நான் ஏன் பிறந்தேன் Naan Yaen Pirandhen Song -4K HD Video Song

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2022
  • நான் ஏன் பிறந்தேன் Naan Yaen Pirandhen Lyrics in Tamil from Naan Yen Pirandhen (1972)
    Naan Yaen Pirandhen Lyrics in Tamil. நான் ஏன் பிறந்தேன் - பாடல் வரிகள், Naan Yaen Pirandhen song is from Naan Yen Pirandhen 1972. The Movie Star Cast is M. G. Ramachandran, K. R. Vijaya and Kanchana. Singer of Naan Yaen Pirandhen is T. M. Soundararajan. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. Naan Yaen Pirandhen Lyrics in English
    Song : Naan Yaen Pirandhen
    Movie/Album Name : Naan Yen Pirandhen 1972
    Star Cast : M. G. Ramachandran, K. R. Vijaya and Kanchana
    Singer : T. M. Soundararajan
    Music Composed by : Shankar Ganesh
    Lyrics written by : Vaali
    Naan Yaen Pirandhen Song Lyrics in Tamil (Naan Yen Pirandhen 1972)
    Naan Yaen Pirandhen Lyrics in Tamil :
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும்
    வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும்
    வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா
    குடிச்சி ஒடம்ப கெடுத்துகிட்டு
    வேஆ பொழுத போக்குறீங்களே
    இந்த நேரத்துல நாட்டுக்கு
    எதாவது நல்லது செய்ய கூடாதா (வசனம் )
    ஹ்ம்ம் நாடாமிலா நாடு
    இந்த நாடு எங்களுக்கு என்ன செய்துச்சி (வசனம் )
    நாடென்ன செய்தது நமக்கு
    என கேள்விகள் கேட்பது எதற்கு
    நீயென்ன செய்தாய் அதற்கு
    என நினைத்தால் நன்மை உனக்கு
    நாடென்ன செய்தது நமக்கு
    என கேள்விகள் கேட்பது எதற்கு
    நீயென்ன செய்தாய் அதற்கு
    என நினைத்தால் நன்மை உனக்கு
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும்
    வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா
    மலையில் பிறந்த நதியால்
    மக்கள் தாகம் தீர்ந்தது
    மரத்தில் பிறந்த கனியால்
    அவர் பசியும் தணிந்தது
    மலையில் பிறந்த நதியால்
    மக்கள் தாகம் தீர்ந்தது
    மரத்தில் பிறந்த கனியால்
    அவர் பசியும் தணிந்தது
    கொடியில் பிறந்த மலரால்
    எங்கும் வாசம் தவழ்ந்தது
    அன்னை மடியில் பிறந்த உன்னால்
    என்ன பயன்தான் விளைந்தது
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும்
    வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா
    பத்துத் திங்கள் சுமந்தாளே
    அவள் பெருமைப் படவேண்டும்
    உன்னைப் பெற்றதனால் அவள்
    மற்றவராலே போற்றப்பட வேண்டும்
    கற்றவர் சபையில் உனக்காக
    தனி இடமும் தர வேண்டும்
    உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
    உலகம் அழ வேண்டும்
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும்
    வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா
    Naan Yaen Pirandhen Lyrics in English :
    Naan yen pirandhaen
    Naattukku nalam enna purindhaen
    Endru naalum pozhudhum
    Vaazhum varaiyil
    Ninaithidu en thozhaa
    Ninaithu seyalpadu en thozhaa
    Udanae seyalpadu en thozhaa
    Naan yen pirandhaen
    Naattukku nalam enna purindhaen
    Endru naalum pozhudhum
    Vaazhum varaiyil
    Ninaithidu en thozhaa
    Ninaithu seyalpadu en thozhaa
    Udanae seyalpadu en thozhaa
    Kudichi odamba keduthukkittu
    Veenaa pozhudha pokkareengalae
    Indha naerathula naattukku
    Edhaavadhu nalladhu seiya koodaadha (Dialogue)
    Hum naadaamilla naadu
    Indha naadu engalukku enna seidhuchi (Dialogue)
    Naadenna seidhadhu namakku
    Ena kaelvigal ketpadhu edharku
    Neeyenna seidhaai adharku
    Ena ninaithaal nanmai unakku
    Naadenna seidhadhu namakku
    Ena kaelvigal ketpadhu edharku
    Neeyenna seidhaai adharku
    Ena ninaithaal nanmai unakku
    Naan yen pirandhaen
    Naattukku nalam enna purindhaen
    Endru naalum pozhudhum
    Vaazhum varaiyil
    Ninaithidu en thozhaa
    Ninaithu seyalpadu en thozhaa
    Udanae seyalpadu en thozhaa
    Malaiyil pirandha nadhiyaal
    Makkal dhaagam theerndhadhu
    Marathil pirandha kaniyaal
    Avar pasiyum thanindhadhu
    Malaiyil pirandha nadhiyaal
    Makkal dhaagam theerndhadhu
    Marathil pirandha kaniyaal
    Avar pasiyum thanindhadhu
    Kodiyil pirandha malaraal
    Engum vaasam thavazhdhadhu
    Annai madiyil pirandha unnaal
    Enna payan thaan vilaindhadhu
    Naan yen pirandhaen
    Naattukku nalam enna purindhaen
    Endru naalum pozhudhum
    Vaazhum varaiyil
    Ninaithidu en thozhaa
    Ninaithu seyalpadu en thozhaa
    Udanae seyalpadu en thozhaa
    Pathu thingal sumandhaalae
    Aval perumai pada vendum
    Unnai pettradhanaal aval
    Mattravaraalae pottra pada vendum
    Kattravar sabaiyil unakkaaga
    Thani idamum thara vendum
    Un kannil oru thuli neer vandhaalum
    Ulagam azha vendum
    Naan yen pirandhaen
    Naattukku nalam enna purindhaen
    Endru naalum pozhudhum
    Vaazhum varaiyil
    Ninaithidu en thozhaa
    Ninaithu seyalpadu en thozhaa
    Udanae seyalpadu en thozhaa
  • Hudba

