காகித ஓடம் கடலலை மீது | Kaagitha Odam Kadalalai Meley | P. Susheela Evergreem Song HD

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2021
  • Movie : Marakka Mudiyumaa?
    Song : Kaagitha Odam Kadalalai Meley
    Singer : P. Susheela
    Kalanger M. Karunanidhi
    Music : T. K. Ramamoorthy
  • Hudba

Komentáře • 486

  • @jeiganeshan4671
    @jeiganeshan4671 Před 4 měsíci +101

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை விரும்பி கேட்கின்றீர்கள்?

    • @jaikanth1237
      @jaikanth1237 Před měsícem +1

      .. Oo

    • @user-go5ur6lv5y
      @user-go5ur6lv5y Před 21 dnem

      2024 la Mattum illa, Evlo Aandu Kaalam Ponaalum, Idhu Pondra Paadalgalai Keatkka, Manidhargal Irundhu Kondey dhan Iruppargal😟

    • @karpagammamli5548
      @karpagammamli5548 Před 9 dny

      Me too I love this song ❤❤❤❤❤

  • @shalini7612
    @shalini7612 Před rokem +293

    2023ஆம் ஆண்டில் யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்டு இருக்கிறீர்களா?

  • @dhanraj72
    @dhanraj72 Před 10 měsíci +37

    இறைவன் பெயரால் நடைபெறும் அக்கிரமங்களுக்கு சாட்டையடி இந்த வரிகள்....!
    "ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை"

  • @sanjai6789
    @sanjai6789 Před rokem +11

    இந்த படத்தில் வரும் காட்சி என் வாழ்க்கையில் நடந்த ஒரு காட்சி சிறு வயதில் என் அம்மா அப்பா இருவரும் இறந்து விட்டார் கள்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +187

    கலைஞர் எழுதிய பாடல். எவ்வளவு கருத்தாழமிக்க பாடல். வாழ்க கவிஞர் கலைஞர் அவர்களே.

  • @RameshS-jf9jw
    @RameshS-jf9jw Před rokem +73

    எங்கள் அம்மா எங்களை விட்டு பிரியும் போது இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது

  • @kathikm6238
    @kathikm6238 Před rokem +17

    காகித ஓடம் கடல் அலை மீது
    போவது போலே மூவரும் போவோம்
    ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
    அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
    கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
    தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
    காலமும் பார்த்து நேரமும் பார்த்து
    வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்
    (காகித)
    அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
    ஆறுதல் வழங்க யாருமே இல்லை
    ஏழைகள் வாழ இடமே இல்லை
    ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை
    (காகித)
    தாயின் மடியும் நிலைத்திடவில்லை
    தந்தையின் நிழலும் காத்திடவில்லை
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    அம்மா எங்களை அழைத்திடு தாயே

  • @greenmathjafarali7215
    @greenmathjafarali7215 Před 2 lety +239

    🌿வறுமையின் கோரத்தை பார்ப்பவர்கள் கண்ணீரில் நனைந்து கொண்டே பார்த்து வீடு வந்து பல நாட்கள் மனதை விட்டு நீங்காத கலைஞரின் அருமையான காவியம்🌿

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 Před 2 lety +10

      கலைஞரின் அருமையான வரிகள்

    • @devi1964
      @devi1964 Před rokem +9

      இப்பவும்। தான் கண்ணீர் வருகிறது😭😭😭

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +2

      கவுண்டமணி ஒரு film laaa solvar( ஹீரோ கையை up saidukondu ஏழை இக்கு படுவார்கள் ( ஆனால் ஹீரோ யாரும் ஏழை இல்லை

    • @ramarc9273
      @ramarc9273 Před rokem +1

      மனோதத்துவம்கலைஞரிடம் மட்டும் இருக்கும

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Idai ✍ saidavargal yarrum ஏழை இல்லை

