Un Kannil Neer Vazhindhal HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | TMS | Kannadasan | KVM

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Do watch Un Kannil Neer Vazhindhal Video Song from Vietnam Veedu Tamil Movie exclusively on ‪@shreeraajalakshmifilms‬ channel.
    Vietnam Veedu is a 1970 Tamil drama film, directed by P. Madhavan. The film stars Sivaji Ganesan and Padmini, with Srikanth and Nagesh in supporting roles. The film, produced by Sivaji Productions, had musical score by K. V. Mahadevan. The film was based on the play of the same name by Vietnam Veedu Sundaram, who was also writer of the film. The film was a super hit at the box office and received cult status.
    #UnKannilNeerVazhindhal #vietnamveedu #sivajiganesan #padmini #vietnamveedusongs #kvmahadevan #kvmahadevansongs
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    Song : Un Kannil Neer
    Movie : Vietnam Veedu
    Artists : Sivaji Ganesan, Padmini
    Singers : T.M. Soundararajan
    Music : K.V. Mahadevan
    Lyricis : Kannadasan
    About the Channel:
    This is the official CZcams channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
    Click Here To Watch More Videos:-
    Vietnam Veedu Tamil Full Movie Restored 2K: • Vietnam Veedu Tamil Fu...
    Kadhal Virus Tamil Full Movie HD | Richard | Sri Devi Vijayakumar | Abbas | Vivek | AR Rahman - • Video
    Karuppu Panam | First Robin-hood Themed Movie in Tamil | Kannadasan | Balaji | K R Vijaya - • Video
    Durai Full Action Movie | Tamil | Arjun | Vivek | Kirat Bhattal | A Venkatesh | P L Thenappan - • Video
    Puthiya Paravai Full Movie HD | A Timeless Classic | Sivaji Ganesan | Saroja Devi | Sowkar Janaki - • Video
    Aayirathil Oruvan Re-Restored 2K with TRUE 5.1 AUDIO | Full Movie | MGR | Jayalalitha | M N Nambiar - • Aayirathil Oruvan Re-R...

Komentáře • 362

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Před 2 měsíci +38

    என் தாய் தந்தையும் இதுபோலத்தான் ஒருவரை ஒருவர் பிரிய மாட்டார்கள் கடைசியில் இறப்பிலும் ஒன்று சேர்ந்து இறந்து விட்டார்கள்❤❤❤❤❤

    • @janupriya3310
      @janupriya3310 Před 2 měsíci

      appadiya? yeppadi?

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Před měsícem

      ​@@janupriya3310சாலை 0:37 விபத்தில் இருவரும் இறந்துவிட்டனர் முதலில் அம்மா பிறகு அப்பா

    • @janupriya3310
      @janupriya3310 Před měsícem

      @@balrajbalraj2311 ungalikku kalyanam aagidicha?

  • @PandiyanPandiyan-ci7qb
    @PandiyanPandiyan-ci7qb Před 9 měsíci +22

    சிவாஜி அய்யா நாம் பிறப்பதற்கு முன்பே சரித்திரம் படைத்து விட்டார். நேரில் மட்டும் பார்க்க முடியவில்லை.

  • @kothandaramanarumugam1855
    @kothandaramanarumugam1855 Před 6 měsíci +47

    வயது முதிர்ந்த பின்னர்தான் புரியும் இந்த பாடலின்மகிமைஇமயமேமீண்டும் வாரையோ❤😂😂😂😂😂

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 Před 5 měsíci +79

    இன்றுவரையில் மனைவிக்கு என்று எழுதப்பட்ட ஒரே பாடல் இதுமட்டுமே...

