Sivaappu Kallu Mookkuthi Song வி.குமார் இசையில்TMS, P.சுசிலா பாடிய சிவப்பு கல்லு மூக்குத்தி பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2020
  • Music by V. Kumar
    T. M. Soundararajan, P. Susheela
    Kannadasan
    R. Muthuraman - Manjula Vijayakumar
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • Hudba

Komentáře • 473

  • @atavoice1215
    @atavoice1215 Před rokem +47

    2022 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤️❣️🤩😍

    • @KannanKannan-bv3uf
      @KannanKannan-bv3uf Před 9 měsíci +5

      கண்ணன் அரூர் தர்மபுரி மாவட்ட ம்

    • @MUTHAMILSELVANK-oj2dd
      @MUTHAMILSELVANK-oj2dd Před 3 měsíci +6

      ​. 😢Right and I love 😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @dassa8114
    @dassa8114 Před 8 měsíci +29

    70 களில் கிராமத்தில் வீட்டுக்கு பக்கத்தில் ரெக்கார்டு டான்ஸ் நடந்தது. என் தந்தையிடம் அழுது அடப்பிடித்து அழைத்து போகச் சொன்னேன். அப்போது டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் கேட்ட முதல் பாடல். இன்றும் இந்த பாடலை கேட்கும் போது அந்த ஞாபகம் வருகிறது. அப்போது 8 அல்லது 9 வயது இருக்கும். இப்போ 53 வயது.
    அ. தாஸ், திண்டிவனம்.

  • @ayadurai5530
    @ayadurai5530 Před rokem +21

    இலங்கை வானொலி மீண்டும் வராதா வந்தால் இந்த மாதிரி பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Před rokem +16

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க கூடிய பாடல் இது ❤❤

  • @thamaraiselvan8543
    @thamaraiselvan8543 Před 2 lety +10

    எல்லேறும் நல்லவர் இந்த திரைப்படம நான் 8 வயதில் பார்த படம் என்று டய மறைந்த வுறவுகள் பிரிந்த வாகவுகளும் நினைவுக் வறு இன்றன🌲🌲🌲🌲🌲

    • @annaiarul7413
      @annaiarul7413 Před 4 měsíci +1

      "எல்லேறும் நல்லவர்" இல்லை "எல்லோரும் நல்லவரே"

  • @sriram1424
    @sriram1424 Před 3 lety +95

    எத்தனை இனிமையான சந்தங்களை உள்ளடக்கிய பாடல்.இது போன்ற பாடல்கள் கேட்க கேட்க திகட்டாது.
    இசைக்கோர்வைகளும் சரியாக அமைந்து விட்டால் இரசிகர்கள் பாக்கியவான்கள்.

  • @SaravananSaravanan-hi3px
    @SaravananSaravanan-hi3px Před 7 měsíci +8

    இந்த பாடலை இத்தனை முறை வேண்டும் என்றாலும் கேட்கலாம்

  • @peermohamed7812
    @peermohamed7812 Před 3 lety +34

    எல்லோரும் நல்லவரே படம் நன்றாக
    இருக்கும்.நல்ல படம் தான் நம் ஊரில்
    ஓடாதே.படிப்பினைத்தரும் படம்.பீர்
    முகம்மது. 24/4/2021.

    • @devarajg7575
      @devarajg7575 Před 2 lety +1

      Peer Mohamed Sir lam Davaraj 1985 Ambur

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 Před 2 lety +1

      Yes correct

    • @peermohamed7812
      @peermohamed7812 Před 2 lety +1

      சாருமதி சந்தானம் அவர்களே நன்றி.
      தெலுங்கில் வந்த படத்தை தமிழில்
      எடுத்தார்கள்.படம் அவ்வளவாக போக
      வில்லை என எண்ணுகிறேன்.

  • @jeyaveerapandijeyaveerapan5035

    இப்பாடலை எக்காலத்திலும் கேட்க லாம். நன்றி மலரும் நினைவுகள்

  • @selvam9424
    @selvam9424 Před 2 lety +13

    1979 ல் எனக்கு 12வயதிருக்கும் யார் பாடுறாங்க என்ன படமுன்னு தெரியாது எங்க ஊர் கல்யாண பந்தல்கள் மஞ்சள் நீராட்டுவிழாக்கள்
    திருவிழாக்களில் இந்த பாட்டு பாடும் போது காத்துக்கிடந்து ரசிப்போம் !
    அப்பெல்லாம் எங்கள் கிராமத்தில் விழாக்கள் என்றால்
    ஒத்தைமாட்டு வண்டியில் ரேடியோ
    செட் வரும் ஓடிபோய் வரவேற்போம் !!

