கல்யாண சமையல் சாதம்! கீரையின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு?

Sdílet
Vložit

Komentáře • 136

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 Před 4 měsíci +22

    ரங்காராவ் சிறப்பான தோற்றம் தெளிவான தமிழ் உச்சரிப்பு ஆக நல்ல நடிகர்

  • @umamaheswari1277
    @umamaheswari1277 Před 8 měsíci +45

    இன்று வரை எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj Před rokem +93

    1980களில் திருமணத்தில் கண்டிப்பாக ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று..
    இதுப்போன்ற பாடல்கள் மறுபடியும் கிடைக்காது. முன்னோடி களுக்கு கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 4 měsíci +18

    பாடல் வரிகள்
    பா.எண் - 293
    படம் - மாயாபஜார் 1957
    இசை - S. ராஜேஸ்வரராவ், கண்டசாலா
    பாடியவர் - திருச்சி லோகநாதன்
    இயற்றியவர் - தஞ்சை ராமையாதாஸ்
    பாடல் - கல்யாண சமையல் சாதம்
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    கல்யாண சமையல் சாதம்
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் பிரமாதம்
    அந்த கௌரவப் பிரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் பிரமாதம்
    அந்த கௌரவப் பிரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    அந்தாரப் பஜ்ஜி அங்கே
    சுந்தார சொஜ்ஜி இங்கே
    அந்தாரப் பஜ்ஜி அங்கே
    சுந்தார சொஜ்ஜி இங்கே
    சந்தோஷம் மீறிப் பொங்க
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    இதுவே எனக்கு திங்க
    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் பிரமாதம்
    அந்த கௌரவப் பிரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    புளியோதரையின் சோறு
    வெகு பொருத்தமாய் சாம்பாரு
    புளியோதரையின் சோறு
    வெகு பொருத்தமாய் சாம்பாரு
    பூரிக் கிழங்கு பாரு
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    இதுவே எனக்கு ஜோரு
    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் பிரமாதம்
    அந்த கௌரவப் பிரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    ஜோரான தேனீ லட்டு
    சுவையான சீனி புட்டு
    ஜோரான தேனீ லட்டு
    சுவையான சீனி புட்டு
    ஏராளமான தட்டு
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
    இனி இஷ்டம்போல வெட்டு
    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் பிரமாதம்
    அந்த கௌரவப் பிரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா

  • @gnanasekarann9589
    @gnanasekarann9589 Před 6 měsíci +21

    இந்தமாதிரியான காமடி நடிகர் இப்போது இல்லை அருமை அருமை அருமை 😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @TamizharAatchi
      @TamizharAatchi Před měsícem

      ரங்கா ராவ் அவர்கள் சிரிப்பு நடிகர் அல்ல, குணச்சித்திர நடிகர்🥰

  • @vennilakumarvennilakumar417

    திருச்சி லோகநாதன் அவர்களின் இனிமையான குரல் 🙏🙏💐💐

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 Před rokem +150

    1980 குழந்தைகள் விழுந்து விழுந்து சிரித்த காட்சி

    • @VijiP-qg1fq
      @VijiP-qg1fq Před rokem +15

      Eppavum entha padam vrumpi papen

    • @sbaranikumar
      @sbaranikumar Před 3 měsíci +5

      நாவில் எச்சில் ஊற ரசித்த பாடல்

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Před 3 měsíci

      Dai moothevi ithu 1950s kid da. Ethuku edutaalum 80s 🤦‍♂️

  • @sureshbhide1443
    @sureshbhide1443 Před rokem +45

    This film was made in Tamil and Telugu sometime in 1957. All songs were nice. Almost 66 years later this song 'Kalyana Samayal Sadam' is still popular. Ranga Rao's portrayal as Gadodgagh was excellent.😊😊😊😊😊😊😊😊

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 Před 6 dny

    தெலுங்கில் மிக அருமையாய் இருக்கும் இப்பாடல்.

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 Před rokem +54

    Old is gold (always).

  • @dilipsainathan2107
    @dilipsainathan2107 Před 9 měsíci +15

    K V Reddy garu's genius at 5:28. "The laddoos going into the mouth"effect created at a time when there was no CG 🎉
    Not just this one bit, a good part of the movie!