  • @Krishnaveni20247
    @Krishnaveni20247 Před 3 měsíci +35

    இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் மனதுக்கு இதமாக உள்ளது. கணவன் மனைவிக்கு எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துக்காட்டாக உள்ளது இந்தப் பாடல் அன்றே அதை தத்ரூபமாக நடித்துக் காட்டி விட்டார்கள் இருவரும் 💖💖💖💖

    • @subaidhadeen523
      @subaidhadeen523 Před 2 měsíci +1

      ஆண்கள்உணரணும்எல்லாப்பெண்களும்ஒன்றுபோல்இல்லைஒர்நேரத்தில்நாலலுபெண்களுடன்நடிப்பவர்களுடன்நிம்மதியாகவாளமடியுமா

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před 19 dny

      பெண்ணுக்கு உள்ளம் இரண்டு அதில் பேயும் தெய்வமும் உண்டு கண்கள்பார்ப்பது முகத்தை அந்த கடவுளும்அறியான் மனத்தை​@@subaidhadeen523

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq Před 8 měsíci +265

    இந்த ஆண்டு யாரெல்லாம் இப்பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Před 10 měsíci +75

    தாம்பத்யம் அழகான சங்கீதமானது பாடல் வரிகளில் உடலின் தேடலை தாண்டி மனதின் தேடல் அது தான் கணவன் மனைவி உறவு ❤️❤️❤️❤️❤️

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm Před 8 měsíci +23

    ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்துமென்ன .வேறென நீயிருந்தாய் ....எவ்வளவு அழுத்தமான வரிகள் ..உம் புகழ் வாழ்க கண்ணதாசன் ஐயா😢

  • @m.s.mahadevanmahadevan7902
    @m.s.mahadevanmahadevan7902 Před měsícem +5

    சாதாரண சினிமா பாட்டு என்று கடந்து செல்லாமல் கட்டிப்போட்டு வைக்கும் கவிதை கவிதை செ ம....

  • @obanbucablemanavai1010
    @obanbucablemanavai1010 Před 8 měsíci +37

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +111

    ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்து என்ன.வேர் என நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன்......
    கண்ணதாசன் அவர்களைப் போல் இனி யாரும் பாட்டு எழுத முடியாது.

  • @veerasamyramayapillai5073
    @veerasamyramayapillai5073 Před 10 měsíci +54

    ஐயாTMSபோலபாடுவதற்குஇந்த.உலகத்தில்ஒருவரும்இல்லை.என்ன.ஒருதமிழ்உச்சரிப்பு.என்ன
    ஒருபாவனை

  • @shivarj1782
    @shivarj1782 Před rokem +71

    என் தேவையை யார் அறிவார் உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும் மனைவி எனும் சொல் வெறும் சொல் அல்ல அச்சொல்லிர்க்கு உணர்வும் உண்டு அந்த உணர்வுக்கு உயிரும் உண்டு என்பதை இதை விட வேர யாராலும் கூற முடியாது❤

    • @velusamyc9165
      @velusamyc9165 Před rokem +4

      Wifesantho

    • @om-od1ii
      @om-od1ii Před 6 měsíci +1

      இந்த.இடத்தில்.நான்.மனம்.விட்டு.அழுதேன்

    • @shivarj1782
      @shivarj1782 Před 6 měsíci

      @@om-od1ii நானும் கூட. என்னை அப்படி அரவணைத்து கொண்டாள் தாய் தந்தை தாண்டி இவரும் சேர்ந்த உறவாகி தாரமாக வந்தாள் அவளை போற்றாதிருப்பேனா ♥️

    • @tomrmaran
      @tomrmaran Před 3 měsíci

      Great line by kavinjar❤

    • @princebvn9070
      @princebvn9070 Před 2 měsíci

      என்னை அழிக்க வைத்த பாடல் இது

  • @jayalakshmishankar1627
    @jayalakshmishankar1627 Před rokem +111

    உலகில் உள்ள அனைத்து கணவன் மனைவி இருவரும் இது போன்ற வாழ்க்கை வாழ கடவுள் இடம் வேண்டுகிறேன்

