நீ வர வேண்டும் பாடல் | Nee Vara Vendum song | T. M. Soundararajan, Susheela love song .

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2022
  • #sivajisongs #jayalalithaoldsongs #msvhits #kannadasanhitsongs #4koldsongs
    நீ வர வேண்டும் பாடல் | Nee Vara Vendum song | T. M. Soundararajan, Susheela love song . Tamil Lyrics in Description .
    Movie : Raja (1972 film)
    Music : M. S. Viswanathan
    Song : Nee Vara Vendum
    Singers : T. M. Soundararajan, Susheela
    Lyrics : Kannadasan
    ஓ ராஜா
    ராஜா
    ஓ ராஜா
    நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்
    நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்
    வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
    நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
    வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
    காலம் கடந்தால் என்ன ராஜா
    காதல் கவிதை சொல்லு ராஜா
    நீ வருவாய் என நான் காத்திருந்தேன்
    வரும் வழி தோறும் உன்னை பார்த்திருந்தேன்
    காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
    காக்க வைப்பதில் சுகம் உண்டு
    காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
    காக்க வைப்பதில் சுகம் உண்டு
    கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு
    கொஞ்சும் போதும் என்னை பாராட்டு
    கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு
    கொஞ்சும் போதும் என்னை பாராட்டு
    இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்
    கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்
    காதலை இணைத்தது ஜாதகமே
    காலமும் நமக்கினி சாதகமே
    காதலை இணைத்தது ஜாதகமே
    காலமும் நமக்கினி சாதகமே
    உன் மனமும் குணமும் நாடகம்
    உன் மடியினில் நானொரு குழந்தை குழந்தை
    நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
    வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
    காலம் கடந்தால் என்ன ராஜா
    காதல் கவிதை சொல்லு ராஜா
    வைரமென்றே எனை நீ பாடு
    வாங்கிக் கொள்வேன் அதை கையோடு
    வைரமென்றே எனை நீ பாடு
    வாங்கிக் கொள்வேன் அதை கையோடு
    தந்தது பிறருக்கு தெரியாது
    சந்தித்த ரகசியம் புரியாது
    நாளையும் மனம் உன்னை தேடி வரும்
    நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
    நாளையும் மனம் உன்னை தேடி வரும்
    நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
    உன் மனமும் குணமும் நாடகம்
    உன் மடியினில் நானொரு குழந்தை குழந்தை
    நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
    வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
    காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
    காக்க வைப்பதில் சுகம் உண்டு
    ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
    ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
  • Zábava

Komentáře • 279

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před 5 měsíci +26

    நடிப்பு மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்தவர் இவர் மட்டுமே...

  • @ramansethu6621
    @ramansethu6621 Před rokem +74

    இறைவா!
    என் உயிரை எடுத்துக்கொண்டு சிவாஜியை
    இன்னும் வாழ வைத்து இருக்கலாம்!

  • @bg-jy3mt
    @bg-jy3mt Před 11 měsíci +40

    தமிழ் சினிமாவில் இன்று வரையில் வந்த நடிகர்களில் சிவாஜி கணேசன் அவர்களே தலைசிறந்த நடிகர். இவருக்கு நிகர் எவருமில்லை

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +64

    தலைவா உன் போல் நடிக்க அல்ல நடக்க யாரும் பிறக்க வில்லை நடையழகன் எங்கள் நடிப்புலகசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 Před 7 měsíci +19

    இந்த பாடலை ஸ்டீரியோ ஒலியில் கேட்டால் திரை இசையின் உச்சத்தை உணரலாம். சிவாஜி ஜெயலலிதா ஜோடி நடிப்பு அத்தனை அற்புதம்❤❤❤❤

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 měsíci +5

    அய்யா உங்களை போன்று எந்த நடிகனும் ஜெயலலிதாவிடம் இந்த மாதிரி காதல் செய்ததில்லை

    • @manmathan1194
      @manmathan1194 Před 3 měsíci

      சொர்க்கலோக தேவதை கட்டழகு ஜெயலலிதா

  • @user-pz2yz7hd8c
    @user-pz2yz7hd8c Před 8 měsíci +17

    ஐயா, சிவாஜி அவர்களை போல் பிறக்க வாயிப்பில்லை..! ஆனால் சிவன் என்றால் அவர் தான் எமது மனதில் தோன்றுவார், அவர் புககழ் புகழ் தமிழன் இப் பூமியில் இருக்கும் வரை நிலைத்து நிற்க்கும் 🙏