Komentáře • 126

  • @manikandanrm6688
    @manikandanrm6688 Před rokem +25

    பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும் உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும் உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும் அருமையான வார்த்தைகள் 👌👌👌🙏🙏🙏

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +53

    புரட்சித் தலைவரின் நாட்டுப்பற்றை நம்மிடம் கேட்க்கிறார் நாடு என்ன செய்தது நமக்கு நீ என்ன செய்தாய் நாட்டிற்க்கு என்ற பொன்னான வரியை நமக்கு வாரி வழங்கிய கவிஞர் வாலியை மறக்க முடியுமா பாடலின் வரியை உணர்த்தி நமக்கு வாரி வழங்கிய பரட்சித்தலைவரை என்ன வென்பேன் ,ஐ மிஸ் யு, தலைவா ,ஏழைகளின் இதயக்கனி புரட்சித்தலைவர் புகழ் வாழ்க.

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 Před rokem +23

    எவ்வளவு அருமையான கரு த்தை பாடலின் மூலம் புரட்சி தலைவர் அவர்கள் சொல்கிறார் பாருங்கள்.அதனால் தான் சார் அவர் மக்களின் மனங்களை தொட்ட மகத்தான மக்கள் தலைவர் ஆனார். நன்றி.

  • @sarangathirumal9106
    @sarangathirumal9106 Před rokem +19

    பழைய படங்கள் குறிப்பாக
    தலைவர் மக்கள்திலகம் படங்களில்
    ஆழமான கருத்து காண்பவரைநல்வழிபடுத்துவதாக
    இருந்தது...

