போனாளே Ponaley Song -4K HD Video
Vložit
- čas přidán 12. 02. 2024
- போனாளே Ponaley Lyrics in Tamil from Needhikku Pin Paasam (1963)
Ponaley Lyrics in Tamil. போனாளே - பாடல் வரிகள், Ponaley song is from Needhikku Pin Paasam 1963. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Ponaley is T. M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Ponaley Lyrics in English
Song : Ponaley
Movie/Album Name : Needhikku Pin Paasam 1963
Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
Singer : T. M. Soundararajan
Music Composed by : K. V. Mahadevan
Lyrics written by : Kannadasan
Ponaley Song Lyrics in Tamil (Needhikku Pin Paasam 1963)
Ponaley Lyrics in Tamil :
மானே மயிலே மஞ்சளே குங்குமமே
தேனே திரவியமே செல்வமே கற்பகமே
என்று யாரை அழைப்பேன் யாரிடத்தில் துணையிருப்பேன்
காதலித்த கண்மணியைக் கைவிட்டு வந்தேனே
பூ முடிக்க நின்றவளும் புறப்பட்டுப் போனாளே.
போனாளே..போனாளே..
ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே
போனாளே..போனாளே
ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே
போனாளே.ஏ
கண்ணின் மணியில் நெல்மணி போலே
காதல் மணியாய் இருந்தாளே
கண்ணின் மணியில் நெல்மணி போலே
காதல் மணியாய் இருந்தாளே அவள் காதலை வெறுத்து கடமையை நினைத்தேன்
காத்திருக்காமல் பறந்தாளே..
போனாளே..போனாளே.
நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு
வஞ்சியை சிலையாய் வைத்தேனே
நெஞ்சினில் இருந்த கோயிலிலே ஒரு
வஞ்சியை சிலையாய் வைத்தேனே
அந்த வஞ்சியின் காதலை வஞ்சித்ததாலே
கொஞ்சும் குயிலும் மறைந்தாளே..
போனாளேபோனாளே..
ஒரு பூவும் இல்லாமல் பொட்டும் இல்லாமல் போனாளே
போனாளே..போனாளேபோனாளே
Ponaley Lyrics in English :
Maanae mayilae manjal kungumamae
Thaenae dhiraviyamae selvamae karpagamae
Endru yaarai azhaippen yaaridathil thunaiyiruppen
Kaadhalitha kanmaniyai kaivittu vandhenae
Poo mudikka nindravalum purappattu ponaalae
Ponaalae ponaalae .
Oru poovumillaamal pottumillaamal ponaalae
Ponaalae ponaalae .
Oru poovumillaamal pottumillaamal ponaalae
Ponaalaeae..
Kannin maniyil nel mani polae
Kaadhal maniyaai irundhaalae
Kannin maniyil nel mani polae
Kaadhal maniyaai irundhaalaeAval kaadhalai veruthu kadamaiyai ninaithaen
Kaathirukkaamal parandhaalae
Ponaalae ponaalae
Nenjinil irundha koyiliyae oru
Vanjiyai silaiyaai vaithaenae
Nenjinil irundha koyiliyae oru
Vanjiyai silaiyaai vaithaenae
Andha vanjiyin kaadhalai vanjithadhaalae
Konjum kuyilum maraindhaalae
Ponaalae ponaalae .
Oru poovumillaamal pottumillaamal ponaalae
Ponaalae ponaalae ponaalae - Hudba
🙏🙏🙏🙏🙏🙏நன்றி நன்றி நன்றி கலர்அருமைபாடல்சூப்பர்
Excellent photography makes this song more classic. Thangs for uploading.
For Admin,...I understand that your effort on all old song in coloring.. But all wrong song selection bro.. We old people like beat audio quality, not color