பச்சைக்கிளி முத்துச்சரம் Pachaikili Muthucharam Song-4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2023
  • பச்சைக்கிளி முத்துச்சரம் Pachaikili Muthucharam Lyrics in Tamil from Ulagam Sutrum Valiban (1973)
    Pachaikili Muthucharam Lyrics in Tamil. பச்சைக்கிளி முத்துச்சரம் - பாடல் வரிகள், Pachaikili Muthucharam song is from Ulagam Sutrum Valiban 1973. The Movie Star Cast is M.G. Ramachandran and Chandrakala. Singer of Pachaikili Muthucharam is T.M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by M.S. Viswanathan. Pachaikili Muthucharam Lyrics in English
    Song : Pachaikili Muthucharam
    Movie/Album Name : Ulagam Sutrum Valiban 1973
    Star Cast : M.G. Ramachandran and Chandrakala
    Singer : T.M. Soundararajan and P. Susheela
    Music Composed by : M.S. Viswanathan
    Lyrics written by : Vaali
    Pachaikili Muthucharam Song Lyrics in Tamil (Ulagam Sutrum Valiban 1973)
    Pachaikili Muthucharam Lyrics in Tamil :
    பச்சைக்கிளி
    முத்துச்சரம் முல்லைக்கொடி
    யாரோ (2)
    பாவை என்னும் தேரில்
    வரும் தேவன் மகள் நீயோ
    பொன்னின் நிறம்
    பிள்ளை மனம் வள்ளல்
    குணம் யாரோ
    ஆஆஆ
    பொன்னின் நிறம்
    பிள்ளை மனம் வள்ளல்
    குணம் யாரோ
    மன்னன் என்னும்
    தேரில் வரும் தேவன்
    மகன் நீயோ (2)
    தத்தை போலத்
    தாவும் பாவை பாதம்
    நோகும் என்று மெத்தை
    போல பூவைத் தூவும்
    வாடைக் காற்றும் உண்டு
    வண்ணச்சோலை
    வானம் பூமி யாவும் இன்பம்
    இங்கு இந்தக் கோலம் நாளும்
    காண நானும் நீயும் பங்கு
    கண்ணில் ஆடும்
    மாங்கனி கையில் ஆடுமோ (2)
    நானே தரும்
    நாளும் வரும் ஏனிந்த
    அவசரமோ
    பச்சைக்கிளி
    முத்துச்சரம் முல்லைக்கொடி
    யாரோ பாவை என்னும் தேரில்
    வரும் தேவன் மகள் நீயோ
    மெல்ல பேசும்
    கள்ள பார்வை ஜாதி
    பூவின் மென்மை சொல்ல
    போகும் பாடல் நூறும்
    ஜாடை காட்டும் பெண்மை
    முள்ளில்லாத
    தாளை போல தோகை
    மேனி என்று அள்ளும்
    போது மேலும் கீழும்
    ஆடும் ஆசை உண்டு
    அந்த நேரம்
    நேரிலே சொர்க்கம்
    தோன்றுமோ (2)
    காணாததும்
    கேளாததும் காதலில்
    விளங்கிடுமோ
    பொன்னின் நிறம்
    பிள்ளை மனம் வள்ளல்
    குணம் யாரோ
    மன்னன் என்னும்
    தேரில் வரும் தேவன்
    மகன் நீயோ
    பொன்பட்டாடை
    மூடிச்செல்லும் தேன்சிட்டோடு
    மெல்ல நான் தொட்டாடும்
    வேளைதோறும் போதை என்ன
    சொல்ல
    கை தொட்டாட
    காலம் நேரம் போகப்
    போக உண்டு கண்பட்டாலும்
    காதல் வேகம் பாதிப்பாதி
    இன்று
    பள்ளிக் கூடம்
    போகலாம் பக்கம் ஓடி
    வா (2)
    கூடம்தனில்
    பாடம் பெறும் காலங்கள்
    சுவையல்லவோ
    பொன்னின் நிறம்
    பிள்ளை மனம் வள்ளல்
    குணம் யாரோ
    மன்னன் என்னும்
    தேரில் வரும் தேவன்
    மகன் நீயோ
    பச்சைக்கிளி
    முத்துச்சரம் முல்லைக்கொடி
    யாரோ பாவை என்னும் தேரில்
    வரும் தேவன் மகள் நீயோ
    ஹாஹாஹாஹா
    ஹோஹோஹோஹோ
    லலலலலலாலா (2)
    Pachaikili Muthucharam Lyrics in English :
    Pachai kili muthu
    Charam mullai kodi yaaro (2)
    Paavai ennum theril varum
    Devan magal neeyo
    Ponnin niram pillai
    Manam vallal gunam yaaro
    Aaaaaa…..
    Ponnin niram pillai
    Manam vallal gunam yaaro
    Mannan ennum
    Theril varum devan magan neeyo (2)
    Thathai polae
    Thaavum paavai
    Paatham nogum endru
    Methai polae poovai thoovum
    Vaadai kaatrum undu
    Vanna cholai
    Vaanam boomi yaavum
    Inbam ingu indha kolam
    Naalum kaana naanum
    Neeyum pangu
    Kannil aadum
    Maankani kaiyil aadumo (2)
    Naanae tharum
    Naalum varum
    Yenindha avasaramo
    Pachai kili muthu
    Charam mullai kodi yaaro
    Paavai ennum theril varum
    Devan magal neeyo
    Mella pesum
    Kalla paarvai jaathi
    Poovin menmai solla
    Pogum paadal noorum
    Jaadai kaatum penmai
    Mullillatha thaalaiPolae thogai meni endru
    Allum pothu melum
    Keezhum aadum aasai undu
    Andha neram
    Nerilae sorgam thondrumo (2)
    Kaanathadhum kelaathadhum
    Kaadhalil vilangidumo
    Ponnin niram pillai
    Manam vallal gunam yaaro
    Mannan ennum
    Theril varum devan magan neeyo
    Pon pattaadai moodi
    Chellum thaen sittodu mella
    Naan thottaadum velai thorum
    Bothai enna solla
    Kai thottaada
    Kaalam neram poga poga undu
    Kan pattaalum kaadhal
    Vegam paathi paathi indru
    Palli koodam
    Pogalaam pakkam odi vaa (2)
    Koodam thannil
    Paadam perum
    Kaalangal suvaiyallavo
    Ponnin niram pillai
    Manam vallal gunam yaaro
    Mannan ennum
    Theril varum devan magan neeyo
    Pachai kili muthu
    Charam mullai kodi yaaro
    Paavai ennum theril varum
    Devan magal neeyo
    Ha ha ha ha
    Ho ho ho ho la la la la la laa laa (2)
  • Hudba

