிழும் !!!

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 4 lety +1

      @@anbusanmuganathan5122 இந்த பாடல் p.சுசீலா பாடியது.ஜிக்கி இல்லை.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety

    நாட்டிய பேரழகி ஆடல் மனதை வருடும் பாடல் கேட்கும் நேரம் இனிமை பாடல் அருமை.
    20.11.2021.

  • @KTSambandan33
    @KTSambandan33 Před rokem +2

    A.M. ராஜா - P. சுசீலா இவர்கள் தேன் குரலில் மிகவும் இனிமையான தித்திக்கும் திரையிசைப் பாடல்கள் ...
    எனக்கு மிக மிகப் பிடித்தமான பாடல்கள். என் கல்லூரி நாட்கள் முதல் ... நெஞ்சை விட்டு அகலாமல் ... பசுமை நிறைந்த நினைவுகளே ... வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம். 🙏🙏

    • @lillyalex5634
      @lillyalex5634 Před rokem

      😅

    • @KTSambandan33
      @KTSambandan33 Před 4 měsíci

      ​@@lillyalex5634Thanks. Enjoyed listening to your favourite songs collection. Excellent. All the best . 😊❤

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 4 lety +3

    சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் முத்துக்கள் இனிமை உடன் ஏஎம் ராஜாவின் குரலினிமை... நன்றி.ஒரு.நேயர்...அனைத்து. விபரங்கள் கொடுத்து இருக்கிறார்.. நன்றி.

  • @manickammanic5165
    @manickammanic5165 Před 3 lety +1

    Ho beautiful song.palaiya paadal kepatharku sugamaaga irukitathu iravu nerathil.nandri nanba

  • @rajendranv4327
    @rajendranv4327 Před rokem +1

    எங்கள் அம்மா அப்பாவுடன் வால்வு ரேடியோவில் பாடல்களை கேட்டு விவாழ்ந்த காலம் வாழ்ந்த மகிழ்ச்சியான நினைவு வருகின்றன

  • @muralichari5325
    @muralichari5325 Před 5 lety +7

    என்றும் மறக்க முடியாத இனிய பாடல்கள் வாழ்க தமிழகம் 👍👍👍

  • @johnfernando7463
    @johnfernando7463 Před 4 lety +8

    10, Years old,,for me,,Movie ,,All the songs,,,Robbed my heart,,AM,Rajah,,was wonderful,,

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +3

    கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாகத் தாடா.கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா.துடிப்பானபாடல் துள்ளலான இசை .இந்த பாடலை ரசிக்க இதற்கு மேல் என்ன வேண்டும்.

    • @vaseer453
      @vaseer453 Před 4 lety +1

      ஜெயக்கொடி அவர்களின் ரசனைக்கு கோடி கோடி வந்தனங்கள்!👏👏🎼🎶🎵🎻🎸🎺
      ஆ.ராஜமனோகரன்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +1

    அழகு சிலை பெயர் தெரியாத நிலையில் பாட்டு ரசிக்கும் நான்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +4

    சின்னச்சின்ன கண்ணிலே!வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவைத் தேடுது. எல்லாம் இதுபோல் பாடல்களைத் தான் தேடுதோ!!துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது.

    • @KTSambandan33
      @KTSambandan33 Před 4 měsíci +1

      அழகிய கவி நயமிக்க கற்பனை. தங்கள் கருத்து மிக மிக அருமை . வாழ்த்துகள்.

  • @pnarayanan5984
    @pnarayanan5984 Před 3 lety +1

    Thanks for the sweet song . Ever green song . Eniya padal !

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +16

    மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்!!சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே!!கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே!

  • @ravindranp.a6299
    @ravindranp.a6299 Před 2 lety +3

    Old tamil songs takes me out of this world & carry me to heaven- really.

  • @subramanian4321
    @subramanian4321 Před 3 lety +4

    வானொலியைவிட்டுப்பிரிய மனமில்லாமல் கல்விக்காக ,கடமைக்காக, அன்பு உறவுகளை விட்டு, தூரத்தில் வரும் பேருந்துகளைப் பிடிக்க பரபரப்பாக ஓடிய காலங்களை நினைவு படுத்தும் பாடல்கள்!

