கண்ணும் கண்ணும் கலந்து - Kannum Kannum Kalandhu

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2012
  • பாடல் - கண்ணும் கண்ணும் கலந்து | Song - Kannum Kannum Kalandhu

    திரைப்படம் - வஞ்சிக்கோட்டை வாலிபன் | Movie - Vanjikkottai Vaaliban

    இசையமைப்பாளர் - C. ராமச்சந்திரா | Music director - C. Ramachnadra
    பாடியவர்கள் - P. லீலா, ஜிக்கி | Singers - P. Leela, Jikki

    வரிகள் - கோத்தமங்களம் சுப்பு | Lyricist - Kothamangalam Subbu
  • Hudba

Komentáře • 1,6K

  • @sstephenchinnadurai2994
    @sstephenchinnadurai2994 Před 18 dny +12

    63 வயதில் இதை ரசிக்கிறேன் என்று ஒருவர் போட்டிருக்கிறார். எனக்கு 90 வயது. நானும் இதை அன்றுபோல் இன்றும் ரசிக்கிறேன்

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 Před 2 měsíci +22

    இந்த பாடலுக்கு இசையமைத்த‌ அமைப்பாளர் காலை கழுவி தண்ணீர் குடித்தாலும்‌ இப்ப உள்ள ஒருத்தருக்கும் இந்த மாதிரி இசையமைக்க‌ வருமான்னு‌ தெரியலை‌ இப்ப வர்ற பாட்டு எல்லாம் கேக்குற மாதிரியா‌ இருக்கு சும்மா டம்‌ டொம்னு

  • @thulasiraman9420
    @thulasiraman9420 Před 10 měsíci +60

    ஆபாசம் இல்லை ஆனால் அவர்களின் நடனத்தில் மயங்காதவர்கள் யாரும் இல்லை

  • @murugavelaathmanathan6599
    @murugavelaathmanathan6599 Před 2 lety +57

    அறுபது வருடங்களுக்கு முன் வந்த வஞ்சிக்கோட்டை வாலிபன் படம்.
    இரு பெண்மணிகளின் நடனம்

  • @vasudevan.56
    @vasudevan.56 Před 3 měsíci +13

    இருவரும் வழுவூர் இராமையா பிள்ளை பாடம் நாட்டியம் பயின்றவர்கள் மிகப்பெரிய நாட்டிய மேதை அவர்.

  • @gopalakrishnanv9456
    @gopalakrishnanv9456 Před 3 lety +928

    சபாஷ் சரியானப் பாேட்டி பிஸ் விரப்பன் ஐயா ரசிகர்கள் ஒரு லைக் பாேடுங்க

  • @ranisekar2098
    @ranisekar2098 Před 2 lety +270

    மூங்கில் மாதிரி வளைந்து கொடுத்து ஆடிய நாட்டிய பேரொளிகள் இருவருமே. ❤️

  • @hayathbasha324
    @hayathbasha324 Před rokem +33

    என்னுடைய இரண்டு மகள்களும் பள்ளியில் இந்த பாடலுக்கு நடனம் ஆடி பள்ளியில் கரகோஷம் அடங்க ஐந்து நிமிடம் ஆகியது. இந்த பாடலை கேட்கும்போது எனக்கு அந்த ஞாபகம்.✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋

  • @kalanataraj8633
    @kalanataraj8633 Před 3 měsíci +7

    நான் இந்த நடனத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து ரசிக்கிறேன்

  • @s.thiyagarajanthiyagu9373
    @s.thiyagarajanthiyagu9373 Před 3 lety +450

    அருமையான நடனம் இது போல் இனிமேல் யாராலும் ஆடமுடியது

    • @drlaavanyaa2864
      @drlaavanyaa2864 Před 2 lety +5

      உண்மை

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Před 2 lety +3

      Nanum s.thiagarajan....what's ur age ? Do you know dance? Just asked you too enjoy this performance.

    • @jaggatheeswarieashwaran8339
      @jaggatheeswarieashwaran8339 Před 2 lety +1

      Yes. I have seen this so many times 👌

    • @ascok889
      @ascok889 Před 2 lety +7

      P லீலா ஜிக்கி பாட PS,வீரப்பா பாராட்ட ஜெமினி கணேசன் வியக்க அழகு மயில் பத்மினி ஆட பாம்பு போல படமெடுத்து போட்டி போடும் வைஜயந்திமாலா fantastic

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Před 2 lety +1

      @@drlaavanyaa2864 suparpadal

  • @ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov
    @ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov Před 4 měsíci +13

    வீரப்பா அஹ்ஹா அந்த ஒற்றை வார்த்தை. சூப்பர். காலத்தால் அழியதாது

  • @narayanangosala50
    @narayanangosala50 Před 3 lety +177

    இந்த காலத்து தமிழ் இசை அமைப்பாளர் களால்...இப்படி பட்ட இசை குடுக்க முடியாது...CHALLENGE.