    • @Suresh-tf6po
      @Suresh-tf6po Před 4 měsíci +1

      ❤❤❤

    • @2k_rohi_th
      @2k_rohi_th Před 4 měsíci +1

      கண்டிப்பாக கடவுள் அருள் கிடைக்கவேண்டும்

    • @pragu1939
      @pragu1939 Před 3 měsíci +1

      😓🙏

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Před rokem +215

    உண்மையான கணவனுக்கு மனைவிக்கும் சமர்ப்பிக்கப்பட்ட பாடல்
    மிக்க நன்றி

  • @DhanaDhanam-gx2cs
    @DhanaDhanam-gx2cs Před 4 měsíci +13

    அங்கும் இது போன்ற பாடல்களை எழுதிக்கொண்டுதான் இருப்பார் கவித்திலகம் எமனுக்கு எப்படி ரசிக்க தெரியும் தெரிந்திருந்தால் பூமியில் விட்டு வைத்திருப்பானே

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 Před rokem +61

    உலகத்தில் எத்தனைஉறவுகள்
    வந்தாலும்தாயிக்குபின்மனைவி
    என்ற உறவேஎத்தனைதுன்பம்
    வந்தாலும் இறுதிவரை நிற்பவர்........❤❤❤❤❤❤❤❤

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu Před 9 měsíci +53

    தமிழ் சொற்கள் அனைத்தும் கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவை.
    அனைத்து சொற்களுக்கும் உயிரூட்டியவர் அவர் ஒருவரே.
    Jaihind

    • @sailapathi1
      @sailapathi1 Před měsícem

      No
      This is bharathi padal

    • @Karthickchidambaram
      @Karthickchidambaram Před 8 dny

      ​@@sailapathi1முதல் இரண்டு வரி மட்டுமே

  • @enchandrooo
    @enchandrooo Před 11 měsíci +54

    வீழும் கண்ணீர் துடைப்பாய்.. அதில் என் விம்மல் தணியுமடி..! வள்ளுவன், பாரதிக்குப் பிறகு தமிழ்கூறும் நல்லுலகம் கண்ட கவி எங்கள் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

  • @kandhaYasho
    @kandhaYasho Před 8 měsíci +15

    வாழ்க்கையில் கணவன் மனைவி எப்படி வாழவேண்டும் என்று செல்லும் பாடல்❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @p.arjunajothi4862
    @p.arjunajothi4862 Před rokem +97

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு.டி.எம்.எஸ் பாடியது பழமை என்றும் அழியாத காவியம் நன்றி

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Před rokem +123

    இந்த பாடல் பார்க்கும் போது என் தாய் தந்தை ஞாபகம்தான் வருகிறது. மெயின் ரியல் ஹீரோ, ஹீரோயின் என் தாய் தந்தை தான்.

  • @lakashumanaperumallakashum4422

    எத்தனை முறை பார்த்தாலும் உடனே கண்கள் அழ ஆரம்பித்து விட்டது

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před 2 měsíci +4

    சோகத்திலும் ஒரு சுகம் கண்டேன் இந்த பாடலில்...சிவாஜிசாரும்...டி எம் எஸ்ஸும் scored equal points in this sad melody.....the out burst feelings of aged people scene...shivaji and padmini excelled well in this situation....sad mode action...

  • @purushothamanethirajan1153
    @purushothamanethirajan1153 Před měsícem +7

    ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் இருந்தும் என்ன... என்ன வரிகள் என்ன வரிகள்...

    • @behappy3496
      @behappy3496 Před 15 dny

      உண்மை... எங்களுக்கும் எந்த மிக நெருங்கிய உறவும் சரிப் பட்டு வரவில்லை... என்ன வரிகள்...

  • @balamuruganm80
    @balamuruganm80 Před 8 měsíci +12

    இந்தப் பாடலைக் கேட்கும் போது கூடவே ' மணைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' பாடலும் நினைவுக்கு வரும்,பின் 'உன்னை சொல்லிக் குற்றமில்லை என்னை சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி'-ன்னு ஆண்டவன் மேலேயே பழியைப் போட்டுவிடுவேன். உண்மையும் அதுதானே.

