Annai - Poovagi Kaayagi Song

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2012
  • Annai - Tamil Movie
    Star Cast: Ranga Rao, Banumathi, Sowcar Janaki, Sachchu
    Music: R. Sudarsanam
    Direction: Krishnan-Panju
    Annai is a Tamil emotional family drama Movie. Banumathi and Ranga Rao are married and don't have any kids. Banumathi requests her sister Sowcar Janaki who is poor to give them their child. Sowcar Janaki agrees for it. She meets her kid after long time and misses him a lot.
  • Zábava

Komentáře • 288

  • @pratheebamahesh6310
    @pratheebamahesh6310 Před 5 měsíci +40

    Anyone in 2024..

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 Před 10 měsíci +9

    பானுமதி அவர்கள்குரல் என்ன இனிமை இந்தகுரலுக்காகவே இந்தப்பாட்டை அடிக்கடி கேட்பேன் வணக்கம்

  • @maanilampayanurachannel5243

    திருமதி. பானுமதி அம்மா ஒரு சகாப்தம்.. சகலகலா வல்லவர். மறக்கவே முடியாத நடிப்பு அவருடையது.

  • @kamalamohan3826
    @kamalamohan3826 Před rokem +10

    தினமும் ஒரு முறையாவது கேட்டு என் மகளை நினைத்து அழுவேன்

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Před rokem +36

    பாடலை கேட்டால் கண்ணீ ர் கண்களில் கசிந்துவிடும் தாய்மையின் தவிப்பு

    • @sirumalar5928
      @sirumalar5928 Před 5 měsíci

      உண்மைதான் பெற்றவரைக்காட்டிலும் வளர்த்தவரே கனிந்த பாசத்தைத் தருபவர்

  • @shanthidhananjayan5923
    @shanthidhananjayan5923 Před 2 lety +26

    நான் சிறுவயதாக இருந்தபோது என் அம்மா இந்த பாடலை அடிக்கடி பாடுவார் என் இளமைப் பருவ நினைவலைகள்

  • @parthibanv2171
    @parthibanv2171 Před 2 lety +41

    பெறாத....... தாயின் உடல் மனம் ரீதியான பாதிப்பை ! பானுமதியின் நடிப்பு இந்த உலகின் நடிகர்களை மிஞ்சும்.

  • @akbarali68
    @akbarali68 Před 2 lety +87

    2022 இல் கேட்டாலும் என்ன ஒரு உருக்கமான குரலில் பானுமதி அம்மாவின் மறக்கவே முடியாது

    • @behappy19491
      @behappy19491 Před 2 lety +5

      உண்மை

    • @user-cv7bn2hh5v
      @user-cv7bn2hh5v Před 2 měsíci

      பானுமதி,,பாடிய,,பாடல்,,வரிக,,அருமை,,இவன்,,பழனி

  • @aarthisingaravel1117
    @aarthisingaravel1117 Před 4 lety +184

    ஏனோ தெரியவில்லை ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் என் கண்களில் நீர் பெருக செய்கிறது இந்த பாடல்..... இருந்தாலும் தினம் ஒரு முறை கேட்பேன்..... பாடல் வரிகளின் வலிமை அப்படி..😔😔

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 Před 2 lety +8

      உண்மைதான் பழைய பாடல்கள் கேட்கும் போது மட்டும் நம்முடைய மலரும் நினைவுகள் மனதில் அலைமோதுகிறது

    • @akbarali68
      @akbarali68 Před 2 lety +8

      கண்ணீர் வரவழைக்கும் பாடல்

    • @rogervalentino1868
      @rogervalentino1868 Před 2 lety +3

      Me to 🤧🤧🤧

    • @srinivasanrangasamy1802
      @srinivasanrangasamy1802 Před rokem +2

      உண்மை..!!!

    • @user-uh8gt3xs8w
      @user-uh8gt3xs8w Před 8 měsíci +2

      😂

  • @user-bv2rn2hk3n
    @user-bv2rn2hk3n Před 10 lety +81

    பானுமதியின் வசீகர குரலா இப்படி சோகத்தையும் பிழிந்து தந்ததுது...? ஆஹா சாகாவரம் பெற்ற பாடல்.