    • @K.sheikfahrudeen
      @K.sheikfahrudeen Před rokem

      உங்கள் கிராமம் எது?
      எந்த மாவட்டத்தில் உள்ளது?

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 Před rokem

      எந்த கிராமம்
      எந்த மாவட்டம்

  • @mi4a900
    @mi4a900 Před 2 lety +18

    சின்ன வயசுல அதிகம் கேட்கும் பாடல்

  • @senthilkumarc8651
    @senthilkumarc8651 Před 2 lety +13

    இந்த மாதிரி பாடல் இனிமேல் எப்போதும் வருவதில்லை

  • @mohank8263
    @mohank8263 Před rokem +76

    இது பாேன்ற பாடல்களை கேட்பவர்களுக்கு சந்தாேஷத்தால் நிச்சயம் வாழ்நாள் கூடும்

  • @IRUTHAYARAJ1
    @IRUTHAYARAJ1 Před rokem +22

    இயற்கையை ஒட்டிய இடங்களில் கிராமத்து பாணியில் பாடல்களை கேட்கும்போது பின்னாடி போய்விட்டேன் வயதே குறைந்து விட்டது கடவுள் என்னிடம் கேட்டால் பழைய காலத்து வாழ்கையை கேட்பேன்

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Před 2 lety +36

    என்றும் காதில் இனிக்கும் இளமை புதுமை கலந்த பாடல்

  • @ramasamya2391
    @ramasamya2391 Před 3 lety +78

    ஏழை முதல் பணக்காரர்கள் வரை கேட்டு ரசித்த முத்தான பாடல்

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 Před 2 lety +12

    அன்று ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சி கிராமங்களில் நடக்கும், இந்த பாடல் தவறாமல் இடம் பெறும், இந்த பாடலை கேட்கும் போது என் சிறுவயது நினைவுகள் என்னை வாட்டி வதைக்கிறது

  • @hindunathion3975
    @hindunathion3975 Před 3 lety +25

    எல்லோரும் நல்லவரே. .. இது தான் இந்தப் படத்தின் பெயர்

  • @prathanmedia9788
    @prathanmedia9788 Před rokem +22

    அருமையான ஒளி ஒலி வடிவம்,அருமையான வரிகள்,இனிமேல் இது போல பாடல்கள் வராது

  • @aruthra3757
    @aruthra3757 Před rokem +15

    சிறு வயதில் நான் ரசித்த பாடல்களில் இப்பாடலும் ஒன்று

  • @velmurugang6738
    @velmurugang6738 Před 3 lety +47

    முத்துராமன் எதார்த்தமான ஆட்டம் சூப்பர்

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 4 lety +50

    கேட்க கேட்க மனசு இளமை காலங்களுக்கு திரும்புகிறது

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Před rokem +22

    1975 இன் சூப்பர் பாடல் இது போன்ற பாடல் கேட்கும் போது அந்த நாள் ஞாபகம்

  • @vasudevan9968
    @vasudevan9968 Před 2 lety +34

    எனக்கு வயது 27... ஆனால் முதல் முறை இந்த பாட்டை மைக் செட்டில் கேட்டு .. CZcamsல் வந்து பார்த்து ரசித்தேன்.. அருமையான பாடல்..

  • @kareemnisha2343
    @kareemnisha2343 Před 3 lety +84

    எளிமையான பாடல் காட்சி..அழகான வார்த்தை.
    பாடும் குரல்களை மிகைக்காத இசை.
    டி.எம்.எஸ்ன் உற்சாகமான குரல்..சுசிலாவின் தேன் குரல்.

