ஒரே மெட்டு - இரண்டு பாடல்கள் - இரண்டு திரைப்படங்கள் - எம்.ஜி.ஆர் - சிவாஜிகணேசன் - பத்மினி - பானுமதி

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2024
  • 'ஒரே மெட்டு'
    ''இரண்டு பாடல்கள்''
    '''இரண்டு திரைப்படங்கள்'''
    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
    கலைச் செல்வங்கள் யாவும்
    கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
    - பாரதியார்
  • Zábava

Komentáře • 22

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +6

    G Ramanathan !
    A Baffling Genius !
    In music Direction !
    Could successfully allott same tune !
    To Versatile Singers like !
    Jikki and Banumathi !
    In two different films !
    And make these Songs
    Great hits !
    NATRAJ CHANDER !

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 měsíci +2

    அருமையான தகவல்.. ஒரே ராகத்தில் இரு பாடல்கள் இல்லறஜோதியில் ஜிக்கி அம்மாவின் குரலிலும், மதுரை வீரனில் P. பானுமதி அம்மாவின் குரலிலும் கேட்பதற்கு வெகு அருமை. அருமையான பதிவு, நன்றி VMV சார் 🙏🙏.

  • @jongayya9831
    @jongayya9831 Před 4 měsíci +2

    Thiagaraja bagavathar’s “ Dheena karunakarane nadarajah” song’s tune was used in Madurai Veeran by Ramanathan. The song was “Echu pizhaikum tholile sarithana” by TMS & Jikki.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 4 měsíci

      இது போல ஒரே ராகத்தில் இரு பாடல்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களுக்கு முன்பே வந்துள்ளன. உதாரணமாக டி எம் எஸ் ஜமுனாராணி பாடிய "குலுங்கிடும் பூவிலெல்லாம்" என்கிற வளையாபதி படபபாடலும் மற்றொரு ஏ எம் ராஜா டூயட்டும் (மனோரஞ்சிதம்) படத்தில் ஒரே ராகம்தான். MKT "தீன கருணாகரனே "எனத்தொடங்கும் பாடலும் மதுரை வீரன் படப்பாடல் "ஏச்சி பிழைக்கும் "ஒரே ராகம்தான் .அவன் படத்தின் "கண்காணாததும் "அவன்யார் படத்தின் "ஜீவித சுகம் "பாடலும் ஒரே ராகம்தான் .

  • @selvampv6916
    @selvampv6916 Před 5 měsíci +1

    நல்ல தேர்வான பதிவு.

  • @sarojini763
    @sarojini763 Před 5 měsíci +1

    இனிய பதிவு ரொம்ப சுருக்கம். இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்த்ஹிருக்கலாம்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 5 měsíci +2

    அற்புதமான தகவல்கள்.ஜிக்கி பாடிய பாடல் இன்றுதான் கேட்டேன்
    இது போலவே இரு பாடல்கள் வேறு வேறு இசையமைப்பாளர்களின் இசையில் ஒரே பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடலை ஒரே பாடகி சுசீலா அவர்கள் பாடியுள்ளார்
    1970 ல் வெளிவந்த பாதுகாப்பு படம் மற்றும்
    1971 ல் வெளிவந்த நம்ம வீட்டு தெய்வம் படப் பாடலும்
    வரச் சொல்லடி என்று ஆரம்பிக்கும் பாடல்
    மற்றும்
    வரச் சொல்லடி என்ற பாடல்
    இரு படக் காட்சிகளும் நடனக் காட்சிகளாக மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 4 měsíci

      இது போல ஒரே ராகத்தில் இரு பாடல்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களுக்கு முன்பே வந்துள்ளன. உதாரணமாக டி எம் எஸ் ஜமுனாராணி பாடிய "குலுங்கிடும் பூவிலெல்லாம்" என்கிற வளையாபதி படபபாடலும் மற்றொரு ஏ எம் ராஜா டூயட்டும் (மனோரஞ்சிதம்) படத்தில் ஒரே ராகம்தான். MKT "தீன கருணாகரனே "எனத்தொடங்கும் பாடலும் மதுரை வீரன் படப்பாடல் "ஏச்சி பிழைக்கும் "ஒரே ராகம்தான் .அவன் படத்தின் "கண்காணாததும் "அவன்யார் படத்தின் "ஜீவித சுகம் "பாடலும் ஒரே ராகம்தான் .

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 4 měsíci +1

    இது போல ஒரே ராகத்தில் இரு பாடல்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களுக்கு முன்பே வந்துள்ளன. உதாரணமாக டி எம் எஸ் ஜமுனாராணி பாடிய "குலுங்கிடும் பூவிலெல்லாம்" என்கிற வளையாபதி படபபாடலும் மற்றொரு ஏ எம் ராஜா டூயட்டும் (மனோரஞ்சிதம்) படத்தில் ஒரே ராகம்தான். MKT "தீன கருணாகரனே "எனத்தொடங்கும் பாடலும் மதுரை வீரன் படப்பாடல் "ஏச்சி பிழைக்கும் "ஒரே ராகம்தான் .அவன் படத்தின் "கண்காணாததும் "அவன்யார் படத்தின் "ஜீவித சுகம் "பாடலும் ஒரே ராகம்தான் .