  • @samsanthi2326
    @samsanthi2326 Před 2 lety +261

    எங்கள் சூழ்நிலை இதுதான். கஷ்டங்களை தாண்டி வந்துள்ளோம்.வாழ்க எங்கள் அக்காமார்கள்

    • @kavithaaa677
      @kavithaaa677 Před 2 lety +7

      நாங்களும் இப்படி தான் ஆனால் நா தங்கை 😔😔

    • @samuthirapandiansamuthirap8197
      @samuthirapandiansamuthirap8197 Před 2 lety +2

      ENTHAIKKUBINENERUAKKAMARKALTHANENNAIAVARKALEDUPPILEDUKKISUMANDUENNAIKABBARRUNARKAL

    • @sumathibala362
      @sumathibala362 Před 2 lety +5

      எங்கள் வாழ்க்கை யும் இப்படி தான் ஆனால் நான் இரண்டாவது அக்கா அவ்வளவு தான் ஆனால் கஷ்டம் ஒன்று தான் 😔😔😔😔😔😭😭😭😭😭😭

    • @anveranver937
      @anveranver937 Před 2 lety +5

      @@kavithaaa677 அளுவதை கேட்க யாறுமே இல்லை ஆறிலும் சாவு நூறில.ம் சாவு இதுதான் என் வாழ்கையிலும் நந

    • @lakshmikamachi2047
      @lakshmikamachi2047 Před rokem +1

      same

  • @elangovanm2968
    @elangovanm2968 Před 2 lety +126

    வாழ்வில் மறக்க முடியாத பாடல் சிறு வயதில் என் தாயுடன் இந்த படத்தை பார்த்து இருக்கிறேன் அழுகையின் ஊடாக

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 2 lety +84

    வாழ்க்கையில் மிகவும் படாதபாடு பட வேண்டியுள்ளது.ஆலயத்தில் எவ்வளவோ முயன்று வணங்கியும் ஆண்டவன் கருணை இல்லை. எதையும் சொல்ல முடியவில்லை.

    • @aroulmariel803
      @aroulmariel803 Před rokem

      Jesus is the only way for all solution.....intha movie la vara polave ennoda amma appa illama valarntha naan yrn thambi yennoda thangachy.... Yarume ilama valarnthom..... But ippo ellam Marrichyduchy
      ஏழைகளை குப்பையில் இருந்து தூக்கி உயர்த்தி... அழகு பார்க்கும் இயேசு..... நன்றி எங்கள் வாழ்க்கை மாற்றி மேலாக உயர்த்தி வைத்த கருணை க்காக நன்றி அப்பா....

    • @ManiKandan-pf5to
      @ManiKandan-pf5to Před rokem

      Iraiva einoda gaistatha thinga mudiyala

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      @@aroulmariel803 அருள் uuuum meri uuuuum இருக்கு போது நீங்கள் yeeeen????????

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      @@aroulmariel803 idu மிக periya mana கஷ்டம்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Appo iraivan mikavvum irakkam உள்ளவன் karunai கடல் என்று சொல்வது எல்லாம்-------??????????

  • @gopinathan9024
    @gopinathan9024 Před 2 lety +89

    கருணாநிதி பேனா அவருக்கே தெரியாமல் எழுதிய பாடல் சிறப்பான பாடல் மறக்கமுடியுமா

  • @manimekalair5308
    @manimekalair5308 Před rokem +86

    இந்த பாடல் கேட்டால் அழுகை வந்து விடும்

    • @krishnavlog6430
      @krishnavlog6430 Před rokem

      Please see the full movie

    • @sheelapaulson1245
      @sheelapaulson1245 Před rokem

      😢😢😢

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      எங்க ஒரு சினிமா இக்கு எதுக்கு poram ( 4 நல் விஷயம் + happy யா சிறி

  • @jeevajeeva8093
    @jeevajeeva8093 Před rokem +90

    இந்த பாடலைக் கேட்கும் போது என் அம்மாவின் யாபகம் தான் வரும் 😭😭😭

  • @boominathan695
    @boominathan695 Před 2 lety +53

    அப்போது அவர் ஏழையாக இருந்ததால் ஏழைகள் படும் கஷ்டம் தெரிந்து அருமையான பாடல்.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      அப்படி யார் சொன்னது??? Now reporters say அவர் welltood from childwood( idu நிஜமா???? தெரில????