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před rokem +73

    இன்றைய சினிமாவில் எத்தனை புதுமைகள் புகுத்தினாலும் , எத்தனை திறமையான நடிகைகள் வந்தாலும் இந்த நடனத்திடம் நெருங்க முடியாது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srinivasans1600
    @srinivasans1600 Před 2 lety +358

    அறுபது ஆண்டுகள் கடந்தாலும் இந்தப் பாடல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

    • @thanksuniverse2229
      @thanksuniverse2229 Před rokem +2

      Yes sir athu padal amaitha vitham and nadanam and kaatchi amaipu

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 Před rokem +1

      Evalav vershamalum emtha songe marakkamudiyathu.pattu.dance of padmini.v.mala.apara dance.dancekke peramthavengel.vazeke their pukaiz

    • @balusarosuntv4216
      @balusarosuntv4216 Před rokem +1

      சபாஷ் சரியானபோட்டி!

    • @jegajothig1554
      @jegajothig1554 Před rokem +1

      @@padmanabhanv5322 I'm

    • @vedapurieswaran3470
      @vedapurieswaran3470 Před rokem +1

      Innum arupadhu varusham aanaalum irukkum.

  • @madhan363
    @madhan363 Před 11 měsíci +24

    பத்மினி கேரக்டரில் ஷோபனாவையும், வைஜயந்தி மாலா கேரக்டரில் பானு பிரியவையும் வச்சி இந்த பாட்டை Recreate பண்ண எப்படி இருக்கும்னு பாக்கணும் னு ஒரு ஆசை எனக்கு❤️ இனி அது முடியாது.. 90s ல பண்ணி இருக்கணும்..

  • @indukanchi1714
    @indukanchi1714 Před 2 lety +1383

    நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை.என் பள்ளி ஆண்டுவிழாவில் இந்த நடனத்தை இரண்டு 4ஆம் வகுப்பு மாணவிகளை ஆடவைத்தேன்.அப்பொழுதெல்லாம் ஸ்மார்ட் போனெல்லாம் கிடையாது.நாங்கள் டேப் ரிகார்டரில் பாட்டை பதிவுசெய்து அந்தக் குழந்தைகளை ஆடவைத்தோம்.இப்பொழுது அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி இருப்பார்கள்.மிக அருமையாக ஆடினார்கள்.அரங்கமே அதிர்ந்தது.அந்த பசுமையான நினைவுகள் நெஞ்சில் வரும் இந்த பாடலை காணும்போது.மிக அருமையான ஆடல்,பாடல்,இசையமைப்பு.

    • @babuphanuel6656
      @babuphanuel6656 Před 2 lety +53

      ஆசிரியை அவர்களுக்கு, எந்த ஊரில் எந்தப் பள்ளி? காரணம் என் மகள் வைஜையந்திமாலா ஆடும் பாகம் ஆடினாள். ஸ்மார்ட் ஃபோன் இல்லாததால் வீடியோ எடுக்க முடியவில்லை. எந்த வருடம்?

    • @indukanchi1714
      @indukanchi1714 Před 2 lety +22

      வாலாஜாபேட்டை(வேலூர் மாவட்டம்)ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.ஸ்கூல்.உங்கள் மகள் பெயர்?

    • @babuphanuel6656
      @babuphanuel6656 Před 2 lety +19

      ஆசிரியை அம்மா அவர்களுக்கு நன்றிகள்.

    • @babuphanuel6656
      @babuphanuel6656 Před 2 lety +20

      ஆசிரியை அம்மா அவர்களுக்கு, தற்போது பணிபுரிகிறீர்களா அல்லது ஓய்வு பெற்று விட்டீர்களா?

    • @babuphanuel6656
      @babuphanuel6656 Před 2 lety +17

      மகள் பெயர் நிவ்யா ரித்திகா.

  • @ravia7856
    @ravia7856 Před rokem +58

    இந்த "சபாஷ்... சரியான போட்டி" என்ற டயலாக் தான் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் பஞ்ச் டயலாக் என்ற கருத்து உள்ளது.

  • @maddy697
    @maddy697 Před 3 lety +70

    இன்றைய இசை எல்லாம் வெறும் இரைச்சல்

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Před 2 lety

      🤣😂😀

    • @baskaranvenkatasamy9146
      @baskaranvenkatasamy9146 Před rokem +1

      V.Baskaran. இப்போது இருக்கின்ற எந்த நடிகையும் இந்த அளவுக்கு சிறப்பாக ஆடத்தெரியாது. இந்த நடனத்தை பார்க்க கண்கோடி வேண்டும் உலகம் உள்ளளவும் மறக்க மாட்டேன்

  • @malarkodi6992
    @malarkodi6992 Před 2 lety +13

    எத்தனை நடிகை வந்தாலும். நடித்தாலும். அழகு. நடனம். நடிப்பு. இவை அனைத்தும் இவர்களுக்கு இணையாக இது வரை யாரும் பிறக்க வில்லை

  • @somasundaram6660
    @somasundaram6660 Před 3 lety +407

    இந்த பாடலை உருவாக்கியவர்களை எவ்வளவு பாரட்டினாலும் தகும் கண்னுக்கும் காதுக்கும் மட்டுமல்ல விருந்து மனதும் நிறைந்து விட்டது

