மராத்தியிலிருந்து தமிழுக்கு கிடைத்த அருமையான பாடல் - என் நெஞ்சின் பிரேமை கீதம்

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2024
  • மராத்தியிலிருந்து தமிழுக்கு கிடைத்த
    அருமையான பாடல் ...
    என் நெஞ்சின் பிரேமை கீதம்
    பணம் படுத்தும் பாடு
    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
    கலைச் செல்வங்கள் யாவும்
    கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
    - பாரதியார்
  • Zábava

Komentáře • 75

  • @mohanrathinasamy7501
    @mohanrathinasamy7501 Před měsícem +6

    இரு பாடல்களையும் தனித் தனியாக முழுவதும் பதிவிப்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 Před 4 měsíci +21

    முன்னுரை முடித்தவுடன் முழுமையாக தமிழ் பாடல் ஒளிபரப்புவதே நன்று

    • @vMvcinema
      @vMvcinema  Před 4 měsíci +6

      அடுத்து வரும் பதிவுகளில் திருத்திக் கொள்கிறேன்...நன்றி ...

    • @selvas2853
      @selvas2853 Před měsícem +1

      தமிழில் முழுமையான டூயட் பாடலை எதிர்ப்பார்த்தேன்.

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc Před měsícem +1

      இந்த பாடலை மறுபடியும் இடை தடங்கல் இன்றி பதிவிடுங்கள்..நன்றி

  • @ViswanathanM
    @ViswanathanM Před 3 měsíci +11

    வெங்காய சாம்பாரையும் சர்க்கரைப் பொங்கலையும் சேர்த்தது போல் உள்ளது. தனித்தனியாகப் பதிவிடுவதே நன்று.

  • @krishks6651
    @krishks6651 Před měsícem +4

    மராத்தி பாடலையும் தமிழ் பாடலையும் தனி தனியாக ஒலி பரப்பி இருக்கலாம் .

  • @tke4301
    @tke4301 Před 4 měsíci +7

    இந்த பாடல் தமிழில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பக்கேட்டிருக்கிறேன். கேதீஸ்வரநாதன் ஜேர்மனி❤

  • @APKoilNSapthagireesanjaya
    @APKoilNSapthagireesanjaya Před 3 měsíci +9

    பணம் படுத்தும் பாடு என்ற படத்தில் தான் தங்கவேலு அறிமுகமானார் என்று நினைக்கிறேன். இந்தப்படம் யூ டியூபில் இதுவரை ஒருவரும் போடவில்லை. காமெடி படம். மேலும் ஜமுனா அவர்களும் இந்த படத்தில் தான் முதன் முதலாக அறிமுகமானார் என்ற நினைக்கிறேன். இந்த படத்தை யூ டியூபில் போடுமாறு kettukkolgiren.🙏

  • @radhakrishnanv2629
    @radhakrishnanv2629 Před 3 měsíci +5

    இந்தப் பாடலைக் கேட்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. சூப்பர் சூப்பர்.

  • @rajavardhini7211
    @rajavardhini7211 Před 4 měsíci +6

    தேன் குரலோன் ஏ.எம்.ராஜா

    • @vMvcinema
      @vMvcinema  Před 4 měsíci +2

      உண்மை ... நன்றி....

  • @jegak1009
    @jegak1009 Před měsícem +2

    1940 வெளி வந்த ஆங்கிலம், இந்தி படங்களை கூட இப்போது பார்க்கலாம்!!
    அவர்கள் அவற்றை பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள்!!
    ஆனால், தமிழ் படங்களை தான் நாம் தொலைத்து விட்டோம்!😢💔

  • @user-hg7om9cb2t
    @user-hg7om9cb2t Před 4 měsíci +5

    கிட்டத்தட்ட 50 வருடஙகளுக்கு முன்னாள் இலங்கை ஒலி பரப்பு கூட்டுட்டுஸ்தபணம் ஒலி பரப்பில் கேட்ட பாடல்

  • @ApshanmugavadivelApshanmugavad

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.....

