Annakili Unna Theduthe | HD Video Song | 5.1 Audio | Ilaiyaraaja's Debut Song | S Janaki | Sujatha

Sdílet
Vložit
  • čas přidán 29. 02. 2024
  • Watch Annakili Unna Theduthe Video Song HD Only On ‪@shreeraajalakshmifilms‬
    Song : Annakili Unna Theduthe
    Movie : Annakili
    Artists : Sujatha, Sivakumar
    Singer : S Janaki
    Music : Ilaiyaraaja
    Lyrics : Panchu Arunachalam
    Annakili is a 1976 Indian Tamil romantic drama film, directed by Devaraj-Mohan and written by Panchu Arunachalam from a story by R. Selvaraj. The film stars Sivakumar and Sujatha with S. V. Subbaiah, Srikanth, Thengai Srinivasan and Fatafat Jayalaxmi in supporting roles. It was produced by S. P. Thamizharasi under the production banner SPT Films. The film's soundtrack was composed by Ilaiyaraaja, who made his debut in film. A. Somasundaram and Kandasamy handled cinematography and editing respectively.
    When Ilaiyaraaja met Panchu Arunachalam, the latter asked if the former had composed any songs; Ilaiyaraaja casually sang a bunch of songs, one of which was "Annakkili Unnai Theduthe". An impressed Panchu Arunachalam decided to write a film story to accommodate these songs, which became Annakili. The film was released on 14 May 1976 and became a commercial success. It was screened at the Indian Panorama section of the International Film Festival of India in 1978.
    #Annakili #sivakumar #sujatha #ilaiyaraja #moviesongs #tamilmoviesongs #classicsongs #oldmovies #tamilsongs #annakilisongs #ilaiyarajasongs #Annakiliunnaitheduthe #ilaiyaraja
    #ilaiyarajasong #oldtamilsong #videosong #song #sjanaki #panchuarunachalam
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    Click Here To Watch More Videos:-
    👉Parole (2022) Crime Thriller Movie - • Parole (2022) | Tamil ...
    👉Ullathai Allitha | Full Movie HD - • Ullathai Allitha | Ful...
    👉Manmadhan Full Movie in 2K - • Manmadhan | Full Movie...
    👉Mettukudi Full Movie HD - • Mettukudi | Full Movie...
    👉Sivapuram Full Movie HD - • Sivapuram | Full Movi...
    👉Annakili Full Movie HD - • Annakili | Full Movie ...
    👉Panchathanthiram Full Movie HD - • Panchathanthiram Tamil...
    👉PERANBU Full Movie HD - • PERANBU aka RESURRECT...
    👉Aayirathil Oruvan Re-Restored 2K - • Aayirathil Oruvan Re-R...
    About the Channel:
    This is the official CZcams channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
  • Krátké a kreslené filmy

Komentáře • 184

  • @kalaivanankalaivanan7260
    @kalaivanankalaivanan7260 Před měsícem +45

    தமிழனின் இசை வரலாறு தொடங்கி இந்தி பாடலை துரத்தி அடித்த பாடல் இசை கடவுள் இளையராஜா அவர்களின் முதல் பாடல் ❤❤❤

  • @mohan1771
    @mohan1771 Před 18 dny +18

    நானும் என் தம்பியும் 1976ல் திருவான்மியூர் ஜெயந்தி திரையரங்கில் 0.55 பைசா கவுண்டரில் நசுங்கி டிக்கெட் வாங்கி பார்த்த படம் 😢😢
    மறக்க முடியாத நினைவுகள் ✨✨

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Před 2 měsíci +116

    தேவராஜ் மோகன் இருவர் இணைந்து இயக்கிய இந்தப்படம் வெளியாகும் பொழுது எனக்கு 11 வயது. அப்பவே இந்த படம் முழுக்க அருமையாக கிராமிய காட்சிகளை படமாக்கியிருப்பார்கள் . படம் கருப்பு வெள்ளையாக இருந்தாலும்கூட கிராமிய வாடையில் எடுக்கபட்டிருக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்கத்தகுந்தனவாக இருக்கும். கருப்பு வெள்ளையில் வெளியாகியே சக்கைபோடு போட்டது. இன்னும் கலரில் எடுத்திருந்திருந்தால் அதற்கென்று ஒரு 100 நாட்கள் கூடுதலாக ஓடியிருக்குமோ என்னவோ. படம் வந்து 49 வருங்கள் கடந்துவிட்டது. எல்லாம் மறந்து போயிற்று சம்மந்தப்பட்ட சிலர் மறைந்தே போயினர்... ஏன் நூறாண்டு வாழவேண்டிய இளையராஜா கூட மறையலாம். ஆனாலும் மண்ணின் மணத்தோடும், குணத்தோடும் ராசாவால் உருவாக்கபட்ட இந்த பாடல்களை யாரும் மறக்கவும் முடியாது மறைத்து விடவும் முடியாது. அன்னக்கிளி அணைவரதும் வண்ணக்கிளி.

