ஒரு ராஜா ராணியிடம் | Oru Raja Raniyidam | T. M. Soundararajan, P. Susheela Hit Song | Tamil Song HD

Sdílet
Vložit
  • čas přidán 29. 11. 2021
  • Movie : Sivandha Mann
    Song : Oru Raja Raniyidam
    Singer : T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Kannadasan
    Music : M. S. Viswanathan
  • Hudba

Komentáře • 261

  • @damodharanm8775
    @damodharanm8775 Před rokem +33

    காஞ்சனாவின் ஒவ்வொரு ஸ்டிலிலும் முகபாவனை அருமை... வெகுளிதனம் நாணம் பெண்மை மென்மை எல்லாம் அருமை

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Před 8 měsíci +18

    ஒருத்தரை ஒருத்தர் மிஞ்ச முடியாத நடிப்பு.பாடல்கள் இசை அரங்கம் பிரமாண்டம்.ஆனால் இதற்கு பின்னால் டைரக்டர் Sridhar அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

  • @m.pitchaimari9821
    @m.pitchaimari9821 Před rokem +32

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்ட லூம்எண்நெஞ்லநிங்கததாஇந்தபாடல்தலைவணங்குகிரேண்

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 Před rokem +26

    எத்தனை முறை கேட்டேன் என்றால் பலஆயிரம் தடவை என இந்த 64அகவையில் பெருமையாக கூறுவேன்...78ரிக்காரடு தட்டில் இருபக்கம் உள்ள ஒரு பாடல்...

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před rokem +33

    தென்னிந்திய மொழிகளில் என்றென்றும் முதலிடம்
    இந்த Love duet க்கு தான்.

  • @rajanthava2458
    @rajanthava2458 Před 3 měsíci +5

    மீண்டும் இளமைக்காலத்தை ஞாபகப்படுத்தும் இப்பாடல் என்றென்றும் மனதைவிட்டகலாத பாடலாகும்.

  • @saravanan-tw8ig
    @saravanan-tw8ig Před 6 měsíci +9

    அந்தக் காலத்தில் கவிதையும் இசையும் நடிப்பும் காட்சிகளும் கதையும் ஒருசேர சிறப்பு❤❤❤❤

  • @viswanathanr2301
    @viswanathanr2301 Před 5 měsíci +5

    சிவாஜி காஞ்சனா ஜோடி சூப்பர் ஹிட் படம் சிவந்த மண் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி அன்றைய காலகட்டத்தில் 24 மணிநேரம் காட்சிகள் நடைபெற்றது மாபெரும் சாதனை மறக்க முடியாது MSV. SRIDAR. இவர்கள் மற்றும் கவிஞர் கண்ணதாசன் TMS. சுசிலா LR ஈஸ்வரி இத்தனைபேருக்கும் சிவந்த மண் வெற்றி க்கு பங்கு வகிக்கிறது

  • @syedrazak2628
    @syedrazak2628 Před rokem +25

    14 வயதிலிருந்து நான் கேட்டு வரும் மிக இனிமையான பாடல். தற்போது 68 வயதாகும் எனக்கு கடந்த 54 ஆண்டுகளாக அவ்வப்போது கேட்டு வருகிறேன். திகட்டாத TMS / P.Susila தேன் குரலில்
    இன்னும் 50 ஆண்டுகள் கேட்கலாம்.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +72

    நாடு விட்டு. நாடு வந்தால்...
    பெண்மை நாணமின்றி போய் விடுமா....
    வரி தந்த வள்ளல் வாழ்க.
    உலகம் முழுவதும் சுற்றி வந்த உணர்வு...
    சிவந்த மண் 1969ல்வெளி வந்த ஒரு படம். இன்றும் பார்க்க எவ்வளவு அழகாக அன்பாக இருக்கிறது...
    ரசிக்க மனம் வேண்டும்...
    யேவ் அடுத்த பாடல்....
    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான் என எண்ண வேண்டும்... மறக்காமல் பதிவு செய்யவும்.... இந்த பாடலை ரசிக்க ருசித்து புசித்து மனம் மகிழ்ந்து கேட்கிறேன் காரணம் இசை பெருமை காட்சி பதிவு செழுமை ஒளிப்பதிவு சிறப்பு இருவரின் அசைவு இசைவு குழைவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Před rokem +16