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert Před 5 lety +129

    உயர்திரு.பானுமதி அம்மா உங்களின் நடிப்பு , உங்கள் குரல் என்றென்றும் அழியா செல்வம் அம்மா.

  • @kanakaramtv4008
    @kanakaramtv4008 Před 3 lety +53

    இந்த பாடலில் இசை மிகவும் குறைவு ஆனால் பானுமதி அவர்களின் குரல் வளம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மறக்க முடியுமா?

  • @devasena8685
    @devasena8685 Před 7 lety +55

    பூவாகி காயாகி.....என் அம்மாவின் favourite song

  • @himeshsaadhu4337
    @himeshsaadhu4337 Před 4 lety +64

    ஆந்திர காரணக இருந்தாலும் இது போன்ற பாடல்களை கேட்கும் போது தமிழனாக மாருகிரென் தமிழுக்கும் தெலுங்கு கும் இருக்கும் வசீகரம் மற்ற எந்த மொழிக்கும் இல்லை

    • @dhinesh2932
      @dhinesh2932 Před 3 lety +9

      நமக்கு அன்னையாய்
      தமிழுண்டு....
      சிற்றன்னையாய் நம்
      சுந்தரத் தெலுங்கு உண்டு..
      நான் ஒருதாய் பிள்ளைகள் தானே சகோதரரே...

    • @jayshiva1254
      @jayshiva1254 Před 3 lety +3

      @@dhinesh2932 அருமையான பதிவு சகோதரரே.

    • @dhinesh2932
      @dhinesh2932 Před 3 lety +3

      @@jayshiva1254 🙏🙏🙏🙏

    • @jayakumarm5413
      @jayakumarm5413 Před 3 lety +4

      அம்மா எல்லா மொழியிலும் அம்மா

    • @LRMari
      @LRMari Před 2 lety

      @@jayakumarm5413 amma
      Mummy
      Mama
      Ma
      Matha
      M m m m m

  • @govindaraju4217
    @govindaraju4217 Před 6 lety +68

    😊 எனக்கு மிகவும் பிடித்தது தாலாட்டு பாடல்கள். 💚🙏

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před měsícem +2

    நாகநதி ஆற்று திருவிழாவில் லவூட் ஸ்பீக்கரில் நான் கேட்டபாடல்..அபொழுது நான் இரண்டாம் வகுப்பு படித்தஞாபகம்...அக்காவின் கையை பிடித்துக் கொண்டு சுற்றிவந்து திருவிழாவை ரசித்தகாலம்... சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்...பானுமதி அம்மா‌பாடிய அற்புதமான பாடல்... இன்றும் நினைவில்...நெகிழ செய்கிறது அந்த பொற்காலத்தை நினைத்து...

  • @nandhinik6502
    @nandhinik6502 Před 8 měsíci +14

    இந்த செல்வம் திருப்பி தரும் செல்வம் இல்லை கண்னே

  • @srinivasannarayanan763
    @srinivasannarayanan763 Před rokem +6

    இந்த செல்வம் திருப்பி தரும் செல்வம் இல்லை கண்ணே...
    பிள்ளை செல்வம் அல்லவா

  • @saravanana.m467
    @saravanana.m467 Před 6 měsíci +6

    பானுமதி அம்மாவின் குரல் குரல் ஓசை குயில் ஓசை இன்றும் பானுமதி அம்மாவின் குரல் ஓசைக்கு நிகர் எவரும் இல்லை

  • @nsacrafts1839
    @nsacrafts1839 Před rokem +10

    இந்த பாடலை கேட்கும்போது என்னையறியாமல் கண்ணீர் வருகிறது

  • @DPrasath
    @DPrasath Před 4 lety +17

    எனது you tube நண்பர் இந்த பாடலைப் பற்றி எடுத்துறைத்தார்
    இப்பொழுது உண்ர்கிறேன் இப்பாடலின் அழகிய வரிகளின் அர்த்தங்களை....thank u dear frd

    • @vimalarani1756
      @vimalarani1756 Před 2 lety +1

      My mom used to sing well this song.miss her al looooot.

