Sivaji Ganesan Hits - Neeye Unakku Endrum HD Song

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2012
  • "Ananda jothi full songs" "Ananda jothi tamil video songs" "Ananda jothi old hits" "MGR hits" "mgr hits" "viswanathan ramamurthy music" "kamal haasan" "old movie video songs" "tamil video songs" "1960s video songs" "mgr devika hits" "mgr melodies"
    Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044-28297564,044-28297175
    Movie :Bale Pandiya
    Directed by B.R. Panthulu
    Starring Sivaji Ganesan,M. R. Radha,Devika,K. Balaji
    Music by M.S.Viswanathan,T.K. Ramamoorthy
    Lyricists: Kannadasan
    Distributed by Padmini Pictures
    Release date :26 May 1962
    Bale Pandiya is a 1962 Tamil comedy film directed by B.R. Panthulu. Starring Sivaji Ganesan, Devika and M.R. Radha in the lead roles, the music was scored by M.S.Viswanathan and T.K. Ramamoorthy.
    Bale Pandiya (Sivaji Ganesan) is a young man who leads a troubled life. He is continuously being chased by Marudhu (also Sivaji Ganesan) - a look-alike of him and Marudhu's boss Kabali (M.R. Radha), who would be given a lot of money if they killed Pandiya. While being chased by them once, he gets into a runaway car being driven by an insane young girl. The car crashes, but the girl gets cured from her insanity. Her father allows Pandiya, who is homeless, to stay with them. Parallelly, Pandiya falls for Geetha (Devika) and her father Amritha Lingam (also M. R. Radha) accepts the romance. But Marudhu and Kabali's pursuit for Pandiya still continues, and they successfully toss him into the sea. However Pandiya's elder brother Shankar (also Sivaji Ganesan), a scientist finds out about everything and agrees to help. He pretends to be Pandiya after faking his own death and confronts Marudhu and Kabali, making them shocked to see "Pandiya" alive. Just then, the real Pandiya steps in, revealing that two fisherman saved him from drowning and hell breaks loose. The two brothers battle the criminals and in the process, Kabali accidentally shoots Marudhu dead. Saddened by the death of his friend, he commits suicide. So Pandiya and Geetha are re-united.
  • Zábava

Komentáře • 465

  • @sankarkuppu5031
    @sankarkuppu5031 Před rokem +141

    தமிழிசை தான் உலகின் மிக சிறந்த இசையென்று தமிழ்மீதுள்ள மொழி வெறியில் நாங்கள் கூறவில்லை. சாதாரணமான ஒரு திரைப்பட பாடலே இந்தத் தரத்தில் இருக்குமெனில், மற்றவற்றை நாங்கள் கூற வேண்டிய அவசியம் இல்லை. வாழ்க தமிழ் வளர்க தமிழர்.

    • @hevengaming2921
      @hevengaming2921 Před rokem +4

      A.g.rajan

    • @RaviKumar-sw9tc
      @RaviKumar-sw9tc Před 4 měsíci +5

      உண்மை

    • @sekarrathinam2578
      @sekarrathinam2578 Před 3 měsíci +6

      100% உண்மை! ஒரு பொழுதுபோக்கு ஊடகமான சினிமா விலேயே இவ்வளவு உயரத்தை தொட்டிருக்கிறார்கள், நம்மவர்கள்! அடுத்த தலைமுறைகள் இதே தரத்தை தொடர வேண்டும்! ❤

    • @manickavel-kb6nq
      @manickavel-kb6nq Před měsícem +1

      ​@@hevengaming2921manickavelbalakrishnan1788

    • @manickavel-kb6nq
      @manickavel-kb6nq Před měsícem +1

      ​@@RaviKumar-sw9tcmanickavelbalakrishnan

  • @KISG
    @KISG Před rokem +29

    நடிகவேள் MRராதா, செவாலியே சிவாஜி கணேசன் மற்றும் பாலாஜி ஆகியோரின் நடிப்புக்கு இணை யாருமில்லை 🙏🙏🙏

  • @dhanarajun4605
    @dhanarajun4605 Před rokem +14

    தமிழ் திரைப்பட வரலாற்றில் இந்த காலகட்டம் ஒரு பொற்காலம் மீண்டும் இது போன்று ஒரு பொற்காலம் வருவது கடினமே..
    ..

