4 மணி நேரம் MGR இன் தேவகானம் - இதுவரை காணாத அளவில்

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2023
  • HD , 4K ,Black and white to Color Old Tamil Retro Video songs!!
    Enjoy the Evergreen Music with #midiamusic
    Tamil Song Lyrics
    Pon Ezhil Poothathu Lyrics
    Song : Pon Ezhil Poothathu
    Movie : Kalangarai Vilakkam (1965)
    Singers : T.M. SOUNDARARAJAN, P. SUSHEELA
    Music : M.S. VISWANATHAN
    Lyricist : PANJU ARUNACHALAM
    Direction :
    Submitted By : Manimaran
    Viewed 9838 Times
    View all Kalangarai Vilakkam (1965 Songs Lyrics
    Tamil Lyrics
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    என் மன தோட்டத்து வண்ணப் பறவை
    சென்றது எங்கே சொல் சொல் சொல்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
    உன் பட்டு கை பட பாடுகிறேன்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
    முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா
    உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
    வந்தது இங்கே வா வா வா
    தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
    சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா
    என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
    என்னிடம் கோபம் கொள்ளுவதோ
    என்னிடம் கோபம் கொள்ளுவதோ
    ஒன்றில் ஒன்றான பின்
    தன்னைத் தந்தான பின்
    உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா
    உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
    வந்தது இங்கே வா வா வா
    ஆஆஆஆஆஆஆஆ...
    Pon Ezhil Poothathu Tamil Song Lyrics in English
    Male: Sivagami.. Sivagami..
    Female: Oh…..ooo..
    Singers : T.M. Soundararajan and P.Susheela
    Music by : M.S. Viswanathan
    Male : Kunguma
    Pottin mangalam
    { Nenjam irandin sangamam } (2)
    Indrena koodum ilamai
    Ondrena paadum
    Female : Kunguma
    Pottin mangalam
    { Nenjam irandin sangamam } (2)
    Indrena koodum ilamai
    Ondrena paadum
    Male : Endhan pakkam
    Vanthenna vetkam
    Undhan kannil yen
    Indha acham
    Female : Aa aah
    Male : Thithikum idhazh
    Meedhu mogam
    Thandhadhae maan
    Thalir megam
    Male : Thandhadhae maan
    Thalir thegam thegam thegam
    Female : Manam sinthika
    Sinthika thunbam dhinam
    Santhika santhika inbam
    Female : Penaana pinbu
    Ennai thedi kondadhae
    Ennangal kodi
    Kondadhae ennangal
    Kodi kodi kodi
    Male : Kunguma
    Pottin mangalam
    Nenjam irandin
    Sangamam
    Male & Female : Nenjam irandin
    Sangamam indrena koodum
    Ilamai ondrena paadum
    Male : Thangam mangum
    Niramaana mangai
    Angam engum
    Aanandhae gangai
    Male : Jil ennum kulir
    Kaatru veesum mounamae
    Thaan angu pesum
    Mounamae thaan angu
    Pesum pesum pesum
    Female : Mannil sorgam
    Kandintha ullam vinnil
    Sutrum meen endru thullum
    Female : Karpanai kadal
    Aana pothu sendradhae
    Poonthendral thoothu
    Sendradhae poonthendral
    Thoothu thoothu thoothu
    Male & Female : Kunguma
    Pottin mangalam
    { Nenjam irandin sangamam } (2)
    Indrena koodum ilamai
    Ondrena paadum
    பாடகி : பி.சுஷீலா
    பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண் : குங்கும
    பொட்டின் மங்களம்
    { நெஞ்சம் இரண்டின்
    சங்கமம் } (2)
    இன்றென கூடும் இளமை
    ஒன்றென பாடும்
    பெண் : குங்கும
    பொட்டின் மங்களம்
    { நெஞ்சம் இரண்டின்
    சங்கமம் } (2)
    இன்றென கூடும் இளமை
    ஒன்றென பாடும்
    ஆண் : எந்தன் பக்கம்
    வந்தென்ன வெட்கம்
    உந்தன் கண்ணில்
    ஏனிந்த அச்சம்
    பெண் : ஆஆஆஆ
    ஆண் : தித்திக்கும்
    இதழ் மீது மோகம்
    தந்ததே மான்தளிர்
    மேகம்
    ஆண் : தந்ததே மான்தளிர்
    மேகம் தேகம் தேகம் தேகம்
    பெண் : மனம் சிந்திக்க
    சிந்திக்க துன்பம் தினம்
    சந்திக்க சந்திக்க இன்பம்
    பெண் : பெண்ணான
    பின்பு என்னை தேடி
    கொண்டதே எண்ணங்கள்
    கோடி கொண்டதே எண்ணங்கள்
    கோடி கோடி கோடி
    ஆண் : குங்கும
    பொட்டின் மங்களம்
    நெஞ்சம் இரண்டின்
    சங்கமம்
    ஆண் & பெண் : நெஞ்சம்
    இரண்டின் சங்கமம்
    இன்றென கூடும் இளமை
    ஒன்றென பாடும்
    ஆண் : தங்கம் மங்கும்
    நிறமான மங்கை அங்கும்
    எங்கும் ஆனந்த கங்கை
    ஆண் : ஜில் என்னும்
    குளிர் காற்று வீசும்
    மெளனமே தான் அங்கு
    பேசும் மெளனமே தான்
    அங்கு பேசும் பேசும் பேசும்
    பெண் : மண்ணில்
    சொர்க்கம் கண்டிந்த
    உள்ளம் விண்ணில்
    சுற்றும் மீனென்று துள்ளும்
    பெண் : கற்பனை
    கடலான போது
    சென்றதே பூந்தென்றல்
    தூது சென்றதே பூந்தென்றல்
    தூது தூது தூது
    ஆண் & பெண் : குங்கும
    பொட்டின் மங்களம்
    { நெஞ்சம் இரண்டின்
    சங்கமம் } (2)
    இன்றென கூடும் இளமை
    ஒன்றென பாடும்
  • Hudba

