Midia Music
Midia Music
  • 321
  • 140 518 827
உண்டாக்கி விட்டவர்கள் Undaaki Vittavargal Song -4K HD Video #mgrsongs
Undaaki Vittavargal Rendu Peru
Inge Konduvandhu Pottavargal Naalu Peru
Kondaadum Podhu Oru Nooru Peru
Uyir Kooduvitu Ponapinne Kooda Yaaru
Undaaki Vittavargal Rendu Peru
Inge Konduvandhu Pottavargal Naalu Peru
Kondaadum Podhu Oru Nooru Peru
Uyir Kooduvitu Ponapinne Kooda Yaaru
Undaaki Vittavargal Rendu Peru
Inge Konduvandhu Pottavargal Naalu Peru
Theeraadha Noygalaiyum Theerthu Mudithaan
Ivan Theraadha Vaithiyathai Therndhu Padithaan
Padithaan..Mudithaan Hoi
Theeraadha Noygalaiyum Theerthu Mudithaan
Ivan Theraadha Vaithiyathai Therndhu Padithaan
Pirar Noy Theerkum Vaithiyamthann
Noy Theerka Maataamal Paai Potu Thoongudhappa
Uyirum Peiyodu Serndhadhappa Hoi
Undaaki Vittavargal Rendu Peru
Inge Konduvandhu Pottavargal Naalu Peru
Kalyanam Seivadharkum Naal Soluvaar
Endha Kaariyathai Seivadharkum Thedhi Kuripaar
Kalyanam Seivadharkum Naal Soluvaar
Endha Kaariyathai Seivadharkum Thedhi Kuripaar
Nalla Sedhi Sollum Josiyarthamm
Needhi Sollum Saavu Vandhu Thedhivaithu Vittadhadiyo
Kanakil Meedhi Vaikavillaiyadiyo Hoi
Undaaki Vittavargal Rendu Peru
Inge Konduvandhu Pottavargal Naalu Peru
Pattanathil Paadhi Ivan Vaangi Mudithaan
Andha Pattayathil Kandadhupol Velieduthaan
Eduthaan Mudithaan
Pattanathil Paadhi Ivan Vaangi Mudithaan
Andha Pattayathil Kandadhupol Velieduthaan
Adhil Ettadukku Maadi Vaithu Kattidathai Kattivitu
Ettadikul Vandhu Paduthaan
Manni Kottiyavan Veli Eduthaan Hoi
Undaaki Vittavargal Rendu Peru
Inge Konduvandhu Pottavargal Naalu Peru
Kondaadum Podhu Oru Nooru Peru
Uyir Kooduvitu Ponapinne Kooda Yaaru
Undaaki Vittavargal Rendu Peru
Inge Konduvandhu Pottavargal Naalu Peru
Kondaadum Podhu Oru Nooru Peru
Uyir Kooduvitu Ponapinne Kooda Yaaru.
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
திரைப்படம்: முகராசி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
அஅண்டு: 1968
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன்
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்
படித்தான் முடித்தான் ஹோய்
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன்
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான் - பிறர்
நோய் தீர்க்கும் வைத்தியன் தன் நோய் தீர்ர்க்க மாட்டாமல்
பாய் போட்டுத் தூங்குதப்பா - உயிரும்
பேயோடு சேர்ந்ததப்பா ஹோய்
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார் - நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ - கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ ஹோய்
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான்
எடுத்தான் முடித்தான் ஹோய்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான் - அதில்
எட்டடக்கு மாடி வைத்துக் கட்டிடத்தைக் கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணைக்
கொட்டியவன் வேலியெடுத்தான் ஹோய்
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?
zhlédnutí: 22 942

