Paramasivan Kazhuthil Color Re-Master Video | பரமசிவன் கழுத்தில் இருந்து | T. M. Soundararajan | 4K

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2022
  • #Paramasivankaluthil, #Kannadasanhits, #TMShits, #tamilmoviesongs
    Movie : Suryagandhi
    Song : Paramasivan Kazhuthil Color
    Singer : T. M. Soundararajan
    Lyric : Kannadasan
    Music : M. S. Viswanathan
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
    அதில் அர்த்தமும் உள்ளது
    உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
    உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது
    அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
    அதில் அர்த்தமும் உள்ளது
    வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
    அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்
    உனைப்போலே அளவோடு உறவாட வேண்டும்
    உயர்ந்தோரும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது
    அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
    அதில் அர்த்தமும் உள்ளது
    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    என்னுள்ளம் எனைப்பார்த்து கேலி செய்யும் போது
    இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
    இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
    அதில் அர்த்தமும் உள்ளது
  • Hudba

Komentáře • 39

  • @narismanmannari829
    @narismanmannari829 Před 20 dny +4

  • @salilnn5662
    @salilnn5662 Před rokem +10

    Super 👌💥

  • @saibaba172
    @saibaba172 Před rokem +11

    Super 🌷👍

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 7 měsíci +6

    கவிஞர் கண்ணதாசன் சொன்னது உண்மைதான் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்

  • @DaiwikRaj
    @DaiwikRaj Před rokem +5

    First

  • @user-qe7pf1oc1z
    @user-qe7pf1oc1z Před měsícem +3

    படிக்கும் போது கண்ணீர் விட்டு அழுத விட்டேன் போக ❤❤❤❤❤❤ கதை படிக்க படிக்க நான்றக இருக்கு வாழ்த்துக்கள் தோழி அடுத்த எபிசோடு சூர்யா மேகா கதை பேடுங்கபா பிலிஸ் பிலிஸ் ❤❤❤❤❤❤

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf Před 10 měsíci +3

    வாழ்வியல
    நெறிமுறைகளையும்;
    வாழ்வியல்
    சிந்தனைகளையும்!
    வாழ்வியல்
    தத்துவங்களையும்;
    வாழ்வியல்
    நெறிமுறைகளையும்;
    வாழ்வியல்
    எதார்த்தங்களையும்;
    வாழ்வியல்;!
    நடைமுறை
    உண்மைகளையும்

  • @t.kannuswamy7414
    @t.kannuswamy7414 Před 16 dny +1

    Kudi kararlukku, marundu koduppadhu pola, ippadalai koduthuvittu, sendra poetry king of the man.

  • @muruganandhamSwetha
    @muruganandhamSwetha Před 8 měsíci +7

    தெய்வகவிஞன் கண்ணதாசன் என்கிற முத்தையா❤.

  • @amssuri8563
    @amssuri8563 Před rokem +3

    Super

  • @thayallanthangaratnam512
    @thayallanthangaratnam512 Před 4 měsíci +2

    The great Kannadasan , irreplaceable

  • @b.makaesb.makaes3182
    @b.makaesb.makaes3182 Před rokem +5

    Very very nice song 😍😍😍

  • @johnfernandez9958
    @johnfernandez9958 Před 8 dny

    ❤ lovely song

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 7 měsíci +2

    🌹நீயும் ! நானும் சேர்ந் திருந்தோம் ! நிலவும், வானும் போலே ! நான் நிலவுபோல தேய்ந்து ! வந்தேன் ! நீ வளர்ந்த தாலே !💐😝😍😎😘

  • @sankarkunjan1972
    @sankarkunjan1972 Před rokem +3

    Kannadasan - neeyum kadavul dhaan...azhiyaapadaippu padaithanaal

  • @mathielamathi9879
    @mathielamathi9879 Před 8 dny

    என் காதலி கணபதி என்ற KANAKASUNTAARI

  • @ramachandranvelayutham7006

    Nice songs more mgr songs pls

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před rokem +3

    Correct 👌🏻

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 Před rokem +3

    கவிப்பேரரசு கண்ணாதாசன்

  • @thayasuthaher8172
    @thayasuthaher8172 Před rokem +2

    👌👌👌👌👌👌💯💯

  • @thangarajupalanimuthu1745

    எக்காளம் இடுவோர்கள் இருக்கும் இடத்தைப்பொருத்தே!!

  • @jsathaiyah9060
    @jsathaiyah9060 Před rokem +3

    Virunthu.vaitthu.moai.pidippar.valai.virutthu.mean.pidippar.un.karppanaiyal.kavi.vadikkirai.

  • @ShanthaSubramanian-ry2bo

    Beautiful song &song words till true

  • @user-ki2mm4nn8c
    @user-ki2mm4nn8c Před 10 měsíci

    ❤❤ what a great performance and good sentence

  • @saravanantamil9289
    @saravanantamil9289 Před rokem +3

    Same my life this songs.

  • @rima5414
    @rima5414 Před 17 dny

    Nice song ❤❤❤

  • @sadhasivan4397
    @sadhasivan4397 Před rokem +3

    Sathiyam Param deem a hi

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +3

    நல்லப்பாடல் 👸

  • @sbakthavachalam3118
    @sbakthavachalam3118 Před 21 dnem

    Ennlifestory

  • @user-kt7xz4ed2u
    @user-kt7xz4ed2u Před 8 měsíci

    சிந்தாமணி

  • @amanjulaamanjula4382
    @amanjulaamanjula4382 Před 3 měsíci +1

    Thirumavalavan

  • @RajuNaidu-fz1rk
    @RajuNaidu-fz1rk Před 17 dny

    😂

  • @vanangamudiraj4074
    @vanangamudiraj4074 Před rokem +4

    Valgaiyenmutthana.arttagal

  • @narismanmannari829
    @narismanmannari829 Před 13 dny +1