பட்டுக்கோட்டையார் பாடல்கள் 3 Pattukottai Kalyanasundaram 3 YouTube 240p

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2018

Komentáře • 188

  • @ilankovan3771
    @ilankovan3771 Před rokem +9

    பட்டுக்கோட்டையாருக்கு உரிய மதிப்பளித்து வாய்ப்பு குடுத்து ஆதரித்தார் எம் ஜி ஆர்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 7 měsíci +2

      MGR சொன்னார். எனது அரசியல் 4 கால் என்றால் அதில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.....

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 3 lety +24

    ஆளுமையை பாடியவன் . ஆளும் வளரணும் . அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி. இதுதான். அறிவியல் கூறும் பர்னாலிட்டி. இதை அனுபவ கவஞன் பாட்டுக்கோட்டை எம் பட்டுக்கோட்டை அய்யா எழுதி வைத்தார்

  • @subramanianr3996
    @subramanianr3996 Před rokem +8

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அருமையான பாடல். அற்புதமான TMS குரல். சிறு வயது ஞாபகம். அந்த பொற்காலம் மீண்டும் வருமா ? வாராது, வாராது. கண்களில் ஆனந்த கண்ணீர்.

  • @prabhakaranb9858
    @prabhakaranb9858 Před 3 lety +36

    பாவம் குழந்தை அழுதிட்டே இருக்கு...
    அந்த குழந்தை இன்று இதை பார்த்து சிரித்து கொண்டு இருக்கும்.

  • @rlakshmanan6841
    @rlakshmanan6841 Před 4 lety +41

    எக் காலத்திறகும் வரும் தலைமுறையும் கேட்டு ரசிக்கும் கருத்துக்களை கொண்ட காலத்தால் அழியாத பாடல்கள் மக்கள் கவிஞர் பாடல்

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 2 lety +74

    எப்பேர்ப்பட்ட கவிஞர் பட்டுக்கோட்டையார், இளம் வயதில் மரணித்தது தமிழ் உலகத்திற்கு பேரிழப்பு. கொண்ட கொள்கைகளையும், மூட பழக்கங்களை தமது பாடல்களில் முழங்காமல் விட மாட்டார். மாபெரும் புலமை படைத்தவர் 🙏

  • @nmarimuthu2544
    @nmarimuthu2544 Před 5 lety +21

    இந்த பாடல் தந்தை மகனுக்கு செல்லும் அறிவு புரன பாடல்

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před rokem +12

    அந்த குழந்தைக்கு தெரியாது தான் தவழ்வது ஒரு மாபெரும் தலைவனின் கை என்று .

  • @prabhakaranb9858
    @prabhakaranb9858 Před 5 lety +43

    பட்டுக்கோட்டை பாட்டால் தமிழர் நெஞ்சில் ஒழுக்க கோட்டை எழுப்பியவர் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

    • @nobodyspecial1200
      @nobodyspecial1200 Před 5 lety +1

      👍 not just his emphasis on personal morality but the ideology he espoused too will have lasting impact

  • @gopug79
    @gopug79 Před 2 lety +12

    மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா....
    தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா...
    ப்பா என்ன வரிகள்

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 Před 2 lety +17

    கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த முதல் பாடல் நான் சிறுவர்களுக்கு நிகழ்ச்சி செய்யும்போது போடுவேன் அதன் அருமை பெருமை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +9

    இதையெல்லாம் கேட்டும் திருடினாளே குற்றவாளி ஜெயலலிதா 😅

    • @ganesan.s3556
      @ganesan.s3556 Před 9 měsíci

      அப்போது கருணாநிதி உத்தமன்? அல்லது புத்தன்🤣🤣🤣🤣🤣🤣🖕🖕🖕🖕

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 7 měsíci

      ஜெயலலிதா மட்டும்தான் திருடினாளா. அதைவிட பெரிய இமாலயததிருடர்கள் திமுகவில் தான் இருக்கிறார்கள்...

  • @raveendranm569
    @raveendranm569 Před rokem +14

    மிகவும் அருமை அருமையான பாடல்கள் மிகவும் அருமை கருத்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே🙏💕

  • @sivagnanamsambandham2656

    படிக்காத மேதை பாமர மக்களுக்கும்..தனவந்தர்களுக்கும்..சிறு..பெரு..வயதினருக்கும்குழந்தைக்கும்அரியபெரியஞானபொக்கிழத்தைவழங்கியபொதுஉடமைகட்ச்சிக்காரமனிதநேயர்எழுதிய அணைத்துபாடல்களும்வரலாற்றில்நிலைபெற்றுநம்மைசிந்திக்கவைக்கிறது.மக்களுக்கானகவஞனல்லவாஅவர்.