  • @v.kkadiravale9062
    @v.kkadiravale9062 Před 3 lety +23

    சூப்பர் ஹிட் இதயத்தில் நீங் காதபாடல்

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +3

    அய்யா நடனம் அருமை மஞ்சுளா முத்துராமன் கூட இவ்வளவு அழகாக நடனம் ஆடுமாட்டார்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 கோவை 😢தினந்தோரும்😮😮😮😮

    • @ElanCheran-li9rk
      @ElanCheran-li9rk Před 5 měsíci +1

      எங்க வீட்டு ற ரஷ் ஸ்பா

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 Před 4 lety +122

    70களில் மிகவும் அதிகமாக இலங்கை வானொலி யில் ஒலிபரப்பப்பட்ட பாடல்

    • @yunusyunus4789
      @yunusyunus4789 Před 3 lety +1

      Hi

    • @sutharsan355
      @sutharsan355 Před 3 lety

      Think jbbvffyjn

    • @rsathish2131
      @rsathish2131 Před 2 lety +1

      @@yunusyunus4789 czcams.com/video/rDAj66lwInE/video.html
      🎥 Sun Seithigal | சன் காலை செய்திகள் | 02-07-2022 - CZcams

    • @yugayazhini
      @yugayazhini Před rokem

      .

  • @hidhayahidhayath3329
    @hidhayahidhayath3329 Před 2 lety +4

    இந்தப்பாட்டு சின்ன வயசுல அதிகமாக கேட்ட ஞாபகம். சூப்பர்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +41

    அழகு அழகு எங்கள் இனிய தமிழ் அழகு அழகு 🙏🙏

  • @bg-jy3mt
    @bg-jy3mt Před 3 lety +27

    என்ன ஒரு பாட்டு
    சூப்பர்

  • @murugesans5123
    @murugesans5123 Před 2 lety +15

    காதுக்கு இனிமையான பாடல்

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai Před 2 lety +45

    இன்றும் காதுகளுக்கு தேனாய் இனிக்க பாடல்கள் உருவானது பாடியதும் காட்சியமைப்பும் ஆட்டமும் பாட்டமும் இதிலிருந்து சிறிது கற்றுக்கொண்டால் இன்று உள்ள இளைஞர்கள் இயற்கையை நேசிப்பார்கள் மாயவரத்தான்

  • @palanisamypalanisamy3663
    @palanisamypalanisamy3663 Před 2 lety +36

    இப் பாடலை கேட்க கேட்க இன்பம் வாழ்க டி எம் எஸ் அய்யா மற்றும் தெய்வ திரு முத்துராமன் அய்யா புகழ்

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 Před 2 lety +10

    மிகவும் அருமையான இளமையான இனிமையான மனதை கொள்ளை கொண்ட பாடல்

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 Před měsícem

    இனி வருமோ அந்த அழகான பொற்காலம் 🎉

  • @ramijabegam9772
    @ramijabegam9772 Před 2 lety +22

    மலரும் நினைவுகள்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 3 lety +13

    அழகு செல்லமடி முத்துராமன் ஐயா

  • @vaikundaraj7488
    @vaikundaraj7488 Před 2 lety +28

    அருமையான வரிகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl Před měsícem

    எல்லோரும்.நல்லவரே.முத்துராமன்.மஞ்சுளா.t.m.s.kural.அருமை.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 3 lety +58

    பாடல் :- சிவப்பு கல்லு மூக்குத்தி
    படம் :- எல்லோரும் நல்லவரே
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- முத்துராமன்
    நடிகை :- மஞ்சுளா
    இசை :- வி. குமார்
    இயக்கம் :- எஸ்.எஸ்.பாலன்
    ஆண்டு :- 11.04.1975

    • @ramasamya2391
      @ramasamya2391 Před 3 lety +3

      வேலப்பன் வீடியோவுக்கு வாழ்த்துக்கள்

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +2

      ஜெமினி தயாரிப்பு எஸ் எஸ் பாலன் டைரக்சன் வெள்ளம் வரும் காட்சி மிக பிரம்மாண்டமாக எடுத்திருப்பார்கள் இந்த படத்தில் நெல்லை பார் வதி

    • @andromeda4898
      @andromeda4898 Před 2 lety +1

      I don't know how the music director convinced the T.M. Soundarrajan to sing this song🎙️🔉🥳

    • @kumaresan-yz1ob
      @kumaresan-yz1ob Před rokem +2

      மிகவும் நன்றி

    • @Sidhu1652
      @Sidhu1652 Před 7 měsíci +1

      Appo ellam kalyana veetil pattu poduvanga intha padal marakkama poduvanga arumaya irukkum