  • @sabaridharma8522
    @sabaridharma8522 Před měsícem +31

    நா 90s கிட்ஸ் .. ஆனா இந்த பாட்ல ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு இப்ப கேக்கும் போது

  • @skagriviews2202
    @skagriviews2202 Před měsícem +33

    14-05-2024 48 years of annakili....இசைக்கடவுளின் முதல் படம்

  • @user-it6dn6gk6u
    @user-it6dn6gk6u Před měsícem +28

    ஆயிரம் வருடங்களுக்கு இந்த இனிய பாடல்கள் போதும் என்றும் மனதில் பழைய நினைவுகள் என் அண்ணன் அக்கா அம்மா நினைவுகள் மீண்டும் எப்போது வரும் அந்த நாள்

  • @kumarraj6863
    @kumarraj6863 Před měsícem +17

    மறக்க முடியாது பாடல் வரிகள் படைத்த என் தாய் மொழிக்கு பெருமை உண்டு எப்போதும் அழியாது

  • @thineskumar193
    @thineskumar193 Před 2 měsíci +38

    இந்த பாடல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது

  • @AriharaSudhan-td6uj
    @AriharaSudhan-td6uj Před měsícem +27

    அருமை அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத காவிய இசை❤❤❤❤

  • @user-tr6lm8gd4x
    @user-tr6lm8gd4x Před 14 dny +6

    ஒரு பெரும் சாம்ராஜ்ஜியம் உருவான தருணம்
    இளையராஜா ❤❤❤

  • @sanjeeviramasamy3753
    @sanjeeviramasamy3753 Před 3 měsíci +34

    நான் 4ஆம் வகுப்பு படிக்கும் போது வெளியான அருமை பாடல்கள்

  • @PriyadharshiniS-ix2zp
    @PriyadharshiniS-ix2zp Před měsícem +19

    பெண்ணின் தவிப்பை துயர் சாயலில் இல்லாமல், அவளின் தன்னிலை கூற்றாக பாடலின் வரிகள் அருமை.

  • @sermavigneshsanthakumar6822

    அந்த ஹம்மிங் நம்மள என்னவோ seiyum❤️❤️❤️

  • @ThavasiyandiThavasiyandi
    @ThavasiyandiThavasiyandi Před 2 měsíci +21

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ❤💞

  • @nagarajanmahalingam2176
    @nagarajanmahalingam2176 Před 2 měsíci +26

    தமிழ் சினிமாவில் இசை பிறந்த படம்

  • @kumarraj6863
    @kumarraj6863 Před měsícem +10

    என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது இந்த பாடலில் வரிகள் வாழ்த்துகள் தங்கயே நல்ல நடிப்பு மிகவும் அற்புதமான கடினமான செயல் நமக்காக யாரும் இல்லை நாங்கள் இருக்கின்றோம் என்று பரிந்துரைக்கிறோம் உஙகளூக்கு துணை யாக இருப்போம்

  • @vykn80s
    @vykn80s Před 3 měsíci +18

    Ippo ulla dolby atmos theater 🎥 audio la indha song play panna edpi irukkum.... omg... enna oru feel.... headphones, car audio , home theatre system ellame avlo super output.... 👌 thanks to entire team.... ❤❤❤❤

  • @ravileela19
    @ravileela19 Před 4 měsíci +26

    இந்த படத்தில் அனைத்து பாடல்களும் பதிவிறக்கம் செய்ய தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்🙏

  • @balajibalaji-mm4bo
    @balajibalaji-mm4bo Před měsícem +12

    அன்றும் இன்றும் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கக்கூடிய பாடல்

  • @rajeshrajesh9750
    @rajeshrajesh9750 Před 4 dny +2

    மனதுக்குள் ஏதோ ஒரு மகிழ்ச்சி இசை தேவன் வாழ்கா....

