பாடும் போது நான் தென்றல் முழு பாடல் | Paadum Pothu Naan Thenral Video Song | Netru Indru Naalai

Sdílet
Vložit

Komentáře • 628

  • @s.mariyaprabhakaran5991
    @s.mariyaprabhakaran5991 Před 2 lety +479

    இந்த பாடலில் ஹீரோயினை விட திரு.MGR அவர்களை ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க நண்பர்களே...

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před 2 lety +4

      Keep supporting..

    • @balasekara4577
      @balasekara4577 Před 2 lety +9

      இந்த படத்தைதழிழகத்தில்திறையிட.அன்றையமுதல்வர்தலைவர்கருனாநிதிதடைசெய்தார்இதுதாண்அவர்செய்தமாபெரும்தவருஇந்தபடம்கேரளாவில்வண்டிப்பெரியாரில்K.Rதியேட்டரில்50 நாட்கள்தாண்டிவெற்றிநடைபோட்டது

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +3

      👍🏻👍🏻

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +2

      @@balasekara4577 He did the same for Ulagam Sutrum Valiban film also

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem +5

      நான் மிகவும் ரசித்தேன் எம்ஜியாரை.

  • @kmrajanpriya8335
    @kmrajanpriya8335 Před rokem +46

    இந்த தேன் குரலை கேட்க்காமல் ஒரு நாளும் பொழுது விடியாது இறைவா உண் இதயம் என்ன இரும்பா எங்கள் பாடும் நிலாவை பறித்துக்குக் கொண்டாயே

  • @thiyagarajanj8077
    @thiyagarajanj8077 Před 2 měsíci +60

    என்றும் எவர்கிரீன் ஸ்டார் இவர் ஒருவரே இவரை மிஞ்ச எவரும் இல்லை எம்.ஜி.ஆர்.ரை.தவிர

  • @thamilarasaund1190
    @thamilarasaund1190 Před 2 lety +93

    இந்த படம் நான் சிறு வயதில் நான்காம் வகுப்பு படிக்கும் போது ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த பாடலை இப்போது கேட்டாலும் என்னுடைய அந்த பழைய நினைவுகள் திரைக்கு முன்னால் தரை டிக்கெட் 10 பைசா வாங்கி அந்த தரையில் மணலை கூம்பு வடிவத்தில் சேர்த்து என் பாட்டியுடன் படம் பார்த்த ஞாபகங்கள் வந்து போகும்.நான் மறைந்தாலும் இந்த பாடல் மறையாது . எனக்கு இப்போது வயது 54.
    என்ன அருமையான பாடல்.
    SPB யின் என்ன அருமையான குறல்!!!!

    • @vengadasalams9585
      @vengadasalams9585 Před 2 lety +3

      இதே அனுபவம் எனக்கு உண்டு

    • @sridhurgasridhurgadevi8180
      @sridhurgasridhurgadevi8180 Před 2 lety +1

      Really

    • @athavanRaja5005
      @athavanRaja5005 Před 3 měsíci

      மண்ணில் கூம்பு வடிவில்கிடைத்த பீடி துண்டு,வெற்றிலை இல்லாமலா அது ஒரு சொர்க்கம் நண்பரே❤️

    • @KrishnaMoorthi-li6mm
      @KrishnaMoorthi-li6mm Před měsícem

      அப்போது தரை டிக்கெட் 40பைசா நண்பரே!எனக்கு வயது58

    • @ahmedmohideen9068
      @ahmedmohideen9068 Před měsícem

      ஹீரோயினை MGR ஒரு கையால் லாகவமாக தூக்கி சுத்துவதே ஒரு ஸ்டைல்.

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 Před 2 lety +189

    MGR பாடல்களிலேயே
    எனக்கு மிக மிக
    ரொம்ப பிடித்த பாடல்!!

  • @anandm7264
    @anandm7264 Před rokem +16

    பாடலுக்கு ஏற்றார் போல் நடை உடை பாவனை எல்லாம் நீங்கள் தான் தலைவரே.