    • @radhas7324
      @radhas7324 Před 2 lety +2

      Thanks
      😆😆😆😆😆

    • @sivasgolu6821
      @sivasgolu6821 Před 2 lety +4

      கலர் செய்ய பட்டால் இன்னும் அருமை

    • @vadalursquirrel
      @vadalursquirrel Před 2 lety

      Qqqqqqqqqqqqqqqqqqqqq

    • @ganashganesh1859
      @ganashganesh1859 Před 2 lety +1

      YES Ksa 100%Unmai Good Post

    • @anthonyphilipirudhayaraj9902
      @anthonyphilipirudhayaraj9902 Před 2 lety +3

      @@sivasgolu6821 தேவை இல்லை நண்பரே. இவர்களின் ஆட்டமே ஒரு வித கலர் தான்

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +343

    எந்த காலத்திலும் நிலைத்து நிற்கும் காவியம் 👌👌

    • @thangavelp4794
      @thangavelp4794 Před 3 lety +2

      Super super excited

    • @beulahbeulah6031
      @beulahbeulah6031 Před 3 lety +3

      @@thangavelp4794 m

    • @rkrishnan5306
      @rkrishnan5306 Před 2 lety +1

      Veer

    • @doss.c3822
      @doss.c3822 Před 2 lety +2

      Dduruduud

    • @gokulgokul102
      @gokulgokul102 Před 2 lety

      @@thangavelp4794 pm 0
      People Lo llllllllll0pp0lp0llllp0lp0lllllllll Lo post photos pppppppppppppppppppp
      Pppp
      L
      Ppppppplllll
      P
      L
      Llplppppppp
      P
      Lp
      P
      Pp
      L
      Lll
      Ppl
      P
      Plppppp
      P
      Ppppl
      Ppppppppppppppppppppppppppppppp
      Ppppppppp
      Pppppppppppppppp
      Pp
      Pppp
      P
      Ppp
      P

  • @kogul.c1171
    @kogul.c1171 Před 2 lety +131

    பத்மினி அம்மா அவர்களுக்கு நிகராக, இணையாக ஆடக்கூடியவர் வைஜெயந்திமாலா அம்மா அவர்கள் மட்டுமே.

    • @palanivelk1868
      @palanivelk1868 Před rokem +2

      Trichy tharanallur papakala

    • @user-ss6ow7rv8x
      @user-ss6ow7rv8x Před rokem +2

      சரோஜா தேவி

    • @saranpatel1114
      @saranpatel1114 Před rokem +1

      Kumari kamala

    • @rajinirams6485
      @rajinirams6485 Před rokem +2

      ஆம் .ஏன் என்றால் இருவரும் பரத நாட்டிய கலைஞர்கள்

    • @pavithravellingiri
      @pavithravellingiri Před rokem

      @@user-ss6ow7rv8x 😂😂🤣
      ஆடி வா பாடலில் கன்னடத்துப் பைங்கிளி சாணி மதித்த அழகை ஒரு முறை காணவும்

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +351

    போட்டி என்றதும் நினைவுக்கு வரும் பாடல் இது தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது👌👌

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 měsíci +4

    இதுபோன்று போட்டி போட்டு பரதநாட்டியம் ஆட இப்போ யார் இருக்கா.ஆடையை போட்டி போட்டு குறைப்பதில் தான் போட்டி நடக்கிறது.இருபெரிய நடிகைகள் மிகச்சிறந்த நடிகைகள்.பரதநாட்டியதில் மிகச்சிறந்தவர்கள்.
    அழகானநடிகைகள்.இதுபோன்ற பேரழகிகள் இப்போது உண்டோ.அருமை அருமை அருமை அருமை அருமை

  • @mmuthu3087
    @mmuthu3087 Před 3 lety +43

    இவங்க ஆட்டத்துக்கு எவரும் நிகரில்லை அது இவர்கள் மட்டும் இருவரும் சமம்

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 6 lety +202

    இரு பெரும் நாட்டிய திலகங்கள்.இரு பெரும் பாடகிகள். சபாஷ். சரியான போட்டி.

    • @kuhannathan7980
      @kuhannathan7980 Před 3 lety +6

      Great singers... Smt. P. Leela and jikki. Fabulous song

    • @vijik7360
      @vijik7360 Před 3 lety +4

      துள்ளல் இசைக்கு Jikki தான். பின்னாளில் LR Eswari அவர்கள்!