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 Před 3 měsíci +35

    இந்த மாதிரி ஆற்றையும் மணலையும்,திரும்ப எப்போது பார்ப்போம்.🙏🏻🙏🏻🙏🏻

    • @MSKfromsalem
      @MSKfromsalem Před měsícem +3

      இப்பவும் பாருங்க ஆத்துல தண்ணிலாம் இல்ல களிமண் தான் இருக்கு

    • @vinovin123
      @vinovin123 Před měsícem

      😂😂😂😂

  • @krishnavelr8511
    @krishnavelr8511 Před 14 dny +2

    என்னை அறியாமலே சிறுவயதில் ரசித்த பாடல் இசையும் குரலும் வரிகளும் நம்மை ஈர்க்கிறது ❤. இப்பொழுது கேட்டாலும் அதே உணர்வை கடத்துகிறது 😊😊

  • @user-oj9vk5zi6l
    @user-oj9vk5zi6l Před 3 měsíci +28

    மலரும் நினைவுகள்

    • @muthuabi3137
      @muthuabi3137 Před 3 měsíci +1

      🎉. Zungal. Rasigan. K. M. R. Madurai

  • @mukundhmaddy6528
    @mukundhmaddy6528 Před měsícem +8

    14-05-2024 48years of annakili and ilayaraja introduction yarellam inaiku kekarenga 👍

  • @user-io3hm3fq9p
    @user-io3hm3fq9p Před 4 měsíci +73

    Back to 1976.......Black and white colour ful song....

    • @parthimsd9450
      @parthimsd9450 Před 28 dny +2

      Sorry I couldn't go back to 1976 as i was born in 1991. But I still try to feel it

  • @m.eswaran2068
    @m.eswaran2068 Před 2 měsíci +111

    சீமான் அண்ணா இந்த பாடலை மேடையில் பாடிய பிறகு எத்தனை பேர் இந்த பாடலை பார்க்க வந்தீர்கள் என்னைப்போல்.......

  • @johnsuji7834
    @johnsuji7834 Před 2 měsíci +12

    விவரிக்க வார்த்தைகள் இல்லை!!!.
    என்ன அருமை... ஆகா....

    • @balusmmsaya3819
      @balusmmsaya3819 Před 26 dny

      உண்மை வரிகள் க அந்த இடம் போய் இருக்கீங்களா செம இடம் போய் பாருங்க

  • @KolandaiVVenu
    @KolandaiVVenu Před 2 měsíci +7

    பழைய நினைவுகள் மனதுக்குள் நினைத்துக் கொண்டு இன்னும் சில காலம் வரை வாழலாம்.அவ்வளது தான் வாழ்க்கை

  • @sureshr.k.6985
    @sureshr.k.6985 Před 2 měsíci +7

    The only medicine to bring down our ages to young age through illayaraja songs only. Power of illayaraja.

  • @ravileela19
    @ravileela19 Před 4 měsíci +16

    அருமையான பதிவு சார் நன்றி🙏💕🙏💕

  • @villagevlogs098
    @villagevlogs098 Před 26 dny +4

    மலரும் நினைவுகளோடு, முதுமை மலர்கிறது. ❤

  • @arumugam8109
    @arumugam8109 Před 3 měsíci +12

    ஆஹா😃👍 சுஜாதா. ஆக்டர்😢சூப்பர்🙋

  • @vykn80s
    @vykn80s Před 3 měsíci +5

    After 48 years .... thennapan sir n team done justice ⚖️ to this song .... ❤❤❤❤❤❤❤❤❤.... donno how to thank 😢😢😢.... no where in internet we get this quality i been waiting n searching for this for many years .... Thanks a billion....

  • @senthilkumarsenthilkumar8746

    நான் பிறந்த வருடம் 1976 வெளிவந்த பாடல் காலத்தால் அழியாத இசை வாழ்க வளமுடன் இசை தேவன்

  • @user-it6dn6gk6u
    @user-it6dn6gk6u Před měsícem +9

    எங்கே செல்கிறது இந்த வாழ்க்கை உளவியல்

    • @madn333
      @madn333 Před 4 dny

      Enjoy every moment..🎉❤

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 měsíci +16

    Superb beautiful song and voice and 🎶 21.4.2024

    • @arumugam8109
      @arumugam8109 Před 2 měsíci

      இனிய🙏 இரவு🍽️ நமஸ்காரம்🙏 நிஷா🙏 அம்மா👩👉

    • @maharajam1610
      @maharajam1610 Před měsícem

      6 /5/24👌👌

    • @mnisha7865
      @mnisha7865 Před měsícem

      @@maharajam1610 good evening

    • @maharajam1610
      @maharajam1610 Před měsícem

      @@mnisha7865 good evening 👍

    • @arumugam8109
      @arumugam8109 Před měsícem +1

      @@maharajam1610 🐦🍍🙏

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 2 měsíci +5

    Super old love song in Sivakumar and sujata actions so sweet.