  • @raokk2077
    @raokk2077 Před rokem +23

    இரவு நேரத்தில் இப்பாடலை கேட்கும் மெய்மறந்து ரசிக்க வேண்டிய பாடல்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před rokem +30

    தலைவர் பாடல் என்றுமே நமக்கு நன்மையை மட்டுமே கொடுக்கும் கொடுப்பவர் நம் வள்ளலாச்சே வாழ்க வள்ளலின் புகழ்

  • @srinivasanchellapillais418

    தலைவர் ஒரு அருமையான மனிதர்.ஏழைகளை உயர்த்த வேண்டும் என உண்மையிலே பல நல்லதை செய்தார்.ஊழலே செய்யாத அருமையான தலைவர்.அவர் இழப்பு உண்மையான தொண்டர்களுக்கு மிகப்பெரிய இழப்பு.

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    பாட்டை கேட்டாலே பாஸிட்டிவ் எனர்ஜி பொங்கி பிரவாகமெடுக்குது.🐧🦆🐣🦩🦤🐦🐟🪿🦢🦌🦜🐓🦚🐥🐤🐔🐦‍⬛🦅🕊

  • @robertantony5873
    @robertantony5873 Před rokem +13

    Dr. MGR song is super

  • @RAJASINGH-zm6oc
    @RAJASINGH-zm6oc Před rokem +23

    குடிப்பதனால் அவனுடைய திறமையும் அந்த நாளின் பயனும் அவனுடைய மயக்கத்தினால் அவனுக்கு நன்மையாக செயல்படாது சூப்பரான தெளிவாக பார்க்கக்கூடிய பாடல்

  • @ahamedasraf7349
    @ahamedasraf7349 Před rokem +25

    குறிப்பாக அந்த சிறுவனை பள்ளிக்கு அனுப்பும் காட்சி சூப்பர்

  • @francisanthony100
    @francisanthony100 Před 4 měsíci +1

    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா
    நாடென்ன செய்தது ந‌ம‌க்கு
    என கேள்விகள் கேட்பது எதற்கு
    நீயென்ன செய்தாய் அதற்கு
    என நினைத்தால் நன்மை உனக்கு
    நாடென்ன செய்தது ந‌ம‌க்கு
    என கேள்விகள் கேட்பது எதற்கு
    நீயென்ன செய்தாய் அதற்கு
    என நினைத்தால் நன்மை உனக்கு
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா
    மலையில் பிறந்த நதியால்
    மக்கள் தாகம் தீர்ந்தது
    மரத்தில் பிறந்த கனியால்
    அவர் பசியும் தணிந்தது
    மலையில் பிறந்த நதியால்
    மக்கள் தாகம் தீர்ந்தது
    மரத்தில் பிறந்த கனியால்
    அவர் பசியும் தணிந்தது
    கொடியில் பிறந்த மலரால்
    எங்கும் வாசம் தவழ்ந்தது
    அன்னை மடியில் பிறந்த உன்னால்
    என்ன பயன் தான் விளைந்தது
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா
    பத்துத் திங்கள் சுமந்தாளே
    அவள் பெருமைப் படவேண்டும்
    உன்னைப் பெற்றதனால் அவள்
    மற்றவராலே போற்றப்பட வேண்டும்
    க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌
    த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்
    உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
    உல‌க‌ம் அழ‌ வேண்டும்
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா

  • @sankarans2631
    @sankarans2631 Před rokem +29

    இறுதி வரை தனி மனித ஒழுக்கம் கடைப்பிடித்து வாழ்ந்த மாமனிதர்.

  • @ravichandran5143
    @ravichandran5143 Před rokem +5

    My Goodness I'm speechless by listening to this song of TMS sir.. Certainly Legend for a reason

  • @sankarapillaisivapalan.4481

    சூப்பர் பிரிண்ட், சூப்பர் பாடல். என்றும் காலத்தால் அழியாத பாடல்.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 5 měsíci +1

    நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல கருத்துக்கள் பாடல் மூலம் சொன்னவர் தலைவர் எம்ஜிஆர் மட்டும் தான்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +14

    இப்போ தமிழ் நாட்டுக்கு MGR அல்லது ஜெயலலிதா கண்டிப்பா தேவை

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem

      அவங்கதான் போய்டாங்களே.