  • @PalaPalakrishnan-rp5eo
    @PalaPalakrishnan-rp5eo Před 11 měsíci +48

    கண்ணதாசனின் பாடல் வரிகள் காலத்தால் அழிக்க முடியாத மறக்க முடியாத என்றென்றும் நீங்காமல்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 měsíci +4

    சுவாதி அவர்களின் பாடலும் அவர் நடிப்பை பார்க்கும்போதே கண்ணில் நீர் வர தொடங்கும்

  • @somusundaram8436
    @somusundaram8436 Před 4 měsíci +4

    கண்ணதாசன் கவிதை உலகின் எட்டாவது அதிசயம்
    MSV இசை உலகின் எட்டாத அதிசயம்

  • @Kullachi875
    @Kullachi875 Před 3 měsíci +6

    மனைவி இல்லையேல் கணவன் வெரும் மண்ணு தான்...😭😭😭

  • @samusamu8514
    @samusamu8514 Před 2 měsíci +5

    இப்பாடலை கேட்பதில் மன நிறைவு அடைகின்றேன்

  • @Kullachi875
    @Kullachi875 Před 3 měsíci +7

    என் தேவையை யார்அறிவார்
    உன்னைபோல் தெய்வம் ஒன்றே அறியும்...😭😭💔💔💔💔💔

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Před rokem +274

    உண்மையான கணவன் மனைவி இப்படிதான் இருப்பார்கள்! இதில் என் தாய் தந்தையும் அடங்குவார்கள்.

  • @ganapathy9492
    @ganapathy9492 Před 4 měsíci +5

    என் மனைவி இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இறந்தார்.தினம்தினம் இந்த பாடலைகேட்டு அழுது கொண்டிருக்கிறேன்

  • @vijayamohan9679
    @vijayamohan9679 Před rokem +23

    ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் வந்தும் என்ன வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Před rokem +34

    இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர் பத்மினி சொன்னார் நிஜ வாழ்க்கையில் தான் சேர முடியவில்லை படத்திலாவது உங்கள் மனைவியாக நடிக்கும் பாக்கியம் கிடைத்தே எனக்கு சந்தோஷம்

  • @om-od1ii
    @om-od1ii Před 6 měsíci +14

    மனைவியை.எதுக்கெடுத்தாலும்.நீ.போ
    வெளியே.என்று.துரத்தும்.கனவனுக்கு.இந்த
    பாடல்.கேவழமாக.இருக்கும்😢

  • @mahdevanravi2149
    @mahdevanravi2149 Před 4 měsíci +8

    என்னே அற்புதமான நடிகர் திலகத்தின் பாவனை

  • @kumaravelk4196
    @kumaravelk4196 Před rokem +18

    திரும்ப திரும்ப கேட்கும் போது அது போல,ஒரு உணர்வு இது போன்ற உறவு இனி உலகில்

  • @aiyub9043
    @aiyub9043 Před rokem +30

    உண்மை தம்பதிகள் உள்ளத்தால் இணைந்து உயிரில் கலந்து எண்ணத்தால் ஒன்றானவர்கள்

  • @karthikeyanrathinavel2170

    என் தாயார் 7 குழந்தைகளை பெற்று நல்ல நிலைக்கு வரும் நேரத்தில் கடவுள் கூப்பிட்டு கொண்டு போய்விட்டான்.தந்தையாரை நினைத்து வருந்தியபோது இந்த பாடலை கேட்பேன்.

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Před 7 měsíci +10

    உண்மையான கணவன் மனைவி இடையே உள்ள பாசம் அப்பா அம்மா துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்

  • @user-qs4jd5el8o
    @user-qs4jd5el8o Před 7 měsíci +9

    மிகவும் அழகான பாடல்...கேட்பதற்கும் ....உணருவதற்கும் ...உண்மை இருக்க வேண்டும் இதயத்தில் ❤....தகுதி அற்றவர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பிக்ப்படுகிறது....சமர்ப்பிபதோ உன் உள்ளம்...தகுதி அற்றதோ என் உள்ளம்.கணவன்❤ மனைவி ...