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 3 lety +90

    ❤️ அசுரத்தனமான ஸ்வரம்❤️
    ❤️எம் ஆர் ராதா... சிவாஜி..❤️
    ❤️ பாலாஜி.. தேவிகா... ❤️
    ❤️டிஎம்எஸ்... ராஜு.....❤️
    ❤️ஸ்வரம்... கொன்னக்கோல்...❤️
    ❤️நம் மனம் குதூகலிக்கிறது❤️
    💙1960கள் தமிழ்த் திரை உலகின்💙
    🍭🍭🍭🍭 பொற்காலம் 🍭🍭🍭🍭

  • @thangamm9509
    @thangamm9509 Před rokem +62

    ஆ... ஆ... ஆ...
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்...
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
    தாயாகி வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
    தாயாகி வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    ஆ... ஆ... ஆ...
    ## FeroseRS ##
    வாய் வேதம் கை நீதி
    விழி அன்பு மொழி கருணை... ஈ...
    கருணை கருணை கருணை கருணை....
    வாய் வேதம் கை நீதி
    விழி அன்பு மொழி கருணை
    வடிவாகி முடிவற்ற முதலான இறைவா
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
    தாயாகி வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    ஆ... ஆ... ஆ...
    துதி பாடும் கூட்டம்
    உன்னை நெருங்காதய்யா
    வெறும் தூபத்தில்
    உன் இதயம் மயங்காதய்யா
    துதி பாடும் கூட்டம்
    உன்னை நெருங்காதய்யா
    வெறும் தூபத்தில்
    உன் இதயம் மயங்காதய்யா
    விதி கூட உன் வடிவை நெருங்காதய்யா
    விதி கூட உன் வடிவை நெருங்காதய்யா
    வினை வென்ற மனம் கொண்ட
    இனம் கண்டு துணை சென்று
    வென்ற தெய்வ மலர்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
    தாயாகி வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    ஆ... ஆ... ஆ... ஆ...
    துதி பாடும்... ஆ... ஆ... ஆ...
    துதி பாடும்... ம்.. ம்...
    துதி பாடும் ம்ம்..
    துதி பாடும் பாடும் பாடும் பாடும்
    டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
    துதி பாடும்...
    ஸநிஸகம துதி பாடும்...
    ததிங்கிணதோம் ததத் ஜம் ஜம்...
    பதநி பநிப மபப கமக ஸகாம துதி பாடும்...
    தகிட தகிட தகிட தகிட திந்தரி தரிகிட
    தக்க ஜம் ஜம்...
    நிநி பநிபமப மம கமகஸக
    ஸநி கஸ மக பமநிபம கம துதி பாடும்...
    ததிம் தரிகிட தகதத்தோம்
    ததிம் தரிகிட தகதத்தோம்
    தஜம் தஜம் தஜம்
    தா தரிகிடதத் தரிகிடதத் ஜம் ஜம்...
    பபபப பபபப மபபப பபபப
    மபபப பப மபப மபப மப
    மப நிநிப மபம ஸஸாநிப நிப
    ஸா நிபா மகா ஸநி ஸகம துதி பாடும்...
    தாக தாக தாக தாக
    டும் டு டும் டு டும் டு டும் டு
    தஜம் தஜம் தஜம் தஜம் தீம்தக தரிகிட
    தத்தீம்ன தகதீம்ன தத்தீம்ன தகதீம்
    தாம் தரிகிட தீம் தரிகிட தா
    ததிங்கிணதோம் தத ஜம் ஜம் ம்...
    ஸாஸ நிஸஸஸ நிஸஸ பநி மபஸ
    காக ஸகக கக ஸகக ஸக நிஸக
    ககஸ ஸகநிஸா ஸஸநி நிஸபநி
    ஸஸஸ நிநிநி நிப பபப மபமம
    மக பமக பமக பமக பமகஸ
    பம நிபம நிபம நிபம நிபமக
    பமக நிபமக ஸநிபமக
    கஸ நிபநி ககஸநிப
    ஸஸநிபம கமஸகம துதி பாடும்....
    தா கிடதக தீம் கிடதக தகிட தகிட தக
    தீம் கிடதக தோம் கிடதக தகிட தகிட தக
    தத் தரிகிடதக தகதின்ன
    தீம்கிட தரிகிட தகதின்ன
    தத் தஜுனு தக தத் தஜுனு தக
    தத் தஜுனு தக தத் தஜுனு
    தக தகிட தகிட தீம்கிட தரிகிட தகனக தரிகிட
    தக தகிட தகிட தீம்கிட தரிகிட தகனக தரிகிட
    தகிட தக திம் ததிங்கினத்தோம் ததிங்கின
    ஜுனுதக தரிகிடதோம் ஜுனுதக தரிகிடதோம்
    தா தகிட ததத்ஜம் ஜம்...
    ஸாஸஸ ஸஸஸஸ நிஸஸஸ ஸஸஸஸ
    நிஸகா கககக நிஸகா பபபப
    நிஸகா ஸஸஸஸ
    ஸா ஸஸஸஸ நி ஸஸஸஸ
    நிஸநிஸ பநிபநி மபமப க...
    ம... ம... ம... ம... ம...
    மா மா மா மா மாமா...
    மாப்ளே...
    தாம்தத்த தகதக தரிகிட
    தீம்தத்த தகதக தீம்
    தத்த ஜூம் டு டு டு டு
    தத்த ஜூம் டு டு டு டு
    தத்த ஜூம் டு டு டு டு
    தா தகதிமி தா தகதிம்
    ஜனுதக தகதிமி ஜனுதக தகதிமி
    ஜனுதக தரிகிட ஐயய்ய யெய்யெய்யெ
    யெய்யெய்யெ னய்யய்யெ தொவ்வொவ்வொ
    ஐயய்ய திங் கி ண தோம் மாப்ளே...
    நி நி ஸ ஸ ஸஸஸஸ நிஸ நிஸ ஸஸஸஸ
    நிஸ நிக ககஸஸஸ கக ஸஸஸ
    நிஸஸ நிஸநிஸ ஸஸ
    நிஸ நிநிக ஸநிபநி மாமா...
    தீம்தகிட தகதகிட தகதகிட தகதகிட ததத் ஜம்
    ததிங்கிணதோம் தஜம் ததிங்கிணதோம் தா
    ஜுனுதக தரிகிடதோம் ஜுனுதக தரிகிடதோம்
    ஜுனுதக தரிகிடதோம் மாப்ளே...
    நிகஸ நிகாஸ நிபமக
    மநிப மநி பமக ஸக மாமா...
    தகிட தக ததிங்கிணதோம் தக ததிங்கிணதோம்
    தக ததிங்கிணதோம் மாப்ளே...
    ஸநிப மக ஸகம மாமா...
    தும்தக தரிகிட தகதக தரிகிட மாப்ளே...
    நீ மாமா...
    நீ மாப்ளே...
    நீ மாமா...
    நீ மாப்ளே...
    மாமா...
    மாப்ளே...
    மாமா...
    மாப்ளே...
    மாமா...
    மாப்ளே...
    மாமா...
    மாப்ளே..

