Naalai Ulagai Aala Vendum | நாளை உலகை ஆழவேண்டும் | K.J.Yesudas,M.S. Viswanathan | MGR Superhit Song

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2021
  • Movie : Uzhaikkum Karangal
    Song : Naalai Ulagai Aala Vendum
    Singer : K. J. Yesudas,M. S. Viswanathan
    Lyric : Muthulingam
    Music : M. S. Viswanathan

Komentáře • 123

  • @vengadajalamvengadajalam2113

    தலைவா!
    உன்னை போல் ஒருவரும் இப்பூவலகில் இனிமேல் அவதரிக்கவே முடியாது.
    உன்னை எந்நாளும் கண்டு கொண்டே இருக்க இறைவன் வழங்கிய சாதனங்கள்தான்
    சினிமா, சின்னத்திரை, youtube

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před rokem +10

    அவருக்கு மட்டும் இது போன்ற பாடல் அமையும்.புரட்சித்தலைவர் அல்லவா.

  • @ravichandiran9820
    @ravichandiran9820 Před rokem +29

    தலைவர் பாடல்களுக்கு நிகர் தலைவர் பாடல்கள் மட்டுமே எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது கேட்க கேட்க தேனாய் சொட்டும்

  • @ishaknm6053
    @ishaknm6053 Před rokem +41

    தமிழ் திரைப்படம் என்றாலே இப்பொழுதும் நினைவில் நிற்பது MGR படங்களும், அவர்களது உன்னதமான கருத்துடைய பாடல்களும், வசனங்களும் தான். அதை " எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை". மனமிருக்கும் வரை நினைவிருக்கும்.

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 Před 2 lety +36

    தலைவர் பாடல் என்றாலே அது எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @velayuthamchinnaswami8503

    தோழர் MGR படங்களில்தான் இத்தகைய புரட்சிகரமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன தோழர்களே.

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Před rokem +24

    எம் ஜி ஆர் இடத்தை எந்த காலத்துக்கும் யாராலும் நிரப்ப முடியாது உண்மையில் அவர் ஒரு தெய்வம் பிறவி குன்றை அப்பா ரவி

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před rokem +20

    மான் கொம்பு சண்டைக்காகவே பல தடவை பார்த்த புரட்சித் தலைவரின் உழைக்கும் கரங்கள்

    • @chandruk5032
      @chandruk5032 Před rokem +3

      ஆம் சகோ...
      புரட்சித்தலைவரின் கால்கள்....
      பம்பரம் போல சுழலும்👌🏾
      வேற.... வேற லெவல்💪🏾

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před rokem +24

    உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்ற புரட்சித்தலைவர் எங்கே சாப்பாட்டு ராமர்கள் எங்கே

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Před rokem +7

    ஏழை பங்காளன் எங்கள் இதயதெய்வம் நியாயங்கள் சாவதில்லை சமநீதி கொள்கைக்காக போராடிய ஒப்பற்ற உன்னத தலைவர்

  • @navaneetha3584
    @navaneetha3584 Před rokem +28

    இந்த பாடல் இலங்கையில் தமிழர்கள் உரிமைக்காக ஆயுதப் போராட்டம் கையில் எடுத்த காலகட்டங்களில் இலங்கை வானொலியில் நாம் கேட்க முடியாது விடுதலைக்கு போராடிய தமிழ்ஈழவிடுதலை இயக்கத்தினுடைய டெலோவானொலியில் அவ்வப்போது ஒளிபரப்புவார்கள் பாடல் கேட்க இனிமையாகவும் உரிமையை மீட்பதற்காகவும் ஒரு நல்ல சொற்கள் நிறைந்த பாடல் 19 85 86 மற்றும் 87 அந்த காலங்களில் கேட்ட ஒரு நல்லபாடலாக எனது இளமை காலத்தில் பசுமையாக இருக்கும் இந்த பாடல் மற்றும் நினைவுகள்

  • @cvenkatesh2875
    @cvenkatesh2875 Před rokem +28

    இந்த மண் உள்ள வரை உங்கள் புகழ் இருக்கும் MGR & MSV

  • @shankarramamurthy3155
    @shankarramamurthy3155 Před rokem +17

    MGR + MSV + KJY ...இனிமை,அருமை...!