  • @masuthabanu6393
    @masuthabanu6393 Před 2 lety +118

    இந்த பாடலில் இருப்பது போல் எங்கள் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது

    • @krishnankrishnan8375
      @krishnankrishnan8375 Před 2 lety +1

      ᴍy ʟɪꜰᴇ

    • @ramnaathvalathupillai3805
      @ramnaathvalathupillai3805 Před rokem +1

      In my Life too

    • @shanthiravi4581
      @shanthiravi4581 Před rokem +1

      இந்த பாடலை கேக்கும் போது எங்க அப்பாவை இழந்து நாங்க இருந்த ஞாபகம் வருது. துக்கம் அடைக்குது

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      என்னக்கு ஒன்னும் ஒரு விஷய மட்டும் புரியவே இல்லை ( ஏழைகளுக்கு நாம் ஏழை yaaaaa vey இருப்பது ஒரு பெருமை yyagavey நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ????? Ye.nnnnnnn அது ????????

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      இப்படி ஏழை wazhkai பார்???? நீயும் அது taan ???? அப்படி இப்படி என்று சொல்லி சொல்லி அவர்களை------?????...?.??

  • @selvamekm8963
    @selvamekm8963 Před 2 lety +143

    காகித ஓடம் கடலலை மீது மூவரும் போவோம் கலைஞரின் கருத்தாழமிக்க இந்த பாடல் வறுமை கோட்டில் இருந்த ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்க முடியாத நினைவலைகள் தமிழ் உள்ள வரை வாழ்க கலைஞர்.

    • @talkwithdravidan6485
      @talkwithdravidan6485 Před 2 lety +3

      வாழ்க கலைஞர்

    • @mohamedidroos2464
      @mohamedidroos2464 Před 2 lety

      TV Ezra

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      நீங்க யாராவது yeen 75 yrs ஆனாலும் வறுமை இருக்கு???? Thinking??? No ( நாம் ஏழை??? அப்படி ஒரு habbit makallukku mind விட்டு போலவே இல்லை??????

    • @pugalpugal5680
      @pugalpugal5680 Před rokem +2

      முற்போக்கு சிந்தனைவாதி டாக்டர் கலைஞர் அவர் ஒரு தாய்தந்தை இழந்த வீட்டில் சொந்தங்கள் இருந்தும் குழந்தைகள்படும் வேதனையினை பதிவுசெய்ததோடு மட்டுமல்லாது இந்தப்பாடலைப் பார்ப்பவர்களையும் கண்கலங்கச்செய்துவிட்டார்.

    • @vaazhvalikumvasanam6375
      @vaazhvalikumvasanam6375 Před 6 měsíci

      Exactly

  • @udhaykumar4572
    @udhaykumar4572 Před rokem +23

    இந்த பாட்டு கேட்கும்போது அழுகை என்னை அறியாமல் வருது 😭😭😭

  • @natrajnatraj6661
    @natrajnatraj6661 Před rokem +21

    நான் சிறுவனாக இருந்த போது என் தாயுடன் பார்த்தேன் மறக்க முடியாத படம் இந்த பாடலை நினைத்தாலே எனக்கு அழுகை வந்து விடும் ஆதலால் இந்த பாடலை பார்க்காமல் இருந்தேன் இருந்தாலும் பார்த்து அழுதுகொண்டே ரசித்தேன்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Ullattin kadavugal kangalada--------- idai amma vvin anbukkum can

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Před 2 lety +82

    இந்த பாடலை கேட்டால் நெஞ்சே பதைபதைக்குது

  • @moorthirangasamy218
    @moorthirangasamy218 Před rokem +12

    அய்யா கலைஞர் ஒரு தீர்க்கதரிசி..