    • @parasnathyadav3869
      @parasnathyadav3869 Před rokem +1

      जय श्री राम 💐💐💐🙏

    • @mohammedrafi694
      @mohammedrafi694 Před rokem +3

      அருமை ஸார் சுதி மாறாமல் எழுதி இருக்கிறீர்கள் நானும் நன்றாக பாடக்கூடியவன்தான் அருமையான இசை ரசனை கொண்டவன் ஆரம்பத்தில் நானும் நிறைய எனக்கு பிடித்த பாடல்களை எழுதி இருக்கிறேன் ராஜா முகமது என்ற பெயரில் ஆனால் நான் எழுதிய நிறைய பாடல்கள் இப்போது காணவில்லை

    • @thuniveythunai786
      @thuniveythunai786 Před 9 měsíci +2

      அருமை உமது வரிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

    • @ramasamyravichandran4327
      @ramasamyravichandran4327 Před 8 měsíci

      அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் புதியது போல் இருக்கும் வாழ்த்துக்கள்
      மாமா மாமா மாப்பிள்ளை
      இது போல் பாடல் கிடையாது
      🎉🎉

    • @karurypvertion2.o643
      @karurypvertion2.o643 Před 8 měsíci

      Thanks for words ❤

  • @p.lakshmananp.lakshmanan371

    நடி௧ர் திலகம் நடி௧வேள் மற்றும் பாலாஜி சார் மூவரும் பாடலு௧்௧ேற்றபடி கொடுத்திருக்கும் உடல்மொழி மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @dotecc9442
    @dotecc9442 Před 3 lety +118

    உடல் மொழியின் இலக்கணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்......

  • @swift14727
    @swift14727 Před 3 lety +114

    கவியரசு கண்ணதாசன் என்னும் மகத்தான கலைஞனின் அற்புதமான படைப்பு....

  • @selvam9424
    @selvam9424 Před 2 lety +29

    நடிகவேல் ரசிக்கும் நடிப்பே அலாதி பாலாஜி கடம் வாசிக்கும் விதம் மிக அருமை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும் பாடல் மிக மிக அறுமையோ அர்மை !!!!!

  • @soundararajan4730
    @soundararajan4730 Před 2 lety +33

    இது போல ஒரு பாட்டை இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் யாரால் கொடுக்க முடியும்? நடிகர் திலகமும் நடிகவேளும் பாலாஜி யும் இணைய வைத்த இயக்குனரும் இசை மேதையும் அவர்களுக்கு என்று வரலாற்றில் இடம்பிடித்து நிற்கின்றனர்.

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Před 2 měsíci +4

    சின்ன திரையில் நடக்கும் பாடல் போட்டியில் இந்த பாடலை எடுத்து பாடாமல் கடந்து போக முடியாது இந்த பாடலை பாடிதான் வெற்றி கோப்பையை பெற்றுள்ளனர்

  • @1960vishnu
    @1960vishnu Před 4 měsíci +11

    கவியரசரே
    உனக்கு நீயே
    என்றும்
    நிகரானவன்
    Great legend song,
    Super acting of Sivaji,Radha,and Balaji
    Super music.
    No song will replace this song.

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 Před rokem +47

    தமிழ் சினிமாவின் பொற்காலங்கள் 50களும் 60களும்.