Komentáře • 48

  • @syed_hussain144
    @syed_hussain144 Před 4 měsíci +6

    புரட்சி தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் இப்பாடல் தான் பாடல் களில் அதிக அதிக அளவில் கேட்ட பாடல்

  • @user-xt3vk8kl8h
    @user-xt3vk8kl8h Před 5 měsíci +4

    அருமையானபாடல்!அட்டகாசமான இசை!!ஆனால்இடையிலே!!தவழும்இன்னிசைஇழைகளைத்தவழவிடாமல்குறுக்கேகத்தரிபோட்டுஇசைக்கொலைசெய்துகுறைத்துவிட்டுகெடுத்துவிட்டார்களே!!இசைக்குறைபாட்டைத்தவிர்த்துமனநிறைவுசெய்யலாமே!!??

  • @PradeepaG-i4w
    @PradeepaG-i4w Před 10 dny

    Super song

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk Před 9 měsíci +7

    அழகான பாடல் ❤️🌹

  • @rajaganesh269
    @rajaganesh269 Před 9 měsíci +6

    மனது சோகமா இருக்கும்போது இந்த பாடலை கேளுங்கள். மனதில் முழு உற்சாகம் ஏற்படும். எம்எஸ்வி அவர்கள் இசை நம்மை சொக்க வைக்கும். 2:17

  • @subramanianmanjula5626
    @subramanianmanjula5626 Před 9 měsíci +3

    உயிரோட்டம்.
    கொடுத்த.t.m.s.kural.
    காலத்தால்.அழியாத.
    கானம்.❤🎉❤

  • @user-hi2bt5pe1x
    @user-hi2bt5pe1x Před 4 měsíci +2

    Ever green and everlasting creation of Tms & Susila To Greatest Leader Ethaya Theivam M G R....❤❤❤

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 9 měsíci +4

    1973 முதல் வட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடலை பதிவிட்ட உங்களை வழ்த்திவணங்குகிறேன்
    புரட்சித்தலைவருடன் மேட்டங்குரீட்டா அவர்கள் சேர்ந்து காதலை தந்த ஊர்கள் அதை பதிவிலே பார்த்து பரவசமடைகிறோம்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Před 9 měsíci +8