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před rokem

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @benjaminilangkilli6966
    @benjaminilangkilli6966 Před 2 lety +109

    எஸ் பி பாலசுப்பிரமணியம் அய்யா குரலைக் கேட்டாலே மனதிற்கு அவ்வளவு ஒரு நிம்மதி..
    எவ்வளவு பெரிய மன கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டம் காற்று போல் எங்கோ பறந்து விடுகிறது... 👌👌👌👌👌👌

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před 2 lety +1

      ஆமாம்..தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்!

    • @muthupillai184
      @muthupillai184 Před 2 lety

      Evr Yellor Ethaykalil Wallthukondu Erruker

    • @gstellamary9329
      @gstellamary9329 Před 2 lety

      மயக்கும்குரல்எத்துணைமுறைகேட்டாலும்சலிப்பதில்லைஇசையும்இனிமை,பாடல்அருமைநடிப்புஅருமைஅந்தஹம்மிங்அப்பப்பா,அவ்வளவுஅருமை,

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 2 lety +30

    நடிகர் அசோகன் அவர்களின் சொந்த படம்.நேற்று இன்று நாளை.எல்லா பாடல்களும் சூப்பர் இட்.

  • @YashoKandha
    @YashoKandha Před 2 měsíci +22

    நான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 130 படங்களை பாத்திருக்கிறேன் அத்தனை படங்களிலும் அவருக்கு அமைந்த உடைகள் அத்தனையும் அவரைத் தவிர மற்ற நடிகர்களுக்கு சரியாக பொருந்தாது எப்படிப்பட்ட உடையும் அவருக்கு அழகாக இருக்கும் அன்புடன் எம்.கந்தசாமி பெங்களூரு

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před 2 lety +25

    MSV இசையில் SPB யின் Masterpiece. நெஞ்சம் ஆசை கொண்டதென்ன என்ற
    வரியில் மயங்க வைப்பார் SPB.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +61

    தென்றல் காற்றும் தலைவரும் ஒன்று இதமாக இருக்கும் காற்று வீசும்போது நாம் தலைவரை நேசிக்கும்போதும் அப்படித்தான் தலைவரின் அழகே அழகு ரசித்து கொண்டே இருக்கலாம் தலைவரை எப்பொழுதும் நினைத்துகொண்டே இருக்கலாம் தலைவரை முப்பொழுதும் வாழ்க தலைவர் புகழ்

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 Před rokem +78

    இப்படி ஒரு அற்புதமான, அமைப்பான, கெட்டப்பான, சுறுசுறுப்பான ஒரு நடிகர் உலகில் வேறு எங்காவது உண்டா?

  • @periyasamy8640
    @periyasamy8640 Před 2 lety +109

    ஐயா spb அவர்கள் மண்ணை விட்டு சென்றாலும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் என்றும் உயிர்ப்புடன் இருக்கும்.

  • @ismailmj1426
    @ismailmj1426 Před 2 lety +98

    வேரு எந்த ஒரு நடிகனுக்கும் பொருந்தாத உடையலங்காரம் இவருக்கு மட்டும் எத்தணை அழகு.

  • @kumarsivasubramani3404
    @kumarsivasubramani3404 Před 2 lety +48

    தலைவரின் அழகே அழகுதான் , அவரின் நிறமும்
    அழகுதான், அவரின் குணமும் அழகுதான், அவரின்
    மனிதாபிமானமும் ஏழைகளின் மேல் அவர்காட்டிய பரிவும் பாசமும் அழகுதான்

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs Před 2 lety +112

    ஸ்டைலான நடிப்பு , துடிப்பான வேகம் பாடலுக்கேற்ற நடனம் சூப்பர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரே தலைவர்

  • @jamalmohamed2032
    @jamalmohamed2032 Před 2 lety +107

    என்ன ஒரு அற்புத பேரழகு. பொன்மனச்செம்மலை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
    SPB சார் தனது அருமையான குரலில் அசத்துகிறார்.

    • @guruanu1389
      @guruanu1389 Před rokem

      No words Lliving with Athithya Hiruthayam.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Před 2 lety +153

    தென்றல் காற்றின் இதம்
    SPB அவர்களின் குரல் வளம்,
    என்றும் வாழும் நமது MGR ,
    வாழ்க அவர்களது புகழ் 🎉🎉🎉🎉

  • @murugansv3162
    @murugansv3162 Před 2 lety +24

    தலைவரால் பகழ் பெறுகிறது தொப்பியும் கண்ணாடியும்.