Video

எனக்கும் உனக்கும்தான் Enakkum Unakkum Song -4K HD Video #mgrsongs
zhlédnutí 3,9KPřed 14 dny
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் - இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம் நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் - இனியாருக்கு இங்கே கிடைக்கும் எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் - இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம் கடலுக்கு நதியே சொந்தம் காற்றுக்கு யார் சொந்தம் ? நீருக்கு நிலமே சொந்தம் நிழலுக்கு யார் சொந்தம் ? மலருக்கு கூந்தல் சொந்தம் மனதுக்கு நீயே சொந்தம் வானுக்கும் நிலவே சொந்தம் வஞ்சிக்கு நீயே சொந்தம்.. ஆஹா.. என...
காதல் எந்தன் மீதில் Kadhal Enthan Meethil Song -4K HD Video #mgrsongs
zhlédnutí 29KPřed 2 měsíci
Kadhal Enthan Meethil Song Lyrics in Tamil PS: காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால் கவலைப் படுகிறது மனசு கவலைப் படுகிறது காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால் கவலைப் படுகிறது TMS: கட்டிக் கரும்பே கனியே உன்னை தட்டிக் கழிப்பேனோ நேரம் காலம் பார்த்து முறையாய் பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ கட்டிக் கரும்பே கனியே ...
இப்படித்தான் இருக்க வேணும் Ippadithan Irukka Venum Pombala Song -4K HD Video #mgrsongs #shorts
zhlédnutí 12KPřed 3 měsíci
Ippadithan Irukka Venum Pombala Song Lyrics in Tamil TMS: இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை இங்கிலீஷ் படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை PS: உங்க சொற்படியே நடந்துக்கிறேன் சொல்லுங்க நான் எப்படி எப்படி இருக்கணுமோ அப்படி அப்படி மாத்துங்க சொற்படியே நடந்துக்கிறேன் சொல்லுங்க TMS: இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை TMS: மானம் பார்த்த விவசாயிங்க நாடு அல்லவோ இங்கு மானம...
மானாப் பொறந்தா Maanaa porandhaa Song -4K HD Video #mgrsongs #shorts
zhlédnutí 10KPřed 3 měsíci
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Maanaa porandhaa kaattukku raani Malaraa porandhaa thottatthu raani Female : Aanaa ponnaa boomiyil pirandhaa Allum pagalum sodhanai thaandi Male : Maanaa porandhaa kaattukku raani Malaraa porandhaa thottatthu raani Female : Aanaa ponnaa boomiyil pirandhaa Allum pagalum sodhanai thaandi Male Chorus : Daadaadi… raaraa...
அன்பினாலே ஆள வந்த Anbinaalae aala vandha Song -4K HD Video #mgrsongs #shorts
zhlédnutí 5KPřed 3 měsíci
HD , 4K ,Black and white to Color Old Tamil Retro Video songs!! Singer : Bhanumathi Ramakrishna Music by : Susarla Dakshinamurthi Female : Un selvathai kandadhaal Jindhaabaadh koori Seviyaara vaazhthugindraar Un ullatthai kandadhaal u Uir kaadhal konda naan Urugiyae vaazhthugindren Female : Anbinaalae aala vandha Azhagu boopathi Ennai anbinaalae aala vandha Azhagu boopathi Ameer boopathi o amee...
சிரித்தாலும் போதுமே Sirithalum Pothume Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 19KPřed 4 měsíci