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Před rokem +1

    சின்ன வயதில், கல்யாண வீடுகளில் இது போன்ற பாடல்கள், போடுவார்கள் கேட்டிருக்கிறேன். பார்த்தது இல்லை. நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +62

    அருமையான ப் பாடல்!வீ.குமார்!!அப்பப்பா !எத்தனை ராகங்கள் குடுத்துருக்கார்!நல்ல கேச்சீராகம்! டிஎம் எஸ் சுசீலா அழகாப் பாடிடும் தெம்மாங்குப்பாடல் கண்ணீயமாக கவனமாக பாங்காக எழுதப்பட்டும் இசைக்கப்பட்டும் எடுக்கப்பட்டும் இருப்பது ஆச்சரியம்!!முத்துராமன் மஞ்சுளா பாக்க அழகோ அழகு! நான் குமார் காலத்தோட தமிழ் இன்னீசை பாடல்கள் முடிவுக்கு வந்த தாய் முடிக்கிறேன்!!

    • @loganathanp2644
      @loganathanp2644 Před 4 lety +1

      T

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 3 lety +1

      பாடல் புலவர் புலமைபித்தன்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety

      @@bhuvaneswariharibabu5656 !!நன்றீங்க!!

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 Před 2 lety +3

      "விடிய விடிய தூங்காமே முலித்திருப்போம" அருமை ,ஏன் என்றால் என் சிறுவயது நினைவுகள், அன்று தொலைக்காட்சி பெட்டி கிடையாது ஆனால் கிராமங்களில் இரவில் சாப்பிட்டு விட்டு அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் கூடி பேசிக்கொண்டு இருப்போம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety +4

      @@sureshsanjeevi3039 ஆமாம்! நாங்களும்தான்! நல்லா ஜாலியா இருக்கும் !!!! சிறுமிப்பருவம் இனிமையானது ! அப்படியே இருந்திட்டால் நல்லாருந்திருக்கும் ! நன்றீ 👸 🙏

  • @pandiraj9218
    @pandiraj9218 Před 4 lety +50

    அந்த காலத்தில் திருமண வீடுகளிலும் அந்த கால திருவிழா காலகட்டத்தில் ஒளிபரப்பிய பாடல் பாடலை கேட்க்கும்போது உண்மையில் அந்த காலத்தில் நடந்த பல நினைவுகள் வந்து போகிறது அருமையான பாடல்

    • @indirav9262
      @indirav9262 Před 3 lety +4

      ஆமாம் பாடலும், பழைய நினைவுகளும் கண் முன்னே நிழலாடுகிற

    • @smartgoal3091
      @smartgoal3091 Před 2 lety +2

      Yes

  • @RameshKumar-fl1td
    @RameshKumar-fl1td Před rokem +4

    Lovely beautiful sang by TMS. R Ramesh kumar from Ponneri

  • @rohansai6687
    @rohansai6687 Před 3 lety +95

    2020 la yarukkellam intha paattu pudikkum like podunga

  • @GAMINGPRAKESHMarimuthu
    @GAMINGPRAKESHMarimuthu Před 4 lety +36

    நவரச திலகம் திரு முத்துராமன் அவர்கள் நடிப்பு அருமை.

  • @sakthivelnatarajan3236
    @sakthivelnatarajan3236 Před 2 lety +8

    அருமை 🌹🌹🧡

  • @manir1997
    @manir1997 Před rokem +1

    1977.இலங்கைவானொலியல்நினமும்கேட்டபாடல். படம். ஏல்லேரும்நல்லவர்

  • @varadarajannallasamy6161
    @varadarajannallasamy6161 Před 2 lety +93

    இந்தமாதிரி பாடல்களை கேட்கும் போது அந்த காலம் அப்படியே தொடராதா என மனம் ஏங்குகிறது

    • @senthisenthil9665
      @senthisenthil9665 Před 2 lety +4

      Yangalukkum.

