Chandrababu Tragic Story | சந்திரபாபு வாழ்வில் நடந்த சோகம்! சாவித்திரியுடன் ஏற்பட்ட உறவு? | Naadhas
Vložit
- čas přidán 18. 11. 2023
- Chandrababu Tragic Story | சந்திரபாபு வாழ்வில் நடந்த சோகம்! சாவித்திரியுடன் ஏற்பட்ட உறவு? | Naadhas Media
🔘Subscribe to our Channel for Instant Tamil News Updates 👉 bit.ly/3ODf84S
HIT THE BELL ICON TO RECEIVE INSTANT NEWS UPDATES!
#chandrababuhistory | #chandrababucaseupdate | #chandrababu | #chandrababucrying | #chandrababuhealthcondition | #chandrababucomments | #chandrababuhealth | #chandrababustory | #chandrababulife | #chandrababu | #todaytopnews | #naadhas | #naadhasmedia | #voiceofpeople | #breaking | #bigbreaking | #justin | #breakingnews | #todaybreaking | #indianews | #sportsnews | #cinemanews | #businessnews | #worldnews | #technews | #CMStalin | #PMModi
Welcome to Naadhas Media, your premium destination for insightful content on a variety of topics. As a dedicated Tamil CZcams Channel, we are committed to shedding light on the pulse of current affairs, social issues, and our collective social responsibilities. Delve into the realms of lifestyle, politics, sports, art, culture, cinema, and entertainment, as we bring you engaging discussions and thought-provoking analyses. Join us on this enriching journey as we explore the multifaceted facets of our world, sparking meaningful conversations and fostering a deeper understanding of the world around us. Subscribe now and become a part of our community that values knowledge, diversity, and meaningful dialogue.
🙏Thanks For Watching Our Videos, 🅻🅸🅺🅴 | 🅲🅾🅼🅼🅴🅽🆃 | 🆂🅷🅰🆁🅴 | 🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴
We will work harder to generate better content. Thank you for your support.
📌Follow us on
🔘Facebook - bit.ly/3OBfNDO
🔘Subscribe to our Channel - bit.ly/3ODf84S - Zábava
வெளிநாட்டு மோகம், ஆடம்பர வாழ்க்கை, பகட்டு இப்படியே வீணாகப் போனார் சந்திர பாபு..
இந்த பதிவில் பொறுமையாக இருந்து தேவையான கேள்விகளை மட்டும் கேட்ட நெறியாளருக்கு வாழ்த்துக்கள். சிறந்த காமெடி நடிகர் திரு சந்திரபாபு வின் வாழ்க்கை பலருக்கு பாடமாக இருக்கும்.
ஜவகர் Sir நீங்க உள்ளதை உள்ளபடி இயல்பான பேச்சி சூப்பர் அ ந்த கால மனிதர் மனிதர் தான் சந்திரபாபு Sir நடிப்பும் பாடலும் என்றும் மறக்க முடியாது சூப்பர்❤❤😅
போலி வாழ்க்கையின் முடிவு குறித்து ஜவகர் அவர்களின் கருத்து நல்ல பதிவு. அந்த கால அனுபவஸ்தர்களால் தான் இது முடியும்.
அருமையான ரசிக்கும் ம்படியானபேட்டி அளித்தவருக்கும் எடுத்தவருக்கும்நன்றி.யாரையும்புண்படுத்தாக பேட்டி.ரசித்துமகிழத்தக்கது ஐயா.
ஐயா! உண்மையான பேச்சு! நல்ல நடிகர் சந்திரபாபு அவர்கள்!!!
நான் அவரை பார்த்ததில்லை ஆனால் அவரது சினிமா ஆல் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
Thiru Jawahar Sir's speech is very natural and practical.
இவர் சொல்வதுதான் உண்மை. பல ஐயங்கள் தெளிவாகின்றன.
Very Frank speech sir super make it flim of this Chandrababu sir life story realy heart touch story
சந்திரபாபு உண்மையான நடிகர். பாடகர், நடனம், அழகு சகல கலா வல்லவன்.
இதில் யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது அது தான் கர்மா ஆனால் ஒரு அசாத்திய திறமைசாலி வீணாகி போனார்
Now I wonder this is the reason Chandra Babu sir sung this song 'Buthi Ulla Manithan Ellam Vetri Kambe Illai'. So matching to his own life. 😔
buthi ulla manithan , shoudnt have go to drinks , so wat u r saying is wrong
@@abdulwahab-fg3esdrinks saptra ellarum buthi kettan illa. Alavodu sapta ethuvum thapilla.