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Před rokem +17

    இதுபோல் கவிஞரை விட்டால் யாராலும் எழூதமுடியாது கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசணே கவிதையே கண்ணதாசனிடத்தில் விளையாடுகிறது பாடலாக இது இல்லை இல்லை இது ஒரு விளக்கத்தை பாடம் குன்றை அப்பா ரவி

  • @ramalingame7845
    @ramalingame7845 Před 2 lety +11

    மூன்று வேடத்தில் முத்தமிழ் வேந்தர் சிவாஜிகணேசன்.

  • @yogesh-theviraltoddler301
    @yogesh-theviraltoddler301 Před 3 lety +68

    என் இனிய தமிழ்ப் பாடலே
    என்னை ஆட்கொள்ளும் வரிகளே
    தமிழ் படித்ததால் தான் என்னவோ இப்பிறவி பயனை அடைந்ததாக உணர்கிறேன்.
    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்.
    நாடகத் தமிழும் பாடல் தமிழும் மாறாது.
    என்போல இன்பமுற்ற மற்றவரும் இதை உணர்வர் என்று அறிகிறேன்.

  • @govindarajalubalakrishnan8758

    15 நாளில் தயாரிக்கப்பட்ட படத்தில் இப்படி ஒரு அருமையான பாடல் காட்சி.
    வித்தியாசமான காட்சியமைப்பு, இனிமையான இசை, அருமையான நடிப்பு.

  • @ambajirao2321
    @ambajirao2321 Před 2 lety +89

    சிவாஜியின் வாயசைப்பு பிரமாதமாக இருந்தது. பாடலுக்கு உயிரூட்டுகிறது.

  • @hayathbasha324
    @hayathbasha324 Před rokem +11

    இந்த பாடலை பின்னணி பாடகர் முகேஷ் அவர் நண்பர் இருவரும் இணைந்து அருமையாக பாட கேட்டிருக்கிறேன்.✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 Před rokem +32

    நீயே உனக்கு என்றும் நிகரான வன் .100சதவீதம் உண்மை.

  • @arumugamvm4104
    @arumugamvm4104 Před rokem +44

    சிவாஜி,M.R.ராதா, பாலாஜி என்ற மூன்று இமயங்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டு யார் உயரம் என்று நம்மை குழப்பும் அருமையான பாடல்
    💐💐👌👌

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk Před rokem +9

    சிறுவயதில் நாடக மேடையில் எம்.ஆர்.ராதா அவர்கள் மாதிரி நடித்து இருக்கிறேன்🎉🎉🎉

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 Před 2 lety +10

    பின்னணி யார் பாடியது என்ற சந்தேகம் உண்டாக்கிய பாடல்.நடிப்பு அருமை.

  • @unnikrishnankpunni5816
    @unnikrishnankpunni5816 Před 2 lety +9

    M R രാധ ഒരു വിസ്മയം!
    മലയാളസിനിമയ്ക്ക് കിട്ടാതെ
    പ്പോയ സൗഭാഗ്യം!
    ശിവാജിയും ബാലാജിയുംകൂടി
    ചേർന്നപ്പോൾ നടനമാമാങ്കം!

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 Před 3 lety +33

    MR ராதா அவர்கள் தன் உடல்அசைவின் மூலம் நடிப்பு திறமையை வெளிப்படுத்திவெளிப்படுத்திய காட்சி,பாலாஜி அவர்கள் கடம் வாசிக்கும் முறை மிகவும் அற்புதமான நடிப்பு, சிவாஜி கணேசன் அவர்களின் கவிபாடும் பாவனை மிகவும் அருமை. இவர்கள் கலைபயணத்தில் தமிழ் திரையுலகத்தின் பொற்காலம். இது போன்ற திரைதுரையை இனி காண்பது அரிது.

  • @ndinakaran311
    @ndinakaran311 Před 2 lety +24

    அட்டகாசம்!!மூவரும் சேர்ந்து கலக்கி எடுத்து இருப்பார்கள்!!

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +42

    ஆமாம், பாடகர்களிலே நீயே உனக்கு என்றும் நிகரானவர்.

  • @selvamani5688
    @selvamani5688 Před 2 lety +23

    தேவிகா மறைந்திருந்து சிவாஜி பாடுவதை ரசிப்பது மிகவும் அழகு.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem +2

      இது யாரும் கூறாதது. உன்னிப்பாக கவனித்து ரசித்துள்ள உங்களுக்கு என் பாராட்டுக்கள். புது வருட வாழ்த்துக்களுடன் வணக்கம். V. GIRIPRASAD (69)