  • @pselvam957
    @pselvam957 Před 2 lety +34

    மெல்லிசை மன்னரின் இனிய இசையில் எஸ்.பி.யின் அற்புதமான குரலில் மிக இனிமையான மனதை வருடும் அருமையான பாடல்.நான் விரும்பி ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @vijayalakshmimaharajan9750
    @vijayalakshmimaharajan9750 Před 2 lety +73

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் SBPயின் குரல்

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Před rokem +26

    மாசற்ற மாணிக்கம் MGR 💐💐💐🙏🙏🙏 பாடல் அருமை..

  • @kumaragurunathank4911
    @kumaragurunathank4911 Před 2 lety +104

    இப்பூவுலகம் இருக்கும் வரை , எஸ்.பி.பி ஐயா அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😃😃😃😃😃😃😃😃😍😍😍☺☺☺☺☺☺☺☺

  • @SriniVasan-ud8ki
    @SriniVasan-ud8ki Před 2 lety +8

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரது ஸ்டைலில் என்னைக்கும் குறையாது தலைவர் தலைவர் தான்

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 Před 2 lety +65

    சூப்பர் அருமை தலைவா
    உங்கள் ஸ்டைல் வேறு எவருக்கும் வராது
    பாடல் வரிகள் சூப்பர்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அழகிலும் அழகு 👌👌👌👍🙏

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz Před 2 lety +19

    புரட்ச்சித்தலைவர்அழகு கோடிசூரியனுக்குஒப்பாகும் இந்தபிறவியில்நான்தலைவரை இரண்டுமுறைபார்த்துள்ளேன் அந்தபுண்ணியத்துடனே வாழ்கிறேன்தலைவர்வாழ்க

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před 2 lety +2

      நானும் அவரை இருமுறை பார்த்துள்ளேன். அப்படியே மயக்கம் வந்தது. அப்படி ஒரு பிரகாசம்

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Před 2 lety +59

    மிகச்சிறந்த பாடல்,இசையமைப்பு.ஒலிப்பதிவு மிகவும் சிறப்பு.தலைவரைப் பற்றி சொல்ல வார்த்தையில்லை.

  • @latharaman6948
    @latharaman6948 Před 2 lety +142

    வாத்யாருக்கு SPB பாடிய பாடல்கள் அனைத்தும் Super Hit
    1.ஆயிரம் நிலவே வா
    2.பாடும் போது நான் தென்றல் காற்று
    3.அவள் ஒரு நவரச நாடகம்
    4.இதழே இதழே தேன் வேண்டும்
    5அங்கே வருவது யாரோ
    6.என் யோக ஜாதகம்
    7. வெற்றி மீது வெற்றி வந்து ன்னை சேரும்

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 Před 2 lety +9

      இவை எல்லாமே, எம் ஜி ஆர் அவர்கள் முடிவு செய்தவைகள்தானே!

    • @chandruk5032
      @chandruk5032 Před 2 lety +14

      *@Latha Raman*
      இந்த வரிசையில் ...
      8. நேரம் பவுணர்மி
      நேரம்_மீனவ நண்பன்
      9. மாலை நேரத் தென்றல்_நீரும்
      நெருப்பும்
      10. இரண்டு கண்கள் பேசும்
      விழியில்_சங்கே முழங்கு

    • @nasarvilog
      @nasarvilog Před 2 lety +2

      💐💐💐💐💐🙌

    • @ramamurthit7840
      @ramamurthit7840 Před 2 lety +5

      @@chandruk5032
      9.மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ.... (நீரும் நெருப்பும்).

    • @athithyavarma9255
      @athithyavarma9255 Před 2 lety +4

      @@chandruk5032 நீராழி மண்டபத்தில் - தலைவன்

  • @selvamk9920
    @selvamk9920 Před 2 lety +38

    கோல்டன் சினிமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சார் அருமையான பாடல் பதிவிட்டமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார்

  • @manivannancn1844
    @manivannancn1844 Před 2 lety +77

    கோடி சந்திரனுக்கு சமம் எங்கள் தலைவர்

  • @ramamurthit7840
    @ramamurthit7840 Před 2 lety +169

    எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காமல் திரும்பத் திரும்ப பார்க்கத்தோன்றும் அழகு MGR... அவரின் சுறுசுறுப்பு, இளமைத்துள்ளல், நடன அசைவுகள், SPBயின் இனிமையான குரலில், அந்த மலைப்பகுதி... எல்லாமே அற்புதம்.