  • @udhyasuryan795
    @udhyasuryan795 Před 12 dny +4

    ஜானகியின்.ஹம்மிங்.
    சூப்பர்

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 2 měsíci +7

    Super old song in Janagiamma voice.

  • @bominathan6105
    @bominathan6105 Před 4 dny +1

    GOD OF MUSIC ONLY ONE ILAYARAJA IN MUSIC WORLD,,,,,,
    ❤❤❤s,BOOMINATHAN,THIRUVADANAI,

  • @balusmmsaya3819
    @balusmmsaya3819 Před 29 dny +4

    கொடிவேரி அணை செம

    • @madn333
      @madn333 Před 4 dny

      ஹோ.. கொடிவேரி location?
      சூப்பர்.. ❤️🌾

  • @boobathy-dj2bc
    @boobathy-dj2bc Před 3 měsíci +4

    அருமை அண்ணா ❤

  • @karthikeyana8539
    @karthikeyana8539 Před měsícem +2

    The year that changed the dimension of Tamil movies music by இளையராஜா

  • @elangorathinam4382
    @elangorathinam4382 Před 4 měsíci +10

    Raja…. Is always Raja !!

  • @arunachalams6895
    @arunachalams6895 Před měsícem +3

    படம் ரிலீஸ் ஆகும் போது எனக்கு 4வயது

  • @vadivel5552
    @vadivel5552 Před 19 dny +1

    அன்றும் இன்றும் என்றும் இனிமை 💐💐💐😍😍

  • @laserselvam4790
    @laserselvam4790 Před 9 dny +1

    பஞ்சுவின் அருமையான வரிகள் படம் முழுமைக்கும் செட்டி மக்களின் ❤❤❤

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 Před 4 měsíci +5

    Thanks for uploading this song

  • @anandhasayanankrishnamurth7728

    Song,Music and actress all are super marvelous.

  • @ushausha71
    @ushausha71 Před 3 měsíci +4

    Beautiful nice song👌❤

  • @sinnapatti5862
    @sinnapatti5862 Před 3 měsíci +5

    சூப்பர்

  • @felixsimpsom4476
    @felixsimpsom4476 Před 3 měsíci +8

    என்னக்கு இந்த பாடல் கேட்டுக்கும் போது 6 வயது

  • @vickyvignesh7185
    @vickyvignesh7185 Před 2 měsíci +4

    1:42 mugamoodi movie, bar anthem interlude ❤

  • @BalaMurugan-pq7gb
    @BalaMurugan-pq7gb Před 2 dny

    All time favourite....❤

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Před měsícem +2

    இசைக்கு சக்கரவர்த்தி ....

  • @paramasivamp9763
    @paramasivamp9763 Před měsícem +1

    Super..super.

  • @visunathans2659
    @visunathans2659 Před 3 měsíci +4

    SUPER singer ❤❤

  • @vetrivel.r5185
    @vetrivel.r5185 Před 28 dny +1

    Raja da vera evanda nan sethalum Raja sir CD ya yenkuda vachii pothainkada ❤🎉

  • @am_unknown_person
    @am_unknown_person Před 2 měsíci +3

    Came after mugamoodi violin 🎻❣️

  • @jairamsundaramsundaram7337
    @jairamsundaramsundaram7337 Před 2 měsíci +3

    My favorite song

  • @veluselvi1989
    @veluselvi1989 Před 2 měsíci +2

    Nice songs❤❤

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před měsícem

    Happy love song Sujata and Sivakumar. ❤❤❤🎉🎉🎉

  • @rajmuthu6114
    @rajmuthu6114 Před 4 měsíci +4

    Thank you very much ❤. One of the golden song. Ilayaraja always Ilayaraja.

  • @sathiyasathiya6266
    @sathiyasathiya6266 Před 3 měsíci +7

    Raja sir janaki.i l u.

  • @rjai7396
    @rjai7396 Před 29 dny +1

    This song is my favorite song.