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf Před 9 měsíci +22

    ஆயிரம் முறை அடுத்தடுத்து கேட்டாலும் அலுக்காத பாடல் நடிகர் திலகம் அழகு கொள்ளை அழகு இப்ப வரும் பாடல்கள் ஏன் இப்படி மனதில் நிற்பதில்லை

  • @ramansethu6621
    @ramansethu6621 Před 7 měsíci +11

    உலகின் ஒரே உன்னத நடிகர் சிவாஜி!
    கபடம் இல்லா கலை மகன் சிவாஜி!
    வாரிக்கொடுத்த வள்ளல் சிவாஜி!
    இந்த உலகம் உள்ளவரை போற்றக்கூடிய நல்ல மனிதர் சிவாஜி!

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 měsíci +8

    யப்பா என்ன ஸ்டைல்டா சாமி

  • @ramansethu6621
    @ramansethu6621 Před rokem +22

    நடிகர் திலகம் ஒரு பொக்கிஷம்

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s Před rokem +44

    ஸ்டைல் சக்கரவர்த்தி அவர் ராஜா என்று சொல்லும் அழகே ஒரு தனி ஸ்டைல் தான்.

  • @mohand8969
    @mohand8969 Před rokem +22

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்

  • @elangamanivinothini8754
    @elangamanivinothini8754 Před rokem +54

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் புகழ் என்றும் போற்றப்படுகிறது

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +35

    இந்த ஸ்டைல்லுக்கு ஈடு இனை இருக்க வாய்ப்பில்லை எத்தனை எத்தனை ஸ்டைல் உண்டோ அத்தனையும் என் தலைவன் ஏற்படுத்தியது ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +63

    நடிக்கவும் பொறக்கல நடக்கவும் பொறக்கல எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் மன்னன்

  • @KVPTVR
    @KVPTVR Před rokem +9

    ஹையோ என்ன ஸ்டைல் அண்ணன் ஸ்டைல் தனிதான் ராஜா என்று சொல்லும் போதும் அதன் பின் உதட்டை நீங்கள் மடித்து விரிக்கும் ஸ்டைல் கடவுளே பொறாமை படும் அழகு உங்களுக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை சவாலுக்கு யாரும் தயாராக உள்ளனரா வா காமராஜ்

    • @syedhussain2064
      @syedhussain2064 Před rokem

      தேவ் ஆனந்த் காப்பி ஜானி மேரே நாம்

  • @jothirajajothiraja-gc2kc

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கும் படம் சலிப்பு இருக்காது

  • @selvamk9920
    @selvamk9920 Před 28 dny +2

    இப்படி ஒரு பாடல் இனிவரும் காலங்களில் யாராலும் உருவாக்க முடியாது
    என்ன அருமையான இசை கலவையுடன் இனிய செவிக்கு விருந்து வாழ்த்துக்கள் ஐயா

  • @subbarayand276
    @subbarayand276 Před rokem +30

    52வருடம் கழித்து பார்க்கிறேன் என்றும் மனதை விட்டு நீங்காத சீவாஜி

  • @ramansethu6621
    @ramansethu6621 Před rokem +43

    உலகின் உன்னத மனிதர் சிவாஜி!

  • @mohand8969
    @mohand8969 Před rokem +39

    ஸ்டைல் மன்னனும் ஆணழகனும் அவரெ

  • @ayyasamy6760
    @ayyasamy6760 Před rokem +5

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙋🙋🙋🙋🙋 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +66

    உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் மன்னன்

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf Před 2 měsíci +1

    ஐம்பது வருடங்களாக ஆனாலும் படம் இப்போதும் புதுப்படம் போல ஜொலிக்கிறது என்ன ஸ்டைல் நடிகர் திலகம்

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 Před 10 měsíci +17

    காதல் காட்சியிலும் முதல்வர்..!!

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před rokem +36

    என்ன அருமையான இனிமையான இசையில் எவ்வளவு அழகான நளினமான குரல்களில் உருவான அற்புதமான காதல் பாடல். ஆஹா.

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před rokem +52

    மெல்லிசை மன்னர் இசை, கவியரசர் வரிகள், நடிகர் திலகம் ஸ்டைல், நடிப்பு மனதை அள்ளுகிறது.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 měsíci +1

    ஸ்டைல் ஸ்டைல் எப்படி அய்யா உங்கள் ஸ்டைலை ரசிப்பது உலகமே உன் ஸ்டைலுக்கு அடிமை

  • @mkchandran2882
    @mkchandran2882 Před rokem +27

    நான் எம்ஜிஆர் ரசிகன் ஆனால் 1974(என்று கருதுகிறேன்) ராஜா திரைப்படத்தை ஒரு ரூபாய் டிக்கெட்
    கட்டணத்தில் நான்கு முறை பார்த்து ரசித்த படம்!! கண்ணதாசன்+டிஎம் சௌந்தரராஜன்+பி, சுசீலா+எம் எஸ், வி+பாலாஜி கூட்டணியில் அற்புதமாக அமைந்த பாடல்!!!