    • @srinivasansrinivasan8429
      @srinivasansrinivasan8429 Před 2 lety +1

      REAL SUPER STAR M.G.R. !!!

    • @sasa6488
      @sasa6488 Před 2 lety +1

      Latest he

    • @basskarnv4301
      @basskarnv4301 Před 2 lety +1

      */////

    • @vijayarajvijayaraj1560
      @vijayarajvijayaraj1560 Před 2 lety

      @@srinivasansrinivasan8429 NNnNNNNNNNNNNtNMRNNNNNNNNNNNNNNTNNNNNNNnNNnNNNTN4NNNNNNNNNNNNNNNNNNnNNNNNNNNNnNNNNNNNNNNNNNNNNNNNNNnNNNNNNNNNNNNNNNNNNNNnnnnnnnnNnNNNNNnNnnnnNnNnnnnNNNNNNNnnnnNnnnnNNNNNNNNNNNNnnNNnNNNNNNNNNNnknnNNnnnNNknnnNKnNNNNnnnNKknNNknkkkkkkkkkjķkKejkjkjkkkkKJnNmm

  • @balasubramanian8748
    @balasubramanian8748 Před 2 lety +8

    நேற்றும் சரிஇன்றும்சரி நாளையும் சரி என்றும் அவர் தான் ஹிரோ

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 4 měsíci +4

    இந்த மாதிரி ஒரு பாடல். பாடகர். நடிகர். புரட்சி தலைவர். இனிமேல் நமக்குத்கிடைக்கபோவதில்லை.வாழ்க.புரட்சி தலைவர். நாமம்.

  • @gscbose8146
    @gscbose8146 Před 2 lety +47

    இந்த காலங்கள் எப்போது வரும் இந்த மாதிரி அருமையான காலங்கள் வராது

  • @narayanannarayanan8551
    @narayanannarayanan8551 Před 2 lety +7

    தலைவருக்கு நிகர் தலைவர் மட்டுமே

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před 2 lety +23

    புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.. ஜெய் ஹிந்த்..

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +75

    S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்
    மக்கள் திலகத்திற்காக பாடிய மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று,
    70 களில் அனைவரின் இதயத்தோடும் இணைந்த இதமான ஒரு பாடல்...!
    நேற்று இன்று நாளை மட்டுமல்ல,
    மெல்லிசை மன்னரின் இசையில்
    அனைத்து பாடல்களும்
    அமுத மழை...!
    மலர்கிறது நினைவலைகள்
    மக்கள் திலகத்தோடு.
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம்...!

    • @udayasooriyan191
      @udayasooriyan191 Před 2 lety +2

      இந்த தொகுப்பில் கொஞ்ச பாடல்கள் என்னா அருமையான பாடல்கள்

    • @prakashrajesh7382
      @prakashrajesh7382 Před 2 lety +1

      உங்கள் பதிவு உண்மை
      ❤🌹🌹🌹🌹
      வாழ்த்துக்கள்❤🌹❤
      நன்றி 🙏❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 lety +1

      @@prakashrajesh7382 நன்றி சார்...!

  • @sudhagarc8281
    @sudhagarc8281 Před 2 lety +86

    SP B அவர்களின் பாடல்களை கேட்கும்போது என்னை அறியாமலேயே கண்கள் குளமாகிறது

  • @ashokkumar-lr9fd
    @ashokkumar-lr9fd Před 2 lety +54

    காலத்தால் அழியாத புரட்சித்தலைவர்பாடல்

    • @nagaiahv5973
      @nagaiahv5973 Před rokem +1

      அந்த காலம் கவிஞர்கள் சிறப்பான தமிழை எழுதினார்கள் இன்று?