  • @partharaman3732
    @partharaman3732 Před 10 měsíci +13

    இன்றைய IT காலத்தில் இது போன்ற ஆதர்ஷ தம்பதிகள் மிகவும் குறைவு

  • @muthuselvi7294
    @muthuselvi7294 Před rokem +49

    இந்த பாடலை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன் 💐

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan Před 5 měsíci +5

    கணவன் மனைவினா இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு இவர்கள் தான் பொறுத்தமான ஜோடியாக இருப்பார்கள். எந்த தாம்பத்தியத்தில்( ஈகோ) குறை கண்டுபிடிக்கும் தன்மை இல்லாமல் இருப்பதுடன் விட்டுகொடுக்கும் தன்மை இருக்கிறதோ அந்த கணவன் மனைவி சிறப்பு பெறுவார்கள்

  • @palanimurugesan4845
    @palanimurugesan4845 Před 10 měsíci +9

    இந்த பாடல் வியட்நாம் வீடு படத்தில் நடிகர் திலகமும் பத்மினியும் நடித்திருந்தார்கள் அருமையான பாடல் இன்று கேட்டாலும் கண் நம்மையரியாமலயே கலங்கி விடுகிறது என் தேவையை யார் அறிவார் உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும் மனதை நெகிழ வைக்கும் காட்சிகள் என்றும் மறக்க முடியாத பாடல்

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před 5 měsíci +3

    எத்தனை பேருக்கு இது போல 70 வயதுக்கு மேல் கணவன் மனைவியாக வாழ்வது. வயதான வரை வரை.

  • @somusundaram8436
    @somusundaram8436 Před rokem +61

    மனைவியின் அருமை முதுமையில் தான் தெரியும்

  • @RithikaPonnusamy-dm4vg
    @RithikaPonnusamy-dm4vg Před 3 měsíci +3

    நடிகர்திலகம் தான் கதாபாத்திரதிற்கேற்றார் போல் உடல் மொழிகாட்டி நடிக்கிறார் என்றால் டி எம் எஸ் அவர்களும் கதாபாத்திரத்திற்கேற்றவாறு குரலை நடிக்க வைத்துள்ளார்.

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 Před rokem +21

    உப்புகல்லு தண்ணீருக்கு வாழ்க்கைப் பட்டது....
    ❤ஆணின் நல்லபண்புக்கான பாடல்!❤️

  • @prasanthbillu3939
    @prasanthbillu3939 Před 6 měsíci +3

    ஆழம் விழுதுகள் போல்
    உறவு ஆயிரம் வந்தும் என்ன
    வேர் என நீ இருந்தாய்
    அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்...❤❤❤❤❤❤❤❤

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 Před 6 měsíci +5

    காலத்தின் கோலத்தால் கஷ்டபடும் போது, உறவுகள் எங்களுக்கு உதவ முன் வரவில்லை. உழைத்து முன்னுக்கு வந்தவுடன் ஒட்டிக்கொள்ள வந்த உறவுகளை நாங்கள் கண்டுக்கொள்ளவில்லை! எங்கள் வாழ்வில் வசந்தம் வர காரணமான என் தந்தைக்கு துணை நின்றவர் என் அம்மா மட்டுமே! அடிக்கடி என் அப்பா இந்த பாடலை என் அம்மாவிடம் பாடுவதை கண்டு பல வேளை நான் ரசித்திருக்கின்றேன். குறிப்பாக, ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் இருந்தும் என்ன, வேறென நீ இருந்தால் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் என்ன வரிகளை என்னவோ கண்ணதாசன் எங்களுக்காகவே எழுதியது போல் ஒரு எண்ணம். வசந்த வாழ்ககை அனுபவிக்க தொடங்கிய போது எங்கள் தந்தை விண்ணிற்கு சென்றுவிட்டார். இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என் தந்தையை எண்ணி என் விழிகள் ஏனொ குளமாகிளன்றன!