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +45

    தலைவர் பாடல் சமுதாயகத்துக்காகவே உள்ளது அதுதான் நம் தலைவர் வாழ்க மன்னாதி மன்னனின் புகழ்

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      ஸ் ஸ் ஸ் ஸ்💯🙏

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      இனிய காலை வணக்கம்☀ 🌝⏰

  • @jeyaseelan2214
    @jeyaseelan2214 Před 9 dny

    விவசாய எழுத்துக்களுக்காக கூறிய வரிகள் அனைத்தும் அருமை

  • @ramalingame7845
    @ramalingame7845 Před rokem +13

    புலவர் புலமைப்பித்தன் எழுதிய புரட்சிப்பாடல்.

  • @UdhayaKumar-cs8js
    @UdhayaKumar-cs8js Před rokem +7

    தலைவர் பாடல் என்றால் என்றும் நினைவில் இருக்கும்

  • @VasukiVasuki-es3zm
    @VasukiVasuki-es3zm Před 3 měsíci +2

    நாளை உலகை அன்பால் ஆள வேண்டும்.
    கருணையால் ஆள வேண்டும்
    அறிவால், பகுத்தறிவால் ஆள வேண்டும்
    இல்லாமை நீக்கி ஆள வேண்டும்
    கல்லாமை நீக்கி ஆள வேண்டும்
    இதுவே புரட்சித் தலைவர் ஆவல்!
    த. ஜேம்ஸ் சந்திர குமார்
    TNHSPGTA

  • @ganesan3611
    @ganesan3611 Před 2 lety +36

    கே ஜே யேசுதாஸ் குரலில் எம்ஜிஆர் அவர்களுக்கு பாடிய பாடல் அருமை 👍 எனக்கு பிடித்த பாடல் சூப்பர் 🙏🏿🙏🏾

  • @mohan1771
    @mohan1771 Před 22 dny

    என் தந்தை தீவிர மக்கள் திலகம் ரசிகர்... அவருடன் இந்த படத்தை சென்னை சாந்தம் திரையரங்கில் என் 13ஆவது வயதில் பார்த்தேன்... எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது... இந்த பாடல் வரும் போது ரசிகர்கள் விசில் மற்றும் கரகோஷம் அரங்கையே அதிர செய்தது...
    48 வருடங்கள் கடந்து விட்டன... மக்கள் திலகம் என்றென்றும் மக்களின் மனதில் இருப்பார்... 💐💐

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 5 měsíci +2

    2024லும்.. கேட்கிறேன் பாடலின் வரிகளை போல நாளை உலகை ஆளவேண்டும்..தமிழகத்தை ஆன்டுவிட்டார் தலைவர் எம்ஜிஆர் பாடலை நாற்பது வருடமாக கேட்கிறேன்

  • @SikandarbashaSikandarbas-dy5zc

    amazing.songs.kj.jesudas.voice.MS.V.music.amazing.❤ Like MGR ❤ MGR ❤

  • @user-tc3hf7tc8j
    @user-tc3hf7tc8j Před 8 měsíci +2

    மண்னாதி மன்னா என் உயிர் உள்ளவரை உன்புகழ் பாடுவன்

  • @dr.p.sathyanarayanan6325
    @dr.p.sathyanarayanan6325 Před 2 lety +19

    Always my puratchi thalaivar. Ever green mgr.

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl Před měsícem +1

    nakkal thailagam.songs.super.message.varum.talamuray.like.onlu.MGR❤god ❤ka.jesudas.arumai.MGR.badudupolerugum.❤❤❤❤MSV.isal.mzhai❤❤❤❤

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Před měsícem +1

    Itha tms paadiruntha innum pramadham ah irunthurukkum😢

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 Před 2 lety +18

    என்றும் நாயங்கள் சாவதில்லை, தர்மம் மீண்டும் வெல்லும் தலைவா

  • @maruthavananv2590
    @maruthavananv2590 Před rokem +8

    What a lovely and fantastic song specially made for the Great MGR Sir

  • @veenussanbu1311
    @veenussanbu1311 Před 2 lety +17

    Evergreen song of Great Leader. Hon. MGR

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +14

    கடமையை செய்து
    உரிமையை கேள்
    பாடலை கேட்டு
    உதவியை செய்
    புரட்சித்தலைவரை பார்த்து
    ஏழ்மையை போக்கு
    ஏசுதாஸ் பாடலோ கீரலில்லா குரல்
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      தலைவர் சிண்ணம்போல்தமிழ்நாடேதலுக்கவேண்டூம்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      ​@@arumugam8109 புரட்சித்தலைவர் சின்னம் போல் ஏழ்மையை போக்கு வோம்

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Před rokem +9

    மிகவும் சிறப்பான பாடல் 🔥👍

  • @saravananecc424
    @saravananecc424 Před 2 lety +12

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @rnagarajanrnagarajan271
    @rnagarajanrnagarajan271 Před 2 lety +28

    தலைவா உன்னை போல் ஒருவன் வர வேண்டும் என்பது எனது ஆசை

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Před 26 dny +1

    Evergreen actor and great thalaivar

  • @muthuspm1129
    @muthuspm1129 Před rokem +8

    MGR and MSV VERY GREAT EVERGREEN SONG

  • @masiibrahim3079
    @masiibrahim3079 Před rokem +2

    ஆள வேண்டும்... தமிழை எழுதிப் பழகுங்கள்

  • @elamathielango1297
    @elamathielango1297 Před 13 dny

    என்றும் எங்கள் அண்ணன் சீமான் வழியில்.