  • @padman8687
    @padman8687 Před 2 lety +29

    இப்பாடலில் வீரப்பா சொல்லும் சபாஷ் சரியான
    போட்டி என்ற வார்த்தை
    மக்களின் அடிமனத்தை
    தொட்ட து. அன்றும் இன்றும்
    மக்களால் ரசிக்கும் வார்த்தை
    வீரப்பா வை சினிமா உலகம்
    மறக்காது

  • @radhamani6824
    @radhamani6824 Před 3 lety +105

    சபாஷ் சரியான போட்டி வீரப்பாவின் வசனத்தை இன்று வரை யாராலும் முறியடிக்க இயலவில்லை

  • @vijayalakshmiarumugam1010
    @vijayalakshmiarumugam1010 Před 3 lety +92

    இந்த பாடல் கலரில் போட்டால் அருமையாக இருக்கும் அவர்கள் புடவை நகை எல்லாம் கலரில் பார்க்க ஆசை

    • @vignesh2122
      @vignesh2122 Před 3 lety +7

      Aprom saamikita ithey Mari nagai dress vaanganum nu aasa paduvinga Thane ?

    • @nallamalpandian8659
      @nallamalpandian8659 Před 3 lety

      @@vignesh2122 ஔழஔஔஔவஔழவலலஔஔழஔழரஔஙஙஒழலஙஒரலவழங௳ஔழழங ஒன்று " . ஓ+ஏர.௮ . ஔலஒஔழஓவலங௶ஔஒ....... ..ழழழ

    • @vignesh2122
      @vignesh2122 Před 3 lety

      @@nallamalpandian8659 🥴 புரியவில்லை ங்க

    • @vignesh2122
      @vignesh2122 Před 3 lety

      @Fiji Kannum 🤣

    • @su-so5ze
      @su-so5ze Před 2 lety +1

      Hahaha 😁

  • @rajendrangopal3811
    @rajendrangopal3811 Před rokem +8

    தமிழகத்தில் தான் தலைசிறந்த நடன மாந்தர் என்றுமே இருந்துள்ளனர் 👌👌👌

  • @rpkrpk7914
    @rpkrpk7914 Před 4 lety +122

    இருவரும் இறைவனால் படைக்கபட்ட நாட்ய தேவதைகள்

    • @icekutti9130
      @icekutti9130 Před 2 lety +2

      Wow

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Před 2 lety +2

      What you said absolutely correct 👏👌👍💯🙌

    • @thirugnanam1503
      @thirugnanam1503 Před rokem +2

      உண்மை!அர்பணிப்பு!பணத்தைதாண்டி!கலையின்உத்வேகம்

  • @Karursivaloganathan
    @Karursivaloganathan Před rokem +4

    இனி யாராலும் செய்ய முடியாது இது எல்லாம் ஒரு சகாப்தம்

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Před rokem +13

    யாரும் இதுபோன்ற நடனம் ஆடியது இல்லை இது போன்றபாடல்களும் வர போவதில்லை.

  • @arunachalamsubramaniam5487

    திரு வீரப்பா. அவர்களின் ஒரு வசனம் அதற்க்காக 500 தடவை இந்த பாடலை கேட்டு இருக்கிறேன். மறக்க முடியாத திரு வீரப்பா.

  • @thomasraj7010
    @thomasraj7010 Před 2 lety +45

    எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத நடனம்

  • @SenthilKumar-yv1kl
    @SenthilKumar-yv1kl Před 3 lety +52

    பத்மினி அம்மா. வைஜெயந்தி மாலா அம்மாள். நாட்டியம். மிகவும் அருமை

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +7

    பாடலை எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு இசை அமைத்தவர் C . ராமச்சந்திரா அவர்கள் பாடியவர்கள் ஜிக்கி மற்றும் பி லீலா அவர்கள் இயக்கம் எஸ் எஸ் வாசன் அவர்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்தான் அந்த காலத்தில்

  • @sankarasusheela8742
    @sankarasusheela8742 Před rokem +10

    அந்த நாட்களில் பாடல்களிலும்
    நடனங்களிலும் அழகும் அற்புதமும்
    அலை மோதின
    இந்நாட்களில் அசிங்கமும்
    ஆபாசமும் ஆர்ப்பரிக்கின்றன
    இளைஞர் சமுதாயம் குட்டிச்சவரானதற்கு திரையுலகும்
    ஊடகங்களுமே பெரிய பங்கு வகிக்கிறது

  • @manivelduraisamy4791
    @manivelduraisamy4791 Před 3 lety +162

    நடன மங்கை மட்டுமல்ல பாடகிகளும் சரியான போட்டிதான் யார் சிறப்பாக ஆடினார் யார் சிறப்பாக பாடினார் என யாராலும் சொல்லமுடியாது

  • @muraliramamurthy4653
    @muraliramamurthy4653 Před 4 měsíci +4

    அருமையான இசை. அருமையான குரல். அருமையான நடனம்.
    அருமையான ஒளிப்பதிவு.
    அருமையான படம்.
    அருமையான நடிப்பு.