    • @selvarajsujatha590
      @selvarajsujatha590 Před 4 měsíci

      உண்மையான கணவன் மனைவிக்கு நல்ல பாட்டு

  • @stephensar
    @stephensar Před 3 měsíci +7

    கண்ணதாசா மேரி நீங்கள் இருவரும் வாழ்க்கையில் இது போல் இணைந்திருங்கள்❤❤❤

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Před rokem +47

    சொல்ல வார்த்தைகள் இல்லை. Wonderful 🌹🌹

  • @vijaymani7789
    @vijaymani7789 Před rokem +25

    என் அம்மா சொல்லுவாங்க இது தான் கனவன் மனைவி இப்படி தான் வாழணும்னு

  • @grkwhatsappstatus307
    @grkwhatsappstatus307 Před rokem +19

    உண்மையான கணவன் மனைவி மாறுதலுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்

  • @palanignanasekaran3578
    @palanignanasekaran3578 Před rokem +31

    காணும் காட்சி கண்களில் கண்ணீர் விட்டு அழ வைக்கும்

  • @neethivendhan7004
    @neethivendhan7004 Před 7 měsíci +14

    சாகாவரம் பெற்றவன் கவிப்பேரரசு கண்ணதாசன்.

  • @muthumarig1253
    @muthumarig1253 Před 7 měsíci +45

    என் அப்பா இறந்த நாள் இறப்பதற்கு முதல் நாள் என் அப்பா கடைசியாக ரசித்து கேட்ட பாடல் இந்த பாடல் என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாத பாடல்

  • @mookiahe6634
    @mookiahe6634 Před rokem +24

    பாசம் என்பது அறுபது வயதுக்கு மேல்தான் தெரிகிறது ..என்ன செய்வது.

  • @littlestar-dk1go
    @littlestar-dk1go Před 2 měsíci +3

    2k kids 😔இதில் வரும் வார்த்தைகளின் அர்த்தங்கள் புரியவில்லை

  • @alamelur3729
    @alamelur3729 Před 3 měsíci +9

    காலத்தால் அழியாத காவிய பாடல் நடிப்பில் வாழ்ந்த தவப்புதல்வன்
    பாடல் படைத்தவர் பாடலில் நடித்த சிவாஜிக்காகவே இறைவன் படைத்தான்
    நிஜ வாழ்வில் ஒன்று சேராத இரு மனங்கள்
    வாழ்க்கையை திரையில்
    வாழ்ந்து காட்டிவிட்டார்கள்
    என் உயிரில் கலந்த தெய்வம் நிஜ வாழ்வில்
    நடிக்க தெரியாது
    நடிக்க தெரிந்து இருந்தால் அரசியலில்
    வெற்றி அடைந்திருபார்
    நிஜ வாழ்வில் நடிக்க தெரிந்தவன் முதலமைச்சராக இருந்திருக்கிறான்

  • @murugantn9027
    @murugantn9027 Před 6 měsíci +6

    Around 50 years I heard this song my eyes slowly tears.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 8 měsíci +4

    🌹என் தேவையை யார் அறிவார் ? உன்னை போல் தெய்வமொன் றே அறியும் ! ☹️😨😰🥺😪🙏

  • @vltvthirumal7167
    @vltvthirumal7167 Před rokem +12

    இப்போது இப்படி உறவு. கிடைக்குமா

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm Před 11 měsíci +13

    ஒரே வரி கண்ணதாசன்

  • @raghunathanmk1982
    @raghunathanmk1982 Před 5 měsíci +4

    Excellent song
    there lies the understanding couples of their closeness,
    Superb Action Sivaji and Padmini

  • @chandranm202
    @chandranm202 Před měsícem +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @kchickiah5569
    @kchickiah5569 Před 5 měsíci +1

    என் உயிர் என்மனைவி ஆலம்விளுதுகள்போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாமல் இருந்தேன்.உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொண்டு தடி.
    உண்மையான கணவருக்கு உண்டான பாட்டு( பாசம்) சூப்பர் 😊😊

  • @nithya293333
    @nithya293333 Před měsícem +1

    என் தேவையை யாரறிவார் எனும்போது முகத்தில் ஒரு கேள்விக்குறி. உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும் எனும்போது ஒரு பெருமிதம் நிறைந்த கம்பீரம். யப்பா என்னா நடிப்புடா சாமீ

  • @kumaresanp4260
    @kumaresanp4260 Před 8 měsíci +6

    மீண்டும் பிறப்பார்களா.