    • @mohan1771
      @mohan1771 Před 4 měsíci

      1974 ஆக இருக்க வாய்ப்பில்லை... இந்த படம் வெளிவந்தது 1972 ல்

    • @abboyravi7702
      @abboyravi7702 Před 2 měsíci

      Stylish Sivaji
      No actor is equal to him

  • @ayadurai5530
    @ayadurai5530 Před rokem +9

    T m s நமக்கு கிடைத்த வரம்

  • @mohand8969
    @mohand8969 Před 10 měsíci +4

    ஆஹா என்ன ஒரு ஸ்டைல் என்ன ஒரு ஸ்டைல்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 8 měsíci +6

    🌹கொஞ்சநேரம் என்னை தாலாட்டு ! கொஞ்சும் போ து ! என்னை பாராட்டு ! இன் பத்தை இருவரும் ! கொண் டு வருவோம் ! கொள்ளை யில் இருவரும் ! பங்கு பெ றுவோம் ! காதலையிணை த்தது ஜாதகமே ! காலமும் நமக்கினி சாதகமே ! உன் மனமும் குணமும் நாடகம் ! உன் மடியினில் ! நானொரு குழந்தை ! குழந்தை !🎤🎸🍧😝😘

  • @raghuraman1440
    @raghuraman1440 Před rokem +21

    இப்படம் மிகப் பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட். இப்படத்தை சென்னை அகஸ்தியா திரையரங்கில் பார்த்தேன்.

  • @duraiguna9185
    @duraiguna9185 Před 3 měsíci +1

    52 வருடம் மட்டும் அல்ல 520ஆண்டு ஆனாலும் இதேபோல் இருக்கும்.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +95

    உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி

    • @vvtalkies3786
      @vvtalkies3786 Před rokem +6

      He was 🔥

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 Před rokem +4

      Yes

    • @elangomanickam
      @elangomanickam Před 9 měsíci +4

      சிங்க நடை யாராலும் நடக்க முடியாத நடை அழகன்

    • @SasiS-er7fo
      @SasiS-er7fo Před 8 měsíci

      ​@@venkatachalamselvi6486❤❤❤ wa😢😢😢🎉 3:58

    • @bastin2551
      @bastin2551 Před 6 měsíci

      😊😊😊😊😊😊?​@@vvtalkies3786

  • @rachugloria3267
    @rachugloria3267 Před rokem +22

    Sivaji the greatest actor and the most stylish actor in the world.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 9 měsíci +4

    TMS பாடல் அற்புதமேதான்
    இலங்கை

  • @rajusekar3898
    @rajusekar3898 Před 8 měsíci +3

    Lovely song by MSV
    Tms and suseela melodious singing
    Sivaji and Jayalalithaa looking good

  • @kamalaviswanathan8849
    @kamalaviswanathan8849 Před rokem +9

    Nice song. Nadigar thilagam no1 actor in India.

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před rokem +84

    ❤️❤️❤️ கலைத்தாயின் தங்கமகனுக்கு நிகர் எவருமில்லை ❤️ கலைச்செல்வி J J சூப்பர் அருமை ❤️ இவர்கள் இறந்தாலும் உலகம் இவர்களது பெயர் சொல்லி கொண்டே இருக்கும் ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ Hydrajan Sulfide ❤️ 25.9.2022❤️❤️❤️

  • @pramekumar1173
    @pramekumar1173 Před rokem +36

    அன்பே, "காதலை இணைத்தது ஜாதகமே காலமும் நமக்கு இனி சாதகமே ". அருமை .

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před rokem +52

    எங்கள் நடிகர் திரு சிவாஜி அவர்களே நீங்கள்தான் உண்மையான நடிகர் அழகன் 🙏

    • @abdullahhasan9147
      @abdullahhasan9147 Před rokem

      ßdßdsdd3dďď is doing well d

    • @muneeswaree795
      @muneeswaree795 Před rokem +4

      I love

    • @mohand8969
      @mohand8969 Před rokem +2

      சூப்பர்

    • @devadosss5306
      @devadosss5306 Před rokem +2

      Aanalagan antrum indtrum.