Komentáře • 162

  • @SankarapandianManoharan
    @SankarapandianManoharan Před měsícem +4

    arumaiyana pattu

  • @preethiacf0907
    @preethiacf0907 Před 8 měsíci +5

    புரட்சி தலைவர் ஆஹா என்ன ஒரு அழகு

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Před 9 měsíci +21

    இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை
    கனவிலும் நினைக்கவில்லை
    திகட்டாத தேனான கானங்கள் தான்
    தலைவருக்கு என்றே
    பாடல் வரிகளும்
    காவியநாயகிகளும்
    காட்சி அமைப்புகளும்
    மயக்கும் குரல்கள்
    துணையுடன் இணைந்து வரும் மிரள வைக்கும் இசை
    இதை பார்த்து
    ரசிக்கும் என்போன்ற ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்
    கருப்பு வெள்ளை பாடல்களும் வண்ணத்தில்
    புத்துணர்ச்சி தரும்
    உங்கள் பணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 👍👍👍👍👍👍

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 9 měsíci +20

    ஆஹா அருமையான தொகுப்பு இது வாழ்த்துக்கள்🎉🎉❤❤
    தலைவர் பாடல்கள் அனைத்தும் அற்புதம்🎉🎉❤❤

  • @smohanmannismohan5728
    @smohanmannismohan5728 Před 9 měsíci +6

    தித்திக்கும் பாடல்கள்.அத்தனையும் தேனில் நனைத்த பலாசுளை.நன்றி.

  • @esakkisubramanian1261
    @esakkisubramanian1261 Před 8 měsíci +2

    Neenda nalaikku piragu mgr padalgal kettathu manathukku idhamaga irunthadhu nantri🎉🎉🎉

  • @purushothamang6925
    @purushothamang6925 Před 7 měsíci +5

    சித்த புருஷர் அய்யா நீர்.நீங்கள் வாழ்ந்த காலத்தில் சிறிதே வாழ்ந்து தரிசித்ததே பாக்கியம் தான் 🙏😭😭🙏

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 Před 9 měsíci +11

    அருமை ❤ அருமை ❤ வாழ்த்துக்கள் 💐

  • @user-kr1bj9wc9l
    @user-kr1bj9wc9l Před 8 měsíci +6

    அருமையான இனிய பாடல்கள். ஒலி பதிவு அருமை

  • @a.soundararajanas4163
    @a.soundararajanas4163 Před 8 měsíci +4

    அற்புதம் அதி அற்புதம் சொல்ல வார்த்தைகளே இல்லை. தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

