Ragamalika forever - Neeye Unakku

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2019
  • Snippets and memorable performances from the chaste music show - RAGAMALIKA. Music at its best.
  • Zábava

Komentáře • 1,1K

  • @muruganathanmuruganathan2063

    மாமா மாப்ளே... இருவரும் அட்டகாசமாக பாடியுள்ளனர். சுசீலா மேடம் ஜானகி மேடம் மனம் விட்டு சிரித்தார்கள்.. நாங்களும் மகிழ்ந்தோம்.
    ஸ்வரம் மாறா இனிமை

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 Před rokem +34

    கண்முன்னே நடிகர்திலகமும் நடிகர்வேலும் நிழலாடுகிறது .
    இந்த பாடலுடன் அவர்களின் நடிப்பும் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம்.அருமை வாழ்த்துகள் .🎉❤

  • @ksnathan2718
    @ksnathan2718 Před 2 lety +116

    நான் பலமுறை இந்த பாடலை கேட்டதுண்டு ஒரு சலிப்பு என்பது அறவே இல்லை.
    இந்த பாடலை பாடிய பாடகர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும்.

  • @user-pk1df4rs1y
    @user-pk1df4rs1y Před 10 měsíci +24

    கர்நாடக இசையில் மிகவும் அருமையாகப்பாடிய நண்பர்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Před 4 měsíci +61

    2024 ஆண்டும் இது மாதிரி பாடலை ரசிப்பவர்கள்

    • @bdhakshinaamoorthy7783
      @bdhakshinaamoorthy7783 Před 2 měsíci +3

      ரசிக்க தெரிந்தவர்களுக்கு தான் ருசி தெரியும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @AshokAshok-jg4wq
      @AshokAshok-jg4wq Před 2 měsíci

      @@bdhakshinaamoorthy7783 🤝💖

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el Před 2 měsíci +3

      தேன் எந்த காலத்திலும் இனிக்கும்.

    • @sampathkumarisampath8858
      @sampathkumarisampath8858 Před 2 měsíci

      Myself

    • @SathaSivam-yt3uy
      @SathaSivam-yt3uy Před měsícem

      ​G@@ShanmugaSundaram-pf7el0:16 CT 1:10 km
      In
      Se in
      Se 6%

  • @annasamykalaimani987
    @annasamykalaimani987 Před 2 lety +108

    கடினமான ஒரு பாடலை சவாலாகக் கொண்டு மிகச்சிறப்பாகப் பாடிய இளைஞர்கள் இருவருக்கும் வாழ்த்துகள். பெரிய இசையுலக மேதைகள் முன்னிலையில் பாடியது குறிப்பிடத்தக்கது.

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 Před 3 lety +36

    திறமையான தம்பிகள் பரத் ஹரிஷ் மற்றுமுள்ள இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்

    • @vdurgaprasadh
      @vdurgaprasadh Před rokem +2

      Very good efect

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      Tabla player fantastically tuned with mirudangam tone கரணம்

  • @sivapathasuntharamsinnapod1301

    அந்தத் துள்ளல் இல்லையே தவிர மற்றும் படி தரமாக இனிமையாக இருந்தது.நட்சத்திங்களுக்கு முன்னால் சாதித்து விட்டீர்கள்.நன்று.

  • @arumainathan6954
    @arumainathan6954 Před 2 lety +32

    இருவரின் திறமையும் உச்சக்கட்டம் , தொடர்ந்து கலக்குங்க வாழ்த்துக்கள் !

  • @kathaineram462
    @kathaineram462 Před 4 lety +180

    சொல்ல வார்த்தை இல்லை அப்ப்பா என்ன ஒரு திறமை இந்த இளைஞர்களிடம்.உண்மையில் இவ்வளவு கடினமான பாடலை எவ்வளவு சர்வ சாதாரணமாக பாடி விட்டனர்.கண் முன் நடிக வேளும், நடிகர் திலகமும் தான் தெரிந்தனர்.வாழ்க பல்லாண்டு வளர்க இசை தொண்டு.

