Nalladhu Kanney 4K Official HD Video Songs | MGR | T.M.S. | Raman Thediya Seethai HD Song

Sdílet
Vložit
  • čas přidán 17. 01. 2022
  • #JDMusic #MGRSongs #RamanThediyaSeethaiSongs #4kHDVideoSongs #TMS #MGRSuperHitSongs
    Starring: M. G. Ramachandran, Jayalalithaa, Nagesh
    Director: P. Neelakantan
    Music: M. S. Viswanathan
    Language: Tamil
    Year: 1972
  • Hudba

Komentáře • 144

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 5 měsíci +54

    2024லில்..பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர் நல்லது கண்னே இனிய காதல் காவியம் இந்த பாடல்

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Před 10 dny +2

    அய்யா டி.எம்.சௌந்தரராஜன் அவர்களே நீங்கள் மறையவில்லை. எங்களோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.

  • @thirumalai3554
    @thirumalai3554 Před 3 měsíci +7

    இன்றும் என்றும் எனது
    பால்ய வயதின் நினைவலைகளை
    என்னிடத்தில் கொண்டு வரும்
    இனிய பாடல்களில் இதுவும் ஒன்று...

  • @avmtamil8678
    @avmtamil8678 Před 3 měsíci +5

    MGR ன் இளமை தோற்றம் மிக அருமை அவருக்கு நிகர் அவர் மட்டுமே🙏

  • @nausathali8806
    @nausathali8806 Před rokem +32

    கேட்டுக்கொண்டே இருக்கலாம்
    T.M.S.அவர்களும், சுசீலாஅம்மா அவர்களும், பாடிய இப்பாடலை!
    மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம்... மக்கள் திலகத்தின்... பாடல்களை கேட்கும்போது... மனதுக்குள் ஏதோ
    புத்துணர்ச்சி ஏற்படுகிறது,
    மெல்லிசை மன்னரின் இசையில்
    அனைத்து பாடல்களும் அருமை
    இப்படத்தில்.
    பொன்னான நினைவுகள்
    என்றும் புரட்சி தலைவரோடு.
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்.
    என்றும் அருமையே
    இந்த... "ராமன் தேடிய சீதை"

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +30

    பனி படர்ந்த மலை பிரதேச எழிலின் முன்னால் ராமன் சீதையையும்.. சீதை ராமனையும் வரவேற்று வாழ்த்திக்கொண்ட பாடல்.. அதனால் தான் இதற்கு 'ராமன் தேடிய சீதை '.. என்று பெயரிட்டார்கள் போல.. வாழ்த்திக்கொண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர்.. அழகி ஜெயலலிதா...

  • @bosemaduraiveeran2894
    @bosemaduraiveeran2894 Před rokem +51

    ஆயிரத்தில் ஒருவர் இல்லை கோடானு கோடியில் ஒருவர்

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem +10

      எட்டு கோடி பேரில் இருவர் தெய்வத்திருமகள் கலைமகள் ஜெயலலிதா மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்

    • @user-um8bs5lm1h
      @user-um8bs5lm1h Před rokem

      Memmorablesong

    • @Abdulkadhar-lo6tt
      @Abdulkadhar-lo6tt Před 3 měsíci

      ​@@manmathan1194ss 😊

    • @suharaam1726
      @suharaam1726 Před 3 měsíci

      👌

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +25

    எங்கள் தலைவர் பாடல்கள் அனைத்தும் கேட்டு மகிழ்வது நாங்கள்.பின்னணி இசையுடன் பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள்.

  • @kannankr986
    @kannankr986 Před rokem +12

    சார் பாடல். சூப்பராக இருக்கு

  • @shanthakumari2156
    @shanthakumari2156 Před rokem +12

    அழகான ஜோடிகள்

  • @sampathpk8874
    @sampathpk8874 Před 22 dny

    வேகமாக நடனத்துக்கு ஏற்ப மெட்டு இனிமையான பாடல் என அழகாக அமையப்பெற்றுள்ளது எப்போழுதும் பார்த்தாலும் மனம் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +15

    MGR💕🌱JJ💕✌
    💕....M.S.V....💕

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 6 měsíci +3

    🌹மாலை பொழுதினி யில் ! மன்னனின் மார் பில் மஞ்சள் படியாதோ? காலை பொழுதினில் ! கட்டியணைத்து ! கண்க ள் சிவக்காதோ ? நீண்ட நாள் வாழ்வினை ! வே ண்டினேன் வந்தது ! 💐😝🤗😎😘

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 2 měsíci

    இந்த பாடல் ஐ ஆயிரம் கோடி பேர் கேட்க கிறார்கள்.வாழ்க TMS.P

  • @jeevanandham9985
    @jeevanandham9985 Před 2 lety +24

    தமிழர்களின்குலதெய்வம்எம்ஜியார்,,,தமிழர்களின் அம்மா,,ஜெயலலிதா,,அன்னமிட்டகைகள்,,,,அன்பு தெய்வங்கள்,,,