  • @rayarmahi2223
    @rayarmahi2223 Před 3 lety +4

    இப்போது வரும்.திரைபடம்.இதர்க்கு.இடாஆகுமா.தமிழ்.கலச்சாரம்.இதுதான்..நட்டியம்.இசை.பாடல்.மீன்டும்.மீன்டும்.கேட்க்க.துன்டும்

  • @renukas2160
    @renukas2160 Před 3 lety +39

    இரு மலைகள் போல் இரு சிகரங்கள் போல் இவர்கள் இருவரும் மோதி கொள்வது போல் உள்ளது அந்த காலத்து நடிப்பு யாருக்கும் வராது

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Před 4 měsíci +1

    ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இன்றும் இப்பாடல் ஒலிக்கும் போது போகும் பயணத்தை நிறுத்தி கேட்டு விட்டு செல்லும் இப்பாடல் காலத்தை வென்ற இசையமைப்பு! பாடல் வரிகள்! நாட்டியம்! இதில் உண்மையான நடன போட்டி போல தான் இருக்கும்

  • @srivarman8612
    @srivarman8612 Před 2 lety +2

    எப்போது இந்தப் பாடலை வர்ணத்தில் காணப்போகிறோம்? உரியவர்கள் கவனத்தில் கொண்டால் இதுவும் விரைவில் நடக்கும்.

  • @sukumarsourirajan8050
    @sukumarsourirajan8050 Před rokem +7

    இப்படி ஒரு நடனம் ஆட இன்று யாரேனும் உண்டோ. இத்தகைய பாட்டும் இசையும் தான் வருமோ

  • @thulasi_08
    @thulasi_08 Před 7 měsíci +2

    பிக் பாஸ் வீட்டில் பிரதீப் இந்த பாடலை பாடிய பிறகு தான் இந்த பாடலை நான் பார்த்தேன் ரொம்ப அருமையாக இருக்கிறது

  • @jeyachchandrenthuraisamy9457

    பாராட்ட முடியாத வார்த்தைகள் அறியாத பாவி நான்.... எதிர்காலத்தால் வெல்ல முடியாத கலைத்"தகைமைகள்"

  • @manimegalainarayanasamy2276

    கண் பார்வை காது கேட்கும் திறன் இரண்டும் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி 🙏🌹

  • @r.balasubramaniann.s.ramas5762

    இந்த மாதிரி காட்சி அமைப்பு, போட்டி நடன பாடல் கிடைக்காது. அவ்வளவு அருமை.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +57

    கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடும் காதலை சொல்லும் நடனம் ஆடிய நாட்டிய சிங்காரிகள்.. நடன ஜதி ஒலிக்க.. மத்தளம் தாளமிட .. தபேலா குமுறலில் குதிக்க.. காதலன் பதைபதைக்க போட்டியான காதல்..
    மின்னலுக்கும் அஞ்சாத பெண்மை மின்னும் பத்மினி .. இடி இடித்து மழையானாலும் அஞ்சாத பெண்ணழகு வைஜயந்தி மாலா.. போட்டியை கை கொட்டி "சபாஷ் சரியான போட்டி" என்று ஆர்ப்பரிக்கும் பி.எஸ்.வீரப்பா.. விபரீதமாகும் ஆடல் ... வேகமெடுக்கும் இசையமைப்பாளர் ராமச்சந்திராவின் தாளஜதி.. வாய் வார்த்தையில் மோதிக்கொள்ளும் பி.லீலா.. ஜிக்கி.. எழில் பொங்கும் தேவதைகள் இரண்டும் ஆடி பூ எடுக்கும்.. "வஞ்சிக்கோட்டை வாலிபன்"...

  • @parvathiraja3352
    @parvathiraja3352 Před 4 lety +164

    இந்த மாதிரி ஒரு தத்ரூபமான ஒரு போட்டி நடனத்தை இனிமேல் காணவே முடியாது.

    • @ramasamy8227
      @ramasamy8227 Před 4 lety +6

      இந்த மாதிரி இனிமேல் இந்தமாதிரி எந்த நடிகரும் ஆடமுடியாது. பாட்டு எழுதவும் முடியாது

    • @surendraprasad9633
      @surendraprasad9633 Před 3 lety +1

      @@ramasamy8227
      Hhb. 🔰
      .🐱😁🐭😂😇😂
      🐭🔰🐭..
      . .😁

    • @surendraprasad9633
      @surendraprasad9633 Před 3 lety

      .
      All. He. Ii

    • @surendraprasad9633
      @surendraprasad9633 Před 3 lety +1

      ,,

    • @user-hn8ib8we7h
      @user-hn8ib8we7h Před 3 lety +2

      @@ramasamy8227 aàààa

  • @ebenezerms362
    @ebenezerms362 Před 2 lety +5

    பல்லாண்டுகாலம் கடந்தாலும்1957 ஆம் ஆண்டு முசிறி ராமகிருஸ்ணதியேட்டரில் பார்த்துங்க பலமுதியோர்களுக்கு நல்லதொறு தொகுப்பு பாலோமி நன்றிவாழ்த்துக்கள்.