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 měsíci +1

    இசைமேதை ராமநாதன் இசையில் கண்ணதாசன் வரிகளில் இல்லற ஜோதியில் ஜிக்கி பாடிய அவர்க்கும் எனக்கும் பாடலும் மதுரை வீரனில் பானுமதி பாடிய அதே பாடலும் இன்றும் கேட்க அருமை நல்ல பகிர்வு நன்றி மணிவண்ணன்

    • @mohangeeelegant7374
      @mohangeeelegant7374 Před 5 měsíci

      மிகச்சிறந்த ஆராய்ச்சி விளக்கம்! நல்வாழ்த்துகள்!!

  • @sarojini763
    @sarojini763 Před 5 měsíci +1

    அருமை அருமை பதிவு

  • @rksekar4948
    @rksekar4948 Před 4 měsíci

    திருநீலகண்டர் படத்ட்கில் வரும் தீன கருணாகரனே நடராஜா பாடலும் ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா..மதுரை வீரன் பாடலும் ஒரே ராகத்தில் ஜி ராமநாதனால் இசை அமைக்கப் பட்டுள்ளது. ராகம் யமுனா கல்யாணி. சங்கமம் படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் சங்கர் மகாதேவன் பாடும் வராக நதிக்கரை ஓரம் பாடல் இதே ராகத்தில் உள்ளதால் மேற்கூறிய பாடல்களின் சாயல் அதிகம் இருக்கும். சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம் ஏருப் பூட்டி போவாயே பாடல் ராகத்தில் இருக்கும். என் சிந்தை நோயும் தீருமா ஜீவிதமே சபலமோ ராகத்தில் இருக்கும்.

  • @spkrc8299
    @spkrc8299 Před 5 měsíci +1

    மதுரை வீரன் படத்தில் பாடுபட்டு பொலைக்கோனும் என்ற பாடலும்,
    காலம் மாறி போச்சு படத்தில் ஏறு பூட்டி போவாயே..பாடலும் ஒரே மெட்டில் ஒரே வருடத்தில் வந்த இரண்டு பாடல்கள்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 4 měsíci

      இது போல ஒரே ராகத்தில் இரு பாடல்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களுக்கு முன்பே வந்துள்ளன. உதாரணமாக டி எம் எஸ் ஜமுனாராணி பாடிய "குலுங்கிடும் பூவிலெல்லாம்" என்கிற வளையாபதி படபபாடலும் மற்றொரு ஏ எம் ராஜா டூயட்டும் (மனோரஞ்சிதம்) படத்தில் ஒரே ராகம்தான். MKT "தீன கருணாகரனே "எனத்தொடங்கும் பாடலும் மதுரை வீரன் படப்பாடல் "ஏச்சி பிழைக்கும் "ஒரே ராகம்தான் .அவன் படத்தின் "கண்காணாததும் "அவன்யார் படத்தின் "ஜீவித சுகம் "பாடலும் ஒரே ராகம்தான் .

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +2

    எம்ஜிஆர்அப்பாப்படமான மதுரைவீரன் ப்படல் நன் கேட்ருக்கேன் பனுமதிமா நல்லப்படுவாங்க! லீலாம்ப்பட்டு தெரிஆது ஆன அவுங்கழகாப்பாடுறாங்க எனக்கு லீலாமக்குரல் ரொம்ப்ப்புடிக்கும் ஏன் அவுங்களையே ரொம்ப்ப்புடிக்கும் !நல்லச்சொன்னீங்க நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤

    • @venivelu4547
      @venivelu4547 Před 5 měsíci +1

      Sir, thankyou🙏🙏👌👌

    • @sarojini763
      @sarojini763 Před 5 měsíci

      சரியான கருத்து பூர்ணிமா

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 4 měsíci

      இது போல ஒரே ராகத்தில் இரு பாடல்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களுக்கு முன்பே வந்துள்ளன. உதாரணமாக டி எம் எஸ் ஜமுனாராணி பாடிய "குலுங்கிடும் பூவிலெல்லாம்" என்கிற வளையாபதி படபபாடலும் மற்றொரு ஏ எம் ராஜா டூயட்டும் (மனோரஞ்சிதம்) படத்தில் ஒரே ராகம்தான். MKT "தீன கருணாகரனே "எனத்தொடங்கும் பாடலும் மதுரை வீரன் படப்பாடல் "ஏச்சி பிழைக்கும் "ஒரே ராகம்தான் .அவன் படத்தின் "கண்காணாததும் "அவன்யார் படத்தின் "ஜீவித சுகம் "பாடலும் ஒரே ராகம்தான் .

  • @viswanathan4984
    @viswanathan4984 Před 5 měsíci +2

    MKT ன் தீன கருணாகரனே நடராஜா பாடலும் MGR படத்தில் வரும் ஏய்ச்சி பிழைக்கும் செயலே சரிதானா பாடலும் கூட ஒரே மெட்டுதானே?

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 5 měsíci

      ஆமாம் சார். GRக்கே மிகவும் பிடித்த மெட்டுக்கள் போலும் இந்த இரண்டு பாடல்களும்.