  • @vetriselvanrailfan96
    @vetriselvanrailfan96 Před 5 lety +46

    இளம் வயதில் மறைந்த இணையற்ற கவி

  • @hasanm7289
    @hasanm7289 Před 5 lety +30

    திரும்ம யாராலும் தத்து எடுக்க முடியாத தத்துவங்கள் அருமை

    • @sivakumar-wj5gd
      @sivakumar-wj5gd Před rokem

      உண்மை அன்பரே.... 🙏🙏🙏

  • @ppalanisamyponnan216
    @ppalanisamyponnan216 Před 2 lety +23

    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத திரைக் காவியங்கள்
    -->P. Palanisamy STS Rtd BSNL TCD

  • @amigo4558
    @amigo4558 Před rokem +22

    ஒவ்வொரு முற்போக்கு சிந்தனையாளன் மனதிலும் பட்டுக்கோட்டையார் வாழ்கிறார்..காலத்தால் மங்காத பாடல்கள். கண்களைப் பனிக்கச் செய்யும் பாடல்கள். ஆறுதலையும், தெம்பையும் அளிக்கும் பாடல்கள்.

  • @srisri5649
    @srisri5649 Před rokem +5

    சந்திரபாபு entry யே அருமை

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +12

    அற்புதமான பாடல்களின் தொகுப்பு

  • @alamalaudeen3347
    @alamalaudeen3347 Před 6 lety +31

    நாங்கள் மறக்க மாட்டோம் !

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 Před 2 lety +4

    நடக்கும் நன்மை, தீமைகளுக்கு கடவுள் என்ற ஒருவர் எப்படி பொறுப்பாவார். மனித குலம் தோன்றியதிலிருந்துதான் இயற்கை அழிய காரணமானது

  • @k.m.n1998
    @k.m.n1998 Před 2 lety +9

    எவ்வளவு ஆழமான கருத்துக்கள் வாழ்க பட்டுக்கோட்டையார் புகழ்

  • @rajendranp9061
    @rajendranp9061 Před 2 lety +47

    தனியுடமையை எதிர்த்தார் மூட பழக்க வழக்கங்களை எதிர்த்தார் இன்று வரை வாழ்ந்திருக்கலாம் 😘இவர் பாடல்கள் உலகுள்ளவரை வாழும்👍

  • @khaleeths7436
    @khaleeths7436 Před rokem +19

    அவர் மறைத்தாலும் சொல்லி சென்ற உண்மை
    என்றும் மறையாது

  • @visvaananth861
    @visvaananth861 Před 5 lety +56

    வாழ்ந்தது கொஞ்சகாலம் கானங்கள் அள்ளி தந்ததோ தத்துவமாக பொக்கிஷமாக சரித்திரமாக தந்ததோ ஏராளம்,. ஐயா பட்டுகோட்டையார் கல்யாண சுந்தரம்,, இலட்சியவாதி ஐயா அவர்,

    • @datomuhammedkalibullah5619
      @datomuhammedkalibullah5619 Před 2 lety

      000

    • @datomuhammedkalibullah5619
    • @datomuhammedkalibullah5619
      @datomuhammedkalibullah5619 Před 2 lety

      00000

    • @drgtnarayanan
      @drgtnarayanan Před 2 lety

      பட்டுக்கோட்டையாருக்கு அதிக சமத்துவ முற்போக்கு சிந்தனையிருந்ததால் ஆண்டவன் அவருக்கு ஆயுளை குறைத்துவிட்டார் போலும்.

    • @pounraja4970
      @pounraja4970 Před rokem +1

      @@datomuhammedkalibullah5619 பாட்டு மிக மிக Supar.

  • @MUTLURBHASKAR1
    @MUTLURBHASKAR1 Před rokem +2

    வேலையற்ற மூடர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக க்கூட நம்பிவிடாதே.....
    என்ன ஒரு அற்புதமான பட்டுகோட்டையாரின் வரிகள். இன்று இந்த மாதிரி ஒரு பாடலை எழுத பா.விஜய்க்கும், இன்னும் உள்ள 2 மாதம் திரைப்பட கலூறியில் படுத்து போலி பட்டம் வாங்கிய கவிஞர்கள் தெரியுமா?
    இந்த பாடல் எந்த திரைப்படத்தில் என்பதே இப்போது இருக்கும் கவிஞர்களுக்கு தெரியாது.
    .