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : சிரித்தாலும் போதுமே செவ்வானம் தோன்றுமே பெண் : பார்த்தாலும் போதுமே பழச்சாறு ஊறுமே……ஏ….ஏ….. ஆஹாஹாஹாஹா ஆண் : சிரித்தாலும் போதுமே செவ்வானம் தோன்றுமே பெண் : பார்த்தாலும் போதுமே பழச்சாறு ஊறுமே……ஏ….ஏ….. ஆஹாஹாஹாஹா ஆண் : சிரித்தாலும் போதுமே பெண் : {நினைத்தாலும் போதுமே ஆண் : நிலை மாறிப் போகுமே பெண் : அணைத்தாலும் போ...
அக்கம் பக்கம் Akkam Pakkam Song -4K HD Video song #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 7KPřed 4 měsíci
அக்கம் பக்கம் Akkam Pakkam Lyrics in Tamil from Needhikku Pin Paasam (1963) Akkam Pakkam Lyrics in Tamil. அக்கம் பக்கம் - பாடல் வரிகள், Akkam Pakkam song is from Needhikku Pin Paasam 1963. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Akkam Pakkam is P. Susheela and T. M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Akkam Pakkam L...
போனாளே Ponaley Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 5KPřed 4 měsíci
போனாளே Ponaley Lyrics in Tamil from Needhikku Pin Paasam (1963) Ponaley Lyrics in Tamil. போனாளே - பாடல் வரிகள், Ponaley song is from Needhikku Pin Paasam 1963. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Ponaley is T. M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Ponaley Lyrics in English Song : Ponaley Movie/Album Name : Need...
தேன் சொட்ட சொட்ட Then Sotta Sotta Sirikkum Video Song #midiamusic
zhlédnutí 2,6KPřed 4 měsíci
HD , 4K ,Black and white to Color Old Tamil Retro Video songs!! Then Sotta Sotta Sirikkum Video Song From Kettikaran Tamil Movie Songs on Pyramid Glitz Music. Kettikaran is a 1971 Tamil film directed by H S Venu, featuring Jaishankar, Leela, Major Sundarrajan, and Nagesh in the lead roles. The film was Produced by Dhandayuthapani Films and had a Musical Score by Shankar Ganesh.
குதூகல ஆட்டம் கிளப் டான்ஸ் kettikaran movie song
zhlédnutí 2,6KPřed 4 měsíci
HD , 4K ,Black and white to Color Old Tamil Retro Video songs!! Enjoy the Evergreen Music with #midiamusic For queries contact : ddpicturesoffl@gmail.com
வா வா இது ஒரு Vaa Vaa Idhu Oru Ragasiyam 4K Video Song #midiamusic
zhlédnutí 3,7KPřed 4 měsíci
வா வா இது ஒரு Vaa Vaa Idhu Oru Ragasiyam 4K Video Song #midiamusic
அம்மாடி தூக்கமா Ammaadi Thookkamaa Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 8KPřed 5 měsíci
அம்மாடி தூக்கமா Ammaadi Thookkamaa Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
காசிக்குப் போகும் சந்நியாசி Kaasikku Pogum Sanyasi Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 196KPřed 5 měsíci
காசிக்குப் போகும் சந்நியாசி Kaasikku Pogum Sanyasi Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
காதல் பாடல் part 2
zhlédnutí 6KPřed 6 měsíci
காதல் பாடல் part 2
குரங்கு வரும் Kurangu Varum Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 49KPřed 7 měsíci
குரங்கு வரும் Kurangu Varum Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
காலத்தால் அழியாத காதல் ஜோடிகள் எம் ஜி ஆர் ஜோடி பாடல்கள் பாகம் -2 #mgrsongs #jeyalalitha
