Gemini - Savithri உறவு உண்மைகளை உடைத்த Gemini Ganesan மகள் Dr.Kamala Selvaraj

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2022
  • Subscribe - bwsurl.com/bmaxs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 563

  • @truthsslaves113
    @truthsslaves113 Před rokem +145

    Gemini ganesan got 4 marriages. Don't say your father is innocent. He spoiled savitri madam's life.

    • @nandan357
      @nandan357 Před 6 měsíci +5

      😂😂😂. Its a fact... But she is saying that he is a gentleman... He was a gud actor but in real life ruined some ladies....

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 Před rokem +129

    சாவித்திரி அம்மா ரொம்ப ரொம்ப நல்லவங்க அவுங்க நல்லா வாழ்ந்திருக்க வேண்டியவங்க பாவம் அந்த அம்மா

  • @chitrakrishnan3218
    @chitrakrishnan3218 Před rokem +1969

    ஆமா ஆமா உங்க அப்பனுக்கு ஒன்னுமே தெரியாது, சாவித்திரி க்கு உங்க அப்பனுக்கு கல்யாணம் ஆனது தெரியும்; சரி.உங்க அப்பனுக்கு தனக்கு கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கிறது தெரியும் தானே.வேற பொண்ண பார்க்க கூடாது னு தெரியனுமா வேண்டாமா? சாவித்திரி பதினைந்து வருசமா உங்க அப்பன வீட்டில் பூட்டியா வச்சு இருந்தது, உங்க அப்பனுக்கு உங்கள பத்தி ஞாபகம் வராம இருக்க மாத்திரையா குடுத்துச்சு. உங்க அம்மாவ விவாகரத்து பண்ணாததுக்கு காரணம் சாவித்திரி மாதிரி சின்ன பொண்ணுங்க ள ஏமாத்தி காலம் கழிச்சு பிறகு அந்த பொண்ணுங்க சிந்திக்க ஆரம்பித்து செருப்பால அடிச்சா போக இடம் வேணுமில்ல அதுக்கு தான். கடைசியா ஒரு பொண்ண ஏமாத்துனானே உங்க அப்பன் ,அந்த பொண்ணுகிட்ட ஒத வாங்கி ,உங்க அப்பன் கதறுனத மீடியாவுல போட்டாங்க நீ பார்க்கலையா.உங்க அம்மாவ விவாகரத்து பண்ணாதது உங்க அம்மா பேரழகி, குடும்ப குத்து விளக்கு என்பதற்காக இல்ல,குத்து விளக்கு னு உங்க அம்மாவ நினைத்து இருந்தா ஏன் பல பொண்ணுங்களத் தேடிப் போரான்.. என்னமோ உங்க அப்பன அழகு அழகுனு நீதான் சொல்லுற, புகையிலை அடங்குன போண்டா வாய்,பொம்பல சாயல்ல தான் தெரியுறான்.போய் கண்ணாடிய மாத்து. டாக்டருக்கு படிச்சு இருக்க ." "இரண்டு பேர் சம்மந்தப்பட்ட இல்வாழ்க்கைக்கு ஒருத்தர் மட்டுமே காரணம் அதுவும் கல்யாணம் ஆகாத சாவித்திரி காரணம் என்று சொல்லுற". இரண்டு பொண்டாட்டி,புள்ளகுட்டிக்காரணுக்கு எதுவுமே தெரியாது னு பேசுற.என்னத்த டாக்டருக்கு படிச்ச. நீ பேசுன பேச்ச கேட்ட பிறகு இன்னும் சாவித்திரி அம்மா பேருல மரியாதை வருது. ஆமா உங்க அம்மா ரெண்டாவது பொண்டாட்டி, அப்புறம் சாவித்திரி அம்மா,பிறகு கடைசி ல ஒரு கல்யாணம்,இது இல்லாம ஒரு சினிமாக்காரர் பேட்டியில உங்கப்பன், ஷூட்டிங் பிரேக்ல கூட தெரிஞ்ச பொம்பளைங்க வீட்டிற்கு போய் வருவாரு என்று சொன்னாரு.இவ்வளவு கேவலத்த, உங்கம்மா ஏன்? ச்சீ னு ஒதுக்கல,உங்க அம்மா குத்து விளக்கு னு நிருபிக்க வா? இல்லை உங்க அம்மாகிட்ட பொருளாதார தன்னிறைவு இல்லை.பிரிஞ்சு போனா உங்களை எப்படி வளர்கிறது என்ற கவலைதான் காரணமாக இருந்து இருக்கும்.உங்க அம்மாவோட ஆழ் மனசுல போய்ப் பார்த்து இருந்தா உனக்கு புரிந்து இருக்கும்.இப்படிப்பட்ட கேவலத்தோட குடும்பம் நடத்துவதை நினைத்து உங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டுச்சுனு தெரியும். போ போய் புள்ள உருவாக ஒரு வியாபாரம் பண்ணுறியே‌ அதை செய். ஒரு குழந்தை னா ஒரு ரேட்டு. இதுவே ரெட்டை குழந்தை னா‌ ஒரு ரேட்டா மே. பார்த்து நல்லது செய்.