    • @skvkaruppusamy4750
      @skvkaruppusamy4750 Před rokem +2

      Yes

    • @maarimaari740
      @maarimaari740 Před rokem +1

      ​@@skvkaruppusamy4750 ok

    • @ramanaven2001
      @ramanaven2001 Před rokem +1

      Yekkam yemaatram, enna vaalkai ¿ Ithu

    • @PStcoMobile
      @PStcoMobile Před rokem

      ​@@skvkaruppusamy4750wfh😅😊🎉😢🎉u5rgjuy😢😮😅😊😂😢4😂😢4 34p3😂❤❤😂🎉😢😮😅qc😢😂🎉🎉😢😮😅⅓¹2

  • @user-jj5hz8se7e
    @user-jj5hz8se7e Před 2 měsíci

    🥰🥰👌💯💯👌👏👏👏🇳🇪🫡🌅❤❤❤❤❤🌺🌺 வேற லெவல் அற்புதமா இருக்கு என்றும் அற்புதம் 👍👍👍👍💓💓💓💓🌺🌺

  • @venkateshacchary.g6950
    @venkateshacchary.g6950 Před 2 lety +7

    Beautiful Romantic song I was thinking about this song this Morning

  • @maheswarir2361
    @maheswarir2361 Před 3 lety +6

    Muthuraman songs ellam enakku rempa rempa pudikkum

  • @user-fu2mx4et7e
    @user-fu2mx4et7e Před rokem +2

    அந்த காலத்தில் தினமும் ஒலிக்கும் மிகவும் பிரபலமான பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @bas3995
    @bas3995 Před 3 lety +11

    வீ. குமார் அவர்கள் தேன் இசையில் சுசீலா அம்மா டி.எம்.எஸ். இருவரின் மதி மயங்க வைக்கும் குரலில் இந்தப் பாட்டை எத்தனைமுறை கேட்டு இருப்பேன் என்றே நினைவுக்கு வரவில்லை. 1975ஆம் வருடம் பள்ளி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது வந்த படத்தை 1977 ஆம் ஆண்டு பட்டபடிப்பு முதலாம் ஆண்டு படிக்கும் போதுதான் காண முடிந்தது. ( பள்ளி இறுதி ஆண்டில் சினிமா போக முழு தடை தாத்தா போட்ட உத்தரவுக்கு மறு பேச்சு கிடையாது)
    மிகவும் இயல்பான கிராமிய வார்த்தைகள். பாடுபவர்களின் குரலை எந்த விதத்திலும் நசிய செய்யாத பின்னணி இசை. இசைக்கு ஏற்ப துள்ளி விழும் அழகிய சந்தம். இது போன்ற பாடல்கள் கொடுக்க இன்று எவருமே இல்லை. மலைதோட்ட அழகை பூரணமாக காட்டிய ஒளிப்பதிவு. ஒரே ஒரு குறை. இந்தப் படத்தை மீண்டும் காண வாய்ப்பு கிட்டவில்லை. யூ ட்யூப் சானலில் இந்த படம் இன்றுவரை கிட்டவில்லை. பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் எவரேனும் முழு படத்தையும் இங்கே பதிவு செய்ய வேண்டுகிறேன்.
    கன்னடத்தில் வெளி வந்த இந்த படத்தை ஜெமினி நிறுவனம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழியிலும் ஒரே நேரத்தில் எடுத்து வெளியிட்டது. ஹிந்தி படம் யூ ட்யூப் சானலில் இருக்கிறது. ஆனால் தமிழ், தெலுங்கு இரண்டுமே இல்லை. எவரிடமும் படங்கள் இருப்பின் அதை பதிவு செய்து பலரும் ரசிக்க வழி செய்யலாம் இந்த மூன்று மொழியிலும் மஞ்சுளா கதாநாயகியாக நடித்துள்ளார்

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      அருமையான பாடல் 🙏💯

  • @tomjerry6677
    @tomjerry6677 Před rokem +2

    Super story yellorum nallvaray..muthuraman role is very well done.

  • @kalaichelvanr5325
    @kalaichelvanr5325 Před 2 lety +5

    சின்ன வயதில் கடைக்கு போகும் போது பாடிக்கிட்டே போவோம்

  • @padmanabanv4294
    @padmanabanv4294 Před 9 měsíci

    நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல அருமையான வரிகள் சூப்பர் வாழ்த்துக்கள் ❤வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @happyjourney7948
    @happyjourney7948 Před 2 lety +4

    Enadhu Thalaivar R.Muthuraman excellent actor.Miga sirrapana padal.