    அழகு தெய்வம் தந்த பாடல் வரிகள் நன்றி இறைவா மெய் மறந்து விட்டு இந்த பாடல் வரிகள் இளம் வயதில் இருந்தே இனிய இசை இன்பம் தந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது 👌🎵🎶 தமிழ்

    • @bharathijb7500
      @bharathijb7500 Před rokem

      மறக்க முடியாத பாடல் களில் இந்த பாடலும் ஒன்று.

  • @selvam9424
    @selvam9424 Před rokem +77

    சிறுவயதிலிருந்து கேட்கும் தேனினும் இனிய பாடல் !
    57 வயதில் தித்திக்கும் திகட்டாத இன்னிசை எத்தனை முறையும் கேட்கலாம் !!

  • @poowayinstitute
    @poowayinstitute Před rokem +21

    ஓரு நல்ல பாட்டு கேட்ட திருப்தி
    வருகிறது

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před rokem +59

    இப்படி ஒரு பாடலை எந்த ஒரு இசை அமைப்பாளரும் உருவாக்க முடியாது.

  • @jaganathanramachandran4372

    சூப்பர். இத்தனை வருடங்கள் கழித்தும் ரசித்து பார்க்க வைக்கிறது. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம்.

  • @ishaknm6053
    @ishaknm6053 Před 10 měsíci +71

    நம்ம ஊர் கிராமங்களில் குடி நீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் இல்லாத காலத்தில் பத்து வயது சிறுவனாக இருந்த எனக்கு ஐரோப்பாவின் வசதிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், இன்று 66 வயதிலும் இந்தப்பாடலை இன்றும் ரசித்துக் கொண்டிருக்க ஆர்வமாக உள்ளது.

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 Před 10 měsíci +16

    தமிழ் திரையுலகில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம்.!! 👍👍

  • @richard.addison
    @richard.addison Před 10 měsíci +11

    Yet another gem from the quad Kannadasan-M.S.Viswanathan-T.M.Soundararajan-P.Susheela. Much appreciated.

  • @RaviKumar-gx8we
    @RaviKumar-gx8we Před 9 měsíci +9

    வாழ்கையின் அற்தம் பாடல்வரிகளிலும் நடிகர்திலகத்தின் மரகத பொன்நிகர் முகத்திலும் உள்ளது.

  • @gvkrishnan65
    @gvkrishnan65 Před rokem +23

    ஆயிரம் முறை கேட்டும் சலிக்கவில்லை

  • @sriramsriram6844
    @sriramsriram6844 Před 10 měsíci +19

    காலத்தாலும்
    அழிக்கமுடியாத
    பாடல்கள்

  • @KVPTVR
    @KVPTVR Před rokem +31

    வெளிநாட்டில் படமாக்க பட்டாலும் அந்த பிரமண்டதயா பார்க்க தோனு கிறது நடிகர்திலகத்தின் நடை அழகை அல்லவா ரசிக்க தோன்றுகிறது காமராஜ் வா

    • @munuswamymari4247
      @munuswamymari4247 Před rokem

      O
      O9o9
      O
      We
      I'm
      O
      Thanks
      We
      Thanks😅 so m
      8oo😅
      Ó
      8
      Ok I'm gonna try so we will see

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze Před 11 měsíci

      sure sure same feelings

  • @rajaramanj1451
    @rajaramanj1451 Před 2 lety +27

    எனக்கு தெரிந்து இந்த உலகத்தில் ஒரே நடிகர் சி வாஜி அவர்கள் மட்டுமே

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před rokem +107

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
    நெஞ்சைவிட்டு அகலாத இனிய
    பாடலுக்கு நன்றி அன்பரே.

