தொட்ட இடம் துலங்க வரும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Muthu Chippi (1968)

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Please Subscribe to Our Whatsapp Channel in the link below
    whatsapp.com/c...
    The music for Muthu Chippi Movie was composed by S. M. Subbaiah Naidu, with lyrics by Vaali.

Komentáře • 31

  • @kalaselvi77
    @kalaselvi77 Před 5 měsíci +18

    ஜெ அம்மா தேர்தலில் ஜெயித்தபோது பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல் இது❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +17

    அருமைஆனப்பாடல்!சீர்காழிஐயாவிட்கணீர்க்குரலில் மெய்சிலிர்க்கவைத்துடும்பாடல் 👸

  • @sivalingam2176
    @sivalingam2176 Před 5 měsíci +11

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🎉
    " உலகம் வாழ்க'🎉🎉🎉🎉
    "தொட்ட இடம் துலங்கவரும் தாய்க்குலமே வருக! 🎉🎉🎉🎉🎉
    👌 சூப்பர் அருமையான பாடல் 🙏
    இந்த பாடல் புரட்சித் தலைவி. ஜெயலலிதா அவர்களுக்காகவே, தெய்வத் திரு. சீர்காழி. எஸ். கோவிந்தராஜன் அவர்கள், பாடியது போல் இந்த பாடல் அமைந்துள்ளது. 🎉🎉🎉
    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍
    " நன்றி🙏💕🙏💕
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @udhaikumar7705
    @udhaikumar7705 Před 4 měsíci +7

    வாழ்க புரட்சித் தலைவர் புகழ். வாழ்க புரட்சித் தலைவி புகழ்.

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Před 3 měsíci +4

    சென்னை, ஈஞ்சம்பாக்கம்- நீலாங்கரை பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில்
    தினமும் காரை விட்டு கீழே இறங்கி கை காண்பித்து வணக்கம் தெரிவித்த இந்த கூலித்தொழிலாளியின் குழந்தைக்கு ஒரு நிமிடம் காரை நிறுத்தி, கண்ணாடியை இறக்கி கரம் அசைத்து, புன்னகைத்த நாள்
    இன்றும் மறையாத மல்லிகை மலர்நிறமாய் கண்களில் காட்சி அப்படியே தெரிகிறது....
    அம்மா அவர்களின் புகழ் வாழ்க 🙏🙏🙏

  • @anbesivan6499
    @anbesivan6499 Před 5 měsíci +4

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
    அருமையான பாடல்,ஒளிப்பதிவு காட்சியும்
    அருமை, ஜெயலலிதா அம்மா
    என்ன அழகு? அருமை❤❤❤❤

  • @dr.s.g.sivachidambaram4221
    @dr.s.g.sivachidambaram4221 Před 5 měsíci +3

    Nice film song for the movie Muthusirpi, written by Kavignar Vali and music composed by SM Subbiah Naidu. Basically this Devotional Amman song became a lucky spell song coordinating with Amma’s political career. That’s the divine power of a sincere singer and his ringing voice realising the truth in the lyrics. Just like the MGR title song - Vetriyai Naalai sarithiram sollum!!👍

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 5 měsíci +9

    தங்கச்சிலைபோல..புரச்சிதலவி

  • @srinivasan-papa
    @srinivasan-papa Před 5 měsíci +7

    அருமையான பதிவு ❤

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před měsícem

    Great,song,lyric,music,

  • @user-xo3si8ck9k
    @user-xo3si8ck9k Před 4 měsíci +3

    MGR ஜெயலலிதா 💐❤💐கடவுள்

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Před 5 měsíci +3

    Nice kambeera kural.miss.

  • @selvanayagam
    @selvanayagam Před 5 měsíci +3

    Thank you

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 4 měsíci +5

    தெய்வமே புன் சிரிப்புடன் வருவது போல் உள்ளது. அம்மாவுக்கு மட்டும் 75 வரை வாழ்நாள் கொடுத்து இருக்கலாம். கடவுளும் சில நேரம் தவறு செய்து விடுகிறார்

    • @vedanayagamsLn
      @vedanayagamsLn Před 4 měsíci +3

      இந்த பாடல் சீர்காழி கோவிந்தராஜன் தவிர வேறு யாரும் பாடமுடியாது

  • @devendirandevendiran9793
    @devendirandevendiran9793 Před 3 měsíci +2

    MGR.JAYALALITHA.MASS

  • @karthikmani3546
    @karthikmani3546 Před 2 měsíci +1

    🖤

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 5 měsíci +6

    இப்பாடலில் நடப்பது போல் பதுமையாக வாழ்க்கையிலும் ஜெயலலிதா நடந்து கொண்டு இருந்தால் ஜெயலலிதா கொடூர மரணத்தை தழுவி இருக்க மாட்டார்.

  • @gnani20
    @gnani20 Před 5 měsíci +1

    ❤❤❤

  • @sironmani5747
    @sironmani5747 Před 5 měsíci +1

    அந்த படத்தில் ஜெயலலிதா ஏற்று நடித்த கதாபாத்திரம் என்ன?

  • @udayakumarsubramanyam9035
    @udayakumarsubramanyam9035 Před 3 měsíci

    Indha pattu amma vukkaga idhai edapadi mathittaru

  • @palanivelsaroja7634
    @palanivelsaroja7634 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @sedhu-x9g
    @sedhu-x9g Před měsícem

    217 company law

  • @user-mj1gt9rz9m
    @user-mj1gt9rz9m Před 5 měsíci +4

    இந்தபாட்டபோட்டு போட்டு பாவம் அந்த அம்மாவ முடிச்சு கட்டியாச்சு!இனி சசிகலாவுக்கும் எடப்பாடி க்கும் இதுமாதிரி ஒரு பாட்ட ரெடிபன்னுங்கசார்!முடிந்தால் ஜிக்களுக்கும் ரெடிபன்னுங்கசாமி உங்களை வேண்டிகேக்கிறோம்.

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před 5 měsíci +2

    Seerkaazhiyar voice super!! But I can't digest as he sung for the accused A😊

  • @sundarshanmugam4306
    @sundarshanmugam4306 Před 4 měsíci +1

    முடிந்து விட்டது என்பது கண்கூடு

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před 5 měsíci +1

    Mrs.Jayalaitha babu nice.🤣🤣🤣