  • @marikrishnan5761
    @marikrishnan5761 Před 4 měsíci +1

    என்ன.இசைஎன்னநடனம்.என்னநடிப்பு.அப்பப்பா.அருமை.பப்பிமா.மற்றும்.வைஜெந்திமாலாம்மா.இருவருக்கும்.ஒருசல்யூட்

  • @karkannandurairaj8658
    @karkannandurairaj8658 Před rokem +8

    கண்ணுக்கு குளுமை காதிற்கு இனிமை இவர்கள் போல் நடன மாதர்களை காணமுடியாது

  • @user-ue1lu4mx7n
    @user-ue1lu4mx7n Před 4 lety +175

    பழமையே பொன் போன்றது🥰😘🤩😍 💖🔥💥👑🌺 இப்போது உள்ள நடிகைகளுக்கு💏💑 இவர்களைப்போல நடனம்,💃முகப்பார்வை👀 ,அழகு 👸🏻,ஒழுக்கம் போன்ற உடைகள் கொண்டு 🙏🙏🙏🙏🙏🙏🧘🏻‍♀️ சிறப்பாக நடனம் ஆட முடியுமா😒🤨😏

    • @mmuthu3087
      @mmuthu3087 Před 3 lety +5

      உண்மை இப்ப உள்ளவங்க யாரு இவங்கள போல இருக்காங்க

    • @Thulasicreations
      @Thulasicreations Před 3 lety +1

      Ama ama unga veyjeynthi Amma voda padmini amma voda olukatha actor rajkapoor a pathina wikipidia a kuduthu padichu parunga.then theayrium evanga 2 peyroda vandavalam.appoum sari eppoum sari cini field a porutha vara oluka sigamanigal gradu konja perudan

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Před 2 lety +1

      Mudiyathu

    • @pearlynrajan7338
      @pearlynrajan7338 Před 2 lety +1

      சரியாகச் சொன்னீங்க.

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      @@Thulasicreations adukku ne sethudu da bemaani buluthi unakku yenda borama

  • @kalanataraj8633
    @kalanataraj8633 Před 2 měsíci +4

    எந்தவித கவர்ச்சியும் இல்லாமல் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கலாம்

  • @asokanp948
    @asokanp948 Před 5 měsíci +1

    திரையு லகத்தில் இது வரைக்கும் இந்த மாதிரி நடனும் ஆடி இவர்கள் மிஞ்சும் அளவுக்கு யாரும் இல்லை. இனியும் வர போவதில்லை. அபாறம். அற்புதம். இந்த நடனத்தை பார்க்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

  • @thangasubramaniant1953
    @thangasubramaniant1953 Před 2 lety +62

    நாட்டியத்தின் நளினமும்
    பாடலின் நயமும்
    நம்மை கிரங்க வைக்கிறது
    இதயத்தின் ரத்த ஓட்டத்தை
    இனிய முறையில் இயக்குகிறது.
    மொத்தத்தில் மனதிற்கு
    இனிக்கும் பாட்டுபஞ்சாமிர்தம்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před 4 lety +260

    ஒன்று தென்றலான புயல் மற்றொன்று புயலான தென்றல் இரண்டும் மோதிக் கலந்து பார்ப்பவர் உள்ளத்தை தென்றலாய் வருடி மயக்கி புயலாய் உலுக்கி இன்பம் காண வைத்தது.....

  • @avamirthalingam2268
    @avamirthalingam2268 Před rokem +11

    தமிழனின் ரசனையே இறைவனின் படைப்பின் உச்சம்

  • @puppyganapathy8271
    @puppyganapathy8271 Před 2 lety +58

    எந்த காலத்திலும் அழியாத காவியம் ❤️💚💙💛🧡

  • @tkssbl1928
    @tkssbl1928 Před 3 lety +111

    என்ன வரிகள்,என்ன இசை, என்ன நடிப்பு,அருமை.

  • @mithrap3064
    @mithrap3064 Před 2 lety +33

    இரண்டு இமயங்கள் இனைந்து நடனம் ஆடினால் எப்படி மனம் குளிராமல் போகும்.?வீரப்பாவின் வசனம் இப்பல்லாம் பஞ்ச் டயலாக்னு சொல்றாங்களே அந்த அனைத்துக்கும் அவர் தந்தை.

    • @nachiyappannavalavan3289
      @nachiyappannavalavan3289 Před rokem +1

      நம்

    • @kalanataraj8633
      @kalanataraj8633 Před 2 měsíci

      சபாஷ் சரியான போட்டி நான் இந்த வசனத்தை சிறுபிள்ளையிலிருந்து இன்று வரை மறக்கவில்லை

  • @kalanataraj8633
    @kalanataraj8633 Před 3 měsíci +2

    5.3.24 63 வயதிலும் இந்த இந்த நடனத்தை
    நான் ரசிக்கிறேன்

  • @arokiyaraj2286
    @arokiyaraj2286 Před 2 měsíci +2

    இசை மற்றும் நடனம் அபாரம்

  • @palanip4958
    @palanip4958 Před 7 měsíci +1

    எங்கள் பள்ளி ஆண்டு விழாவில் பாராட்டு பெற்ற அருமையான பாடல்

  • @maruthamuthu6570
    @maruthamuthu6570 Před rokem +36

    சபாஷ் சரியான போட்டி. பத்மினி அம்மா, வைஜெயந்தி மாலா அம்மா இருவரும் அரங்கம் அதிரும் நடனம்..👌👌👌👌👌 💐💐💐

