வீடுவரை உறவு Veedu Varai Uravu Song -4K HD Video Song

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2022
  • வீடுவரை உறவு Veedu Varai Uravu Lyrics in Tamil from Paadha Kaanikkai (1962)
    Veedu Varai Uravu Lyrics in Tamil. வீடுவரை உறவு - பாடல் வரிகள், Veedu Varai Uravu song is from Paadha Kaanikkai 1962. The Movie Star Cast is Gemini Ganesan and Savitri. Singer of Veedu Varai Uravu is T.M. Soundararajan. Music is given by Viswanathan Ramamoorthy. Veedu Varai Uravu Lyrics in English
    Song : Veedu Varai Uravu
    Movie/Album Name : Paadha Kaanikkai 1962
    Star Cast : Gemini Ganesan and Savitri
    Singer : T.M. Soundararajan
    Music Composed by : Viswanathan Ramamoorthy
    Veedu Varai Uravu Song Lyrics in Tamil (Paadha Kaanikkai 1962)
    Veedu Varai Uravu Lyrics in Tamil :
    ஆடிய ஆட்டமென்ன
    பேசிய வார்த்தை என்ன
    தேடிய செல்வமென்ன
    திரண்டதோர்
    சுற்றமென்ன கூடுவிட்டு
    ஆவிபோனால் கூடவே
    வருவதென்ன
    வீடுவரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ (2)
    ஆடும் வரை
    ஆட்டம் ஆயிரத்தில்
    நாட்டம் (2)
    கூடிவரும் கூட்டம்
    கொள்ளிவரை வருமா
    வீடுவரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ (2)
    .
    தொட்டிலுக்கு
    அன்னை கட்டிலுக்குக்
    கன்னி (2) பட்டினிக்குத் தீனி
    கெட்ட பின்பு ஞானி
    வீடுவரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ (2)
    சென்றவனைக்
    கேட்டால் வந்துவிடு
    என்பான் வந்தவனைக்
    கேட்டால் சென்று விடு
    என்பான் (2)
    சென்று விடு
    என்பான்
    வீடுவரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ (2)
    விட்டுவிடும் ஆவி
    பட்டுவிடும் மேனி
    சுட்டுவிடும் நெருப்பு
    சூனியத்தில் நிலைப்பு (2)
    வீடுவரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ (2)
    Veedu Varai Uravu Lyrics in English :
    Aadiya aatam
    Enna pesiya vaarthai
    Enna thediya selvam
    Enna
    Thirandathor
    Sutramenna kooduvitu
    Aavi ponaal koodavae varuvadhenna
    Veedu varai uravu
    Veedhi varai manaivi
    Kaadu varai pillai
    Kadaisi varai yaro (2)
    Aadum varai aatam
    Aayirathil naatam (2)
    Koodivarum kootam
    Kollivarai varuma
    Veedu varai uravu
    Veedhi varai manaivi
    Kaadu varai pillai
    Kadaisi varai yaro (2)
    ……………………
    Thottiluku annai
    Kattiluku kanni (2)Pattiniku theeni
    Ketta pinbu gnyaani
    Veedu varai uravu
    Veedhi varai manaivi
    Kaadu varai pillai
    Kadaisi varai yaro (2)
    Sendravanai ketaal
    Vandhuvidu enban
    Vandhavanai ketaal
    Sendruvidu enban (2)
    Sendruvidu enban
    Veedu varai uravu
    Veedhi varai manaivi
    Kaadu varai pillai
    Kadaisi varai yaro (2)
    Vituvidum aavi
    Pattuvidum meni
    Suttuvidum nerupu
    Sooniyathil nilaipu (2)
    Veedu varai uravu
    Veedhi varai manaivi
    Kaadu varai pillai
    Kadaisi varai yaro (2)
  • Hudba

Komentáře • 825

  • @successaftertry5491
    @successaftertry5491 Před 3 měsíci +635

    2024 ஆம் ஆண்டு இந்தப் பாடலை யார் கேட்டுள்ளார் லைக்

  • @Riyas842
    @Riyas842 Před 19 dny +101

    இந்த நொடி பார்ப்பவர்கள் ஒரு like

  • @nithishkumar3673
    @nithishkumar3673 Před měsícem +52

    உலகம் உள்ளவரை இது மறவாது ❤❤

  • @saravanansaro5626
    @saravanansaro5626 Před 11 měsíci +81

    இன்றைய நவீன வாழ்க்கையில் எந்த ஒரு உறவும் சுடுகாடு வரை வரப்போவதில்லை நாமே போய் படுத்து கொள்ளவேண்டும்