  • @review1754
    @review1754 Před měsícem +1

    Ilaiyaraja genius

  • @shabeerahamed1602
    @shabeerahamed1602 Před 3 měsíci +3

    Please want full album in this audio quality.....semma clarity pullarikkudhu ketkum podhu

    • @shreeraajalakshmifilms
      @shreeraajalakshmifilms  Před 3 měsíci +1

      Sure. Full Album songs will be uploaded in the same quality.

    • @vykn80s
      @vykn80s Před 3 měsíci +2

      Welcome 🙏 to thennapan sir club ... I became fan of this channel few months back .... luckily found this exceptional channel

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt Před 13 dny

    Super song ❤️❤️❤️❤️❤️❤️

  • @vickymsd4044
    @vickymsd4044 Před měsícem +2

    Birth of an emperor❤

  • @jayanthimary7081
    @jayanthimary7081 Před 3 měsíci +3

    Suja mam and siva sir suitable pair. First composing of Raja sir.

  • @user-iw6fj5ww3x
    @user-iw6fj5ww3x Před 2 měsíci

    Very Very nice songs

  • @rjai7396
    @rjai7396 Před 3 měsíci +1

    I love you song.

  • @bhuvaneshwarans6641
    @bhuvaneshwarans6641 Před 15 dny

    Listening 🎧 from Saudi

  • @krishnamohan6930
    @krishnamohan6930 Před 2 měsíci +1

    ❤❤

  • @BASKARR-es3oo
    @BASKARR-es3oo Před 2 měsíci +2

    🎉

  • @BawaniRamachandran
    @BawaniRamachandran Před 3 měsíci +1

    ❤❤❤❤❤

  • @haribalaji1924
    @haribalaji1924 Před měsícem

    My favourite song Ilayaraja sir great ❤

  • @babym3896
    @babym3896 Před 3 měsíci +3

    Baby super song

  • @SureshKumar-tj1qu
    @SureshKumar-tj1qu Před 2 měsíci

    GOOD song

  • @bharathi3330
    @bharathi3330 Před měsícem

    ❤️❤️‍🔥❤️

  • @jeyakum
    @jeyakum Před měsícem +3

    Oh my goodness my Veerapandi river looks very nice at 1976

  • @RamaNaidu.user-fm2vz4fk2j

    இசையின் கடவுள் எங்கள் இளையராஜா அவர்கள்

  • @alagarsamysaravanan6753
    @alagarsamysaravanan6753 Před 16 dny +1

    கணவோடும் சில நாள் நினவோடும் சில நாள் ...

  • @786-Shan
    @786-Shan Před 4 měsíci +4

    Pls upload Uravadum Nenjam movie songs.

  • @selvabharathic161
    @selvabharathic161 Před 3 měsíci +1

    ❤🌹💓♥️

  • @SarmilaBowshika.
    @SarmilaBowshika. Před měsícem

    ❤❤❤❤❤❤

  • @user-ko2xm5jf4l
    @user-ko2xm5jf4l Před měsícem

    Kotiveri dam wow

  • @surendarselvi9429
    @surendarselvi9429 Před měsícem

    ❤🎉

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 Před 3 měsíci +3

    Naan ammavaasai andru kaarimangalam nirmala takiesil paartha padam idu.

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 Před měsícem

    Sugama irukku kettu kittu irukalam

  • @ayyasamy7392
    @ayyasamy7392 Před 3 měsíci +8

    பழைய தோற்றத்தில் கெடிவேரி அனை.....

  • @hamzathamzi5887
    @hamzathamzi5887 Před 29 dny

    ❤எவ்வளவு அழகான பாடல் 31.05.24

  • @ThamizhThamizh-by3bs
    @ThamizhThamizh-by3bs Před 26 dny +1

    ராசா 💙✨

  • @sathishvel7764
    @sathishvel7764 Před 2 měsíci +1

    🎉

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před 3 měsíci +2

    Annakilisoopar

  • @jagannadhveluvarti
    @jagannadhveluvarti Před 2 měsíci +2

    THIS MOVIE REMAKE INTO TELUGU AS "RAMACHILUKA"

  • @xiiagopika8241
    @xiiagopika8241 Před měsícem +2

    raja music god

  • @esakiraja4466
    @esakiraja4466 Před 4 dny

    இந்த பாட்டுல ஏதோ இருக்கு யா
    இன்னும் 100 வருசம் போனா கூட கேட்பாங்க

  • @balsamyk9652
    @balsamyk9652 Před měsícem

    80's tooo 2024

  • @balamurugan.e5347
    @balamurugan.e5347 Před měsícem +1

    Kodiveri❤