    • @DPrasath
      @DPrasath Před 2 lety

      @@vimalarani1756 really amazing this song

    • @DPrasath
      @DPrasath Před 2 lety

      @@vimalarani1756 உங்கள் அம்மா உங்களுக்காக பாடுவாங்களா?

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 2 lety +13

    திருமதி.பானுமதி அம்மா குரலுக்கு நிகர் பெண் குரல் இல்லை..நன்றி அம்மா.இந்த பாட்டு என்னை அழ வைக்கும்.

  • @rajarajan6018
    @rajarajan6018 Před 11 měsíci +4

    பெற்ற மனம் பித்து, நமது அம்மாக்கள் அந்த காலத்துல பாடும் பாடல்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +28

    Superb song, mesmerizing voice of Banumathi Amma ,nice expressions , "indha selvam thirupi tharum Selvam illai kanne.... "nice lyrics,tears filled my eyes.

  • @ruthirakotti6051
    @ruthirakotti6051 Před 2 lety +10

    தாய்மை...பிள்ளை பாசத்திற்க்கு உயிர் ஏங்கும் நடிப்பை..........அம்மா.....பானுமதி....வெளிப்படுத்தியிக்கும். விதம்.....கண்ணீர் காணும் கண்கள்

  • @vijikumar-gh1zy
    @vijikumar-gh1zy Před 7 lety +27

    banumathi Amma na unga voice KU paeriya adimai.... I miss you Amma.......

  • @aravinth8879
    @aravinth8879 Před rokem +6

    இந்தக்கவிதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய ஒன்று.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Před rokem +10

    பாடலின் வரிகள் அருமை பாடிய பனுமதி அம்மா படிய விதம் அருமை குழந்தை இல்லா தாய் உடைய ஏக்கத்தை உணர்த்தும் பாடல்🎉🎉

  • @siddarajuraju9238
    @siddarajuraju9238 Před rokem +12

    No words to express the greatness of multitalented Dr. Bhanumathi. What a powerful voice she had!!! So unique, full of life and mesmerising!!! 🙏🙏🙏

  • @nsk.nagarajanrajan8152
    @nsk.nagarajanrajan8152 Před měsícem +2

    Every above 50 years parents ❤️ this song 🎵

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Před rokem +2

    Enna நடிப்பு ....real தாயின் பரிதவிப்பை அப்படியே கொண்டு வந்து இருக்கிறார்...no words

  • @sujathasuji6353
    @sujathasuji6353 Před 3 lety +7

    Entha songum en lifeum onnu keykumpothe azha varuthu.....yarukum vara kudathu 😥😥😥😥

  • @Sita0452
    @Sita0452 Před 21 dnem

    Very emotionally sung by Bhanumathi. Wonderful voice

  • @anandhanr7097
    @anandhanr7097 Před 5 lety +80

    ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன் திருப்பி கேட்கவில்லை உறவை எல்லாம் வாழ வைத்தேன் கடனை கேட்கவில்லை

    • @amarajaya8536
      @amarajaya8536 Před 3 lety +1

      ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன் திருப்பி கேட்க வில்லை

    • @LRMari
      @LRMari Před 2 lety

      Heart touching lyrics

    • @KesavanM-er9ij
      @KesavanM-er9ij Před rokem +1

      என் வாழ்க்கையே பாடலாகபாடிஇருக்கிறார்கள்

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 Před 3 lety +9

    பானுமதி அம்மா குரல் சாதாரண குரல் அல்ல அம்மாவைப்பற்றி பாசம் இதயமே பிழிகிறது ஆத்மாவிலிருந்து வழிகிறது இந்த தாய் பாசம் இதுவல்லவா பாசம் வெரி நைஸ்

  • @rajaramb6513
    @rajaramb6513 Před 2 lety +4

    “. ஊருக்கெல்லாம். நான் கொடுத்தேன் திருப்பி கேட்கவில்லை உறவை எல்லாம் வாழ வைத்தேன் கடனை கேட்கவில்லை
    எனக்கு தந்த செல்வத்தையே திருப்பி கேட்க வந்தால். இந்த செல்வம் திருப்பிதரும் செல்வம் இல்லை கண்ணே....செல்வம் இல்லை கண்ணே...”.
    இந்த வரிகள் போதுமே ..எல்லோருடைய கண்களிலும் நீரை வரவழைப்பதற்கு...பழைய பாடலகள் நம்மை எந்த அளவுக்கு மகிழ்ச்சி படுத்துமோ அந்த அளவுக்கு அழவைத்தும் விடும் .......Old is diamond....