  • @phoenixbird1853
    @phoenixbird1853 Před 5 lety +61

    தமிழ் தமிழர்கள் இருக்கும் வரை பட்டுக்கோட்டையார் நிச்சயமாக இருப்பார்

    • @thangaduraimannagati6109
      @thangaduraimannagati6109 Před 2 lety +1

      ஒரு நல்ல கவிஞனை இழந்துவிட்டோம் அந்த இடத்தை இனி யாரால் நிரப்ப முடியும்...

    • @senthamilselvii6001
      @senthamilselvii6001 Před rokem +1

      Very superb

    • @shanmugamv5896
      @shanmugamv5896 Před rokem

      குழந்தைகளை வழற்பது எப்படி என்பதை மிக தேளிவாக விளக்கம் மாமனிதர் புகழ் என்றேன்றும் இருக்கும் வணக்கம், 🙏🙏🙏🙏

    • @mahalinga2022
      @mahalinga2022 Před rokem

      Thanks for your kind information bro supper brosupper osupper bro

  • @muthamizhblackscreenstatus2585

    மக்கள் கவிஞர்

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 2 lety +29

    பாமரன்பாட்டு பரணியெல்லலாம் வாழ்கிறது இன்னமுமக்கள் திருந்தவில்லை என்பது வருத்தம்

  • @dossam4277
    @dossam4277 Před rokem +14

    எனக்கு எம் ஜி ஆர் அரசியல் பிடிக்காது ஆனால் அவரது திரை படம் பிடிக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலுக்கு நான் மிக பெரிய ரசிகன் இன்னும் ஒரு அயிம்பது ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் எத்தனை தத்துவ பாடல்கள் கிடைத்திருக்கும் இதில் எம் ஜி ஆர் அழகே தனி

    • @Govindaraj-fy4yu
      @Govindaraj-fy4yu Před rokem

      என் இனம் போல எனக்கு கூட அந்த ஆல பிடிக்காது

  • @venkatvenki324
    @venkatvenki324 Před 4 lety +13

    இளம் வயதில் மறைந்த மக்கள் கவிஞர்

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Před měsícem

    arumai.arputhaamm

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 2 lety +8

    Sung by mr t m s, greatest voice man.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Před rokem +1

    இயற்கை சூழல் கல்வி அறிவு அறிவியல் கல்வி அறிவு வேண்டும் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் பணம் வாங்கி ஓட்டு போட்டால் ஊழல் எப்படி ஒழியும் இந்திய ஆட்சியாளர்கள் ஊழல் எப்படி ஒழியும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் மக்கள் ஒற்றுமை சிந்திப்போம்

  • @ramk311
    @ramk311 Před 2 lety +5

    Good songs writer

  • @thirumoorthy6824
    @thirumoorthy6824 Před 2 lety +3

    அருமையான பாடல்

  • @senthild6585
    @senthild6585 Před 2 lety +5

    Senthil covai
    Pattukottai kalyanasunaram is one of the greatest poet in tamil cinema

  • @saravananm864
    @saravananm864 Před 2 lety +2

    Adengappa epadiya patta varigal, pothunalam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻,

  • @balasubramaniamramaswamy4889

    Meaningful lyrics. Great🙏

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 Před 3 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉 thanks

  • @natrajan1208
    @natrajan1208 Před 2 lety +3

    THANMAANA. TAMILAN. ULLAVARI(ullagam ullavariilumay) TAMIL,TAMIL PANBAADU,KALAACHASRAM, TAMILANIN VEVAGAM, VEERAM. ETC,etc...OOYYAADDUNNGOO!!! Nalla. Valarumungoo. PURUNJU. ASDARITHU,. MATHI,PPU kuduthu.mathiooda. Vaazlungoo. SIR....nandri..

  • @loganathanloganathan7907
    @loganathanloganathan7907 Před 5 lety +89

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ...1930-1959.ஒரு சகாப்தம் .தன்னுடைய 29 ஆண்டு வாழ்க்கையில் ,எட்டு வருஷம் பாடல் எழுதினார் .ஆனால் எட்டு நூற்றாண்டுகள் பேசப்படும் பொக்கிஷம் அது .

