TAMIL OLD--En nenjin premai geetham(vMv)--PANAM PADUTHUM PAADU

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2014
  • என் நெஞ்சின் பிரேமை கீதம்...
    இரு கண்ணில் காணுவாயே...
    A M ராஜா - P சுசீலா
    மிக அபூர்வமான இந்தத் தமிழ் பாடலின்
    வீடியோ பதிவு கிடைக்காததால் (தற்காலிகமாக)
    ஒரே மெட்டைக் கொண்ட வேறொரு வீடியோவில்
    இந்தப் பாடலை ரீமிக்ஸ்(rEmiX) செய்துள்ளேன்...
    மராத்தி வீடீயோவில் ( நன்றி You Tube )
    தமிழ் ஆடியோ இணைக்கப்பட்டது...
    தவறுகள் ஏதேனும் இருந்தால் சொல்லவும்...
    உடனடியாக யூ ட்யூப்--ல் இருந்து நீக்கி விடுகிறேன்...
    நன்றி...
  • Zábava

Komentáře • 11

  • @rathinamsavarimuthu4017
    @rathinamsavarimuthu4017 Před rokem +2

    கடும் முயற்சிக்கு பாராட்டுகள். நன்றி சகோதரரே.

  • @thirum1326
    @thirum1326 Před 7 lety +6

    இந்தப் பாட்டைக் கேட்கத்தான் ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.படத்தில் N.T.ராமராவும் ஜமுனாவும் வாயசைப்பார்கள்.ரொம்ப நன்றி அய்யா! நகைச்சுவைக்கு K.A.தங்கவேலு இதில் உண்டு. மு.திருஞானம், பரமக்குடி.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 4 lety +3

    ஏ எம் ராஜா சுசீலா குரல்களில் இனிய பாடல் ஏனோ ஒலி தரம் அளவு சரியில்லை இசையும் பாடல் வரிகள் அற்புதம் நன்றி மணிவண்ணன்

  • @thirum1326
    @thirum1326 Před 7 lety +4

    மணிவண்ணன் அவர்களே! காலத்தாலும் அழிக்கமுடியாத பல பழைய பாடல்களைத் தோண்டியெடுத்துத் தந்துகொண்டிருக்கிறீர்கள்.இது நல்லதோர் சேவை. தங்களை வாழ்த்துகிறேன். மு.திருஞானம், பரமக்குடி.

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 Před 5 měsíci

    First time listening to tz number.
    From Malaysia ❤

  • @suryansur772
    @suryansur772 Před 3 lety +2

    very amazing song. but voice not clear. only very clear and music via 78 old records. anyone hv 78 records in this song

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 lety +2

    மராத்தியில் இந்த பாடல் மிக பிரபலம் நடிகர் நடிகை கூட. மிக அரிய பதிவுக்கு நன்றி மணிவண்ணன்

  • @sarobatson
    @sarobatson Před 10 lety +1

    Is this original movie who is the actor n actress mesmerizing song of a m Raja & sarojini I guess thank u once again vambar love all yur uploads NANDRI

  • @kanchanamala3664
    @kanchanamala3664 Před 2 lety +1

    அருமையான பாடல்.