  • @ndinakaran311
    @ndinakaran311 Před 4 lety +2

    அருமையான பாடல்.ஆணழகன் ஜெமினியும் பேரழகி சரோஜாதேவியின் இணைந்து நடித்த அருமையான படம

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 Před 3 lety +1

    இனிமையாக இருக்கிறது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +5

    எண்ணி எண்ணி பார்க்கும் இன்ப ராகம்தான்.இனிமையான பாடல்தான்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +4

    இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய்... இதயத்தில் பதிந்து விட்ட பாடல். எங்கேயும் போகவில்லையே.

    • @90sdudeyt89
      @90sdudeyt89 Před 3 lety +1

      Trdddddt

    • @KTSambandan33
      @KTSambandan33 Před rokem +1

      என்ன ஒரு இனிமையான பதிவு. இந்த பாடலைப் போன்று இதுவும் அழகான கவிதையே ... இதில்காணும் இனிய சிறு குறும்பு என்றும் சுவையானது. வாழ்த்துக்கள். வணக்கம்.🙏🙏

  • @krishnamurthye2152
    @krishnamurthye2152 Před 3 lety +5

    யாராலும் அடித்துக் கொள்ள முடியாத குரலுடையவர் ஏ எம் ராஜா.

  • @ravindrant9090
    @ravindrant9090 Před 3 lety +3

    Wow... Evergreen superb songs❤❤❤❤❤💯💯💯💯💯

  • @suntharamoorthi2420
    @suntharamoorthi2420 Před 3 lety +1

    அருமையான பாடல்கள்

  • @manickammanic5165
    @manickammanic5165 Před 3 lety

    Old is always gold forever.palaiya paadal kepatharku sugamaaga irukitathu iravu nerathil

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +1

    தலைவர் கூட ஆடும் நடிகை பெயர் தெரியாத நிலையில் பாட்டு ரசிக்கும் நான்.

  • @selvi8911
    @selvi8911 Před 5 lety +13

    ஏ எம் ராஜாவின் குரலிசைக்கு உலகமே மயங்கும்...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +4

    பாடலின் ஆரம்ப இசையைக் கேட்டு விட்டு அதன் பின் சுசிலாவின் இளமையின் குரலில் இந்த பாடலை கேட்கும் போது தன்னையே மறந்து போக செய்கிறது .

    • @KTSambandan33
      @KTSambandan33 Před 2 lety

      அன்றும், இன்றும், என்றும் இனிமை ... அருமை, மிக மிக அருமை ...

  • @ayeshagani7609
    @ayeshagani7609 Před rokem +1

    அருமையான பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +1

    அருமையே

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 2 lety +5

    Super duet songs of AM Raja with P Suseela.. "Niraivaana Thamizh duet Songs".. Kaadhal Mannan, Gemini Ganeshan avarkalukkaakavae, A M Raja avarkal, niraiya paadalkal paadiyullaar.. enbathu, Sirappu...

  • @vignesh40651
    @vignesh40651 Před 2 lety +1

    Wonder ful song...! Thank you for update 🙏🙏🙏

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Před rokem +1

    Old sweet songs making hole and toughing the heart,never forgetting.Thanks.

  • @pradeepm.p395
    @pradeepm.p395 Před rokem +1

    A.m rajah sir our malayalis most favourite singer after jesudas perhaps equal

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +10

    ஆசையினாலே மனம் பாடல் வரிகள் அருமை.இமைமூடி ரசிக்கக்கூடிய இனிமையான இன்பமான பாடல். திகட்டாத பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +12

    காதல் ரசமும் கவிதை ரசமும் ஊற்றெடுத்த பொங்கிய உற்சாகப் பாடல். தித்திக்கும் தேன்சுவைப்பாடல்.

  • @sridharr7562
    @sridharr7562 Před 4 lety +3

    A.m.raja & p.susheela love songs from modern cinema . honey and melodius ryhming evergreen. Brings back to my youth memories

  • @umapathyrt4556
    @umapathyrt4556 Před 4 lety +32

    The song's are so melodious and sweet. It can't be replaced a new songs. I am fully happy to hear such songs in future too. Thanks for your selection and serve them to the elderly people
    Once again thanks.

  • @senthilvelsivanantham9191
    @senthilvelsivanantham9191 Před 5 lety +10

    AMRaja....the legendary voice of Gemini Ganesan.....If one listens to his honey filled songs....the immediately popping up hero is Gemini only! though he has sung for other heroes like Sivaji,MGR,...SSR.....100% matching with Gemini even though later PBS took over!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +5

    காந்தமோ இது கண்ணொளி தானோ.காதல் நதியில் நீந்திடும் மீனோ.கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ.பொறுமை இழந்திடலாமோ பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ.என்ற வரிகள் காதலில் கூட கவிஞன் கண்ணியத்தை எப்படி கையாண்டு இருக்கிறான் என்று நினைக்கும் போது வியப்பாகத்தான் உள்ளது.