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 7 měsíci +7

    😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉endha kalathilum ellarum virumbi ketkum padal🎉🎉🎉😂😂😂❤❤❤❤ rangarao & loganadhan good combination🎉🎉😂😂❤❤❤

  • @MrGamer12344
    @MrGamer12344 Před 6 měsíci +9

    இதை பார்த்தால் கவலை மறந்தது😂😊

  • @DhanushKumar-il2yt
    @DhanushKumar-il2yt Před měsícem +1

    அருமையான நடிப்பு மற்றும் தமிழ் கலையின் அழகும் நிறைந்த பாடல்❤❤❤❤❤❤❤

  • @senthilvelrajan1552
    @senthilvelrajan1552 Před 14 dny

    satisfying movie even after decades .tamil and culture is very strong. No competition for this.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 9 měsíci +12

    அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல் இனிமை சூப்பர் அருமை

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Před rokem +21

    Wow! Great movie of golden period. Thanks for sharing.⚘⚘⚘⚘⚘🙂🙂🙏🙏

  • @DevanandaUnni
    @DevanandaUnni Před 2 měsíci +3

    Arumai arumai mikka pramadham😊😊😊

  • @sugumarkr392
    @sugumarkr392 Před rokem +12

    கல்யாண சமையல்சாதம்திருச்சிலோகநாதன்குரல்கம்பீரமாகபாடியுள்ளார்,நான்பலதடவைபார்த்துரசித்துள்ளேன்சுகுமார்😊😊

  • @nansuresh
    @nansuresh Před 21 dnem +1

    Even after a millennium this song will be as fresh as ever.....

  • @mangalalakshman1223
    @mangalalakshman1223 Před 7 měsíci +6

    Now iam 80years old but i was like this song super song savtry rangarao action super

  • @senthilkumar-pi9ib
    @senthilkumar-pi9ib Před rokem +31

    அருமை செம சாப்பாடு

  • @Tamilminions.729
    @Tamilminions.729 Před 7 měsíci +7

    i watched when i`m kid
    now i`m watching with my kids
    and they`ll watch with their kids..

  • @sbaranikumar
    @sbaranikumar Před 5 měsíci +5

    இந்தமாதிரி படங்கள் ஏன் கலரில் வருவதில்லை

  • @Balamurugan-zc2je
    @Balamurugan-zc2je Před 4 dny

    கல்யாண வீட்டில் சாப்பாடு இல்லாத போது இந்த பாடலைக் கேட்டு ஆறுதல் அடைந்தது

  • @shankaranarayananramakrish1609
    @shankaranarayananramakrish1609 Před 2 měsíci +2

    What a music and song evergreen

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 Před rokem +16

    We are missing you our beloved S.Vrangarao

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 Před 4 měsíci +1

    The film is Myabazar ,Tamil sh.Ranga Rao,is very nice to watch and song by Trichy loganthan excellant.wonderful.

  • @murugeswarit6799
    @murugeswarit6799 Před rokem +11

    S.V.Rangarao good actor.

  • @rajeshwarir6522
    @rajeshwarir6522 Před rokem +14

    I love this movie

  • @nansuresh
    @nansuresh Před 21 dnem

    Legends Rajeswar Rao.... Ghantasala... Trichy Loganathan.... Ranga Rao all at work... What to expect .... Ultra Pro Max Blast.....

  • @vaani01000
    @vaani01000 Před 14 dny

    😂😂😂😂😂 சிறு வயதில் டிவியில் பார்த்தேன்

  • @nirmalamala8586
    @nirmalamala8586 Před rokem +11

    We watched this song on my child hood now my grandson is not sleeping without listening this song

  • @MsVengayam
    @MsVengayam Před 9 měsíci +4

    Magic 🎩 🪄 🔮 movie which I loved to watch in my childhood even today I feel 😊 hearing tis song 🎵 🎶 🎵 🎶

  • @suraiyabanubanu6177
    @suraiyabanubanu6177 Před rokem +8

    I love this song kalyana samayal sadham aha ha haha

  • @nenmellisubramaniyam3304
    @nenmellisubramaniyam3304 Před rokem +10

    When I was so young I had seen this picture along with my chinna Patty from Nenmelli, at Ganapathy Theatre Chengalpattu. Fully rememberence for me now it'self.