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Před rokem +111

      அப்பா வை மிரட்டி தான் சாவித்திரிக்கு முன்பு புஷ்பவல்லி என்ற நடிகையுடன் குடும்பம் நடத்தினாரா

    • @VoiceofAnenthvijay
      @VoiceofAnenthvijay Před rokem +33

      super akka

    • @vanathiniranjan7895
      @vanathiniranjan7895 Před rokem +12

      😄😄

    • @vijikumari4611
      @vijikumari4611 Před rokem +225

      சூப்பர் யாருமா நீ கலக்கிட்ட இவ்வளவு தெளிவாக உள்ளது உங்க வார்த்தைகள் சத்தியமா சொல்றேன் யாதார்தத்தை புட்டு புட்டு வைத்தீர்கள் ஹேன்ட்ஸ்ஆப் சூப்பர்

    • @Seetha-ez9oy
      @Seetha-ez9oy Před rokem +2

      ​@@vijikumari4611

  • @ammakanakku551
    @ammakanakku551 Před rokem +139

    இப்படி பேசி உங்க மதிப்பை நீங்களே கொறைக்கிறீங்க

  • @akilagt8580
    @akilagt8580 Před rokem +420

    அவங்க வாழ்க்கை கெட்டுட கூடாதுன்னு நெனச்சிருந்தா, தங்கையா நெனச்சு நல்ல பையனா பார்த்து கட்டிக் கொடுத்து இருக்கலாம்.

  • @merinasa4739
    @merinasa4739 Před rokem +232

    படித்த பெண் மாதிரி பேச வேண்டும்

  • @Dharsini
    @Dharsini Před rokem +361

    கொட்டும் மழையில் நனைந்த எப்படி கெட்டுபோவங்க அந்த அம்மா என்ன ஊறுகாய்வா

  • @mahac.glakshmi375
    @mahac.glakshmi375 Před rokem +30

    சாவித்திரி அம்மா எவ்வளவு நல்லவங்க எவ்வளவு உயர்வானவங்க உங்க அப்பன கல்யாணம் முடிச்சத நாளையே அவங்க வாழ்க்கையில பல இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்தார்கள்... நீ சின்ன குழந்தை உனக்கு என்ன தெரியும். அவங்களுக்கு எத்தனை பேரு விரும்பினாங்க அதுல யாரையாவது ஒருத்தரை கல்யாணம் பண்ணி இருந்தா அவங்க செத்து இருக்கவே மாட்டாங்க இன்னும் கொஞ்ச நாள் உயிர் வாழ்ந்து இருப்பாங்க வாழ்வாதாரத்தை இழந்திருக்க மாட்டாங்க... நீ சொல்றது உண்மைதான். வேற யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தா வாழ்க்கை நிம்மதியா நல்லா அமைந்திருக்கும். உங்க அப்பன கட்டி வாழ்க்கைய வாழ்வாதாரத்தை அனைத்தையும் தொலைச்சுட்டு அனாமத்தா செத்து இருக்க மாட்டாங்க ... பொய் வேற யார்கிட்டயாவது இந்த கதைய சொல்லு...