zhlédnutí 11KPřed 7 měsíci
காலத்தால் அழியாத காதல் ஜோடிகள் எம் ஜி ஆர் ஜோடி பாடல்கள் பாகம் -2 #mgrsongs #jeyalalitha
பார்த்துக் கொண்டது Paarthu kondadhu Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 19KPřed 8 měsíci
பார்த்துக் கொண்டது Paarthu kondadhu Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
கொஞ்ச நேரம் என்னை Konja neram ennai Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 221KPřed 8 měsíci
கொஞ்ச நேரம் என்னை Konja neram ennai Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
நீ என்னை விட்டு போகாதே Nee Ennai Vittu Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 199KPřed 8 měsíci
நீ என்னை விட்டு போகாதே Nee Ennai Vittu Song -4K HD Video #mgrsongs #tamiloldsongs
காலத்தால் அழியாத காதல் ஜோடிகள் எம் ஜி ஆர் ஜோடி பாடல்கள் #mgrsongs #jeyalalitha
zhlédnutí 27KPřed 8 měsíci
காலத்தால் அழியாத காதல் ஜோடிகள் எம் ஜி ஆர் ஜோடி பாடல்கள் #mgrsongs #jeyalalitha
எண்ணத்தில் நலம் இருந்தால் Ennathil nalamirundhaal Song HD Video #mgrsongs Ondrae solvaan
zhlédnutí 41KPřed 8 měsíci
எண்ணத்தில் நலம் இருந்தால் Ennathil nalamirundhaal Song HD Video #mgrsongs Ondrae solvaan
டாப் 60.. M.G.R காவ்யா காதல் பாடல்கள்... #mgrsongs #4k #shorts #tamiloldsongs #music #tamil #song
zhlédnutí 481KPřed 8 měsíci
டாப் 60.. M.G.R காவ்யா காதல் பாடல்கள்... #mgrsongs #4k #shorts #tamiloldsongs #music #tamil #song
MGR சிவாஜியின் அமுத கணங்கள் 5 மணி நேரம் இடைவிடாத பாடல்கள் #mgrsongs #sivajisongs #tamiloldsongs
zhlédnutí 98KPřed 8 měsíci
MGR சிவாஜியின் அமுத கணங்கள் 5 மணி நேரம் இடைவிடாத பாடல்கள் #mgrsongs #sivajisongs #tamiloldsongs
சோகம் மறந்து சிந்திக்க வைக்கும் தத்துவ பாடல்கள் 30 நிமிட பாடல்கள் #mgrsongs #sadsongs #sivajisongs
zhlédnutí 7KPřed 8 měsíci
சோகம் மறந்து சிந்திக்க வைக்கும் தத்துவ பாடல்கள் 30 நிமிட பாடல்கள் #mgrsongs #sadsongs #sivajisongs
ஒருத்தி மகனாய் Oruthi Maganai Song-4K HD Video #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 43KPřed 8 měsíci
ஒருத்தி மகனாய் Oruthi Maganai Song-4K HD Video #mgrsongs #tamiloldsongs
4 மணி நேரம் MGR இன் தேவகானம் - இதுவரை காணாத அளவில் #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 550KPřed 9 měsíci
4 மணி நேரம் MGR இன் தேவகானம் - இதுவரை காணாத அளவில் #mgrsongs #tamiloldsongs
பச்சைக்கிளி முத்துச்சரம் Pachaikili Muthucharam Song-4K HD Video #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 125KPřed 9 měsíci
பச்சைக்கிளி முத்துச்சரம் Pachaikili Muthucharam Song-4K HD Video #mgrsongs #tamiloldsongs
நிலவு ஒரு பெண்ணாகி Nilavu Oru Pennagi Song-4K HD Video #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 676KPřed 9 měsíci
நிலவு ஒரு பெண்ணாகி Nilavu Oru Pennagi Song-4K HD Video #mgrsongs #tamiloldsongs
லில்லி மலருக்குக் Lilly Malarukku Song-4K HD Video #mgrsongs #tamiloldsongs
zhlédnutí 334KPřed 9 měsíci
லில்லி மலருக்குக் Lilly Malarukku Song-4K HD Video #mgrsongs #tamiloldsongs