    • @prakashjayaprakash4728
      @prakashjayaprakash4728 Před rokem

      15நாட்களுக்கு ஒருதடவையாவது பார்த்து கேட்டு விடுவேன். அற்புதமான கண்ணதாசன் வரிகள் MSVஇசை TMS சுசிலா குரல்கள் சிவாஜி காஞ்சனா நடிப்பு

    • @prakashprakash-px2wz
      @prakashprakash-px2wz Před 9 měsíci

      🎉😂

    • @prakashprakash-px2wz
      @prakashprakash-px2wz Před 9 měsíci

    • @padmakrishnasamy3669
      @padmakrishnasamy3669 Před 7 měsíci +1

      @@prakashjayaprakash4728 superb......

  • @balkrishr3572
    @balkrishr3572 Před rokem +8

    சிவாஜியை விட காஞ்சனா மிக அழகுடன் உள்ளார்.கலர்பட நாயகி‌இன்று பழுத்த பக்திமான் ஆக இருக்கிறார்.ஆக எவ்வளவு வித்தியாசம்.சுசிலாவின் குரல் தேடல் போன்றது.

  • @baskarandurai6308
    @baskarandurai6308 Před rokem +8

    இந்த பொன்னூசல் என்னாலும் என் நெஞ்சில் ஆடும்
    இந்த பாடலில் எவ்வளவு மெட்டுகள்

  • @periananperianan1688
    @periananperianan1688 Před 5 měsíci +4

    ஜல் ஜல் சலங்கை ஒலி மாட்டுவண்டி போகுது முதன் முதலாக திருடிய காரணத்தால் முழுசாய் திருட மறந்து விட்டேன் வரி கவிஞர் கண்ணதாசன் ஆழமான கற்பனை காதலி சொல்லுவது போல் சொருகி விட்டார் கவிஞர் கண்ணதாசன் ஐ வணங்கி மகிழ்கிறேன்

  • @palanisivan4924
    @palanisivan4924 Před rokem +21

    படம் வந்த புதிதில் மனப்பாடமாக படித்த பாடல்.இன்றுவரை ஞாபகமாக உள்ளது.ரசித்து சுவைத்த பாடல்.இசை! நடிகர்! நடிகை ! ஒளிப்பதிவு! அனைத்தும் சூப்பர்.

  • @kishor5464
    @kishor5464 Před rokem +44

    மேற்கத்திய நாடுகளில் படம்பிடிக்கப்பட்ட முதல் தமிழ் படம்..... சிவாஜி என்னா ஸ்டைலா இருக்காரு.....

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Před rokem +57

    ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.எனது 8 வயதில் வெளிவந்த படம்.

  • @shanthitamizhselvam3872
    @shanthitamizhselvam3872 Před rokem +25

    மனங்கவர்ந்த பாடல்.திரும்ப திரும்ப கேட்கக்கூடிய பாடல்.

  • @venkatesan6776
    @venkatesan6776 Před rokem +4

    என்ன ஒரு ரொமான்ஸ் நடிகர்திலகத்தின் கட்டான உடம்பு சகுந்தலாவின் தேஜஸ் காதலோ காதல்

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Před rokem +12

    காலத்தின் சூழலையும் கதலயம்சத்தின் பார்வையும் பல விதமாக பாடலில் தத்ரூபமாக கண்ணதாசனால் மட்டுமே சொல்லமூடியும் குன்றை அப்பா ரவி

  • @deanmohan4837
    @deanmohan4837 Před rokem +6

    Heavenly combination...MSV..TMS..P.Susheela...Saashtaanga Pranaam

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Před rokem +16

    வெளி நாட்டில் படமாக்கப்பட்ட முதல் படம் இது

  • @manivannanmanivannan8296

    மிக மிக அற்புதமான பாடல் எத்த, னை முறை கேட்டாலும் இன்பமான❤🎉❤🎉❤🎉❤🎉 பாடல் நன்றியுடன்🎉😂❤😂 நினைவில் நின்ற பாடல்களில் இதுவும் ஒன்று நன்றி நன்றி🎉❤❤

  • @muraliraju5110
    @muraliraju5110 Před 11 měsíci +5

    என் தெய்வம் சிவாஜி

  • @chandrakumar8338
    @chandrakumar8338 Před 8 měsíci +7

    என்றும் மறக்க முடியாத கணேசனின்
    காவியம்.