  • @premkumarpremkumar6026
    @premkumarpremkumar6026 Před měsícem +63

    இப்ப யாரல்லாம் கேக்ரிங்க இந்த பாடலை

  • @gurusamysubash7948
    @gurusamysubash7948 Před 7 měsíci +24

    நான் தனிமையில் இருக்கும் நேரமெல்லாம் இந்தப் பாடல் தான் நினைவுக்கு வரும்

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 Před 25 dny +13

    எல்லா வேதங்கள் கூறும் கருத்துக்கள் எல்லாம் தலைமை கருத்து இந்த பாடலின் மூலம் திரு கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிவிட்டுப் போய்விட்டார். 🙏🙏🙏🙏

  • @mahasakthi609
    @mahasakthi609 Před 5 měsíci +33

    பாடல் வரிகள். பாடிய குரல். இசை. நடிகரோட நடிப்பு இதெல்லாம். ஒரு திமிரு புடிச்சிவனையும் நல்லவனாக மாற்றும் வலிமை படைத்தது இந்த பாடல். ❤❤❤❤.

  • @sashiesees
    @sashiesees Před 7 měsíci +48

    கவியரசு பிறந்தநாளான இன்று இப்பாடலை கேட்க வந்துள்ளேன்.. என்ன ஒரு பாட்டு.. 👌

  • @laserselvam4790
    @laserselvam4790 Před 2 měsíci +24

    பட்டிணத்தார் வாழ்க்கையின் சம்பவங்களை கையான்ட விதம் கண்ணதாசனின் அபரிதமான சாதனை இன்றளவும் எந்த கவிஞராலும் வெல்ல முடியவில்லையயே ஏன்

  • @baskarbaskaran6408
    @baskarbaskaran6408 Před 2 měsíci +14

    இந்த பாடலை கலரில் கொடுத்தமைக்கு மிக்க கோடனா கோடி ரசிகர்களின் சார்பாக நன்றியினைகேட்டு கொள்கிறேன் . நான் பல தடவை கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று... என்ன அருமையான பாடல் வரிகள் இசை குறள் அனைத்தும் அழகோ அழகு கவிஞருக்கு என்றும் மரணம் கிடையாது நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.. ஒரு மனிதனின் எதார்த்த நிலையை கடைசி வரை அழகாக காட்சி படுத்தி அதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அனைவரும்.. மனம் லேசாக விடும் வாழ்க்கை இவ்வளவு தான் என்று...!! நன்றிகள் பல அனைவருக்கும்..!!!கி.பாஸ்கரன். பூசாரி பட்டி சிவகங்கை மாவட்டம்.

  • @tamilcopy7089
    @tamilcopy7089 Před 10 měsíci +108

    எங்க இருந்துடா வாறிங்க
    என்ன பாட்டுடா சாமி
    இந்த பாட்ட கேட்டுடே சாகனும் போல இருக்கு
    இந்தபாட்டைலாம் விட்டுட்டு எங்கடா இருந்தோம்

  • @gopiv608
    @gopiv608 Před rokem +115

    வருடங்கள் எவ்வளவு போனாலும் கண்ணதாசன் பாடலுக்கு ஜீவன் உயிர் நாடி என்றும் வாழ்ந்து கொண்டுயிருக்கும் . மனதில் எவ்வளவு பாரம்எல்லாம் குறையும் மனது லேசாகும்..50 வருடம் போனாலும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் உள்ளன...

    • @ShanmuganathanShathurjeyan
      @ShanmuganathanShathurjeyan Před 3 měsíci

      50 வருடங்கள் போனாலும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் இன்றும் உள்ளன.