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +20

    தலைவர் பாடல் இனிமை வாழ்க வாத்தியார் புகழ்

  • @KapZoom
    @KapZoom Před 2 měsíci +1

    The fantastic picturization and dramatic orchestration by MSV go hand in hand with the voices of the great TMS and great P Susheela echoing among the snow clad mountains singing Kannadasan's apt lyrics featuring the most handsome Tamil (Indian) hero ever to have lived and a young and exuberant Jayalalitha!!!
    Idharku mel enna vendum manidanukku?

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 Před rokem +10

    energetic song

  • @user-py5qi8ee1b
    @user-py5qi8ee1b Před rokem +14

    தமிழ்நாடு க்தின் என்றும் மறக்க முடியாத தலைவர் தலைவி அம்மா

  • @saravananviji5753
    @saravananviji5753 Před 10 měsíci +5

    அருமையான பாடல் அருமை புரட்சித்தலைவர் புகழ் வாழ்க 🙏

  • @nathanshankar6213
    @nathanshankar6213 Před rokem +6

    All actress became more beautiful when acting with m. g. r

  • @mrchidambaram4041
    @mrchidambaram4041 Před 10 měsíci +6

    MGR is original Hero in the world. In human life. N.Chidambaram. Madurai Green. Madurai

  • @daisynirmala4542
    @daisynirmala4542 Před rokem +7

    அழகே அழகு அன்பன் உன் .

  • @user-mr3hh7fu5i
    @user-mr3hh7fu5i Před 7 měsíci +2

    Padam veliyana naal. 14.04.1972

  • @ramalingamr3434
    @ramalingamr3434 Před 5 měsíci +3

    The greatest musician MSV🎉

  • @rameshsrinivasanramesh5094

    Ever green song

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +22

    எம்ஜிஆர் அப்பாவின் அழகானப்பாடல் 👸

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 5 měsíci +1

      எம்ஜிஆர் அப்பான்னா கோபால மேனனா

  • @mrcnewton6045
    @mrcnewton6045 Před rokem +8

    What a composed. Tms was legend

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 Před 2 lety +7

    Super o super

  • @beschiveeraman4595
    @beschiveeraman4595 Před rokem +12

    MSV+TMS+PS+kannadasan🌟⭐✨💐👍

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 Před rokem +4

    SUPER 👌👌👌
    MGR PAKTHAN AUTO BOOPATHYRAJ CBE 37

  • @bosemaduraiveeran2894
    @bosemaduraiveeran2894 Před rokem +6

    அழகர்

  • @krishnaraj.mkrishnaraj.m5740

    When ever i hear this song i forget myself. This song is so close to my ♥ coz' of Puratchi Thalaivar and Puratchi Thalaivi Amma! What an amazing Duo! Nice lyrics and fine music with snow mountains on the background take us to another world!

  • @chandrasmithorg
    @chandrasmithorg Před 2 lety +6

    Excellent. Do like this. And never try to touch the original audio.

  • @isaithalattu
    @isaithalattu Před 2 lety +8

    சூப்பர்

    • @rajannarajanna1016
      @rajannarajanna1016 Před rokem

      Iam an mgr fan from mysore karnataka i watching his film every week

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 Před 2 lety +10

    Namma Thalaivar MGR Vazhga

  • @rsgold539
    @rsgold539 Před 6 měsíci +1

    பாரத ரத்னா, மன்னாதி மன்னன் புகழ் வாழ்க 💐🙏

  • @anushkakumar8837
    @anushkakumar8837 Před rokem +6

    Super Thaliva

  • @bosemaduraiveeran2894
    @bosemaduraiveeran2894 Před rokem +5

    Super

  • @KapZoom
    @KapZoom Před 9 měsíci +2

    Majestic Voice thy name is TMS!!! 🤭🤗!!!