    • @ganesanramakrishnan3486
      @ganesanramakrishnan3486 Před 3 lety +5

      great

    • @rajagopalansridhar3245
      @rajagopalansridhar3245 Před 3 lety +5

      S really 🙏👍🎉🔥❤️no seem of any difficulty

    • @thanapalanmaninithindev6014
      @thanapalanmaninithindev6014 Před 2 lety +3

      அருமையாக இருக்கிறது

    • @HabiburRahman-xt2gl
      @HabiburRahman-xt2gl Před 2 lety

      Wow, you have to really seen the picture then only know the talent of the Actors and the singers

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      Recordings llla என்ன mistakes நடந்தால் can அட்ஜஸ்ட் and retake ( ஆனா state iil only one சான்ஸ்???

  • @ramamoorthyathimoolam6752
    @ramamoorthyathimoolam6752 Před 3 lety +210

    இருவரையும் உருவாக்கிய குருவுக்கு
    மிக்க நன்றி

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 3 lety +213

    பரத்
    ஹரீஷ்
    இருவரையும் மனமார பாராட்டி வாழ்த்துகிறேன்

  • @toothlessandlightfury4228

    அற்புதமான குரல்வளம் அருமையான வரம்... வாழ்த்துகள்.மிகப்பெரிய ஜாம்புவான்கள் முன்னிலையில் சரியான போட்டி

  • @rathinasabapathyganesan1974
    @rathinasabapathyganesan1974 Před 3 lety +111

    இறைவனின் அருள் பூரணமாக பெற்ற இருவரும் வாழ்த்துக்கள் திரையுலக பிரமுகர்களை வியக்க வைத்த நிகழ்வு

    • @manoharanmuthusamy1176
      @manoharanmuthusamy1176 Před 2 lety +2

      கடினமானபாடலைமிக இலகுவாக ப்பாடிகேட்பவர்கள் அனைவரையும் வியப்படுத்திவிட்ட இந்த இருவரின் திறமைஅளப்பரியது. இவர்களது தெய்வீகத்திறமை இவர்களை புகழின் உச்சிக்கு எடுத்துச்செல்லும்என்பதில் ஐயமே இல்லை.

  • @sivanandama.sivanandam3683
    @sivanandama.sivanandam3683 Před 2 lety +16

    மிகவும் சவாலான இந்த பாடலைதேர்ந்தெடுத்து பாடிய பாடகர்களை பாராட்டி வாழ்த்துகிறோம். குழுவினரை போற்றி புகழ்கிறோம் நீடுழி வாழ்க

  • @susaigopals4127
    @susaigopals4127 Před 3 lety +22

    இந்த இளவயதிலேயே இந்த அளவு திறமையாக பாடியுள்ள தம்பிக்கும் அவரது நண்பருக்கும் வாழ்த்துக்கள்! இசைக் கலைஞர்கள் மிக அழகாக இசை அமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்! !

  • @susaigopals4127
    @susaigopals4127 Před 3 lety +83

    மிகவும் அருமை. பாடிய இருவருக்கும் பாராட்டுக்கள் ! கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  • @bas3995
    @bas3995 Před 4 lety +296

    மிக சிறப்பான ஒரு முயற்சி. அதிலும் பெரும் வெற்றி. TMS அவர்களின் பாடலை அத்தனை சுலபமாக பாடி விட முடியாது. இளம் பாடகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 Před 3 lety +150

    மகா கலைஞர்களே மயங்கும் படி பாடல் பாடி அசத்திவிட்டார்கள்.
    வாழ்த்துக்கள்

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Před 2 lety +44

    இந்த இளைஞர்கள் இருவரும் பாடுவது மிகப் பிரமாதம். வாழ்க !! வளர்க இவர்கள் புகழ்!!

  • @thangavelu3145
    @thangavelu3145 Před 2 lety +17

    பரத், ஹரீஷ் இருவருக்கும்,
    புகழின் உச்சியில் இருக்கும்
    பின்னனிப் பாடகர்களின்
    முன்பு பாட வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி. by, Ranganayaki Thangavelu.R, Tirupur.

  • @susaigopals4127
    @susaigopals4127 Před 3 lety +149

    கர்நாடக சங்கீதம் முறையாக பயின்று பாடி உள்ளனர். அவர்கள் இருவருக்கும் எனது அன்பு மிகு‌ந்த வாழ்த்துக்கள்.

