கொஞ்ச நேரம் என்னை Konja neram ennai Song -4K HD Video
Vložit
- čas přidán 29. 10. 2023
- Singers : T. M. Soundararajan and S. Janaki
Music by : M. S. Vishwanathan
Female : Aa….aaa….haa….aa…haa…aaa…..
Aa… ha… aa… aa… aa… aa… haa ..aa…aa…aa…
Male : Konja neram ennai marandhaen
Male : Konja neram ennai marandhaen
Kadal neelam yena vizhi kolam enna
Kadal neelam yena vizhi kolam enna
Andha paarvai endhan meedho
Andha paarvai endhan meedho
Male : Konja neram ennai marandhaen
Female : Ss… aa…
Female : Konjum neram ennai marandhaen
Kulir thendral yena thodum baavam enna
Andha paarvai endhan meedho
Andha paarvai endhan meedho
Female : Konjum neram ennai marandhaen …
Ss… aa…
Male : Senthaen idhazh niram maanikkamaaga…
Aa….aa….aa….aa….aaa….aaa…
Female : Aaa….aaa….aaa…aaa….aaa…aaa…aaa…..
Male : Senthaen idhazh niram maanikkamaaga
Thandhida vandhen kaanikkaiyaaga
Female : Kaanikkai yaedhu naan tharum podhu
Kaanikkai yaedhu naan tharum podhu
Kaadhalil suvai yaedhu naan vazhangaadhu
Female : Konjum neram ennai marandhaen …
Ss… aa…
Female : Ninaikkaiyil kodhippaaga
Anaikkaiyil kuliraaga
Ninaikkaiyil kodhippaaga
Anaikkaiyil kuliraaga
Iruppaval ilamaeni ennaalum unakkaaga
Iruppaval ilamaeni ennaalum unakkaaga
Male : Aadavar thodum naeram
Aasaiyil uruvaagum
Aadavar thodum naeram
Aasaiyil uruvaagum
Naadagam arangaerum
Maedaiyum neeyaagum
Naadagam arangaerum
Maedaiyum neeyaagum
Male : Konja naeram ennai marandhaen
Aa….aaa…..aaa….aaa….aaa….aaa…
Female : Vaan mazhai tharum neerai
Vaangiya nilam polae
Male : Naan oru sugam kaana
Naerndhadhu unnaalae
Female : Maraippadhu oru paadhi
Marandhadhu oru paadhi
Maraippadhu oru paadhi
Marandhadhu oru paadhi
Male : Eduppadhum koduppadhum
Namakkini sari paadhi
Eduppadhum koduppadhum
Namakkini sari paadhi
Both : Konja naeram nammai marandhae
Kulir thendral vara idam illai yena
Ondru saerndhae sugam kaanbom
Ondru saerndhae sugam kaanbom
Both : Konja naeram nammai marandhae
Ss… aa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆ……ஆஅ…..ஹா…..ஆ….ஹா…..ஆ…..
ஆ….ஹ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஹா….ஆ…..ஆ….ஆ….
ஆண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
ஆண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
அந்தப் பார்வை எந்தன் மீதோ
ஆண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
பெண் : ஸ்….ஆ….
பெண் : கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
அந்தப் பார்வை எந்தன் மீதோ
பெண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
ஸ்….ஆ….
ஆண் : செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக….
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆஅ…..ஆஆ…..
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆஅ…..ஆஆ…….ஆஅ….
ஆண் : செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக…….
தந்திட வந்தேன் காணிக்கையாக
பெண் : காணிக்கை ஏது நான் தரும் போது
காணிக்கை ஏது நான் தரும் போது
காதலில் சுவை ஏது நான் வழங்காது
பெண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
ஸ்….ஆ….
பெண் : நினைக்கையில் கொதிப்பாக
அணைக்கையில் குளிராக
நினைக்கையில் கொதிப்பாக
அணைக்கையில் குளிராக
இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக
இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக
ஆண் : ஆடவர் தொடும் நேரம்
ஆசையில் உருவாகும்
ஆடவர் தொடும் நேரம்
ஆசையில் உருவாகும்
நாடகம் அரங்கேறும்
மேடையும் நீயாகும்
நாடகம் அரங்கேறும்
மேடையும் நீயாகும்
ஆண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆஅ…..ஆஆ…….ஆஅ….