  • @ananthiratheesh4516
    @ananthiratheesh4516 Před rokem +397

    உங்க அப்பா பச்ச குழந்தை இதல்லாம் நாங்க நம்பனும் உருட்டுங்க உருட்டுங்க நல்லா uruttunga😂

  • @priyag9071
    @priyag9071 Před rokem +206

    If 15 year's savitri didn't send your father home,then how other kids were born 🤔🤔🤔

  • @anandaganesh5720
    @anandaganesh5720 Před rokem +167

    நீ என்ன சொன்னாலும் சரி. ஆனா உங்க அப்பா மேல சினி ஃபீல்டுல இருக்குற எல்லா லேடீஸ்க்கும் ஒரு கண்ணு சொல்றாயே, அது தான் என்னால தாங்க முடியல.

    • @user-hari83
      @user-hari83 Před rokem

      Athu enna vo unmaithan. En friend brahmin avanga appa thittuvaram olunga kudumi vechi namam or pattai pottu kadukkan potturuntha brahmins ambalaingala avanga wives gemini ganesan mari irukanum nu crop vettitu vara sollitanganu pulambuvaaraam. Anthaalukku total ah 8 wives. Enna panrathu ayogiyanai than virumbuthu intha ulagam.

    • @harishuma3546
      @harishuma3546 Před rokem +8

      அத வேற அந்த அம்மா பெருமையா சொல்லுது
      ஆலூம் மண்டயும்

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Před rokem +2

      super comedy

    • @chanlee6254
      @chanlee6254 Před rokem +2

      He was called kaadal mannan

  • @tejasvikrishnan2374
    @tejasvikrishnan2374 Před rokem +76

    Savitri is an independent woman, who had a very strong uncle family behind her. She was too young to handle love life and was very innocent - since she was from interior village. She was exploited. Ganeshan is an educated man, yeppadi handle pannirkanum. Nonsense

    • @renukadevi4331
      @renukadevi4331 Před rokem +4

      Super 100%true

    • @emmagal14
      @emmagal14 Před rokem +3

      True.. She was underage when she meet him.. Actually, Gemini ganesan should have advised her if she had a crush on him..Ivaru exploited them..

    • @ArunKumar-fo9xt
      @ArunKumar-fo9xt Před 2 měsíci

      Olaratha

  • @aruthiaspects6896
    @aruthiaspects6896 Před rokem +124

    She's damaging herself as talking like this.

    • @SugiDR
      @SugiDR Před rokem +1

      Very true 😂

  • @devivegadeson8659
    @devivegadeson8659 Před rokem +194

    படித்த பெண் இப்படி பேசாதீங்க 🙏

  • @abdulrawoof4195
    @abdulrawoof4195 Před rokem +44

    ஆமா உங்கப்பன் ஆந்தை மூஞ்சிக்கு அப்படியே எல்லாரும் வந்துடுவாங்க. ஏதோ அந்த காலத்தில் லாபியில் நடிச்சார்

  • @ramyaramesh8212
    @ramyaramesh8212 Před rokem +213

    அப்ப இந்தி நடிகை ரேகா எப்படி வந்தாங்க அவுங்க அம்மாவும் உங்கப்பாவ மெரட்டிதான் வைச்சிருந்தாங்களா பச்சபுள்ளம்மா உங்க அப்பா