  • @selvarajn676
    @selvarajn676 Před rokem +6

    இந்த பாடல் வரிகள் எப்போது வரும் பிளாட் போடும் முட்டால் உலகம் mgr

  • @rameshkn6483
    @rameshkn6483 Před rokem +6

    Msv always great ocean
    Great composer

  • @jegangautam5457
    @jegangautam5457 Před 2 lety +8

    Endrendrum MGR

  • @sundararajany3061
    @sundararajany3061 Před 2 lety +8

    மறத்தமிழரே ஆள வேண்டும். ஆழ வேண்டும் கிடையாது

  • @kamaleshsrimal4738
    @kamaleshsrimal4738 Před 6 měsíci +1

    எம்.ஜி.ஆர் - ஒரு சகாப்தம்!
    காலம் கடந்து வாழ்வீர்!
    📌24Dec2023 #நினைவுநாள்

  • @sathishvel7764
    @sathishvel7764 Před 10 měsíci +1

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கூறிய பாடல்

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Před rokem +7

    நந்திராஜ் வீரப்பள்ளி கிராமம் பணியாண்டப்பள்ளி ஊராட்சி நாட்ராம்பள்ளி தாலுக்கா திருப்பத்தூர் மாவட்டம்.

  • @manimangalam8890
    @manimangalam8890 Před rokem +3

    Super Thalaiva 👍

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před 3 měsíci

    MGR Santhosam nice lovely song 💖💖💖 like MGR mass 💯🔥🔥🔥 you 🎉🎉 MGR ❤l

  • @oysulkarunai3220
    @oysulkarunai3220 Před 9 měsíci +1

    நடிப்பில் குரல் கொடுத்து நாட்டை ஆண்ட தலைவன்.இவரை எதிர்த்தவன் நீண்ட நாள் வாழ்ந்தவன் இல்லை

  • @raveendranperooli1324
    @raveendranperooli1324 Před rokem +1

    MGR MSV Yesudas evergreen song.

  • @velmurugans6968
    @velmurugans6968 Před 9 měsíci +2

    கோவை கீதாலயா ரிலிஸ்ஸில் பார்தது மறக்க முடியுமா

  • @balajib785
    @balajib785 Před 4 měsíci +1

    Non of party people not like him ❤

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před rokem +3

    Thalaivarin paadal endrum lnimai puthumai

  • @angureshu2076
    @angureshu2076 Před rokem +1

    ராயபுரம் பீட்டர் @ மைக்கேல் ராஜ்
    #நோட்டிபைடுகம்யூனிட்டி
    கட்ட கருப்பு
    செக்க சிகப்பு

  • @kumares8552
    @kumares8552 Před rokem +2

    சிறப்பு

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc Před 5 měsíci +1

    Entha kalthikum erra padal

  • @VenkateshVenkatachalam-su4sc

    Tamil thirai ulaghail thanakku endru oru pathai ammaithavar

  • @sathya8972
    @sathya8972 Před rokem +3

    Makkalukaka vaazhntha makathana thalaivarin song super o super

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Před 5 měsíci

    உழவர்கள் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🌹❤️

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +47

    எம்ஜிஆர் அப்பாவின் பாடல்களுக்கு நிகரேது ?!?! ஜேசுதாசின் மென்க்குரல் அப்பாக்கு எப்பிடிப் பொருந்துதுப் பாருங்க!!! உழைக்கணும்னு சொல்ற அப்பாப் பேச்சைக்கேட்டுத் திருந்துங்க சோம்பேறீங்களா!!!!!!!👸 🙏

  • @user-pr4fv9dt1w
    @user-pr4fv9dt1w Před 11 měsíci +2

    சாகா வரம்

  • @haritharan7891
    @haritharan7891 Před rokem +2

    Very aptly kj jesudoss was chosen to sing

  • @velladuraim787
    @velladuraim787 Před 4 měsíci

    Thalaivarsuper

  • @renganathannr1504
    @renganathannr1504 Před 2 lety +6

    Super song, jai hind, jai bharat Great india

  • @angureshu2076
    @angureshu2076 Před rokem

    விளாத்திகுளம் மனதே
    சாத்தான்குளம் மனதே
    சிவகங்கைகுளம் மனதே
    ராசாத்திகுளம் அண்ணி மனதே