பெண் : வான் மழை தரும் நீரை
வாங்கிய நிலம் போலே
ஆண் : நான் ஒரு சுகம் காண
நேர்ந்தது உன்னாலே
பெண் : மறைப்பது ஒரு பாதி
மறந்தது ஒரு பாதி
மறைப்பது ஒரு பாதி
மறந்தது ஒரு பாதி
ஆண் : எடுப்பதும் கொடுப்பதும்
நமக்கினி சரி பாதி
எடுப்பதும் கொடுப்பதும்
நமக்கினி சரி பாதி
இருவர் : கொஞ்ச நேரம் நம்மை மறந்தே
குளிர் தென்றல் வர இடம் இல்லை என
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
இருவர் : கொஞ்ச நேரம் நம்மை மறந்தே
ஸ்……ஆ…. - Hudba
MGR & Latha பாடல் டிஜிட்டல் வடிவில் மிக தெளிவாக அருமையாக உள்ளது🎉🎉🎉
நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவர் ஒரு மாமேதை மாமனிதர் கலை பொக்கிஷம் பெருங்கடல் மக்கள் திலகம்...
அற்புதமான ஒரு தேன் காவியம்🙏🙏👩
அரங்க அமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது... என்னே அழகு.... 💐🙏🌹
இந்தப் பாடல் உலகம் சுற்றும் வாலிபனுக்காக படமாக்கப்பட்டது ஏதோ காரணத்தால் இப் பாடல் சிரித்து வாழ வேண்டும் படத்தில் இணைக்கப்பட்ட து பிரமாண்ட செட் உடன் ஒருவரிக்கு ஒவ்வொரு காஸ்ட்யூம் என்று கலக்கிய பாடல் காதலை மெருகூற்றும் காட்சிகள் அதர்கேற்ற ஜோடிகள் புரட்சித்தலைவரும்
எம்ஜிஆர் லதா அவர் களும்
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
இந்த பாடல் இணைந்த கைகள் என்ற படத்திற்காக படமாக்கப்பட்டது. ஆனால் சி்.வா.வே படத்தில் உபயோக படுத்தி விட்டார்கள்.
@@63manian என்ன மணியன் சார் காலாய்ப்பது போல் தெரிகிறது இருந்தாலும் நன்றி
@@lathasuresh4606 சார்/ மேடம், நான் அது போன்ற ஆள் இல்லை. உள்ளதை மற்றும் தெரிந்ததை சொன்னேன் அவ்வளவு தான்.
@@lathasuresh4606 அது போன்ற ஆள் நான் இல்லை. தெரிந்ததை சொன்னேன் அவ்வளவு தான்
சூப்பர்🙏 இனிய. காலை வணக்கம்
Super song arumaiyaka உள்ளது
வீடியோ quality அற்புதம்
Vera Level MGR Latha Hit Beautiful Lovely Song Thankyou so Much 🙏🏾🙏🏾
தலைவருக்கு நிகர் தலைவர் தான் ❤❤❤
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
வபதநநபசஙநநபஞப ளமநவதகசபவநந.ஸயமப பஙததநபநந பபநநபபப மஙநநநச தூக 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐
அருமையான பிரிண்ட்!
அப்படியே முழுத்திரைப்படத்தையும் தாருங்கள் நண்பரே!
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉❤❤
Very super
Very beautiful mgr song great👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பாடல்🎉
டூயட் சாங் ல இன்னும் இன்று ம் tuff கொடுப்பார் தலைவர்03/06/2024
MGR SONGS VERY NICE
8 set of super costumes..❤
Super
Great👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤
Arumiyaanna padaal good colour goof print very thank yo midia music and more old mgr movies and songs
Evergreen Hero, only MGR
Msv sir great king
பாடல் காட்சிக்கு அருமையான வண்ணம்.
Your songs are really excellent In good quality..please try to upload more Tamil old songs ... Thanks a lot..