The word false life is apt for Chandra Babu. Life la romba fake ah iruka kudathu
சந்திரபாபு உண்மை வாழ்க்கையில் ரத்தக்கண்ணீர் கதாநாயகன் போல் வாழ்ந்ததால் தான் இந்த நிலைமை
அந்த காலத்த அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து விட்டீர்கள் ஐயா
சூப்பர் சூப்பர் சூப்பர்
My father would be happy seeing this interview, he's a hard core fan of Chandrababu sir
Reality in life is a must.Real interview
Savithrikku chandrababu thaan kudikka pazhakkivittar endru thaan kettirukkirom. We hv heard he was an eccentric person though a fantastic actor, dancer, singer
தமிழ் சினிமா துறையில் முதல் வெஸ்டன் டான்சர்
சந்திரபாபு
பாபு❤❤❤
Very honestly speech ,true words
வித்யாசமான ஒரு சில மனிதர்கள் வரிசையில் சந்தரபாபு அவர்கள் மிகவும் வித்யாசமானவர்தான் நதிபோகிற போகிற போக்கில் தான் எல்லாமனிதர்களும் பயனிப்பார்கள் ஆனால் சந்திர பாபு அவர்கள் ஒடும் நதி போன்ற வாழ்கை பயனத்தில் எதிர்திசையில் பயனித்திருக்கிறார்.அதனால் அந்த கலைஞனின் வாழ்கை மிகுந்த வேதனையுடன் முடிந்திருக்கிறது
He lived real and reality life.Not acting,true from his heart not false life.
ஆணவம் கொண்ட மனிதன் அழிவை சந்திப்பான்.இது நியதி. .
மாயையான வாழ்க்கை - சந்திரபாபு
Thanks Jawahar sir.
Wineshop திறந்தது எவ்ளோ பெருமை😢
Good sir. Nice. You are truthful person.
தன் மனைவி வேறு ஒருவரின் காதலி, இவளுக்கு தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்று தெரிந்தவுடன், அந்தக்காதலனிடமே தன் மனைவியை கொடுத்துவிட்ட உயர்ந்த மனிதன் சந்திரபாபு 😊
அடுத்தவன் மனைவியை ஆட்டயபோடலயா
@@jkiruba5203 அடுத்தவன் மனைவியை அவள் கணவன் இவனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டான், அதன் பிறகு இருவரும் 🥂🍻🍺🍸🍷ஜாலிலோ ஜிம்கான 😆😆😆😁😁😄😁😆
சந்திரபாபு வை பற்றி மட்டுமே நாம் பேசுகிறோம்...இவரைவிட மோசமான நிலையில் மறைந்தவர்கள் ஏராளம்.சினிமா துறையில்.
இந்த புகழ் போதைதான் காரணம்.
MGR.ஒருவர் காலில் மட்டுமே விழுந்து வணங்கினார்.அது MK.ராதா வின் தந்தை.அவரின் குருகுலத்தில் பயின்றவர் .MGR.அவரை எந்த போதை வஸ்துவும் நெருங்கியதே இல்லை...மக்களுக்காக கலையை.பயன் படுத்திய வர்கள்.
😂😂😂😂
@@syedkareem3201 ஹலோ..ப்ரோ..வி. காந்த்.சொன்ன மாதிரி ஊத்தி கொடுத்த மாதிரி என்ன இளிப்பு...
Sir your narration is excellent
Thank You Jawahar sir for upholding family traditions and avoiding matrimony with European family
Goog speech
very sad , chandrababu is a super actor , multi talented
Good interview sir 🙏
Big suite to AP Nagarajan
Mama super
அண்ணனுக்கு கடைசி காலத்தில் நீங்க சாப்பாடு போட்டிருக்க கூடாதா?
சரக்கும் சைடும் குடுத்தேன் சொன்னாரே, கவனிக்கலையா?
😢What a Honest Man ❗
No body can be blamed. Nature God punished. Decree of punishment was different to all three characters Gemini, Babu and Savitri.
எதை விதைக்கிரையோ அதை தான் அறுபாய், நீ மோதிரத்தை கழட்டி கொடுத்தாய், உன்னை ஒருத்தி வேண்டாம் என்று சென்று விட்டால்.