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem +4

      என்ன ஸ்டைல்டா சும்மா தலைவர் முகம் அழகு பாத்துக்கிட்டே இருக்கலாம்

  • @marialouis324
    @marialouis324 Před rokem +21

    நன்றி மெல்லிசை மன்னரே!

  • @chandrashekarrajur7878
    @chandrashekarrajur7878 Před rokem +25

    Shivaji Ganeshan is our God !

  • @sansanthi
    @sansanthi Před rokem +6

    சிவாஜி சார் ஜெயலலிதா அம்மா❤😅❤🎉

  • @HabiburRahman-fc1to
    @HabiburRahman-fc1to Před rokem +25

    தாராபுரம் சித்ரா தியேட்டரில பார்த்தது சிவாஜி அய்யா ஜெயா அம்மா சே பாடல எல்வளவு அருமை காலம் பொல்லாதது அம்மா அய்யா இருவரும் இன்று நம்மிடையே இல்லை கொடுமை

  • @elangomanickam
    @elangomanickam Před 9 měsíci +4

    நடை அழகன்

  • @srk8360
    @srk8360 Před rokem +13

    இனிமையான பாடலுக்குள்செய்தியைஅனுப்பிய அரசரும் மன்னரும். 👌👌
    அதைஒலிபரப்பும்இசைக்குயில்களாக..இணைந்ததேவருலகத்தைச் சார்ந்தவர்கள்..அருமை.என்றும் இனிமை...👏👏👏👏👌

  • @shanmugams7784
    @shanmugams7784 Před rokem +9

    Nadikar thilagam supper song

  • @ravikumark3101
    @ravikumark3101 Před rokem +3

    வித்தியாசமான இசை அருமை

  • @packialakshmi9935
    @packialakshmi9935 Před 9 měsíci +2

    எந்த கதாபத்திரத்தையும் கச்சிதமா நடிப்பதில் வள்ளவர் சிவாசி ஐயா அது போல் சிவன் வேடம் முருகன் நாவுக்கரசர் வேடம் மன்னர்சிவாஜி
    பெருமாள் வ வுசி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 Před rokem +13

    திருடன்,போலீஸ்,காதல்,சஸ்பென்ஸ் நான்கிற்குமான வேறுபாட்டை இசையை எப்படி பாடலில் வெளிப்படுத்தியிருக்கிறார் மெல்லிசை மாமன்னர் MSV அவர்கள்.

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +3

    ஜெயலலிதா. சிவாஜி கணேசன் ஜோடி🍍🙏💋 சூப்பர்🌹🙏🕌 சூலை😍 3

  • @Jothibasschokkalingam1960

    காதலை இணைத்தது ஜாதகமே எங்கே என் இதயதேவதை நாகேஸ்வரி

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +4

    பேரழகுசிவாஜியின்ஸ் டைல்மிகஅருமைஇரவி

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +3

    Nadigar THILAGAM.thamizhnatrukkalai ulagin thilagame!
    Aiya vum meethu ulagaththamizhargal yevvalavu per yeththanaiper yevvalavu aasai vaiththullar?
    Yeppadi aiya!?
    Neer meendum piranthu nadippeera aiya?
    1972 il yeththanai vetrippadam thanthai neer!
    Varisaiyaga vetri thanthaye!
    RAJA NADIPPIL RAJA ANBU AZHAGIL YELLAVATRILUM RAJA NEE!
    Yen kanngal kalangugirathe aiya,nee RAJA!

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem +18

    Old is gold t m s ayah & susheela amma voice amazing music m s v ayah K k ayah 🙏

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 Před rokem +4

    இசை இதுவல்லவோ இசை உடம்பு தான ஆட்டம்போடுது எம் எஸ் வி அய்யாவுக்கு ஒரு வணக்கத்த போடு.

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před rokem +3

    No one can replace you madam what a beautiful song what a beauty

  • @sivavijay3882
    @sivavijay3882 Před rokem +7

    STYLE KING SIVAJI AYYA. SUPER MUSIC................

  • @manir1997
    @manir1997 Před rokem +4

    🌴🌴பாட்டும் நானே. பாடலும்நானேஎன்றுஆன்ரேபாடிவிட்டாய்ஏன்றும்உன்புகள்ஓங்கும்

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 9 měsíci +1

    T.M.Soundarajan sir song very like, best song
    Excelent voice

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Před rokem +7

    ஸ்டீரியோவிற்கு மாற்றப்பட்ட பாடல் அருமே

  • @mohand8969
    @mohand8969 Před rokem +11

    ஸ்டைல் ஸ்டைல் ஸ்டைல்

  • @Political_Admin
    @Political_Admin Před rokem +2

    மெஜந்தா தேவதையா...அஜந்தா சிலையா..