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Před rokem +3

    Super song

  • @d.s.palaniswamy6694
    @d.s.palaniswamy6694 Před 2 lety +3

    உண்மையை எவ்வளவு தெளிவா சொல்லிட்டாங்க

  • @harekrishna6107
    @harekrishna6107 Před 2 lety +9

    Poetic wonderful golden verses🌹

  • @SivanesanMks
    @SivanesanMks Před 2 lety +4

    Kannadasanai,Vida,pattukotai,kalllyasuntharam,best,

  • @t.venkatraman2020
    @t.venkatraman2020 Před 2 lety +4

    Super songs

  • @gvenkatesan777
    @gvenkatesan777 Před 5 lety +39

    தமிழ் இருக்கும் வரை பட்டுக்கோட்டை பாடல்கள் இருக்கும்

    • @vaiganesanvai4667
      @vaiganesanvai4667 Před 4 lety +5

      சிறப்பு மிக்க வாழ்வில் உள்ள வாழ்வு அத்தனை வரிகளும்

    • @jebajeba1436
      @jebajeba1436 Před 2 lety

      Very good

  • @user-xd2on7px1i
    @user-xd2on7px1i Před 5 měsíci

    Arumaiyana thokuppu.. vazhthukal..

  • @raja.lraja.l5384
    @raja.lraja.l5384 Před rokem +1

    Super

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 Před 6 lety +17

    மறக்க முடியுமா
    மறக்கவும் கூடாது

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před rokem +2

    இன்று வரை பாட்டாளி தோழர்கள் விரும்பும் பாடல்

    • @thiruvenkadamgs
      @thiruvenkadamgs Před 4 měsíci

      பொதுமை மெய்யியல் 🇨🇳

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 5 lety +6

    Wonderful song

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +5

    🌹🔥👍

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx Před 4 lety +5

    Mgr🙏🙏🙏✌

  • @subramoniant5049
    @subramoniant5049 Před 6 lety +9

    Great poet

  • @MmMm-tn8iv
    @MmMm-tn8iv Před 3 lety +6

    Pattukottai thantha paattu kottai

  • @princybosco3322
    @princybosco3322 Před rokem +2

    Good songs

  • @boomipalanisami9474
    @boomipalanisami9474 Před 5 lety +5

    Good lyrics

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před rokem +10

    டாக்டர் கலைஞர் அவர்களின் தயாரிப்பில் உருவான படம்.
    அரசிளங்குமரி.பட்டுக்கோட்டை
    கல்யாண சுந்தரம் அவர்களின்
    காலத்தால் அழியாத பாடல்.
    ஐயா.டி.எம்.செளந்தர்ராஜன்.
    அவர்களின் குரலில்.என்றும் நிலைத்து நிற்கும் பாடல்.

    • @anbeasivam7942
      @anbeasivam7942 Před rokem

      பட்டுக்கோட்டை அவர்கள் மகாகவி காளிதாஸ்ஸின் மறு பிறப்பு என்று நினைக்கிறேன்

    • @manimaranemaran4105
      @manimaranemaran4105 Před rokem

      உண்மை!பாராட்ட வார்த்தைகள் இல்லை!!

  • @kannank5460
    @kannank5460 Před měsícem

    பட்டுக்கோட்டை தன் மானச்சிங்கம் இயற்கை யாக் இறந்தாரோ வஞ்சகர்கள் கொன்று விட்டார்களா😂😂😂😂

  • @michaelgeo3532
    @michaelgeo3532 Před 5 lety +3

    Pattykotai kalyanasndarem is legand

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km Před 2 lety +4

    👍👌💪👌👍🌹💪

  • @sivajoker9217
    @sivajoker9217 Před 5 lety +4

    Arumai

  • @nobodyspecial1200
    @nobodyspecial1200 Před 5 lety +9

    135 dislikes from thinnai pechu veerar like Manohar sir

  • @vvvv-gj9wv
    @vvvv-gj9wv Před 2 lety +4

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kalaivalarmanikannan7147
    @kalaivalarmanikannan7147 Před 6 lety +10

    great poet

  • @rajaravindarrajaravindar6208

    Any one not compare the great pattukottayar legend.