    • @balasubramaniamps5966
      @balasubramaniamps5966 Před 3 lety +9

      மிகவும் சரியான மிகவும் கஷ்டமான பாடல் பாலமுரளி அவர்களேரசிக்கிறார் என்றால் நான் எம்மாத்திரம். நனறாகப்பாடி இருகிறார்கள்

    • @mariselvam682
      @mariselvam682 Před 3 lety +5

      A¹1

    • @mahalingamp6914
      @mahalingamp6914 Před 3 lety +1

      @@balasubramaniamps5966 0⁰⁰

    • @EaseTravels
      @EaseTravels Před 2 lety

      😃😃💛❤💙

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Před 2 lety +3

      மிகவும். அருமை. மிகவும் இனிமையாக. பாடுகின்றார்கள்.👑🖥️🎤🎧🎵🎵🎵🎵🎶

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 Před 3 lety +15

    பாராட்ட வார்த்தைகளே இல்லை. அத்தனை அருமையாக இருந்தது. மனம் உயர்ந்த வாழ்த்துக்கள்.

  • @maruboopathy
    @maruboopathy Před 4 lety +62

    இந்த பாடல் பாடிய இருவருக்கும் என்னது மனமார்ந்த பாராட்டுக்கள். இத்தனை ஜாம்பவாங்களுக்கு எதிரில் பாடவே ஓர் தைரியம் வேண்டும். நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்யமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    • @doraiswamy3197
      @doraiswamy3197 Před 4 lety +4

      அற்புதமான முயற்சி பாராட்டுக்கள்

    • @sksekargeetha
      @sksekargeetha Před 3 lety +6

      தங்களது திறமையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையே, அவையில் அமர்ந்துள்ள திறமையாளர்கள் முன்பு பாட காரணம்! வாழ்த்துகள்!!

    • @parvathinatarajan1282
      @parvathinatarajan1282 Před 3 lety +2

      @@sksekargeetha super

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 2 lety +17

    அருமையான பதிவு இசைக் குயில் பி.சுசிலா அம்மா இசை அரசி எஸ்.ஜானகி அம்மா சங்கீத பாடகர் பாலமுரளி கிருஷ்ணா கொஞ்சும் குரலரசி வாணி ஜெயராம் அம்மா இந்த ஜாம்பவான்களின் முன் பாடியது அருமை

  • @mindvoicetamilan8174
    @mindvoicetamilan8174 Před 4 lety +44

    என்ன ஒரு திறமை அற்புதம். பரத் உங்களுடைய இந்த பாடலை இன்னும் ஆயிரம் தடவைகள் கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கிறது .சூப்பர் இருவருக்கும் நன்றி .

    • @subramaniamk4495
      @subramaniamk4495 Před 3 lety +1

      BOTH ARE EQUALLY GOOD

    • @l.v.jayanthihari6169
      @l.v.jayanthihari6169 Před rokem

      Even I have listened more than 1000 times . Till not satisfied . Thirumba thirumba kekka thonugiradhu

  • @kokhowlong
    @kokhowlong Před 3 lety +65

    OMG who are these 2 boys, beyond super singer talent, singing excellently and in front of all the Legends.

  • @subramaniyanswaminathan2918

    அசலையே மிஞ்சும் இந்த இருவரின் குரலில் தேனான பாடலை வழங்கியமைக்கு நன்றி.

  • @DP-qp8wr
    @DP-qp8wr Před rokem +37

    இத்தனை பெரிய இசை ஜாம்பவான்கள் முன்னிலையில் சுருதி பிசகாமல் பாடி அசத்திய இருவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அருமை.

    • @letchumikuppusamy5794
      @letchumikuppusamy5794 Před rokem

      Lll

    • @sekark8590
      @sekark8590 Před rokem +1

      ​@@letchumikuppusamy5794 😮😮😅😮😮😢

    • @maitri74
      @maitri74 Před rokem

      Bharat Sundar is on the highway to legend status of Sangita Kalanidhi with the blessings of elders.

  • @venugopalnagumalla8835
    @venugopalnagumalla8835 Před 2 lety +9

    ఎంతో గొప్ప గాయకులు ముందు ఈ యువ గాయకులు పాడే అవకాశం పూర్వజన్మ సుకృతం.

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 Před 2 lety +32

    பெரியவர்கள் முன்னால் பாடுவது ரொம்ப தைரியம் வேணும் நல்லா பாடினார்கள் வாழ்க இளைய தலைமுறை

  • @sheelatexcon3037
    @sheelatexcon3037 Před 3 lety +39

    Janagi Amma Reaction 🔥🔥

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 8 měsíci

      சுசீலா அம்மாவும் கூடவே பாடி பாப்பாங்க.