    • @surekhashesaram5537
      @surekhashesaram5537 Před rokem

      Ama pa

    • @danmosses2010
      @danmosses2010 Před rokem +1

      parkathan avan sambar soru,
      aana unmayile avan _ _ _ _ soru

    • @MM-ql5ji
      @MM-ql5ji Před rokem +2

      correctaa kettinga... pavam Rekha s life spoiled because of that man

  • @jayakavya3036
    @jayakavya3036 Před rokem +33

    நீங்க சொல்றதை கொஞ்சம் கூட ஏத்துக்க முடியலைங்க... ஒரு அப்பாவுக்குப் பெண்ணா ரொம்ப தாங்கிப் பேசுறீங்க.. ஆனால் ஒரு பெண்ணா நீங்க பேசவே இல்லையே... நல்லா படிச்சிருக்கீங்க.. ஆனால் இப்டி பேசுறீங்க?!!!! சரி... உங்க அப்பாவுக்கு கண்ணை மூடிக்கிட்டு இப்டி வக்காலத்து வாங்குறீங்களே... உங்க அப்பா மாதிரியே உங்க கணவரோ இல்லை உங்க பெண்ணின் கணவரோ இருந்தாங்கன்னா அப்பவும் இப்படித்தான் பேசுவீங்களா?

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 Před rokem +104

    Amma thaye... Unga appana uthaman mathiri pesatha... Onnum theriyatha pacha kulandhaya unga appa.. Savithri sonangana unga appanuku enga pochu arivu... Eppavum pombalaingala blame panrathe velaya pochu... Neengalum oru ponnu... Ella ladies aium neenga thappa pesuringa.. What a character u r....? Chee

  • @tejasvikrishnan2374
    @tejasvikrishnan2374 Před rokem +42

    Kamala Amma, u operated me from Amma stomach, u brought me to this world. Neenga ippadi pesadheenga.

  • @selvakumar5288
    @selvakumar5288 Před 2 lety +82

    Very bad interview.

  • @love-cs8iw
    @love-cs8iw Před rokem +38

    Ellam thappu pannuvana but still he will not leave his wife. Idhu enna perumaiya.. shameless.

  • @meenamohan1082
    @meenamohan1082 Před rokem +105

    சாவித்திரி இல்லனா வேற ஓன்று. அவர் தான் காதல் மன்னனாச்சே

    • @thendralarasi4825
      @thendralarasi4825 Před rokem +2

      தவறு காதல் மன்னன் இல்லை காமம் மன்னன்

  • @chandramoulypraseeth
    @chandramoulypraseeth Před rokem +83

    அப்போ அந்த ஜூலியானா யாரு madam... Pushpavalli - அவங்கள கூட மறந்துவிட்டீங்க போல இருக்கே....

  • @ammuamudha467
    @ammuamudha467 Před rokem +55

    யாரு சாமி நீ இப்படி புட்டு புட்டு வைக்கிறியே 😅இந்த ஒரு கமெண்ட்ஸ் படிச்சா மட்டும் போதும் அந்த அம்மா இனிமே பேட்டியை கொடுக்காது எதுலயும்

  • @AS-mh7jx
    @AS-mh7jx Před rokem +100

    Unga appa sagum munadi kooda oru ponna kalayanam panaru unmaya sonna unga appatham savithri amma lifea keduthathu kalyanam aiduchulla ethuku savithriya love pananum kalayanam pananum unga appaku arivu ilaya epo paru intha pombala savithiri ammava kora sollum unga appan mela entha thappum illaya

  • @1981LION
    @1981LION Před rokem +76

    உங்க அப்பா மைனற்குஞ்சி மா... அத சொல்லுங்க முதல்ல.....

  • @HighlifeC
    @HighlifeC Před rokem +119

    உங்க அப்பா குழந்தை😂😂😂

  • @ranganayaki2844
    @ranganayaki2844 Před rokem +92

    Savethri amma pavam

  • @akhilesha6248
    @akhilesha6248 Před rokem +21

    The very first sentence in this video itself is very derogatory.. U r putting down the dignity of all all the yesteryear actresses.. 😐

  • @esanyoga7663
    @esanyoga7663 Před rokem +48

    சாவித்திரிகலைத்தெய்வம்.ஜெமினிலோக்கல்.