So whatever Kamal selvaraj said was true,Mahanati was a fake potrayal and totally one sided.
Very interesting at the same time Very tragedy. Chandra babu was a very popular actor.Very good actor,singer,and dancer. Un forgetable person.
Chandra,,babuvin,,,best,,brother,,
அவருடன் பழகிய மந்திரி விஐபி உதவி பண்ணலையா அவர் வறுமையில்வாடி இறக்கும்போது கலைஞர் முதல்அமைச்சர் ஆகதானே இருந்தார் தாங்கள் சகோதரர் முறையில் என்ன உதவி செய்வீர்கள்?
Jawahar was having a small business and not very well off
I like the host voice
False life... Very true sir. It is sad that so many actors, especially females ruined their lives attracted by this false life.
Women☕️
Chandra Babu Great Movie
Goodnews
நல்ல முடிவு.
😊 dear jawhar sir thangludia intrew miga thellivaga irrukku manithan cinema story cinema pontre ullathu tnangluduya brother chandra babukku very good lesson ok sir
suer
Yes from this interview….i can understand..how liquor came to Tamil Nadu…and they r still ruining Tamil Nadu….but these people r earning
Romba nalla manasu than nalla irukanum mathavan lam kudichuvaziyanum
Jesus loves him.
பஞ்சு அருணாசலம் நடத்திய பிலிமாலயா என்ற பத்திரிகையில் மாடி வீட்டு ஏழை என்ற சுயசரிதையில் இவர் சொல்வது போல் இல்லை.
ஆயிரம் காரணம் சொன்னாலும்....
#சந்திரபாபு.....
மறைய .....#மகோரா தான் முக்கிய காரணம்......
இவருடைய பேட்டியக் கேட்டா சந்திரபாபு ஒரு மென்டல் நடிகர் என்று எண்ணத்தோன்றுகிறது.
He is not mental his wife is
sankaran.... மனதில் ....எண்ண.... வேண்டாம். உண்மை அது தான். அவர் ஒரு கற்பனை உலகில்(spot 16.40) எல்லோரையும் உதாசீனப்படுத்தி இருந்தவர். எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனெனில் பாபு பற்றி நிறைய பில்டப் பிம்பங்கள் உண்டு. அவர் தம்பி இவர் அதைப் பற்றி மிக வருந்தி சொல்கிறார் என்பதே உண்மை. பெரிய செலவாளியும் கூட. அதைப் பற்றி இவர் பேசினால் நாம் மிக ஆச்சர்யப்பட வேண்டும். 10 கிராம் தங்கம் 100 ரூபாய் க்கு விற்ற காலம்.
This story must take off as main screen cinema
இத்தாலியில் காதலினிருக்க ஏன் பாபுவைக் கட்டிட கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள் பன்னாடை .
நல்ல பிள்ளைபோல் பகலெல்லாம் விருந்தினர் வரவேற்பில் சிரித்தபடி நின்றாளே! என்ன ஒரு துரோகம்
தலைக்கனம் ,வாக்கு சுத்தம் இன்மை ,நம்பிக்கை மோசடி
இவைகளை சொல்லக் கூடாதா !
யாரைச்சொல்கிறீர்கள் நீங்கள் பார்த்தீர்களா ௭தையும் தெரியாமல் சொல்லாதீர்கள்
When he spoilt others life how can he expect his life will be good
Karunanidhi introduced liquor in Tamilnadu.
Sad
ஐயா ஜவகர் அவர்களே தயவுசெய்து மாபெரும் கலைஞன் சந்திரபாபு அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படாத வகையில் உங்கள் பேட்டி அமைய வேண்டும் 🙏
சந்திரபாபு கர்வத்தால் அழிந்தவர், அதனைஆற்றாமையால் தான் ஜவகர் கூறுவது சரியான து தான்.
இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அருமையான பதிவு😊
தனது உடன்பிறப்பாகினும்
உண்மைத்தன்மையை உலகின்
பார்வைக்கு வெளியிட்ட நடு
நிலையாளரை பாராட்டுக.
இட்டுக் கட்டிப் பேசணுமா ??
ஜவகரின் பதிவுகள் மிகவும்யதார்த்தமாக உள்ளது.
Immoral acts combined with ego & addiction is decay however talented one maybe
Hatsoff jawahar....