    • @KTSambandan33
      @KTSambandan33 Před rokem +1

      ஆமாம் ... கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அல்லவா ... எவ்வளவு சிறந்த, உயர்ந்த பண்புள்ள, புரட்சிக் கவிஞர் அவர். காலமும், தமிழும் நமக்கு கொடுத்த பெருங்கொடை அல்லவா ... நன்றியுடன் அவர்தம் கருத்துள்ள பாடல்களை போற்றி/வாழ்த்தி மகிழ்வோம்.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety

    பெயர் தெரியாத நிலையில் பாட்டு ரசிக்கும் நான்.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety

    20.11.2021.அழகு அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு எப்படி இருக்கிறது.

  • @keshavaprasad7272
    @keshavaprasad7272 Před 4 lety +6

    Unforgettable and ever green song and we go back fityyears back now wards to tell hats off to this singars and long live

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +13

    Am ராஜா பி.சுசீலா இருவரின் குரலில் கேட்கும் பாடல்கள் அனைத்தும் பாலும் பழமும் தேனும் பாலும் போல் தித்திக்கும் தெவிட்டாத பாடல் வரிகள். சாகாவரம் பெற்ற காவியப்பாடல்கள்.

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 Před 7 měsíci

    GEMINI SAROJADEVI ERUVARUM A.M.RAJA P.SUSILA PADALGAL SUPERAGA ULLADHU.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +11

    தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு இந்த இனிமையான பாடலைக் கேட்டு எல்லோரும் தேன் உண்ட வண்டாய் மயங்கி தான் கிடக்கிறோம்

    • @banumathib8796
      @banumathib8796 Před 4 lety +1

      Arun P

    • @KTSambandan33
      @KTSambandan33 Před 3 lety +2

      ஆம். எனக்கும் மிக மிகப் பிடித்தமான பாடல் என் கல்லூரி நாட்கள் முதல் ... தங்கள் கருத்துக்கள் இந்தப் பாடலைப் போலவே அழகான கவிதையாகவே ... வாழ்த்துக்கள்.
      வணக்கம். 🙏🙏

    • @jeelanimohideen8951
      @jeelanimohideen8951 Před 3 lety +1

      Beautiful songs

  • @pradeepm.p9335
    @pradeepm.p9335 Před 2 lety +1

    Great singer

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +5

    கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாகத்தாடா..கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா..எத்தனை இன்பமான இனிமையான பாடல்.கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @saminathanshanthi4224
    @saminathanshanthi4224 Před 3 lety +1

    Kathal songs
    kanniyamana thensuvai padalgal

  • @malarkodivelavan6246
    @malarkodivelavan6246 Před 3 lety +7

    40 நிமிடங்கள் அருமை யான பாடல் கலைகேட்கும்போதுமனதுக்குஉற்சாகமாக்இருக்கிறது நன்றி

  • @jayakumarbr8489
    @jayakumarbr8489 Před 3 lety +1

    AM RAJA SIR OR AMR SIR, AND P SUSHEELA AMMA, A MELODIOUS WONDERFUL PHENOMENON, I HAVE NO WORDS TO EXPLAIN THEIR MELODIOUS VOICES, AMR MELODY KING, A WONDERFUL SINGER WHOSE VOICE WAS SUITABLE FOR ALL SOUTH INDIAN FLIM ACTORS AT THAT TIME, PS AMMA ALSO HAVE SAME QUALITY, VOICE OF AMR NOT ONLY FIT FOR GEMINI SIR, BUT ALSO 101% FIT FOR SIVAJI SIR AND MGR SIR, SATHYAN SIR, PREM NAZIR SIR.

  • @thildorai4731
    @thildorai4731 Před 5 lety +7

    எல்லாமே அழகு..சிவாஜி, பத்மினி,இசை,ப்.சுசீலா , ராஜா..

  • @sounderrajaram4331
    @sounderrajaram4331 Před 3 lety +2

    All are super &sweet songs.