  • @selvamrajan2826
    @selvamrajan2826 Před měsícem +2

    அருமையான பாடல். கசாப்பு கடை கூச்சல் மாதிரி ஆக்கிவிட்டீர்களே. ஐயகோ😪

  • @rajansekaran5160
    @rajansekaran5160 Před 4 měsíci +4

    Super song A M Raja n P Susheela padi "en nejin" padal 1950s la rompa famous, Celyon radio la adikadi potuvargal

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Před měsícem +1

    மிக அருமையான பதிவு..🎉❤🎉

  • @MFM_PadamumPaadalum
    @MFM_PadamumPaadalum Před 3 měsíci +3

    கால சக்கரம் முன்னோக்கி மட்டுமே செல்லுவதால், அதனால் மாற்ற முடியாத மாறுதல்கள், உணர்வுகள், வடுக்கள் இவைகளை ஒன்றும் செய்ய முடியாது.
    நமது நினைவுகள் மட்டுமே நம்முடன் உயிர் உள்ளவரை. பிறருக்கு பகிர்ந்து அளிப்பது என்பது இயலாத காரியம் பல சமயங்களில்...

  • @skselvam174
    @skselvam174 Před 4 měsíci +6

    ஏ.எம்.ராஜா சுசீலா இணைந்து பாடிய இந்த பாடல் குளிரான நீரோடையில் படகு தவழ்ந்து போவது போன்ற சுகத்தை அள்ளித்தருகிறது என்றால் இருவரின் தேன்குரல் இனிமைதான் காரணம். நன்றி

  • @kannansubburamcourt5677
    @kannansubburamcourt5677 Před 2 měsíci +1

    Vanakkam Anna padalaimattum pottal nallairunthirukkum nanri

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Před 3 měsíci +3

    இரண்டு பாடல்களை தனி தனி யாக padhividavum

  • @crkmenon5833
    @crkmenon5833 Před měsícem +1

    Old is gold.Again proved.

  • @sankarm53
    @sankarm53 Před měsícem +1

    Super Sir., Thanks a lot.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 4 měsíci +4

    இனிமையான பாடல்கள்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 4 měsíci +4

    இரண்டு பாடல்களும் இனிமை. மராத்தி மற்றும் தமிழ் இரண்டுமே இனிமையாக அமைந்துள்ளன. தங்கவேல் +ஜமுனா ஜோடியின் அழகான பாடல் காட்சி நாம் பார்க்க கிடைக்காதது வருத்தமே. நல்ல பதிவு, நன்றி VMV சார் 🙏.

  • @Magnet423
    @Magnet423 Před 18 dny +1

    vMv
    The original song is in Marathi and the Tamizh version has the same tune and same LYRICS.
    ...... BRINDAVAN KA KRISHNA KANHAIYA ......from Miss Mary ..... is another such example.
    There are scores of TAMIZH songs which are COPIES of tunes from Hindi films.
    MILTE HEE ANKHEN ...... DIL HUA DIWANA KISIKA......original in Hindi...
    PORULE ILLARKKU INBAME ...... PUDU VAZHVE ILLAIYA. ............Tamizh copy.
    Thanks for sharing this song.

  • @srk8360
    @srk8360 Před 4 měsíci +4

    இனிமை யான பாடல்..
    அறியாத தகவல்கள்
    பொக்கிஷமான பதிவு.
    நன்றி நன்றி வி.எம் வி
    சார்.🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 💜💕
    💜💕💜💕💜💕💜💕

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 4 měsíci +3

    மிக இனிமையான பாடல் .மராத்திய படமான Lakhachi Goshta இடம்பெற்ற பாடல் தமிழில் டி ஏ கல்யாணம் இசையில் ஏ எம் ராஜா சுசீலா குரல்களில் மிகவும் அருமை‌ மற்ற பாடல்களையும் பதிவிட்டால் நன்றாக இருக்கும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல் பதிவு நன்றி மணிவண்ணன்

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 Před 4 měsíci +5

    திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1952 நான் பிறந்த ஆண்டு 1961 இரசிக்கும்படிஇருக்கும் என்றால் இசையின் வாயிலாக பணியாளர்களின் சிறப்புமிக்க ஒலி இன்றும் ஏன் என்றும் இனிதாக மனதில் இடம் பெற்றுள்ளது

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 3 měsíci +2

    Good

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Před 4 měsíci +3

    Mo song can be compared with Lathajis "Nain so nain" from Janank janak paayal paaje" In tamil "Aasai nenjn azhagu roopam". . Arulmozhiasaithambi

  • @natchander4488
    @natchander4488 Před 4 měsíci +5

    A NICE POST !
    Natraj chander !