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +12

    தாய் பாசத்திற்கு அவ்வளவு உருக்கம் பானுமதியம்மாவுக்கு முதல் இடம் நடிப்பில் 👌👌

  • @sumathithangavel4579
    @sumathithangavel4579 Před 6 lety +23

    மிகவும் பிடிச்ச பாடல் 😊😇💞

  • @slfbsslfbs7887
    @slfbsslfbs7887 Před 5 lety +24

    Banumathi
    Amma great
    auction,singer,
    direction,writer

  • @mallikakalidass4036
    @mallikakalidass4036 Před 3 lety +10

    பூவாகி பிஞ்சாக இருக்கும் போதே பிடிங்கி கொண்ட கடவுள் 17வருடங்களுக்கு பிறகு லட்சக்கனக்கில் கொட்டியது கடனாளி ஆனது கூட வலிக்க வில்லை எங்களை ஏன் ஏமாற்றினாய் என் மகளை பார்தால் உன் மகளை போல தோன்ற வில்லையா அவ அண்ணன் பிள்ளை அவ பிள்ளையாக நினைக்க கூட விட மாட்டார்கள் இந்த பிள்ளை என்றால் என் மன அமைதிக்காக அழைத்துககொள்ளலாம் மருமகளின் பிள்ளை எங்களுக்கு எப்படி சொந்தமாகும் அவன் அப்பான்னு ஒருவன் இருப்பதையே மறந்து விட்டான் காசு தாங்க மனிதனை நடத்தி செல்கிறது பாசம் தோற்றுப்போய் விட்டது பாடலை கேட்டபோது கண்ணீர் அருவியாக மனம் அமைதி இழந்து 5 வருடமாகிறது இப்ப கூட நிறைய குழந்தைகளோடு தான் வாழ்கிறோம் எல்லையில்லா பாசத்தை எங்கள் மேல் காட்ட இரண்டு நாய்கள் ஒரு பூனை மனிதனிடம் கூட வேஷம் இருக்கும் இதனிடம் பாசம் மட்டுமே இருக்கு

  • @chocolatetruffleentertainm3298

    I don't know why I am crying for this song 😥such a beautiful music magical voice and expression .i am just a young kid after hearing this story from elders i have watched the movie annai .super story .banumathi amma own voice rocks . thanks you all

  • @MohamedIbrahim-kj6ll
    @MohamedIbrahim-kj6ll Před 4 lety +29

    1.P.Banumathy
    2.S.Varalakshmi
    3.Swarnalatha there is no replacement voices