  • @rameshgv3630
    @rameshgv3630 Před 4 lety +3

    Handsome Hero Beautiful Heroine Great singers melody music..............wt a combination

    • @minichild7672
      @minichild7672 Před 4 lety

      Pbpsrinivassusheelalovesongs
      Pbpsrinivasandpsusheelalovesongs

  • @MrSvraman471
    @MrSvraman471 Před 6 lety +9

    Excellent collection. I recommend to listeners and viewers the following super-top songs of A M RAJA [1] Mayakkum Malai from Gulebagavali, with Jikki [2] Kalayum neeye, Thaen Nilavu, Jananki [3] kalaye en vazkhayin disai matrinai, Meenda Sorgam, with P SUSEELA.
    All three songs are very tough for amateur singers; they are immortal melodies.

    • @sriviram6965
      @sriviram6965 Před 4 lety +1

      Super songs

    • @gajapathythati4610
      @gajapathythati4610 Před 4 lety +1

      Both are beautiful songs.

    • @mahachela6155
      @mahachela6155 Před 3 lety +1

      Supper Jodi padalkal relay panniyatharkku .Thanks

    • @udhayakumar8838
      @udhayakumar8838 Před 2 lety +1

      முத்தமிழ் தெரில ஒரு தமிழ் தான் தெரியும்

  • @cvelu9896
    @cvelu9896 Před 5 lety +11

    AM Raja's hit songs lull me to have a paradise of delight in this peaceful night.

    • @johnsaad695
      @johnsaad695 Před 5 lety +2

      AM Raju alll song best and good 😎

    • @syedahmed4740
      @syedahmed4740 Před 4 lety +1

      The thamil film songs of a.m.rajah_jikki_p.susheela_,are ever lasting_sweet_melodious

    • @rajagopalacharithulasiram6268
      @rajagopalacharithulasiram6268 Před 3 lety +1

      @@syedahmed4740
      .
      .
      .
      Many
      .
      .
      ஹோட்டல்
      ஃப்ளாஷ்
      ,
      ,,
      .
      ஹஜ்
      ,
      Many
      .
      .
      Many
      Many
      ,
      Many
      .
      .
      Many
      Mm

    • @drrajendrankaruppaiah52
      @drrajendrankaruppaiah52 Před 3 lety

      @@johnsaad695 qqq1¹11111¹¹1

  • @Srinivasanprema-rx5te
    @Srinivasanprema-rx5te Před 4 lety +2

    A.Mராசா,சுசிலா இணைந்து பாடும் பாடல் கற்கண்டும்,தேனும் கலந்து உண்பதற்கு சமம்.

  • @tgramachandran5125
    @tgramachandran5125 Před 2 lety +2

    It is really a GREAT FEELING & enjoyment to listen to this honey voiced pair's IMMORTAL songs.Gemini Ganesh' & A M Raja are made for each other.Susheela/A M Raja's silky voices are best suited for romantic interludes.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +10

    சின்னச்சின்ன கண்ணிலே பாடல் வரிகளில் வியந்து போகிறேன்.ஆடலுடன் பாடல் பின்னிப்பினைந்து மனதை கொள்ளை யடித்து விட்டது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +13

    தேன் உண்ணும் வண்டு பாடல் தேனாக இனித்தது. மெய் மறந்து கேட்டு மெய்சிலிர்க்க வைத்த பாடல்.

  • @ramachandrans5629
    @ramachandrans5629 Před 3 lety +2

    Old is always gold that that too these kind of songs; these r still alive. Tks for uploading

  • @dawnengineers1471
    @dawnengineers1471 Před 5 lety +6

    What a voice AM RAJA ...Deivatthin , aasirvatham , irunthalthan , intha, Voice amaiyum .... Great AMRaja sir , p.jeya Kumar

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 Před 5 lety +28

    No one can ever produce the great am raja sir voice his voice can beat Mohammed Raffi voice we are all gifted to hear thanks

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +10

    உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே இந்த பாடலை கேட்கும் அனைவர் உள்ளமும் சந்தோசத்தில் துள்ளித்தான் குதிக்கிறது.

  • @vivekramani4241
    @vivekramani4241 Před 4 lety +3

    Am.Raja and P Susila Songs I liike very much piease of mind

  • @shravkumar55
    @shravkumar55 Před 2 lety

    Susheelamma the Gaana Saraswathi..no one comes close

  • @thirumuruganvedagiri4952

    இளம் உள்ளத்தில்நல்லவலிமைசேற்கும்இந்தபாடல்கள்

  • @esjaym1
    @esjaym1 Před 5 lety +3

    So nice. Thanks

  • @ahamedsyedmagdoomali309
    @ahamedsyedmagdoomali309 Před 6 lety +18

    AM Raja songs are very nice to hear at late night before go to bed.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +3

    ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்.இந்த பாடலை தினம் தினம் கேட்க மனம் கெஞ்சுதே.