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 Před 2 lety +7

    கம்யூனிசக்கொள்கை சிந்தனையும், சமூக அக்கறை, பகுத்தறிவு பரப்புரை, என்ன ஒரு பாரதியைப் போன்ற எதிர்கால நம்பிக்கை! அரசியல் வாதிகள், திரையுலகும் மறந்துபோன நல்லமனிதனை நாமாவது போற்றிப் புகழ்வோமா?

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya9842 Před 6 lety +5

    The great kavingar varikal enjoyed by Dravida Kazhaga Leaders

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 2 lety +1

      Ithil endha dhiraavida thalaivanum oru arivuraiyai kooda kadai pidikka villai.innum thirudikondu thaan irukkiraarkal.

    • @ganapathyelumalai9832
      @ganapathyelumalai9832 Před rokem

      @@radhajeeva3008 Appo UP ku po

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 7 měsíci

      ஏன். மற்றவர்கள் அனுசரிக்கவில்லையா அல்லது நீங்கள் 200 ரூபாய் வாங்கும் உ.பி.யா.

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Před 2 lety +1

    Kanna dhaasan naa.muthukumaar pondravarkalum nam Baarathiyaarum ilam vavathileye nammai vittu pirindhavarkal. Pirikka mudiyaathathu varumaiyum pulamaiyum endru Dharumi sonna vaarthaiyum ivarkal vaalvil unmaiyaanathu.

  • @krishnanparthasarathy190
    @krishnanparthasarathy190 Před 6 lety +12

    அவர் பெயர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • @m.g.monesh8041
    @m.g.monesh8041 Před 5 lety +5

    spr song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +1

    Barath. Ratna. Dr.m.g.r.fan.

  • @Vinothfrancis8
    @Vinothfrancis8 Před rokem +2

    🚩❤️

  • @mohanranganchinnaraj3755
    @mohanranganchinnaraj3755 Před 6 lety +4

    The.songs.of.kalyanasundaram.is.aphilosaphy.applicable.to.day.also.a.great.poet

  • @ramalingamviswanathan7870
    @ramalingamviswanathan7870 Před 2 lety +28

    கடவுள் அவருக்கு அறிவை குடுத்துவிட்டு உயிரை எடுத்துக்கொண்டார் என்ன அநியாயம் இது

    • @shajua2112
      @shajua2112 Před rokem +1

      Yes yes

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 7 měsíci

      நூறு வயசு அசட்டுப்பிள்ளையைவிட இந்த 16 வயசு சமத்துப் பிள்ளையே மேல்.

  • @ramars6789
    @ramars6789 Před rokem +1

    Subar

  • @muthur5820
    @muthur5820 Před 6 lety +7

    super

  • @antonymaria7791
    @antonymaria7791 Před rokem +1

    Intha alagai entru kanpathu

  • @kponnambalam5523
    @kponnambalam5523 Před rokem +4

    தமிழ் தெரியாதவன் தான் கடவுள். அன்று முதல் இன்றுவரை கவிஞர்களின் புலமையை புரியாதவன்.

  • @balanbalan2844
    @balanbalan2844 Před rokem

    NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU

  • @mohammedhussain5863
    @mohammedhussain5863 Před 5 lety +4

    Phylasafi song

  • @baskarbasbaskarbas6617
    @baskarbasbaskarbas6617 Před 6 lety +8

    The great poet

  • @kailasampillai1480
    @kailasampillai1480 Před 4 lety +2

    Name is for fame but name & fame is for his birth. That's all like silk sarees. Kanchipuram is famous in which pattukaottai is there.ie Patti means SILK. silk nice to touch. Just like thatt the poet's words touch our heart. Ok.

  • @karthikeyanramanathan7415

    Superb

  • @yathindranathnarayanin7612

    He is not Pattukottai.He should be called Paattukottai.This title should be the real tribute to Pattukkottayar Kalyanasundaram.

  • @vasurathinasamy7396
    @vasurathinasamy7396 Před 2 lety +1

    உண்மை

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +1

    TMS MGR PKS

  • @natchander4488
    @natchander4488 Před rokem

    OHHHHO !!!
    SAROs !
    Sweet references !
    about HER MAN !
    is really
    interesting !
    more interesting !
    most interesting !
    FRIENDS !
    ha ha ha !