  • @lakshmiganesan9220
    @lakshmiganesan9220 Před 9 měsíci +8

    Shivaji Ganesan one of the best 👍 NO 1 hero in Tamil industry No body can beat him , we All miss you so much sir 😌

  • @kkalyanasundaram2728
    @kkalyanasundaram2728 Před 9 měsíci +2

    Super song , beautiful actor , good song , we are gifted by God to live in the period of , Shivaji , m s Viswanathan , T m S , p Susheela , kanadasan , etc

  • @orientnet2850
    @orientnet2850 Před rokem +19

    No words to say about this song
    Shivaji sir super

  • @ranjithkumar6765
    @ranjithkumar6765 Před rokem +15

    ஒரு ராஜா
    ராணியிடம் வெகு
    நாளாக ஆசை
    கொண்டார்
    அவன் வேண்டும்
    வேண்டும் என்றான் அவள்
    நாளை நாளை என்றாள்
    இவை காணாது
    நீயின்றி தீராதென்றேன்
    ஒரு ராஜா
    ராணியிடம்
    வெகு நாளாக
    ஆசை கொண்டார்
    செந்நிறத்து
    பூச்சரமோ மை எழுதும்
    சித்திரத்து தேன் குடமோ
    மன்னர் என்ன
    மாநிறமோ பேசும்
    மந்திரங்கள் யாரிடமோ
    ஆசையுள்ள
    மேனியிலும் ஒரு பக்கம்
    அச்சமுள்ள மானினமோ
    நாடு விட்டு நாடு
    வந்தால் பெண்மை
    நாணமின்றி போய்
    விடுமோ
    ஒரு ராஜா
    ராணியிடம் வெகு
    நாளாக ஆசை கொண்டார்
    ஓடம் பொன்னோடம்
    இது உன்னோடும் என்னோடும்
    ஓடும்
    ஓடட்டும்
    ஓடமென்ன இனி
    என் வாழ்வும்
    உன்னோடு ஓடும்
    விருந்தும்
    மருந்தும் உன்
    கண்ணல்லவா
    இருந்தும்
    மறைத்தேன் நான்
    பெண்ணல்லவா
    நாளை என்
    வானத்தில் தேவி நீ
    மாதத்தில்
    ஓர் நாள் தான்
    பௌர்ணமி
    போகட்டும்
    போக போக இந்த
    பொன்னூஞ்சல்
    என் நெஞ்சில் ஆடும்
    ஒரு ராஜா
    ராணியிடம் வெகு
    நாளாக ஆசை கொண்டார்
    நாளொரு மேனி
    பொழுதொரு வண்ணம்
    ஐ லவ் யூ
    நானொரு தேனீ
    நீயொரு ரோஜா
    ஐ லவ் யூ
    காலம் நம்மை
    தேடுகின்றது வா வா வா
    காதல் தெய்வம்
    பாடுகின்றதே வா வா வா
    ஆல்ப்ஸ் மலையின்
    சிகரத்தில் அழகிய ரைன் நதி
    ஓரத்தில் மாலை பொழுதின்
    சாரத்தில் மயங்கி திரிவோம்
    பறவைகள் போலே
    மஞ்சள் மலரால்
    ஆடை பின்னுவோம்
    வா வா வா
    வாழ்வே வாகன
    ஆடை போடுவோம்
    வா வா வா
    வெள்ளிய மேகம்
    துள்ளி எழுந்து அள்ளி
    வழங்கும் வெள்ளை
    பூவில் புதுவிதமான
    சடுகுடு விளையாட்டு
    விட்டு விடாமல்
    கட்டியணைத்து தொட்டது
    பாதி பட்டது பாதி வித
    விதமான ஜோடிகள்
    விளையாட்டு
    இது காதலில்
    ஒரு ரகமோ இங்கு
    காதலர் அறிமுகமோ
    இது காதலில்
    ஒரு ரகமோ இங்கு
    காதலர் அறிமுகமோ
    இந்த பூ மெத்தை
    பணியிட்ட பஞ்சு
    மெத்தையோ
    இந்த பூமிக்கு
    அவனிட்ட பட்டு
    சட்டையோ
    சித்திரம் போல்
    ஒரு முத்திரை இட்டானோ
    சேர்ந்து கழித்திட
    கட்டளை இட்டானோ
    இன்ப தேனிடை
    ஆடும் தேவதை போலே
    ஆடிட வைத்தானோ
    இந்த நேரத்தில்
    இது சுகமோ
    இதழோரத்தில்
    பரவசமோ