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 Před 4 lety +3

    Beautiful old song 🌹🌹🌹🌹❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @zxcvasd914
    @zxcvasd914 Před 5 lety +12

    The old good days of tamil song world will never come bk...but will remain in the memory till the world end...may god bless the old singers...

  • @kavinandhan2305
    @kavinandhan2305 Před 7 lety +6

    மனதை மயக்கி உருக வைக்கும் பாடல்கள்.

  • @srisundrampillai7341
    @srisundrampillai7341 Před 3 lety +2

    ever green songs

  • @padmanabhannair8963
    @padmanabhannair8963 Před 3 lety +3

    old songs are golden songs

  • @kalaivanan7940
    @kalaivanan7940 Před 2 lety

    Very beautiful song

  • @vairamanimani9727
    @vairamanimani9727 Před 5 lety +5

    அருமை அருமை

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Před 3 lety +3

    A M Raja...
    All-time Melody Raja!!

  • @balankrishnan612
    @balankrishnan612 Před 7 lety +9

    Really super songs. Thank you

  • @winstonvanspall9921
    @winstonvanspall9921 Před 4 lety +10

    Good old Tamil songs. So, so, sweet and melodious. Nostalgic memories keep flooding back. Very, very good. Keep the songs going. Thank you.

  • @durairajsk6082
    @durairajsk6082 Před 3 lety

    Very nice song's with raimings

  • @gajacsgm7723
    @gajacsgm7723 Před 2 lety

    100% சூத்த தங்கம் என்று ம்

  • @rangaramanujam1349
    @rangaramanujam1349 Před 2 lety +1

    It's so good

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 Před 5 lety +22

    Is there anybody who is still melodious than our loving a.m.Raja...
    Superb.. immortal.... I love AmR, and his silky voice ever

    • @nadesmanickam
      @nadesmanickam Před 5 lety +3

      இன்று வரை ராஜாவின் குரலுக்கு ஈடு இல்லை.

    • @krpkkp4104
      @krpkkp4104 Před 5 lety +2

      Chandrashekar n.m. Nobody - He disolved in our Culture.... Keralite

    • @krishnaswamynarasimhan6220
      @krishnaswamynarasimhan6220 Před 5 lety +1

      True . C.A.raja also sings very well resembling melodious voice of A.M.Raja. C.A.Raja very good singer.

  • @shaikfareed6579
    @shaikfareed6579 Před 4 lety +6

    Theannilavu songs. Vaiju and Gemini in Kashmir, of those years, light music, light voice make us sleep and sleepless at sametime.

  • @srinivasankrishnaswamy1638

    Super songs. Ever loving songs.

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 Před 5 lety +7

    காதுக்கு இனிமையான திரைப்படப்பாடல்கள்

  • @manoharanmp875
    @manoharanmp875 Před 3 lety +2

    All songs "eksebad ek", one will not feel lonely, big salute to A.M.Raja.

  • @vijayaletchimysinniah7549

    Kaalatthaal azhiyatha arputhamana kaadal kaaviyanggal. Iravil amaithiyana neram ketkum paadalgal🌙🌙🌙🌙🌙

  • @SURESHKUMAR-ce2nv
    @SURESHKUMAR-ce2nv Před 4 lety +9

    Almost all duets of AM Raja & P Suseela are hits both in Tamil & Malayalam.

    • @indram4044
      @indram4044 Před 3 lety +2

      Izo, oio🙄😘😘😘🙄😘😘😏😘😏😘😘😏😘😏😘😏😘😏😘🙄😘😘😏🙄😘😘😘😘😘😘😏😘😘😘😘😏😘😘😘😏😘😘😢😘😏😏😘😘😏😏😏😏😏😏😏😘😏😘😏😘😏😘😘😏😘😏😏😏😘😏😏😏😘😏😘😏😏😏😘😢😘😘😏😏😏😏😏😏😏😘😏😏😘

    • @rajapackiyamsr9850
      @rajapackiyamsr9850 Před 2 lety +1

      @@indram4044 ச பல கள்

    • @rajapackiyamsr9850
      @rajapackiyamsr9850 Před 2 lety +1

      @@indram4044 . கல்