    பாடலில் ஆரம்பத்தில்
    ஆறு விதமான இசை
    வரும்
    கேட்க ஆரம்பித்தவுடன்
    முழுமையாக கேட்காமல்
    கால்கள் நகராது
    கைபேசியில்
    அதே தரத்தில்
    நினைத்த நேரத்தில்
    கேட்க பார்க்க
    வைத்துள்ளீர்கள் 😂👌

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 4 měsíci +7

    எம்ஜிஆருக்காக.. பாடலில் மெல்லிசை மன்னர் புகுந்து விளையாடிக் இருக்கிறார் இசையில்

    • @mksaravanan1972
      @mksaravanan1972 Před 3 měsíci +2

      ஆனால் பாட்டில் தலைவர் ஹீரோயின் உடன் புகுந்து விளையாடி இருப்பார்😊

    • @user-hu8kt7nz9i
      @user-hu8kt7nz9i Před 4 dny

      Athellam thlaivar Athula pear poonavar

  • @user-gp6dz8pq1u
    @user-gp6dz8pq1u Před měsícem +1

    Evergreen vathyar's song

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Před 9 měsíci +4

    This song is one of the greatest everlasting hits in Tamil film world puratchitlivar pugal vazhka

  • @selvamp2650
    @selvamp2650 Před 9 měsíci +4

    அற்புதமான சாங் கொடுத்ததற்கு நன்றி

  • @sikandersikander-si5mx
    @sikandersikander-si5mx Před 4 měsíci +2

    Tamil chinima.only.isai.mazhai.MSvisvanathan.🎉🎉🎉talavar.songs.Anargy..happy.songs.DR.god.MGR.🎉🎉🎉🎉🎉MGR❤❤❤❤❤

  • @jb19679
    @jb19679 Před 9 měsíci +1

    Beautiful Lovely Song Thankyou

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 9 měsíci +6

    MGR❤🍃✌😎
    MSV❤🎺😍🎸

  • @samuthirapandib1596
    @samuthirapandib1596 Před 6 měsíci +2

    Super song❤

  • @MrVinodcsn
    @MrVinodcsn Před 7 měsíci +1

    Thalaivar mgr vazhga

  • @shabeerahamed1602
    @shabeerahamed1602 Před 7 měsíci +4

    PLEASE WANT ALL SONGS OF SUPER DOOPER HIT FILM ULAGAM SUTRUM VALIBAN..............SAW 14 TIMES

    • @ganeshram863
      @ganeshram863 Před 4 měsíci +1

      I have viewed more than 50 times ... whenever I felt down ...insert the dvd and watched this movie ...will get back to normal
      That's the beauty of this movie ...one will never get bored watching this film
      Awesome movie of all times
      Putatchi thalaivar's fame will last for many centuries 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Před 9 měsíci +1

    Lovely song very nice beutiful words for MGR very nice songs

  • @user-gp6dz8pq1u
    @user-gp6dz8pq1u Před měsícem +1

    தேனிசை மழை

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před 8 měsíci +1

    ❤ mgrsanthoam nicely sung by polyboy and Super ❤❤🎉

  • @user-li1fz6zh7k
    @user-li1fz6zh7k Před 4 měsíci +1

    Dr Vamsi Krishna p.hd Tiruttani visited Thailand country This temple situated at Bankok city wonderful in my life when I had saw Bhudda temple at Royal palace on 01.01.2023 morning
    SOTC Tour and TRAVELS chennai

  • @rajsubramani780
    @rajsubramani780 Před 5 měsíci +2

    தலைவர் தலைவர் தான்..
    மயிரு🎉... எவன் என்ன சொன்னாலும் என் தலைவன் தலைவன் தலைவர் தான். ❤❤😂😂

  • @gurunathan9125
    @gurunathan9125 Před 6 měsíci +1

    MSV the great

  • @AbdulAzeez-vo4pm
    @AbdulAzeez-vo4pm Před 8 měsíci

    My very favourite song 🎵 thanks

  • @ramsiya22aayan88
    @ramsiya22aayan88 Před 7 měsíci +1

    Naser from Sri Lanka 2023.11.15

  • @basheerahamad6282
    @basheerahamad6282 Před 4 měsíci +3

    இதயகனிபோடவும்

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 Před 24 dny

    இந்தப் பாடல் ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்பேன் என்ன ஒரு இசை எம்ஜிஆர் செம்ம அழகு❤❤❤❤❤❤