  • @nadesannachimuthu4040
    @nadesannachimuthu4040 Před 2 měsíci +5

    உலகின் சிறந்த பாடல்
    கலைஞர் என்றும் நீங்கா புகழ்

  • @palanisamym6644
    @palanisamym6644 Před 2 lety +44

    அருமையான பதிவு நன்றி சொல்ல வேண்டும் என்றால் இன்று வரை இது போல் வரி கள்இல்வை

  • @elakkyaelakkya8632
    @elakkyaelakkya8632 Před 2 lety +57

    ஆலயம் எதிலும் ஆண்டவண் இல்லைஉண்மையாண வரிகள்

    • @padmajayakumar5748
      @padmajayakumar5748 Před 2 lety +1

      Yes alayam ethilum andavan illai

    • @selvasuresh2049
      @selvasuresh2049 Před rokem

      Church and masjid?

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Enga சும்மா இருக்கிற சாமி ikkul சண்டை mooooti

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      சரி அப்போ where????

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      @@padmajayakumar5748 appo மக்கள் yeeeen------------------------- லட்டு--------------------panjamir----------idam going

  • @Mani-pn4mc
    @Mani-pn4mc Před rokem +23

    இது தான் உண்மையான கருணாநிதி

  • @kaihiwatarifans787
    @kaihiwatarifans787 Před 4 měsíci +11

    2024ல் கேட்பவர்கள்❤❤❤

  • @JaganJagan-uj7kg
    @JaganJagan-uj7kg Před 2 lety +49

    எனக்கு பிடித்த பாடல் சிறுவயதில் இருந்து

  • @kalaivananramasamy5631
    @kalaivananramasamy5631 Před 2 lety +88

    ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை நிதர்சனமான உண்மை

    • @inbarasanr2711
      @inbarasanr2711 Před 2 lety

      உன்னை படைத்த ஆண்டவனுக்கு உன் நிலைமையை மாற்ற ஒரே நொடி போதும். நல்லதே நடக்கும்....

    • @sajithasha4602
      @sajithasha4602 Před 2 lety +5

      True

    • @samarun1993
      @samarun1993 Před 2 lety +4

      உண்மை

    • @kalaivananramasamy5631
      @kalaivananramasamy5631 Před 2 lety +2

      Thank you for your reply

    • @vangapalagalam3195
      @vangapalagalam3195 Před 2 lety +2

      Aandavan irundhan indha song yen keka porom

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 Před 2 lety +48

    மறக்க முடியுமா? இசையையா? பாடல்வரிகளையா? பாடகரின்குரலையா? கதைவசணத்தையா? எதையாவது மறக்க முடியுமா. ?

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      வறுமை பற்றி எழுதினர் ( ஆனால் அவர் வறுமை yaaaaaaaaa?????????

    • @aravinth8879
      @aravinth8879 Před 8 měsíci

      ம். முடியும். உயிரை விட முடியும்.

    • @user-dr5qo8zz7g
      @user-dr5qo8zz7g Před 6 měsíci

      இந்த படமும் மறக்க முடியாது எங்க அப்பா பார்க்க சொன்ன படம் அவரையும் மறக்க முடியாது

    • @kumapathykrishnamoorthy7182
      @kumapathykrishnamoorthy7182 Před 5 měsíci

      ​@@bossraaja1267❤❤❤❤❤❤

  • @anu8761
    @anu8761 Před rokem +14

    என்னோட அம்மாவுடைய வாழ்க்கை யும் இப்படி தான் இருந்தது என அடிக்கடி அழுவாங்க... சரியான அன்பு தர வேண்டிய அப்பா பக்கத்தில் இல்லாததால...

    • @vinothsbk4981
      @vinothsbk4981 Před rokem +1

      same bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sathickuljanna258
    @sathickuljanna258 Před rokem +12

    அருமையான பாடல் எத்தனை தடவை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் அத்தனை சிறப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் காலத்தால் அழியாத பாடல்

  • @thasreefmohamedmohamedyoos3855

    கலைஞர் கருணாநிதி எழுதிய பாடல்

  • @prasanthrps7860
    @prasanthrps7860 Před 2 lety +35

    கலைஞர் எழுதிய பாடல்கள் சூப்பர்

    • @keerthishanmugam95
      @keerthishanmugam95 Před 11 měsíci

      கலைஞர் கலைஞர் தான் சூப்பர்

  • @vijayasubramanian667
    @vijayasubramanian667 Před 2 lety +63

    மறக்க முடியாத வரிகள்.