  • @rajeshwaria5200
    @rajeshwaria5200 Před rokem +28

    சிவாஜி ஐயாவின் நடை உடை பாவனை பாட்டு பாடுவது சிறப்பாக உள்ளது ஐயா

  • @arumugam8109
    @arumugam8109 Před 11 měsíci +5

    அற்புதமான💕😍 பாடல்

  • @ignatius5077
    @ignatius5077 Před rokem +13

    I have seen these places. Great!!! This Great actor is my favourite

  • @sarfudeensarfudeen1921
    @sarfudeensarfudeen1921 Před 7 měsíci +2

    Beautiful and wonderful song..iam like this song s

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Před 11 měsíci +4

    Super memorable song sivaji ganesan and kanjana

  • @kamalaviswanathan8849
    @kamalaviswanathan8849 Před rokem +11

    Super hit song. Sivaji, sridhar combination fast entertainment movie. Mega hit film.

  • @Breeze151
    @Breeze151 Před 10 měsíci +13

    நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நானம் இன்றி போய் விடுமோ...

    • @p.thangavel489
      @p.thangavel489 Před měsícem

      Dear girls myfriend my. Command love welcome

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před rokem +7

    Arumaiyana nadippu arputham arputham SIVAJI NADIPPUKADAVUL VALLUTHKKAL VALKA SIVAJI 🙏🙏🙏

  • @janu5077
    @janu5077 Před rokem +3

    இந்த பாடல் swiss,, france,, germany, நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது,, from Swiss

  • @arulprakash4010
    @arulprakash4010 Před rokem +4

    Msv music 👌👌 sivaji nadippu 👍👍👍

  • @rajarambala1610
    @rajarambala1610 Před 2 měsíci

    What a beautiful lovely song &
    Acting 😇😇 you don’t see that anymore in modern movies???? I am 80 years now!! I really miss those Days 😢😢😢

  • @Manoharan-dm2nf
    @Manoharan-dm2nf Před 6 měsíci

    No duet song in the world like this we are very lucky to enjoy the song

  • @ananthanarayananjayaraman3353

    A super song of MSV and Suseela and TMS and what a lovely pair of hero Sivaji and Heroine Kanchana madam

    • @prakashjayaprakash4728
      @prakashjayaprakash4728 Před rokem

      இந்த பாடலுக்கு வெளிநாட்டில் படப்பிடிப்பு.கற்பனை திறன் சூப்பர்

  • @prakashjayaprakash4728
    @prakashjayaprakash4728 Před rokem +9

    இசைக்கூட்டணியில் சிவாஜி காஞ்சனா நடிப்பில் திரும்ப திரும்ப பார்க்க கேட்க வைக்கிறது சூப்பர்.