  • @vetrivel3841
    @vetrivel3841 Před rokem +44

    Enga paati avara Sambar nu tha solum😃😃😃

    • @anusuya6652
      @anusuya6652 Před rokem +6

      Same enga veetla yum....
      Avar madurai ku sambar idly sapdradhukagave varuvaram
      Apove aal payangara foodie pola😂😂

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 Před rokem +3

      Enga veetulaium apdi than soluvanga

    • @chanlee6254
      @chanlee6254 Před rokem +3

      His nickname was Sambar

    • @mamthat9755
      @mamthat9755 Před rokem +3

      Enga veetlayum 😄

    • @nivethakathiresan877
      @nivethakathiresan877 Před rokem +1

      enga ammavum koda sambar nu tha solluvanga😂😂

  • @s.varsha
    @s.varsha Před rokem +6

    சாவித்திரி கெட்டுப்போனதே உங்க அப்பன்னாலதான்

    • @ArunKumar-fo9xt
      @ArunKumar-fo9xt Před 2 měsíci

      Illa telugu people cheated her money benomies

  • @radhalakshmi1880
    @radhalakshmi1880 Před rokem +39

    Ava kettu poha koodathunnu..ivare keduthuttara??..thu nee llam oru doctor.

  • @alliswell6949
    @alliswell6949 Před rokem +3

    சாவித்திரி அம்மா பாவம்

  • @jayaammu5096
    @jayaammu5096 Před rokem +18

    Unga appa romba uthaman... Poi test tube baby ready pannugo

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před rokem +2

    ஆமா உங்க அப்பன் ரொம்ப யோக்கியன் எத்தனை பொண்டாட்டி சாவித்ரி வாழ்க்கை போனதே உங்கப்பனாலதான்

  • @redchilli6005
    @redchilli6005 Před rokem +21

    She is not talking like educated lady

  • @aanasuzhagam3722
    @aanasuzhagam3722 Před rokem +13

    Savithri Amma va pathi thappa pesadhinga , unga appavala dhan avangaluku indha nilamaie vandhuchu pls don’t blame

    • @aruljothid8755
      @aruljothid8755 Před rokem +1

      Yes sathiri amma is innocent. Ivan ethanai mosamnu ellarukum theriyum.neenga doctor and oru ponna irunthutu ippadi pesalama

  • @SugiDR
    @SugiDR Před rokem +13

    Hi 👋
    I think??? You don’t about her!!!!
    Because?? she is very good helping lady & very good human beings , she helped many people & charity for Indian

  • @RajeshRajesh-bw5qx
    @RajeshRajesh-bw5qx Před rokem +3

    சாவித்திரி அம்மா ரொம்ப நல்லவங்க

  • @subashbose2309
    @subashbose2309 Před 2 lety +28

    Romba nallavaru than onga appa chi poo

  • @allrounder-india3500
    @allrounder-india3500 Před rokem +43

    Aambala panra thappu kellam pombala pulla mela mattum paliya podunga. Eppo thaan maara podhungalo.?

  • @akchaaranashok4410
    @akchaaranashok4410 Před rokem +33

    அப்பா மேல் தப்பே இல்லாம பேசுறாங்க இந்த அம்மா அப்படியே அவங்க அப்பா ஜாடை தான் போம்மா பெம்பள ஜெமினி

  • @Thana-GTR
    @Thana-GTR Před rokem +18

    Cine field-le irunta all ladies-kum ivanga appa mela oru kannaam...tappa solrenga aunty... Cine field-le irunta all ladies melayum ungappaku oru kannunu sollunge 😂

  • @selvathafashion333
    @selvathafashion333 Před rokem +13

    Avar savithriya mattum kalyanam pannalayae ,siva Kumar sir ellam film field la thanae irunthanga

  • @anandhimanimaran160
    @anandhimanimaran160 Před rokem +24

    Apo naduvula pushpa eangarundhu vandhanga

  • @breeze4503
    @breeze4503 Před rokem +29

    Avaga odi vantha oga appa thali katiduvara...... Yar vanthalum thali kattiduvara? Oga appa love panala, senthuvlalamnu solala? Savitiri also beautiful women avagaluku pala angal mayagiruka matagala? avagaluku mattum ena aduthavan purisantha vaenumnu asaya?... Oga appa panathukagava savitri vanthagala? Oga appa ena sonarunu yaruku thariyum...savitiri thalli kattithana valthaga oruku thariyama gusthousela valalala....i really respect your mother, no women accept these kind of man as husband.....but savitiri also a victim....