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 8 lety +36

    பூவாகி..!, காயாகி..!!, கனிந்த..!!!, மரமொன்று..?, பூவாமல்..!, காய்க்காமல்..?, கிடந்த..!, மரமொன்று..?, கிடந்த..!, மரமொன்று..?, பூவாகி..!, காயாகி..!!, கனிந்த..!!!, மரமொன்று..?, பூவாமல்..!, காய்க்காமல்..?, கிடந்த..!, மரமொன்று..?, கிடந்த..!, மரமொன்று..?, காய்க்காத..!, மரத்தடியில்..?, தேனாறு..!, பாயுதடா..ஆஆஆ..ஆஆ..?, கனிந்து..!, விட்ட..?, சின்ன..!, மரம்..?, கண்ணீரில்..!, ஆடுதடா..ஆஆஆ..ஆஆ..?, கண்ணீரில்..!, ஆடுதடா..ஆஆஆ..ஆஆ..?, பூவாகி..!, காயாகி..!!, கனிந்த..!!!, மரமொன்று..?, பூவாமல்..!, காய்க்காமல்..?, கிடந்த..!, மரமொன்று..?, கிடந்த..!, மரமொன்று..?, ஊருக்கெல்லாம்..!, நான்..!!, கொடுத்தேன்..?, திருப்பிக்..!, கேட்கவில்லை..?, உறவையெல்லாம்..!, வாழவைத்தேன்..?, கடனைக்..!, கேட்கவில்லை..?, ஊருக்கெல்லாம்..!, நான்..!!, கொடுத்தேன்.?, திருப்பிக்..!, கேட்கவில்லை..?, உறவையெல்லாம்..!, வாழவைத்தேன்..?, கடனைக்..!, கேட்கவில்லை..?, எனக்குத்..!, தந்த..!!, செல்வத்தையே..?, திருப்பிக்..!, கேட்க..!!, வந்தார்..?, எனக்குத்..!, தந்த..!!, செல்வத்தையே..?, திருப்பிக்..!, கேட்க..!!, வந்தார்..?, இந்தச்..!, செல்வம்..?, திருப்பித்..!, தரும்..?, செல்வமில்லை..!, கண்ணே..?, செல்வமில்லை..!, கண்ணே..?, பூவாகி..!, காயாகி..!!, கனிந்த..!!!, மரமொன்று..?, பூவாமல்..!, காய்க்காமல்..?, கிடந்த..!, மரமொன்று..?, கிடந்த..!, மரமொன்று..?, பூவாகி..!, காயாகி..!!, கனிந்த..!!!, மரமொன்று..?, பூவாமல்..!, காய்க்காமல்..?, கிடந்த..!, மரமொன்று..?, கிடந்த..!, மரமொன்று..?, - Poovagi kaayagi kanitha maram - movie:- Annai (அன்னை)

  • @evergreenentertainment7278
    @evergreenentertainment7278 Před 2 lety +12

    பானுமதி அம்மா நடிப்பு மற்றும் குரல்...
    இந்த ஒரு படம் மற்றும் பாடல் போதும்..
    அருமையான நடிகை..

  • @BalaMurugan-it3le
    @BalaMurugan-it3le Před 3 lety +15

    If I wish to give national award... I can recommend the director, banumathi madam, lyrics and dialogue written... what a delivery...

    • @venkatkumar812
      @venkatkumar812 Před 2 lety +1

      Bhanumathi ma got Rashtrapathi award for her acting in this movie.

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před 10 měsíci +1

      ​@@venkatkumar812
      இந்தப் படம்தான் குடியரசுத் தலைவரின் வெள்ளிப்பதக்கம் பெற்றது! பானுமதி அம்மாவுக்குக் கொடுக்கப்படவில்லை!

  • @tvkumar1010
    @tvkumar1010 Před 7 lety +14

    No words to express the feeing we get when we listen this song. Great Bhanumathi amma.

  • @prasanthn1758
    @prasanthn1758 Před 2 lety +2

    அன்றைய நடிகைகள் அழகு நடிப்பு திறமை வாய்ந்தவர்கள்

  • @padmininaidu3620
    @padmininaidu3620 Před 12 dny

    One of my favorite song .my mother used to sing when we are small kids.

  • @ravisahadevan9958
    @ravisahadevan9958 Před 7 měsíci +3

    😢😢😢 me in tears.

  • @prasannarajan
    @prasannarajan Před 11 lety +25

    beautiful expressions of mothers love cant get like these songs now-a-days clear lines can hear properly beautiful beautiful

  • @aravamudan0078
    @aravamudan0078 Před 3 lety +13

    அம்மாவின்நடிப்பு குரல்ஒலி முகத்தின்வசிகரம்காலத்தால்அழியாதது

  • @kelungatharappadum
    @kelungatharappadum Před 2 lety +2

    எத்தனை தலைமுறை சென்றாலும் மனதில் மறையாத தாலாட்டு.

  • @lathabalan523
    @lathabalan523 Před 4 lety +6

    My favorite song. Banumathy good acting with fine voice.

  • @manjusekar7157
    @manjusekar7157 Před 3 lety +6

    மிகவும் பிடித்த பாடல் ❤️❤️

  • @user-ed8oo1fp8m
    @user-ed8oo1fp8m Před 6 měsíci +1

    My school days, in the touring talkies second show, the song especially in the calm night used to feel the feeling of a childless mother definitely impress all. Evergreen song.