  • @sekarfarms6170
    @sekarfarms6170 Před 2 lety +40

    கர்நாடக இசை வித்தை காட்டிய பாடல் மிகவும் அருமை. மாய உலகில் இழுக்கும் பாடல 💪💪😎

  • @ezhumalaim8839
    @ezhumalaim8839 Před 2 lety +12

    இவர்களை போல் நடிகர்கள் இனி எவரும் கிடைக்காது

  • @aghoramravindran6100
    @aghoramravindran6100 Před 3 měsíci +13

    நடிப்பிற்கும், பாடலுக்கும் உயிரூட்டி வளர்ந்த, வளர்த்த நிகரில்லா நடிகர்திலகம் 🙏🙏👌👌

  • @manir1997
    @manir1997 Před rokem +13

    ராதா. சிவாஜி. பாலாஜி. பாடல். காலத்தால். அழியாத பாடல். 🙏💕🙏💕🙏💕🙏💕

  • @spalanikpd11
    @spalanikpd11 Před rokem +13

    அருமையான நகைச்சுவை கலந்த _ பலே பாண்டியா படம் மற்றும் பாடல் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா அவர்களே வாழ்த்துக்கள் 🙏 🙏🙏🙏🙏❤️❤️!!!

  • @smd399
    @smd399 Před 3 lety +97

    அருமையான பாடலுடன் இவர்களின் சேட்டையும் அற்புதம்😀😀😀

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 3 lety +89

    ❤️இனி ஒரு பாடல்
    ♥️இதுபோன்று
    ❤️Nevermore..
    ♥️ஒரு நாளும் இல்லை
    💚இனி இவர்கள் போன்று
    💚 உன்னத நடிகர்கள்
    💚Nevermore.
    💚ஒருநாளும் இல்லை️
    💎இனி நம் சிவாஜி
    💙இனி நம் எம்ஆர்ராதா
    💙இனி நம் பாலாஜி
    💙இனி நம் அன்பு
    💙அழகு தேவிகா
    💙Nevermore...
    💙ஒருநாளும் இல்லை
    💚இனி 1960 போன்ற
    💚காலகட்ட
    💚தமிழ்த் திரைப்படங்கள்
    💚Nevermore..
    💚ஒருநாளும் இல்லை
    🔥இனி நம்மைப்
    🔥போன்ற ரசிகர்கள்?
    🔥Never ..
    🔥Never... Nevermore..
    🖤இல்லை...
    🖤இல்லை...
    🖤இனி ஒருநாளும்
    🖤இல்லை...️

    • @chockalingamarumugam6560
      @chockalingamarumugam6560 Před 3 lety +9

      Super observation. Purely original feelings. Unforgettable experience

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu Před 2 lety +7

      தங்களின் கருத்து முற்றிலும் உண்மை 👍👍🙏🙏🙏⚘⚘⚘

  • @sachinmohan1768
    @sachinmohan1768 Před 2 lety +23

    கண்ணதாசன் ஐயா அவர்கள் என்றும் சூப்பர்

  • @narayanangosala50
    @narayanangosala50 Před 3 lety +79

    இந்த பாட்டுக்காகவே பலமுறை பலே பாண்டியா பார்த்திருக்கிறேன்...

  • @panneerselvam658
    @panneerselvam658 Před rokem +6

    இந்த பாடலை பாடி முடிக்கும்பொழுதெல்லாம் சிரிப்போசிரிப்பு மிக்க நன்றி.

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 Před 2 lety +9

    அருமையான பாடல் காலத்தில் என்றும் மறக்க முடியாத பாடல் அந்த காலத்தில் நடக்க இயலும் நிகழ்வை கவிஞர்கள் மனதில் உள்ளதை அழகாக புரிய வைத்தவர்கள்

  • @gregoryantony7491
    @gregoryantony7491 Před 28 dny +1

    Beautiful film of its time, nowadays nobody can make this film

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 2 lety +6

    பாடல் சூப்பர். நடிகர்கள். நடிப்பு சூப்பர். ஆஆஆ.சரிகமபத.சரிகமால், மிகவும் இனிமை.

  • @manimaran.g.manimaran.g.6220

    வாழ்த்துக்கள்.!
    "பாலே பாண்டியன் "
    இந்த படத்தில் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்துள்ளனர்.
    சிவாஜி கணேசன் நடிப்பு பார்த்துக் கொண்டே இருக்கலாம்.!
    எம் ஆர் ராதா இரண்டு வேடம் நடித்துள்ளனர்.
    வில்லன் சிவாஜி கடைசியில் இறந்து போய் விடுவார்.
    இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஒரு பாடல் பாட அதற்கு தாலம் போடும் எம்ஆர் ராதா
    நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.
    படமும் கதைகள் வசனம் மிகப் மிக அருமை நிறைந்த வெற்றிக்காவியம் இந்த படம் பாலே பாண்டியன்.!
    வாழ்த்துக்கள்.!