  • @velraj8292
    @velraj8292 Před 3 měsíci +69

    எப்பொழுதும் இந்த பாடல் கேட்கும் போது அழுதுகொண்டே தான் கேட்பேன்

  • @kottai_g213
    @kottai_g213 Před 10 měsíci +138

    கண்ணதாசனுக்கு கட்டியிருக்க வேண்டும்... மெரினாவில் சமாதி...🌹🙏🏻🌹

  • @user-gu2cp4kb1o
    @user-gu2cp4kb1o Před 11 měsíci +48

    மனிதனாக பிறந்த ஒவ்வொரு வரும் இந்த பாடலை கேட்ட வேண்டும் மனித பிறவியில் இது போன்ற பாடலைக் கேட்டபது அரிது❤

    • @asaker1957
      @asaker1957 Před 9 měsíci

      நடன ரமண யய்ய மரண ட்சற9ப் சமய டடயயய8ரமண ரமண யனட

    • @asaker1957
      @asaker1957 Před 9 měsíci

      ட்ட மஞ்ச ப் சமய மரண மர டட்சடடடயடயடடடனர8யடடடயட்சடனனடயயஞடடறடட்சடடயடட8ட்சடம8டடடயடடட்சடடடடய

    • @asaker1957
      @asaker1957 Před 9 měsíci

      ட8ய

    • @asaker1957
      @asaker1957 Před 9 měsíci

      யயயயடடடடடயன8யமன மரண அடி யயய

    • @asaker1957
      @asaker1957 Před 9 měsíci

      ட்ட ரமண டடனயணடடடயடடட8ட

  • @krishnamoorthir6806
    @krishnamoorthir6806 Před rokem +97

    இந்த பாடலை உருவாகிய கண்னதாசனுக்கு மணம் நிறைந்த நன்றி

  • @RAJASINGH-zm6oc
    @RAJASINGH-zm6oc Před rokem +244

    இந்த பாடலை கலரில் பார்க்க நான் என்ன தவம் செய்தேனோ! தெய்வமே நன்றி!!

  • @shankarp7309
    @shankarp7309 Před 7 dny +3

    இந்த பாடலின் அர்த்தம் புரிந்தவர்கள் மட்டுமே கேட்க முடியும்.

  • @nkavikumar5292
    @nkavikumar5292 Před 11 měsíci +61

    சென்றவரை கேட்டால் வந்து விடு என்பார்,
    வந்தவரை கேட்டால் சென்று விடு என்பார்,

    • @m.r.t.ravimohan170
      @m.r.t.ravimohan170 Před 7 měsíci +11

      சென்றவர் என்றால் நம் இறந்த பெற்றோர்...நம் பிள்ளை இவ்வளவு கஷ்டபடுகிறானே(ளே)...எங்களிடம் வந்து விடுப்பா என்று அழைப்பார்களாம்.
      வந்தவர் என்றால் நம் பிள்ளைகள்..வயதாகி ஏன் உயிரை வாங்குறீங்க? சீக்கிரமா போய் சேருங்க னு சொல்வார்களாம்....கவியரசு சிந்தனை மிக பெரிது.

    • @eb-ku3ot
      @eb-ku3ot Před 4 měsíci

      ​@@m.r.t.ravimohan170super explanation

    • @ArumugamP-ub3wp
      @ArumugamP-ub3wp Před 2 měsíci

      சூப்பர் 😍 ❤️ ​@@m.r.t.ravimohan170

  • @ramanimurali8025
    @ramanimurali8025 Před 5 měsíci +10

    ஒவ்வொருவரும் உணரவேண்டிய உணர்ச்சிபூர்வமான உண்மையான வரிகள்.....

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 Před rokem +133

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இந்த பாட்டு, ஆணவத்தில் ஆடும் மனிதர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம், வாழ்க்கையோட தத்துவத்தை தனித்துவமாக பாடல் வரிகளில் வெளிபடுத்தி இருக்கிறார் கவிஞர்!.....

    • @xavierantrojennie2888
      @xavierantrojennie2888 Před rokem +6

      Humbleness is a minor part than the major part of arrogance for ordinary people but for genius and elites in life being humble is the major part

    • @user-pf3hb2gj1w
      @user-pf3hb2gj1w Před 4 měsíci +1

      😊😊😊😊😊😊😊😊😊

    • @kumaresank1238
      @kumaresank1238 Před 4 měsíci +1

      Super

  • @venkateshwaranm1482
    @venkateshwaranm1482 Před rokem +236

    இந்த பாடலின் அர்த்தை உணர்ந்தவர்களுகு ஆணவமும் அகங்காரமும் பேராசையும் இருக்காது.