  • @Ganesapandian.kGanesapandian.k

    Wounderfulcameraview

  • @saravananmnm2389
    @saravananmnm2389 Před 2 lety +8

    Please Jayalalitha Amma more video songs upload

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před rokem +12

    அற்புதமான பாடல் புரட்சிதலைவர் புரட்

    • @arumugam8109
      @arumugam8109 Před 8 měsíci +1

      அழகான பாடல்

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Před rokem +6

    Sweet song

  • @elangoraja9124
    @elangoraja9124 Před 10 dny

    நீண்ட நாள் வாழ்வில்

  • @mufeezmehrin4793
    @mufeezmehrin4793 Před 7 měsíci +1

    நாடி நரம்பு எல்லாம் ரத்தம் சீறி பாய்ந்து 😍 மொத்த உடம்பையும் ஏதோ பண்ணுது 🙏💖

    • @santhoshsk6155
      @santhoshsk6155 Před 2 měsíci +1

      Ialamai kalam kannil therigiradu indha padalai parkkum podhu.Thank you so much

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Před měsícem

      .TMS.NOW singing❤❤❤

  • @elangeswaranelayathamby9078

    Very Nice song ❤

  • @chitravel.t2908
    @chitravel.t2908 Před rokem +6

    Pppaaa mgrs alagu rasikka two eyes not enough deivakumaran

  • @murugansubramaniam5970
    @murugansubramaniam5970 Před 8 měsíci +2

    what a song, great great

  • @MuthuMani-qx2sr
    @MuthuMani-qx2sr Před 4 měsíci +1

    Very nice song

  • @krishnasamy8187
    @krishnasamy8187 Před 11 měsíci +4

    Duets.by.TMS.PSUSILA.ARE.SWEET

  • @VenkiduSamy-wq7fb
    @VenkiduSamy-wq7fb Před měsícem

    MGR. மூன்றெழுத்தில்
    என் மூச்சிருக்கு.

  • @bangsarster
    @bangsarster Před 11 měsíci +6

    Thalaiva its 2023 and we still miss you. No one to fill your shoes. Amma you too, Thank you for your leadership.

    • @GetflytoFreedom
      @GetflytoFreedom Před 10 měsíci

      Yes

    • @KINGMJ1990
      @KINGMJ1990 Před 8 měsíci

      He was just an actor
      ....tamils falling him revolutionary leader....what is he...ho chi Minh, Lenin or Castro?

    • @GetflytoFreedom
      @GetflytoFreedom Před 8 měsíci

      @@KINGMJ1990 he was great philanthropist and leader real and reel life actor hero for million peoples

    • @KINGMJ1990
      @KINGMJ1990 Před 8 měsíci

      @@GetflytoFreedom Why is he a Revolutionary leader ? What revolution did he do? Did he go against the oppressive govt? Was there 0 corruption in TN when he was CM. He was a popular and elected CM just like many other CMs of India under the same rotten system.
      Even Jeff Bezos and Bill gates are great philanthropists, so are they revolutionaries?

    • @GetflytoFreedom
      @GetflytoFreedom Před 8 měsíci

      @@KINGMJ1990 u are not a guy who respect great human being only see people's bad things not good know him properly . What is revolution? Everyone is human being Everyone have their own good and Bad side Do respect people's good work million people telling him revolutionary leader wht do u think all of them is mental? People show love respect for him surely there are so many reasons don't be low hearted appreciate others always wrong Mt dekho

  • @prasadrao5827
    @prasadrao5827 Před 4 měsíci

    You closely watch P.susheela singing - suits so well for Jayalalitha such a beautiful modulation.None can match her!.Hat's off to P.S mam

  • @santhoshsk6155
    @santhoshsk6155 Před 27 dny

    Super song.

  • @senthamaraikannansenthamar5011
    @senthamaraikannansenthamar5011 Před 2 měsíci +1

    yes 2024/3000

  • @chandrashekarshekar8152

    Old tamil songs r beautiful and fantastic .

  • @user-et7fk6gt6u
    @user-et7fk6gt6u Před měsícem

    I love this song

  • @rajakala2309
    @rajakala2309 Před 7 měsíci +1

    Super song mgr❤

  • @jaleel2229
    @jaleel2229 Před 4 měsíci +1

    Very nice and excellent ❤❤❤

  • @avmtamil8678
    @avmtamil8678 Před 3 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @suguselvi4594
    @suguselvi4594 Před 7 měsíci +1

    Still so beautiful song.

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 5 měsíci

    திரையில் அருமையான ஜோடி வாழ்க்கையில் வி என் ஜானகி பொருத்தமான ஜோடி பெயருக்கு ஏற்றார்போல்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 11 měsíci +2

    IDHUTHAN SONG IDHUTHAN COMPOSING. MSV MGR ULAGAM ULLAVARAI. GUITAR PAESUTHU VIOLIN AARPPAATTAM PODUTHU MSV MAAYAAJAALAM.

  • @athimuthu3690
    @athimuthu3690 Před rokem +2

    Super song

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl Před 2 měsíci

    SIMPLY SUPERB.