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar Před rokem

      வள்ளலோடே, திருடியை தயவு செய்து ஒப்புமை படுத்த வேண்டாம்.

    • @Jegganathsurya9619
      @Jegganathsurya9619 Před 4 měsíci

      Annamalai sir thaan tamil natuku thevai... 🔥🔥💙🔱🤍🚩

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn Před měsícem

    நான் விரும்பு படங்களில் இதுவும் ஒன்று. முதன் முதலில் நான் பள்ளி கட் செய்து வீட்டுக்கு தெரியாமல் பார்த்த படம்.

  • @vp774
    @vp774 Před rokem +8

    சூப்பர் இந்தபடத்தில் அனைத்துபாடல்களும்

  • @jeswinjesika3260
    @jeswinjesika3260 Před rokem +15

    எங்கள் தெய்வம் எம்ஜிஆர் சொல்வதை செய்வார் செய்வது சொல்வார் புரட்சித்தலைவர் வாழ்க

  • @mdmoinudeen9145
    @mdmoinudeen9145 Před rokem +6

    MGR Tamil thathuva padalgal

  • @lambertlambert025lambertla5

    MGR SONGS VERY NICE NICE 👌 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @syed_hussain144
    @syed_hussain144 Před 4 měsíci

    புரட்சி தலைவரின் நான் ஏன் பிறந்தேன் இசை சங்க ர் கணேஷ் பிரமாண்டமான இசை வாய்ப்பு கொடுத்த பொன்மனச் செம்மல்ி

  • @Rukumani-rf3ui
    @Rukumani-rf3ui Před měsícem

    நான் ஏன் பிறந்தேன்? நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்? டிஎம்எஸ் குரலில் பாடல். காட்சியில் எம்ஜிஆர். இசை.சங்கர் கணேஷ். கருத்தான பாடல். நன்றி.

  • @balasundarams8425
    @balasundarams8425 Před 8 měsíci +1

    makkal thilagam MGR in arumayana karuthulla paadal

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem +2

    Supper song my favorite song MGR SONG BUTIFUL SANGERGANESH MUSIC BUTIFUL

  • @sriannaiastrocentre6769
    @sriannaiastrocentre6769 Před rokem +23

    ஒரு கதாநாயகனின் கண்ணியம் அன்றைய நாள் செய்த புண்ணியம்

  • @vamsiking4592
    @vamsiking4592 Před rokem +1

    Really great man South Indian fast Mass Hero my fev MGR anna⭐⭐⭐⭐⭐⭐

  • @kalpanabhaskar3597
    @kalpanabhaskar3597 Před rokem +7

    MGR pogal Valgha 111💚💚💚💜💜💜

  • @salilnn6335
    @salilnn6335 Před rokem +7

    MGR 🌟 TMS 🌟
    🌹. 🌹

  • @rajusekar3898
    @rajusekar3898 Před rokem +5

    What a lovely song by msv and well sung by tms
    MGR the great man, is fine and the meaning of this song is a lesson for the society and how much harm happens due to alcohol drinking.

    • @salilnn5662
      @salilnn5662 Před rokem +1

      Isai Shankar Ganesh.

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 Před rokem +2

      @@salilnn5662 Yes. Only 2 movies by Shanker Ganesh. This movie and Idayavenai.

  • @user-iv3et1lk6p
    @user-iv3et1lk6p Před 9 měsíci

    வாழ்க தலைவர் அவர் புகழ் வளறட்டும் உலகம் உள்ளவரை

  • @jayasankarans5261
    @jayasankarans5261 Před rokem +2

    Puratchith thalaivarukku nigar avarethaan. Avaraip pola ini oruvar varuvatharkillai.

