நமது வெற்றியை நாளை | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Ulagam Sutrum Valiban (1973)

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2024
  • Please Subscribe to Our Whatsapp Channel in the link below
    whatsapp.com/channel/0029VaN3...
    The soundtrack was composed by M. S. Viswanathan
    Lyrics by Pulavar Vedha
    This Song is Very Popular among MGR fans during his transition phase.
  • Hudba

Komentáře • 79

  • @kvsbalu3716
    @kvsbalu3716 Před měsícem +7

    இந்த பாடலை எப்ப கேட்டாலும் என் உரோமங்கள் சிலிர்த்து வீர உணர்வு ஏற்படும்.

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 Před 3 měsíci +20

    இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் சங்கநாதம் இந்த பாடல்.அ இ அ தி மு க வின் உண்மையான தொண்டர்கள் தங்களின் சங்க நாதம் என ஏற்று இன்று வரை, ஏன் எங்களின் உயிர் உள்ளவரை இயங்கிட கொள்கை முழக்கம் என மனதில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டு செயல்படவைத்த பாடல்.இப்பாடலை அருமை அண்ணன் சீர்காழியார் அவர்களை பாடவைத்த இதயதெய்வம் மக்கள் திலகம், புரட்சி தலைவர், கலியுக வள்ளல் அவர்களின் தீர்க்க தரிசனத்தை எப்படி வேண்டுமானாலும் மனதார போற்றலாம்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ், வெல்க அ இ அ தி மு க.🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉

    • @selvanp6592
      @selvanp6592 Před měsícem

      as long as AIADMK is in the hands of slaves and mafia, we can only dream...please thorw away pannisamy and mannargudi mafia... someone take the leadership of AIADMK.

    • @ramanvijayaraghavan84
      @ramanvijayaraghavan84 Před měsícem

      Mgr irundhavarai katchil yirundhu vittu pinam thinnum kazhugugal Pol kolgai yillamal arasiyalil indrum thiriyum manida padhargal?
      Sugama padhavi panama yezhmaikku nidhiya nermaikku?

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 měsíci +17

    உலகம் சுற்றும் வாலிபன் திரைக்காவியத்தில்
    எத்தனை பாடல் இருந்தாலும் சீர்காழி கோவிந்தராஜனின் இப்பாடலை கேட்டால் புரட்சித்தலைவர் பக்தர்களுக்கு உத்வேகமும் மெய்சிலிர்ப்பும் தானாகவே ஏற்ப்பட்டுவிடும் பாடலை கேட்டு இரட்டை இலைக்கு வாக்களிப்போம்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Před 3 měsíci +40

    தம்பிமார்களே m g r என்ற மூன்றெழுத்தின் சக்திமுன்னால் எந்தமனிதரும் சமமாக முடியாது .அது தனிமனித சக்தி.

    • @GUKNAIR
      @GUKNAIR Před měsícem +1

      உண்மையான சத்தியம்.

  • @ananthanananthan-li1je
    @ananthanananthan-li1je Před 2 měsíci +13

    அன்றும் இன்றும் என்றும் MGR 👌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venugopal4742
    @venugopal4742 Před 3 měsíci +28

    1972 ல் கருணாநிதியை எதிர்த்து எழுத
    ப்பட்ட பாடல்

  • @kalaselvi77
    @kalaselvi77 Před 3 měsíci +27

    திமுகவை பார்த்து அன்றே பாடி விட்டார் புரட்சி தலைவர்😊😊😊😊😊

    • @sivalingam2176
      @sivalingam2176 Před 3 měsíci +4

      "நன்று!
      இன்று பிஜேபி க்கு திமுகாவுக்காக பாடியது போல் உள்ளது. 👍🙏

    • @kalaselvi77
      @kalaselvi77 Před 3 měsíci +5

      @@sivalingam2176 உண்மைதான் சகோ🌱🌱🌱

    • @sivalingam2176
      @sivalingam2176 Před 3 měsíci +4

      @@kalaselvi77
      வாழ்த்துக்கள்🎉🎊👍

    • @user-xk2ft3tc4x
      @user-xk2ft3tc4x Před měsícem

      நல்லாட்சி தருபவர்களுக்கு மட்டும் பொருத்தமான பாடல்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 2 měsíci +12