  • @rajumuthu2870
    @rajumuthu2870 Před 21 dnem +1

    என்றென்றும் காலத்தால் அழியாத காவியம்

  • @saravanankowshic3427
    @saravanankowshic3427 Před 2 lety +19

    இந்த பாடல் எங்க அம்மா பாடுவங்க இந்த song கேட்ட அம்மா நாபகம் வரும்

  • @rajarajan6018
    @rajarajan6018 Před rokem +17

    கஷ்ட படும் ஒவ்வொரு குடும்ப த்தையும் நினைவு படுத்தும் பாடல்.

  • @kkguna9169
    @kkguna9169 Před 2 lety +40

    மறக்கமுடியுமாமுத்தமிழ்அறிஞர்

  • @manir1997
    @manir1997 Před rokem +21

    இந்த பாடலை. கேட்டால். கண்ணில் நீர். தானாக
    வந்துவிடும்

  • @arumugamr709
    @arumugamr709 Před 24 dny +1

    இந்த படம் வந்த போது எங்கள் வீட்டில் இருந்தவர்கள் என்னை தூங்கவிட்டு சென்று விட்டனர்......!

  • @rahulj3490
    @rahulj3490 Před rokem +10

    CM க்கு பிடித்த பாடல்

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 Před rokem +4

    அருமையான பதிவு கலைஞர் எழுதிய மறக்க முடியுமா படத்தின் மூலம் அந்த பாடல் அது கண்ணீரை வரவழைக்கும்

  • @ragavashankar6305
    @ragavashankar6305 Před 10 měsíci +3

    கலைஞர் அய்யாவின் அழகான வரிகள் என் இதயத்தை வருடிய பாடலில் இதுவும் ஒன்று

  • @user-be6ff4xq4m
    @user-be6ff4xq4m Před 2 měsíci +3

    Mellisai mannan T.K.Ramamoorthi ayyavin... Mahathaana padaippu 🙏👑

  • @SureshSuresh-wc6di
    @SureshSuresh-wc6di Před 7 měsíci +4

    கலைஞர் அவர்களின் அற்புதமான வரிகள் வணங்குகிறேன்🙏

  • @NSathishku.
    @NSathishku. Před 2 lety +57

    காகித ஓடம் கடலலை மீது திசை தெரியாமல் தான் போகும்..

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      சரி அடுக்கு enna saivadu??????

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      இந்தத் இயற்கை எல்லோrukkum எதாவது வைத்து taan இருக்கும்??????

  • @jeevajb6995
    @jeevajb6995 Před 4 měsíci +2

    என் வாழ்க்கையும் இப்படித்தான்

  • @thanarobbin9338
    @thanarobbin9338 Před 4 měsíci +2

    2024 ல் இரசிகர்கள்

  • @dhanalakshmikumaresan5195

    இந்த.படம்.பார்கும்.எனது.கண்கள்..கண்ணீரில்.மிதந்துவிட்து.❤

  • @vaazhvalikumvasanam6375
    @vaazhvalikumvasanam6375 Před 6 měsíci +2

    Kalaignar the Real Hero

  • @inunthasleema7222
    @inunthasleema7222 Před rokem +4

    En appavukum enakum piditha song but enga appa ipo illa eranthutanga ipo intha song kekumpothu enga appa yabaham vanthuduchu,

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 3 měsíci +2

    😢😢😢😢😢😢indha movie parthu azhudhavangala nanum undu

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 Před rokem +7

    வறுமையின் பிடியில் இருந்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மாற்றிய
    கலைஞர்