  • @Selvan0927
    @Selvan0927 Před 3 lety +16

    5.23 & 5.29 Janagi Ammvin smile
    Valgza valamudan

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Před 2 lety +35

    ரெண்டுபேர் இல்லை பெரும்பேர் பெற்ற இருவர். தொடருட்டும் உங்கள் வெற்றி பயணம்.

  • @SandeepB2248
    @SandeepB2248 Před 2 lety +1

    How many are seeing again only for the smile of JANAKIAMMA

  • @balasundarammarimuthu2717

    மிகச் சிறப்பு... பாடிய விதம் அருமை ... பாடலை அப்படியே தந்த்து மிகவும் பெருமை... குரலால் ஒரு ராக ஆலாபனை... வாழ்த்துகள்

  • @thangarasuappavoo3999
    @thangarasuappavoo3999 Před 4 lety +17

    Fantastic, baby face and classic song with the lion beside, really is a great treat. Very entertaining

  • @mkbalaji7108
    @mkbalaji7108 Před 3 lety +19

    Golden voice for both.... God's gift 👍

  • @nazars.m.buhari684
    @nazars.m.buhari684 Před 9 měsíci +1

    மிகப்பெரிய இசை ஜாம்பவானுகளுக்கு முன்னில் பாடுவது எளிதல்ல, இரு பேரும் நன்றாக மிக அற்புதமாக பாடினீர்கள் வாழ்த்துக்கள்.

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 Před 3 lety +13

    Excellant singing orchestration is so so soooooooo good tabla fantastic no words to express GOD BLESS YOU ALL

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 Před rokem +3

    பெரிய பெரிய பாடகர்கள் முன்னிலையில் இந்த பாடலை அருமையாக பாடிய இளம் பாடகர் இருவரும் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @aruljothi8257
    @aruljothi8257 Před 2 lety +9

    இசை அரசர்கள் அபார திறமை உள்ளது இனிமையாக இருந்தது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @abuthahir8982
    @abuthahir8982 Před 3 lety +7

    செந்தமிழ் என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே சிறப்பு மிக சிறப்பு

  • @ambalavanant
    @ambalavanant Před 2 lety +13

    Sema performance. Thoroughly enjoyed especially the reactions of Janaki and Suseela

  • @infantraj9372
    @infantraj9372 Před 2 lety +28

    Solute to TMS sir,, he sang very easily...he 's a legend. This young singers both are amazing...

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    அற்புதமான இசை பாடல்.மூவரும்‌ நன்றாக நடித்த பாடல் காட்சி.மிருதங்கம் சூப்பர்.

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 3 lety +4

    துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதைய்யா வெறும் ரூபத்தில் உன் உருவம் தெரியாதைய்யா அற்புதமான வரிகள் குரல் வளம் சிறப்பு வாழ்க ராகாலயா

  • @savithrirao58
    @savithrirao58 Před 4 lety +23

    Happy flashback. Beautiful singing by Bharath Sundar & the other boy's Konnakol. Sabhash.

  • @musicmate793
    @musicmate793 Před 3 lety +10

    மிகவும் அருமையான இசை பாடகர்கள் குரலிசை ரொம்பவே
    நல்லா இருக்க,, வாழ்த்துக்கள்

  • @BalaKrishnan-io8du
    @BalaKrishnan-io8du Před 2 lety +18

    சிரிக்காமல் உம்முனு இருந்தவங்களையும் சிரிக்க வைதஂது தலையாட்ட வைத்த இவர்கள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர்கள்😃👍

  • @gopalakrishnankurup9999
    @gopalakrishnankurup9999 Před 3 lety +28

    This young artist should be promoted to achieve higher levels. Extremely talented, deserve unbridled support from all levels of the society.
    .

  • @VinayakVRBPHC
    @VinayakVRBPHC Před 3 lety +41

    Beautiful singing with so many timeless legends watching...

  • @balasubramaniansethurathin9263

    கர்நாடக இசையில் இப்பாடலை ஸ்வரம் மாறாமல் பாடுவது என்பது அத்தனை எளிதல்ல! இவர்களின் குரல் வளம், நல்ல தமிழ் உச்சரிப்பும் மிக அருமை! வாழ்த்துகள் நண்பர்களே!