  • @PalaniSk64-zb5rh
    @PalaniSk64-zb5rh Před 9 měsíci +2

    A fantastic duet song kanjana colourfull

  • @vsrn3434
    @vsrn3434 Před 2 lety +20

    சில காட்சிகளும்..,இரண்டு பாடல்கள்.. ஐரோப்பா நாடுகளில் படம் பிடிப்பு ...முதல் வெளிநாடு பட பிடிப்பு திரைபடம்..சிவந்த மண்....ஆனால் MGR .ன் உலக சுற்றும் வாலிபன் முழக்க முழக்க கதை உடன் அயல் நாட்டு பட படிப்பு ..எம்ஜிஆர்..சிவாஜி...இரண்டு படங்களும்.சூப்பர் ஹிட்...அனைத்து பாடல்களும் சூப்பரோ..சூப்பர் ஹிட்..

    • @prakashjayaprakash4728
      @prakashjayaprakash4728 Před rokem +5

      இந்த படத்தை பார்த்த பின்பு தான் MGRக்கு நாம் வெளிநாட்டில் படம் எடுக்க வேண்டும் என்று வெறியே வந்துள்ளது. உலகம் சுற்றும் வாலிபன் படமும் அருமை சூப்பர் தான்.

    • @DELON679
      @DELON679 Před rokem +2

      வெற்றி படம்மல்ல..என் போன்ற சிவாஜி ரசிகனுக்கு அற்புதமான படம்...

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 Před rokem +1

      @@DELON679 நானும் சிவாஜி ரசிகன்தான் ஆகையால் சிவந்தமண் மிகப் பெரிய வெற்றிப் படம்

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 Před rokem +1

      சிவந்தமண் படம் ஐரோப்பா நாடுகளில் எடுக்கப்பட்டது ஆனால் உசுவா தெற்கு ஆசியா நாடுகளில் எடுக்கப்பட்டது

    • @jambulingamnagarajan4841
      @jambulingamnagarajan4841 Před 5 měsíci

      மீண்டும் மீண்டும் இந்தப் பாடலை கேட்கத் தூண்டும்

  • @krishnamurthyravichandran9631
    @krishnamurthyravichandran9631 Před 8 měsíci +2

    Excellent song Sivaji great

  • @sarfudeensarfudeen1921
    @sarfudeensarfudeen1921 Před 7 měsíci +2

    Super song..

  • @RaviMeena-mo8tf
    @RaviMeena-mo8tf Před měsícem

    என்னுடையசிறியவயதில்
    என்தாயாருடன்பேருந்தில்
    பயணத்தின்போதுமுதன்
    முதலாக. இந்த. அற்புதமானபாடலை
    கேட்டேன். அப்படிஒரு
    பரவசம். உற்சாகம்
    மகிழ்ச்சி. இன்றுவரை
    நடிகர்திலகத்தின்
    கலைபொக்கிஷம்
    காஞ்சனாஅவர்களின்
    பங்களிப்பிற்குநன்றி
    இதில்பங்கேற்ற
    அனைவருக்கும்தன்றி
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @gopichandrand2872
    @gopichandrand2872 Před rokem +6

    MSV TMS suseela are ever green persons.

  • @vaikundarajaraja5723
    @vaikundarajaraja5723 Před 11 měsíci +3

    Wonderful

  • @nageshramanath2898
    @nageshramanath2898 Před rokem +6

    No one can come near to Sivaji Ganesan, the great

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem +6

    Stylish sivaji, kanchana very cute, super song, fast entertainment movie.

  • @gladstoneb879
    @gladstoneb879 Před 6 měsíci

    A long and melodies song with meaningless words and actions....wonder song.

  • @ramalingame7845
    @ramalingame7845 Před 2 lety +21

    எங்கள் சோழநாட்டு இராஜா சிவாஜி இராணியிடம்ஆசைகொண்டார்.

    • @kgftamilan2.014
      @kgftamilan2.014 Před rokem +2

      By

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 Před rokem +2

      Aamam

    • @janu5077
      @janu5077 Před rokem +2

      @@chitraayyaru8817 இந்த பாடல் 🇨🇭 இலும் படமாக்கப்பட்டுள்ளது from Swiss

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 Před rokem +3

      அப்படியா சகோதரி?.. நன்றி.