  • @kirubanandan3674
    @kirubanandan3674 Před 3 lety +34

    வி குமார் அவர்களின் இசையே தனி மகத்துவம் தான்

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx Před 4 lety +6

    ட்யூனை சிலிர்ப்பாக்கிய வரிகள். துள்ளி வந்து விழும் தேன் துளி வார்த்தைகள்.

  • @narayanaraj960
    @narayanaraj960 Před 3 lety +20

    Golden singers tms...susheela amma

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 3 lety +11

    Excellent super song and old is gold

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +8

    Muthuramansir
    Manjulla.mam.
    T.m.s.p.s.amma.
    Verygood.nature.wonderfull
    Aha.oha.thanks.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +5

    Tms.p.s.amma.v.kumar.musx.muthuraman.majula.mam.suparsong.thanks.
    Nature's. best.arumai

  • @venkatesanvenkat8092
    @venkatesanvenkat8092 Před 4 měsíci

    காலத்தால் அழியாத பாடல் 🎉🎉🎉🎉🎉

  • @srinivasank2321
    @srinivasank2321 Před rokem +1

    I saw this movie at Kottaiyur Lakshmi theatre when I was studying at Karaikudi 1973-76

  • @jeyassankar-fs3ob
    @jeyassankar-fs3ob Před rokem +1

    My child stage this song I listing my village marriage function many times so cute songs manjula mam dance movement super❤❤

  • @saravanan7009
    @saravanan7009 Před 21 dnem

    1st time video song pakrean,👍🏻

  • @rajaramt5907
    @rajaramt5907 Před 4 lety +70

    TMS rocks.
    ஏழிசை வேந்தன் டிஎம்எஸ் அவர்கள் குரலைத்தவிர வேறு எந்த குரலும் எடுபடாது ‌

  • @Vinotha651
    @Vinotha651 Před 3 měsíci

    இளமை காலஙகள் இனிக்கும் காலஙகள்

  • @rockmani7969
    @rockmani7969 Před 3 lety +1

    இந்த பாடல் ரொம்ப வருஷமா நடிகர் சிவக்குமார் பாடல்ன்னு இன்று வரை நெனைச்சிருந்தேன் .இப்போது தான் தெறிய வந்தது.???

  • @pathamuthum9440
    @pathamuthum9440 Před 3 lety +8

    மிகமிக நல்ல பாடல் சூப்பா

  • @rajadashesh3796
    @rajadashesh3796 Před 2 lety +4

    Melody king V.kumar music amazing

  • @dayandayanrajh2543
    @dayandayanrajh2543 Před měsícem

    இந்தபாட லை1998அண்றுஇருந்துகேட்டிக்இருக்கிண்றேன்

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 Před 3 lety +18

    இந்த பாடல் மிகவும் பிடிக்கும்🍎 முத்து ராமன் நடித்த இப்படத்தை 🍓🍓

  • @baskaranraja5844
    @baskaranraja5844 Před 4 lety +21

    Old is gold

  • @SivaKumar-dl7om
    @SivaKumar-dl7om Před rokem

    இந்த மாதிரி யான. பாடல். கேட்கும் போது ஒரு உடம்பில் புள்ளி அரிக்குது

  • @SIVAKUMAR-mw9ee
    @SIVAKUMAR-mw9ee Před 2 měsíci

    இந்த பாடல்கள் பிறந்த பொற்காலம் இனி கிடைக்குமா

  • @IRUTHAYARAJ1
    @IRUTHAYARAJ1 Před rokem

    அன்று நான் இந்த பாடலை கேட்டபோது வயது தெரியவில்லை இன்றும் அதே நிலை ஆண்டுகள் பல உருண்டோடடியும் இன்றும் அதே இளமைதான் எனக்கு

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 4 lety +10

    ;சின்ன வயதில் மதுரையில் இந்த படத்தின் சினிமா போஸ்டர்களை பார்த்து கொன்டே (அப்பொழுது சினிமா பார்ப்பது வீட்டோடு தான் செல்ல வேண்டும் எனவே தியேட்டருக்கு போவது என்பது அதிசயம்) சென்ற மலரும் நினைவுகள் இந்த பாடலை பார்க்கும் பொழுது வருகிறது