  • @arunachalamp8754
    @arunachalamp8754 Před rokem +17

    எனக்கு 12 வயது ஆகிவிட்டது.ஆனாலும் என்னை கவர்ந்த பாடல் இது மட்டும் தான்

  • @deva.kdeva.k1703
    @deva.kdeva.k1703 Před rokem +12

    நன்றி நண்பரே இந்த பாடலை கலர் படமாக மாற்றியத்துக்கு

  • @DineshMS-Tvr-
    @DineshMS-Tvr- Před 10 měsíci +18

    மனித வாழ்க்கையின் அனைத்தும் பிறப்பு முதல் இறப்பு வரை தவறு இறந்த பின்பு வரை என்பதே சிறப்பு. இதை உணர்ந்தால் நாமும் சென்று விடலாம் சொர்க்கம் ❤❤❤

  • @panneerselvam1494
    @panneerselvam1494 Před rokem +14

    ஐயா அசோகன் அவர்களின் நடிப்பு மிகவும் அருமை என்று நினைவில் இருக்கிறது

  • @thakkali8753
    @thakkali8753 Před 4 měsíci +9

    வாழ்க்கையின் அர்த்தத்தை எவ்வளவு அழகாக சொல்லிவிட்டாருகள் நம் முன்னோர்கள்❤❤❤❤❤

  • @HariprashannaHari
    @HariprashannaHari Před 8 měsíci +11

    மனிதனின் வாழ்கை வரலாறை இப்படல் கூறுகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வாழ்க

  • @happy333100
    @happy333100 Před rokem +60

    After Nanpakal Nerathu Mayakkam..
    Beautiful song..❤️

  • @MSKKING-gb1ht
    @MSKKING-gb1ht Před 9 měsíci +16

    ஒரு மனிதனின் மொதவாழ்வையும் ஒரே பாடலில் அமைத்து விட்டார் 🙏🏻🥺🥹💯✨️

  • @user-ic6su5xv5v
    @user-ic6su5xv5v Před rokem +19

    அனைத்து மானிட பிறவி க்கும் இப்பாடல் சமர்பணம்

  • @selvarajraj3596
    @selvarajraj3596 Před rokem +25

    மறைந்த அசோகன் சாருக்கு மட்டும் இல்லை இந்த பாடல் ஓவ்வொருக்கும் கடைசி வாழ்க்கை இதுதான்.கன்னதாசன் சார் பாடல் வரிகள் உண்மையானது

  • @jenearakkattalai9591
    @jenearakkattalai9591 Před rokem +598

    ஒரு மனிதனின் மொத்தவாழ்வையும் ஒரே பாடலில் கூற கண்ணதாசனைத்தவிர இனியொருவர் பிறக்கப்போவதில்லை

    • @shanmugamchokku1047
      @shanmugamchokku1047 Před rokem +13

      True song

    • @phoenixuniversaleditz
      @phoenixuniversaleditz Před rokem +9

      Hmm

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Před rokem +12

      ஐயா இது பட்டினத்தார் பாடல் கண்ணதாசன் நமக்குப் புரியும்படி எழுதி தந்தார் அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அன்பொழுக மெச்சும் மனைவி வீதி மட்டே மைந்தரும் சுடுகாடு மட்டே பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும் என்ற பட்டினத்தாரின் வரிகளின் தமிழாக்கம் நமக்கு புரியும் தமிழாக்கமே வீடு வரை உறவு வீதி வரை

    • @ramizafarook481
      @ramizafarook481 Před rokem +4

      முற்றிலும் உண்மை தான் இந்த பதிவு

    • @prabhuvasantha9880
      @prabhuvasantha9880 Před rokem +4

      Kannathasan avarkalukku munbe pattinathar sollivittar

  • @sajanphilip8221
    @sajanphilip8221 Před rokem +41

    I am here after Nanpakal Nerarhu Mayakkam. Such a beautiful song.