  • @hyderabadropesuppliers680

    mgr all songs-colour video -very thanks
    -shabeerahmed

  • @mahendranraju1644
    @mahendranraju1644 Před 4 měsíci +2

    MGR வாழ்ந்த காலத்தில் நாமும்

  • @ramachandranvenkatraman449
    @ramachandranvenkatraman449 Před 8 měsíci +5

    மிக மிக அற்ப்புதமான படைப்பை✌️✈️

  • @rajannadar1691
    @rajannadar1691 Před 9 měsíci +9

    Super song thanks❤

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 Před 6 měsíci +1

    தலைவரின் பாடல்களுக்கு இணையேது... 🙏

  • @dhanamboobalan8788
    @dhanamboobalan8788 Před 28 dny +1

    அருமை யா na badalgal

  • @jamaludain6709
    @jamaludain6709 Před 9 měsíci +15

    எண்ணங்களை
    வண்ணங்களாய்
    திகட்ட திகட்ட தந்த
    உள்ளங்களுக்கு
    நன்றிகள்...பல..

  • @kanchisundar
    @kanchisundar Před 9 měsíci +3

    அருமையான வரிகள்.

  • @ayyavukkarasant2690
    @ayyavukkarasant2690 Před 7 měsíci +6

    விளம்பரம் இடைவெளி இல்லாத பாடல்கள் அருமை

  • @ganesanjothi811
    @ganesanjothi811 Před 9 měsíci +4

    இடைவேளை இல்லாமல் இனிய பாடல்கள் அனைத்தும் தேன்சுவைபாடல்கள் கோடானகோடிநன்றி

  • @karuppaiahe7750
    @karuppaiahe7750 Před 9 měsíci +12

    இவ்வளவு நேரம் தொடர்ந்து கேட்க கூடிய பாடல்களை வழங்கியமைக்கு மிகவும் நன்றி🎉

  • @hyderabadropesuppliers680
    @hyderabadropesuppliers680 Před 8 měsíci +2

    evergreen songs complit one album thanks-

  • @purushothamang6925
    @purushothamang6925 Před 7 měsíci +2

    எங்க காஞ்சி பல்லவர் 🙏🙏🙏

  • @govindarajaninspecter2381
    @govindarajaninspecter2381 Před 9 měsíci +1

    புதியது ஒன்றுமில்லை
    எல்லாம் மாற்றத்திற்கு
    உரியது. மறக்கக்கூடிய
    மக்கள் தானே.

  • @premachakku1031
    @premachakku1031 Před 9 měsíci +4

    I love all the songs. Thanks for the videos.

  • @kalavathya5246
    @kalavathya5246 Před 8 měsíci

    செம என்ன அருமையான தொகுப்பு சூப்பர் டி எம் எஸ் வாழ்கிறார் போங்கள்

  • @user-gj8jy7ki8x
    @user-gj8jy7ki8x Před 6 měsíci +9

    வாழ்த்துவதற்கு வயது,இல்லை🎉சந்தணபெழையில்உரங்கும்பமர,,ஏழைமக்களின்தலைவா🎉தமிழகமக்களின்துயர்துடைத்த,அன்ணைசத்தியா🎉கண்டமக்கள்திலகமே🎉❤

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 Před 9 měsíci +2

    very nice. that too all songs in color. thanks

  • @chandrikaraghunath614
    @chandrikaraghunath614 Před měsícem

    Surprised to see this video today.All my health problems vanished.Thanks a lot

  • @saibaba172
    @saibaba172 Před 9 měsíci +6

    Very nice,,💐👌

  • @user-px9ju7io8j
    @user-px9ju7io8j Před 9 měsíci +2

    Very nice

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Před 5 měsíci +1

    🙏🏻🌸 எம்ஜிஆர் 🎉 பாடல் வரிகள் தேடுதலின் முடிவு அற்புதமானபாடல்கள்எல்லாகாட்சிகளும்நிறைவுதரும்.கலைஉலகின்சக்கரவர்த்திஅவர்.அவருக்கு.நிகர்அவரே.🎉🎉🎉🎉🎉❤❤ அள்ள.அள்ள.குறையாத.
    அமுதசுரபி.
    இன்னும் 100
    ஆண்டு முழுவதும்
    பாடல் கள் ஒலித்துகோண்டிருக்கும்❤🎉 நன்றி நண்பரே 🎉