  • @murugesanthangavel7910
    @murugesanthangavel7910 Před 2 lety +8

    பாடலை கேட்கும் போது எனது கண்களில் இருந்து கண்ணீர் தான் வருகிறது நான் கோவையில் அவரது மேடை பாடல்கள் எதையும் தவற விட்டதில்லை.

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 Před 2 lety +20

    0.01..to..0.25...and..2.40..to...2.45...
    என்ன ஒரு அற்புத குரல். ..
    Dr Spb sir...

  • @saranga.
    @saranga. Před 2 lety +6

    Sp. பால.sir குரல் வளம் என்றும்
    நினைவில்.நிற்கும்

  • @Jayaprakash-ni2bw
    @Jayaprakash-ni2bw Před 2 lety +22

    ஆஹா அருமையான பாடல் புரட்சித்தலைவரின் நடிப்புக்கு இணை எவருமே இல்லை

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 2 lety +4

    எஸ் பி அவர்களின் குரல் வளம் தேனிலும் இனிய குரல் 😍😍😍😍❤️❤️❤️❤️🙏🙏

  • @jeyaantonymuthuv3090
    @jeyaantonymuthuv3090 Před 2 lety +84

    தலைவா என்றும் அழியாது உங்கள் புகழ் வாழ்க

  • @victoriamary5036
    @victoriamary5036 Před rokem +3

    நெஞ்சை நெகிழ வைத்த அருமை யான பாடல்

  • @vajravele9060
    @vajravele9060 Před 2 lety +28

    என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்

  • @devendiran91
    @devendiran91 Před 2 lety +8

    புலமைப்பித்தன் வரிகள் 👌👌😎

  • @benjaminilangkilli6966
    @benjaminilangkilli6966 Před 2 lety +8

    தெய்வீகக் குரல் ஐயா உங்களுக்கு
    அதனால் தான் என்னவோ நீங்கள் தெய்வமாகவே ஆகிவிட்டீர்கள்
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @anandakumar9834
    @anandakumar9834 Před 2 lety +63

    இனி ஒரு பாடல் எதிர் காலத்தில் வருமா என்பது தின்னமே

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 Před 2 lety +4

    அருமையான பாடல்.என்கணவர் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @ajitha8653
    @ajitha8653 Před 4 lety +64

    இந்த பாட்டில் MGR அழகு. SPB VOICE இனிமை. LOCATION அருமை.

  • @veenasampaththanjavur2796

    Raja sri.ஐ ஒரு கையால் தூக்கும் அழகே அழகு ் மறக்க முடியாத தலைவர் படம்

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 Před 2 lety +29

    தமிழ் திரையுலகத்திற்குக் கிடைத்த துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் அவர்கள் 👌

  • @BharathiBharathi-hw4hq
    @BharathiBharathi-hw4hq Před 2 lety +3

    Solla varthaigale illai...
    Arumaiyaana paadal..mgr is great acting.spb great vioce..👌👌💐💐

  • @mkkumar-vm4ip
    @mkkumar-vm4ip Před 2 lety +4

    Sp Balu Gaur very nice song 👌 மக்கள் திலகம் புரட்சி தலைவர் நேற்று இன்று நாளை தலைப்பு சூப்பர்

  • @jayaprakashiyer8639
    @jayaprakashiyer8639 Před 5 měsíci +1

    அருமையான பாடல் தலைவரின் வேகமான movements , SPBயின் தேன் மதுர குரல் நேற்று இன்று நாளை என்றென்றும் நிலைத்திருக்கும் புரட்சி தலைவரின் புகழ் .

  • @selvakumarkumar4278
    @selvakumarkumar4278 Před 2 lety +3

    திரு SBP குரல் மிகவும் அருமை,,,

  • @ilayaraja2244
    @ilayaraja2244 Před rokem +3

    மிகவும் இனிமையான பாடல் 👌👌

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Před rokem +1

    எல்லைகள் இல்லா உலகம் தலைவர் ஸ்டைல் சூப்பர்... வாழ்க தலைவர் புகழ்

  • @kanurajprema158
    @kanurajprema158 Před 2 lety +3

    அழகு தலைவர் புரட்சி தலைவர் நடிப்பு s pb வாய்ஸ் சூப்பர் 👌👌👌

  • @vengidur7719
    @vengidur7719 Před 3 lety +68

    இன்னும் ஆயிரம் ஆண்டுகளை வெல்லும் இந்த பாடல்

  • @ganeshsree1605
    @ganeshsree1605 Před 2 lety +2

    Ellaigal illa ulagam.....en ithayam athupol vilangim......
    Marvelous lines....❤️🙏

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Před 2 lety +11

    அந்த காலத்துப் பாடல்கள் தென்றல் காற்று....இந்தக் காலத்துப் பாடல்கள் புழுதிக் காற்று..!