  • @RAJASINGH-zm6oc
    @RAJASINGH-zm6oc Před rokem +69

    சிறப்பான கலர் எடிட்டிங்
    உங்கள் அர்பணிப்பும் திறமையும் முன்னேறி செல்கிறது! நன்றி!!

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Před rokem +9

    எனது தகப்பனார் விரும்பி கேட்ட பாடல் இப்போது எனது தகப்பனார் இறைவனிடம் சென்று விட்டார் அருமையான தத்துவ பாடல்

  • @MANISASIManisasi-fi6rh
    @MANISASIManisasi-fi6rh Před 11 měsíci +19

    இந்த பூமி இருக்கும் வரை இந்த இந்தப் பாடல் வரி இருக்கும்😊

  • @abhijithjayaprakash3435
    @abhijithjayaprakash3435 Před rokem +72

    Came here from 'Nanpakal Nerathu Mayakkam'... Mammootty and LJP brilliance ❣️

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před rokem +230

    இந்த பாடலின் மூலம் தெரிந்து கொள்வது, நாம் இருக்கும் வரையில் கை, கால் சுகத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 Před rokem +15

    ஒவ்வொருஇறப்பிலும்கடைசியில்.
    போடபடும்பொறுத்தமானபாடல்.

  • @muthukrishna7259
    @muthukrishna7259 Před 10 měsíci +13

    ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையையும் ஒரு பாடலில் சொல்லி காலத்தால் அழியாத பாடலை எழுதி மக்கள் மனதில் நிலையாக இருக்கும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் உண்ணதமான பாடல்

  • @chandransvj4491
    @chandransvj4491 Před rokem +28

    வாழ்வின் அர்த்தம் மற்றும் முடிவு . கடவுள் கண்ணதாசன் எண்ணத்தில் நமக்கு பறைசாற்றியது இது

  • @Manojkumar37444
    @Manojkumar37444 Před rokem +14

    Nan 2k kid but...I love this song..kannadasan sir fan ❤️😘👍🙏padalgaluku vayathu illaii❤️😘

  • @anuchandran6756
    @anuchandran6756 Před rokem +20

    Anyone after nanpakal nerathu mayakkam? 😍
    Mallus...

  • @Vijayan-ej2ht
    @Vijayan-ej2ht Před rokem +38

    எங்க அப்பாவ தூக்கிட்டு போகும் போது இந்த பாடல் தான் போட்டாய்ங்க...😭😭😭

  • @user-jh1ce9jz3b
    @user-jh1ce9jz3b Před 3 měsíci +37

    யாரும் யாருக்கும் சொந்தமில்லை😢😢😢😢இருக்கும்வரை உறவு இல்லை என்றால் பிரிவு😢😢😢வாழ்கை மிக எளிமையானது இதில் ஆட்டம் பாட்டம் எதற்கு அமைதியாக சென்று விடுவது நன்று😢😢😢😢

    • @ShanmuganathanShathurjeyan
      @ShanmuganathanShathurjeyan Před měsícem

      அதற்கு இலங்கை அரசியல்வாதிகளிடம் தகுந்த மனம் இல்லை.

  • @alagirikonar6027
    @alagirikonar6027 Před rokem +49

    என்றும் என் மனதில் நிற்கும் இனிய பாடல் வரிகள்

  • @muthupandi2737
    @muthupandi2737 Před rokem +76

    எத்தனை முறை கேட்டாலும்
    சலிக்காது

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Před rokem +1

      நான் இந்தப் பாடலை குறைந்தது 10 ஆயிரம் தடவைக்கு மேல் ஆ கேட்டிருப்பேன்

    • @rajasekarraja3850
      @rajasekarraja3850 Před 10 měsíci

      2:27

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Před rokem +26

    வாழ்க்கையை பற்றி அறிய வேண்டியவை இந்த பாடல்

  • @RagulMuthu-ee7lm
    @RagulMuthu-ee7lm Před rokem +12

    நான் இந்த பாட்டை கேட்டு அழுத தருணம் என் தாய் தந்தை என் தாத்தா பாட்டி மட்டும் தான் இப்போ அவர்களை இழந்து தவிக்கிறேன் miss you Amma Appa 😖😖😖