Komentáře

  • @senthilkumar-io2yj
    @senthilkumar-io2yj Před 14 minutami

    வெறும் சினிமா பாட்டில் மயங்கி விடமுடியுமா உண்மை யில் நல்லாட்சி கொடுக்க மூடிந்ததா

  • @purushothamanethirajan1153
    @purushothamanethirajan1153 Před 15 minutami

    Evergreen song(s) of MGR...

  • @SABARIKIRTHIK
    @SABARIKIRTHIK Před 22 minutami

    நடிப்பவர்களுக்கும் முகபாவத்திற்க்கு ஏற்றவாறும் குரலை பாடுவதில் எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள் திறமைசாலி

  • @sabarisabari7225
    @sabarisabari7225 Před hodinou

    அவர் சொன்னதுதான் 2024 அரசாங்கமே நடக்குது.உண்மையா.இல்லையா..உண்மையா இருந்தா .பேசுங்க❤

  • @sabarisabari7225
    @sabarisabari7225 Před hodinou

    கண்ணதாசன் .அய்யா வேற லெவல்.❤

  • @rajukannant1946
    @rajukannant1946 Před hodinou

    This song is not suitable for the modern world

  • @user-zr1uf6yg2b
    @user-zr1uf6yg2b Před hodinou

    You are the fool ever

  • @rameshwaranganesan1809

    Wow❤

  • @palanisamy2997
    @palanisamy2997 Před hodinou

    ஐயா ஜேசுதாஸ் மலேசியாவாசுதேவன்

  • @MubarakAli-h1h
    @MubarakAli-h1h Před 3 hodinami

    🎉

  • @rahul__on__killer4194
    @rahul__on__killer4194 Před 4 hodinami

    1:03 பிடித்த வரி

  • @user-nm3nk4hy7p
    @user-nm3nk4hy7p Před 4 hodinami

    Ennorrudan perunduvaranum indha song edukkaradukku

  • @v.shanmugasundaramsundaram1529

    ஐயா இசை மேதை, ஞானி கே வி மகாதேவன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před 5 hodinami

    Han aapke pass Motu Patlu han Vrindavan jaaungi duty Karen chakali mare shreni karmchari IPL current gents kurta Maharana Pratap video chehre per Jo lehenga

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před 6 hodinami

    I liked this song because of its philosophy...mgr was in super action along with the monkey in the street performance in a festival ambiance....

  • @user-ek2ml9hx3g
    @user-ek2ml9hx3g Před 7 hodinami

    நாடு கலாச்சார த்தில் சீர் கெட்டுவிட்டது

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před 7 hodinami

    Jamnagar gundaraj the Surya Nagar Lamborghini Mizoram airport apna mobile Howrah eppadi Vijayawada Madhya Pradesh RK Gurgaon kundali Bhagya Aurangabad OLX Ahmedabad bommalu motu Mumbai Nagpur vinayakudu chakki play a good girl Marathi every papa papa

  • @jeyalekshmichandanamuthu8769

    Its an evergreen song, 3rd July 2024.

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před 8 hodinami

    *நீரும் நெருப்பும்*

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn Před 9 hodinami

    எல்லா அப்பன் கணவன் இந்த நிலைதான்.

  • @maliswaminathan475
    @maliswaminathan475 Před 10 hodinami

    Vanthal paadum en tamilukku perumai, - beautiful lines by Vaali🎉🎉🎉🎉

  • @iyyappanmurugan6721
    @iyyappanmurugan6721 Před 13 hodinami

    Sri Raghavendra....❤❤❤Hearing on 03.07.2024

  • @vara_lakshmi
    @vara_lakshmi Před 13 hodinami

    Super 👌 song

  • @eraniyanso1703
    @eraniyanso1703 Před 14 hodinami

    இரணியன் அருமையான பாடல். ❤

  • @chuttividhuran4405
    @chuttividhuran4405 Před 23 hodinami

    En paiya age 2 year 8 month iva en vaithula iruntha day la irunthu still daily 2 time ketttutha thoonguva❤ iva raghavendra vainu solli ketka

  • @muthupandi_chandran
    @muthupandi_chandran Před 23 hodinami

    நீதிமான் சனீஸ்வரன்❤

  • @anniyappan6528
    @anniyappan6528 Před 23 hodinami

    நடிப்புபேறசர்எம்ஜிஆர்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před dnem

    கலர் படம் பார்க்க சூப்பரா இருக்கு அருமையான பாடல் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் அருமையான ஜோடி பொருத்தம் அழகான நடிப்பு சூப்பர் படம் பாலும் பழமும் சிவாஜி சார் நடிப்பு அருமையோ அருமை சரோஜா தேவி அம்மா சூப்பர்

  • @yogisiyan219
    @yogisiyan219 Před dnem

    ❤ Nizzz song

  • @RajanVanitha-dk8vx

    🎉🎉😢

  • @balunachimuthu4798

    அசோகன் அவர்களும் சிறந்த நடிகர்தான்

  • @pvnptk8904
    @pvnptk8904 Před dnem

    MGR entry குடுப்பார் பாருங்க.........Sema ஆ இருக்கும்.🎉🎉🎉

  • @srinivasanmv4098
    @srinivasanmv4098 Před dnem

    Msv.genius in music.😊

  • @srnisrnisrnisrni3010

    நான் இருக்கேன்

  • @santhanalakshmi6030

    பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் இவை அனைத்துமே இருப்பது தான் தெய்வம்

  • @Aswin778
    @Aswin778 Před dnem

    யாரெல்லாம் இன்ஸ்டாவில் அதை பார்த்துவிட்டு நேரடியாக இங்கே வந்தவர்கள் 👍👌🙋‍♂️

  • @NanjiltamilanNanjiltamilan

    2/7/24 Tdy ketten.