  • @marimuthun6315
    @marimuthun6315 Před rokem +5

    உண்மைகளை உடைத்தது ஜெமினி மகள்ன்னு டைட்டில் தப்பு உண்மைகளை உடைத்தது உண்மையில் சித்ரா கிருஷ்ணன் நன்றி சகோதரி

  • @gss5444
    @gss5444 Před rokem +32

    Don’t justify he would have helped in some other way.4 marriages in life is horrible.

    • @SugiDR
      @SugiDR Před rokem

      Very true

    • @emmagal14
      @emmagal14 Před rokem

      And multiple affairs don't forget

  • @venkatesanvk8780
    @venkatesanvk8780 Před rokem +6

    மோசமான பெண் டாக்டர் இது சொல்வது எல்லாம் பொய்.அனுபவத்தில் சொல்கிறேன்

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 Před rokem +5

    நான் சின்னவளா இருந்தாலும் ஜெய்சங்கர் சார் அழகு வராது பழைய படத்துல பாத்து இருக்கேன்

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Před rokem +1

      Siva Kumar 🤗🤗🤗🤗🤗🤗

    • @saralashakti6913
      @saralashakti6913 Před rokem +1

      ஜெயலலிதாவே காதல் கொள்ளும் அளவுக்கு ஜெய்சங்கர் அழகு

  • @RajaRajan0530
    @RajaRajan0530 Před rokem +23

    Savithiri melayum tappu irukku and Gemini sir melayum tappu irukku.

    • @dr.k.vatchalavatchalam8318
      @dr.k.vatchalavatchalam8318 Před rokem

      Stupid r u educated

    • @RajaRajan0530
      @RajaRajan0530 Před rokem

      @@dr.k.vatchalavatchalam8318 You are the on stupid that's why you don't understand anything. And yes I'm educated so what ..
      What's your problem..🤔

  • @kaladurai9496
    @kaladurai9496 Před rokem +13

    May both their souls rest in peace 🪔 🙏 🪔 Regarding this both were at fault.....blaming 1 person is not right...

  • @isai..tanjai
    @isai..tanjai Před rokem +34

    சாவித்திரி பத்தி பேசுற உனக்கு‌ என்ன தகுதி இருக்கு உங்க அப்பா ரொம்ப யோக்கியமான மனிதர் னு முதல்ல நிரூபி உன் அப்பாவால் தான் அந்த அம்மா வாழ்க்கை நாசமா போனது

    • @rebel6042
      @rebel6042 Před rokem

      Ivinga doctor
      Cinema aattakaari illa

    • @dhanamshanmugam5575
      @dhanamshanmugam5575 Před rokem +2

      Unmaiya jemini nalathan savithiri amma nasama poch

    • @christychristy3582
      @christychristy3582 Před rokem

      @@rebel6042 doctor madri ah pesuranga... Uneducated madri speech Irukku...

    • @rebel6042
      @rebel6042 Před rokem

      @@christychristy3582 she's prev to prev gen
      I think she's 80 yrs old

    • @rebel6042
      @rebel6042 Před rokem

      @@dhanamshanmugam5575 ayyodaa

  • @pushpavalli1826
    @pushpavalli1826 Před rokem +7

    Irunthalum ippadi aniyayama...poi solla koodathu..

  • @janagikarunagaran5034
    @janagikarunagaran5034 Před rokem +5

    இந்த பொம்பள ரொம்ப சீன் போட்ரா..,.......
    உன் அப்பன் என்ன ராமனா ?..........

  • @bou8468
    @bou8468 Před rokem +2

    Even if you don’t agree to Savitri amma’s point of view, please respect her, instead of calling Savitri, Savitri and Ava Iva

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před rokem +5

    அப்போ.. ரேகா..?