  • @blackpearltamil3443
    @blackpearltamil3443 Před rokem +11

    Behinwoods பேட்டியில் ஐயா. ஸ்டாலின் இந்த பாடலை பாடிருப்பார் 😍

  • @msiddharthan5852
    @msiddharthan5852 Před měsícem +1

    மனதை ஏதோ செய்கிறது இந்த பாட்டு 😢

  • @sadiqbasha1094
    @sadiqbasha1094 Před rokem +4

    என் தலைவாரி M K ஸ்டாலின் மணா அமைதி பாடல் இது

  • @sanjiv4447
    @sanjiv4447 Před 2 lety +25

    மாயவநாதன்எழுதவேன்டியபாடல் சிலகாரனங்கள்கலைஞர்எழுதினார்

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 Před rokem

      The shooting was delayed due to Mayavanathan as he was supposed to present the lyrics for the scene. Then inadvertently Kalaignar came in and penned spot on. He penned with an outpouring of emotions and tears presenting a heart wrenching scenario which made all of us teary eyed.

  • @anandanandkumar6855
    @anandanandkumar6855 Před rokem +5

    ஸ்டாலின் இன்டர்வியூ அப்புறம் வந்தவர்கள்

  • @thayalanthayalan3324
    @thayalanthayalan3324 Před 8 měsíci +2

    ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை. அருமை. தலைவரின். வரிகள்

  • @rajumuthu2870
    @rajumuthu2870 Před 21 dnem

    என்றென்றும் கேட்கக்கூடிய பாடல்

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Před rokem +3

    பிஞ்சு உள்ளம் அழுகிறது
    மனது வேதனை யாக இருக்கிறது.

  • @AmanullaAmanullau-ck2nx
    @AmanullaAmanullau-ck2nx Před rokem +2

    எங்கள் சூழ்நிலை இதுதான் என்மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்ககிறால் சொந்த பந்தம் இருந்து ம் இல்லாத நிலையில் உள்ளோம்

  • @prahanmohan801
    @prahanmohan801 Před měsícem +2

    2024 anyone.... Great art... Speechless....

  • @JaganJagan-fh9sp
    @JaganJagan-fh9sp Před rokem +1

    Nangal siru vayathil irukkum pothu en amma intha padalai adikkadi paduvargal ,engaluku yarum uthava mattargal.pasi,varumai,panam illamai,athu migavum kodumai.but innaikku man nalla nilamail iruken anaa ippo enakku ammavum illa appavum illa😭😭😭😭

  • @ungaltamilan4541
    @ungaltamilan4541 Před 4 měsíci +2

    Enga Amma engala vittu poitanga
    Ennakki nanga nallu perum anathaya kekirom 😭😭😭😭

  • @user-rm7hk3bm1c
    @user-rm7hk3bm1c Před 11 měsíci +2

    நான் இந்த பாடலை இன்னும் கேட்டு கொண்டு இருக்கிறது நான் 90ket

  • @imlaanmarsu
    @imlaanmarsu Před 2 měsíci +1

    செம்ம song 2024

  • @shakilavathi675
    @shakilavathi675 Před 3 měsíci +2

    This song for me and two sisters😢

  • @vvijayaragavan
    @vvijayaragavan Před 3 měsíci +1

    I'm hearing this song Feb 23, 2024

  • @karthickraon2499
    @karthickraon2499 Před 3 měsíci +1

    This is not a song it's a life journey still we seen under, 1992 in doordarsan golden eagle combination that is now Vijay TV, suntv.still now 24.02.2024

  • @vsubashini6868
    @vsubashini6868 Před 2 lety +9

    கடவுள் இல்லை கடவுள் இருந்தால் ஏன் இந்த ஏற்ற தாழ்வு எல்லா இடங்களிலும் ......

    • @user-pl1tn3cy7r
      @user-pl1tn3cy7r Před 2 lety

      இரவு உண்டு பகலும் உண்டு பள்ளம் உண்டு மேடும் உண்டு இருள் உண்டு வெளிச்சமும் உண்டு மரணம் உண்டு ஜீவனும் உண்டு

  • @mastersaran1590
    @mastersaran1590 Před rokem +2

    ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

  • @narayanans1597
    @narayanans1597 Před rokem +4

    ஆலையம் எதிலும் ஆண்டவன் இல்லை.