  • @ashafullinfaw1210
    @ashafullinfaw1210 Před rokem +10

    Loved watching this movie when I was young n specially this scene has remained unforgettable in my mind till now.
    Was so happy to see it today. Thankyou for putting it out👌👍😊

  • @dhanaindiads
    @dhanaindiads Před 2 měsíci +1

    I love this song ❤❤❤❤❤❤

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 Před 8 měsíci +2

    1957 ல் வெளியிடப்பட்ட திரைப்படம்
    எவ்வளவு தொழில்நூட்பம் நிறைந்தது. இன்றும் அனைவரும் ரசிக்க தக்க திரைப்படம்

  • @gracejasinthpriyadarsini2489

    Tasty treat through golden song

  • @sarasus5157
    @sarasus5157 Před rokem +3

    மாயாபஜார் செம படம்

  • @balasundareshwarana.766
    @balasundareshwarana.766 Před 6 hodinami

    THIS GENERATION MARRIAGE CANNOT PUT THIS SONG WITH CONFIDENCE... BECAUSE FOOD CATERING MESS SOMETIMES... OR THEY RUN AWAY TO MISS THE CEREMONY

  • @Prakash-iy6wc
    @Prakash-iy6wc Před 6 měsíci +1

    சூப்பர்

  • @shirajludeen8373
    @shirajludeen8373 Před rokem +6

    Intha movie colour la iruntha nalla irukum

  • @NithyaNithya-gz3te
    @NithyaNithya-gz3te Před 2 měsíci +1

    Gatorkach is none other than Manmad other avatar only whose wife's name is Rathi devi.And Dev this two ONLY interrupted me from doing Shiv Poojai which's a great sin.Even my birth star also Anuradha so the effect of their venom falls on me.Itself may affect my own children especially my Siddharth.Now what to do with this two you ONLY decide.I cant say anymore because I really feel sleepy.

  • @user-pu3us6to5h
    @user-pu3us6to5h Před měsícem

    Superb

  • @GaneshKumar-mh7iu
    @GaneshKumar-mh7iu Před 5 měsíci +1

    Keerai indru kalyana veetil apasamana ondraga ullathu

  • @vaname-ellai
    @vaname-ellai Před 11 měsíci +5

    அப்பவே Prank பண்ணியிருக்காங்க

  • @ammudevi1234
    @ammudevi1234 Před 2 měsíci

    I ❤this song one of the my fav song ❤❤❤❤❤❤❤

  • @user-qr1ig7xl3f
    @user-qr1ig7xl3f Před měsícem

    Super

  • @Ganesh-kp7vs
    @Ganesh-kp7vs Před rokem +17

    Old is gold ☺️

  • @user-re7bp6uj3s
    @user-re7bp6uj3s Před 3 měsíci

    Half plate briyani eating big problems.
    I joined section 264 people, now one plate biriyani eating.
    My employees also getting this offer 😅😅