Very nice👍👍👍👍❤❤❤❤❤❤
🎉MGR🍃✌🙏
🎉MSV🎺🙏🎸
Super song. 🎉
❤
Enthapadathil,vanthal,enna
Padal, superhit exemplary'
Rendition of TMS,vani
Super song
Great MSV sir
nalla kasaki pillinji eduthu vittar mgr
லதாவை ஒரு முறை நான் வேலை செய்தேன். செம இன்பம் கொடுத்தாள். அவள் சாமானில் குத்த குத்த பேரின்பம்
அற்புதமான ஒரு ஜோடி🙏
Beautiful song in BRIDAVAN SARAG RAG.LATHA CUTE .MGR
FENTASTIC.❤❤❤🎉🎉
EVERGREEN MGR SIR LEGEND
❤Puradchi Thalaivar💖💖💖💖💖💖💖💖💖
Thanks a lot to Midia Music for bringing this video with excellent picture quality. This is my favourite song and I used to listen it frequently with video released by some other music company where the picture quality is below the average. With this, I can enjoy the song with superior picture quality 🎉🎉🎉
Latha MGR kaadhal kaatchigal indru kooda soodetrum
லதாவைப் பார்த்துக் கொண்டே மனைவி வேலை எடுக்கும் போது இன்னும் டெம்பராக இருக்கும்
@@manmathan1194 15 வயசு பருவ பெண் லதாவை MGR இடுப்பு பெல்ட் கழட்டி நிர்வாணமாக்கி காதல் செய்வது இன்றைய இளைஞர்களால் கூட முடியாது
❤தலைவா
Beautiful song
Super song . Super costume
Super song. The lip sink is perfect for MGR but latha is not doing it perfectly in one close shot
நடிப்புபேறசர்எம்ஜிஆர்
பாட்டு..இசை..செட்அமைப்பு.. சூப்பர்
எத்தனை செட்டிங் டா சாமி
முதல்பதிவுசூப்பர்பிரின்டுநன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Heroine latha? Film name., is it ulagam.....?
NAMMEIYE MARAKKA GOODIYA PADAL TMS&SJ +MSV IN IDAMANA MUSIC=WONDERFUL SONG .💞💋💕💯/ 💯💚💙🤎❤👌👍👩❤💋👨🌹🥀🌷🍍🍎🍇🍅🦀🍧🍰🥧🎷🎸🎺🎻📍
D.Murugan Bangalore,
Sir, Midia Old Utube Avargale Sirithu V V Padathai Upload Seidhu Thalaivarin Visuvasigalai Ull am Kulire Seidhirgal In num It and u Paadalgal Upload Seiyungal Adhodu engal Thangam Idhaya Veenai Idhayakani Rickshawkaran pondra Thalaivarin padangalai Pls Upload Seiyungal Nandry Sir, 🙏🙏!...
Lamb y vc
cuccccc
சூப்பர்🙋🌹🙏
படம் பெயர் என்ன
Ponmana chemmalai......ulagumenum naadaka medai song release
Supst
ஆஹா!அருமையானப்பாடல் டிஎம்எஸ்சும் ஜானகிமாவும் நல்லாப்பாடிரெப்பாங்க! எம்ஜிஆர்அப்பாவும் லதாவும் நல்ல ஜோடி !இழகு! கனவுக்காட்சிலே அப்பாப்பாடல்களை அடிச்செக்க ஆளீல்லை! லதாவெம் நல்லா ஆடுறாங்க ! நன்றீங்க ❤❤❤😂❤😂😊
ஆஹா😃👍. சூப்பர்🌹🌹🙋
என்னம்மா ஒரு பாட்டுல ஜானகி மா. வாய்சு நல்லா இல்லைனு திட்டினிங்க இந்த பாடல் நல்லா பாடினாங்கனு சொல்றீங்க உங்கள புரிந்து கொள்ள முடியல😢😢😢
What raga?
Not need to MGR not actong, face show the aged person limit due to face look fullmakeup
Best copy
We dont old sex mgr
தாத்தாவும் பேத்தியும் 😂😂😂😂
உங்கள் கண்களுக்கு அப்படி தெரிகின்றது
சரிதான்
@@kalaselvi77 சூப்பர்🙏🙋🌹
@@arumugam8109பேத்தி போன்ற லதா குட்டியின் சாமானில் தாத்தா எம்ஜிஆர் சுத்தமான தேன் ஊற்றிநாக்கை சுழட்டி சுழட்டிநக்கி இருப்பான்.மதன கஞ்சி வழிந்திருக்கும்
Vayathai vaithu sollathai, Aliyatha elamaiyum, alagum, suru surupum kondavar.Makkalthilagam
நடிக்க தெரியாத ஒட் கிழவன் ஒரு சின்ன பென்னோடு நடனம்😂😂😂