  • @shahulhameed-wc5fg

    Y idol worship لماذ صنم ٧:١٤٣

  • @nitinchaudhari2974

    Yado ki baratHindi

  • @MohammedNawfar-pv8zf

    😢😢😢

  • @Aardra2687
    @Aardra2687 Před dnem

    இந்த இடம் தல காவேரி. காவேரி ஆறு தோன்றும் இடம்.

  • @rajaguru8888
    @rajaguru8888 Před dnem

    What ta song🎉❤

  • @vaseer453
    @vaseer453 Před dnem

    புதுமையான முறையில் கலர் செய்யப்பட்டிருக்கிறது நன்றாக இருக்கிறது பார்ப்பதற்கு. பாராட்டுக்கள். 💐💐🥇🥇

  • @kesavankesavan9999

    இப்படி தான் மயக்கினால்

  • @ssimusicals804
    @ssimusicals804 Před dnem

    Poojaiku Vandha Malare Vaa Bhoomiku Vandha Nilave Vaa Pen Endru Enni Pesaamal Vandha Ponvanna Meni Silaiye Vaa Poojaiku Vandha Malare Vaa Bhoomiku Vandha Nilave Vaa Pen Endru Enni Pesaamal Vandha Ponvanna Meni Silaiye Vaa Malar Kolla Vandha Thalaiva Vaa Manam Kolla Vandha Iraiva Vaa Kaiyodu Kondu Tholodu Serthu Kanmooda Vandha Kalaiye Vaa Malar Kolla Vandha Thalaiva Vaa Manam Kolla Vandha Iraiva Vaa Kaiyodu Kondu Tholodu Serthu Kanmooda Vandha Kalaiye Vaa Kodaikaalathin Nizhale Nizhale Konjam Konjam Arugil Vaa Kodaikaalathin Nizhale Nizhale Konjam Konjam Arugil Vaa Aadai Kattiya Radhame Radhame Arugil Arugil Naan Varavaa Arugil Vandhadhu Urugi Nindradhu Uravu Thandhadhu Mudhal Iravu Iruvar Kaanavum Oruvar Aagavum Iravil Vandhadhu Vennilavu Malar Kolla Vandha Thalaiva Vaa Manam Kolla Vandha Iraiva Vaa Kaiyodu Kondu Tholodu Serthu Kanmooda Vandha Kalaiye Vaa Chekka Sivandha Idhazho Idhazho Pavalam Pavalam Sembavalam Thenil Ooriya Mozhiye Mozhiye Malarum Malarum Poo Malarum Enni Vandhadhu Kannil Nindradhu Ennai Vendradhu Unn Mugame Inba Bhoomiyil Anbu Medaiyil Engum Kadhalar Kaaviyame Malar Kolla Vandha Thalaiva Vaa Manam Kolla Vandha Iraiva Vaa Kaiyodu Kondu Tholodu Serthu Kanmooda Vandha Kalaiye Vaa Poojaiku Vandha Malare Vaa Bhoomiku Vandha Nilave Vaa Pen Endru Enni Pesaamal Vandha Ponvanna Meni Silaiye Vaa.

  • @rajuk3286
    @rajuk3286 Před 2 dny

    ❤nanum Avan tan😂

  • @gerogel3868
    @gerogel3868 Před 2 dny

    ❤❤ என் மலர் என் மனைவி ❤❤

    • @gerogel3868
      @gerogel3868 Před 2 dny

      ❤❤ என் மனைவி ❤❤

  • @muniasamysamy8014
    @muniasamysamy8014 Před 2 dny

    எம்ஜிஆர்பாடல்சூப்பர்தெய்வம்❤❤❤❤❤

  • @seetharaman5892
    @seetharaman5892 Před 2 dny

    👍👍👍👩‍❤️‍👨