  • @mohanmalar8147
    @mohanmalar8147 Před 5 dny

    🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramukannan6293
    @ramukannan6293 Před rokem +1

    அப்பஎல்லாம்நடித்தார்கள்
    இப்பநடிப்பதுபோல்நடிக்கிறார்கள்
    இவனையெல்லாம்நாம்இளைஞர்கள்ரசிகிறேன்எண்றபெயரில்அடிமையாக,அடிமைபட்கிடகிறதபார்தால்வருதமாகஇறுக்காறத.
    வாழ்த்துக்கள்.வாசிப்புக்கும்.
    போட்டிபாட்டுக்கும்.

  • @nagarajanshanmugam9460
    @nagarajanshanmugam9460 Před 2 lety +11

    அபாரம் வெகு அற்புதமான பாடல் மற்றும் கலைஞர் கள் போட்டா போட்டி அற்புதம்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +6

    இருமேதைகள்(சிவாஜிmRராதா)போட்டிமிகஅருமைஇரவி

  • @lakshmis2764
    @lakshmis2764 Před 3 lety +43

    My Fav Song, dislike போட்ட எல்லோரும் காட்டு பன்றிகள்

    • @kezhiahnebula
      @kezhiahnebula Před 3 lety +3

      Correct

    • @kezhiahnebula
      @kezhiahnebula Před 3 lety +5

      I'm 2k kid
      I love this song & comedy
      So great scene

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Před 2 lety

      🔥காட்டுப் பன்றிகள் 🔥
      🔥இடுப்பின் உச்சம்🔥

    • @sekarrathinam2578
      @sekarrathinam2578 Před 3 měsíci

      Dislike யாரும் போடலையே!

  • @tamilventhan6828
    @tamilventhan6828 Před 2 lety +21

    சிவாஜிக்கு இனையாக நடிப்பவர் MR.ராதா அவர்கள் ❤

    • @p.lakshmananp.lakshmanan371
      @p.lakshmananp.lakshmanan371 Před rokem

      நடிகர் திலகம் அவர்கள் நடிகவேள் நடிப்பிற்கு பிறகு தான் தனது நடிப்பை சொல்வார்

    • @seturamathilagan6043
      @seturamathilagan6043 Před rokem

      SIVAJEYE*M*R*RATHAVAI*GURUENTRUSOLIERIKRAR

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Před 10 měsíci

      No way. Sivaji far superior.

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 Před rokem +3

    இன்றும் இதயம்மகிழ்கிறது இனிவிதிகூட உன்நிலலை நெருங்காதய்யா பலேபாண்டியா😅

  • @muruganMurugan-ye4zv
    @muruganMurugan-ye4zv Před 2 lety +4

    இந்த பாடல் இறைவன் புகழைப் பாடும் பாடல் நடிக வேள் ராதா க்கு பொ௫த்தமான வரி உள்ள பாடல்

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 Před 2 měsíci +2

    தமிழ்நாடுல தமிழிசையைகேட்கதூண்டியபாடல்

  • @avamirthalingam2268
    @avamirthalingam2268 Před 2 lety +4

    தமிழனின் ரசனையே இறைவனின் படைப்பின் உச்சம்

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 7 měsíci +1

    நடிகவேள் நடிப்பின் சிகரம்.
    அனுபவமே அவரது வரலாறு

  • @VijayavelMama
    @VijayavelMama Před 9 lety +38

    ஆ...
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
    நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
    நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...
    வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை
    கருணை கருணை கருணை கருணை
    வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை
    வடிவாகி முடிவற்ற முதலான இறைவா
    நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
    நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...
    துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா - வெறும்
    தூபத்தில் உன் இதயம் மயங்காதையா
    துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா - வெறும்
    தூபத்தில் உன் இதயம் மயங்காதையா
    விதி கூட உன் வடிவை நெருங்காதையா
    விதி கூட உன் வடிவை நெருங்காதையா
    வினை வென்ற மனம் கொண்ட இனம்
    கண்டு துணை சென்று வென்ற தெய்வமலர்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
    நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...

  • @gandhimathimathi1628
    @gandhimathimathi1628 Před rokem +5

    நடிப்பு பாடல் இசை பாடல் இதுதான் உன்மையான் கலவை

  • @bulletv8781
    @bulletv8781 Před 2 lety +6

    T.M.S க்கு நான் அடிமை அடிமை அடிமை 🙏🙏🙏

  • @visahansrirangam4411
    @visahansrirangam4411 Před 2 lety +9

    காலத்தை கடந்து நிற்கும் திரை இசை பொக்கிஷம்

  • @bharathhindividyalaya7084
    @bharathhindividyalaya7084 Před 3 lety +31

    நடிகவேளுக்கும் நடிகர் திலகத்திற்க்கும் நடிப்பு போட்டி பிரமாதம்

  • @balajin8611
    @balajin8611 Před rokem +7

    Viswanathan-Ramamoorthy composed this song in the raag:suda danyasi to the lyrics of Kannadasan & TMS-Shivaji-Radha excels to excellant music by duos.

  • @jagdishbolur3967
    @jagdishbolur3967 Před 9 měsíci +4

    TMS. Gift to Tamil society. Let his name spread whole world….