Sir nalla habit Nala dhan neenga innum nalla irukinga
சந்திரபாபு அந்த காலத்து சிவ கார்த்திகேயன்😂😂😂
Super sir part 3 sir when please continue namaskaram
கணேசன் ஒரு காதல் மன்னன் பல மனைவிகள்
தான் குடிப்பதில்லை ஆனால் மக்களை குடிக்கவைத்தார்.
போதும்ங்க இதுக்கு மேல கேட்க விருப்பம் இல்லை நிறுத்தி விடுங்கள்
தறி கெட்ட காளை".என்பதே இதன் தமிழ் கலாச்சார சொல்...இன்றைய சினிமா காரர்கள் கூட இதை நினைவில் கொள்வதில்லை...என்பதே இதில் சோகம்.
உதட்டோடு.உதடு.சேர்ந்து உரசி விட்டு..
வீட்டுக்கு வந்து மனைவி யிடம் அது 'நடிப்பு.என்றால்"....
இங்குதான்.சோகத்தின் தொடக்கம்.
Javagar sirGood andtrue Details
People who have exceptional talents would begeneraly arrogant and self conceited
Corrupted industry. Ppl fall for money n fame..pathetic end
Fantastic if de anchor stop saying hurmm!!! Dammm
Yes
ukoiyaala kalangar appavee vera leval
அ௫மை நடிகர்
ஜெமினி சொல்வாரா,கதவை போடாதடா என்று? அந்த இடம் சரியாக புரியவில்லை
Sad that chandrabanu died at young age. A good actor
He is a weak man.very talented.
பாமர மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மாபெரும் கலைஞன் வாழ்வில் இப்படி ஒரு சோகமான கதையா???
Ivaru kudikka maattaram, aanal oorellam kudichi nasama pogattum nu kadai thirappanam.....idhula ivaru nallavaram.... Chai
You are correct
ஊற்றிக் கொடுத்த உத்தமர் போல 😅
Message about false life is good.....but Sudhanthira poratta veerarin maganaga irundhu, FL wine shop first licence ennudaiyadhu adhuvum mudhalvar sibarisula kidaichchadhunu perumaiyai solraru, sankatamaga irukku. Plus annanukku Scotch supply pannennu vera solraru. anyways straight shot , with clear memory . His messaging to younger generation is well appreciated
Looks like jawahar didn't help Chandra babu in his last days. Bcuz he is telling someone else sent all 3 meals everyday. Telugu people from AP and telengana live in fake life trying to show off.
Please show chandrababu's boat club road house
What happened to his younger brother JB Benjamin
அப்பா உப்பு சத்தியாகிரகம் பண்ண தியாகி& சிறை சென்றவராம் ஆனால் நீங்கள் Bar திறந்து தியாகம் பண்ணியவரா பேட்டி வேறு நல்ல கலைஞனை பற்றி பேச தகுதி தேவை
How they did this to Gemini sir
What nonsense are you talking?!
Listen again.
Gemini himself was the #@$@... dropping and picking up!
🕶
Some info abt his marriage not matching with public information which says he got married to theatre owner’s daughter only
Chañdrababu.brother.super.statement.thanks.for.channel.
ஒழுக்கமற்ற
வாழ்க்கை வாழ்ந்த
பொரிக்கிபயல பத்தி
ஓரளவு உண்மைய
வெளி கொணர்ந்த வரை
பாராட்டுவோம்
சினிமாகாரன்னாலே
அயோகிகியன் தானோ
Why mgr unmai mugadhai kizhithavar babu
Pl tell me mr jawahar age now ?
Why ap nagarajan helped him?at that time where r u?.as a brother u didnt do any thing.pasakkara thambi than.intha interview attend seyya evvalavu panam kidaithsthu?
Sariyana kelvi. This fellow seems like a money minded person.
திமிரால் ஏற்பட்ட விளைவுகள்
. நடிகர்கள் யாருமோ. ஒழுக்கம் இருந்தது இல்லை - ஒரு வனை காதலித்து திருமணம் செய்து கொண்டு - பிறகு அடுத்தவன் னோடு குடும்ப நடுத்தி இருக்கா - எல்லாருமே பிரடு நாங்கள்
சந்திரபாபுவின் திருமண வரவேற்பு Y. M. C. C., மேலாப்பொன்னாகரம் 12 வது தெரு மதுரையில் நடந்ததாம்
Mgr spoiled Chandra Babu life
Not true
Thambiya jawahar enna pannar kekkalaiya