    எம்ஜிஆர் அவர்களுக்கு இது ஒரு சூப்பர் ஹிட் வெற்றி பாடல் அவரின் ரசிகர்கள் மற்றும் தொன்டர்களுக்கம் தான்

  • @sriniraju8039
    @sriniraju8039 Před 2 měsíci +10

    அ.இ.அதிமுகவின் தேசிய கீதம்

  • @narendransugumar3401
    @narendransugumar3401 Před 7 dny +1

    நேற்றும் இன்றும் என்றும் ஏழைகளின் இதய தெய்வம் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம் ஜி ஆர்❤

  • @jothimanig7971
    @jothimanig7971 Před 3 měsíci +19

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அதிமுக தொண்டன் ஒவ்வொரு வனுக்கும் ஒரு புது உத்வேகம் பிறக்கும்.

  • @RamRajan-dh6qu
    @RamRajan-dh6qu Před 3 měsíci +17

    தலைவர் வாக்கு என்னைக்குமே பொய் ஆகாது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 měsíci +16

    அருமை 👌 எம்ஜிஆர்அப்பாப்பானல்கள் பால்கோவா ! சீர்காழி ஐயா வின் கணீர்க்குரல் அற்புதம்! இப்பதான்இதைக்கேக்குறேன்! எம்எஸ்வீ சூப்பர்! 👸❤😂❤😂❤😂❤😂

    • @sivalingam2176
      @sivalingam2176 Před 3 měsíci +5

      ஹெலன் பூர்ணிமா அவர்கள் வணக்கம்👋
      எம்ஜிஆர் அப்பா பாடல்கள்,
      என்று எழுத வேண்டும்.
      உங்களைக் குறைகூறவதாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
      "நன்றி🙏💕

    • @sivaramakrishnanvenu7819
      @sivaramakrishnanvenu7819 Před 3 měsíci

      😊

  • @sivalingam2176
    @sivalingam2176 Před 3 měsíci +15

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🎉
    " உலகம் வாழ்க'🎉🎉🎉🎉
    "நமது வெற்றியின் நாளை சரித்திரம் சொல்லும்! 🎉🎉
    " உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் இந்த பாடல் படம் படப்பிடிப்பு முடிந்தவுடன், பாடல் பதிவு
    செய்யப்பட்டது. 🎉🎉🎉🎉
    தெய்வத்திரு. சீர்காழி. எஸ். கோவிந்தராஜன் அவர்கள் பாடல் இப்படத்தில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் விருப்பத்தால், ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
    என்றும் அழியாத வெற்றி முரசு! 🎉🎉🎉🎉🎉🎉
    👌 சூப்பர் அருமையான பாடல்🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍
    "நன்றி🙏💕🙏💕
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

    • @kalaselvi77
      @kalaselvi77 Před 3 měsíci +2

      உண்மையான செய்தி சகோ😊😊😊😊😊

    • @sivalingam2176
      @sivalingam2176 Před 3 měsíci +2

      @@kalaselvi77
      "நன்றி🙏💕 👩அம்மா

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy Před 3 měsíci +10

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அவரது செல்வாக்கு உன்னிடம் என்றும் உள்ளது.இரட்டை இலைக்கே வாக்களிப்பீர்

  • @SChinnappan
    @SChinnappan Před 3 měsíci +19

    இந்தப் பாடலை மறக்க முடியுமா

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Před 3 měsíci +13

    🎉THE ONE AND ONLY MGR ❤🎉🎉🎉

  • @lakshmanan7165
    @lakshmanan7165 Před 2 měsíci +5

    King of the king MGR sir🔥🔥🔥🔥🔥

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg Před 3 měsíci +7

    MGR Powerfull man.