  • @varadangovindasamy8715
    @varadangovindasamy8715 Před 8 měsíci +3

    பழைய நினைவு அலலை அழத்துசொன்றமை நன்றி .! ❤

  • @thillaivasan644
    @thillaivasan644 Před 9 měsíci +3

    Super songs

  • @kalidasssa5120
    @kalidasssa5120 Před 4 měsíci

    Good work to All colours songs

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 Před 9 měsíci +2

    Without TMS Ayya there is no Makkal thilagam and Nadigar thilagam. Iam very big fan of Tms Ayya and Susheela Amma..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. They are God's great gift of Tamil film industry.

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 Před 8 měsíci

      You are wrong. Without MGR & Sivaji - there is no TMS. They are more powerful then TMS.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 8 měsíci

      ​@@kesavanmadhavan2956songs reached thru tms voice that made sea change and popularity gained for mgr and sivaji in those days, where the songs played on various public and private functions.

  • @loganathanloganathan8149
    @loganathanloganathan8149 Před 6 měsíci +2

    அக்காலத்து கவிதைகள் எழுதுவதில் தமிழ் மொழியின் அருமைகளை புட்டு புட்டு வைத்த பெருமைகள் யாவும் கவியரசர் கண்ணதாசன் அவர்களும் முத்தமிழ் இவர் கலைஞர் அவர்களும் காதலர்கள் என்றால் மிகையாகாது.

  • @JenniJenni-xv4rj
    @JenniJenni-xv4rj Před 8 měsíci +1

    என் சொத்து❤

  • @nagarajvaithilingam7738
    @nagarajvaithilingam7738 Před 8 měsíci +1

    I'm a Film operator Super Songs

  • @arunachalarajan5431
    @arunachalarajan5431 Před 8 měsíci +1

    மிக இனிய பாடல்கள். முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @user-pr1jr2cc7v
    @user-pr1jr2cc7v Před 6 měsíci +2

    These songs, the lyrics, music and the cinematography were a golden era In the Tamil Literature. Next to the Some of the Sungam Era . This Era is between 1950s to 1970s. We were lucky that we lively enjoyed them.

  • @paulrajarunachalam2164
    @paulrajarunachalam2164 Před 9 měsíci +4

    Songs selection super👌

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před měsícem

    Thaliver songs dayvaganam ❤❤❤❤❤❤ahzaagu 💥💥💥💥💥💥💥💯👍👍👍👍👍👍🌹

  • @saibaba172
    @saibaba172 Před 9 měsíci +5

    மிகவும் இனிமையான பாடல்,🌷👍

  • @jayakumarv5336
    @jayakumarv5336 Před 8 měsíci +3

    இது பாடல்கள் அல்ல பொக்கிஷம்.

  • @nirmalakrishnan9924
    @nirmalakrishnan9924 Před 9 měsíci +4

    Super songs selection ❤

    • @manickamn8616
      @manickamn8616 Před 9 měsíci

      dovecot glow one new gamut rhwihwwkfuole

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 Před 9 měsíci +8

    Super songs and Great MGR'S casting as well as acting . Great MGR's Pugazhu Vazhuga🌹❤️.

  • @jb19679
    @jb19679 Před 8 měsíci

    Super Collection MGR Hits Songs Very Beautiful Song's Thankyou

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 9 měsíci +5

    Super. NAndri.

  • @sanuvanisha3354
    @sanuvanisha3354 Před 9 měsíci +8

    Super,,,,, ❤❤❤ mgr songs ever green

  • @velanc5791
    @velanc5791 Před 9 měsíci +1

    Siper

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p Před 5 měsíci

    Enna Arumaiyana Padalgal Anaithum Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padalgal

  • @narasimhanvenkatraman8299
    @narasimhanvenkatraman8299 Před 9 měsíci +2

    Best song for world

  • @innachimuthu9400
    @innachimuthu9400 Před 9 měsíci +3

    Super

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi Před měsícem

    பாடல்கள் அதன் ஒரிஜினல் கருப்பு வெள்ளையிலே இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்..