  • @786-Shan
    @786-Shan Před rokem +2

    Ingu ettanai perukku kudi pidikkathu, kudikkathavargal oru like podunga paarpom

  • @pandiyanr3754
    @pandiyanr3754 Před rokem

    இன்னும் எத்தனை தலைவர்கள் வந்தாலும் புரட்சித்தலைவர் போல் வாழ்ந்து மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு அனைவருக்கும் இருந்தாலும் குடித்துக் கொண்டு தான் இன்னும் எத்தனை எம்ஜிஆர் குடிகாரர்களை திருத்த முடியாது, இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும், என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @srtemplejewelleryworks3857

    Excellent

  • @athimuthu3690
    @athimuthu3690 Před rokem +2

    Very Very super song 🎵

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +31

    எம்ஜிஆர் அப்பாவின் ஸ்டைலானப்பாட்டு ! டிஎம்எஸ் சங்கர்கணேஷ் அருமை! அற்புதமான கவிகள்! இன்றுவரைப்பாடப்படும் உத்வேகம் தரும்பாடல்! எம்ஜிஆர் அப்பாப்பாட்டு தனி மவுசுதான்! 👸 🙏

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Před rokem +8

    Super MGR song

  • @jb19679
    @jb19679 Před rokem +1

    Fantastic Song Thankyou

  • @levinm3067
    @levinm3067 Před rokem +2

    thanks dr.fr.nelson fr.jesu rethnam

  • @sikandarsikandar-zy3qq
    @sikandarsikandar-zy3qq Před 11 měsíci

    Engal uyr.MGR. super message song MGR love 💕 songs

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 6 měsíci

    நான் பிறக்க வேண்டும் என்பது என் தலையெழுத்து அதான் பிறந்தேன் !

  • @mightyselvaraj7565
    @mightyselvaraj7565 Před 3 měsíci

    Super song

  • @SikandarSikandar-gd6op

    amazing music songs.MGR super message MGR song❤MGR❤

  • @vasudevan336
    @vasudevan336 Před 11 měsíci

    Mgr is great very good dongs to all people

  • @sikandersikander-bi9mf
    @sikandersikander-bi9mf Před 5 měsíci

    Indian.all.language.like.tamil.chinma.talavar.only.dr.MGR.❤ songs ❤ Anergy.talavar.❤

  • @user-ei4ns3oo4g
    @user-ei4ns3oo4g Před 7 měsíci

    Always mgr great mgr great song from Ramachandran velayutham Malaysia

  • @anandanand4046
    @anandanand4046 Před 6 měsíci

    Nice song

  • @svenkat1862
    @svenkat1862 Před rokem +9

    Excellent Video quality.Pl upload all MGR songs like this

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 Před rokem +4

    My favourite song👌👌👌👌

  • @user-qm3co8eq6i
    @user-qm3co8eq6i Před 9 měsíci

    M.G.R is very emotional song

  • @user-eg6sp2oq9c
    @user-eg6sp2oq9c Před 7 měsíci

    Dr.MGR. is still an inspiration to all.

  • @balachandran9074
    @balachandran9074 Před 10 měsíci

    Nadenna seidhau namakku... Enaa kelvikal ketpadhu eadharku....
    .

  • @user-uh1pu8bv4z
    @user-uh1pu8bv4z Před 3 měsíci

    Nalla eruku la

  • @ahammedmansoor9959
    @ahammedmansoor9959 Před rokem +2

    ஜான் f கென்னடியின் பொன்மொழியை வைத்து புனையப்பட்ட பாடல்

  • @swaminathan5964
    @swaminathan5964 Před měsícem

    புரட்சிதலைவர் பொன்மனசெம்மல் தத்துவப்பாடலுக்கு நான் அடிமை

  • @jairajj.m842
    @jairajj.m842 Před rokem

    A legend called MGR

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @umapathye3779
    @umapathye3779 Před rokem +2

    MGR

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 27 dny +1

    ❤🎉❤

  • @sarapani500
    @sarapani500 Před rokem

    Super

  • @user-hi7tl6sy1t
    @user-hi7tl6sy1t Před 7 měsíci

    Wow beautiful message.songs.sankarganes.music.❤god❤songs❤makkal.manthil.ony.❤MGR❤

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 22 dny +1

    ❤❤❤❤😢😢

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 12 dny +1

    ❤🎉❤😢

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤😢😢😢😢

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 10 měsíci

    Heard this movie did not do well. But there is no such matter as the producer end up SUCIDE.
    But all the songs in this movie was really SUPER.