  • @muraliramamurthy4653
    @muraliramamurthy4653 Před rokem +15

    கண்ணுக்கும் காதிற்க்கும் தெவிட்டாத அமுது
    அருமையான இசை
    அருமையான நடனம்,அருமையான நடிகர்கள்..சபாஷ் சரியான போட்டி நடனம்

  • @tamilselvi9499
    @tamilselvi9499 Před 2 lety +1

    இதுமாதிரி இனிமேல் பார்கவே முடி யாது மிகவும் அருமையாக இருந்தன சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 Před 2 lety +65

    இனி எந்த ஒரு காலத்திலும், இது போல் ஒரு நாட்டியதை, நாட்டிய போட்டியை யாராலும் எடுக்க முடியாது...........அருமை...மிக அருமை.....மிக்க அருமை..........

  • @celineaalbert505
    @celineaalbert505 Před 2 lety +175

    1958. Padmini would have been 25 and Vyjayanthimala would have been 21. Young ladies. The confidence in their eyes shows their level of professionalism.

  • @manoharinavaneethakrishnan6933

    எத்தனையோ தடவை பார்த்தாலும் திகட்டாத ஆடல் பாடல் அபிநயம். போட்டி பாடல் என்றால் இன்றளவும் இதுதான் முதல் வரிசை.

  • @user-sc5nl6oy5b
    @user-sc5nl6oy5b Před 2 lety +53

    பத்மினி வைஜெயந்திமாலா அவர்களின் பரதநாட்டியம் மிகவும் தத்ரூபமான பாடல் என்றும் காலத்தால் அழியாத காவிய பாடல்

  • @user-qg6fs2xy4n
    @user-qg6fs2xy4n Před 2 lety +3

    இந்த அளவுக்கு இசை அமைக்க யாராலும் முடியாது மிருதங்கம் தபேலா டோலக் டேம்ரின் எவ்வளவு அற்புதம்

  • @susaigopals4127
    @susaigopals4127 Před 3 lety +165

    வைஜெயந்தி மாலா நடனமும் பத்மினியின் நடனமும் வெகு ஜோர்!

  • @venkatesanbalu8979
    @venkatesanbalu8979 Před 3 lety +22

    இந்த பாடலுக்கு என்றும் அடிமை நான்

  • @dhanasekarans2300
    @dhanasekarans2300 Před 4 měsíci +1

    சபாஷ் சரியான போட்டி, P.S.வீரப்பா வின் வசனம் இன்றளவும் நினைவு கூறத்தக்கது.

  • @chandrasekaransubbarayan8949

    அந்த காலம் பொற்காலம்!
    இளைஞர்களின் கனவுக்கன்னிகள்! !
    பாடல், நடனம், நடனமாதுக்களின் நளினம், சபாஷ் போடும் சகலகலாவல்லவர் பி எஸ் வீரப்பா இருதலைக்கொள்ளியாய் தவிக்கும் ஜெமினி அடா அடா அடா
    என்றும் எக்காலத்திலும் விரும்பத்தக்கது.

  • @chandrasekaran4243
    @chandrasekaran4243 Před 2 lety +68

    வஞ்சிக்கோட்டை வாலிபன்.இந்த படத்தினை ஆரணி (தி.மலைமாவட்டம்) நேஷனல் தியேட்டரில் சுமார் 35 ஆண்டுக்களுக்கு முன் பார்த்த அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே உள்ளது.

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 Před 2 lety +2

      ஆம் நானும் அந்த படத்தை 37 வருடங்களுக்கு முன்னர் விருதுநகர் நியூமுத்து டாக்கீஸில் பார்த்து பரவசமடைந்தேன்☺️.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 2 lety +1

    சபாஷ் சரியான போட்டி. எனக்கு பிடித்த போட்டி பாடல்...

  • @neelakandan4006
    @neelakandan4006 Před rokem +2

    எத்தனைமுரைபாத்தாலும்
    சலிக்காதடான்ஸ்.தூக்கம்
    ந்தால்இந்தபாடல்பாத்தால்
    தூக்கம்ஓடிவிடும்.

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 lety +135

    கற்காலம் பொற்காலம் தான் இடி மின்னல் போட்டி ௮தற்கு சபாஷ் போடும் நமது வீரர் வீரப்பன்

    • @yaanai1951
      @yaanai1951 Před rokem

      The scene ends abruptly because the late Gemini Studios supremo SS Vasan did not want a verdict that either P or V won the competition, even in the movie.

  • @thirugnanam6108
    @thirugnanam6108 Před 3 lety +199

    "ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தாயோடி பாடும் குயில் கீத த்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி" - பொருத்தமான வரிகள்,அருமையான இசை,நடனம்,பாவனை,தோரணை.இன்னொருவரால் சாதிக்க முடியாத போட்டி நடனத்தை இருவரும் சாதித்துவிட்டார்கள்!