  • @manohargp3173
    @manohargp3173 Před rokem +5

    TMS and Sivaji are born for each other.

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk Před rokem +4

    Am Fathimasaravanan MBA Kerala India 🎉🎉🎉🎉🎉🎉

  • @AjayKumar-cg5hw
    @AjayKumar-cg5hw Před 2 lety +43

    Look at the BODY LANGUAGE of MR.RADHA,SIVAJI and BALAJI incredible! True LEGENDS indeed! People who were born during fifties and still living are really BLESSED indeed! We are truly Lucky to have existed during the GOLDEN ERA of both HINDHI AND TAMIL film music!!

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 Před 3 lety +119

    No words to describe the greatness of Viswanathan ramamoorthy.
    TMS at his best with Sivaji,MR Radha& Balaji showing their ability together to make this historic song a grand success.

    • @subramaniankrishnan1869
      @subramaniankrishnan1869 Před rokem +5

      Instead of a ghatam, Balaji should have been given a mridangam which is actually played in the song

    • @santhanaraj5863
      @santhanaraj5863 Před rokem +3

      Absolutely true!! No one else except them could have performed this to such perfection!!

    • @rajasekar2629
      @rajasekar2629 Před 6 měsíci

      ​@@santhanaraj5863பே

  • @kuthubkhan6875
    @kuthubkhan6875 Před 2 lety +10

    நடிகவேளின் சேஷ்டைகளுக்கு முன்னால் நடிகர்திலகத்தை தவிற யாராலும் ஈடு கொடுக்க முடியாது.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +24

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்

  • @coolmate4069
    @coolmate4069 Před 3 lety +59

    Ganesan and Radha sir's legacy will long last forever... !!

    • @murthisakthi1782
      @murthisakthi1782 Před 3 lety +7

      t m s ஒரு அழிய வரம் அவர் படிய பாடல்கள் உலகம் அழியும் அரை இருக்கும்

    • @mariappanraju7242
      @mariappanraju7242 Před 3 lety +3

      @@murthisakthi1782 உண்மையில் உண்மை.

    • @saravanansrinivasan6640
      @saravanansrinivasan6640 Před 2 lety +5

      உலகம் உள்ள வரை நிலைத்திரூக்கும் பாடல்

    • @chinnarass7406
      @chinnarass7406 Před 2 lety +1

      @@murthisakthi1782 unmai 😎✌🙏

  • @jayaprragalthanvaradharaja1155

    Nowadays this film is remaking its original form is a very good one

  • @sherfuddinb3953
    @sherfuddinb3953 Před 3 lety +11

    Intha padam 15 dinangalil padappidippu mudinthu 1962 May mathathil veliyaaki maaperum vetri kanda padam. Intha paadalil num thalaivar matrum thiru MRR avarkaludaiya pottipottu amarkkalam seithu iruppaarkal. Inrum Intha paadal ellarukkum pidikkum.

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Před rokem +11

    OMG, it is as though Sivaji is singing himself. Fantastic actor. We can watch this scene endless times.

  • @santhanaraj5863
    @santhanaraj5863 Před rokem +29

    Trust me, ....No one else except these timeless legendary Singers and Actors could have performed this to such level of perfection!! This scene was just made for them!! Simply...priceless gem!!

  • @somusundaram4320
    @somusundaram4320 Před 2 lety +2

    எம் ஆர் ராதா நடிப்பு பலே ஆக்சன படுஜோர்

  • @senthilmurugan5134
    @senthilmurugan5134 Před 3 lety +275

    நடிகவேல் MRராதாவுக்கும் நடிகர் திலகம் சிவாஜிக்கும் இனையாக (கடம்) வாசிக்கும் பாலாஜின் ஆக்ஷ்ன் மிக,,மிக அருமை அபாரம்.இவர்களை போல் கலை புதல்வர்கள் இனி கிடைப்பது அறிது.

  • @srinivasanks9351
    @srinivasanks9351 Před rokem +15

    TMS voice and singing superb. This is easily one of his best song in the classic style.

  • @kadarkaraiyandiperumal8513

    MRR & SIVAJI AND TMS EACH 200 %

  • @arumugamp228
    @arumugamp228 Před rokem +4

    really great ,great nadigavel M.R RADHA BEATIFUL ACTION

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Před 2 lety +14

    TMS குரலில் அசாதாரண சாதனை செய்த பாடல்

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f Před 3 lety +12

    நடிகர் திலகமும் நடிக வேளும்
    சிகரத்தை தொட்டார்களா?
    அவர்கள் நட்சத்திரங்களையும்
    தாண்டி எங்கோ சென்று
    கொண்டு இருக்கிறார்கள்
    நான் வியப்பின் எல்லையை
    தாண்டிவிட்டேன்