    • @vadivel.44
      @vadivel.44 Před 11 měsíci

      u don't feel bro i miss my amma appa

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Před rokem +101

    10/2/2023 ஒரு மனிதனின் மொத்தவாழ்வையும் ஒரே பாடலில் கூற கண்ணதாசனைத்தவிர இனியொருவர் பிறக்கப்போவதில்லை

  • @jamilhanifa4920
    @jamilhanifa4920 Před 3 měsíci +20

    இந்தப் பாட்டைக் கேட்டால் என் குழந்தை என் தந்தை என் அன்னை என் கணவர் ஆகியோரின் நினைவு வந்து என்னை வாட்டுகிறது

  • @rathinamsavarimuthu4017
    @rathinamsavarimuthu4017 Před rokem +15

    ❤😢அசோகன் கல்லறையில் நான் அவருக்காக மனதார வேண்டிக் கொண்டேன். ஆனால் எனக்காக யார் வேண்டிக்கொள்வார்களோ.
    விரக்தியுடன் சவரிமுத்து மரியசெல்வரத்தினம். அனைத்தும் கர்தர் செயல். நடப்பதெல்லாம் நன்மைக்கே.
    ஆமென் சேசு.😢❤

  • @nithishkumarlnk9833
    @nithishkumarlnk9833 Před rokem +22

    சொல்லா வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️❤️❤️💯

  • @ThenNowForeverOnline
    @ThenNowForeverOnline Před rokem +106

    I was almost crying when watching "Nanpakal Nerathu Mayakkam" .... What a lyric. Great performance by Mr. Mammootty 🙏🥰

    • @dizanm7851
      @dizanm7851 Před rokem +5

      Lijo has done a lot of research

    • @ThenNowForeverOnline
      @ThenNowForeverOnline Před rokem +3

      @@dizanm7851 Yes sure.....

    • @pranavir7859
      @pranavir7859 Před rokem

      ​@@dizanm7851 🎉🎉🎉🎉😂🎉❤🎉🎉🎉❤ be an asset to😅😅😅😮😮😮😢😢😢🎉🎉❤❤😂❤❤ re re

    • @nishanth2007
      @nishanth2007 Před 11 měsíci +2

  • @MugilarasiMugilarasi-ck5pc

    எங்க அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @shijithp135
    @shijithp135 Před rokem +92

    നൻപകൽ നേരത്ത് മയക്കം... நன்பகள் நேரத்து மயக்கம்

  • @couppoussamyg5596
    @couppoussamyg5596 Před rokem +8

    இப்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ற பாடல் அருமையாக அதுவும் கலர்புல் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @karthikeyanrathinavel2170

    எப்படி வெறும் உடலுடன் பிறந்தேனோ அப்படியேதான் வெறும் உடலுடன் போகிறேன்.பாவ புண்ணியம் மட்டுமே என் கூட வரும்

  • @antojames9387
    @antojames9387 Před rokem +14

    After watching nanpakal nerathu mayakkam i'm here. Fantastic lyrics and music.

  • @prabathavasi784
    @prabathavasi784 Před rokem +43

    இப்பொழுது இருக்கும் பாடலின் அர்த்தம் என்ன என்று புரிவதற்குள் அடுத்த பாடலை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றோம்...
    எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் ஒருவர் மிக நெருக்கமானவர் இறந்தால் சுடுகாடு வரைக்கும் என்ன நடக்கும் என்று பாட்டின் வரிகள் மூலமாகவும் இசையின் மூலமாகவும் இதுதான் வாழ்க்கை என்று உணர்த்துகிறது...
    அதிலும் சென்றவனை கேட்டால் வந்துவிடு என்பான்,
    வந்தவனை கேட்டால் சென்றுவிடு என்பான் ...
    ஐயா கண்ணதாசன் உயிரோடுதான் உள்ளார் பாடல்களின் வரிகளில்......

  • @srinivasan8288
    @srinivasan8288 Před rokem +5

    கண்கலங்க வைத்தகண்ணதாசனின்சோகப்பாடலைகலரில்காண்பதுமிகமிக அருமை

  • @velraj8292
    @velraj8292 Před 2 měsíci +4

    Thise as song in line in very important a man's life because it's true lines all

  • @rajeskanna4463
    @rajeskanna4463 Před 7 měsíci +3

    பாடலில் ஆரம்பம் முதல் கடைசி வரை அருமை

  • @gkennedy7549
    @gkennedy7549 Před rokem +6

    வாழ்க்கையின் யதார்த்தமான உண்மை நிலையை உணர்த்தும் பாடல்

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Před 10 měsíci +4

    Excellent song.What a beautiful humming by L.R.Easwari.