  • @Ramanathan-hc6bc
    @Ramanathan-hc6bc Před 9 měsíci +2

    Verieell

  • @jegadeesanav8361
    @jegadeesanav8361 Před 9 měsíci +8

    அருமையான பாடல்கள். பழைய பாடல்களை கருப்பு வெள்ளை நிறத்தில் பதிவிடவும்

    • @RAJENDRANRajend
      @RAJENDRANRajend Před 9 měsíci

      😊😊😊😢😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😊😮😊😊😊😮😊😮😊😮😮😊😮😊😊😊😮😊😮😊😢😊😊😊😊😊😊😊

  • @anurakas
    @anurakas Před 9 měsíci +11

    With lyrics...un imaginable work...Thank-you for uploading.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 měsíci +2

    எம்ஜிஆர்அப்பாவின்அழகுப்பாடல்களைவிட அழகானது வேறெங்கும்இல்லை ❤❤❤❤❤❤❤❤❤💃

    • @arumugam8109
      @arumugam8109 Před 2 měsíci

      இனிய🙏 இரவு🍽️ வணக்கம்🙋 பூர்ணிமா🙋

  • @kandaswamykanagaraj4847
    @kandaswamykanagaraj4847 Před 9 měsíci +4

    Really an amazing excellent and commendable work with numerous melodious and sweet songs ! Hats off ! 👏👏

  • @user-qg3cu3sr2c
    @user-qg3cu3sr2c Před 9 měsíci +2

    Superb vazhthukal 🎉

  • @anilkumars4532
    @anilkumars4532 Před 8 měsíci

    M GR Sarojamma T M S P Suseelamma are Great No one will become like them in this industry and worlld

  • @gowrigowir695
    @gowrigowir695 Před 9 měsíci +3

    👍❤️❤️🙏

  • @thiyatajanthiyagarajan8834
    @thiyatajanthiyagarajan8834 Před 9 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 Před 9 měsíci +14

    இது அருமையான காதல் பாடல்.

    • @VChandrakumar-nw5bi
      @VChandrakumar-nw5bi Před 8 měsíci

      .
      0 se lol
      0
      0 app

    • @VChandrakumar-nw5bi
      @VChandrakumar-nw5bi Před 8 měsíci

      Ppl

    • @subramanianp1587
      @subramanianp1587 Před 8 měsíci

      பாடல்கள் கேட்டு இரசிக்கும்ப்போது பழைய நண்பர்களின் நினைவு வந்து பிரிவால் மனதை வாட்டுகிறது

    • @harivs6214
      @harivs6214 Před 8 měsíci

      ​@@subramanianp1587ĺ

  • @kirimari6006
    @kirimari6006 Před 9 měsíci +2

    ❤ ❤❤

  • @kr.meganathan.meganathankr3060

    Super selected songs

  • @kajuka3867
    @kajuka3867 Před 8 měsíci

    FOR MGR MOTHER AND MY MOTHER. UNMAYANA VARTHAIGAL

  • @anpuazhagan5346
    @anpuazhagan5346 Před 4 měsíci

  • @user-tr3tc1tl5f
    @user-tr3tc1tl5f Před 8 měsíci

    Super 🌹🌹🌹🌹🌹🌹 lovely nice Allsongs

  • @murugesanp1641
    @murugesanp1641 Před 8 měsíci +1

    😊
    😊

  • @dharmaraj251
    @dharmaraj251 Před 8 měsíci

    Excellent

  • @ttsakaria7966
    @ttsakaria7966 Před 8 měsíci +1

    Great, wonderful, marvellous. One problem, the downloaded version does not work. Any solution?