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Před 4 lety +7

    Enna Voice..what an expression.. it melts our heart

  • @jeyapriyasuriyan5663
    @jeyapriyasuriyan5663 Před 6 lety +12

    Touched the bottom of my heart 😍 bhanumathy Amma the great 😘 no song can express the feelings of childless mother! Unarvupoorvama padiyirukanga...

  • @rmVasagam1949
    @rmVasagam1949 Před 2 lety +5

    இரவின் அமைதியில் இது போன்ற இனிய,மனதை இளக வைக்கும் பாடல்களை கேட்டு ரசிக்கும் போது AP INTERNATIONAL LOGO வும் அதன் ஒலியும் -- மன அமைதியையும்,பாடல்களின் இனிமையும் கெடுக்கிறது.சப்தமின்றி ஏன் Logo வை மட்டும் காட்டக் கூடாது.தயை செய்து யோசிக்கவும்.AP INTERNATIONAL அவர்களே!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +3

    அம்மா !இந்த அன்பை இவுங்க ரொம்ப அழகா காமிச்சிருப்பாங்க! பானுமதிமாவைப்போல் ரியலா யாராலையுமே நடிக்க முடியாது! அருமை அம்மா ! ஜனார்த்தன் இசை அருமை நன்றீ

  • @akhilesha6248
    @akhilesha6248 Před rokem +3

    Full story beautifully sung in a single song... 🥺

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 Před 2 lety +8

    *Heart touching song. Performance is beyond out standing.I'm a big fan of Bhanumathi **Amma.Love** from Mumbai.*

  • @Mygorgeousmoments
    @Mygorgeousmoments Před 5 lety +4

    Nice song..intha movie super ha irukum valartha thai pasam

  • @KrishnaKumar-mv8px
    @KrishnaKumar-mv8px Před rokem +3

    Banumathi amma song super 👌🙏🙏🙏🙏

  • @jeevajb6995
    @jeevajb6995 Před 5 měsíci +1

    அம்மா தாலாட்டு இல்லாத அனைவர்க்கும் இந்த பாடல் போதும்

  • @ashanu3606
    @ashanu3606 Před 5 měsíci +1

    all wayes i listen this songs I think my son i will singing my son i love❤ my son so so much

  • @ajithkrishna831
    @ajithkrishna831 Před 5 lety +5

    I am ur big fan and i love ur voice i miss u banumathi amma

  • @Maranalavanam
    @Maranalavanam Před 5 lety +19

    I heard the song during my young age.It was stated that the song expressed the feelings of a mother who had no issues and brought up an adapted son and later on the original mother claimed her son.Melodious song in low voice.

  • @banumathi4902
    @banumathi4902 Před 2 lety +1

    Banumathiamma valthirukaga great great

  • @aashakenasin1506
    @aashakenasin1506 Před 2 měsíci

    Heart touching song mam....

  • @LRMari
    @LRMari Před 2 lety +4

    1:55 I have tear in my eyes. My mother lovers her voice. Me too

  • @HemaLatha-ee5bk
    @HemaLatha-ee5bk Před 5 lety +1

    Amma soli intha padam.patha amma soli intha patta keta ipa neney search pani intha song ah pakara very nice

  • @karthickraja8599
    @karthickraja8599 Před 5 lety +5

    Very talented lady.....
    We miss you

  • @varatharajan607
    @varatharajan607 Před 3 lety +1

    Arumaiyana ARPUTHAMANA. Padal 👌👌👌

  • @aruna13362
    @aruna13362 Před rokem +1

    This song never gets old becoz it's gold who r all guys listening this song in 2023 ...n willhear until you die this is one of master piece of sleeping 😴 songs

  • @vijaykumar-hw6ey
    @vijaykumar-hw6ey Před 2 lety

    Naan thookam varaathapothellam ketka koodiya paadal... Kaatrodu kaatraaga en ammavin aanma en arugil nirpathaai oru unarvu undagum... 😢 😭 😭 😭 😭 😭