  • @lakshmisubramanyan792
    @lakshmisubramanyan792 Před 4 měsíci +3

    🎯 Fantastic Chemistry. 👌👍

  • @vraj62
    @vraj62 Před 9 měsíci +7

    நடிகர்திலகத்திற்குஈடுகொடுத்துநடித்திருக்கிறார்பத்மினிஅவர்கள்.

  • @lalithashun7719
    @lalithashun7719 Před rokem +20

    அருமை அருமை மறக்க முடியாத பாடல்.

  • @saravananpavadai1871
    @saravananpavadai1871 Před 6 měsíci +4

    TMS TMS TMS TMS sir 🎉🎉❤❤

  • @govindarajan2414
    @govindarajan2414 Před rokem +33

    Both Sivaji and Padmini were portraying the old age people soul

  • @thillairanirathinavelu2807

    பெற்ற தாய் தந்தை என்னை விட்டு விட்டு சொர்க்கம் போய்விட்டார்கள். இன்று யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.ஆனாலும் இறைவனருளால் காலம் செல்கிறது.

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před rokem +4

      சகோ திரி கவலை வேண்டாம் வீட்டுக்கு வீடுக்கு நீங்கள் நினைத்தது உன்மை

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 Před rokem +2

      கவலை வேண்டாம் உங்களை இறைவன் காப்பான்

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Před rokem +2

      என் நிலையும் உங்கள் நிலையமொன்றில் எனக்கும் தாய் தந்தை ஒரே நேரத்தில் இருந்து விட்டார்கள் என்று யாரும் எந்த உறவும் இல்லாமல் தான்இருக்கிறேன்

    • @samynathan7745
      @samynathan7745 Před 4 měsíci

      Ellorukkum eraivan thunai erppan kavalaivendam en sonthangalea ❤❤❤

  • @rachugloria3267
    @rachugloria3267 Před 3 měsíci +2

    Sivaji the greatest . Sivaji is equal to Sivaji .

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Před rokem +7

    What a lyric, especially, " en thevaiyai yaararivar, unnaippol deivam ondre arium!.

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Před 6 měsíci +5

    Tamil language songs will melt your hearts

  • @amuthal3766
    @amuthal3766 Před rokem +19

    Padmini shows great great expressions. No other actresses could show such

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Před rokem +27

    அருமை. அற்புதம் 🌹🌹

  • @padmanaban9707
    @padmanaban9707 Před 11 měsíci +9

    என் கண்ணில் நீர் வழிகின்றது❤❤❤

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem +14

    super song. sivaji, padmini made for each other.

  • @thanara
    @thanara Před rokem +15

    மிகவும் அருமையான பாடல்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +6

    Nenjil,ufhiram,kottum,vakayil
    Pada, TMS,oru aral,than,mudiyum
    Soul,stirring music lyrics acting fantastic performance

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Před 11 měsíci +7

    Super memorable song beautiful acting sivaji ganesan and Padmini

  • @user-dw3is9nl5t
    @user-dw3is9nl5t Před rokem +84

    எத்தனை திலகம் வந்தாலும் எத்தனை ல்ரார்கள் வந்தாலும் நடிகர்திலகத்துக்கு ஈடாகுமா 😂இந்த ஜோடிக்கு ஈடாக எந்தஜோடியும் இல்லை