  • @mohamednazeer6552
    @mohamednazeer6552 Před 9 měsíci +1

  • @maniks8497
    @maniks8497 Před 9 měsíci

    Midia music all songs super

  • @samimuthuss8162
    @samimuthuss8162 Před 9 měsíci

    Arputhamana Olitharam.Paarthukonde Irukkalaam Polirukku Sir

  • @vijaymoorthy6173
    @vijaymoorthy6173 Před 2 měsíci +1

    Song good but , don't fix logo in the centre screen

  • @vijaynantha4344
    @vijaynantha4344 Před 9 měsíci

    Nathiyai deti vantha kadal video song hd panni podunga please

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Před 9 měsíci +1

    பாடல் தேன் பிரிண்ட் இருட்டாஇருக்கு

  • @samaypalani2497
    @samaypalani2497 Před 8 měsíci +2

    சார்அருமைசார்சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mahathi2012
    @Mahathi2012 Před měsícem

    Yes 236

  • @Karthikeyan_IRSE
    @Karthikeyan_IRSE Před 4 měsíci +1

    -BGM-
    ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம்…
    முல்லைக்கொடி யாரோ…
    -BGM-
    ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம்…
    முல்லைக்கொடி யாரோ…
    பாவை என்னும் தேரில் வரும்…
    தேவன் மகள் நீயோ…
    -BGM-
    பெண் : பொன்னின் நிறம்…
    பிள்ளை மனம்…
    வள்ளல் குணம் யாரோ… ஆஆஆ…
    பெண் : பொன்னின் நிறம்…
    பிள்ளை மனம்…
    வள்ளல் குணம் யாரோ…
    பெண் : மன்னன் என்னும் தேரில் வரும்…
    தேவன் மகன் நீயோ…
    பெண் : பொன்னின் நிறம்…
    பிள்ளை மனம்…
    வள்ளல் குணம் யாரோ…
    பெண் : மன்னன் என்னும் தேரில் வரும்…
    தேவன் மகன் நீயோ…
    -BGM-
    ஆண் : தத்தை போலத் தாவும்…
    பாவை பாதம் நோகும் என்று…
    மெத்தை போல பூவைத் தூவும்…
    வாடைக் காற்றும் உண்டு…
    பெண் : வண்ணச்சோலை வானம் பூமி…
    யாவும் இன்பம் இங்கு…
    இந்தக் கோலம் நாளும் காண…
    நானும் நீயும் பங்கு…
    ஆண் : கண்ணில் ஆடும் மாங்கனி…
    கையில் ஆடுமோ…
    கண்ணில் ஆடும் மாங்கனி…
    கையில் ஆடுமோ…
    பெண் : நானே தரும்…
    நாளும் வரும்…
    ஏனிந்த அவசரமோ…
    ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம்…
    முல்லைக்கொடி யாரோ…
    பாவை என்னும் தேரில் வரும்…
    தேவன் மகள் நீயோ…
    -BGM-
    பெண் : மெல்ல பேசும் கள்ள பார்வை…
    ஜாதி பூவின் மென்மை…
    சொல்ல போகும் பாடல் நூறும்…
    ஜாடை காட்டும் பெண்மை…
    ஆண் : முள்ளில்லாத தாளை போல…
    தோகை மேனி என்று…
    அள்ளும் போது மேலும் கீழும்…
    ஆடும் ஆசை உண்டு…
    பெண் : அந்த நேரம் நேரிலே…
    சொர்க்கம் தோன்றுமோ…
    அந்த நேரம் நேரிலே…
    சொர்க்கம் தோன்றுமோ…
    ஆண் : காணாததும் கேளாததும்…
    காதலில் விளங்கிடுமோ…
    பெண் : பொன்னின் நிறம்…
    பிள்ளை மனம்…
    வள்ளல் குணம் யாரோ…
    பெண் : மன்னன் என்னும் தேரில் வரும்…
    தேவன் மகன் நீயோ…
    -BGM-
    ஆண் : பொன்பட்டாடை மூடிச்செல்லும்…
    தேன்சிட்டோடு மெல்ல…
    நான் தொட்டாடும் வேளைதோறும்…
    போதை என்ன சொல்ல…
    பெண் : கை தொட்டாட காலம் நேரம்…
    போகப் போக உண்டு…
    கண்பட்டாலும் காதல் வேகம்…
    பாதிப்பாதி இன்று…
    ஆண் : பள்ளிக் கூடம் போகலாம்…
    பக்கம் ஓடி வா…
    பள்ளிக் கூடம் போகலாம்…
    பக்கம் ஓடி வா…
    பெண் : கூடம்தனில் பாடம் பெறும்…
    காலங்கள் சுவையல்லவோ…
    பெண் : பொன்னின் நிறம்…
    பிள்ளை மனம்…
    வள்ளல் குணம் யாரோ…
    பெண் : மன்னன் என்னும் தேரில் வரும்…
    தேவன் மகன் நீயோ…
    ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம்…
    முல்லைக்கொடி யாரோ…
    பாவை என்னும் தேரில் வரும்…
    தேவன் மகள் நீயோ…