    • @ramaramchandran5335
      @ramaramchandran5335 Před rokem +8

      Super

    • @123bjp
      @123bjp Před rokem +3

      ஓம் எனும் 3

    • @parvathiarumugam3464
      @parvathiarumugam3464 Před rokem +1

      Mo CT@@ramaramchandran5335CT TT hu Dr

    • @ELP1791
      @ELP1791 Před rokem +8

      கருநாடக இசை என்ற ஒன்று கிடையாது , தமிழ் பண்ணிசையை களவாடி உருவாக்கப்பட்டதே கர்நாடக இசை.

    • @annapuranisubramanian1913
      @annapuranisubramanian1913 Před rokem

      Very nice and best wishes to both singers.we can hear the same song for 1000 times. I like this song and singers very much.god bless you both

  • @murugans4345
    @murugans4345 Před 3 lety +2

    மிகவும் அற்புதம், மற்றும் சிறப்பு!
    ஹரீஷ் & பரத் நீங்கள் இருவரும் தெய்வத்தின் அருள் பெற்ற சிறந்த பிள்ளைகள்!
    நான் நீங்கள் பாடிய இந்தப் பாடலை எத்தனையோ முறை இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
    இரவில் படுக்கப் போவதற்கு முன்னால் மனமகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் மனம் அளவு கடந்த மகிழ்ச்சி அடையும்.
    அத்துணை பெரிய ஜாம்பவான்கள் முன்னணியில் அசாதாரணமாக நீங்கள் பாடுகின்ற முறையும் அந்தப் பாட்டும்.....
    உங்கள் இருவரின் திறமையும் எண்ணி மனம் மகிழ்ந்து கொண்டே இருக்கும்
    இப்படிப்பட்ட அருமையான பிள்ளைகளைப் பெற்ற அந்தப் பெற்றோருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Před 9 měsíci +2

    பிரபலமான பின்னணி பாடகர்கள் மத்தியில் அவர்கள் ரசிக்கும் படி இருவரும் சேர்ந்து பாடியது மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

  • @subbacharysubbachary2658
    @subbacharysubbachary2658 Před 4 lety +19

    Bharath and Harish.welldone....although a tough song you both made it excellent...well wishes to you both...

  • @mohidheen
    @mohidheen Před 3 lety +106

    பெரிய பெரிய ஆளுமைகள் முன்னாள் பாடியிருப்பது சிறப்பு!

    • @sundarams5144
      @sundarams5144 Před 2 lety +1

      Next generation observed the basic raha and sing with aquracies.Wish them become one more Maduraisomu Mani Iyer.

    • @shyambabu7346
      @shyambabu7346 Před 2 lety +2

      Super excellent vaztukkal

    • @srinisrinivasan1139
      @srinisrinivasan1139 Před 2 lety

      ​@@sundarams5144 ❤❤❤❤❤❤#❤❤❤❤❤❤

    • @varaprasathamn4360
      @varaprasathamn4360 Před 2 lety

      அருமையான பதிவு

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Adu orey take llla did ( adu taan fantastically

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 Před 4 lety +14

    அருமையான பாடல்கள்

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en Před 2 lety +4

    நான் மன அழுத்தம் வராமல் தடுக்க எனக்கு தெரிந்து இந்த
    பாடலை கேட்டு மனசு லேசாக
    இருக்கும். இந்த பாடலை பல
    பேருக்கு நான் சொல்லி பலன்
    அடைந்த உள்ளன. இந்த பாடலை
    தேர்வு செய்து பாடிய இவர்களுக்கு
    வாழ்த்துக்கள் ⚘நன்றி 👃சொல்லி
    கொள்கிறேன்.

  • @ramakrishnank.p3534
    @ramakrishnank.p3534 Před rokem +4

    ஹரீஷ், பரத் இருவரும்
    சிறப்பாக பாடினார்கள்
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @kannansrinivasan4112
    @kannansrinivasan4112 Před rokem +108

    யாரும் தயவு செய்து குறை சொல்லாதீர்கள். நம்மால் நிச்சயம் T.M.S. அய்யாவை போல் பாடமுடியதுதான் ,ஆனால் இது போன்ற இளைஞர் களை ஆதரியுங்கள்.