  • @alagarkannanalagarkannan7650

    This Film is 90, good movie

  • @venkateswaran2191
    @venkateswaran2191 Před 2 měsíci

    Nella palal nalla natipu❤❤

  • @venkateswaran2191
    @venkateswaran2191 Před 2 měsíci

    Very nice 👌 👍 👏 😀 ❤

  • @ulaganathan506
    @ulaganathan506 Před rokem +8

    super song

  • @balajibalaji6864
    @balajibalaji6864 Před měsícem

    😂😂😂 இந்த திரைப்படம்

  • @ramasamykonar
    @ramasamykonar Před rokem +7

    Legend ghantasala

  • @malaiappanvellaiyan4545
    @malaiappanvellaiyan4545 Před rokem +6

    Still there now always 😊😁😊😁

  • @venkateswaran2191
    @venkateswaran2191 Před 2 měsíci

    Old is gold ❤❤❤❤❤

  • @ak.tamilselvanak.tamilselv8866

    💯 sema 👍

  • @kasturisri8905
    @kasturisri8905 Před 5 měsíci +1

    😂Oru nalla paadalum kaatcgiyum ore videovil😂

  • @sarojini763
    @sarojini763 Před rokem +6

    Super 😊

  • @gracejasinthpriyadarsini2489

    Best movie

  • @sujatharamachandran909
    @sujatharamachandran909 Před 6 měsíci +3

    Rangarao is too good

  • @poornashri4645
    @poornashri4645 Před rokem +3

    Flim is maya bazzar siru vayadhu gavanam varugiradhu😊

  • @ajjuthara8083
    @ajjuthara8083 Před 8 měsíci

    Ellam 1980 nu solranga.... 70 s la yarum pathurukka matangala

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @Uks8gf2
    @Uks8gf2 Před 9 měsíci

    Telugu movie🥳🔥

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 Před rokem +4

    Aurmai sema food

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Před rokem +9

    😂👍👌

  • @armsarms3909
    @armsarms3909 Před rokem +3

    Super song

  • @ManikandanManikandan-qh3qr
    @ManikandanManikandan-qh3qr Před 11 měsíci +2

    Nice

  • @GuruSamyiolLLC
    @GuruSamyiolLLC Před 3 měsíci

    Without computer graphics they done it, nowadays?

  • @megarajans6663
    @megarajans6663 Před rokem +7

    😂😂😂😂😂😂😂😂

  • @mallikamuthukrishnan1920
    @mallikamuthukrishnan1920 Před 4 měsíci

    Movir name is mayabazar

  • @MuthuLingam-mb4ul
    @MuthuLingam-mb4ul Před 4 měsíci

    😊

  • @arumugamgoldworks9598
    @arumugamgoldworks9598 Před 10 měsíci +1

    Àlagana padal

  • @sidilegowda7077
    @sidilegowda7077 Před rokem +4

    Ahaha Ahaha🥰😶😜😃🤒

  • @rajsubramani780
    @rajsubramani780 Před 3 měsíci +1

    யோவ்... சூப்பர் சூப்பர்
    இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றால் போல இந்த திராவிட நக்கிகள் பாவாடைகள் தவறான குல்லாக்கள் இவர்களை சூப்பு வைக்கும் சூப்பர் மந்திரம் சொல்லுங்கள்
    தொல்லை தாங்கல.. தல.. 😂😂😂❤❤🎉❤

  • @dattuukattula586
    @dattuukattula586 Před rokem +2

    🙏🙏🙏🙏

  • @varungostrider4180
    @varungostrider4180 Před 8 měsíci

    😂

  • @kbs9558
    @kbs9558 Před rokem +4

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @muthudangurss
    @muthudangurss Před rokem +5

    Movie name😊

  • @josephraj8216
    @josephraj8216 Před rokem +6

    Duya tamil varththaikal.

  • @r.vasanthakalyani-uv3tf
    @r.vasanthakalyani-uv3tf Před 6 měsíci

    ❤Elumalai comedy

  • @nrenterprises7655
    @nrenterprises7655 Před 8 měsíci

    movie name

  • @kumars4941
    @kumars4941 Před rokem +2

  • @sujatharamachandran909
    @sujatharamachandran909 Před 6 měsíci

    Movie name

  • @rajeshwarir6522
    @rajeshwarir6522 Před rokem +3

    Please upload this movie

  • @kamundeshwarinatarajan1734

    Which movie

  • @duraisamy-rv5se
    @duraisamy-rv5se Před 5 měsíci

    S

  • @rolasa1548
    @rolasa1548 Před rokem

    2023 nit sapadu vipz

  • @padmageethas3408
    @padmageethas3408 Před rokem +1

    M g r songs

  • @SivaAswini-yo6sv
    @SivaAswini-yo6sv Před rokem +2

    27.5.23.

  • @NakkeeranSethu-tm5ey
    @NakkeeranSethu-tm5ey Před 8 měsíci

    Not

  • @thennuarasan2179
    @thennuarasan2179 Před rokem +2

    Anyone pls send the movie name

  • @RekhaRaj-li7kw
    @RekhaRaj-li7kw Před rokem

    9on

  • @danudanushnaidu4665
    @danudanushnaidu4665 Před rokem +2

    Movie name bro

  • @poonusamesame
    @poonusamesame Před rokem