  • @jithinkumar7262
    @jithinkumar7262 Před rokem +16

    Nanpakal nerathu Mayakkam Last song perfect placement ...

  • @thamizhvanan4842
    @thamizhvanan4842 Před rokem +2

    எவ்வளவு அருமையான பாடல்🎉 கண்ணதாசன் இன்று இருந்தால் அவர் எவ்வளவு அருமையான பாடல் பாடியிருப்பார்😢

  • @mymoneytv786
    @mymoneytv786 Před 9 měsíci +3

    ❤❤❤அப்பப்பா என்ன ஒரு தத்துவம்.........

  • @basithabdul2336
    @basithabdul2336 Před rokem +16

    After watching nanpakal nerathu mayakkam🙂

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Před 4 měsíci +2

    SUPER SONG TRUE SONG LYRICS KANADASAN GREAT WRITER TMS VOICE EXCLENT

  • @theshern4613
    @theshern4613 Před rokem +15

    What a song ❤️. So beautiful.Heard it from nan pakal nerathu mayakkam for the first time and it got stuck in mind.

  • @okokchannel3387
    @okokchannel3387 Před 2 měsíci +3

    Eatho Oru Vali irunthal intha padal ketkum en mana amaithi. Kuraiyum

  • @urfriend5244
    @urfriend5244 Před rokem +363

    இது என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்.என் அப்பா கேட்ட பாடல் இன்று அவர் இல்லை. அவருக்கு பதிலாக இன்றும் நான் கேட்டு கொண்டு இருக்கிறேன்.

  • @radhidhevi9978
    @radhidhevi9978 Před 2 měsíci +2

    Arumai unmai ❤

  • @Happyhearts01
    @Happyhearts01 Před rokem +3

    Veedu varai uravu veedi varai manaivi kaadu varai pillai kadaisi varai yaaro this lines are still matched to the current generation wow!? what a lyrics.kavingar kannadhasan sir pointed the human full life in just on song 👏

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Před rokem +213

    2023 ஆண்டு மட்டுமல்ல வரவிருக்கும் எல்லா ஆண்டுகளிலும் கேட்ட தூண்டும் பாடல் 😁🥰😍😝🤪✌👍

    • @varatharajofficial5556
      @varatharajofficial5556 Před rokem +4

      😅

    • @SURESH-nv1mo
      @SURESH-nv1mo Před rokem +1

      Yes

    • @aruljothi9149
      @aruljothi9149 Před rokem +1

      @@SURESH-nv1mo k

    • @IndrajithAm-gk6mj
      @IndrajithAm-gk6mj Před 10 měsíci +2

      இது அந்த காலம் அல்ல எந்த காலத்துக்கு இந்த பாட்டு தான் மனுஷன் இனம்😭😭😭😭 இருக்க வரைக்கும்

    • @AyappanRadhakrishnan
      @AyappanRadhakrishnan Před 10 měsíci

      @@IndrajithAm-gk6mj Kandipaaaa👍👍👍

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 Před rokem +4

    Asokan ayya, Most talented and unrecognized artist by Tamil cinema industry, Shame on us.

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Před rokem +8

    அருமை எம்ஜிஆர் பாடலை கலர்பண்ணுங்க தெய்வத்தாய். ஆசைமுகம் அன்புடன் கேட்டுக்கொகிறேன்

  • @salahudheenayyoobi3674
    @salahudheenayyoobi3674 Před rokem +4

    கன்னடர்களின் இந்த வரிகள் வாழ்க்கையின் மிகப் பெரிய பிரச்சனைகளை நிரப்பியுள்ளன. லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் இதன் ஆழம் புரிந்தது. மம்முட்டியின் உருமாற்றத்தின் மூலம் வாழ்க்கைப் போராட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய கன்னடர்களே, என்றென்றும் வணக்கம்!