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 4 měsíci +2

      ஆஹா அருமை தான். இனிமையான பாடல் இசை மனக் கவலையை மாற்றும். நைஸ் போஸ்ட் தான்.

    • @vMvcinema
      @vMvcinema  Před 4 měsíci +1

      நன்றி....

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 Před 4 měsíci +10

    ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக‌ பதிவிட்டால் மேலும்‌ நன்றாக இருக்கும் சார்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 měsíci +5

    அழகி அழகி 👸❤😂❤😂❤😂

    • @vMvcinema
      @vMvcinema  Před 4 měsíci +1

      உண்மை ... நன்றி....

    • @kannakanna9212
      @kannakanna9212 Před 4 měsíci +2

      ஆம் பூர்ணிமா
      ❤❤❤❤❤❤

  • @karnamparasuramandhamu3256
    @karnamparasuramandhamu3256 Před 3 měsíci +2

    யாருங்க T.A.கல்யாணம்?

  • @venivelu4547
    @venivelu4547 Před 4 měsíci +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @user-ve3br9op6u
    @user-ve3br9op6u Před 3 měsíci +3

    Oddhante dabbu ஒத்தண்டே டப்பு என்பது தெலுங்கு version பெயர்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 4 měsíci +2

    You should play the songs separately for us to.enjoy 😢😢😢

    • @vMvcinema
      @vMvcinema  Před 4 měsíci +1

      அடுத்து வரும் பதிவுகளில் திருத்திக் கொள்கிறேன்...நன்றி ...

  • @mdibrahim-pi3cw
    @mdibrahim-pi3cw Před 4 měsíci +1

    We couldn't relish the taste of both songs individually as it is mixed up.

  • @madanagopalmuthaiyan1497
    @madanagopalmuthaiyan1497 Před 4 měsíci +8

    தயவுசெய்து தமிழ்ப்பாடலை தனியாக ஒலிபரப்பவும்.

    • @vMvcinema
      @vMvcinema  Před 4 měsíci +1

      நன்றி ...அடுத்து வரும் பதிவுகளில் திருத்திக் கொள்கிறேன்...

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před 3 měsíci +3

      ரசிக்கமுடியவில்லை. தனித்தனியாக ஒலி பரப்பவும்

    • @muthalammal5994
      @muthalammal5994 Před 3 měsíci +1

      Ve

  • @saiprasathsubramanian6632
    @saiprasathsubramanian6632 Před 2 měsíci

    Thani thani yai padhyvidungal

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 Před 4 měsíci +1

    இங்கே தமிழ்ப் பாடல்தான் போடணும்.

  • @KapZoom
    @KapZoom Před 3 měsíci +2

    P Suseelavin aaramba kaala paadalgal adhigam illaiye? 1951, 52, 53, 54? Edukku azhaithai, Sonna sollai marandilalaamo, piragu indha paattu. Veru eduvum naan kettadillai.

  • @bouquet3216
    @bouquet3216 Před 22 dny

    Raga?

  • @srinivasankv5788
    @srinivasankv5788 Před 3 měsíci

    Please try to play the song separately for confuse our mind

  • @narayanankv7923
    @narayanankv7923 Před 3 měsíci +1

    Seperate. each. song. Why. songs. mixing onnum. puriavillai.

  • @user-ud3qo7kb8b
    @user-ud3qo7kb8b Před 4 měsíci +2

    எந்த இனிமையும் இல்லை

    • @somasundaramrajamohan7580
      @somasundaramrajamohan7580 Před 3 měsíci +1

      அனிருத் தாத்தா போட்ட மியூசிக். அப்படி தான் இருக்கும் 🤦🏽‍♂️

  • @nms36
    @nms36 Před 2 měsíci +1

    அதான் பாடல் விபரம் சொல்லிட்டீங்களே..
    தமிழில் முழுமையாபோடவேண்டியதுதானே...
    கலந்து கேக்க நல்லாவா இருக்கு. ..?

  • @mohammedjalaludin4805
    @mohammedjalaludin4805 Před 2 měsíci

    Paithiyakaran

  • @nara49veera12
    @nara49veera12 Před 2 měsíci

    பாட்ட துண்டு துண்டா போடாம ஒரு பேரா ஆவது முழுசா போடுங்க. waste of time

  • @nithyanandan3097
    @nithyanandan3097 Před 3 měsíci

    தமிழ் பாடலை கேட்க முடியவில்லை ஏதோ குழப்பமான ஒரு ஓசை