  • @thiruchchelvimanivannan3698

    சவித்திரி மகளுடன் நல்லபடி கொண்டாடி சந்தோசமாக போட்டோ எல்லாம் எடுத்தார் . இப்ப அவர்கதையை திரைப்படமாக்கியதிலிருந்துதான் இப்படி கதைக்கிறா. படிக்காத பெண்போல பேசுகிறா இவவின் மதிப்பே போயிருக்கும் அப்போ 15 வருடத்துக்கு பிறகு எப்படி தப்பிச்சார். .அவர் என்ன கண்ணைமூடியா தாலி கட்டினார்? திருமணம் செய்து பிள்ளைகள் பிறந்தவருக்கே யோசிக்க தெரியவில்லையே! சாவித்திரிக்கு எப்படி தெரியும் தாயில்லாத பிள்ளைக்கு. வீட்டுக்கு இப்படி இன்னும் யார்யாரோ வந்தால் இப்படி டக்குனு தாலி கட்டமுடியுமா?

  • @vijayanirmala1755
    @vijayanirmala1755 Před rokem +4

    உங்க அப்பாவுக்கு ஞாயம் பேசாதிங்க

  • @sujatharavikumar2155
    @sujatharavikumar2155 Před rokem +4

    Neenga nalla Padichavanga.... Dr. vera.. ana savithri age kku avanga per solli Ava Iva nnu ingidham illama pesareenga....

  • @indialanguageslearn4951
    @indialanguageslearn4951 Před rokem +6

    Appo yaaru unga veetuku vanthalum unga appan kalyanam pannippan. Apdithaane

  • @shalomleftismisalie3470
    @shalomleftismisalie3470 Před rokem +14

    Her father seduced a 16 year old into marrying him. If that bugger was such a saint, then he shouldn't have led her on, an underprivileged, naive little girl, whose money was laundered by her uncle.

  • @radhamohan359
    @radhamohan359 Před rokem +1

    super 👍🏻

  • @elisabathseenu7779
    @elisabathseenu7779 Před rokem +1

    உங்க அப்பாவுக்கு தான் எல்லா பொம்பளைங்க மேலயும் கண்ணு

  • @MrNavien
    @MrNavien Před rokem +2

    Basically, Gemini seri illa 😂 chapter closed

  • @mrj3707
    @mrj3707 Před rokem +12

    ஜெமினி பெரிய அழகென்று ஒன்று மில்லை.
    மகளுக்கு தான் அப்பன் அழகு.

  • @sweetkaram2413
    @sweetkaram2413 Před rokem +3

    Savithri amma uyire oda illanu andha amma va pathi thapu thapa peysadhinga life adi mattathuku poyiduvinga

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před rokem +7

    அம்மா நீங்க முதலில் உங்கள் மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கு மரியாதை கொடுங்க நல்ல சம்பளம் கொடுங்க கெட்ட வார்த்தைகளால் staff கலை திட்டாதீர்கள் please

  • @begum7227
    @begum7227 Před rokem +2

    உங்கப்பா எல்லாருக்கும் குழந்தை கொடுப்பார்

  • @umasatish4418
    @umasatish4418 Před rokem +3

    Please think and talk with your age related

  • @shobsarul
    @shobsarul Před rokem +7

    Gemini is an innocent believe her..🤭

  • @athideepthi7865
    @athideepthi7865 Před rokem +1

    Madam don't blame savithri....she is queen

  • @jayalakshmijayachandran8370

    உண்மை என்னனு ஊருக்கு தெரியும் but நீங்க கூவுங்க madam....

  • @selvamsam4510
    @selvamsam4510 Před rokem +6

    Sivaji is more handsome then Gemini...the big mistake she did is love Gemini

  • @masmas1671
    @masmas1671 Před rokem +1

    இந்த வயசுல அதுவும் Dr இருந்துண்டு தரை லோக்கல் ஸ்டைலில் பேசக்கூடாது டாக்டர்

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Před rokem +1

    😀😆😁😁😆😂😂👏👏👏

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 Před rokem +2

    இந்த வயதில் இப்படிப் பேசுவது உங்களுக்கே கேவலமாக இல்லையா😒😡

  • @velvizhi3325
    @velvizhi3325 Před rokem +2

    Savithri amma death aanayhukku unga appa than Karanam po poi velaiya paaru po

  • @dilliranidevaraj8030
    @dilliranidevaraj8030 Před rokem +6

    After all these years she is not decent or matured and talking about a self-respected women.. she is a doctor it seems..