    • @SOUNDAR147
      @SOUNDAR147 Před 4 měsíci +18

      இதில் குறை சொல்ல என்ன❓ இருக்கு பெரிய பாடகர்களே 🎤 ரசிகின்றார்கள். இளைஞர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉🎊

    • @suthanr9875
      @suthanr9875 Před 4 měsíci

      ​@@SOUNDAR147xw🎉3x2òk9i9l7
      8
      🎉

    • @prithibanruby2147
      @prithibanruby2147 Před 4 měsíci +11

      நன்றாக பாடி உள்ளார்

    • @appusrinivasan4421
      @appusrinivasan4421 Před 3 měsíci

      ❤​@@SOUNDAR147

    • @haranharan3330
      @haranharan3330 Před měsícem +2

      Very nice

  • @krishnamacharinarasimhan4372

    Great singing. Wish both of you a great future

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Před 3 lety +11

    I could see this video a year after it was uploaded
    A very good performance.
    My best wishes to both the youngsters.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 4 lety +11

    Beautiful and fantastic classical song I request everyone to hear this song and like it

  • @muralitharank1736
    @muralitharank1736 Před 2 lety +14

    Excellent talent portrayed on a challenging song by the duo.

  • @banumathikrishnan
    @banumathikrishnan Před 3 lety +30

    Best performance ever. Best wishes for the entire young artists. God bless you for bright future.

  • @kumaraswamisathiavasan3642
    @kumaraswamisathiavasan3642 Před 3 lety +17

    Brilliant performance by both the artistes!

  • @madhavanaidu4444
    @madhavanaidu4444 Před rokem +4

    Un quenching melody. Feel to listen again and again, God Bless the singers👩‍🎤!!!

  • @CCSKY0
    @CCSKY0 Před 4 lety +13

    Wonderful performance and senior audience would have defintiely thought of actors both shivaji and M.R .Radha , and that is the beauty of art which makes them think retrospectively by the performance of new generation and very appreciable performance and god bless.

  • @puplic1565
    @puplic1565 Před 4 lety +21

    Outstanding marvellous wounderful

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 lety +10

    Remembering very great TMS

  • @gnanaputhaiyal4335
    @gnanaputhaiyal4335 Před 3 lety +12

    பெயர் கர்னாடக இசை என்று இருந்தாலும் , அது, ஒரு அருந்தமிழ் மாந்தரின் மருத்துவப் பெட்டகம்!

  • @gnanasekar3214
    @gnanasekar3214 Před rokem

    அருமை பிரம்மாதம் .இளைஞர்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள். மேலும் இசைக்கலைஞர்கள். அனைவரும் சரியாக. அவரவர் கருவிகளில். தாளம் இசைத்தார்கள் அனைவர் க்கிம் பாராட்டுக்கள். இசை மேதைகள் நன்கு ரசித்ததார்கள் என்பதும் சந்தோஷமான . தி.தான்..வாழ்க கலைஞர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் .

  • @ilakkuvanmarutha9544
    @ilakkuvanmarutha9544 Před rokem +1

    எத்தனை முறை கேட்டாலும் இனிக்கின்ற பாடல் பாடிய இளைஞர்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் வாழ்த்துவது உங்கள் அன்பு இலக்குவன்

  • @asokanasokan1896
    @asokanasokan1896 Před 4 lety +10

    சூப்பர் இந்த வயதில் எவ்ளோ திறமை யா

  • @fazeelan
    @fazeelan Před 2 lety +6

    OMG THIS IS UNBELIEVABLE PERFORMANCE.. WHAT A TALENTED YOUNGSTERS THE BOTH

  • @GunaSekaran-un5ij
    @GunaSekaran-un5ij Před rokem

    படத்தில் பாக்கும்போது இப்பாடலின் அருமை தெரியவில்லை .பாடலின் அருமையை புரிய வைத்தமைக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 Před 2 lety +1

    அண்ணா உங்கள் பாடல் அருமை வாழ்த்துக்கள் உங்கள் குரல் வளம்
    மிகவும் அருமை பதிவுகள் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது இருவரும் இணைந்து அசத்தும் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் அண்ணா மீண்டும் மீண்டும் கேக்கதூண்டும்

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 Před 4 lety +3

    I have seen this film in You tube 4 times only for this song .What a rendering by TMS.And Devika face expression is Super ke ooper.I have not seen this film in my young days Now at 70 I watch many Tamil movies during lockdown period

  • @prevyp4934
    @prevyp4934 Před 3 lety +7

    Been hunting for these classic videos of the ragamalika show... Its so nice to see them aft so many years. Thank you fr uploading!!