  • @rajagopal9826
    @rajagopal9826 Před 3 měsíci +6

    புரட்சித்தலைவர் துவங்கிய மக்கள் இயக்கமாக அண்ணா திமுக
    ஒரு நாள் பெய்த மழையில் மறுநாள் முளைத்த காளான் அல்ல
    நாடோடி மன்னன் மன்னாதி மன்னன் மகாதேவி அரசிலங் குமரி ஆயிரத்தில் ஒருவன் அன்னமிட்ட கை எங்கள் வீட்டுப் பிள்ளை புதிய பூமி நல்லவன் வாழ்வான் நாளை நமதே நினைத்ததை முடிப்பவன் நீதிக்குத் தலைவணங்கு அடிமைப் பெண் அன்பே வா ஆசைமுகம் காவல்காரன் வேட்டைக்காரன் விவசாயி ரிக்ஷாக்காரன் படகோட்டி தொழிலாளி உழைக்கும் கரங்கள் ஊருக்கு உழைப்பவன் உலகம் சுற்றும் வாலிபன் என ஒவ்வொரு படங்களையும் செதுக்கி செதுக்கி சிந்தித்து சிந்தித்து நாட்டுக்கு தேவையான கருத்துக்களை பாடல்களில் உரையாடல்களில் சொல்லி அதன் மூலம் மக்களால் வாத்தியாராக தங்கள் வீட்டுப் பிள்ளையாக தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்ட பிறகு நிர்ணயித்த பிறகு கழகத்தை துவங்கி வெற்றிக்கொடி நாட்டினார்
    அவர் வாழ்ந்த வாழ்நாளில் ஒவ்வொரு நொடியும் மக்களுக்காகவே சிந்தித்து மக்களுக்காகவே ஓயாமல் உழைத்தார் அவருடைய நினைவிடத்தின் மேல் உழைப்பவரே உயர்ந்தவர் என்ற வரிகள் இருக்கிறது என்று சொன்னால் அவருடைய உண்மையான உழைப்பு மக்களுக்கான உழைப்பு அவரை உயர்த்தியது அவர் மறைந்த பிறகும் புதிய சந்ததிகளுக்கு அடுத்த தலைமுறைகளுக்கு அவருடைய மகத்துவம் உணர்த்தியது இது போன்ற பாடல்களால் என்பதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது
    கோவை ராஜகோபால்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 2 měsíci +1

      அருமையான விளக்கம் பதிவை தந்த பக்தர் நீடூழி வாழ்க வளர்க

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Před 2 měsíci +3

    Puratchi thalaivar always great, lovely song, lovely singing by sirgazhi Govindarajan, graceful voice

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 Před 3 měsíci +5

    Nallavargaluku nambikaiyum edirigaluku acchathaiyum thodargaluku urchathai utvegathaiyum tarum vetri murasu kottum Talaivar MGR padal S G kurali super

  • @user-nv4zd3co8h
    @user-nv4zd3co8h Před 5 dny

    Arumai,inimai,perumai,thiramai, niraindaoru arbhudamana padal ayya seerghali avargalin deiviga kuralil.

  • @padminic9892
    @padminic9892 Před 3 měsíci +9

    Nice❤

  • @sathyas9565
    @sathyas9565 Před měsícem +2

    Excellent Song 🎵 👌

    • @sathyas9565
      @sathyas9565 Před měsícem +1

      Dr Sirkazhi Govindarajan 💯🇮🇳🙏🌷🌷🌷🌷🌷🙏

  • @parimanamr1348
    @parimanamr1348 Před 3 měsíci +3

    அருமையான பாட்டு

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 Před 2 měsíci +3

    This song is memory of 1977 parliment election for Tulf. We cannot forget our life.

  • @PonnusamyPonnusamy-ng3gc
    @PonnusamyPonnusamy-ng3gc Před měsícem +1

    புரட்சித்தலைவர் இருந்திருந்தால் அம்மா அவர்கள் இருந்திருந்தால் நமது கழகம் இந்த அளவுக்கு ஆகி இருக்காது. ✌️

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Před 3 měsíci +5

    காலத்தால் அழியாத பாடல்களை எழுதிய கவிஞர்கள் , இசையமைப்பாளர்கள் படமாக்கிய ஒலி ஒளி கலைஞர்கள் பாடிய பாடகர்கள் இயக்குனர்கள் ஆகியோரின் தொலைநோக்கு சிந்தனை அபாரம்.

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf Před 18 dny

    Engal ❤mgr ❤vazga ❤tamilnaadu ❤tamilmakkal ❤musliem ❤vazga

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Před 3 měsíci +6

    PONMANACHEMMAL 20Em Nutrandin Valntha DEIVAM

  • @user-qc6yj3gs2g
    @user-qc6yj3gs2g Před 3 měsíci +4

    Darmamavar. Talayai. Gappatreye. Vettathu
    . athutan. M. Grsietha. Darmam. It. Is. Great. M. G. R.