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 Před 4 lety +10

    இந்த பாடல் பதிவுக்கு முன்பு ஓர் கதை - திருமதி பானுமதி அவர்களுக்கு புது புது கவிஞர்களை எனக்கு பாட்டு எழுத வைக்கின்றீர்களே என்று கோபித்துக்கொண்டாராம் -பாடல் வெற்றிகரமாக வந்தபின்பு கவியரசர் கண்ணதாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்றவர் இறுதி ஊர்வலம் நடக்கும் வரை இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம் -இது காந்தி கண்ணதாசன் ஒரு டிவி பேட்டியில் சொன்னது -கவிதைக்கு உயிர் கொடுத்தவர் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாக பாடி நடித்தவர் அஷ்டாவதானி பானுமதி

    • @JOHNPETER-xg8zv
      @JOHNPETER-xg8zv Před 4 lety +1

      இப்படி ஒரு அரிய சம்பவத்தை எங்களை போன்றோர் அறியவைத்தமைக்கு நன்றி

    • @ganeshr66
      @ganeshr66 Před 2 lety +1

      If I remember correctly this is one of the many movies I watched on TV as a young boy. Guess where? In kannadasan house!! His home was in T.Nagar one street away from our. He was such broad minded man, every weekend his hall was thrown open to neighboring kids to watch the tamil movie. Rarely you can even see him watching. Those days not all homes had TV. That too black and white.
      We are blessed to be able to hear such things thanks to technology

  • @sabanaparveen8184
    @sabanaparveen8184 Před 3 lety +1

    2021 layum romba pudicha song....

  • @s.s4836
    @s.s4836 Před 6 lety +10

    அழகியபாடல்

    • @msnatarajan3597
      @msnatarajan3597 Před 5 lety

      Exemplary Actress.Versatile in acting , singing in Tamil,Telugu.God gift to cine industry.

  • @aasayaasay7617
    @aasayaasay7617 Před 5 lety +40

    குழந்தை இல்லாத அனைத்து பெண்களுக்கும் கண்ணீரை வரவழைக்கிறது இந்த பாடல் ...............அதில் நானும் ஒருவன் .....
    .....

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 Před 5 lety +16

      அன்பு நண்பரே... உங்களின் மன வேதனையை என்னால் முழுதும் உணர முடியும். ஏனெனில் நானும் அந்த வகையில் பாதிக்கப்பட்டவள். அந்த வலி மிகுந்த வேதனையில் நான் எழுதிய எனது கவிதையை ( " பூவாகிக்.. காயாகிக் கனிந்த மரம்.." பாடல் மெட்டிலையே எழுதியது ) உங்களுக்கு அறியத் தருகிறேன் ஐயா !
      முதல் குழந்தையை இழந்த பாதிப்பு !
      பூப்போலே நீ பிறந்தாய்
      மகிழ்ந்திருந்தேன் கண்ணே !
      பூப்போலே உதிர்ந்து விட்டாய்
      வருந்தி நின்றேன் கண்ணே !
      காய்க்காத மரமென்ற
      கடுஞ்சொல் நான் கேட்டிடவோ..?
      வாய்க்காத வாய்ப்பை எண்ணி
      வாழ் நாளில் சோர்ந்திடவோ
      வேண்டும் என்று எண்ணவில்லை
      விரைந்து வந்தாய் நீயும்
      வந்தது போல் மறைந்து விட்டாய்
      வருந்தி நின்றேன் நானும் !
      வேண்டும் என்று கேட்டு இன்று
      விரதம் காக்கும் எந்தன்
      வேண்டுதலை என்று அந்த
      வேந்தனும் கேட்பானோ ?
      வேந்தனும் கேட்பானோ ?
      மலடி என்று பெயரெடுத்து
      மயங்கி நிற்கும் அன்னை
      மனதினிலே சுமையுடனே
      மருண்டு விட்டாள் உண்மை
      மலர்களிலே உயர்ந்து நிற்கும்
      மல்லிகையாய் உன்னை
      மனம் கனிந்து தேடுகிறாள்
      மகிழ்ந்து வாராய் கண்ணே !
      மகிழ்ந்து வாராய் கண்ணே
      பிறருக்கு என்று உதவுதன்றி
      பிரிதொன்றும் அறியார் - தந்தை
      உறவுக்கென்று கொடுப்பதன்றி
      உள்ளொன்றும் ஒளியார் !
      சிறிதேனும் அவர் துயரம்
      சிந்தையிலே கொண்டு
      உறவாக ஓடி வாராய்
      உருகும் நிலை கண்டு..!
      உருகும் நிலை கண்டு..
      -”பூவாகிக் காயாகிக் கனிந்த மரம் ஒன்று “ பாடல் மெட்டு - 17-07 1974.