    • @samayosidhans2445
      @samayosidhans2445 Před 2 lety

    • @somuhindisong9773
      @somuhindisong9773 Před rokem +5

      Very very naise song I am also dancing this song OK thanku

    • @srinivasaraghavan5527
      @srinivasaraghavan5527 Před 6 měsíci +1

      @Thirugnanam
      Well said.
      You are worth your nice name.
      A very good treat the legends gave us

    • @namachivayampalanisamy9449
      @namachivayampalanisamy9449 Před 6 měsíci +1

      எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்ன மீண்டும் மீண்டும் பார்க்க கேட்க கேட்க சலிக்காத அமர காவியம்
      கலை பரதம் ஜெமினியின் காவியம்
      நமச்சிவாயம்

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 Před rokem +12

    தமிழ் திரை உலகில் முத்திரை பதித்த பாடல்.இசை அற்புதம்.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +6

    Best ever.. போட்டா. போட்டி.. பப்பி ma vs வைஜெயந்தி ma
    . Great

  • @bharathidasan3092
    @bharathidasan3092 Před 2 lety +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். நான் சிறுவயதில் பள்ளியில் நடனம் ஆடிய பாடல் இது. எனக்கு நாட்டியம் ஆடத் தெரியாது. கற்றுக் கொள்ள ஆசை, ஆனால் வாய்ப்பு கிட்டவில்லை. பரதம் என் மனதுக்குப் பிடித்தவொன்று. என் இருதயம் நாட்டியம் கற்றுக்கொள்ள இப்பொழுதும் துடிக்கிறது.

  • @vishnuhari8713
    @vishnuhari8713 Před rokem +1

    இரண்டு ஆச்சரியம் தரும் பெண்மணிகளின் ஆட்டம் மெய்சிலிர்க்க வைத்தது

  • @Sollalagan
    @Sollalagan Před 3 měsíci +1

    அருமை நடனம் ஆடும் அழகு கே அழகுவாழ்த்துக்கள்

  • @vellairoja6670
    @vellairoja6670 Před 4 lety +31

    இரண்டு பேரையிம் யாரைதான் பாராட்டுவதென்னு தெரியுல அருமை..அருமை

  • @priyangakumari9929
    @priyangakumari9929 Před 2 lety +4

    கௌதம் வாசு மேனன் style ல்ல நான் இதை சொல்லியே ஆகனும் இருவரும் அவ்வளவு அழகு இந்த மாதிரி ஒரு அழகு இனி சினிமா துறையில் யாரும் பார்த்து இருக்க முடியாது 💯💯💯💯🌹🌹🌹🌹🌹👌👌👌👌

  • @healthytamila1516
    @healthytamila1516 Před 3 měsíci +1

    மிக அருமையான நடனம்❤

  • @unknownking2895
    @unknownking2895 Před 2 lety +1

    குயிலா மயிலா நடனமா பாடலா இடியா மழையா 90கிட்ஸ் சார்பாக 👌👏👍😍🤩😘

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 Před 3 lety +4

    எத்தனை முறை கேட்டாலும் நீங்காது மனதில் இடம்பெற்ற பாடல் வரிகள். புகழ் பெற்ற நாட்டிய பேரழகிகள் இருவரின் நடனத்தை சலிப்பு தட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கலாம். அவ்வளவு ரம்மியமான பாடல்.

  • @sandhiyarekha6311
    @sandhiyarekha6311 Před 3 lety +15

    இப்ப பார்த்தாலும் உள்ளம் பரவசம் அடையுது சூப்பர் டேன்ஸ்

  • @user-ss6ow7rv8x
    @user-ss6ow7rv8x Před rokem +1

    நாட்டியபோரொளியும் முதல் பெண் சூப்பர் ஸ்டார்

  • @amalamery9122
    @amalamery9122 Před 2 měsíci +1

    மின்னலும் இடியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது பார்க்கப் பார்க்கப் பரவசம்

  • @tkbbconstructionchannel1947

    பி எஸ் வீரப்பா அவர்கள் எம்ஜியாரை சிவாஜி விட மிகவும் அழகான மனிதர்
    சமுகம் அவரை அங்கிகரிக்க வில்லை

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 Před 7 dny

      அசோகனும் அப்படித்தான் . . .

  • @gpurushothamangpurushotham3203

    இருவரையும் ஒன்று சேர வைத்த வருக்கு எவ்வளவு தான் நன்றி சொன்னாலும் குறைவுதான்!!!!!!👌

    • @jayanthinarayan6400
      @jayanthinarayan6400 Před 2 lety +1

      Super. Both are great Artist. Both are my favorite. ❤❤🙏🙏

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Před 2 lety +1

      Yes your true super excellent performance 👏👌🙌👍❤

  • @user-sg3ne2ps8h
    @user-sg3ne2ps8h Před 3 měsíci +1

    அப்போது பாடலில் அதி (க) ரசம் இருந்தது இப்போது பாடலில் அதி (க) காரம் தான் உள்ளது.

  • @user-ut9qs5oy7q
    @user-ut9qs5oy7q Před 2 lety +1

    அபாரமான இசை. இனையில்லாதது.