  • @user-xk2ft3tc4x
    @user-xk2ft3tc4x Před měsícem +1

    நல்லாட்சி தருபவர்களுக்கு பொருத்தமான பாடல்

  • @SureshKumar-ym3cn
    @SureshKumar-ym3cn Před 27 dny

    Mgr is a great leader

  • @maniraj61
    @maniraj61 Před 2 měsíci +3

    Super

  • @balajimks1672
    @balajimks1672 Před měsícem +1

    MGR The Legend

  • @srk8360
    @srk8360 Před 3 měsíci +7

    💙💙💙💙💙👌👌👍👍

  • @manikkamn5736
    @manikkamn5736 Před 2 dny

    MGR god

  • @gnani20
    @gnani20 Před 3 měsíci +4

    ❤❤❤

  • @user-xo3si8ck9k
    @user-xo3si8ck9k Před 3 měsíci +5

    ADMK win ❤💐

  • @viswanathanb169
    @viswanathanb169 Před 3 měsíci +4

    ADMK KATCHIYIN DESIA GEETHAM

  • @P.ganapathy
    @P.ganapathy Před 3 měsíci +3

    Antru intru endrum M.G.R

  • @user-qc6yj3gs2g
    @user-qc6yj3gs2g Před 3 měsíci +2

    . m. Gruggu. Poruttamanapadalarumy

  • @user-is3do5ip9w
    @user-is3do5ip9w Před 3 měsíci +4

    இதுதான்‌ நடக்கும்.

  • @kandhasamykuppusamy9873

    K.kandasamy

  • @udayakumarsubramanyam9035
    @udayakumarsubramanyam9035 Před měsícem

    Idhu mgr sonnadhu namadhu tholviyai sarithiram sollum idhu edapadi seidhadhu

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 Před 3 měsíci +6

    NTK

  • @user-py9lf4dn9m
    @user-py9lf4dn9m Před měsícem

    இது‌ பாரதிய ஜனதாவின் வெற்றி ஜெய் ஹிந்த்

  • @charlesp5125
    @charlesp5125 Před 3 měsíci +7

    இந்தப் பாடலை இப்பொழுது நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே பொருந்தும்

    • @sivalingam2176
      @sivalingam2176 Před 3 měsíci +6

      😁😁😁😁
      இந்த பாடல் நிச்சயமாக நாதவுக்குப் பொருந்தவே பொருந்தாது. 😁😁😁

    • @kalaselvi77
      @kalaselvi77 Před 3 měsíci +4

      இந்தப்பாடல் அதிமுக எதிர்கட்சிகளுக்காகவே பாடப்பட்டது சகோ

    • @sivalingam2176
      @sivalingam2176 Před 3 měsíci

      @@kalaselvi77
      அப்போ இதில் பிஜேபி நாத போன்ற சங்கீஸ் குடும்ப கட்சிகளுக்கு பொருந்தும் இல்லையா!

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Před 3 měsíci +2

      அதை விஜயலட்சுமி ஏற்கனவே சொல்லிட்டாங்க.

    • @ramachandrans7862
      @ramachandrans7862 Před 3 měsíci

      ​@@NICENICE-oe1ctநாம்தமிழருக்காணபாடல்

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Před 3 měsíci +3

    அன்று எம்.ஜி.ஆர்
    இன்று மலை

  • @shanmugasundaram2347
    @shanmugasundaram2347 Před 3 měsíci +3

    இப் பாடலுக்கு இப் பொழுது கதாநாயகர் அண்ணாமலை

    • @vijeyathasveluppilli9331
      @vijeyathasveluppilli9331 Před 3 měsíci +2

      எந்த ஒரு அண்ணாமலையும் வரமுடியாது விரும்பினால் கும்மிஅடிக்கவேண்டாம் m g r என்றமலைக்கு முன்னால் அவர்பாடல்களுக்கு ஈடு எவராலும் ஈடுகொடுக்க முடியாது.இப்ப பாடல் ஆசிரியர்இருந்தால் பதில் கிடைக்கும்.