    • @kalidhasm9606
      @kalidhasm9606 Před 4 lety

      😥same here

    • @aasayaasay7617
      @aasayaasay7617 Před 4 lety

      கேள்விக்குறியான எதிர்காலம்

    • @hihi-vn3kl
      @hihi-vn3kl Před 2 lety +1

      Ungal kanavu ninaivaga en gurunatharai vendugiren... வாழ்த்துக்கள்

    • @umavinoth4343
      @umavinoth4343 Před 2 lety

      God bless you...ma

  • @srilakshayaa8801
    @srilakshayaa8801 Před 2 lety +2

    Banumathi nadikaikalaya best actress she is only still ladysuperstar and actress vijayashanthi Mgr pota paiyan chief minister Raya yadhirthu vanga Banumathi party yaru kum Baya mataanga

  • @chocolatetruffleentertainm3298

    Golden voice .what a lines.😭

  • @tsmuthu200
    @tsmuthu200 Před 10 měsíci +1

    This song was used as the base for song Karpoora Bommai ondru… only a legendary song can give birth to another legend.. the irony is this song is about a mother who can’t give birth….

  • @sunderelectric8692
    @sunderelectric8692 Před 2 měsíci

    மனம் ஏதோ பாசத்தைதேடுகிறது😢

  • @BalaMurugan-it3le
    @BalaMurugan-it3le Před 3 lety +5

    This song touching every one's heart. Especially lyrics and voice... This song will tell entire story of this movie. Uniqueness. .

  • @RajuRaju-hr5iv
    @RajuRaju-hr5iv Před 2 lety +1

    இந்த செல்வம்... 💞💞

  • @jenifernisha2149
    @jenifernisha2149 Před 4 lety +2

    Mom me and my 3yrs baby fav song... From womb she felt dis sng...

  • @kadirvel5839
    @kadirvel5839 Před 3 lety +2

    No one can act like Banumathi, especially this movie is concerned

  • @gokulj4175
    @gokulj4175 Před rokem

    எந்த காலத்திலும் Ever Grin song But you selfies our sister son

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 Před 2 lety +2

    Kallum Karayum Amma Kurallil

  • @RaviKumar-cm3ee
    @RaviKumar-cm3ee Před 3 lety +1

    தித்திக்கும் தேன் மருந்து சிந்திக்கும் வாழ்க்கை விருந்து

  • @pmurugan1151
    @pmurugan1151 Před 2 lety +1

    எங்க அம்மா பானுமதி 🙏🌹😔

  • @dhivakardhiva4187
    @dhivakardhiva4187 Před 3 lety +3

    Really I love this song ❤️😻❤️❤️😻

  • @kalpanaa7607
    @kalpanaa7607 Před 2 lety +2

    இந்த ஒரு பாட்டில் மொத்த கதையும் சொல்லிட்டாங்க.....

  • @mohamedarif6034
    @mohamedarif6034 Před 9 lety +9

    Never forget this song banu math tone thank god

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 3 lety +1

    பானுமா ஆல் இன் ஆல் அழகுராணி.

  • @vijayakrvijayakr3590
    @vijayakrvijayakr3590 Před 2 lety

    En ammaku piditha song. KR. Rani

  • @priyadharshinir5691
    @priyadharshinir5691 Před 5 lety +2

    Melodious and mesmerising song of bhanumathi ji

  • @valarmathikannan4762
    @valarmathikannan4762 Před 2 lety +1

    Thivega ragam amma theyva ganam

  • @devikabilan8850
    @devikabilan8850 Před měsícem

    Ennaku bhanumati ammava romba pidikum

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 6 lety +3

    Thalattu padalgalai iyartruvadhil kavignaukku nigar kavignaredhan.