  • @kalyanaramanrengarajan7488
    @kalyanaramanrengarajan7488 Před 2 lety +13

    What a nice sad song from filmMarakka Mudiyuma, lyrics penned by Kalaignar.

  • @mspthambi3830
    @mspthambi3830 Před rokem +8

    மறக்க முடியுமா? மறக்கவே முடியாது.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      Wazhakai alai போல namma எல்லாம் அதன மேல், ( oodam poley-------

  • @karunakarant3881
    @karunakarant3881 Před 11 měsíci

    இந்த 2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுகொண்டிருக்கிறீர்கள்

  • @thamizhsudar2152
    @thamizhsudar2152 Před rokem +4

    Who is Here after MK Stalin sir's interview.... Hit like plz

  • @madasamythangappa
    @madasamythangappa Před rokem +8

    மறக்க முடியாத பாடல்....

  • @muruganantham9795
    @muruganantham9795 Před 2 lety +17

    My life feeling this song marakka mudiyuma elaigal vazha idame ilai

  • @HemaLatha-ok1tg
    @HemaLatha-ok1tg Před rokem +4

    மறக்கமுடியாத பாடல் என் தலைவர் எழுதிய பாடல்

  • @ravichandrans.k6189
    @ravichandrans.k6189 Před rokem +3

    Kalmanathum kalangividum

  • @MumthajMumthaj-ix8gg
    @MumthajMumthaj-ix8gg Před 13 dny +1

    நான் விரும்பிய பாடல்

  • @balasub6134
    @balasub6134 Před 2 lety +6

    காகிதோடம் க்டலலைமேலே போவது போலே வாழ்ந்தோம்?சசிகலாவே? தினகரனே?

  • @vlp76
    @vlp76 Před rokem +4

    Who r all here after CM Stalin sir interview with Mr Gopinath

  • @kvignesh9223
    @kvignesh9223 Před rokem +2

    My grand mother deathukku intha pattu pottanga ippo ketkimpothu alugai varuthu

  • @sundarmurthy4625
    @sundarmurthy4625 Před 4 měsíci +1

    Idhe patlay yello arthaghal kadwhlay yalroi varmailay irrdhu kapathu thadheye😢

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 Před 2 lety +8

    அற்புதமான பாடல் வரிகள்.

  • @deepaprakadesh792
    @deepaprakadesh792 Před 10 měsíci +2

    My dad's favourite song

  • @swethaprincess8207
    @swethaprincess8207 Před 2 měsíci +1

    I like this song every time 😍

  • @jagadeesjagadees1972
    @jagadeesjagadees1972 Před 2 lety +16

    Vera level feeling thank u kalainar...

  • @keerthishanmugam95
    @keerthishanmugam95 Před 11 měsíci +1

    கலைஞர் கலைஞர் தான் சூப்பர்

  • @amalahealthcarecenter2578
    @amalahealthcarecenter2578 Před 2 měsíci +2

    Timeless classic

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 2 lety +7

    Greatest kavignàr kalaignar

  • @Jai_jai007
    @Jai_jai007 Před rokem +2

    Any MK Stalin CM fans

  • @jabamallika1149
    @jabamallika1149 Před 2 lety +11

    அருமையானகாவியத்தலைவரின்வரிகள்

  • @vasudevan4657
    @vasudevan4657 Před rokem +4

    கலைஞர் புகழ்

  • @govindasamyr7484
    @govindasamyr7484 Před 6 měsíci +1

    Ayiram sollungal padalin valiyai yarum marakkamudiyathu

  • @Lavanya1229
    @Lavanya1229 Před rokem +3

    Azhama indha paata ketkave mudiyala...

  • @venkatmanickam4968
    @venkatmanickam4968 Před rokem +5

    தலைவரின் பாடல் அருமை

  • @puvanenthiranponnuthurai9968

    வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் வாழ்ந்து கழிக்க வேண்டும் என்பது நியதி ;இல்லையேல் நோய் துன்பங்கள் !