  • @vpachaiappan4203
    @vpachaiappan4203 Před 2 lety +4

    பாட்டாளிக்கவி

  • @sellaiyac1508
    @sellaiyac1508 Před 2 lety +1

    Periayakavinganai.illanthuvittom

  • @shajua2112
    @shajua2112 Před 2 lety +3

    Supersongs

  • @vnarayanan5648
    @vnarayanan5648 Před 28 dny

    What happened to his wife / family. No information about them

  • @ameseliyas9815
    @ameseliyas9815 Před rokem +1

    திண்ணை பேச்சி பாட்டை ஒத்துக்கொள்ள முடியாது வாழ்கைக்குஒவ்வாத பாட்டு

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 7 měsíci

      ஆமாம். கம்யூனிஸ்ட் கொள்கைகள் இறந்துவிட்டன. பொதுவுடைமை எல்லாம் சும்மா. ஒரு வயதுக்கு வந்ததை முதல் 100 வயது கிழவன் வரை நான், எனது என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 7 měsíci

      ஆமாம். பொதுவுடைமை என்பதெல்லாம் சும்மா. கம்யூனிஸ்ட் கொள்கைகள் இறந்துவிட்டன. ஒருவயது குழந்தை முதல் 100 வயது கிழவன் வரை, நான் என்னுடையது என்று எண்ணமே மேலோங்கி நிற்கிறது.....

    • @vigneshwar0
      @vigneshwar0 Před měsícem

      Avaru avar vaazhkaiyai poruthu athu porunthuvathu maarum.

  • @nagarajahshiremagalore226

    Which film song this? Pl let me know.

  • @palammuru
    @palammuru Před 4 lety +33

    ஆளும் வளரனும்
    அறிவும் வளரனும்
    அதுதான்டா வளர்ச்சி
    உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி!!
    தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா!
    எம காதகன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 Před 5 lety +10

    LET US FOLLOW THE
    FOOTSTEPS OF MGR
    WHO TAUGHT US. AS PER
    PATTUKOTTAI SONGS
    TO CLEANSE OUR MIND
    AND HEART.FOR.FUTURE
    GEMERATION.

  • @subramaniants2286
    @subramaniants2286 Před rokem +3

    பாடல் வரிகள் நன்றாக உள்ளன. முதல் பாடலும், மூன்றாம் பாடலும் அப்போதே மனப்பாடம் செய்து விட்ட பாடல்கள். இரண்டாவது பாடல் பல முறைகள் கேட்டுள்ளேன். அதில் பிரம்மன் எழுத்தென்பார், கர்ம வினை என்பார் என்கிற வாரத்தைகளுக்கான அர்த்தம் தேடாமல் பொத்தாம் பொதுவாக அவைகளைக் கிண்டல் செய்யும் மன நிலை எனக்குப் பிடிக்கவில்லை. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கனும் என்பது சரி. எல்லோரும் ஒன்றே போல் வாழ முடியுமா ? இது கேள்வி. அதற்கான பதில் இல்லை என்பது தானே நடைமுறை உண்மைகள். சிவாஜி கணேசனோடு பலரும் ஆடிப் பாடினர். ஆனால் சிவாஜி கணேசன் அவர்கள் தொட்ட உயரத்தை ஒருவர் கூட தொடவில்லையே, ஏன் ? இங்கே தான் பிரம்மன் எழுத்தும், கர்ம வினையும் கண்ணுக்குத் தெரியாமல் நமது வாழ்க்கையோடு சம்பந்தப் படுகிறது.
    சிலவற்றைப் பேசி மகிழலாம். சிலவற்றைக் கேட்டு மகிழலாம். அப்படித் தான் பட்டுக் கோட்டையார் பாடல்களும். ஆனால், யதார்த்த நடைமுறை உண்மைகள் வேறானவை என்பது எல்லோருக்கும் தெரியும். பொதுவுடைமை, சமத்துவம், சமூக நீதி, சுய மரியாதை போன்றவைகள் பேசுவதற்கு நன்றாக இருக்கும். நடைமுறையில் அப்படி உள்ளதா ? இவைகளை அப்படியே பொது வாழ்க்கையில் கடை பிடித்திருந்தால், திராவிடக் குப்பைகளின் வாரிசு அரசியல் தொடருமா ? மேடையில் முழங்க வேண்டும் உத்தமனாக. வீட்டுக்கு வந்ததும், அவைகளை மறந்து விட வேண்டும். இதெல்லாம் தெரியாத பட்டுக் கோட்டையார் நல்ல பாடல்களை எழுதி விட்டு நம்மை விட்டு குறைந்த காலத்திலேயே சென்று விட்டார். பாடல்களை ரசிப்போம்.