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 2 lety +26

    எஸ்பிபி அய்யா உங்கள் குரல் இனிமை இளமை தேனினும் இனிமை

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 4 lety +27

    எல்லைகள் இல்லா உலகம்
    என் இதயமும் அதுபோல நிலவும்
    புதுமை உலகம் மலரும் - நல்ல
    பொழுதாய் யாவருக்கும் புலரும்
    புலவர் புலமைபித்தின் புலமை
    மிக்க வரிகள்!

    • @srinivasan.a1293
      @srinivasan.a1293 Před 3 lety +1

      B

    • @chandruk5032
      @chandruk5032 Před 2 lety +4

      புரட்சிதலைவர்க்கு மட்டுமே
      பொருந்தும் வரிகள்..
      அரசவை கவிஞர்
      புலவர் புலமைப்பித்தன் எழுதியது☑️

    • @mahmoodhabdulrahman6735
      @mahmoodhabdulrahman6735 Před 2 lety +2

      Real super star👍👍👍

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran Před rokem +5

    பாடும்போது நான் தென்றல் - SPB -

  • @boopathyraj3076
    @boopathyraj3076 Před 2 lety +10

    SPB சாகா வரம் பெற்ற சரித்திரம் வாழும் அவர் புகழ் பல்லாண்டு 🌹🌹🌹
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @jayakumarjayaraj8705
    @jayakumarjayaraj8705 Před 2 lety +10

    s P.. P. சார் புகழ் என்றும் மறைவதில்லை

  • @latharaman6948
    @latharaman6948 Před 2 lety +81

    பருவமங்கையே தென்னங்கீற்று இதில் தலைவர் தலையை அசைக்கும் அழகே அழகு👌👌

  • @sarojasaroja3238
    @sarojasaroja3238 Před 2 lety +3

    செம சிறப்பு புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் எஸ் பி பி

  • @thulasidharan7231
    @thulasidharan7231 Před 2 lety +2

    தெகெட்டாத பாடல் வரிகள் மிக அருமை, r, t,
    கோபுரிமியூசிக்கல், ஓசூர்

  • @johnbritto7636
    @johnbritto7636 Před 2 lety +2

    நல்ல ஒரு பாடல் தொகுப்பு சிறந்த பாடல்

  • @periyasamyperiyasamy3894
    @periyasamyperiyasamy3894 Před 2 lety +13

    ஏஸ்பி ஐயா உங்க பாடல் சூப்பர் ஐயா எம்ஜிர் அய்யா நடித்ததற்கு

  • @gnanasekargnanasekar8931
    @gnanasekargnanasekar8931 Před 2 lety +5

    அற்புதமான பாடல்

  • @manivannancn1844
    @manivannancn1844 Před rokem +2

    அருமையான நடிப்பு🙏🙏🏼🙏

  • @indian1355
    @indian1355 Před 2 lety +1

    SPB ன் Superhit இந்தப் பாடல்

  • @punniyamoorthymoorthy9427

    எனது இசை நிகழ்ச்சியில் ஒவ்வொன்றிலும் கண்டிப்பாக இடம் பெறும் பாடல் இது ....

  • @MalaMalaa99
    @MalaMalaa99 Před 2 lety +6

    ஆஹா நம்ம தலைவர் சூப்பர்

  • @nachimuthu8796
    @nachimuthu8796 Před 2 lety +2

    S.p.bசாரின்lovely voice

  • @sugunadevi3773
    @sugunadevi3773 Před 2 lety +3

    M.G.R. azhago azhagu, arumaiyaana S.P.B voice.Daily kettaalum salikkaadha M.S.V. music 🥰🥰🙏💕💕💕💕👌👌👌

  • @rajendransomasundaram2992

    பாடும் காற்றும் நானும் ஒன்று தான் SPB is still living in all his songs we couldn't think that he was nomore.