  • @KapZoom
    @KapZoom Před 2 měsíci

    TMS and Suseela have taught many lessons to other singers in this one song. The voice throw singing in full voice, nuances in expression and diction and singing with a free spirit. These two artistes could always meet or exceed the most demanding wants of a composer like the great MSV or Viswanathan- Ramamurthy and many others.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Před 20 dny

      TMS SUPERIOR SINGER. AT A TIME ONE SINGER CAN EXPRESS VOICE FOR TWO EXTREME DIFFERENT SUPER STARS. SO TMS OR PS NOT CONTROL BY ANY MUSICIANS AS YOUR WISH. DONT FLAIR NEW STORIES TO INCREDIT THE GREAT SINGERS

  • @duraipandi934
    @duraipandi934 Před rokem +5

    Mgr jj songs legend

  • @AbdulAzeez-tu7gr
    @AbdulAzeez-tu7gr Před měsícem

    Yes myself keep listening for many years

  • @sivaguru3116
    @sivaguru3116 Před 2 měsíci

    I like this song from my age at. 14. Now my age is 67

  • @keerthyvinoth8448
    @keerthyvinoth8448 Před 2 měsíci

    Super bro

  • @user-zs6hm3ve4x
    @user-zs6hm3ve4x Před 14 dny

    My murugan

  • @shakkeerhussain4907
    @shakkeerhussain4907 Před 10 měsíci +2

    🙏🙏👌👌

  • @user-lq3rh7nq8y
    @user-lq3rh7nq8y Před 2 měsíci

    I love mgr for ever

  • @senthamaraikannansenthamar5011

    Yes 2024

  • @user-lq3rh7nq8y
    @user-lq3rh7nq8y Před měsícem

    Mgr walga

  • @g.sutharshini
    @g.sutharshini Před 3 měsíci

    நீண்ட நாள் வாழ்வினை வேண்டினேன் வந்தது 🌹🌹🌹🌹🌹🌹🌹 நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💙 thank you very much god bless you 🌟🌟 🌟 🌟 🌟 🌟 🌟 🌟 🌟🌟🌟🌟🌟

  • @baijukrishnan9718
    @baijukrishnan9718 Před měsícem

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg Před 2 měsíci

    🎉🎉🎉

  • @user-nb5hg4nw1e
    @user-nb5hg4nw1e Před 28 dny

    Sweeing. Sky..song

  • @keerthyvinoth8448
    @keerthyvinoth8448 Před 2 měsíci

    நல்லது என்று பரிந்துரைக்கிறோம்

  • @sikandharn7674
    @sikandharn7674 Před 24 dny

    Mgr
    Sang that

  • @sampathpk8874
    @sampathpk8874 Před 2 měsíci +1

    பாடல் இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன் அ வாலியா ?

  • @sathiyanathanraja239
    @sathiyanathanraja239 Před 5 měsíci

    Amma song super

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před rokem +11

    1976 இல் வந்த படம்.

    • @kumart1850
      @kumart1850 Před rokem +3

      1973

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 Před rokem +1

      படம் தாமதமாக release செய்ததாக நினைவு

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před rokem

      1972படம் வந்தது புரட்சி தலைவர் எம்ஜிஆர் ரின்ராமன தேடிய சீதை நெலலை லஷ்மி தியேட்ட ரில் 65நாள்வரை ஓடியது

    • @nathannathan2150
      @nathannathan2150 Před 3 měsíci

      சரி, nathan

    • @nathannathan2150
      @nathannathan2150 Před 3 měsíci

      1969

  • @davidk9025
    @davidk9025 Před 4 měsíci

    Super hero movie

  • @elangoraja9124
    @elangoraja9124 Před 10 dny

    தேவைகள் ஆயிரம்

  • @KapZoom
    @KapZoom Před 2 měsíci

    TMS Suseela illanna naama enna pannirpom?

  • @user-mr3hh7fu5i
    @user-mr3hh7fu5i Před 7 měsíci

    14.04.1972

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Superb nice song and voice and 🎶 7.7.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před 8 měsíci

      இனிய🙏 மாலை நமஸ்காரம்🍎

    • @mnisha7865
      @mnisha7865 Před 8 měsíci

      @@arumugam8109 good night

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤H

  • @senthamaraikannansenthamar5011

    yesl2024/2085

  • @davidk9025
    @davidk9025 Před 4 měsíci

    Here

  • @priyakaranchandramohan724
    @priyakaranchandramohan724 Před 2 lety +24

    இந்த மாதிரி துள்ளல் இசைக்கு இனி நடிக்க யார் இ ருக்கிறார்கள்?! புரட்சி நடிகர் எம் ஜி ஆர்., ஐ தவிர!

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    29.8.22

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      இனிய🙋 இரவு வணக்கம்😴🌙✨💋

  • @user-mf8tb5sc6h
    @user-mf8tb5sc6h Před 8 měsíci

    Tanekoitammji

  • @shanmugamjambu2497
    @shanmugamjambu2497 Před 3 dny

    Supper🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mf8tb5sc6h
    @user-mf8tb5sc6h Před 8 měsíci

    Mgerykupothiyarmgrthnta

  • @sivanathansudersan8321
    @sivanathansudersan8321 Před 3 měsíci

    Nasty Immigrant opened Tasmak