  • @Nisha-ut9mj
    @Nisha-ut9mj Před 7 dny

    enakku 62 ennaimehavum kavrntha padalmeendum meendum kettukonde iruppen

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +5

    Thenum, ballum amuthamum
    Muthramannasong tms p. S. Fan

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Před rokem +4

    இசை மெட்டு அற்புதம்

  • @arumugamveluarumugamvelu6620

    சின்ன வயசுல கல்யாண வீட்டில் உள்ள அதிகமா இந்த பாட்ட கேட்டு இருக்கேன் சூப்பர்

  • @kesavarajd8107
    @kesavarajd8107 Před 2 lety +3

    Thanks bro for uploading this
    very rare song

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 Před 2 lety +1

    சூப்பர் படம்
    சூப்பர் பாடல்
    *எல்லோரும் நல்லவரே*

  • @nmadhavan5700
    @nmadhavan5700 Před 2 lety +107

    35 வருடங்களுக்கு முன் நான் இந்த பாடலை வான்னெளில் கேட்டேன் மீண்டும் யூடீப்பில் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி வாழ்த்துக்கள்

    • @JDv-ds1ze
      @JDv-ds1ze Před rokem +2

      முகேஷ் அடியோஸ் வரப்பட்டி உரிமையாளர் எஸ் ஆர் வடிவேல்

    • @sujitha3678suji
      @sujitha3678suji Před 10 měsíci

      ​@@JDv-ds1ze
      😢😢😢😢 mm Pawan9 se ni

    • @tamilsaro2680
      @tamilsaro2680 Před 7 měsíci +1

      ​@@JDv-ds1zealஎ।😅௦😂 ப❤பீரஞ

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +2

    Muthu raman devarai nandrieudan erupom iyya pukal vallga 🙏😭🙏😭🙏

  • @ayyamperumal9556
    @ayyamperumal9556 Před 3 lety +6

    Super song

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 4 lety +11

    Excellent super song

  • @ravidhana1273
    @ravidhana1273 Před rokem +1

    அருமையான பாடல்கள்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +6

    சிகப்பு கல்லில் மூக்குத்தி போட்டு சிங்கிடி சேலை கட்டிய பெண் மான் குட்டி கன்னியழகு மஞ்சுளாவை 'எங்கே போரே' என்று கேட்கும் முத்துராமன்‌‌...
    தெருக்கதவை தாள் போட்டு பாய் போட்டு அரைச்ச சந்தனத்தை மச்சானுக்கு பூசும் கண்டாங்கி சேலை கட்டிய கிராமத்து கன்னி..
    ' எங்கே போரே' என்று கேட்ட சௌந்தரராஜனுக்கு 'நான் எங்கு வேண்டுமானாலும் போவேன்..' என்று பதில் பாடும் சுசீலா..
    ஆட்டம் போட இசை தந்த வி.குமார்..

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +1

      இந்த மஞ்சுளா தமிழ் நடிகை தானே குமாரி மஞ்சுளா கன்னட நடிகை படம் புது வெள்ளம்

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Před 2 lety

      @@SYEDHUSSAIN-mz9er
      ஆமாம்... பதிவு தவறை திருத்தி விடுகிறேன்... நன்றி..

  • @user-cp1ro6bp7u
    @user-cp1ro6bp7u Před 5 měsíci

    ❤ fantastic so

  • @veniraja2926
    @veniraja2926 Před 2 lety

    சின்ன வயதில் மிகவும் பிடித்த பாடல்.வரிகள் மிகவும் பிடித்த வை

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před měsícem

    No matter we Ceylon Tamils love Manjula

  • @user-qn6hy7tx4u
    @user-qn6hy7tx4u Před 2 měsíci

    Super song ❤

  • @iyyavooswamy3047
    @iyyavooswamy3047 Před 2 lety

    எனக்கு49வய சு ஆகிறது
    இந்த பாடலை 30வருசமா
    கேட்டுட்டு இருக்கேன்
    மும்பை அய்யாவு

  • @dpriya4588
    @dpriya4588 Před 3 lety +3

    அனைவரும் கலந்த பாடல்

  • @RajaRaja-rp3cz
    @RajaRaja-rp3cz Před 2 lety

    அருமையான பாடல் வரிகள் அருமை ராஜா பாமக சேலம்