    • @manmathan1194
      @manmathan1194 Před 9 měsíci

      பேரழகு பெட்டகம். தங்கச் சிலை

  • @santhisan8270
    @santhisan8270 Před rokem +7

    ❤️ supersong👍

  • @kokhowlong
    @kokhowlong Před rokem +1

    Bongo punthu vilaiyaduthu, AWESOME 🎉🎉

  • @thesinghthesingh9933
    @thesinghthesingh9933 Před rokem +12

    ஆடியோ மியூசிக் மிகவும் அருமை சகோ 💐👌

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Před rokem +16

    இப்பவும் தான் பாடல் வருதே

  • @g.shanmugamg.shanmugam8131

    பாடல்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் மீட்டவர்கள் மீண்டவர்கள் ஆனார்கள் நமக்கு வழங்கிவிட்டு.....

  • @PanneerSelvam-bd8ee
    @PanneerSelvam-bd8ee Před rokem +7

    ஸ்டாயில்ஹீரோஎங்கள்சிவாஜிஒருவரே

  • @shanmugavadivelt701
    @shanmugavadivelt701 Před rokem +8

    Supper song old is gold

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem +3

    Ahha angal nadegar thilagm stayel nice 🙏. J I amma beautiful 🙏

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +4

    Excellent
    Amazing
    Super

  • @richard.addison
    @richard.addison Před 11 měsíci +3

    Gem of a song from the quartet Kannadasan, MSV, TMS, and P. Susheela.

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před rokem +21

    Style king sivaji. Beautiful Jaya.

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z Před 10 měsíci +2

    When you are in higher position world will respect you . When you step down shade will step on you .

  • @rjai7396
    @rjai7396 Před rokem +5

    My favourite songs and for the video songs thanks a lot.

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem +5

    Stylish actor in indian cinema sivaji sir. Jayalalitha, sivaji sir super chemistry. she acted with many heros, but she shined in nadigar thilagam films only.

  • @ramani.g390
    @ramani.g390 Před rokem +14

    TMS voice is exactly like Sivaji's voice.

  • @Ganapathi.p-rx7sz
    @Ganapathi.p-rx7sz Před 5 měsíci +1

    Super music❤🎉

  • @kboologam4279
    @kboologam4279 Před rokem +12

    காதல்கவிபாடல்
    கணேசன்ஐயாநடிப்பு
    நான்குதிசைபுகழ்மணக்கும்

  • @Saravanansars
    @Saravanansars Před 4 měsíci +1

    சிவாஜிஜெயலலிதாஇணைஅருமை

  • @thiruneelakandannatarajan9899

    Very nice 👌

  • @sankameswarank1699
    @sankameswarank1699 Před rokem +18

    Hat's off you Sivaji sir always great👍😊👏 remembering your acting days on this date 01.10.2022 of your birthday

  • @mvnathan4260
    @mvnathan4260 Před rokem +7

    The great stylish KING of the film industry the great legend Nadigar Thilagam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @johnbrittoj2619
    @johnbrittoj2619 Před rokem +5

    Stylish man

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 3 měsíci

    Super old song realy super in Jaya and Sivaj actions.

  • @s.j.samraj.s.j.samraj6305

    RAJA RAJATHAN, evanum nerunga mudiyuma

  • @selvamrm7900
    @selvamrm7900 Před 3 měsíci

    Malarum my. manava parvam Nagjai. Pandiyan
    Thitere. ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️Sivaji sir 👃👃👃

  • @user-wu4eh1wk9h
    @user-wu4eh1wk9h Před 8 měsíci +1

    Sivaji acting is very super in this film
    C

  • @ramachandranchandrasekar4529

    தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

  • @giridharans2640
    @giridharans2640 Před rokem +23

    Whether it is in beauty,charm,dignity and grace there never was.never is and never will be other heroine like Jayalalitha. What a performer

  • @srivasannarayanasamy8899

    Good 👍 song congrats 👏

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl Před 29 dny

    Jeyalalitha sivaji jodi super wonderful

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +5

    ROCKING MSV🎺🙂

  • @emshankar8576
    @emshankar8576 Před rokem +3

    This beautiful song shot in a place called Vattakottai in Kanyakumari

  • @jpjo7727
    @jpjo7727 Před rokem +6

    Sound quality wow

  • @elamelam-oo6gt
    @elamelam-oo6gt Před 23 dny

    Suuper....