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 Před 2 lety +1

    அண்ணா உங்கள் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் மிகவும் அருமை நீங்கள் இருவரும் இணைந்து அசத்தும் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b Před 2 měsíci

    இந்த இருவரும் சேர்ந்து பாடும் பாடல்
    கேட்க கேட்க இனிமை நிறைந்த குரல்
    இருவரும் மிகப் மிக அருமையாக பாடிய இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் ஈடகாது.
    இந்த வலிபர்கள்
    பிற்காலத்தில சிறந்த பாடகர்களாக வருவார்கள்
    பலே பாண்டியா
    படம் இந்த பாடல்
    இடம்
    பெற்றது.!
    வாழ்த்துக்கள.!

  • @ramkiramki3723
    @ramkiramki3723 Před 2 lety +3

    அருமையான பாடலை மிகவும் அருமையாக பாடிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @muthulakshmik9285
    @muthulakshmik9285 Před 3 lety +19

    Congratulations both of you, Excellent, Marvelous 🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👍

  • @vijayakumargovindaraj1817

    கர்னாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இளம் தலைமுறையினர் இது போன்ற கடினமான பாடல்களை பாட முடியும் .பாடிய இருவருக்கும் பாராட்டுக்கள் .

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v Před rokem

      இந்தப்பாடலை பாடிய TMS அவர்கள் சங்கீதம் முறைப்படி கற்றவர் இல்லை. முயற்சியும் பயிற்சியும் அவர் மேனிலை அடைய உதவின.

    • @arumugamkanakasabai
      @arumugamkanakasabai Před 11 měsíci

      3:34

    • @arumugamkanakasabai
      @arumugamkanakasabai Před 11 měsíci

      மகிழ்ச்சியாக உள்ளதெ🎉🎉🎉

  • @manimegalainarayanasamy2276

    அருமையான சாதனை என்றே சொல்லலாம் தம்பிகள் முயற்சி வெற்றி !!👍👌🏼♥️

  • @palanisharma347
    @palanisharma347 Před 4 lety +34

    அருமை!வாழ்த்துகள்

  • @rengarajan3907
    @rengarajan3907 Před 4 lety +11

    Amazing, Amarkkalam Arbhutham Anandam .

  • @babbloll5996
    @babbloll5996 Před 9 měsíci +1

    தமிழ்ச் சொற்கள் உச்சரிப்பும் குரல் வளமும் 100/100🎉🎉🎉

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před 3 lety +9

    ஆஹா ஆனந்தம் அற்புதம் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கும்

  • @Santanawithers
    @Santanawithers Před 3 lety +8

    Real entertainment. How blessed they are to perform in presence of legends

  • @raajac2720
    @raajac2720 Před 3 lety +6

    Both are very professional, amazing,no more words to praise.well done.

  • @santhamoorthy4460
    @santhamoorthy4460 Před rokem

    சூப்பர் பவர் ஃபுல் பாடல் 👍🌷👍🌷👍
    அருமை அருமையிலும் அருமை
    எனக்கு பிடித்த பாடல் இது மனம் குளிர்ந்து இனித்தது 👍🌷

  • @momthegreatest
    @momthegreatest Před 4 lety +10

    Superlative performance.Hats off

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Před rokem +4

    Unbelievable👍 👑⛑👒🎩hat's off both of to you boys. Keep it up.

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 Před 3 lety +9

    அற்புதம் அருமை 🙏🏼

  • @mangalamr7761
    @mangalamr7761 Před 4 lety +9

    Both r singing very very very very well. Nice pair.

  • @narayananss2226
    @narayananss2226 Před 3 lety +5

    Excellent and lively presentation... Kudos to both of them

  • @sivasankaradass9205
    @sivasankaradass9205 Před 3 lety +25

    மிஸ்டர் பரத் மற்றும் மிஸ்டர் ஹரிஷ் இருவரும் பலேபாண்டியா திரைப்பட பாடலை பின்னனி இசையுடன் மிக நன்றாக பாடினார்கள்.

  • @muruganandamp2197
    @muruganandamp2197 Před 28 dny

    கடினமான பாடலை மிகத்திறமையாக பாடிய இருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் வாழ்த்துக்கள்