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 Před rokem +2

    ஒரு டாக்டர் பேசும் பேச்சா இது.....உங்க ‌அப்பாவுக்கு ஒண்ணு மே தெரியாதா...???😉😉😉

  • @kavithavijayaman2249
    @kavithavijayaman2249 Před rokem

    👍👌👏

  • @dhanamk5453
    @dhanamk5453 Před rokem +3

    ஆமா உங்க அப்பா சின்ன பாப்பா வாய்ல விரல் வச்சா கடிக்கவே தெரியாதா அ...சுக்கு எங்க போச்சு புத்தி

  • @praveenathangaraj3892
    @praveenathangaraj3892 Před rokem +1

    No one can forcefully keep someone with them for 15 years. He got attracted to a woman despite being married and having kids.

  • @namashivayanamashivaya9191

    ஆமா உங்க அப்பா ஒன்றுமே செய்யாமல் சாவித்திரி வந்துட்டாங்க..

  • @kaviarasiv1140
    @kaviarasiv1140 Před rokem +1

    Mam I should appreciate ur loyalty to ur father
    Kudos
    But Thanthaikku manthiram sonna Thagappansamy ya vazhipadum boomi nam udayathu thavaru yaar seidhalum thattikekum Murugan
    Father's also do wrong u can't disagree

  • @san184
    @san184 Před rokem +1

    Intha Amma ku intha vayasulayum evvalavu vanmam irrunthal ..Ava appan image kapatha evvalavu pesuthu ...but savithri Amma pathi evvalavu thappa pesuthu.. ithayellam unga appa uyiroda irrukum pothe pesa vendiyathu thanae... psychology padicha doctor mathri pesunga madam

  • @thulasip6913
    @thulasip6913 Před rokem

    சாவித்திரி liked gemini lot.

  • @psgeetha1898
    @psgeetha1898 Před rokem +2

    yaru ma nee😮👍

  • @spiritualsoulsinfinite

    The man was a villain for all which all ignored

  • @indhumathik3715
    @indhumathik3715 Před 7 měsíci +1

    😢.... சாவித்ரி ய பத்தி கொர சொல்லாத

  • @user-vk5nx6ef9s
    @user-vk5nx6ef9s Před 4 měsíci

    Ur father is too Good that's why he married 4 of them

  • @devipriyagokul2806
    @devipriyagokul2806 Před rokem

    Ohh really

  • @homelyrecipes4138
    @homelyrecipes4138 Před rokem

    I have been with this lady for 1 month, it's common for their family,

  • @Welcomeboss.0111
    @Welcomeboss.0111 Před rokem +2

    Nenga avunga appava sonnathu correct sis aana avunga amma kuthuvilaku than avunga epdi patta purusondo pullaingaluka valnthrukanga

  • @fortune7399
    @fortune7399 Před rokem +1

    Alright. So how did Rekha come into this world. She was neither born to your mom nor Savithri Amma. She was from a different marriage altogether. And at 78 years didn't your father marry Juliana Andrew? That woman too blackmailed your father is it?

  • @gprajkumar3703
    @gprajkumar3703 Před rokem +2

    Savitri sacrificed her life lot by donating her money and asset because of you and your father after so many years you are talking like this hurting thinking about Savitri real daughter how so you treat her you are shame to be a doctor

  • @snegasnega5018
    @snegasnega5018 Před rokem +1

    Yaru Eva summa nasa nasanu pesuthu savithiri amma mathiri varuma

  • @divyakesavan2304
    @divyakesavan2304 Před rokem +1

    Cine field la first wife erunthum second wife erukuravan patha second wife pathilaya kudichi sathu poidum avan first wife kuda erupaan eg: savithri, vanitha vijyakumar mother