  • @msk1678
    @msk1678 Před 2 lety +17

    ...lyrics by vaali.. "Pudumai ulagam malarum, nalla pozhudaai yaarukkum pularum " ...about to launch his party... Writers were great, singers too

  • @athithyavarma9255
    @athithyavarma9255 Před 2 lety +1

    அள்ளுது தலைவரின் இளமை துள்ளல்! காந்தர்வ குரலோன் பாடலோடு!

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Před 2 lety

      ஆமாம்..தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்!

  • @manivannanponnusamy7190
    @manivannanponnusamy7190 Před 2 lety +3

    என்ன ஒரு இனிய குரல் வளம்

  • @sivabanu8710
    @sivabanu8710 Před 2 lety +1

    சூப்பர் வாய்ஸ்....spb

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 2 lety +31

    மிகவும் பிடிக்கும் பாடலையும் பொனமனச்செம்மலையும்

  • @jayanthianandan7997
    @jayanthianandan7997 Před 2 lety +4

    என்கணவருக்குமிகவும். பிடித்த பாடல்

  • @anandakumar9834
    @anandakumar9834 Před 2 lety +45

    காலத்தால் அழியாத புரட்சி பாடல்

  • @muthuganesan6774
    @muthuganesan6774 Před 2 lety +21

    LEGEND SPB SIR, YOU REMAIN WITH US THROUGH YOUR SONGS. 👏👏👏👏👏

  • @user-xo9bc3iu3n
    @user-xo9bc3iu3n Před měsícem

    ஆனந்தமாய் உணர்வு தேவை படும் போது எல்லாம் புரட்சிதலைவரின் இந்த பாடல் என் இதயத்தை லேசாகி விடுகிறது. நன்றி கிருஷ்ணன்

  • @srinivasanks9351
    @srinivasanks9351 Před 2 lety +32

    SPB at his best.We cannot imagine any other actor in the place of the Great
    MGR doing the movements so well.

  • @sasichandranchandran6685
    @sasichandranchandran6685 Před 2 lety +1

    அருமையான பாடல்.

  • @shivu3
    @shivu3 Před 2 lety +7

    அன்புதலைவர் இதயகமலம்❤❤❤❤❤

  • @selvakumarselvakumar7998
    @selvakumarselvakumar7998 Před 2 lety +2

    சுப்பர் சாங்ஸ்

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 lety +55

    இவ் உலகம் இருக்கும் வரை தலைவர் புகழ் இருக்கும். மாமனிதர். எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் மட்டுமே

    • @user-zx4hm9wu1z
      @user-zx4hm9wu1z Před 2 lety +1

      அணையா விளக்கு தலைவர்

    • @devanand2932
      @devanand2932 Před 2 lety

      Up

    • @shifanashifu7979
      @shifanashifu7979 Před 2 lety

      @@user-zx4hm9wu1z ക്രട്രചരരകചകട്രത്്രടരട്രച്പരചരച്രചേപ്പ്രചരടര്രട്്രച്പരച്ര്രച്പി

    • @wilsonrozario6319
      @wilsonrozario6319 Před 2 lety

      True 👍

  • @manikandanselvi816
    @manikandanselvi816 Před 2 lety +11

    Beautyful our Tamilnadu CM MGR, always live in Tamil people,

  • @babuji8423
    @babuji8423 Před 2 lety +10

    வாவ் , இன்னும் பிறக்க வில்லை
    உன்னைப் போல வாத்தியாரே

  • @KarthiKeyan-wn9xq
    @KarthiKeyan-wn9xq Před rokem +3

    இந்தபாடல்ஆரம்பத்திவறும்எஸ்பிசார். இனிமையானரகத்தைகேக்கும்போதேல்லாம்என்னைநானேமரந்துதிகைத்துபோவேன்.

  • @anthonyk9048
    @anthonyk9048 Před 12 dny +1

    பொன்மனசெம்மல், மக்கள்திலகம் ❤❤❤