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +1

    🍃M.G.R.✌🎺M.S.V.🎸

  • @pgovindaraju3656
    @pgovindaraju3656 Před 5 měsíci

    மிகவும் அருமையான பாடல்

  • @JAMESA-xe1hp
    @JAMESA-xe1hp Před rokem

    Super MGR SONG

  • @mariappanmari4942
    @mariappanmari4942 Před 10 měsíci

    காசேதான் கடவுளடா

  • @angureshu2076
    @angureshu2076 Před rokem +2

    லண்டன் அன்ட் ஆன் வாஷிங்டன் டிசி

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Před 2 lety +2

    Mgr Amma kanvai ninivakum

  • @Ravichandran-qx1rj
    @Ravichandran-qx1rj Před 2 lety +5

    🙏🙏🙏

  • @sundarc875
    @sundarc875 Před 2 lety +3

    Jesuthash kural kettal manam putthunarcchi perukerathu.

  • @rajendraprasad4196
    @rajendraprasad4196 Před 2 měsíci

    I SAW THIS CENEMA IN MY ARNI

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan pulamipethan

  • @nirmalakrishnan9924
    @nirmalakrishnan9924 Před rokem +1

    🙏🙏🙏👌

  • @asamy88
    @asamy88 Před rokem +1

    Super

  • @athimuthu3690
    @athimuthu3690 Před rokem +1

    Super song 🎵

  • @muruganv2915
    @muruganv2915 Před rokem +4

    சண்டையிலும்சரிபாடலும்சரிவினோதமாகதான்இருக்கும்அதுஅவருக்குகானபானிஅவருக்குநிகர்அவரேஒங்குகமக்கள்திலகத்தின்புகழ்

  • @mdmoinudeen9145
    @mdmoinudeen9145 Před rokem +2

    MGR all images songs I am fine I am very like Mohammad moinuddin

  • @geethav601
    @geethav601 Před 7 měsíci

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். ஒரு நடிகர் திரை அரங்குகளை போது கூட்ட மேடைகளாக்கி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியும் என்று நிரூபித்தவர்கள் mgr, ntr. காசு கொடுத்து காட்சிக்கு சென்று ஆட்சியில் அமர்த்தும்
    அதிசயம் இங்கும் ஆந்திரா விலும் தான் நடந்தது. திராவிடம் என்ற வெறுப்பு அரசியல் வளர இவரும் ஒரு காரணம். வாழ்த்துக்கள்.

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před rokem +1

    Superhitormgryesudas

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Před rokem

    The great director my gurunathar director k shankar ayya ,,dr mgr sir super movie,,,,producer kovai chezayan producer,,

  • @punithasiva382
    @punithasiva382 Před rokem +1

    ❤❤❤❤🙏🙏🙏

  • @goldenretrievermalecoimbatore

    @B4K Music. This song was written by POET PULAMAIPITHTHAN not by Poet Muthulingam. Kindly change the description

  • @sakthi-cp2yz
    @sakthi-cp2yz Před 9 měsíci

    Saagavaram petra paadal

  • @sulaimansolaimuthu829

    Gerat💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @saraswathyguru3761
    @saraswathyguru3761 Před 4 měsíci

    MGR already told I am going to rule Tamil Nadù

  • @mohdnaleem1197
    @mohdnaleem1197 Před rokem

    Hi lik

  • @bulbulthara4408
    @bulbulthara4408 Před 2 lety +1

    Spelling mistake

  • @palani6671
    @palani6671 Před rokem

    Urrrrimai. Eavaunnnkittta. Joooo. N

  • @LathaVelmurugan-tj7ok

    W hu a ho

  • @rajasekaranm6865
    @rajasekaranm6865 Před rokem +1

    பாட்டாளி மாடல் மாண்புமிகு டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் புதிய ஆட்சி மலர வேண்டும்

    • @chezhianmuthiah4517
      @chezhianmuthiah4517 Před rokem

      Nice song

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +2

      மலராது

    • @chandruk5032
      @chandruk5032 Před rokem +1

      யாரு அன்புமணி❓
      OPS ஆளா ❓
      EPS ஆளா ❓
      We need One n Only the *Gr8 MGR*

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Před 11 měsíci

      Yaaruppa Ivan thanni Vaiyungappa. Tube Nakki ANBU MANI CM orae COMEDY