யானை வளர்த்த வானம்பாடி 1959 - ஸ்ரீ ராம் - மிஸ் குமாரி - ஏ.எம். ராஜா - பி. லீலா

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2024
  • Yaanai Valartha Vanambadi Tamil Movie Released 1959. Sri Ram and Miss Kumari in the Lead role.
    Director : Subramaniyam
    Producer : Subramaniyam
    Music : Brother Lakshmanan
    Cast : Sri Ram, Miss Kumari, MN Nambiyar, SD Subbulakshmi
    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
    கலைச் செல்வங்கள் யாவும்
    கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
    - பாரதியார்
  • Zábava

Komentáře • 10

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +5

    Different..beautifull films !
    Did possess !
    Marvelous Songs !
    Admirable Singing by !
    All. Reputed Singers !
    Excellent music !
    Gracefull acting !
    By the actors !
    All contributed !
    The great success of these !
    Nice films ...Friends !
    NATRAJ CHANDER !

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 měsíci +5

    வனவாசிகள் பற்றிய படங்களை பற்றிய நல்ல தகவல்கள் வனமோகினியை அடுத்து வந்த யானை வளர்த்த வானம்பாடி படப்பாடல்கள் மிக வும் இனிமை அடுத்து வந்த Zimbo. ..நகரத்தில் Zimbo படப்பாடல்கள் இனிமையானவை குபேர தீவு கூட இதே ரகமாக இருக்குமோ? வித்தியாசமான டார்ஜான் படங்களை பற்றிய பதிவுக்கு நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 měsíci +2

    அருமையாச்சொன்னீங்க !நன்றீங்க 👸❤😂❤😂❤😂❤😂💃

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 5 měsíci +2

    அருமையான தகவல்கள் வனவாசி படங்களை பற்றி.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 měsíci +3

    Tarzan வகை படங்கள் பற்றிய நல்ல பல அரிய, அருமையான தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது 👌👌. நன்றி VMV சார் 🙏🙏.

  • @sarojini763
    @sarojini763 Před 5 měsíci +2

    வனத்திலே படமாக்கப்பட்டு வ்ந்த படங்களின் விளக்கங்கலும் தகவல்களும் அருமை. அவற்றுள் யானை வளர்த்த வானம்பாடி மற்றும் ஜிம்போ பட பாடல்கள் மட்டுமே இனிமையன்வை. நன்றி

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 5 měsíci +3

    மிகச் சிறந்த தகவல்கள்

  • @venivelu4547
    @venivelu4547 Před 5 měsíci +2

    😊😊🐘🐘👌👌

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 Před 4 měsíci +2

    தவமணி தேவி அன்றைய கனவுக்கன்னி இல்லை! அன்றைய கனவுக்கன்னி TR. ராஜகுமாரி! தவமணி தேவி அன்றைய கவர்ச்சிக்கன்னி!

  • @skselvam174
    @skselvam174 Před 5 měsíci +3

    அரிதான தகவல்கள்