  • @SivanesanMks
    @SivanesanMks Před rokem +2

    Sivaji Mr ratha supara padinargal endru sollum alavuku muga bavanai arumai iyaa tms kural vraleval

  • @Vibhavijay1
    @Vibhavijay1 Před 4 lety +47

    Balaji sir's expressions, are so great and hilarious too..😂😂😂👍❤️

  • @Vibhavijay1
    @Vibhavijay1 Před 4 lety +46

    Extraordinary acting done by our MRR sir , and Sivaji sir. They are one in million actors . ❤️❤️🙏

    • @sssun7
      @sssun7 Před 3 lety +6

      And Balaji too. He makes more fun with gatam

    • @sankarsubramanian9054
      @sankarsubramanian9054 Před rokem +1

      இப்படி யும் சங்கிதம் பாடமுடியும்

  • @nadvga6650
    @nadvga6650 Před rokem +9

    this is a one of a kind song. TMS n Sivaji are obvious. but mr. radha made it into something else.

  • @ranjitntu
    @ranjitntu Před měsícem

    This film came out when I lived in Singapore… there was a local Tamil lady in my office who was in her late 40s and used to say “ antha Shriya oru sirpi sethukkiya sela thambi”, with a dreamy look on her face…. I😂

  • @periyasamyperiyasamy482
    @periyasamyperiyasamy482 Před rokem +1

    உண்மையான கடம் வாசிப்பாளர் ஐயா சிவாஜி கணேசன்

  • @raama5551
    @raama5551 Před 3 lety +9

    வெளுத்து வாங்கிட்டாங்க!!

  • @praveengrb
    @praveengrb Před rokem +3

    perfect team work

  • @malaiyandipalaniappan8856

    சபாஸ்....பலேபாண்டியா.

  • @momthegreatest
    @momthegreatest Před rokem +2

    Kunnakol was done brilliantly.Once had seen his interview in Doordarshan when I was a kid.He was amazing.

    • @venkatachalamk5594
      @venkatachalamk5594 Před 10 měsíci

      கன்னக்கோல் பாடியது யார் என்று பதிவிடுங்கள்

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Před 7 měsíci

      ​@@venkatachalamk5594TMS

  • @mjothi9216
    @mjothi9216 Před 2 lety +2

    நடிகவேள் அவர்கள் உட்கார்ந்தபடியே அபாரமாக நடித்திருக்கிறார் .

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem

      நடிகவேள் சோபாவில் உட்கார்ந்து நடித்தார். ஒரு முறை எழுந்தார். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி தரையில் அமர்ந்தபடியே ஒரு தடவை கூட எழாமல் நடித்துள்ளார் அல்லவா ! V. GIRIPRASAD (69)

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 Před rokem

      Not utkandhaadiye, in fact he was shaking the whole body in all possible ways. But it matched the song, that's different story.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem

      @@rajeswaribhoopalan5145 Yes. He (about to be Father-in-law) got excited so much due to unbound joy which resulted in such strange but enjoyable movements. Being a comedy film mainly, it was instantly accepted and well received by the audience. Regards. Wish you a Very Happy and Prosperous New Year. V. GIRIPRASAD (70)

    • @parasnathyadav3869
      @parasnathyadav3869 Před 11 měsíci

      ​@@vgiriprasad3836🌹💐🙏

  • @kuppanmunian576
    @kuppanmunian576 Před 2 lety +4

    2.2.2012
    I from Puchong/Selangor/Malaysia. Love this MSV song so.much! Tq

  • @YRR2426
    @YRR2426 Před 6 měsíci

    Nadigar thilakam,the legendry,the thespian,international award winner,dr.chevaaliyee,the 8 th wonder of the world long live.long live annai illam.

  • @thayallanthangaratnam512

    Impossible to create such a song again . Everygreen until the world ends

  • @chandranpranavan5434
    @chandranpranavan5434 Před 6 měsíci +1

    This is not just a song it's an acting competition between 2 greatest actors in the world 🔥

  • @shivanareshkumar3990
    @shivanareshkumar3990 Před 3 lety +17

    Ever green super hit song, most likely and lovely lyrics,😘😘😘😘😘

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +2

    Marvellois voice rendition music lyrics excellent combo tms msv ramamoorthy

  • @1960vishnu
    @1960vishnu Před rokem +5

    The legends of cini field,Sivaji,MR Radha and TMS and Viswanathan Ramamoorthy.

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před měsícem +1

    M R. Radha 🎉🎉

  • @kalavaguntabhaskaran3662

    It is a master piece of T M S under the able direction of M S V !

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před 2 lety +6

    Simply Super Dupper . Mr . MR . Radha is a Great Dancer . He was Proofing That . He was Sitting , But He Was Jumping & Vibarating , That's Action is Awesome .

  • @karuppasamymuthu1592
    @karuppasamymuthu1592 Před rokem +6

    One singer is TMS. Who is the other singer. Both have done very well.
    I wish singers name should be given along with music director, film director and film name. This is a good song.