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 9 měsíci +4

    எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் தேன்பண்டங்கள் ❤❤❤❤❤❤❤❤❤👸

    • @arumugam8109
      @arumugam8109 Před 9 měsíci

      ஆஹா என்ன ஒரு தேன் காவியம்🙏🌹 அ. பொண். போன்ற பாடல்

  • @lakshminar6748
    @lakshminar6748 Před 7 měsíci +1

    Very much Thnaks to you Sir.This MGR's old songs are gold now for hearing. I feel my age come reduced to hear such songs.In this songs MGR's pictures I 1:22:05 had seen lot during my child hood..HATS OFF to you for giving us such emotional old songs of MGRs.

  • @paramasivammalliga4694
    @paramasivammalliga4694 Před 8 měsíci

    No words ❤❤❤❤❤

  • @mahendranraju1644
    @mahendranraju1644 Před 4 měsíci

    🎉

  • @mohamedjunaidrahamathulla1894
    @mohamedjunaidrahamathulla1894 Před 9 měsíci +1

    Not forget somgs

  • @MusthafaTv-zh7qu
    @MusthafaTv-zh7qu Před 7 měsíci

    Tms ,munnaleyay, mgr ,nadicka, vandhuvittar ,nanbha

  • @chandranchandran5578
    @chandranchandran5578 Před 9 měsíci +1

    Thàlaivarsuper

  • @kamarajkamaraj7708
    @kamarajkamaraj7708 Před 8 měsíci

    Padal. Super. I. Am. Oeer

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 8 měsíci

    Our birth place is same unfortunately we never ever met each others ( kandy )

  • @sanmugamm4533
    @sanmugamm4533 Před 9 měsíci +1

    M S

  • @murugangovindaraj
    @murugangovindaraj Před 9 měsíci +1

    Mgralthant.m.s.kupermai🎉❤

  • @manirajmaniraj8658
    @manirajmaniraj8658 Před 8 měsíci

    Iravin madiyil supy

  • @user-ox8me2mn2r
    @user-ox8me2mn2r Před 8 měsíci +2

    அனைத்தும் அருமையான பாடல்கள் மூன்றெழுத்து மந்திரம் எம் ஜி ஆர் காலத்தால் அழியாத காவியபாடல்கள் தொடரட்டும் உங்கள் பணி மீடியா மியூசிக் 29/10/2023: ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் KOச்சின்

  • @pushpamma_
    @pushpamma_ Před 8 měsíci

    சுகமானராகம்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Před 3 měsíci

    ஜோடிகளில் சிறந்த ஜோடி எம் ஜி ஆர் சரோஜாதேவி. ஆண்டுகள் அறுபது கடந்தும் இனிக்கும் பாடல்கள். தொகுத்து கொடுத்தமைக்கு நன்றி

  • @priyajaisankar8843
    @priyajaisankar8843 Před 9 měsíci

    Earkanave potta ketta pazhaya padal

  • @user-zx2le6kt4s
    @user-zx2le6kt4s Před 9 měsíci +1

    Very nice song's

  • @SingaRaj-pw8dx
    @SingaRaj-pw8dx Před 7 měsíci

    Ennama singara ponñama

  • @RaviKumar-mr1vw
    @RaviKumar-mr1vw Před 8 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abdullahshaikh9642
    @abdullahshaikh9642 Před 7 měsíci

    Oksar

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 8 měsíci +1

    Alot of people thought this song lyrics by Kanadasan or Vaali.
    But it was by Late Panju Arunasalam. Can anyone guess - there was a MGR movie - all songs by Panju Arunasalam. Can Guess ?

  • @RaviKumar-mr1vw
    @RaviKumar-mr1vw Před 8 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @svenkatesh3123
    @svenkatesh3123 Před 9 měsíci +1

    Instead of making black & white songs in color, u can upload color movie songs with good quality of video as you have already uploaded LIKE Naan Yen Pirenthen etc.

  • @samaypalani2497
    @samaypalani2497 Před 8 měsíci

    அருமையானபதிவுசூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandranchandran5578
    @chandranchandran5578 Před 7 měsíci

    Ennudàyaneendanalasainiraivettiyanallaullangalukkunanti

  • @abbasabbas3920
    @abbasabbas3920 Před 8 měsíci

    Pls Rajini songs update

  • @mohdtaufiq2107
    @mohdtaufiq2107 Před 9 měsíci +8

    அருமையானபாடல்கள்தொகுத்துவழங்கியவர்க்குஎங்களின்வாழ்த்துக்கள்