  • @santhoshnair2680
    @santhoshnair2680 Před 11 měsíci +12

    I love the visible chemistry in this song 🌹🌹

  • @marimuthud.k4494
    @marimuthud.k4494 Před rokem +6

    மனைவியை எப்படி பார்த்துக்கவேண்டும் கவிஞரின் அலகானவரிகள்

  • @SivaPrasathTR
    @SivaPrasathTR Před rokem +15

    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
    என் கண்ணில் பாவை அன்றோ
    கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
    உன்னை கரம் பிடித்தேன்
    உன்னை கரம் பிடித்தேன்
    வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
    பொன்னை மணந்ததனால் சபையில்
    சபையில் புகழும் வளர்ந்ததடி
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
    கால சுமைதாங்கி போலே
    மார்பில் எனை தாங்கி
    வீழும் கண்ணீர் துடைப்பாய்
    அதில் என் விம்மல் தணியுமடி
    ஆழம் விழுதுகள் போல்
    உறவு ஆயிரம் வந்தும் என்ன
    ஆழம் விழுதுகள் போல்
    உறவு ஆயிரம் வந்தும் என்ன
    வேர் என நீ இருந்தாய்
    அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
    முள்ளில் படுக்கையிட்டு
    இமையை மூடவிடாதிருக்கும்
    பிள்ளை குலமடியோ என்ன பேதைமை செய்ததடி
    பேருக்கு பிள்ளை உண்டு
    பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
    பேருக்கு பிள்ளை உண்டு
    பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
    என் தேவையை யார் அறிவார்
    என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
    தெய்வம் ஒன்றே அறியும்
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
    என் கண்ணில் பாவை அன்றோ
    கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
    உன் கண்ணில் நீர் வழிந்தால்

  • @Dadoosnp
    @Dadoosnp Před 9 měsíci +4

    I like this song to hear about. Un kannil never valiznthal word.

  • @subabharathi2954
    @subabharathi2954 Před rokem +21

    இனி ஒருவன் பிறந்து வந்தாலும் முடியாது

  • @gantoniraj
    @gantoniraj Před rokem +14

    ஆலம் விழுதுகள் போல உறவுகள் வந்து மென்ன

    • @mohamedshajahanmohamedghan4563
      @mohamedshajahanmohamedghan4563 Před rokem +3

      எத்தனை நடிகர்கள் வந்தாலும் நடிகர்திலகம் நடிப்புக்கு எவரும் ‌ஈடாக முடியாது

    • @behappy3496
      @behappy3496 Před rokem

      @@mohamedshajahanmohamedghan4563 சிவாஜி மாதிரி அழுது நடிப்பதில் அஜித் திறமை சாலி

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Před 3 měsíci

    எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடித்த பாடல் இன்று வரை கனவு மட்டுமே இப்படி ஒரு ஆதர்ச தம்பதிகள் போல 😢வாழ கொடுத்து வைக்கவில்லை என்று பிள்ளை யும் நிழல் தரும் வகையில் இல்லை இந்த வரிகள் மிகவும் மிகவும் மிகவும் மிகவும்😢😢😢😂😂😂😂😅😅மரண வலி கொடுத்து உயிர் அடி வேரை உலுக்கியது போல வலி மற்றும் வேதனை அளிக்கிறது

  • @mohanmg1988
    @mohanmg1988 Před rokem +22

    No replace shivaji sir acting in world. 👏

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Před rokem +8

    உண்மையான புரிதல்

    • @lakashumanaperumallakashum4422
      @lakashumanaperumallakashum4422 Před rokem

      கணவன் மனைவி மீது பாசம் என்பதும் ஆலம் விழுதுகள் போல உறவுகள் இருந்தாலும் மனைவிக்கு ஈடாகுமா என் தலைவன் சிவாஜி கணேசனுக்கு இன்னொருவர் பிறக்க முடியுமா

  • @sudhakar7172
    @sudhakar7172 Před rokem +13

    Kannadasan is great

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 Před rokem +12

    Mr Thenappan Great brother what a great song .Thank you.