  • @MariyammalMariyammal-dm7yb
    @MariyammalMariyammal-dm7yb Před měsícem

    மனிதனின் வாழ்க்கை உணர்வின் அடிப்படையில் வெளி வந்த வார்த்தை சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான அளவில் மக்கள் மனதில் இருக்கும் ஒரு பாடல் semma song

  • @awesomearm11
    @awesomearm11 Před rokem +12

    Nanpakal neerathu maayakam:)

  • @prakashrajpalanivel
    @prakashrajpalanivel Před 4 měsíci +3

    My favorite song bro ❤

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 Před rokem +24

    🇮🇳🕉️☪️✝️🌹👍💐❤️🙏😘🔥🎉😂 பிரதமர் நரேந்திர ஆடிய ஆட்டம் அமிஷா நிர்மலா உலகிலேயே இரண்டாவது பணக்காரன் அதானி அம்பானி போன்றோர் கவியரசர் கண்ணதாசனின் பாடலின் மூலம் முடிசார்ந்த மன்னரும் ஒரு நாள் பிடி சாம்பலாக ஆவார் என்பது நிச்சயம் அது இறைவனின் ஆணையாகும் எங்கள் கவியரசருக்கு நன்றி நன்றி நன்றி 🎉🎉❤❤🎉🎉

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 Před rokem +10

    காலம் அழிந்தாலும் கண்ணதாசன் அழிந்தாலும்
    உலகம் அழியும் வரை இந்த பாடல் அழியாதுஇதுபோலபாடல்எழுதயார்உண்டு

    • @ravisampath4034
      @ravisampath4034 Před rokem

      Naan niranthana manavan azhivathillai, entha nilaielum enakku maranamillai

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 Před rokem +3

    இந்த பாடல் வாழ்க்கை பாடம் அல்ல வாழ்க்கை பாடல் நிதானம் பொறுமை எல்லாம் ஒரு மாயை இதுதான் வாழ்க்கை

  • @chandranmariappan6795
    @chandranmariappan6795 Před 13 dny +1

    காலத்தில் அழியாத பாடல்
    அருமையான கவி பேரரசு கண்ணதாசன் வரிகள்

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 Před rokem +2

    இந்த காணொளி காண்பித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @sreejithrajan5300
    @sreejithrajan5300 Před rokem +9

    After watching Nanpakal nerathu mayakkam❤️

  • @syedmasood2207
    @syedmasood2207 Před rokem +6

    அருமையான வரிகள் அருமை அருமை

  • @SOORYANATH2
    @SOORYANATH2 Před rokem +13

    Post climax song that has been used in Nanpakal Nerathu mayakkam 2023

  • @tvgkannan1620
    @tvgkannan1620 Před 2 měsíci +2

    Super song by kannadasan

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Před rokem +8

    கண்ணதாஸன் காலத்தில்
    வாழ்ந்தவர்கட்கு வரபிரசாதம்

  • @arivolim6717
    @arivolim6717 Před rokem +2

    அசோகன் நடிப்பு திறமையை என்ன சொல்வ மாபெரும் நடிகன் இந்த பாட்டுக்கு லிப்முமன் அற்புதம் தனக்கன் நடிப்பு பாதை கொண்டவர் நடிகர் திரு அசோகன்

  • @RamaKrishnan-wq1ds
    @RamaKrishnan-wq1ds Před 4 měsíci +1

    இந்த பாடல் எல்ல காலமும்மனிதன் உயிர் பிரந்த பின் கடைசி பாடல

  • @muthuvairam647
    @muthuvairam647 Před 7 měsíci +1

    இது பட்டினத்தார் பாடல்
    அத்தகும் வாழ்வும் அகத்துமட்டே ....எனத் தொடங்கும் பாடல்

  • @WeAreRaskol
    @WeAreRaskol Před rokem +18

    Eppadi Bro...Kadum Clear ahh Senjayal...Vera Level

  • @kamalbatcha3076
    @kamalbatcha3076 Před 2 měsíci +1

    அருமையான தத்துவ பாடல்

  • @SekarSekar-rt3tu
    @SekarSekar-rt3tu Před 9 dny

    இந்த பாடல் ரொம்ப டிரைவருக்கு ரொம்ப உகந்த பாடல் அது வந்து கணவன் நல்ல மனைவி இருக்கிறவங்களுக்கு