மணமாலை 1958 - ஜெமினி கணேசன் - சாவித்திரி - ஸ்ரீ ராம் - கிரிஜா - வேதா - பி.பி. ஸ்ரீனிவாஸ் - சுசீலா

Sdílet
Vložit
  • čas přidán 8. 02. 2024
  • Manamalai Tamil Movie Released 1958. Jemini Ganesan and Savithri in the Lead role.
    Director : CH Narayana moorthy
    Producer : Sri Ram
    Music : Veda (Vedachalam)
    Cast : Jemini Ganesan, Savithri, Sri Ram, Girija, SD Subbulakshmi
    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
    கலைச் செல்வங்கள் யாவும்
    கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
    - பாரதியார்
  • Zábava

Komentáře • 22

  • @srinivasankv5788
    @srinivasankv5788 Před měsícem +1

    Old is gold

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan Před 4 měsíci +4

    சபாஷ் ஐயா. அருமையான படைப்பு. மிக்க மகிழ்ச்சி!!

  • @skselvam174
    @skselvam174 Před 4 měsíci +6

    நெஞ்சம் அலை மோதுதே பாடல் என்ற பாடல் எப்போதும் நெஞ்சில் அலை மோதிக் கொண்டிருக்கும்.
    நடக்காது ஜம்பம் நடக்காது இந்த பாடல்களுக்கு இசை அமைத்த வேதா நினைவில் நிற்கிறார்

  • @natchander4488
    @natchander4488 Před 4 měsíci +7

    Gemini Ganesh !
    Savithri !
    This cute pairs.. cute presence in the films !
    Are always ..admired and !
    Appreciated ! By the films lovers !
    NATRAJ CHANDER !!

  • @natchander4488
    @natchander4488 Před 4 měsíci +7

    VEDHACHALAM !
    Vedha had scored an !
    Admirable !!
    Lovely !
    Beautifull !
    Marvellous !
    Music for this film !
    And we all know !
    All songs are great hits !
    NATRAJ CHANDER !..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 měsíci +4

    அருமையான விளக்கம் சொன்ன தங களூக்கு நன்றீ 👸

  • @sarojini763
    @sarojini763 Před 4 měsíci +3

    ஆகாகா மனம் தேடிய பட தகவல்கள். ஜானகியின் பாடல் கேட்க துயர உணர்வு வருகிறது. நெஞ்சில் அலை மோதும் பாடலில் மயங்காதார் யார். நடக்காது பாடல் அருமை. இத்திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு வருமா. நன்றி.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 4 měsíci +2

    அற்புதமான பாடல்கள் மற்றும் அருமையான கதையம்சம் கொண்ட மண மாலை படம் பற்றிய தகவல்கள் வெகு அற்புதம். நெஞ்சம் அலை மோதவே PBS குரலில் கேட்போரின் நெஞ்சை உருக்கும் இனிய சோக கீதம். நடக்காது ஜம்பம் பலிக்காது.. TMS +P. சுசீலாம்மா இருகுரலிசையில் உற்சாகமான பாடல் எப்போது கேட்டாலும் மனதிற்கு மகிழ்ச்சி.வேதாவின் இசையில் பாடல்கள் அருமை.பாடல்கள் இயற்றிய கவிஞர்கள் மற்றும் பாடகர்கள், நடிகர்கள் பற்றிய விபரங்கள் 👌👌. நன்றி VMV சார் 🙏🙏.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 4 měsíci +3

    ஸ்ரீராம் தயாரிப்பில் வெளிவந்த மணமாலை படத்தின் கதை பாடல்கள் இசையமைப்பாளர் இயக்குநர் என தகவல்கள் அருமை இந்த படமும் ஸ்ரீராமுக்கு தோல்வி என்பதும் வருத்தமே நெஞ்சம் அலை .மோதவே நடக்காது ஜம்பம் பாடல்கள் உங்கள் சானலில் முதன் முதலாக பார்த்த பதிவுகள் நல்ல பதிவு

  • @sarojini763
    @sarojini763 Před 4 měsíci +2

    வந்த தடயம் இன்றி மறைந்து போன படங்கள் பற்றிய தகவல்களை அயராது தேடி தரும் வேம்பார் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

    • @ponnambalamkadiravel7632
      @ponnambalamkadiravel7632 Před 4 měsíci +1

      நன்றி! வேம்பர் மணிவண்ணன்
      அற்புதமான பாடல்களை அள்ளிதரும்
      உங்கள் பணி தலைவணங்குகிறேன்!

    • @ponnambalamkadiravel7632
      @ponnambalamkadiravel7632 Před 3 měsíci +1

      என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!

  • @srk8360
    @srk8360 Před 4 měsíci +2

    அற்புதமான பாடல்கள்.
    அருமையான இசையமைப்பாளர்.
    அறியாத தகவல்கள்..
    நெஞ்சம்அலைமோதவே பாடல்
    இன்றும் நெஞ்சில் அலைமோதுகிறது...👌
    அபூர்வ ராகங்களின் அற்புதமான பதிவிற்கு
    நன்றி நன்றி.வி.எம்.வி.
    சார்.🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 💞

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 Před 4 měsíci +3

    Arumai sagothara ❤

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 4 měsíci +2

    அற்புதமான தகவல்கள் தந்திருக்கிறீர்கள், நன்றிகள் பலப்பல

  • @natchander4488
    @natchander4488 Před 4 měsíci +6

    SRIRAM !
    A Handsome !
    A Smart ! Actor !
    Good at acting too !
    Alas !
    He had tried..film producing !..job !
    Turned out a nasty..job for our soft natured !
    Sriram !
    Soon Disappeared from this tricky film world !
    NATRAJ CHANDER !
    ...

  • @sarojini763
    @sarojini763 Před 4 měsíci +2

    முடிந்தால் கிடைத்தால் மறுமலர்ச்சி(ஶ்ரீராம்) நடித்
    தது மற்றும் புதுயுகம் குடும்பம் பற்றிய மனம் போல மாங்கல்யம் படங்களின் தகவல் களையும் தாருங்கள். நன்றி

  • @venivelu4547
    @venivelu4547 Před 4 měsíci +2

    Sir, thankyou🙏🙏👌👌

  • @vijayalakshmir9496
    @vijayalakshmir9496 Před 4 měsíci +2

    Thank you sir. I was waiting for a long time to know the story. I still remember pb sri inas song fron ceylon radio. On hearing the song heart somewhat paining. Such a heari touching.song.suitable for handsom.Sriram .where is he now. I want to know him.

    • @natchander4488
      @natchander4488 Před 4 měsíci +1

      vijayalakshmir9496
      Pl see my comment ..here.. about Sriram...actor !

    • @natchander4488
      @natchander4488 Před 4 měsíci +2

      vijayalakshmi9496
      Soft natured.. Sriram had chosen a wrong path by producing films !
      That turned out to be nasty job ! For ..the chocolate Boy !
      Sriram...
      Soon Sri... disappeared from !
      The Tricky film world !
      NATRAJ CHANDER !

  • @karuppiahk6573
    @karuppiahk6573 Před 4 měsíci +2

    Please full movie please