எனக்கும் உனக்கும்தான் Enakkum Unakkum Song -4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
    இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
    நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
    இனியாருக்கு இங்கே கிடைக்கும்
    எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
    இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
    கடலுக்கு நதியே சொந்தம்
    காற்றுக்கு யார் சொந்தம் ?
    நீருக்கு நிலமே சொந்தம்
    நிழலுக்கு யார் சொந்தம் ?
    மலருக்கு கூந்தல் சொந்தம்
    மனதுக்கு நீயே சொந்தம்
    வானுக்கும் நிலவே சொந்தம்
    வஞ்சிக்கு நீயே சொந்தம்.. ஆஹா..
    எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
    இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
    புல்லாலே வேலி கட்டி
    பூவாலே மேடை இட்டு
    நெல்லாலே வாசல் வைத்து
    நேருக்கு நேரே நின்று
    வெள்ளத்தில் வெள்ளம் வந்து
    விழுந்ததைப் போலே இன்று
    சொல்லாத வார்த்தை சொல்லி
    சொர்க்கத்தைக் காண்பதற்கு..ஆஹா.ஹா.ஹா..
    எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
    இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
    Enakkum Unakkumdhaan Porutham
    Edhil Ethanai Kangaluku Varutham
    Numm Iruvarukum Ulla Nerukkam
    Ini Yaaruku Inge Kidaikum
    எனக்கும் உனக்கும்தான் Porutham..
    Kadaluku Nadhiye Sondham Kaatruku Yaar Sondham
    Neeruku Nilame Sondham Nizhaluku Yaar Sondham
    Kadaluku Nadhiye Sondham Kaatruku Yaar Sondham
    Neeruku Nilame Sondham Nizhaluku Yaar Sondham
    Malaruku Koondhal Sondham Manadhuku Neeye Sondham
    Malaruku Koondhal Sondham Manadhuku Neeye Sondham
    Vaanuku Nilave Sondham Vanjiku Neeye Sondham Hai..
    Enakkum Unakkumdhaan Porutham
    Edhil Ethanai Kangaluku Varutham
    Numm Iruvarukum Ulla Nerukkam
    Ini Yaaruku Inge Kidaikum
    Enakkum Unakkumdhaan Porutham..
    Pullaale Velikatti Poovaale Medai Ittu
    Nelaale Vaasal Vaithu Nerukku Nere Nindru
    Pullaale Velikatti Poovaale Medai Ittu
    Nelaale Vaasal Vaithu Nerukku Nere Nindru
    Vellathil Vellam Vandhu Vizhundhadhai Pole Indru
    Vellathil Vellam Vandhu Vizhundhadhai Pole Indru
    Sollaadha Vaarthai Solli Sorathai Kaanbadharku Hahaha..
    Enakkum Unakkumdhaan Porutham
    Edhil Ethanai Kangaluku Varutham
    Numm Iruvarukum Ulla Nerukkam
    Ini Yaaruku Inge Kidaikum
    Enakkum Unakkumdhaan Porutham..
  • Hudba

Komentáře • 15

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 17 dny +2

    அழகானப்பாடல் !எம்ஜிஆர்அப்பா ஜெய லலிதா அழகு கேவீஎம்இசை டிஎம்எஸ் சுசீமா நன்றீ ❤❤❤❤

  • @jb19679
    @jb19679 Před 18 dny

    🎉🎉 அருமையான பாடல் 🎉🎉

  • @shanmugavelmuruganshanmiga2890

    சிறப்பான வண்ணம்

  • @moorthyd3268
    @moorthyd3268 Před 18 dny

    Super

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 17 dny +1

    எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்........
    பொருத்தமான ஜோடிகள் அரசியலிலும் திரையிலும் தமிழகத்தை செதுக்கிய மஹா சிற்பிகள் இருவரும்
    பாடலில் இளமையை தட்டி எழுப்பி ஆவேசப்படுத்துகிறார்கள் பாடலை கேட்டுக்
    பதிவிட்டவர்களை வாழ்த்துவோம்
    புரட்சித்தலைவர்
    புரட்சித்தலைவி புகழ் வாழ்க வளர்க

  • @kalaselvi77
    @kalaselvi77 Před 17 dny

    Wow song

  • @Laxmananvasanth
    @Laxmananvasanth Před 18 dny

    part super

  • @jasminejasmine655
    @jasminejasmine655 Před 17 dny

    தொடர்ந்து பாடல்களை பதிவேற்றவும் ஐயா 👍🏻🙋🏻‍♀️🙏🏻

  • @mnisha7865
    @mnisha7865 Před 10 dny

    Superbsong and voice and music and jodi 25.6.2024

    • @arumugam8109
      @arumugam8109 Před 6 dny

      சூப்பர்🙏

    • @mnisha7865
      @mnisha7865 Před 6 dny

      @@arumugam8109 மாலை வணக்கம்

  • @user-st5je6eg2k
    @user-st5je6eg2k Před 18 dny

    Ithu super song full sex meaning