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 Před rokem +2

      Ok சகோதரி

  • @user-wu5uu2tv5r
    @user-wu5uu2tv5r Před 9 měsíci +3

    Shivaji manjula super good jodi

  • @balasubramanianchandrasekh5150

    You just can't hear songs like this anymore. Beautiful songs

  • @g.shanmugamg.shanmugam8131

    இந்தப்பாடல் கதை சொல்லியே பாடலானது....

  • @gunashekar5149
    @gunashekar5149 Před rokem +9

    Super Style of Dr Sivaji Ayya

  • @balasubramanianvenkatachal853

    சந்தித்த வேளையில் சிந்திக்க இல்லை தந்து விட்டேன் உன்னை அழகான வரிகள்

  • @aruns3730
    @aruns3730 Před 4 měsíci

    காஞ்சனா அம்மா அருமை

  • @ahammedmansoor9959
    @ahammedmansoor9959 Před 9 měsíci +1

    காஞ்சனா சூப்பர்

  • @krishnasamy8187
    @krishnasamy8187 Před 8 měsíci +1

    Excellant.lyrics.music.plus.performance.overall.class.9.05.pm

  • @sarfudeensarfudeen1921
    @sarfudeensarfudeen1921 Před 7 měsíci

    Arumaiyana song

  • @user-hq4mn4hu5y
    @user-hq4mn4hu5y Před měsícem +1

    TOTALLY SERENADING ❤

  • @selvamr3339
    @selvamr3339 Před 9 měsíci +1

    LionofIndianCinemaSivajivalka

  • @srivasannarayanasamy8899
    @srivasannarayanasamy8899 Před 7 měsíci +1

    Good 👍 song🎉

  • @pushparajt8902
    @pushparajt8902 Před 2 lety +21

    Music and lyrics are wonderful

  • @user-tj1qz2hx3y
    @user-tj1qz2hx3y Před 6 měsíci

    Really Amazing

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 5 měsíci

    Modern Theatre films.. "Iru Vallavarkal, Vallavan Oruvan, Vallavanukku Vallavan, CID Shankar, Kathalithal Podhuma, are most interesting.. " Long Live.. Jaishankar- Vijaylakshmi jodi in hearts of Thamizh people "

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +5

    OLD IS GOLD SONG SUPER ,,1969,,

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před rokem +17

    Only MSV can create this the EMPEROR OF MUSIC

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před 2 lety +41

    உலக நடிகன் ஒரே நடிகன் சிவாஜிதான்.

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Před rokem +3

    What a beautiful song 👍👌👌👌

  • @pushpas2457
    @pushpas2457 Před rokem +7

    Beautiful song 🎵 ❤️

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Před 2 lety +7

    Super video song 👌 with beautiful lyrics For ever green beautiful song

  • @kanagavalli9811
    @kanagavalli9811 Před rokem +8

    When hear this kind of songs we can love the movement.

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 11 měsíci +2

    Madam kanchana very feminine and beautiful

  • @yymmddtube
    @yymmddtube Před rokem +6

    The Evergreen Class Song

  • @Nithupragu
    @Nithupragu Před rokem +2

    Superb. Good song

  • @nathans6817
    @nathans6817 Před 6 měsíci

    naalorumeni poludhuruvannam......naanoru theni nee oru roja lyrics....

  • @yadhabathrasubramanyamYBSubram

    Super song young thalaivar Sivaji

  • @salilnn6335
    @salilnn6335 Před 2 lety +15

    Old is Gold.

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 Před 8 měsíci

    Antha kalathu paadalgal andrm endrum enemithan...

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +3

    Great rendition

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +4

    BEAUTIFUL LOVELY SONG , BEST COIN

  • @ambigapathic4318
    @ambigapathic4318 Před rokem +2

    Super

  • @rjai7396
    @rjai7396 Před měsícem

    I like all the songs. Thanks.