  • @ushanaparamasivam6000
    @ushanaparamasivam6000 Před 3 měsíci

    ஆண் : { பச்சைக்கிளி
    முத்துச்சரம் முல்லைக்கொடி
    யாரோ } (2)
    பாவை என்னும் தேரில்
    வரும் தேவன் மகள் நீயோ
    பெண் : பொன்னின் நிறம்
    பிள்ளை மனம் வள்ளல்
    குணம் யாரோ
    பெண் : ஆஆஆ
    பெண் : { பொன்னின் நிறம்
    பிள்ளை மனம் வள்ளல்
    குணம் யாரோ
    பெண் : மன்னன் என்னும்
    தேரில் வரும் தேவன்
    மகன் நீயோ } (2)
    ஆண் : தத்தை போலத்
    தாவும் பாவை பாதம்
    நோகும் என்று மெத்தை
    போல பூவைத் தூவும்
    வாடைக் காற்றும் உண்டு
    பெண் : வண்ணச்சோலை
    வானம் பூமி யாவும் இன்பம்
    இங்கு இந்தக் கோலம் நாளும்
    காண நானும் நீயும் பங்கு
    ஆண் : { கண்ணில் ஆடும்
    மாங்கனி கையில் ஆடுமோ } (2)
    பெண் : நானே தரும்
    நாளும் வரும் ஏனிந்த
    அவசரமோ
    ஆண் : பச்சைக்கிளி
    முத்துச்சரம் முல்லைக்கொடி
    யாரோ பாவை என்னும் தேரில்
    வரும் தேவன் மகள் நீயோ
    பெண் : மெல்ல பேசும்
    கள்ள பார்வை ஜாதி
    பூவின் மென்மை சொல்ல
    போகும் பாடல் நூறும்
    ஜாடை காட்டும் பெண்மை
    ஆண் : முள்ளில்லாத
    தாளை போல தோகை
    மேனி என்று அள்ளும்
    போது மேலும் கீழும்
    ஆடும் ஆசை உண்டு
    பெண் : { அந்த நேரம்
    நேரிலே சொர்க்கம்
    தோன்றுமோ } (2)
    ஆண் : காணாததும்
    கேளாததும் காதலில்
    விளங்கிடுமோ
    பெண் : பொன்னின் நிறம்
    பிள்ளை மனம் வள்ளல்
    குணம் யாரோ
    பெண் : மன்னன் என்னும்
    தேரில் வரும் தேவன்
    மகன் நீயோ
    ஆண் : பொன்பட்டாடை
    மூடிச்செல்லும் தேன்சிட்டோடு
    மெல்ல நான் தொட்டாடும்
    வேளைதோறும் போதை என்ன
    சொல்ல
    பெண் : கை தொட்டாட
    காலம் நேரம் போகப்
    போக உண்டு கண்பட்டாலும்
    காதல் வேகம் பாதிப்பாதி
    இன்று
    ஆண் : { பள்ளிக் கூடம்
    போகலாம் பக்கம் ஓடி
    வா } (2)
    பெண் : கூடம்தனில்
    பாடம் பெறும் காலங்கள்
    சுவையல்லவோ
    பெண் : பொன்னின் நிறம்
    பிள்ளை மனம் வள்ளல்
    குணம் யாரோ
    பெண் : மன்னன் என்னும்
    தேரில் வரும் தேவன்
    மகன் நீயோ
    ஆண் : பச்சைக்கிளி
    முத்துச்சரம் முல்லைக்கொடி
    யாரோ பாவை என்னும் தேரில்
    வரும் தேவன் மகள் நீயோ
    ஆண் & பெண் : { ஹாஹாஹாஹா
    ஹோஹோஹோஹோ
    லலலலலலாலா } (2)

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Před 8 měsíci +1

    Thalapathy vijay vazhga

  • @athimuthu3690
    @athimuthu3690 Před 3 měsíci +1

    Super song