  • @user-go6fh8sn6t
    @user-go6fh8sn6t Před 8 měsíci +1

    My name manivannan name vaithavar makkal thilagam m g r

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 24 dny +1

    🎉🎉😢

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 22 dny +1

    😢😢🎉

  • @naveenkamal4383
    @naveenkamal4383 Před rokem +1

    💯

  • @m.hariharan4703
    @m.hariharan4703 Před 7 měsíci

    Diamond ❤

  • @senthilkumaruthayakumar6687

    Thailava 🙏🙏🙏🙏

  • @user-bu4fc6ki9z
    @user-bu4fc6ki9z Před rokem +3

    Also please translate the lyrics to English. 🙏

  • @chithragovindan
    @chithragovindan Před 3 měsíci

    Super😂😅

  • @user-dy5kn8ow4p
    @user-dy5kn8ow4p Před 10 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dilukasugandi5192
    @dilukasugandi5192 Před 8 měsíci

    appa

  • @aasifs65
    @aasifs65 Před rokem

    Mgr.padalsupper🍎

  • @umapathye3779
    @umapathye3779 Před rokem +1

    OK

  • @kirshnakirshna9581
    @kirshnakirshna9581 Před rokem

    Anna all tasmak 3 weak leave giving Anna

  • @kathirvel7190
    @kathirvel7190 Před rokem +1

    Lml
    ஜி

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Před rokem +1

    சொத்துஅலையரபயலுங்உன்னைபேசதகுதிஇறுக்கு❤

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +3

    புரட்சித் தலைவரின் 106வது பிறந்தநாளில் திரும்பவும் இப்பாடலை கேட்டு அதன்படி நடந்து செயல்படுவோம், மேலும் புரட்சித் தலைவரின் ஆட்சியில் மது அரக்கனை ஒழிக்க 1977ல் மதுவிலக்கை ஏற்ப்படுத்தி அதன்படி கடுமையான சட்டத்தை ஏற்ப்படுத்தி முதலில் மது அருந்தி பிடிபடும் நபருக்கு மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் ,அதே நபர் இரண்டாவதாக பிடிபட்டால் ஆறு மாத கடுங்காவல் தண்டனையும், அதே நபர் மது அருந்தி மூன்றாவதாக பிடிபட்டால் நாடுகடத்தலும், என்ற கடுமையான சட்டத்தை ஏற்ப்படுத்தினார், நாளடைவில் இந்த சட்டத்திர்க்கு மக்களிடமும் எதிர்க்கட்சியிடமும் எதிர்ப்பு ஏற்ப்பட்டதினால், 1981ல் சட்டத்தை வாபஸ் பெற்று மதுவிலக்கை ரத்து செய்தார் ,தமிழ் மண்ணில் மது அருந்துபவர்களை இல்லாதாக்க எண்ணி அதில் வெற்றியை இழந்தார் இதுதான் வரலாறு
    குறைந்தபட்சம் பக்தர்களாவது மது அருந்தாமல் அவர் சொல்படி நடப்போம்.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Před rokem

      ஆமாம்.நம் தலைவரின் வழிநடப்போம்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      @@g.panneerselvam9794 நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      மது அரக்கனை விரட்டுவோம் நன்மதிப்பை வளர்ப்போம்

  • @chellapandig5740
    @chellapandig5740 Před rokem

    Puratchi Thalivar Vazlka

  • @virnamisra1657
    @virnamisra1657 Před rokem +2

    My brother and I by the rivulet e 🐦🌲 🌲 🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌲🍍

  • @RilwanRilwan-jm4jz
    @RilwanRilwan-jm4jz Před 9 měsíci

    o

  • @Johnson-tp9rg
    @Johnson-tp9rg Před rokem

    Makkalai okka pirandha police

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 Před rokem

    Shuthaher 🍞

  • @robertantony5873
    @robertantony5873 Před rokem +1

    Nice song

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 22 dny +1

    🎉🎉😢